Це відео не доступне.
Перепрошуємо.

பேஸ்மெண்ட் சுவர் பூச்சு | வெளிப்புற சுவர் | உட்புறம் மற்றும் வெளிப்புறம் | basement plastering

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2021
  • #basement #plastering
    பேஸ்மெண்ட் சுவர் பூச்சு | வெளிப்புற சுவர் | உட்புறம் மற்றும் வெளிப்புறம் | basement plastering
    basement outer wall (inner and outer surface ) plastering work very important.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க.
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்.
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

КОМЕНТАРІ • 102

  • @kottieskottieswaran9300
    @kottieskottieswaran9300 2 роки тому +1

    நல்ல தரமான கட்டுமானம் சார்

  • @saravanabavan3447
    @saravanabavan3447 2 роки тому +1

    Arumai

  • @delangovan1015
    @delangovan1015 2 роки тому +2

    very good sir, your demo is very useful in the future, super your dedicated sir. you create sir.

  • @sivagnanampalanivel9970
    @sivagnanampalanivel9970 2 роки тому +1

    Keep the same quality to all. The quality work is make you as big boss

  • @sivagnanampalanivel9970
    @sivagnanampalanivel9970 2 роки тому +1

    Nice work

  • @vengatkavi989
    @vengatkavi989 3 роки тому +3

    Super 👍👍

  • @vishweswarana369
    @vishweswarana369 3 роки тому

    அருமையான பதிவு

  • @mjebamalai5998
    @mjebamalai5998 2 роки тому +1

    Super 👌

  • @thegameon4112
    @thegameon4112 7 місяців тому

    Thanks for the info!

  • @gopalparthasarathy391
    @gopalparthasarathy391 3 роки тому +1

    Good one sir

  • @anishanbu87
    @anishanbu87 2 місяці тому +1

    Bro , doubt , Can Plaster before the basement belt completion ?

  • @kaliyappanpraveen4078
    @kaliyappanpraveen4078 3 роки тому +1

    Very nice sir super

  • @vmmmuniyappan3249
    @vmmmuniyappan3249 2 роки тому +1

    👌👌👌

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o 3 роки тому +2

    👍👌👌👌💪

  • @wilsonc2763
    @wilsonc2763 Рік тому +1

    Dear sir
    Thank you so much sir
    It is so useful tips for. House owners of newly constructing building.
    Wilson c

  • @madhankumarpushpamani6100
    @madhankumarpushpamani6100 Рік тому

    Hi, load bearing structure il karungl vaithu kattum basement ku plastering thevai paduma? Thank you in advance🤝

  • @Dahlia543
    @Dahlia543 Рік тому

    Sir, Basement height brick wall and tie beam height to be plastered or until brick wall height plastering enough. Please confirm. Thanks

  • @hamceditz
    @hamceditz 3 роки тому

    👌👍👍👍

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 роки тому +2

    Sir, no need to plaster interior basement walls?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      No need brother...
      only outer wall inner plastering only essential...

  • @civildhana1994
    @civildhana1994 3 роки тому +1

    Sir roof steel calculation drawing vachu sollithanga sir ...one way two way also

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 3 роки тому +2

    Anna external plastering ku chemical yathavathu add panuvangala

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      சேர்த்து கொள்ளலாம்.. தவறில்லை..
      Workability அதிகமாக இருக்கும். நன்றாக தண்ணீர் ஊற்றினால்( curing) வெடிப்புகள் வருவது குறையும் சகோ

  • @rajamohammed426
    @rajamohammed426 6 місяців тому

    வணக்கம் சார் 🙏🏼.. இதில் பிளிந்த் பீம் வரை பூச வேண்டுமா? அல்லது செங்கல் சுவர் மட்டும் பூசுவது சரியா?

  • @fero___3005
    @fero___3005 Рік тому +1

    maal endral Enna sir ?

  • @UNKNOWN-jg2fp
    @UNKNOWN-jg2fp Рік тому

    Sir basement சுவரில் filling பண்ணும்போது விரிசல் ஏற்ப்பட்டால் என்ன செய்ய வேண்டும்

  • @krishnanmohan2317
    @krishnanmohan2317 3 роки тому +2

    செங்கல் சுவர் 1.1/2 அடி கட்டியபின் அதற்கு மேல் பிளிந்த் பீம் ஒரு அடி போட்டு basement height 2.1/2 அடி வைக்கலாமா

    • @krishnanmohan2317
      @krishnanmohan2317 3 роки тому +1

      @@MohamedJamir-pl8nw nandri sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      @mohamed . Jamir. சரியான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி.
      நான் இந்த கேள்வியை கவனிக்கவில்லை. நீங்கள் பதிலளித்ததால் எனக்கு notification இப்போது காண்பித்தது.

  • @rameshramesh-pd4og
    @rameshramesh-pd4og Рік тому +1

    Naan basemet complete paniten but interior la plasting panala sir any problem varumanga sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      பிரச்சினை வராது என்றால் பூச வேண்டிய கட்டாயம் இல்லையே!!!

  • @ShahulHameed-nu2np
    @ShahulHameed-nu2np 3 роки тому

    Generally, Corrrct procedure for Plastering should be done from top of wall or bottom ,any side of wall ?

  • @balasubramanis3391
    @balasubramanis3391 Рік тому +1

    Sir basement plastering ku msand use panalam ah

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      பண்ணலாம் சகோ. சுத்தம் செய்ய கொஞ்சம் கடினம்.

  • @faisalebrahim79
    @faisalebrahim79 2 роки тому

    4 feet brick work done over plinth beam In basement In this case belt beam is required or a sill concrete is enough?

  • @mourougappanev9524
    @mourougappanev9524 3 роки тому +1

    This Building size piller to piller span ? Rode size& numbers? Please

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      உங்களின் கேள்விக்கு பதில் சொல்ல தனி வீடியோ பதிவு செய்ய வேண்டும்.. floor plan, structural plan என அனைத்தும் விளக்கினால் தான் சரியான பதிலாக இருக்கும்... வரும் காலங்களில் இந்த மாதிரி வீடியோ எடுத்து பதிவு செய்வோம்.. நன்றி...

    • @mourougappanev9524
      @mourougappanev9524 3 роки тому

      @@ErKannanMurugesan ninga ipo work sitla podum videovil varum building span, rode alav than kattane sir.

  • @chandrukvl173
    @chandrukvl173 3 роки тому +1

    700 sq bit vittukku roop pota evvalavu
    Cement, m- sand, jalli thevai?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      ரூட் கான்கிரீட் கணம் எவ்வளவு என்று தெரியவேண்டும்.. பீம் எத்தனை அடி நீளம் மற்றும் அளவு ஆகியவை தெரிந்தால் தான் சரியான அளவை உங்களுக்கு தர முடியும்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      ரப்பாக 65 மூட்டை சிமெண்ட்,
      2.5 யுனிட் மணல்,
      3.5 ஜல்லி தயார் செய்து கொள்ளுங்கள்...

    • @chandrukvl173
      @chandrukvl173 3 роки тому +1

      700 sq bit 5" Thickness. Bim ille

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      Cement 50 bags
      Sand 2 unit
      Jally 3 unit

  • @chithravel8711
    @chithravel8711 3 роки тому +1

    Sir neenga yentha ooru ungala paatha romba nallavangala niyamanara irupinganu theriuthu yengaluku Veedu katta varamudiungala Mannargudi

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      நான் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சகோ. நான் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் தற்சமயம் கட்டுமானங்கள் செய்து வருகிறேன். மன்னார்குடி வந்து கட்டித்தர இயலாது மன்னிக்கவும். உங்களுக்கு தேவையான கட்டுமான ஆலோசனைகள் என்னால் வழங்க முடியும். தேவையெனில் whatsapp ல் தொடர்பு கொள்ளவும். 8667228787.
      மேலும் மன்னார்குடியில் தெரிந்த சகோதரர் ஒருவர் கட்டுமான பணிகள் சிறப்பாக செய்து வருகிறார். விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் அவர் தொடர்பு எண் வழங்குகிறேன்.
      நன்றி...

    • @chithravel8711
      @chithravel8711 3 роки тому +1

      @@ErKannanMurugesan mm ok sir

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 роки тому +1

    சார் வணக்கம்
    உள்புறம் ரஃப்பா பூசி விளக்குமார் போட்டோம் அது போதுமா?
    அல்லது நைஸ்ஸாகத்தான் பூச வேண்டுமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      பேஸ்மெண்ட் உட்புற சுவர் பூசும்போது கலவை கணம் 12mm குறையாமல் இருக்க வேண்டும். ரப்பாக பூசாமல் ஸ்பாஞ்ச் பினிஷிங் செய்வதே சிறந்தது..

    • @venkatachalamkumarasamy903
      @venkatachalamkumarasamy903 3 роки тому +1

      @@ErKannanMurugesan ok thank you sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      @@venkatachalamkumarasamy903 welcome sir

  • @salahutheen3446
    @salahutheen3446 3 роки тому +1

    Hi sir .. இந்த basement மேல் பெல்ட் வருமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +2

      3 அடிதான் basement உயரம் அதனால் தேவை இல்லை சகோ

  • @rajagururamesh5262
    @rajagururamesh5262 3 роки тому +1

    En intermitade wall poosa vendam nu soldringaa

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +2

      வெளிப்புறத்தில் இருந்துதான் தண்ணீர் தேங்கினால் பிரச்சினை வரும்.. அதனால் வெளிப்புற சுவரின் இரண்டு புறமும் கட்டாயம் பூச வேண்டும் என்று கூறி உள்ளேன். உங்களுக்கு வேண்டுமானால் அனைத்து சுவரையும் பூசுங்கள் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை.
      இங்கு எனக்கு தெரிந்து எனது சுற்று வட்டாரத்தில் எடுத்து கொண்டாலே basement சுவரை 90 % அதிகமானோர் பூசுவதே இல்லை. அதற்கான விழிப்புணர்வு வீடியோ தான் இது.
      Basement-ன் உட்புற சுவரை பூச வேண்டாம் என்பதற்காக இந்த வீடியோ பதிவு செய்யவில்லை.

    • @muruganrenganathan3178
      @muruganrenganathan3178 3 роки тому +1

      @@ErKannanMurugesan s. Neega sollurathu 100% correct...bro

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      @@muruganrenganathan3178 thank you bro

  • @t.sumanrajt.sumanraj3849
    @t.sumanrajt.sumanraj3849 2 роки тому

    Home jannal height how r u sir

  • @ellaikaruppanraj.k1148
    @ellaikaruppanraj.k1148 Рік тому +1

    ஊராட்சி மன்ற மூலம் வழங்கப்படும் பாரத பிரதமர் வீட்டுக்கு சிமெண்ட் 225₹ கட்டுக்கு 1/4, பூச்சுக்கு1/3, பில்லர்மற்றும் பெல்ட் பீம் ரூப் கான்கிரீட்டிற்கு1:1.5:3 விகிதம் கலந்து பயன்படுத்தலாமா? செங்கல் பதிலாக முண்டு கல் மூலம் பேஸ் மட்டம் 3அடி கட்டி பின்னர் பெல்ட் கான்கிரீட் போடலாம்?.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      போடலாம். கட்டு மற்றும் பூச்சுக்கு 1:5 என்றே பயன்படுத்தலாம். சீலிங் பூச்சுக்கு 1:3 என பயன்படுத்தலாம்.

    • @ellaikaruppanraj.k1148
      @ellaikaruppanraj.k1148 11 місяців тому

      நன்றி அண்ணா. 33,43,53,கிரேடு காணொளி பார்த்தேன் அரசு வழங்கும் சிமெண்ட் விலை ரூ 225என்பதால் 33 கிரேட் ஆக இருக்கும் என சந்தேகம் கிரேட் சிமெண்ட் மூட்டை யில் போடவில்லை எப்படி❓ தெரிந்து கொள்ளலாம்? 4 அடியில் பில்லர் குழியில் கடின செம்புராகல் பாறை உள்ளது. கட்டிடத்தில் முதல் மாடி எடுக்கும் பகுதியில் பில்லருக்கு 16 மில்லி கன கம்பி6 ம் அடியில் தட்டு க்கு 16மி கன கம்பிகள் பயன்படுத்தலாமா?

    • @ellaikaruppanraj.k1148
      @ellaikaruppanraj.k1148 10 місяців тому

      B

  • @deepansnd295
    @deepansnd295 2 роки тому

    Sir 1300 sqft V2ku basement poda evlo selavu aagum oru approximant ah sollunga

    • @Villagesingletamil
      @Villagesingletamil 2 роки тому

      Under 4 lakhs depends on site condition

    • @xptweak
      @xptweak 2 роки тому

      I am currently constructing the house with plinth area of 1300sqft, for me 6ft Foundation 6x6 pit, plinth beam, basement brick work upto 3ft, filling sand, Anti Termite treatment, PCC work all this cost came to around 7 lakhs, and labor 3 lakhs, so total 10lakhs it also depends on how many floors you will build, I am building 3 floors with separate concrete work for lift area, filling sand will cost a lot depending on the height of the basement, 1 load (6 unit) filling sand costs me 11,000 in Chennai area, It took me 6 load for filling sand alone, it may be lower in other areas.

  • @Vicky-yo5kc
    @Vicky-yo5kc Рік тому

    basement beam ithula kudukalaya sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      3 அடி தான் basement உயரம். வீடியோ முழுமையாக பாருங்கள் கூறி இருக்கிறேன்.

    • @Vicky-yo5kc
      @Vicky-yo5kc Рік тому

      sir evolvu height iruntha basement beam kudukanum minimum and maximum height

  • @spkaleekaleeswaran4263
    @spkaleekaleeswaran4263 3 роки тому

    700 சதுர அடி வீடு கட்டலானு இருக்கோம் உங்களிடம் ஐயம் கேக்காலமா

  • @jjspecialvasanthi8978
    @jjspecialvasanthi8978 2 роки тому

    Basement ulla poosave vendamnu enga engineer solranga enna sir panrathu

    • @vishnutamil2697
      @vishnutamil2697 2 роки тому

      6mm thickness la plastering pannanum bro

    • @jjspecialvasanthi8978
      @jjspecialvasanthi8978 2 роки тому

      @@vishnutamil2697 😄 construction mudichi v2ku vanthachu brother 🙏

  • @Karate-hd
    @Karate-hd 2 роки тому

    sir shall we use G 12*12 column for G+1?

  • @praveenvap2836
    @praveenvap2836 4 місяці тому

    y inner wall plastering avoid pandringa

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 місяці тому

      வெளிப்புற சுவரின் உள்புறம் மட்டும் பூசினால் போதும்.

  • @jayanthraja5747
    @jayanthraja5747 3 роки тому

    Flyash bricks use panalam sir basement ku

    • @ayyasamyk3469
      @ayyasamyk3469 3 місяці тому

      First class flyash use pannalam

  • @vijilakshmi5752
    @vijilakshmi5752 2 роки тому

    Basement ku entha gravel best

  • @arockiarajr3684
    @arockiarajr3684 Рік тому

    Basement wall poosiya piragu how many days after sand fill PANNANUM Sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому +1

      செங்கல் கட்டடம் கட்டி பூசிய பிறகு 10 முதல் 15 நாள் கழித்து மண் நிரப்பி தண்ணீர் விட்டு கூராட்டலாம்.

    • @arockiarajr3684
      @arockiarajr3684 Рік тому +1

      @@ErKannanMurugesan மிக்க நன்றி சார். இது தொடர்பாக நிறைய பேரிடம் நேரில் கேட்டு பார்த்தேன் எல்லாருமே உடனடியாக மண் நிரப்பலாம் என்று கூறினார்கள், என் வீட்டினை கட்டும் கொத்தனார் 1வாரம் முதல் 2வாரங்கள் கழித்து மண் நிரப்பலாம் என்று கூறினார்... தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி சார், இது குறித்து விரிவாக ஒரு வீடியோ போடுங்கள் சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому +2

      உடனே மண் நிரப்பி தண்ணீர் விட்டால் சுவர் சாயவோ அல்லது விரிசல் விடவோ வாய்ப்புகள் அதிகம். நான் எப்போதும் 15 நாள் இடைவெளி விட்டு தான் மண் நிறப்புவேன்.

    • @arockiarajr3684
      @arockiarajr3684 Рік тому +1

      @@ErKannanMurugesan மிக்க நன்றி சார்

  • @salahutheen3446
    @salahutheen3446 3 роки тому +1

    3 feet Ku belt அவசியமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      3' மட்டும் இருக்கும் Besement க்கு மேல் இன்னொரு பெல்ட் தேவை இல்லை

  • @sahasanjai7895
    @sahasanjai7895 3 роки тому

    கல் கட்டு கு உள்பக்கம் பூச வேண்டுமா?

  • @KuttyPasangachannel
    @KuttyPasangachannel Рік тому

    மேஸ்திரி கிட்ட சொன்னா அதெல்லாம் தேவையில்லைன்னு சொல்றாங்க😭

    • @TamilRaptors
      @TamilRaptors Рік тому +2

      Engineer kandipa pananum. mesthiri ithalaam pathi kavala pada mataanga

  • @rajendhiranrajavel7547
    @rajendhiranrajavel7547 Рік тому

    வணக்கம் சார் What's App number எனக்கு தேவை, புதிய வீடு கட்ட உள்ளேன், தங்களின் ஆலோசனையும் நேரில் சந்திக்க வேண்டும்