Madukkarai Sellandiamman Song மதுக்கரை செல்லாண்டியம்மன் பாடல்.

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @sridhart1961
    @sridhart1961 Рік тому +9

    எங்கள் குலதெய்வ தாயின் அருளால் 12 ஆண்டுகளுக்கு பிறகு நான் கர்ப்பமாக இருக்கிறேன் குழந்தை நல்ல படியாக பிறக்க அருள் கொடு தாயே மதுக்கரை செல்லாண்டி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-fl6he
    @SenthilKumar-fl6he 5 днів тому

    நான் கேட்கும் வரங்கள் தருவாய் தாயே

  • @kalaivanikalaivani1384
    @kalaivanikalaivani1384 2 місяці тому +1

    எங்க குலதொய்வம் காப்பாற்று

  • @sridhart1961
    @sridhart1961 Рік тому +2

    எங்கள் குலதெய்வம் மதுக்கரை செல்லாண்டி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @nandhinivengat7233
    @nandhinivengat7233 Рік тому +2

    எங்கள் குலதெய்வமே... செல்லாண்டியம்மா உன் திருவடி சரணம் அம்மா... ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏

  • @satheeshkumar8615
    @satheeshkumar8615 3 роки тому +14

    🙏🙏🙏🙏🙏❤❤அம்மா தாயே ❤❤செல்லாண்டி அம்மனே ❤❤ உங்க குழந்தையாகிய எனக்கு ஒரு நல்ல மணவாழ்க்கை அமைத்துக் கொடுங்க ❤❤ அம்மா ❤❤ 🙏🙏🙏🙏🙏

  • @mayasworld9560
    @mayasworld9560 29 днів тому

    எங்கள் குலதெய்வம் சரணம்

  • @-ugr5049
    @-ugr5049 2 роки тому +11

    எங்க குல தெய்வம்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +1

    எனக்கான நீதியை உன்னால் மட்டுமே பெற்று தர முடியும் என்று நம்புகிறேன் அனைவருக்கும் பொதுவானவளாக நீங்கள் மட்டுமே இருக்கீங்க 🎉

  • @saiganeshan5579
    @saiganeshan5579 4 роки тому +18

    Engal kulatheivam madukarai chellandi amman 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💗

  • @bhagavathisaravanan3251
    @bhagavathisaravanan3251  4 роки тому +25

    ஓம் மதுக்கரை செல்லாயி மதுக்கரை செல்லாயி மதுக்கரை செல்லாயி ஓம் கருக்கல் வெளுத்ததம்மா கருவேலம் பூத்ததம்மா காராம் பசுவிடத்தில் கன்றுபால் உண்ணுதம்மா தெருக்கள் எங்கும் தெய்வீகக் கோலமம்மா மதுக்கரை செல்லாயி மதுக்கரை செல்லாயி சேவல் கூவுதம்மா தேசமெல்லாம் விழித்ததம்மா செங்கல்மட நாரை குயில் இனங்கள் கூவுதம்மா ஆவல் குறையாமல் அலைபோல கூட்டமம்மா ஓம் ஆனை பரிசேனை அம்பாரி உன்வாசல் சீராம் சீர்வரிசை சேருதம்மா உன்பாதம் மதுக்கரை செல்லாயி மதுக்கரை செல்லாயி காவேரி தீர்த்தமம்மா கரகம் பல கோடி கருவறை வந்ததம்மா கோவில் படியேறி பால் குடம் நூற்றெட்டு பன்னீறு திருநீறு மணக்கும் தயிர்க்குடமோ ஏராளம் இளநீறு நால் ஆறு தீர்த்தங்கள் நாவினிக்கும் கனிச்சாறு நலமாய் சேர்த்திடுவோம் மதுக்கரை செல்லாயி மதுக்கரை செல்லாயி திசைகள் எங்கேயும் தேவதைகள் கூடிவர தெய்வீகமறைபேசி அந்தணர்கள் சூழ்ந்துவர பசியமுளைப்பாரி உன் பாளையத்தைத் தேடிவர ஓம் பெரியக்காண்டி அம்மன் பெரிதுவக்கும் பெருந்தேவி அருகம்புல் விரும்பும் கணபதியும் காண வந்தார் அருக்காணி நல்லதங்காள் குரு மணியே மதுக்கரை செல்லாயி மதுக்கரை செல்லாயி தேனார் சொல்லழகி தாயாரே வாங்கல் அம்மா ஓம் தொட்டியத்து மாகாளி இருவர் இனிய தோழி ஈஸ்வரியே மதுக்கரை செல்லாயி மதுக்கரை செல்லாயி துர்க்கை பிடாரியும் நீ துலிர்கானத்தம்மனும் நீ தங்க நிற ராஜ கோபுரம்தான் கொண்டவள் நீ சக்கரம் சங்கேந்தும் சாரங்கன் சோதரியே மதுக்கரை செல்லாயி மதுக்கரை செல்லாயி குன்றாவளமுடைய புண்ணியராம் குன்றுடையார் குலத்தைக் காக்கவந்த குணவதியே பொன்போல் புகழ்சேர்ந்த பொன்னர் சங்கர் போற்றி வந்த எம்தாயே மதுக்கரை செல்லாயி மதுக்கரை செல்லாயி செல்லாயி செங்கமா நல்முனிவன் சப்தமுனி ஈஸ்வரர்கள் எங்குமாய் நிறைந்திருக்கும் என் அண்ணாமலை ஈசன் ஏவலுக்கு பணி செய்யும் ஏழுகன்னி அக்காமார் எல்லாரும் வந்தனரே ஓம் முக்கண் சிவனாண்டி முருகன் உடன் கணபதியும் மாயன் வீரபத்ரசாமிகளும் சதுர்முகனும் அஷ்டதிக்பாலர்கள் அரவராஜன் ஆதிசேஷன் மற்றுமுள்ள முனிகள் வந்தார் மதுக்கரை செல்லாயி மதுக்கரை செல்லாயி கொட்டும் முரசொலிக்க மத்தளமும் மணிஒலியும் உடுக்கு பாட்டுடனே உருமி பம்பை பறைஒலியும் குளவை இசை ஒலியும் பஞ்சவகை வாத்தியமும் வகை வகையாய் ஒலிக்குதம்மா மதுக்கரை செல்லாயி மதுக்கரை செல்லாயி மதுக்கரை செல்லாயி ஓம் ஓம் ஓம்.

  • @gokulraj7069
    @gokulraj7069 2 місяці тому

    என் குலதெய்வம்

  • @rajusandhanam4698
    @rajusandhanam4698 6 місяців тому +1

    எங்கள் குலதெய்வம்

  • @prakashselvam-f7h
    @prakashselvam-f7h 6 місяців тому +2

    எங்கள் குல தெய்வம்

  • @saravanakumarpitchai1987
    @saravanakumarpitchai1987 3 роки тому +9

    Engal kuladeivam madhukarai chellandiamman ohm

    • @navindrankrish1661
      @navindrankrish1661 3 роки тому +1

      Mine too. Hope one day, when the borders are open, I would love to visit this temple again

  • @SumathiSumathi-qh3ut
    @SumathiSumathi-qh3ut Рік тому +1

    நான் கேட்கும் வரங்கள் தாருங்கள் தாயே. உங்கள் திருவடி சரணம் தாயே.ஓம் சக்தி.

  • @sankaryuvaraj
    @sankaryuvaraj Місяць тому

    அம்மா.....

  • @johnamalraj5551
    @johnamalraj5551 Рік тому +5

    எங்கள் குலதெய்வமே அம்மா எங்கள் குடும்பத்திறக்கு வரும் தீயசக்திகள் அனைத்தையும் ஒழித்து எங்களை காத்தருளும் தாயே

  • @mayasworld9560
    @mayasworld9560 11 місяців тому +1

    எங்கள் குல தெய்வம் தாயே சரணம்

  • @udhaiyaakumar5676
    @udhaiyaakumar5676 Рік тому +1

    Madukkarai sellandiamman engal Kula Deivam

  • @m.senthilkumar07
    @m.senthilkumar07 3 роки тому +4

    அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Рік тому +1

    Mathukarai selandi amman potri

  • @amsavalli6957
    @amsavalli6957 Рік тому

    Madukkarai chellandiamman thunai

  • @citheshharishgamesandserie5679
    @citheshharishgamesandserie5679 3 роки тому +3

    Engal karur Sri madukarai sellandi , mayanur

  • @lavacooler
    @lavacooler 4 роки тому +7

    Moola manthiram iruntha solunga

  • @sathyasunmithra6817
    @sathyasunmithra6817 2 роки тому +4

    Super 🙂😊

  • @tkssbl1928
    @tkssbl1928 3 роки тому +3

    I am always in the chellandi evalil.

  • @skp-vsk4388
    @skp-vsk4388 2 роки тому +3

    Om Sakthi Parasakthi

  • @mithrakutty6922
    @mithrakutty6922 4 роки тому +8

    Enga kulasamy thai thunai

  • @bumabalamurugan7776
    @bumabalamurugan7776 Рік тому

    Mathukkarai chellandi amma yengal familya kapathungama

  • @parthibanparthi6310
    @parthibanparthi6310 3 роки тому +2

    Engal kullatheivam

  • @bumabalamurugan7776
    @bumabalamurugan7776 Рік тому

    Yenga Anna .thambi nallarukkanum amma

  • @ffpraveenbossgaming8740
    @ffpraveenbossgaming8740 2 роки тому +1

    Engal kuladevi

  • @REALMUSICPRAKASH
    @REALMUSICPRAKASH 3 місяці тому +1

    ua-cam.com/video/rN9PPKqVbeQ/v-deo.htmlsi=T-tcokDVlTfmwtYs
    மண்ணாலும் மகராசி ஆத்தா மதுக்கரை செல்லண்டியம்மன் பாடல்.. அனைவரும் கேட்டு மகிழுங்கள்..

  • @bumabalamurugan7776
    @bumabalamurugan7776 Рік тому

    Appa kulathaivam

  • @ramarajyadhav24
    @ramarajyadhav24 Рік тому

    🙏🙏🙏q

  • @SathismjMoorthi
    @SathismjMoorthi 4 роки тому +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthugounder
    @muthugounder 3 роки тому +3

    என்ன என்ன குலத்திற்கு தாய் குல தெய்வம்? தெரிந்தவர்கள் கூறவும்...

  • @vikramathithanvikramathith3191

    அருள்மிகுஅம்மாதுனைஓம்ஐம்ஓம்ஐம்அருள்மிகுபொன்னர்சங்கர்துனைபோற்றிபோற்றிபோற்றி

  • @kavitha6827
    @kavitha6827 2 роки тому

    🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @dkarthikeyan4791
    @dkarthikeyan4791 4 місяці тому +1

    எங்கள் குல தெய்வம்