மனித நேயம் உள்ள பண்பாளர்!! இவரை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக எண்ணியிருந்தேன்!! அண்ணாருடைய இறப்பு சித்த மருத்துவத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்!!
Valuable clip ..🙏 "ஆலும் (ஆல மர குச்சி) வேலும் (கருவேல மர குச்சி) பல்லுக்கு உறுதி..👍 நாலும் (நாலடியார்) இரண்டும் (திருக்குறள்) சொல்லுக்கு உறுதி".. கொய்யா மரத்தின் குச்சியால் பல் துலக்கி வந்தாலும் நல்ல பலன். வள்ளலார் கண்ட அருமருந்து"கரிசலாங்கண்ணி இலை"...🙏
however three ingredients are more than enough. Kadukka powder, salt and turmeric. You can make a solution and use for swishing in the night before going to bed for 5 minutes. Go to sleep without washing the mouth for wonderful results
புறியிரமாரி சொல்லுங்க கல் உப்பும் மஞ்சள் பொடியும் அதிகமானால் பல் enamel பாதிக்கும் அனா கடுக்காய் கருவேலம் பட்டை கோட்டை பாக்கு முருங்கை பட்டை ஆலமரபட்டை கிராம்பு கரிசலாங்கண்ணி இந்த மூலிகை கால்களை பாதிக்குமா
மிக்க நன்றிங்க Dr.Balagi sir! சிறந்த உடல்சம்பந்தப் பட்ட, மற்னும் தாங.கள் பல் சம்பந்தப் பட்டத் தெளிவான விளக்கங்கள் கொடுத்தது மிகச் சிறப்பு! Thank you very much Dr.
ஆலங்குச்சியால (மிஸ்வாக்) பதினஞ்சசி நாளா இரவு பகல் இரண்டு நேரம் பல் துலக்கினேன். ஈறுகளில ரத்தம் வந்த இடங்களில் .கரையாக மாறியிருந்தது இப்போ பாதி மறைந்து விட்டது.
உண்மை எனக்கு இது மாதிரி இருந்தது என்னோட பல்லும் ஆடிக்கிட்டு தான் இருந்தது இவருடைய பேச்சை கேட்டு நான் அதை செஞ்சு பார்த்தேன் உண்மையிலேயே இதுவரைக்கும் எனக்கு அந்த பல் ஆடவே இல்லை நன்றி ஐயா
எங்கள் பகுதியில் ஒரு சித்த வைத்தியர் இருந்தார் அவர் பல் சம்பந்தமான பிரச்சினைகலுக்கு இரன்டு வகை பொடி தருவார். ஒன்று பல் தேய்க்கவும் இறன்டாவது கொப்பளிக்கவும் கொடுப்பர் அவர் இருக்கும் வரை யாரும் பற்களை புடுங்கவில்லை. அவர் அந்த மருந்தின் ரகசியங்களை யாருக்கும் சொல்லி தரவில்லை என்ன மூலிகைகளை பயன்படுத்தி இருப்பார். ..?
Sir enaku oru accident la pal naduvula odaji virisal earpatu. ver varai kum odanji iruku doctor treat ment pana ota vaikalam nu solraanga niga Sona muligai podi use pana pal Oti kooluma
நம்முடன் இருந்த பகுத்தறிவாளர்.சமத்துவ பண்பாளர்.மனித நேயம் உடையவர்.இப்போது இல்லை என்பதை நினைத்தால் மனம் வருந்துகிறது.
மனித நேயம் உள்ள பண்பாளர்!! இவரை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக எண்ணியிருந்தேன்!! அண்ணாருடைய இறப்பு சித்த மருத்துவத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்!!
Start teeth problem 24:53
Valuable clip ..🙏 "ஆலும் (ஆல மர குச்சி) வேலும் (கருவேல மர குச்சி) பல்லுக்கு உறுதி..👍 நாலும் (நாலடியார்) இரண்டும் (திருக்குறள்) சொல்லுக்கு உறுதி"..
கொய்யா மரத்தின் குச்சியால் பல் துலக்கி வந்தாலும் நல்ல பலன்.
வள்ளலார் கண்ட அருமருந்து"கரிசலாங்கண்ணி இலை"...🙏
!
Enakum eerukalil ratham varugirathu. Eeru erangi ullathu plz ethachum oru theervi sollungal.
😢😮😮😮😮😢😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😢😮😮😮😮😮😊😢😮😮😮😢😮😢😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😮😮😮😮😢😮😊😮😮
அருமையான பதிவு சார். நன்றி நன்றி.
Pal podi ingredients
kadukkai podi - 1 spoon
varuttha kal uppu podiyakkiyathu - 1/4 spoon
lavangam - 1/4 spoon
Krambu podi - 1/4 spoon
sukku - 1/4 spoon
turmeric - 1/4 spoon
karisilankanni - 2 spoon
kottapakku thool - 1 spoon
murungai pattai - 1/4 spoon
optional
karuvelam patti
aalam
however three ingredients are more than enough. Kadukka powder, salt and turmeric. You can make a solution and use for swishing in the night before going to bed for 5 minutes. Go to sleep without washing the mouth for wonderful results
Thanks for sharing sur,God Bless You with long life.
நவீன் சார் எங்கள் தெய்வம் வரமா பேச்சுவார்த்தை சூப்பர் ❤❤❤❤❤
உண்மையும் நேர்மையும் நிறைந்தவர் பொன்னான மூலிகைகள்பற்றி தெளிவானகருத்துக்களை கூறினீர்கள் ஐயா சிரஞ்சீவியாக வாழனும் வாழ்த்துகள் நான்இலங்கையிலிருந்து வணக்கம்
கடவுள் குடுத்த அற்புதமான நவீன் ❤❤❤ என்ன மாதிரி சிந்தனை துளிகள்
நவீன் சார் எங்கள் சார் நன்றி நன்றி ❤❤❤
Kadukai podi, kal uppu, manjal podi, lavangam,krambu, sukku, karisalankani, kota pakku, murunga patta. Karuvela pattai also, aala mara ver.etc. vai kopilaka kudathu. Wait for half an hour.
Padiyara kal varukumpodu adu chatiyil piditu kolgiradu yeppadi varuppadu yendru chonnal udavi yaaga irukkum.nandri
புரியல.. கூடாதா??
கொப்பில்லிக்ககூடாதா இதெல்லாம் மூலிகை தானே
இந்த பல்பொடி உங்களிடத்தில் இருக்குமா
புறியிரமாரி சொல்லுங்க கல் உப்பும் மஞ்சள் பொடியும் அதிகமானால் பல் enamel பாதிக்கும் அனா கடுக்காய் கருவேலம் பட்டை கோட்டை பாக்கு முருங்கை பட்டை ஆலமரபட்டை கிராம்பு கரிசலாங்கண்ணி இந்த மூலிகை கால்களை பாதிக்குமா
நன்றி ஐயா பயனுள்ளதாக இருந்தது
Toothpowder is very useful tips
மிக்க நன்றிங்க Dr.Balagi sir!
சிறந்த உடல்சம்பந்தப் பட்ட, மற்னும் தாங.கள் பல் சம்பந்தப் பட்டத் தெளிவான விளக்கங்கள் கொடுத்தது மிகச் சிறப்பு!
Thank you very much Dr.
Antha podi salesla erukka sir palpodi
நன்றி
Ayya ungaluku koodanu koody 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ள 😂😂😂😂🎉😊😮😢
27:31 மஞ்சள் கரை போக... மஞ்சள் தூள், உப்பு தூள் கலந்து பல் துலக்கவும்.
அதிக மஞ்சள் கரை கரிசலாங்கன்னி, சோடா உப்பு இருந்தால் போய்விடும்.
0" "
Tooth powder recipe told by doctor
One spoon kadukai podi
Kaal spoon kal uppu ( iron kadai varuthu)
Kaal spoon lavangam podi
Kaal spoon kirambhum podi
Kaal spoon sukku podi
Kaal spoon manjal podi
2 spoon karulangai kanni
1 spoon kotha pakku podi
Half spoon murugai pattai
Kal spoon allam veer podi
Kal spoon karuvelma pattai podi
Nice
Easy effective recipe @33:03
காது இரைச்சலுக்கு மருந்து
சொல்லவும்
பற்கள் பற்றி விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி டாக்டா்.
நன்றி ஐயா
Super & useful message sir thanks sir
ஆலங்குச்சியால (மிஸ்வாக்) பதினஞ்சசி நாளா இரவு பகல் இரண்டு நேரம் பல் துலக்கினேன். ஈறுகளில ரத்தம் வந்த இடங்களில் .கரையாக மாறியிருந்தது இப்போ பாதி மறைந்து விட்டது.
😅
@@ShantharajammalRajammal😮😮😢😮😊😮😢😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
yepadi use pannanum alamarakuchi sollunga pls 😢😢😢
@SabithaSabitha-oz1yg ua-cam.com/video/At7EW0UYp1c/v-deo.htmlsi=L0i3FLVuvV6W9r-M
Miswaak kutchi✅ bajaar'la kidaikum or Muslim pallivaasalil veliya kidaikum✅
பற்களின் எண்ணிக்கை 32, குடலின் நீளம் 32 அடி ஆனால் கஜமோ மீட்டரோ 32 கிடையாதே.
சரியாக விளக்கவும்.
Thank Dr.i like it's your speech.
ஒரு முறை திருச்சியில் முகாமில் ஐந்து நூறு வாங்கி கொண்டு கையை பிடித்து கூட பார்கவில்லை
The programme is very good.
உபயோகமான பேட்டி வாழ்க வளமுடன் நன்றி
மிகவும் நன்றி
Nalla karuththukkal sonneergal. Migavum nandri sir.🙏🙏🙏
தமிழில் பதிவிடலாமே
,,🐶🐄🛤🚄🚋🚋,
சார். தங்களின் பேச்சுவார்த்தை மற்றும் தகவல்கள் மிகவும் முக்கியமான சுலபமான தீர்வு கூறும் போது மிகவும் பிரபலமான டாக்டர் ஆகிவிட்டீர்கள். நன்றி🙏💕
நல்ல பதிவு வாழ்க வளமுடன் நவீன்பாலாஜி
அய்யா அவர்களுக்கும்.
மீடிய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
அய்யா 🙏🙏🙏
Super tips tq sir
3வருடங்களுக்குமுன் ஐயா உங்களை சென்னையில்பார்தோம் தேவையற்றபரிசோதனைகளும் புகைபடங்களும் வீடியோகளும்அப்பாடா அத்துடன் ஈரோடுமருத்துமனைக்குஅனுப்பிவைப்பீர் .அங்கு பயிற்சியிளுள்ள வைத்தியர்கள் உங்களைஅங்குகாணவே முடியாது ஆறுநாட்களுகான கட்டணம் 78000/= எமாற்றுகம்பல்
oh reallymy father also yemanthutaru
Czsbstje grlij eylhftlnqm😂❤eieiy@@mercymarthal5096
அப்படியா...
Mikka nanri ayya arumaiyana maruththuva kurippugal
Sivayanama Iyya,. You're advice is super
God bless u and ur family. Respected sir start ur medicine in Bangalore. Thank u.
ஏமாற தயாராக இருக்கிறீரா.
@@jagadeesanc7227 ³
Dr.sir super support Sir, thanks for you
Romba thanks iya very useful video
I am your acupuncture student in sivakasi
Thank you for your help to Make sure good health herbal tooth powder information,.
Gratitude. Sir...
Very useful video continu sir......
Thank you for your information sir.May the Lord bless you
Very nice explanation DR.thanks a lot 🙏🙏🙏
What is the difference between lavangam and kirambu podi? Isn't both same spice?
Correct... this fellow reeling
Lavangam is cinnamon and kirambu is cloves
@@kaviaishu8871 I remember lavangam as anise star. How did it become cinnamon?
நல்ல தகவல் நன்றி ஐயா
Lo
Mhr
Sir eiranda udainda pal eirada udaidhu virisal adaidha pal indha pal podi use pana oti koluma
EXCELLENT INFORMATION! THANK YOU VERY MUCH.
Ungal sevai thodaruttum Iyya....palvaliyinal sapida kooda mudiyamal romba sirama patten. Thangal solliyapadi parpodi seydhu payanpaduthinen. Aadum pal asaiyakooda illai. Nimadhiyaga nanraga sapidugiren. Nandri Iya🙏🙏🙏
TV il mattum parkavum neril chendru parka mattum saiyadhirgal karandhuviduvar avalavu nalla doctor
Thanks 🙏
Naauruvi podi seiya sediyai verodu sediyai use pannanuma pls
பயனுள்ள தகவல்களுக்கு நனறி ஐயா
அய்யா வணக்கம் எங்கள் ஊர் அருகில் சிவகாசி விருதுநகரில் உங்கள் மருத்துவமனை அமைந்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்
Very nice tips sir
Mekka nandri dr sir
S
@@nrsastrowinpanchasakthikal3748 w²1wqqw²¹⅕
Super 👏🏻
வணக்கம் பயனுள்ள தகவல்
EXCELLENT
Thanks
Superb information 👌👌👌
Very good talk God bless you team. Hero care must grow more. I like this. Tamil. Could live natural way.
Herbo care must reach all villages city in whole Tamil Nadu
நன்றி அய்யா
Small effective recepie @33:02
Pal soththai Patri sollunga
இன்ஜக்சன் பல்பொடி ஏற்கனவே இந்த தலை ப்பில் விற்பனைசெய்ய படுகிறது.
Intha injunction palpodi enga kidaikum sollunga plzz
@@ramyaramya8829 citta marunthu kadayel kidaikum.
ஒரு நல்ல மனிதர் நம்மை விட்டு பிரிந்தார் என்று நினைக்கும் போதே கண்ணீர் தாரைதாரையாக வருகிறது. அன்னரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்.
Viruthunagarla palpodi kidàikum
Lavangam and girambu vavara sir
Thanks for god
Thank you Sir
மிகவும் நன்றி👌👍
Thanks iyya
Super sir thank you how can contract with you?
I think lavangam is Clove - he is saying Iavangam 1/4 spoon and Kirampu/clove 1/4 spoon. Is Ilavangam is different than Clove? please clarify.
Lavangam is different, it's a tees outer peelClove and kirampu same,
@@rajadashesh3796 Thanks. Outer peel/bark of the clove tree?
@@rajadashesh3796 ,,,,,,
Clove bark s lavangapattai
Clove means lavangam or grambu
Super super good news director thanks for agin
டுபாக்கூர் நம்பாதீர்கள்.
How to cure nail fungus and nail brittles
Thanyou
Sir malaysiavil open pannuvengala
Same as healer baskar message
I like so much for your explanation very useful thank you very much sir
7:11 - treatment
God blues you sir
உண்மை எனக்கு இது மாதிரி இருந்தது என்னோட பல்லும் ஆடிக்கிட்டு தான் இருந்தது இவருடைய பேச்சை கேட்டு நான் அதை செஞ்சு பார்த்தேன் உண்மையிலேயே இதுவரைக்கும் எனக்கு அந்த பல் ஆடவே இல்லை நன்றி ஐயா
அப்படியா!
Eppadi endru detail sollunga sir
Unmaiyava solluringa
உண்மையாகவே சரியாகிவிட்டதா☺️☺️
@@a.j.a2zcollectionsonlinesh390 mo
எங்கள் பகுதியில் ஒரு சித்த வைத்தியர் இருந்தார் அவர் பல் சம்பந்தமான பிரச்சினைகலுக்கு இரன்டு வகை பொடி தருவார். ஒன்று பல் தேய்க்கவும் இறன்டாவது கொப்பளிக்கவும் கொடுப்பர் அவர் இருக்கும் வரை யாரும் பற்களை புடுங்கவில்லை. அவர் அந்த மருந்தின் ரகசியங்களை யாருக்கும் சொல்லி தரவில்லை என்ன மூலிகைகளை பயன்படுத்தி இருப்பார். ..?
Kadukkaai podi
Do you sell tooth powder or toothpaste, if so where can we buy?
Aadum pall thkdarfana velakankal Patti koora mudiuma I am srilankan
Avar irandhu vittar
Useful tips,anchor talking and behaving so good.
nice
டாக்டர் நவீன்பாலாஜி ஐய்யா ஒரு தெய்வம் கடவுள் 🙏🙏🙏
நன்றி நன்றி
Thanjavurla vunga branch enga irukku?
கடுக்காய் நெய் சேர்த்து சாப்பிட மூலம் உடனடியாக குணமாகும்.
Dental Adama erukanu enna pandrathuga
தாங்களின் தொடர்புக்குரிய தொலைபேசி எண் ஒளிபரப்புங்கள
இந்த பல் போடி அனுப்பி வைக்க முடியு? மா
Good information sir
good
Super sir
நல்ல நடிகன்
மூலிகை பல் பொடி ரெடி மேடாக கடைகளில் கிடைக்குமா. கிடைத்தால் பிராண்ட் name என்ன.sir
Injection palpodi, salem.
Iya ellataiyum tedi vankuvatarku mun adukira pal velunthuvedumpolai irukuthu.
Sir enaku oru accident la pal naduvula odaji virisal earpatu. ver varai kum odanji iruku doctor treat ment pana ota vaikalam nu solraanga niga Sona muligai podi use pana pal Oti kooluma
ஒரு டாக்டர் ஏன் மந்திரவாதி போல செய்முறை செய்கிறார் மேலும் தமிழ்வாத்தியார் போல நிறைய குறள் சொல்கிறார்
Sir unga programe pidikum enukum nerya problem iruku pappingala sir clinic enga irukuinga
நல்ல தீர்வுகள்
0p0
Can I get a this herbal tooth powder
Super