Manjal Poosum Vaanam Full Video Song 4K | Friends Movie Songs | Suriya | Vijayalakshmi | Ilayaraja

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2018
  • Manjal Poosum Vaanam Full Video Song 4K from Friends ft. Suriya and Vijayalakshmi. Music by Ilayaraja, directed by Siddique and produced by Appachan. Friends Tamil movie also stars Thalapathy Vijay, Ramesh Khanna, Vadivelu, Devayani, Abhinayasree and Sriman among others.
    Friends is a remake of Siddique's Malayalam film by the same name with actors Jayaram, Mukesh, Sreenivasan, and Meena. The movie was remade in Telugu as Snehamante Idera starring Akkineni Nagarjuna, Sumanth, Sudhakar, and Bhumika Chawla.
    Song: Manjal Poosum Vaanam
    Singers: Sujatha Mohan, Devan Ekambaram
    Lyrics: Pazhani Bharathi
    Click here to watch:
    Priyamana Thozhi 4K Full Video Songs: bit.ly/2UnoiW7
    Superstar Rajinikanth's Manithan 4K Songs: bit.ly/2L0PdCQ
    AR Rahman's Kadhalan 4K Video Songs: bit.ly/2B0Nf0L
    Dhanush's Pudhupettai Movie 4K Video Songs: bit.ly/2G6FV9u
    Vishal's Chellame 4K Video Songs: bit.ly/2E5Gyyw
    Tamil Music Albums 2018: bit.ly/2PblaJ1
    Stay connected with us for more Super Hit Tamil Songs!
    Subscribe to API - bit.ly/2qzquvX
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot....
    www.apinternationalfilms.in/
    Online Purchase -www.apinternationalfilms.co
  • Розваги

КОМЕНТАРІ • 719

  • @rifasmomdmomd7952
    @rifasmomdmomd7952 Рік тому +594

    2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள்

  • @rajaroman9266
    @rajaroman9266 4 місяці тому +45

    2024-ல் யாரெல்லாம் கேட்க உள்ளீர்கள்? ??

    • @subhashinikarthikeyan5398
      @subhashinikarthikeyan5398 2 місяці тому

      Ippavum enoda song list la indha song iruku enoda all time favourite song idhu

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Рік тому +50

    விஜய லட்சுமி அழகு இவங்களுகாக இந்த பாடல் பார்ப்பேன்

    • @sivan700
      @sivan700 8 місяців тому +1

      Naanum

    • @sivan700
      @sivan700 8 місяців тому +2

      She is beautiful

  • @aarthidra
    @aarthidra 7 місяців тому +104

    Vijayalakshmi - என்ன ஒரு அமைதியான அழகு, எவ்வளவு graceful dance, என்ன ஒரு நாகரிகமான dressing sense..!

    • @hezruggedguy
      @hezruggedguy 7 місяців тому +13

      அண்ணனுக்கு முன் அவர் அப்படி தான்...

    • @SivaKumar-ur8ft
      @SivaKumar-ur8ft Місяць тому

      சூப்பர்

  • @ramachandran-ge3qb
    @ramachandran-ge3qb 10 місяців тому +21

    உன்னுடைய நடிப்பு திறன் அவ்வளவு அழகு,,,,ஏன் நீ திசைமாறி சென்றாய், ,,,

  • @yasodhabalaji4848
    @yasodhabalaji4848 3 роки тому +161

    இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும்.மிக மிக பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம் தான் நாம் இசைதேவன் நம் இளையராசா அவர்களின் கால கட்டத்தில் வாழ்வது.Vijay...deyani pair.and surya...vijayalakshmi.very decensy and fantastic. Semma vera lavel.

    • @SureshKumar-lx3cm
      @SureshKumar-lx3cm 2 роки тому +2

      உண்மை

    • @muthukumaran5636
      @muthukumaran5636 2 роки тому +4

      இளையராஜா இசையை நாம் ரசிப்பதால் தான் இளையராஜா கோடிக்கணக்கான பணத்துடன் வாழ்ந்து வருகிறார். இல்லை என்றால், ஏதாவது ரோட்டோர இசைக்குழுவில் பிழைப்பு நடத்தி கொண்டு இருக்க வேண்டும். இளையராஜாவிற்கு தேவைக்கு அதிகமாக ஜால்ரா அடிக்க வேண்டாம். அவரது வேலைக்கு, மிக அதிகமாக கூலியை ஏற்கனவே தமிழர்கள் கொடுத்து விட்டார்கள்.

    • @yasodhabalaji4848
      @yasodhabalaji4848 2 роки тому +6

      @@muthukumaran5636 இளையராஜா இசை நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.தமிழனுக்கு தமிழன் தான் எதிரி.அதனால் தான் நம் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு காரணம்.இளையராஜாவை திமிர் பிடித்தவர் என்று ஒதுக்குப்பவர் உண்டு.அவரை ஒதுக்க லாம் அவரின் இசையை ஒதுக்க முடியாது.சரஸ்வதி தேவியே அவரிடம் மண்டியிடும் போது நாமெல்லாம் ஒரு தூசு மாதிரி தான்.திறமை இருக்கும் இடத்தில் திமிரும் பணமும் இருப்பது தவறில்லை.இளையராஜா இசை இல்லை என்றால் இந்தி பாடல்களை தான் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டியதாக இருந்திருக்கும் அன்றைய காலகட்டத்தில்.கபி கபி ......என்று பாடிக் கொண்டிருந்திருப்போம்.மொழி தெரியாமல் அர்த்தம் தெரியாமல்......வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்.ஏன் தமிழன் வாழக் கூடாதா முத்துக் குமரன்.ஐயா.

    • @periyasamy2615
      @periyasamy2615 2 роки тому +3

      😚😚😊😋😏😁😁😁😁😁😁😁😉😆😆😆❤😊😊😂😂😋

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 роки тому +1

      @@muthukumaran5636 very wonderful comments

  • @sivak9351
    @sivak9351 3 роки тому +99

    எவ்ளோ அழகு 😍 சீமாண்டி தாயொலி கெடுத்துட்டான் வாழ்க்கையவே..

  • @ranjithtp6204
    @ranjithtp6204 4 роки тому +348

    Listening in 2020 after 20 years .

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 8 місяців тому +8

    "மஞ்சள் பூசும் வானை தொட்டு பார்த்தேன்.. கொஞ்சி பேசும் தத்தை பேச்சைக்கேட்டேன்..".. என்று இளமை பொங்க கன்னி கனவு பாடும் விஜயலட்சுமி.. கன்னியின் கனவு காதலன் சூரியா வாலிபம் பாடி வர .. இசை மழை பெய்யும் இளையராஜாவின் இசையில் வண்ணம் தந்த காட்சிகள்... இசை சந்தங்களுக்கு வார்த்தைகள் தந்த பழனி பாரதியின் சொல்லாடல்....

  • @karthikeyanskarthikeyans3822
    @karthikeyanskarthikeyans3822 9 місяців тому +15

    😍அழகின் அழகு விஜயலக்ஷ்மி❤️

  • @GubendranM
    @GubendranM 4 роки тому +545

    இவ்வளவு அழகா இருக்க இப்புடி போய் வழுக்கி விழுந்துருக்கயேமா 😭.

    • @malarvizhi.s1898
      @malarvizhi.s1898 4 роки тому +19

      Enne aachu na 😂😂

    • @GubendranM
      @GubendranM 4 роки тому +1

      @@malarvizhi.s1898 ua-cam.com/video/Z_JCfBpSxxs/v-deo.html

    • @achu3352
      @achu3352 3 роки тому +3

      Ha ha

    • @shancharan7834
      @shancharan7834 3 роки тому +14

      ival mattum summavaa......sernthu koothadikkirathu, appuram pathini vesham podirathu........koothadi vesainga

    • @1982ashokk
      @1982ashokk 3 роки тому +13

      விதி.. fate..

  • @srinavin
    @srinavin 3 роки тому +74

    1:36 Kaipulla House .. Winner Movie 😂😂😂😂

  • @ayantech4274
    @ayantech4274 4 роки тому +186

    1:35 நம்ம கைப்புள்ள வீடு...

  • @ishwarya9533
    @ishwarya9533 Рік тому +14

    எனக்கு விவரம் தெரிந்து நான் கேட்டு ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று... அப்பவே எங்க பாத்தாலும் இந்த பாட்டை தான் வரியே தெரியாம பாடிட்டே இருப்பேன்..🤪.

  • @riskanmohammed2847
    @riskanmohammed2847 3 роки тому +94

    பாடலும் பாடல் காட்சியும் அழகாக உள்ளது அன்றய காதல் உணர்வுகளை காட்சியாக சித்தரிக்கின்றது குறிப்பாக இந்த காட்சி அழகாக உள்ளது 3:30_3:33

  • @Rafiqssss
    @Rafiqssss Рік тому +8

    #1:34
    வருத்தபடாத வாலிபர் சங்கம்...கைப்புள்ள
    அலுவலகம்(வின்னர்)

  • @harikirija2125
    @harikirija2125 7 місяців тому +6

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
    15.8.2023..❤❤❤❤❤

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 2 роки тому +48

    Viji..... 😍Such an underrated beauty she is!!!

  • @ac14698
    @ac14698 3 роки тому +41

    Naalaikku indha songkku views neraya vandalum varum

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Рік тому +24

    தெளிவான இசை. மனதை இதமாக்கும் வலிமை. Bgm மற்றும் சரணம் பின் வரும் அற்புத வயலின் கோர்வை....இலக்கியம் இசை வடிவில்

  • @mohanapriya7372
    @mohanapriya7372 3 роки тому +36

    Kolam poda vaasal ullathu enthan veedo vaasal atrathu , Hooo undhan ullam Kovil pondrathu athanaalthaane nan theebam thanthathu (My Fav Lines)❣️❣️👌👌🥰🥰

    • @ragava3500
      @ragava3500 3 роки тому +4

      Sema line ithu nan adikkadi status vachirikken

  • @Aadya1907
    @Aadya1907 2 роки тому +161

    Sweet times never come..what a beautiful period of times pleasant 🌱☘🍀

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 роки тому +3

      Vijayalakshmi was such free bird those times...
      and then sh*t Seeman happend in her life.... 😭😭😭😭

    • @kaliwaran3668
      @kaliwaran3668 2 роки тому +1

      @@vijayaprabu6669 👍

    • @suryahandsomeboy488
      @suryahandsomeboy488 Рік тому

      True

  • @jeweljustin1486
    @jeweljustin1486 3 роки тому +87

    Sujatha voice♥️👌👌

  • @Sriramlivz
    @Sriramlivz 3 роки тому +100

    I wanna get back to this time😭

    • @tbraghavendran
      @tbraghavendran 3 роки тому +4

      Its possible only if you have time machine that can work in reverse direction too.

    • @abiabirami7660
      @abiabirami7660 3 роки тому +1

      Same feel bro😥💔

    • @rajacpradeepan7946
      @rajacpradeepan7946 3 роки тому

      @@abiabirami7660 yes same frel

    • @riyasharian1272
      @riyasharian1272 2 роки тому

      G🐣🐤🐥🐔🦆🦅,?

    • @manimm4284
      @manimm4284 2 роки тому +2

      Those days never come but that are golden days

  • @orangemittai9251
    @orangemittai9251 2 роки тому +74

    Vijaylakshmi a pure Tamil beauty whose parents are from Nagercoil and Srilanka. Sad that she didn't get the love she deserved from the Tamil audience.

    • @shylaja8051
      @shylaja8051 2 роки тому +7

      She is kannadathiii

    • @jesuschristinlotus3161
      @jesuschristinlotus3161 Рік тому

      Paithiyama nee Avanga onnum Srilanka illa

    • @TomJerry-gp2xl
      @TomJerry-gp2xl 9 місяців тому +2

      @@shylaja8051 she is a Tamilian born in Chennai settled in Bangalore

  • @habeebiyt7500
    @habeebiyt7500 3 роки тому +53

    *2021 il parpavanga like podunga Makale* ❤️😍 *One of my **Fav.Song*

  • @BharathiRaja-hy5op
    @BharathiRaja-hy5op Рік тому +6

    உந்தன் உள்ளம் கோவில் போன்றது. அதனாலதானே நான் தீபம் தந்தது. 💞💞💞

  • @arula9794
    @arula9794 3 роки тому +163

    From the beginning tune till the end, very pleasant song. Magic of Ilayaraja.

    • @thahilairfan5856
      @thahilairfan5856 8 місяців тому +1

      🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💙💙💙💙🌴🌴🌴🌴🌴🌴🌴🌲🌲🌵🌳🍀🍂💛🧡🧡🧡🧡💛💛💛💛💛💛💛❤️🧡🧡🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌞⭐⭐⭐⭐🌟⭐🌟⭐🌟✨✨✨✨✨✨✨✨✨👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿😈😈😈😈😈😈😈😈😈😈😈👻👻👻👻👻👻👻👻🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚💫💫💫💫💫💯💯💫💫💫🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

  • @dheenas331
    @dheenas331 3 роки тому +66

    She is beautiful at young age

  • @braja6399
    @braja6399 3 роки тому +13

    திருச்சி மாவட்டம் சோனா திரையரங்கில் பார்த்த ஞாபகம் 2001பொங்கல் மலையாள இயக்குனர் சித்திக்கின் முதல் தமிழ் திரைப்படம் என்று நினைக்கிறேன்

    • @2siva.k696
      @2siva.k696 2 роки тому

      Ila bro kadhaluku mariyathai fst movie

  • @sabubabu5929
    @sabubabu5929 2 роки тому +14

    Female : Manjal poosum vaanam thottu paarthen
    Konji pesum thathai pechai ketten
    Selai katti pogum megam paarthen
    Solai poovai maalai ondrai ketten
    Female : Manadhilae manadhilae pudhu alaigal adithadhu
    Vizhiyilae vizhiyilae pon meengal thudithadhu
    Kaadhal varuga varuga ival naanam oliga oliga
    Female : Manjal poosum vaanam thottu paarthen
    Konji pesum thathai pechai ketten
    Selai katti pogum megam paarthen
    Solai poovai maalai ondrai ketten
    Male : Kolam poda vaasal ulladhu endhan veedo.. vaasal atradhu
    Female : Hoo undhan ullam koil pondradhu adhanaal thaanae
    Naan dheepam thandhadhu
    Male : Kangal kaanum dhoorathil vaazhum vaazhkai podhum
    Female : Baaram konda megangal neeraal mannai theendum
    Male : Undhan kaadhal oru vazhi thirumbi chellu kanmani
    Female : Manjal poosum vaanam thottu paarthen
    Konji pesum thathai pechai ketten
    Selai katti pogum megam paarthen
    Solai poovai maalai ondrai ketten
    Female : Thendral vandhu jannal thirandhadhu
    Jannalin vazhiyae kaadhal Nuzhaindhadhu
    Male : Hoo kaadhal nuzhaiya kaatru nindradhu
    Jannal kadhavai moodi sendradhu
    Female : Moodum kangal eppodhum kaatrai kaanbadhillai
    Male : Kanavil thondrum vannangal unmai aavadhillai
    Female : Thirumba vendum en vazhi sollum sollae nalvazhi
    Female : Manjal poosum vaanam thottu paarthen
    Konji pesum thathai pechai ketten
    Selai katti pogum megam paarthen
    Solai poovai maalai ondrai ketten

  • @muthukumar-os9lh
    @muthukumar-os9lh 3 роки тому +15

    பெரிய அண்ணி விஜயலட்சுமி வாழ்க

  • @melon7077
    @melon7077 11 місяців тому +8

    Life is crazy, what a beautiful and talented woman, sad to see her now.

  • @deenaseyesonentertainment110
    @deenaseyesonentertainment110 3 роки тому +108

    Maestro Ilayaraja. This is a song he gave during his 24th year of cinema. Probably after scoring for over 700 movies..LEGEND for a reason 😍..

  • @itzmepratheep7381
    @itzmepratheep7381 5 років тому +35

    Surya 😍

  • @deepikhaprabahar6395
    @deepikhaprabahar6395 2 роки тому +8

    Surya killing me with his eyes and mustache.... So manly... 🥰🥰😍

  • @anooprenganr7576
    @anooprenganr7576 3 роки тому +219

    Such a wonderful song.....Even being a Malayalee I m addicted to this song very much......Its the remake of Malayalam Movie "Friends" released in 1999......But I was lucky that I got a chance to watch the tamil movie in theatre @ Thiruvananthapuram......my home town.....I bought the audio cassette of tamil version just because of my hard core love for this song.....Hearing this song for 20 years in different media.....Cassettes.....CD's.....iPod'sand now youtube....I love to hear this song always......❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 8 місяців тому +4

    Vijaya lakshmi paavam ❤🙂

  • @thiruvetti
    @thiruvetti Рік тому +27

    What a natural beauty - Vijayalakshmi. Sad not many chances.
    2000 to 2003/4 was such an awesome period. So many good songs and Vivek/Vadivelu comedy at peak.
    That time will never come back.

  • @SaravananSaravanan-mh4en
    @SaravananSaravanan-mh4en 8 місяців тому +5

    யாரால்லாம் விஜயலக்ஷ்மி போட்டிய பாத்துட்டு வந்து பார்க்குரிங்க 31.8.2023

  • @hezruggedguy
    @hezruggedguy 7 місяців тому +3

    Justice for Vijayalakshmi anni😅

  • @diwakar.kannan
    @diwakar.kannan 7 місяців тому +14

    Sujatha's voice ❤....

    • @sureshtk4984
      @sureshtk4984 6 місяців тому +1

      ഒറിജിനൽ മലയാളം വേർഷണിലും സുജാത ചേച്ചിയുടെ പാട്ട് 👌

    • @truth502
      @truth502 4 місяці тому

      ​@@sureshtk4984Which Malayalam song?

  • @manjunarayanswamy5960
    @manjunarayanswamy5960 7 місяців тому +6

    She had all the grace of becoming a top notch heroine.Indeed , she fetched Karnataka state award for best actress for her debut movie …. One bad decision turned her life totally irrevocable …. Sad

  • @christianvoice1960
    @christianvoice1960 3 роки тому +21

    Im big fan of surya kerela❤️

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn 4 роки тому +35

    கோவை மாவட்டம் சோமனூர்ரில் உள்ள சவீதா தியேட்டரில் பார்த்த படம்

    • @muthukumar-os9lh
      @muthukumar-os9lh 3 роки тому

      Same to you

    • @ramdhanush6903
      @ramdhanush6903 3 роки тому

      Nanum tha

    • @yogachitteshwaran
      @yogachitteshwaran 3 роки тому

      Sss nanum tha 😍😍😍😍😍🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @babarsyed4574
      @babarsyed4574 2 роки тому

      Nan ganga theatril 25 ruapai ticket 50rupai adhu oru kana kalam

    • @sridharr2025
      @sridharr2025 2 роки тому

      Naan kavitha theater la paathen

  • @muthusamymala907
    @muthusamymala907 2 роки тому +26

    தென்றல் வந்து ஜன்னல் திறந்தது❤️. ஜன்னல் வழியே காதல் நுலந்தது❤️காதல் நுழையும் காற்றேல் நென்றது ❤️ஜன்னல் கதவை மூடி சென்றது.... ❤️❤️❤️

  • @ManiKandan-tl5xy
    @ManiKandan-tl5xy 4 роки тому +134

    பாடகி : சுஜாதா மோகன்
    பாடகா் : தேவன்
    இசையமைப்பாளா் :இளையராஜா
    பெண் : மஞ்சள் பூசும்
    வானம் தொட்டு பார்த்தேன்
    கொஞ்சி பேசும் தத்தை
    பேச்சை கேட்டேன் சேலை
    கட்டி போகும் மேகம் பார்த்தேன்
    சோலை பூவை மாலை ஒன்றை
    கேட்டேன்
    பெண் : மனதிலே மனதிலே
    புது அலைகள் அடித்தது
    விழியிலே விழியிலே
    பொன்மீன்கள் துடித்தது
    காதல் வருக வருக இவள்
    நாணம் ஒழிக ஒழிக
    பெண் : மஞ்சள் பூசும்
    வானம் தொட்டு பார்த்தேன்
    கொஞ்சி பேசும் தத்தை
    பேச்சை கேட்டேன் சேலை
    கட்டி போகும் மேகம் பார்த்தேன்
    சோலை பூவை மாலை ஒன்றை
    கேட்டேன்
    ஆண் : கோலம் போட
    வாசல் உள்ளது எந்தன்
    வீடோ வாசல் அற்றது
    பெண் : ஹோ உந்தன்
    உள்ளம் கோயில்
    போன்றது அதனால்
    தானே நான் தீபம் தந்தது
    ஆண் : கண்கள் காணும்
    தூரத்தில் வாழும் வாழ்க்கை
    போதும்
    பெண் : பாரம் கொண்ட
    மேகங்கள் நீரால் மண்ணை
    தீண்டும்
    ஆண் : உந்தன் காதல்
    ஒரு வழி திரும்பி
    செல்லு கண்மணி
    பெண் : மஞ்சள் பூசும்
    வானம் தொட்டு பார்த்தேன்
    கொஞ்சி பேசும் தத்தை
    பேச்சை கேட்டேன் சேலை
    கட்டி போகும் மேகம் பார்த்தேன்
    சோலை பூவை மாலை ஒன்றை
    கேட்டேன்
    பெண் : தென்றல் வந்து
    ஜன்னல் திறந்தது
    ஜன்னலின் வழியே
    காதல் நுழைந்தது
    ஆண் : ஹோ காதல்
    நுழைய காற்று நின்றது
    ஜன்னல் கதவை மூடி
    சென்றது
    பெண் : மூடும் கண்கள்
    எப்போதும் காற்றை
    காண்பதில்லை
    ஆண் : கனவில்
    தோன்றும் வண்ணங்கள்
    உண்மை ஆவதில்லை
    பெண் : திரும்ப வேண்டும்
    என்வழி சொல்லும்
    சொல்லே நல்வழி
    பெண் : மஞ்சள் பூசும்
    வானம் தொட்டு பார்த்தேன்
    கொஞ்சி பேசும் தத்தை
    பேச்சை கேட்டேன் சேலை
    கட்டி போகும் மேகம் பார்த்தேன்
    சோலை பூவை மாலை ஒன்றை
    கேட்டேன்

  • @nishaesh
    @nishaesh 4 місяці тому +2

    2024 la intha song katpavargal yaar

  • @thiruvetti
    @thiruvetti Рік тому +27

    Ilayaraja + Vidyasagar melodies in 2000s = ❤❤❤

  • @nivethayazhini1909
    @nivethayazhini1909 2 роки тому +7

    Vijayalakhsmi azhagi... ipdi unga life ah spoil panitingalale,,, come back pls thiramaya velila kondu vanga ,do something nd com back atleast seriels.

  • @elavarasi5746
    @elavarasi5746 3 роки тому +31

    My favourite sweet sujatha voice. Surya vijayalakshmi super pair.

  • @sundarmudhra
    @sundarmudhra Рік тому +32

    Superb music by Ilayaraja sir...good singing by Devan & sujatha 👍

  • @ragava3500
    @ragava3500 3 роки тому +15

    Sujatha semma voice

  • @RajaKumar-sj3et
    @RajaKumar-sj3et Рік тому +10

    The way she dances really making me romantic, seldom can see such dance movements nowadays.

  • @krishnanrajagopalan-kb8jn
    @krishnanrajagopalan-kb8jn 7 місяців тому +3

    Ilayaraja always Raja.. no one can stand near him. Legend

  • @sylvester8004
    @sylvester8004 2 роки тому +6

    Her mother is a Sri Lankan Tamil and her father is from Nagercoil.

  • @27thangamprakash
    @27thangamprakash 9 місяців тому +7

    Lyrics by Pazhani Bharathi.. One of the outstanding Thamizh poet, who didn't get his due recognition..

  • @rkavitha5826
    @rkavitha5826 3 роки тому +10

    பாடலாசிரியர் பெயரையும்..சேர்த்தால் நன்றாக இருக்கும்

  • @AjayKumar-co7qz
    @AjayKumar-co7qz Рік тому +4

    What a nice song❤️❤️, ആരെങ്കിലും, ഈ പാട്ട് കേൾക്കാൻ വന്നെങ്കിൽ ഒരു ലൈക്‌ 💕

  • @rohanthchakravarthy6513
    @rohanthchakravarthy6513 2 роки тому +10

    If I wanna ask something to God... I just want to go back to those golden period😩😢

  • @abisanthosh2464
    @abisanthosh2464 Рік тому +10

    My favorite😍😍😍😍 song surya anna and vijaylakshmi

  • @arula9794
    @arula9794 3 роки тому +56

    Watched this song exactly 20yrs ago, still listening. Beautiful song, lovely feeling listening to it. Ilayaraja magic.

  • @smk580
    @smk580 7 місяців тому +2

    தேவதையாக இருந்தவள்,தன்னுடைய வாயால் இன்று பேயாக மாறிவிட்டாள்..
    கடவுளே,மீண்டும் இந்த
    பெண்ணை தேவதையாக மாற்று..

  • @SuganyaDevaraj-dr9it
    @SuganyaDevaraj-dr9it Місяць тому +1

    90s kids favourite song ❤❤❤💞🌹🥰😍

  • @peternaveen1832
    @peternaveen1832 3 роки тому +21

    2:55 what a romantic look by the heroine..!!!! anyone will fall for it... was Surya going for any interview after this shoot.. full formals with Tie..!!! :) :)

    • @jaga11de
      @jaga11de 2 роки тому +1

      😂

    • @rafeeka3703
      @rafeeka3703 11 місяців тому

      That was the first shot taken for song picturizing

  • @venkatesanmurugesan913
    @venkatesanmurugesan913 3 роки тому +5

    படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று சொல்வி ஏமாற்றி இருப்பான்

  • @ssrmardhupandian1419
    @ssrmardhupandian1419 8 місяців тому +4

    Vijaylakshmu looking cute that time

  • @jibinjs1139
    @jibinjs1139 3 роки тому +44

    *ഈ പാട്ട് ഇഷ്ടമുള്ള മലയാളികൾ ഇവിടെ കമോൺ* 👍

  • @RamKumar-es3mp
    @RamKumar-es3mp 3 роки тому +15

    What a beauty she was😍

  • @antonysubin1581
    @antonysubin1581 3 роки тому +9

    Charanam portions bgm has something to talk with you . . Grab the headset and jus close your eyes

  • @megalamegaa781
    @megalamegaa781 2 роки тому +6

    Kangal kaanum thoorathil vaazhum vaazhkai podhum.. Arumaiyana varigal..💜

  • @meenupaki_vlog
    @meenupaki_vlog 3 роки тому +47

    Listening 🎧 in 2021 mind blowing song 😘😘

  • @ananthrj7273
    @ananthrj7273 8 місяців тому +1

    Seeman anna kagha pakka vanthavanga yaru🔥❤️

  • @allan_0307
    @allan_0307 Рік тому +4

    @1:33...I think that house is Vadivelu sir's Varuthapadatha Valiba Sangam's HQ. Isn't it?

  • @user-jt6og8yi
    @user-jt6og8yi 4 роки тому +23

    Malayaliundo Supper Songgg....💛💖💖💛 Njan Malayaliyanu....💜💙💜💙💜

  • @aravindnatarajan220
    @aravindnatarajan220 3 роки тому +15

    Epalam intha paatu patha seeman niyabagam than varuthu

  • @contentwritervidhya125
    @contentwritervidhya125 3 роки тому +11

    Wah vijalakshmi looks v beautiful why she dint get much chance

    • @pandavas5810
      @pandavas5810 3 роки тому +4

      Tamil industry la kastam venum na Telugu Kannada try panlam inga verum glamour ku mukhiyathuvam kudukuranga

  • @HarishKumar-id7oo
    @HarishKumar-id7oo 3 роки тому +40

    Great composition by Isai Gnani, pretty pair. Today's composers cannot give one love song like this,

  • @vinothiniarrivu6788
    @vinothiniarrivu6788 Рік тому +1

    Yarellam 90's days golden days nu ninakireengalo avanga oru like podunga 👍👍

  • @behappyalways11
    @behappyalways11 2 роки тому +4

    Ilamayum, azhagum irukum varai thaan elaam. Athuku apram, yaar nammala virumbraanglo, avanga thaan true lover. Eg. Sila old couples 60,70 varaikum happy ah irukanga athu maari

  • @RajKumar-rj4zh
    @RajKumar-rj4zh Рік тому +2

    Kankal kanum thurathil valum valkay pothum supper licrs

  • @shriramr8695
    @shriramr8695 2 роки тому +14

    Blockbuster Album from Illayaraja.Pls hear all the songs guys

  • @kmrs7251
    @kmrs7251 2 роки тому +1

    1.38....கைப்புள்ள வீடு....வின்னர்.(வருத்தப்படாத வாலிப சங்கம்)

  • @s.prabhakaran2111
    @s.prabhakaran2111 Рік тому +3

    இதமான இசை அழகான வரிகள்

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 3 роки тому +12

    Sujatha menan, voice superb.

  • @navaneethakrishnan4253
    @navaneethakrishnan4253 8 місяців тому +1

    சீமான பாத்துட்டு இந்த வீடியோ பார்க்க வந்தவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😁

  • @hilalunnisha9643
    @hilalunnisha9643 2 роки тому +4

    Super jodi 😍

  • @sylvester8004
    @sylvester8004 2 роки тому +14

    Such a beautiful song ❤️ Suriya sooo handsome 🔥❤️

  • @rishadrishad2867
    @rishadrishad2867 7 місяців тому +2

    സുജാത ചേച്ചി 🥰🥰🥰

  • @sivakkumar1734
    @sivakkumar1734 Місяць тому

    24 ல்மட்டும்மல்ல எக்காலத்திலும்.கேட்டுக்கொன்டே இருக்கலாம்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @Smlakshmi962
    @Smlakshmi962 5 місяців тому

    இந்த பாட்ட எல்லா கேட்கும் போது🤗 மனசு எங்கேயோ போது ❤❤ எதையோ தொலச்ச வலி எல்லாம்

  • @anandans8574
    @anandans8574 3 роки тому +29

    Ever green song. Thanks to Raja Sir after a gap. Heart scratching song. Thanks to Sujatha madam and devan Sir

  • @bindhusaji7009
    @bindhusaji7009 10 місяців тому +2

    സുജാത ചേച്ചി

  • @parthibang9644
    @parthibang9644 8 місяців тому +2

    அண்ணியாரே

  • @ayyappanm6542
    @ayyappanm6542 3 роки тому +6

    SURIYA ANNA ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @vasukisaroja6113
    @vasukisaroja6113 Рік тому +5

    Unthan ullam kovil pondrathu... Kankal ka num thoorathil.. Vazhum vazhkai pothum.. Wonderful lyrics...

  • @user-gd2xv6gb9d
    @user-gd2xv6gb9d Місяць тому

    Thenral vanthu jannal thiranthathu jannal valiye kathal nulainthathu❤❤❤❤❤❤

  • @surendhark7978
    @surendhark7978 8 місяців тому +4

    சீமான் 🐢 பிரச்சினைக்கு பிறகு விஜயலட்சுமியை பார்க்க வந்தவர்கள் 😂

  • @sountharsthalapathivijay2841
    @sountharsthalapathivijay2841 Рік тому +1

    Na oru 2k aanal na intha mathiri 💚songs tha athigama love panran 💚

  • @user-if8sz6ux4j
    @user-if8sz6ux4j Місяць тому

    Ivanga dhaan seeman lover ah?....ivlo alagaa irukaanga.....beautiful❤❤❤❤❤