Ilaiyaraaja - Mani Ratnam Hits Jukebox | Ilaiyaraaja Birthday Special Jukebox | Ilaiyaraaja Songs

Поділитися
Вставка
  • Опубліковано 31 тра 2020
  • Presenting You the Superhit Songs Of The Evergreen Combo The Songs in this Jukebox is sure to Take You To a Nostalgic Trip down The Memory Lane.
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Track List :-
    ▶️ Poomalaiyae - 0:01
    ▶️ Oru Poongavanam - 4:18
    ▶️ Nilave Vaa- 8:41
    ▶️ Poovile Medai - 13:15
    ▶️ Anjali Anjali- 15:47
    ▶️ Nila Adhu Vaanathu Melae - 21:17
    ▶️ Oh Papa Laali - 26:16
    ▶️ Rojapoo Aadi Vandadhu - 31:00
    ▶️ Iravu Nilavu - 35:25
    ▶️ Panivizhum Iravu - 40:06
    ▶️ Thoongatha Vizhigal - 44:36
    ▶️ Thenpandi Cheemaiyile - 49:14
    ▶️ Idhayam Oru Kovil - 53:44
    ▶️ Chinna Chinna Vannakuyil - 59:18
    ▶️ Raajathi Raja - 1:03:41
    ▶️ Mouna Ragam Theme - 1:08:18
    Jukebox List :-
    Song : Poomalaiye
    Movie : Pagal Nilavu
    Singers : Ilaiyaraaja, S Janaki
    Music : Ilaiyaraaja
    Song : Oru Poongavanam
    Movie : Agni Natchathiram
    Singers : S Janaki
    Music : Ilaiyaraaja
    Song : Nilave Vaa
    Movie : Mouna Ragam
    Singers : S P Balasubrahmanyam
    Music : Ilaiyaraaja
    Song : Poovile Medai
    Movie : Pagal Nilavu
    Singers : P.Jayachandran, P.Susheela
    Music : Ilaiyaraaja
    Song : Anjali Anjali
    Movie : Anjali
    Singers : Premji Amaran Parthi Bhaskar, Hari Bhaskar.
    Music : Ilaiyaraaja
    Song : Nila Adhu Vaanathu Melae
    Movie : Nayagan
    Singers : Ilaiyaraaja
    Music : Ilaiyaraaja
    Song : Oh Papi Laali
    Movie : Idhayathai Thirudathe
    Singers : Mano
    Music : Ilaiyaraaja
    Song : Rojapoo Aadi Vandadhu
    Movie : Agni Natchathiram
    Singers : S Janaki
    Music : Ilaiyaraaja
    Song : Iravu Nilavu
    Movie : Anjali
    Singers : S Janaki, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran, Parthi Bhaskar & Hari Bhaskar
    Music : Ilaiyaraaja
    Song : Panivizhum Iravu
    Movie : Mouna Ragam
    Singers : S P Balasubrahmanyam, S Janaki
    Music : Ilaiyaraaja
    Song : Thoongatha Vizhigal
    Movie : Agni Natchathiram
    Singers : KJ Yesudas, S Janaki
    Music : Ilaiyaraaja
    Song : Thenpandi Cheemaiyile
    Movie : Nayagan
    Singers : Ilaiyaraja, Kamal Haasan
    Music : Ilaiyaraaja
    Song : Idhayam Oru Kovil
    Movie : Idhaya Kovil
    Singers : S. P. Balasubrahmanyam
    Music : Ilaiyaraaja
    Song : Chinna Chinna Vannakuyil
    Movie : Mouna Ragam
    Singers : S Janaki
    Music : Ilaiyaraaja
    Song : Raja Rajadhi Raja
    Movie : Agni Natchathiram
    Singers : Ilaiyaraaja
    Music : Ilaiyaraaja
    Song : Mouna Ragam Theme
    Movie : Mouna Ragam
    Music : Ilaiyaraaja
    Click Here To Watch :-
    Bharath Bhoomi ( Tamil ) : • #Bharathbhoomi ( Tamil...
    Bharath Bhoomi ( Hindi ) : • #Bharathbhoomi ( Hindi...
    Ilaiyaraaja 90's Hits Jukebox Vol 1 : • Ilaiyaraaja 90's Hits ...
    Mohan Super Hits Jukebox : • Mohan Super Hits Jukeb...
    Ilaiyaraaja Happy Vibes Audio Jukebox : • Ilaiyaraaja Happy Vibe...
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja

КОМЕНТАРІ • 421

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 3 роки тому +85

    இளையராஜா என்ற விருச்சத்தில் வந்து இளைப்பாறிச் சென்ற பறவைகளில் ஒன்று.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 8 місяців тому +5

      பறவை இல்லாத விருட்சம் அழகாக இருப்பதில்லை. 🙏

    • @thala1505
      @thala1505 23 дні тому +2

      @@sridharkarthik64 விருட்சங்கள் பல ஆனால் இளையராஜா அவர்களின் வேர் அளவின் ஆழம் வேறு விருட்சங்களுக்கு இல்லை என்பதே நிதர்சனம்.
      இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல்கள் நிலைக்கும் ஏன் புது வடிவம் கூட பெரும் ஆனால் அது வேறு விருட்சங்களுக்கு பொருந்தாது!
      சற்றே பெரிய பதிலுக்காக மன்னிக்கவும்.

  • @user-or7go9hq6c
    @user-or7go9hq6c 7 місяців тому +22

    இளையராஜா மட்டும் இல்லை என்றால் பலரின் வாழ்க்கை வெருமையாகதான் இருந்திருக்கும்

  • @SSS999zyz
    @SSS999zyz 4 роки тому +76

    Wow.....what stunning melodies ...Iam an ARR fan. However, after hearing these kinds of songs by Ilayaraja ,
    I have come to conclusion that IR is not a human being...he is GOD......Salutes to the legend IR...

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 4 роки тому +65

    இன்று இசை தேவன் பிறந்தநாள்.... இம் மண்ணில், தமிழ் மண்ணில்... இசை அரசனுக்கு, நாம் அனைவரும் இறைவனை ப்பிராதனை செய்வோம்....வாழ்க... பல்லாண்டு நம் இசை அரசன்....

  • @poonathannathan5463
    @poonathannathan5463 2 роки тому +21

    ஐயா அவர்களின் இசையை கேட்க நமக்கு இறைவன் கொடுத்த வரம்

  • @mooshataif7505
    @mooshataif7505 3 роки тому +9

    இளைய ராசாவை வீழ்த்த மூவர்
    (மணி பாலசந்தர் பாரதி ராசா)
    கூட்டனி
    எத்தனை கூட்டனி வந்தாலும்
    எங்க ராசா இசையை அசைக்க முடியாது வாழ்க ராசாவின் இசை ராஜாங்கம்

  • @thamotharant7712
    @thamotharant7712 4 роки тому +32

    Raja sir's ever green songs.
    ராஜா என்றும் ராஜா தான்
    காற்று உள்ளவரை ராஜா சார்
    பாட‌ல் நிலைத்து இருக்கும்.

  • @rithikababu901
    @rithikababu901 4 роки тому +41

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    இளையராஜா சார்
    என் வாழ்வு உள்ளவரை நான் உங்க
    இசை பாடலுக்கு அடிமை

  • @strofficial4062
    @strofficial4062 4 роки тому +79

    என் உயிர் உள்ள வரை இளையராஜா ஐயா😍 ரசிகன் மட்டுமே 😘😘😘😘HBD sir🍰🍰🎂🎂🎂🎂🎂🎂

  • @Krishnan599
    @Krishnan599 4 роки тому +32

    நன்றி மறந்த மணிரத்னம்!
    இசைஞானி வாழ்க!

    • @sbalu879
      @sbalu879 3 роки тому +11

      காலத்திற்கேற்ப மணிரத்னம் தன்னை அப்டேட் செய்து கொண்டார். இதிலென்ன தவறு உள்ளது. A.R.Rahman -ன் முதல் படமான மணிரத்னத்தின் ரோஜா தேசிய விருது வாங்கிய படம். முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டிச்சென்றவர் ரஹ்மான். ராஜா சாரின் தலைக்கனம் தான் பல நல்ல இயக்குநர்களை அவர் இழந்தார். உதாரணமாக பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் போன்றவர்களை சொல்லலாம். காலத்திற்கு தகுந்த புதிய இசையை ரஹ்மானால் மட்டுமே தர முடியும். சிறிதும் தலைக்கணம் இல்லாத மனிதர். முதலில் சக கலைஞர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். Zee Tamil மேடையில் ரஹ்மானுக்கு பாராட்டு விழாவின் போது D.Imman அவர்களின் இசையை கண்ணான கண்ணே பாடலை மேடையிலேயே புகழ்ந்தவர் ரஹ்மான் என்பதை நினைவில் கொள்ளவும். நன்றி. (நான் 90s kids தான். ராஜா சாரின் தீவிர ரசிகன் தான்)

    • @srinivaasanrajha6092
      @srinivaasanrajha6092 3 роки тому +1

      @@sbalu879 காலத்திற்கேற்ப தன்னையும் தன் படைப்புகளையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். இசை மற்றும் மெட்டு, பாடல் என்பது எல்லோர் மனதில் காலம் கடந்தும் நிற்க வேண்டும் அதுவும் கட்டாயம். சினிமாவில் தன்னைச்சுற்றி ராஜா போட்டுக்கொண்ட வேலிதான் கண்டிப்ப்பு, தலைக்கனம் என்பது இல்லையென்றால் ராஜா இவ்வளவு உயர்ந்து இருக்க முடியாது. 75 வயதிலும் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர் எங்கே சினிமாவில் காட்டுங்கள் இவரைப்போல் ஒரு தனி மனித ஒழுக்கம் உள்ளவரை ?

    • @user-qo1js4cn3i
      @user-qo1js4cn3i 3 роки тому +2

      @@sbalu879 எதையும் தெரிந்து கொண்டு அப்புறம் பதிவு போடவும்

    • @lovelyhome6803
      @lovelyhome6803 3 роки тому

      @@sbalu879 m rompa correct bro

    • @manivannan6177
      @manivannan6177 3 роки тому +3

      @@sbalu879 நீங்கள் குறிப்பிட்ட இயக்குநர்கள் இளையராஜாவை விட்டு பிரிந்ததும் தங்கள் மார்க்கெட்டை படிப்படியாக இழந்து விட்டனர். பாரதிராஜா மணிரத்னம் போன்ற இயக்குநர்கள் வளர்ச்சிக்கு இளையராஜா இசை மிகப் பெரிய பங்கு வகித்தது. படத்தை மனதோடு ஒன்ற வைத்தது. இந்த இயக்குநர்களின் மற்ற படங்கள் .... பாலச்சந்தர் படங்கள் வேறு ரகம். சிந்து பைரவி புன்னகை மன்னன் போன்ற படங்களின் பாடல்கள் இளையராஜாவை தவிர வேறு யார் இந்த அளவிற்கு வெற்றி பெற வைத்து இருக்க முடியும். (பாடலாசிரியர் பணியும் சிறப்பு) . இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு பேரிழப்பு.

  • @srinivaasanrajha6092
    @srinivaasanrajha6092 3 роки тому +14

    இசை அவதாரம் இளையராஜா !!

  • @chozhann379
    @chozhann379 2 роки тому +4

    பூவிலே மேடை நான் போடவா பூவிழி மூட நான் பாடவா …….அடடா என்ன தாலாட்டுப்பாடல் பொறியியல் கல்லூரி காலத்தில் பார்த்து கேட்டு மகிழ்ந்த பாடல் !

  • @balajivaradharaj8565
    @balajivaradharaj8565 4 роки тому +57

    Had Mani sir with good terms with Maestro,still some most unforgettable songs could have comeout! We miserably missed that!

    • @SantoshKumarS
      @SantoshKumarS 4 роки тому +13

      When I went to watch Roja movie I was so disappointed to see someone else's name as the music composer.. could not enjoy the music despite being excellent.. I'm such a hardcore fan of Raja sir..

    • @thasjeevan2631
      @thasjeevan2631 2 роки тому

      @@SantoshKumarS
      ää

    • @rahulkrish9840
      @rahulkrish9840 2 роки тому

      Thank God mani rsthnam parted ways. Or else we woul have been hearing the same old music with same sound, same style. Ir is such an arrogant nonsense, thats why mani left like plague.

    • @rahulkrish9840
      @rahulkrish9840 2 роки тому +1

      @@SantoshKumarS you should be a prejudiced boomer who doesn't like change. A coward doesn't like change. ARR music in roja got national Award and it changed indian music forever. Your blind fanboy feeling is good for nothing.

    • @SantoshKumarS
      @SantoshKumarS 2 роки тому +4

      @@rahulkrish9840 It's still being proven continuously in his musical shows that millions still love the so called same sound and style which is beyond your capacity to understand..

  • @govindasamyganesan455
    @govindasamyganesan455 2 роки тому +7

    Anybody can sing, some good, some very good, but the tune, the only one Raja sir can do that 🙏

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 2 роки тому +6

    காதல் சுகம் தீராது.... அதில் எங்கள் இசை அரசர்ரின் அமுதம் உள்ளது....

  • @k.karuppasamykk.samy.1847
    @k.karuppasamykk.samy.1847 4 роки тому +50

    என்றன்றும் இசை ஞானி இளையராஜா. ரசிகன் வாழ்த்துக்கள்

  • @nidhirock2842
    @nidhirock2842 4 роки тому +21

    இசைஞானி ராகதேவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்க தமிழ் மொழி போல் பல்லாண்டு வளமுடனும் நலமுடனும்

  • @kannanrasu3292
    @kannanrasu3292 3 роки тому +5

    இசை இருக்கும் வரை இளையராஜா அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

  • @yesumariatv336
    @yesumariatv336 4 роки тому +43

    🎶பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎶
    🎷எங்கள் இசையின் இளையராசா ராசா,
    🎙️வாழ்த்த வயதில்லை,
    🎸உம்மை வாழ்த்தி புது பாட்டு பாட எங்களுக்கு உங்க அளவுக்கு இசை ஞானமும் இல்லை
    🥁ஆனால்....
    🎻நாளும் என் மனதுறுகி செவிசாய்க்க உம் இசையுண்டு
    🎧அதை கேட்டு மகிழ்ந்து என் வாழ்நாளெல்லாம் உம்மில் களிகூறுமே என் நா🎵
    🎙️அதுவே என் புது பாட்டு🎙️
    🎶உம்மை வாழ்த்தும் என் வாழ்வின் சங்கீத பாட்டு ராசா ராசா🎶

    • @Narenravi09
      @Narenravi09 3 роки тому

      Translate pls🙏🏻🙏🏻

  • @vinayakmahadev5164
    @vinayakmahadev5164 4 роки тому +68

    The best music composer - director combination in the history of Indian cinema.

    • @iminsouthpark
      @iminsouthpark 3 роки тому +2

      Yes true. ARRahman and Maniratnam combo is worlds greatest.

    • @dhruvahshiva9988
      @dhruvahshiva9988 3 роки тому +1

      @@iminsouthpark worlds greatest?? How do you rate John williams/Spielberg and Zimmer/Nolan combo??

    • @tamillatesttrendingmovie2816
      @tamillatesttrendingmovie2816 3 роки тому

      Last one no sang only theam.super

    • @thangamalargold3773
      @thangamalargold3773 3 роки тому

      Yes

    • @valavanchandran8573
      @valavanchandran8573 2 роки тому +1

      @@iminsouthpark yet the combo produced some historical flops being greatest combo, the failure game starts from 2004 and still greatest combo to give greatest flops in tamil cinema

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 роки тому +5

    All songs super because of Raja music. 👏👏👌✌️✋ Mounaragam background music amazing 👏

  • @shyamkumarab
    @shyamkumarab 3 роки тому +24

    what else can be said about Maestro...... the best of best sound normal when compared. He is truly god sent.

  • @karthikeyant2379
    @karthikeyant2379 3 роки тому +15

    Ilayaraja composition is the best always! Perfect music composition and each n every song has its uniqueness!!! Evergreen songs always ❤️❤️❤️

  • @pavithraramachandran6708
    @pavithraramachandran6708 Місяць тому

    இப்ப வரு‌ம் புது பாடல்களில் இனிமை என்பதே கிடையாது.ஆனால் இந்த படங்களை கேட்கும் போது ஒரு வேறு உலகத்தில் பிரவேசித்த இனிய அனுபவம் கிடைக்கிறது.இசைஞானி எ‌ன்ற பெயருக்கு பொருந்தும் ஒருவர் இவர் மட்டும்தான் ❤❤❤❤❤❤

  • @rarun97
    @rarun97 3 роки тому +15

    Real music and nothing can beat this..just real awesome ..ilayaraja is a ocean and mani rathnam best diver to pick the best pearls from it..

  • @kvlpandian
    @kvlpandian 4 роки тому +15

    அபாரமான வெற்றிக் கூட்டணி 👌👌👍👍👍👍

  • @da_lit_studios
    @da_lit_studios 4 роки тому +39

    the best ever combo south Indian cinema has seen till date. though a lot of good songs are missing here. this is an awesome upload.

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 2 роки тому +1

    மனதுக்குள் இன்பத்துளி நீர்வீழ்ச்சி போல விழுகிறது

  • @shishirganta6746
    @shishirganta6746 4 роки тому +29

    Happy Birthday ilayaraja sir from Warangal

  • @chezhumaiagroagencies6005
    @chezhumaiagroagencies6005 2 роки тому +11

    Good song selection, difference will stand alone always.. 👍🏻

  • @sammys1010
    @sammys1010 4 роки тому +31

    Best of best combination.. Happy birthday illaiyaraja sir.

  • @yokeshbhoopathy4120
    @yokeshbhoopathy4120 3 роки тому +7

    Great collection, but missing Thalapathi songs!!

  • @deneshbabu2082
    @deneshbabu2082 3 роки тому +4

    Raja sir yuga Purusar.Man of simplicity and generosity.

  • @UlagappanCT
    @UlagappanCT 4 роки тому +30

    Happy birthday
    Ilayaraja 🎹
    Maniratnam 🎬

  • @venkateswarant.n3670
    @venkateswarant.n3670 2 роки тому +32

    Raja sir songs gives always joy to human mind & becomes sweet after hearing after hearing after hearing ❤️

  • @janarthanangunasekaran8469
    @janarthanangunasekaran8469 2 роки тому +4

    தமிழ் சினிமாவின் மிக சிறந்த இணை we miss this combo

  • @sansuee
    @sansuee 2 роки тому +4

    I love ILaiyaraja Sir Songs

  • @athiathish7216
    @athiathish7216 3 роки тому +2

    இசையின் அரசன் அன்றும்,இன்றும்,என்றும் எங்கள் இசைஞானி ...
    இசைஞானியும் மணிரத்னம் இனைந்து பணியாற்றய பாடல்கள் அனைத்தும் மகா காவியம் .... இன்றுவரையிலும்.

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 3 роки тому +5

    Selected songs are superb. Two talented persons worked joint together. (1)பூமாலையே தோள்(4)பூவிலே மேடையை நான் (கங்கை அமரன்) - பகல்நிலவு (2)ஒரு பூங்காவனம்(8)ரோஜா பூ ஆடி வந்தது(11)தூங்காத விழிகள் இரண்டு(கவிஞர் வாலி) (15)ராஜா ராஜாதி ராஜா - அக்னி நட்சத்திரம் (3)நிலாவே வா(10)பனி விழும் இரவு(14)சின்ன சின்ன (கவிஞர் வாலி) - மெளன ராகம் (5)அஞ்சலி அஞ்சலி(9)இரவு நிலவு (கவிஞர் வாலி) - அஞ்சலி (6)நிலா அது வானத்து மேலே(12) தென்பாண்டிச்சீமையிலே(இசைஞானி) - நாயகன் (7)ஒ பாப்பா லாலி (கவிஞர் வாலி) - இதயத்தை திருடாதே (13)இதயம் ஒரு கோயில்(இசைஞானி) - இதயகோயில் None of the song was placed in the movie of "THALAPATHI"

  • @balasubramaniane2416
    @balasubramaniane2416 4 роки тому +24

    We want again the Combo of Mani Sir with Maestro Isaikadavul

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 2 роки тому +2

    Raja. Sir. And. Mani. Sir all. Hits. Very. Super. Hits.🎹🥁🎶🎵🎸🎺🎼🎺🎻🎶🥁🎹👍. 10.12.2021.🎥🎥🎥👍

  • @jagannathan7379
    @jagannathan7379 2 роки тому +1

    இளையராஜா வளர்துவிட்டவர்களில் மணிரத்னம் ஒருவர் அவ்வளவே.

  • @BharathidasanNatarajan
    @BharathidasanNatarajan 4 роки тому +15

    @1:08:18, Ending with Spl bgm. Good collection of songs! Happy Birthday both of you 🎂🎉🎈

  • @padmaravi3102
    @padmaravi3102 3 роки тому +4

    ராஜா ... ராஜா.. தான்

  • @harigsr4344
    @harigsr4344 3 роки тому +2

    En sogathai kondravan intha isai kadavul.

  • @ravindrans8834
    @ravindrans8834 4 роки тому +14

    Love u 😘
    Two legendry persons of South indian cinema
    Raja sir and mani sir
    Regards
    Ravindra bangalore

  • @abuthahir9873
    @abuthahir9873 4 роки тому +5

    Nice upload from the great combo.
    HBD to Raja Sir and Manirathnam sir.
    Sundari Kannaal from Thalapathy is a big miss in this list.

  • @amalanpierre
    @amalanpierre 7 місяців тому +3

    Back to 90's. Soothing to ears, heart, soul

  • @indramickey8916
    @indramickey8916 4 роки тому +13

    Happy Birthday to Ilayarajah sir n Mani ratnam sir 👏👏🍰🎂🍰🎂🍰

  • @saidesignsalem1852
    @saidesignsalem1852 4 роки тому +36

    MUSIC FEELS BETTER... என்றும் இளையராஜா...

  • @gigibeegum7833
    @gigibeegum7833 2 роки тому +4

    Super music sir A BIG salute to you and groups💕💕💕💕your music takes me to the heaven a truth 😀😀😀

  • @MrKishorerg
    @MrKishorerg 4 роки тому +13

    Happy Birthday Isaignani Ilayaraja sir..

  • @karthikramachandran2654
    @karthikramachandran2654 2 роки тому +5

    wow... you are the god of music IR

  • @anandg5843
    @anandg5843 Рік тому +3

    ✨Birthday wishes "divine duo brothers"😇😇

  • @jagadish.b.jagadish.b2906
    @jagadish.b.jagadish.b2906 4 роки тому +6

    ALLWE..VERY SUPER

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 роки тому +33

    Raja sir voice🤗
    I love ILaiyaraja

    • @priyaraja6771
      @priyaraja6771 6 місяців тому

      Qq❤❤❤❤❤❤❤❤❤❤

  • @velua8415
    @velua8415 2 роки тому +5

    What a lovely song....

  • @chakravarthyodaiyan423
    @chakravarthyodaiyan423 4 роки тому +4

    இசைக்கு பிறந்த நாள் வாழ்துக்கள்.

  • @davie-on8gh
    @davie-on8gh 11 днів тому

    கேட்பதற்கு என்ன ஒரு தெய்வீக இசை!

  • @jaya5372
    @jaya5372 3 роки тому +11

    Amazing collection..... One of my favorite director, you have added your musical magic into his beautiful journey... 👏👏👏👌👌💖

  • @kanchiraveiganpati6361
    @kanchiraveiganpati6361 4 роки тому +11

    Happy birth day to you- Mr . Ilayaraja sir.
    Om Namachivaya.

  • @rsandhya3990
    @rsandhya3990 9 місяців тому +1

    Super super hats of u sir.

  • @manikandanm4781
    @manikandanm4781 3 роки тому +2

    ALL SONGS ARE SUPER HIT. CAN ANY ONE FIND ONE SONG WHICH IS NOT A HIT ?

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 4 роки тому +34

    இசையின் ராசா இளையராசா

  • @vaannathivaannathi7358
    @vaannathivaannathi7358 2 роки тому +2

    Mantri kettavar....rathnam!

  • @subramanik3955
    @subramanik3955 2 роки тому +4

    Legends hits great collections..thanks👏👏👏👏👏

  • @user-wt3ku7zx8p
    @user-wt3ku7zx8p 2 місяці тому +1

    Tq mestro sir my favourite song every time

  • @Justin2cu
    @Justin2cu 3 роки тому +17

    மணிரத்னம் படைப்புகளில் இளையராஜா இசைத்தது இளையராஜாவின் திரையிசையில் மிகச்சிறந்த இசையமைப்பில் முதலிடம் பிடிப்பதாகும்.

    • @ArunKumar-jn4iw
      @ArunKumar-jn4iw 2 роки тому

      ஆமாம் பாத்திரம் அறியாமல் இட்ட பிச்சைகள்

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 4 роки тому +24

    Happy birthday Ilaiyaraja sir.

  • @krishnankavithakrishnankav6690
    @krishnankavithakrishnankav6690 3 роки тому +1

    IILAYARAJA /MANIRATNAM JODI VERY VERY WONDERFUL ALL SONGS

  • @lifeisbeautifula2z236
    @lifeisbeautifula2z236 3 роки тому +2

    ஆசானிடம் கல்வி பயின்ற மாணவன் வாழ்வில் உச்சத்தை அடைந்தால் ஆசானுக்கே பெருமை அவரே சிறந்த ஆசான் ராஜா சிறந்த ஆசான் ரகுமான் சிறந்த மாணவர் இடையில் நாம் பயனாளி மட்டுமே.

    • @kaushikram5950
      @kaushikram5950 3 роки тому

      AR என்றும் இளையராஜாவையோ வேறு யாரையோ ஆசானாக சொல்லிக் கொண்டதில்லை. அது ஏன் , அவர் இளையராஜா இசையமைத்த பாடல்களை கூட குறிப்பிட்டு பேசியதில்லை.

    • @Anjalirams.
      @Anjalirams. 3 роки тому

      @Tamil Tamil Arr worked as a musician with IR for many movies (500 or so) like any other musicians that worked with IR because Rahman's father was a musician too. That"s all the relationship they shared. Not a teacher-student relationship.

    • @Anjalirams.
      @Anjalirams. 3 роки тому

      @@kaushikram5950 who cares

    • @prabhunatesan4720
      @prabhunatesan4720 2 роки тому

      He does credit man in his own ways, watch his interviews carefully. I can quote 3 interviews in Tamil and 2 for Hindi channels. He does, but he ain’t vocal as how raaja is abt his predecessor, in fact Rehman doesn’t talk much abt any of his predecessors. But Rehman very much knows his limitations and where does Raja or MSV or SDB are…chill they r not fighting only we are. Just be the perfect consumer don’t be a devotee, listen wat u like…anthe

  • @thangayastore5565
    @thangayastore5565 3 роки тому +3

    VERY RARE COMBINATION

  • @PerumalKarur
    @PerumalKarur 4 роки тому +45

    மீண்டும் இளையராஜாவும் மணிரத்னமும் இணைய வேண்டும்

  • @SaiKrishna-sn8nd
    @SaiKrishna-sn8nd 4 роки тому +13

    Whatta combination, best ever

  • @8djeevashri232
    @8djeevashri232 6 місяців тому +1

    Last begium is awesome

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 роки тому +2

    Super Songs Very Nice 👍👍👍

  • @balajivenkateswaran5444
    @balajivenkateswaran5444 2 роки тому +4

    Beautiful melodies

  • @Nanjundan06
    @Nanjundan06 3 роки тому +2

    ஆஹா ஓஹோ

  • @kankavar
    @kankavar 3 роки тому +4

    ராஜா... ராஜாதிராஜா...

  • @ajikumar1000
    @ajikumar1000 2 роки тому +3

    Raja sir ❤❤❤❤❤

  • @gurusamy1318
    @gurusamy1318 2 роки тому +2

    Good

  • @MARIASUDHAGARJK
    @MARIASUDHAGARJK 3 роки тому +8

    Ilayaraja is Mooththa Raja in Isai. Hats off to the legendary Isaignani!

  • @aadithsriram6807
    @aadithsriram6807 4 роки тому +35

    Without illayaraja most directors would have Gone home

  • @selvamj5298
    @selvamj5298 2 роки тому +3

    Super songs

  • @mycheesygreed3305
    @mycheesygreed3305 2 роки тому +9

    வரிகள்...
    நான் காலை நேரத் தாமரை...
    என் கானம் யாவும் பூமலை...
    இது இளையராஜா அவர்களுக்கு பொருந்தும்....

  • @elamuruganmahalingam3736
    @elamuruganmahalingam3736 4 роки тому +10

    வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா

  • @rakulakumaran769
    @rakulakumaran769 4 роки тому +3

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ஐயா...

  • @muruganc2370
    @muruganc2370 3 роки тому +3

    Blockbuster songs.

  • @selvamihi6348
    @selvamihi6348 9 місяців тому +1

    I love you ilayaraja sir

  • @mano.bpharm
    @mano.bpharm 4 роки тому +6

    வாவ்.... ஆசம்
    1st Comment

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 3 роки тому +1

    One and only RAJA🎵🎶🎶🎹🎻🎻🥁🎸🎺🎷🪕🎸🎤🎧❤️💖😍🤩

  • @subbiah.v5901
    @subbiah.v5901 4 роки тому +6

    Happy birthday🎉🎉🎉 two icons of Indian cinema
    One of the best collaborations not only in movies
    Also in birthdays

  • @djsdani296
    @djsdani296 2 роки тому +11

    மற்ற டைரக்டர் விட மணிரத்தினத்துக்கு ஒரு வித்தியாசமான இசை தந்தவர் ராஜா சார் ❤️அவரின் இசைக்கேற்ப படத்தின் பாடல்களை அருமையாக காட்சிகள் மூலம் பிரதிபலிப்பவர் மணிரத்னம் மட்டுமே.

  • @jaivenkat7346
    @jaivenkat7346 4 роки тому +14

    வாழ்த்துக்கள் சாமி ஜி

  • @SandeshKumar-ww7mz
    @SandeshKumar-ww7mz 3 роки тому +1

    Manirathnam ilaysraja manirathnam Ar rahman manirathnam Raja is top

  • @32dineshkumar
    @32dineshkumar 4 роки тому +21

    only Raja sir can do this
    he is always great

  • @thalapathiezs5424
    @thalapathiezs5424 3 роки тому +8

    Raaja-Mohan combo best ever

  • @gnataraj9184
    @gnataraj9184 4 роки тому +11

    Super combo of mani and raja in 90s

  • @Bala_murugan1986
    @Bala_murugan1986 2 роки тому +122

    பாவம் இன்றைய தலைமுறை அனிருத் திடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது.

    • @chandpal397
      @chandpal397 8 місяців тому +11

      Haha they must have said same during ilayaraja time those who likes MSV! Same must have told by KVM fans when MSV there ! 😂😂

    • @kavinamutha
      @kavinamutha 7 місяців тому +4

      @@chandpal397 I don't think so, No one would have said that with ARR

    • @sritanyatechnicalastrology4881
      @sritanyatechnicalastrology4881 7 місяців тому +5

      அதை இன்றைய தலைமுறை சொல்லட்டும்.. அவர்கள் பழைய பாட்டை விரும்புவதில்லை. அவரவர் வயது ,ரசனைக்கேற்ப அவரவர் விருப்பம்...உனக்கேன் வீன் வேலை. fyi i am 40+ nd Ilayaraja fan...😎

    • @freemind9188
      @freemind9188 7 місяців тому +3

      இது கூட பரவாயில்லை எல்லாம் பாட்டும் இவனை பாடி சாவு அடிக்கிறான்😂😂😂

    • @dearbike
      @dearbike 5 місяців тому

      😂😂😂😂

  • @anithatextiles2975
    @anithatextiles2975 4 роки тому +50

    மணிரத்னம் சார். உங்கள் படத்தை நாங்கள் இனிமேல் பார்க்க வேண்டும் என்றால் ஒரு கண்டிஷன். இளைய ராஜா அவரோட மியூசிக் கண்டிப்பா இருக்கணும்.