எனக்கு மிக மிக பிடித்த இளய சமுதாய கச்சேரி பாடகர்களில் தன் சுய குரல் வளத்திலேயே சுதி, ஸ்வரம் மாறாமல் தமிழை சுத்தமாக உச்சரித்து பாடும் உன்னத , மகானுக்கு ஈடான உண்மையான இசை பிரியர்களின் இன்முகத்துடனான இனிய இளவல் முற்றும் முதிர்ச்சி பெற்ற முகேஷ் என்ற முடிசூடா இசை அரசன் என்றும் இசை மேதையாக வளர இறை அருளுடன் மனதார வாழ்த்துகிறேன்
திரு முகேஷ் அவர்கள் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.இசை அமைப்பாளர்கள் இவருக்கு நிறைய வசைப்பின தரவேண்டும்.திரு முகேஷ் அவர்கள் எல்லா வளமும் நலமும் பெற்று 16:32 நீடு வாழ வேண்டும்.
இன்று முகேஷ் அவர்களைப்போல் தெய்வீக குரல்வளமும் இனிமையாக தன்னடக்கத்துடன் பாடும் அழகும் எவருக்கும் இல்லை.இறைவன் அருளால் நிறைய வாய்ப்புகள் கிடைத்து எல்லா வளங்களும் பெற்று புகழுடன் பல்லாண்டு வாழ்வார்.
முகேஷ் தம்பி நீ பாடும் போது உண்மையில் மெய் சிலிர்த்தது. அந்த சரஸ்வதி உன் நாவில் எழுத்தாணி கொண்டு எழுதி இருக்கிறாள். டி எம் எஸ் அய்யாவைப் போன்ற குரல் உள்ளது. அந்த கம்பீர குரலுக்கு ஒத்த நடிகர்கள் நடிகர்திலகம் போன்றோர் தற்காலத்தில் இல்லை என்று உனக்கு திரைபடத்தில் வாய்ப்பில்லாமல் போகலாம் ஆனால் பழைய அற்புதமான பாடல்களை பாடி எங்களை மகிழ்விப்பதற்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏. உன்னை விருந்தினர் ஆக்கிய மனோ தம்பிக்கும் நன்றி 🙏🙏🙏
இஸ்லாமிய இளைஞர் இந்து சமய சார்ந்த பாடல்களை கேட்கும்போது உடல் சிலிர்த்தது! தமிழின் கூர்மை உடையாமலும் மழுங்காமலும் கணீர் குரலோடு மிகவும் அருமையாக சங்கதிளில் ஏற்ற இறக்கங்களோடு பழைய பாடல்களை பாடும் முகேஷ்!' நானும் ரசிகனே!கர்ணன் பட பாடல்தான் முகேஷின் ராஜ மகுடம்!கர்ணன் படக் காட்சிகளோடு பாடகர் முகேஷ் அவர்களின் பாடல் மும்பை போன்ற பெருநகரங்களில் ஷோ நடத்தப்பட வேண்டும். " பித்தா பிறை சூடி " பாடலின் ஊரான திருவெண்ணெய்நல்லூர் எனது ஊர். ஒரு முறை முகேஷ் அந்த கிருபாபரீஸ்வரர் கோயிலுக்கு வந்து அந்த பாடலை பாட வேண்டும்.
முகேஷ் மிக மிக திறமையான பாடகர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பாடிய உள்ளத்தில் நல்ல உள்ளம் அதைப் பார்த்த உலக மக்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது தமிழ் திரை இசை அமைப்பாளர் கண்டு கொள்ளத திறமையான பாடகர்
மிக அருமையான பாடகர் என்பதில் சந்தேகமே இல்லை. இவரை ஊக்குவித்து எல்லோருக்கும் தெரியப்படுத்தி பழைய பாடல்களை அதன் இனிமை மாறாமல் பாடும் திறன் கொண்ட இவரைப் போன்றவர்களால் என் போன்ற இவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். அதே நேரத்தில் முத்துசிற்பி அவர்களுக்கும் இப்படி ஒரு அங்கிகாரம் அமைந்திருந்தால் என்னைப்போன்றவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்திருப்போம்.
முகேஷ் அண்ணே ஆரம்பத்திலேயே டி எம் எஸ் ஐயா பாடல்களை அருமையாக பாடி அசத்தி விட்டீர்கள் டி எம் எஸ் ஐயா வை மனதில் வைத்து எல்லா பேட்டிகளிலும் பேட்டி தருகிறீர்களே உண்மையிலேயே ஐயா மேல் உலகில் இருந்து நிச்சயம் ஆசீர்வாதித்திருப்பார் அவனியாபுரம் சுப்பிரமணியன் ஐயாவின் தீவிர ரசிகர்
ஆஹா அருமையானகுரல். அருமையான உச்சரிப்பு. அருமை யான இசை அருமையான பாவம்.வாழ்க வளமுடன். இவர் தந்தைக்கு ஒரு வணக்கம் பாராட்டு இவருக்கு நல்வழி காட்டியதற்கு . சாருகேசி ராகப் பாடவ்களை இணைத்துப் பாடியவிதம் அருமையிலும் அருமை . கற்றுக் கொள்ளாமல் கடவுள் தந்த வரம்.
அன்பு சகோதரர் திரு முகேஷ் அவர்களின் பாடல் களை எப்போதும் கேட்டு கொண்டே இருக்கும் ரசிகர்கள் களின் ஒருவன் நான் 🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன் 💐💐💐💐💐
உள்ளத்தில் நல்ல உள்ளம்.பாடல் உங்களைத்தவிர வேறு எவராலும் இப்படி பாட முடியாது.இதற்காகவே இப்பூமியில் பிறந்திருக்கின்றாய் தம்பி.வாழ்க வளமுடன். உடன்பிறவா சகோதரி புவனா. விழுப்புரம்.
தம்பி முகேஷ், நான் உங்கள் தீவிர ரசிகை. நீங்கள் பாடும் போது என்னையும் அறியாமல் அழுது விடுவேன், உங்கள் முழு நேர கச்சேரியை கேட்கும் வாய்ப்பு கிடைக்குமா, என் வயது 68. வாழ்த்துக்கள் மகனே ❤❤
முகேஷ், வாழ்க வளமுடன் ! உனது குரல்வளம்,பாடல் உச்சரிப்பு, பாவனை, பாடல் தேர்வுத் திறன் அனைத்தும் அற்புதம்! 👌👌👌👌👌💐💐💐💐💐 இசைப்பயணம் தொடர எங்கள் வாழ்த்துக்கள்
பழைய பாடல்கள் ( 1970 க்கு முந்தையவை ) இன்றும் ரசிக்கப்பட முக்கிய காரணம் ராகங்களின் அமைப்பு , செந்தமிழ் வார்த்தைகள் , கிராமத்திய கொச்சைமொழி இரட்டை அர்த்த வார்த்தைகள் கலக்காதது , உடலுறவு முனகல் ஒலியை நினைவுபடுத்தும் உறுமி மேள இழுவை ஒலி ( கருத்த மச்சான் போன்ற அதிகமான இளையராஜா பாடல்களில் இது உண்டு ) இல்லாதது !!
வணக்கம் . மனதோடு மனோ. நிறைகுடம் தளும்பாது. மக்கள் அனைவருக்கும் உன்மையான மனதில் வைத்த மகுடம்ங்கள். இருவர். இருவர் . Sri spb sir. @முகேஷ். ஸ்வர்ண லதா. @ஜானகி அம்மா.
Wat a great singer , how he controls his breath is something unbelievable… We see soo many professional singers who has great voice and sings great but they don’t have breath control and they bring their breath sound in between the songs …
தன் இசைத்திறனை மகனுக்கு கொடுக்கும் பெற்றோர் அவனுக்கு தெய்வம் !! தனக்கு கடன் வாங்கி இரண்டு லட்ச ரூபாய்க்கு கோழி மோதினாலும் நொறுங்கிச்சிதறும் அருவருப்பான அசுர பல்சர் பைக் வாங்கி கொடுக்கும் பெற்றோர் போதை இளைஞனுக்கு தெய்வம் !! வாங்கித்தர வசதி இல்லாவிட்டால் அவர்கள் அவனுக்கு பிசாசு , ரத்தக்காட்டேரி, காட்டுமிராண்டிகள் !!
Unmayilaye ivara tamil cinema honour pannanum. Very very talented singer. I love ❤️ music and Mukesh thambi. God bless 🙌 u pa. Neenga niraya paadal paadi ulaga alavil famous aaga en vaazhthukkal.
Manathodu mano, too many singers have been interviewed, Mukesh is the best among everyone. No words to express my feelings. What a wonderful voice. Mesmerizing deiveega kural. God bless you son
வணக்கம் சார். உங்கள் பாடல் உங்கள் வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். நான் உங்கள் ரசிகை. உங்களுக்கு கடவுள் தந்த பரிசு சார். ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் சார்.
எனக்கு மிக மிக பிடித்த இளய சமுதாய கச்சேரி பாடகர்களில் தன் சுய குரல் வளத்திலேயே சுதி, ஸ்வரம் மாறாமல் தமிழை சுத்தமாக உச்சரித்து பாடும் உன்னத , மகானுக்கு ஈடான உண்மையான இசை பிரியர்களின் இன்முகத்துடனான இனிய இளவல் முற்றும் முதிர்ச்சி பெற்ற முகேஷ் என்ற முடிசூடா இசை அரசன் என்றும் இசை மேதையாக வளர இறை அருளுடன் மனதார வாழ்த்துகிறேன்
Excellent performance keep it up
திரு முகேஷ் அவர்கள் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.இசை அமைப்பாளர்கள் இவருக்கு நிறைய வசைப்பின தரவேண்டும்.திரு முகேஷ் அவர்கள் எல்லா வளமும் நலமும் பெற்று 16:32 நீடு வாழ வேண்டும்.
இன்று முகேஷ் அவர்களைப்போல் தெய்வீக குரல்வளமும் இனிமையாக தன்னடக்கத்துடன் பாடும் அழகும் எவருக்கும் இல்லை.இறைவன் அருளால் நிறைய வாய்ப்புகள் கிடைத்து எல்லா வளங்களும் பெற்று புகழுடன் பல்லாண்டு வாழ்வார்.
Bn U
உண்மை உண்மை. என்ன குரல்வளம். இவ்வளவு கஷ்டமான பாடல் அலட்டிக்காமல் அழகாக பாடுகிறார். சிலிர்க்கிறது அய்யா. இந்த பிள்ளையை பெற்றவர்களுக்கு நமஸ்காரம்
🎉
Poda pannaada
❤.
😊@@selvamkanchana6357
முகேஷ் தம்பி நீ பாடும் போது உண்மையில் மெய் சிலிர்த்தது. அந்த சரஸ்வதி உன் நாவில் எழுத்தாணி கொண்டு எழுதி இருக்கிறாள். டி எம் எஸ் அய்யாவைப் போன்ற குரல் உள்ளது. அந்த கம்பீர குரலுக்கு ஒத்த நடிகர்கள் நடிகர்திலகம் போன்றோர் தற்காலத்தில் இல்லை என்று உனக்கு திரைபடத்தில் வாய்ப்பில்லாமல் போகலாம் ஆனால் பழைய அற்புதமான பாடல்களை பாடி எங்களை மகிழ்விப்பதற்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏. உன்னை விருந்தினர் ஆக்கிய மனோ தம்பிக்கும் நன்றி 🙏🙏🙏
Ok I a
Lot I
Iu
Nnn.
இஸ்லாமிய இளைஞர் இந்து சமய சார்ந்த பாடல்களை கேட்கும்போது உடல் சிலிர்த்தது! தமிழின் கூர்மை உடையாமலும் மழுங்காமலும் கணீர் குரலோடு மிகவும் அருமையாக சங்கதிளில் ஏற்ற இறக்கங்களோடு பழைய பாடல்களை பாடும் முகேஷ்!'
நானும் ரசிகனே!கர்ணன் பட பாடல்தான் முகேஷின் ராஜ மகுடம்!கர்ணன் படக் காட்சிகளோடு பாடகர் முகேஷ் அவர்களின் பாடல் மும்பை போன்ற பெருநகரங்களில் ஷோ நடத்தப்பட வேண்டும்.
" பித்தா பிறை சூடி " பாடலின் ஊரான
திருவெண்ணெய்நல்லூர்
எனது ஊர். ஒரு முறை முகேஷ் அந்த கிருபாபரீஸ்வரர் கோயிலுக்கு வந்து அந்த பாடலை பாட வேண்டும்.
அருமை முகேஷ்
And the host is Muslim too ! There is hope for humanity !!
முகேஷ் வாழ்க வளமுடன் from sreedhar Bangalore
முகேஷ் மிக மிக திறமையான
பாடகர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பாடிய உள்ளத்தில் நல்ல உள்ளம் அதைப் பார்த்த உலக மக்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது
தமிழ் திரை இசை அமைப்பாளர் கண்டு கொள்ளத
திறமையான பாடகர்
Me too 😂
சபாஷ் முகேஷ்........ மனதோடு மனோ என்ன அருமையான இசை கலைஞர்கள் நூலகங்கள்.........ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்......
அலட்டல் இல்லாத அருமையான அமைதியான பாடகர்.ஜனரஞ்சகமான குரல்.அருளட்டும் ஆண்டவன் அருள்.பெறட்டும் நீண்ட ஆயுள்.
Fa
H
அருமையான குரல் மற்றும் தமிழ் உச்சரிப்பு.வாழ்க இன்னும் பல பாடல்கள் பாட வாழ்த்துக்கள்
கம்பீரமான குரல் வாழ்த்துக்கள்
தர 67 காலை காலை ப @@sekaranv9234
முகேஷ் பக்திபாடல்களை முழூ ஈடுபாட்டுடன் பாடுவதும் மனோ மிகவும் ரசிப்பதும் அருமை.முகேஷின் தந்தையாருக்கு பாராட்டுக்கள். மனசே இளகிவிட்டது . மிக்க நன்றி தம்பி.
அற்புதமான குரல்
பெருந்தன்மையான மனிதர்... வாழ்க வளமுடன் நலமுடன் நீங்கள்...
Yes sir
நீ நல்லா பெரிய ஆளாக வரனும் நல்வாழ்த்துக்கள் முகேஷ்.
மிக அருமையான பாடகர் என்பதில் சந்தேகமே இல்லை. இவரை ஊக்குவித்து எல்லோருக்கும் தெரியப்படுத்தி பழைய பாடல்களை அதன் இனிமை மாறாமல் பாடும் திறன் கொண்ட இவரைப் போன்றவர்களால் என் போன்ற இவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். அதே நேரத்தில் முத்துசிற்பி அவர்களுக்கும் இப்படி ஒரு அங்கிகாரம் அமைந்திருந்தால் என்னைப்போன்றவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்திருப்போம்.
முகேஷ் அண்ணே ஆரம்பத்திலேயே டி எம் எஸ் ஐயா பாடல்களை அருமையாக பாடி
அசத்தி விட்டீர்கள்
டி எம் எஸ் ஐயா வை
மனதில் வைத்து
எல்லா பேட்டிகளிலும் பேட்டி தருகிறீர்களே
உண்மையிலேயே ஐயா
மேல் உலகில் இருந்து
நிச்சயம் ஆசீர்வாதித்திருப்பார்
அவனியாபுரம்
சுப்பிரமணியன்
ஐயாவின் தீவிர ரசிகர்
Very good appreciation
Beautiful appreciation
நானும் இவரை நேரில் சந்திக்கும் போது மிகவும் அன்பாய் பழகினார் ❤மேல்மேலும் பல பாடல்கள் பாட வாழ்த்துக்கள் ❤
🌹🌺
அற்புதமான குரல் வளம்.தமிழ் உச்சரிப்பு.வாழ்க.வளர்க.உதவியவர்களை நினைவு கூர்ந்த விதம் பாராட்டுகின்றேன்.
ஆஹா அருமையானகுரல். அருமையான உச்சரிப்பு. அருமை யான இசை அருமையான பாவம்.வாழ்க வளமுடன். இவர் தந்தைக்கு ஒரு வணக்கம் பாராட்டு இவருக்கு நல்வழி காட்டியதற்கு . சாருகேசி ராகப் பாடவ்களை இணைத்துப் பாடியவிதம் அருமையிலும் அருமை . கற்றுக் கொள்ளாமல் கடவுள் தந்த வரம்.
அன்பு சகோதரர் திரு முகேஷ் அவர்களின் பாடல் களை எப்போதும் கேட்டு கொண்டே இருக்கும் ரசிகர்கள் களின் ஒருவன் நான் 🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன் 💐💐💐💐💐
🎉Great father
Great son
தந்தை மகர்க்காற்றும்....
மகன் தந்தைக்கு ஆற்றும் ...
குறளுக்கு உதாரண குடும்பம்
முகேஷ், கிருஷ்ணராஜ் ரெண்டு பேருக்குமே நல்ல வாய்ஸ். Unique voice. Unbelievable talent
முகேஷ் வித்தியாசமான ஆள் ! இவர் ஏரியாவை யாரும் தொட முடியாது ! 👍❤️ அவர் ரசிகன் !
Nan Mukesh Rasigan..
Epothume..
Avar kural.. Nagoor Haneefa
Kural.. Ennai uruki..
Mayaki vidum..
Kannil.. Neer vadium..
Super
My
நான் என்றுமே தம்பி முகேசின்
அபிமானி.உள்ளத்தில் நல்ல
உள்ளம் பலர் பாடுகிறார்கள். ஆனாலும் முகேசினுடை baவம்
யாரும் தொடவில்லை.
இராமர் யாழ்.
@@jaggi7918 question is my parents parents are are you you are are are going going well well well enough enough room
முகேஷ் தம்பின் உள்ளத்தில் நல்ல உள்ளம்
நீண்ட காலம் பாடனும்.
நீடூழிவாழனும்.💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏👍
எனக்கு மிகவும் பிடித்த உங்கள் பாடல் உள்ளத்தில் நல்ல உள்ளம். வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மிகவும் சிறப்பு ஐயா முகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
உள்ளத்தில் நல்ல உள்ளம்.பாடல் உங்களைத்தவிர வேறு எவராலும் இப்படி பாட முடியாது.இதற்காகவே இப்பூமியில் பிறந்திருக்கின்றாய் தம்பி.வாழ்க வளமுடன்.
உடன்பிறவா சகோதரி புவனா.
விழுப்புரம்.
தம்பி முகேஷ், நான் உங்கள் தீவிர ரசிகை. நீங்கள் பாடும் போது என்னையும் அறியாமல் அழுது விடுவேன், உங்கள் முழு நேர கச்சேரியை கேட்கும் வாய்ப்பு கிடைக்குமா, என் வயது 68. வாழ்த்துக்கள் மகனே ❤❤
🎉🎉
நல்ல குரல்வளம் இறைவன் கொடுத்தது...ஆண்டவா? இப்படித்தான் பட்டினத்தார், அப்பரும், சுந்தரரரும் பாடி வாழ்ந்தனரோ👌
அருமையான குரல்.இசையமைபாளர்கள்
அவரை பாடவைக்க ஏற்றபாடல்கள் திரையில்
வைப்பதில்லை.
அருமையான பதிவு வாழ்க வளமுடன் முகேஷ்
அசாத்தியமான திறமைசாலி.. இவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவேண்டும்.
முகேஷ், வாழ்க வளமுடன் !
உனது குரல்வளம்,பாடல் உச்சரிப்பு, பாவனை,
பாடல் தேர்வுத் திறன் அனைத்தும் அற்புதம்! 👌👌👌👌👌💐💐💐💐💐
இசைப்பயணம் தொடர எங்கள் வாழ்த்துக்கள்
எல்லாமே எனக்குப் பிடித்த பாடல்கள் தம்பி.ஐயப்பா பாடல் பாடலும் பாடினால் நன்றாக இருக்கும்.
என்ன ஒரு குரல் வளம்..! தமிழ் உச்சரிப்பு..!
உச்சரிப்பு அபாரம்.
தம்பி உனக்கு வயதிருக்கு.கர்னாடக இசையை
கற்றுக்கொள்.உன் இடம் வேற.
Mr. Mukesh, great singer. GOD will shower further great height and famous life ahead.
Beautiful singing.
இவர் பாட்டு எல்லாமே தேன் கலந்தது போல உள்ளது.நீண்ட காலம் நலமுடன் வாழ்க வாழ்த்துகள்.
தேவா வின் குரல் எளயராசா வை விட பல மடங்கு மேல் !!
நான் முகேஷின் பாடலைக் கேட்டு
கண்கலங்கிவிடுவேன்
அவ்வளவுஉருக்குமான பாடல்கள் 👌👌👌👌
ஆ ஆ மிக சிறந்த குரல் அருமை அருமை தமிழ் உச்சரிப்பு 👑👑👍👍
முகேஷ் நீங்க முகேஷ் (hindi)தான். என்ன குரல் வளம்? பழைய பாடல்களை உங்கள் குரலில் கேட்க எவ்வளவு இனிமை!
காலத்தாலும் அழியாமல் வாழ்விர்கள்.
பாடகர் முகேஷ் மிகவும் சிறந்த பாடகர் அருமையான குரல் வளம் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் முகேஷ் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மிகவும் மகிழ்ச்சி
what an excellent performance specially ''muthitharu pathi thirunagai'' thirupugal vetvel muruganukku arohara Australia
Excellent. May god's blessings be upon you and you reach Great heights.
Dear Mukesh..No words to express my feelings.... mesmerizing sweet voice 👌👏
Sabash Sabash Mukesh. Brilliant performance. 👏
Mukesh - என்ன ஒரு talent. இவருக்கு தகுந்த பாட்டுகள் இன்றய கால கட்டதில் ஒன்று கூட இல்லயே என்று மிக மிக வருத்தமான நிலை
Unlucky person our music directors must give more chance
Indraya kaala kattathil varum paadalgalai paattu endru othukolgirargala, Inda kaala paadalgalai paadayil katti sudu kaattukku anuppa than layakku.
முகேஷ் ஒரு மிகச் சிறந்த பாடகர்.....
God bless you mukesh. No words to express my feelings. Excellent 🎉🎉🎉❤❤❤❤❤❤
மிகவும் அற்புதமாக பாடிய முகேஷ் தம்பி மேலும் வளர வாழ்த்துக்கள்
I cannot imagine Mukesh singing such songs. His voice suits well for singing Old goldies.
இதனால் தான் நான் முகேஷ் அவர்களை மிகவும் நேசிக்கிறேன் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐
சபாஷ் சபாஷ் உடல் சிலிர்க்கிறது 👌👌👌👌👌வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
உள்ளத்தில் நல்ல உள்ளம். முகேஷ் அவர்களின் உயர்ந்த இசை பாடல்.
பிரமாதம்.சிறந்த குரல் வளம்
உங்களுக்கு என்று ஒரு பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள்
பழைய பாடல்கள் ( 1970 க்கு முந்தையவை ) இன்றும் ரசிக்கப்பட முக்கிய காரணம் ராகங்களின் அமைப்பு , செந்தமிழ் வார்த்தைகள் , கிராமத்திய கொச்சைமொழி இரட்டை அர்த்த வார்த்தைகள் கலக்காதது , உடலுறவு முனகல் ஒலியை நினைவுபடுத்தும் உறுமி மேள இழுவை ஒலி ( கருத்த மச்சான் போன்ற அதிகமான இளையராஜா பாடல்களில் இது உண்டு ) இல்லாதது !!
வணக்கம் . மனதோடு மனோ. நிறைகுடம் தளும்பாது. மக்கள் அனைவருக்கும் உன்மையான மனதில் வைத்த மகுடம்ங்கள். இருவர். இருவர் . Sri spb sir. @முகேஷ். ஸ்வர்ண லதா. @ஜானகி அம்மா.
அண்ணா நீங்களும் ஷியாம் அண்ணாவும் TV நிகழ்ச்சியில் சேர்ந்து பாடிய காலம் முதல் இன்று வரை உங்களின் குரலை நான் கண்டு பிடித்து விடுவேன்.
Wat a great singer , how he controls his breath is something unbelievable… We see soo many professional singers who has great voice and sings great but they don’t have breath control and they bring their breath sound in between the songs …
தம்பி தாங்கள் மேலும் இறைவன் அருளோடு புகழ் பெற வேண்டும்
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
வாழ்க நீவிர் பல்லாண்டு
தாய்,தந்தை (கடவுள்) கொடுத்த பரிசு. இசை தெரியாமல் இசையை தெளிவாக கற்று கொடுக்கிறீர்கள். அபாரம் மேலும் சிறப்பாக வளர்ந்திட வாழ்த்துக்கள்.
கணீர் குரலுக்கு சொந்தக்காரர். நிறைய நிறைய வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்.👍🙏🙏🙏
தன் இசைத்திறனை மகனுக்கு கொடுக்கும் பெற்றோர் அவனுக்கு தெய்வம் !! தனக்கு கடன் வாங்கி இரண்டு லட்ச ரூபாய்க்கு கோழி மோதினாலும் நொறுங்கிச்சிதறும் அருவருப்பான அசுர பல்சர் பைக் வாங்கி கொடுக்கும் பெற்றோர் போதை இளைஞனுக்கு தெய்வம் !! வாங்கித்தர வசதி இல்லாவிட்டால் அவர்கள் அவனுக்கு பிசாசு , ரத்தக்காட்டேரி, காட்டுமிராண்டிகள் !!
அருமை முகேஷ்...வாழ்க வளமுடன்..சூப்பர்...
Fantastic & Devine voice. Vazhga valamudan nalamudan 🙏🙏🙏🙏
முகேஷ் விஜய் டிவியில் பாடிய உள்ளத்தில் நல்ல உள்ளம் மறக்க முடியாது இறைவனின் அருட்கொடை இந்த குரல்வளம்
Arumaiyana padagar. I like his all songs. Tamil cinema ivarai nanra payanpaduthiirukkam.
Excellent singing by Mukesh God bless you
Mukesh yourvoice is very beautifulvoice thank you sir.
He is having wonderful mindset to sing all RELEGION songs. God bless you SRI MUKESH
மனதோடு மனோ... நல்ல ஏற்பாடு
பின்னனி இசையுடன்
நிகழ்ச்சி தொகுப்பும் பாடல்களும் அருமை
முழு பாடலையும் பாட அனுமதி கொடுத்த மனோ sir kku நன்றிகள்
i love this guy MUKESH.He is the king of old songs.no body can beat him.wish him good luck.
Unmayilaye ivara tamil cinema honour pannanum. Very very talented singer. I love ❤️ music and Mukesh thambi. God bless 🙌 u pa. Neenga niraya paadal paadi ulaga alavil famous aaga en vaazhthukkal.
wow!!! all the songs you've sung, excellent voice, and goose bump!!!
His voice best suits for classical raghas. WONDERFUL sangathis
அருமை அருமை அருமை என்ன ஒரு ஸ்பஷ்டம்... தற்காலத்தில் நூற்றில் ஒருவருக்குத்தான் தமிழ் உச்சரிப்பு சரியாக வருகிறது
His singing simply melts my soul! He reaches heights that are so difficult to reach by other singers. Sounds so much like the original TMS and TRM.
.
What a wonderful voice.It is God's gift.
Paadalukku thagunthaar pola kuralai maattri azhagaaga paadugireer.vaazhthukkal.
அருமையான பாடகர்
Sruthi is perfectly pitching Singer Mukesh. My wishes to him to grow more and more.
Cuddalore Ramesh
சூப்பர் தம்பி உன் பாடல்கள் எல்லாம் சூப்பர்
Very good tone Appreciated. Thank your Mukash.God bless you
தம்பி உன்கரலுக்கும், தமிழ் உச்சரிப்பு கற்கும் நான் அடிமை தம்பி.உன்னை பெற்ற தாய் தந்தைக்கு பெருமை சேர்த்தாய் நீன்ட ஆயில் வாழ வாழ்த்துகிறேன் . தம்பி
Great singing Mukesh, keep it up👍
Super mukesh
Manathodu mano, too many singers have been interviewed, Mukesh is the best among everyone. No words to express my feelings. What a wonderful voice. Mesmerizing deiveega kural.
God bless you son
என்னே....முகேஷ் உன் குரலில் உயிர்
Super singer muthu Mukesh ❤❤❤
Very nice to hear all the songs. Hats off to Mr. Mukesh and thanks to Mano sir for bringing this episode😊
Excellent simple humble wonderful voice super Mukesh sir 😅😅❤
இவர் பாடுவதை பல தடவைகள் கேட்டிருக்கிறேன்.கஷ்டமான ராகங்கள் கூட பி சுறு இல்லாமல் இருக்கும். வாழ்க, வளர்க- ரசிகன்
Long live Mukesh with name and fame. God bless you Mukesh.
FANTASTIC MUKESH ! God Bless you, young man !!!
I admire this boys voice especially Ayuram karangall of Karnen. He has the blessing of God.
முகேஷ் அவர்கள் அருமையான பாடகர். வாழ்க வாழ்துக்கள்
First time I give like in this show coz for this extraordinary multi voice singer,
Mega mega arumai mukash
இதை பாடிய அருனகிரிநாதர் ஆஹா எத்தனை திருபுகழ் ஒவ்வென்றும் தேன்
வணக்கம் சார். உங்கள் பாடல் உங்கள் வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். நான் உங்கள் ரசிகை. உங்களுக்கு கடவுள் தந்த பரிசு சார். ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் சார்.
All singer immediate action mukesh talented person.
முகேஷ் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அதிகம் கிடைக்க வேண்டும். நல்ல குரல் வளம். தமிழ் திரையுலகம் இவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.வாழ்த்துக்கள்.
அருமை அருமையான குரல்
அருமை..கடவுள் உங்களுக்கு அதிகம் தருவார்🙏
வாழ்க. வளர்க. நீண்ட. ஆயுளுடன். வாழ்க. 🙏🙏🙏👌💐💐