அடுத்து நடந்தது கேட்டா இனிமேல் நீங்க இப்படி எங்கையும் தனியா போக மாட்டீங்க ! | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 646

  • @maggiesmiley2180
    @maggiesmiley2180 10 місяців тому +550

    கடவுள் அளித்த விலை மதிப்பில்லாத ஒரு பரிசு நம் உள்ளுணர்வு ....நாம் ஒரு செயலை செய்யும் பொழுது அதனை செய்ய வேண்டாம் என்று நம் உள்ளுணர்வு நம்மை எச்சரிக்கை செய்யும் பொழுதே நாம் அனைவரும் சுதாரிக்க வேண்டும்.....கட்டாயம் சுதாரிக்க வேண்டும்....சில தவிர்க்க முடியாத சூழ் னிலைகளிலும் நம் கவனமாக இருந்து செயல்பட வேண்டும் 🙏

  • @gayu-shines
    @gayu-shines 10 місяців тому +320

    அது என்னவோ..... உங்க வீடியோ பார்த்து முடிச்சதும்.... ஒரு நல்லா flim பார்த்து முடிச்ச மாறி feel ஆகுது..... அருமை அண்ணா ❤

    • @ahilthangam9546
      @ahilthangam9546 10 місяців тому +6

      Kandipa ,Enakkum dha

    • @arun26119
      @arun26119 9 місяців тому +2

      Adi pavi unaku ippadi nadakanum di

    • @gayu-shines
      @gayu-shines 9 місяців тому

      @@arun26119 tq

    • @gayu-shines
      @gayu-shines 9 місяців тому +1

      @@arun26119 saravanan bro solra vitham nalla iruku nu sonen... But... Avangaluku nadanthathu nalla iruku nu solala...

    • @arun26119
      @arun26119 9 місяців тому +1

      @@gayu-shines unaku ippadi nadatha saravanan sollum pothu nalla film patha mari oru feel iruthuchu nu illa ...Un Veetu la nadatha saravanan sollum pothu ippadi than solluviya

  • @t.muthupandi9730
    @t.muthupandi9730 10 місяців тому +104

    கடைசியாக சொன்ன வார்த்தைகள், சொல்லிய விதம் அருமை சரவணண் சகோதரா😍

  • @kadhar5846
    @kadhar5846 10 місяців тому +1382

    Saravanan Decodes fans assembly here🙋🙋✨

    • @mtmt1638
      @mtmt1638 10 місяців тому +4

      🙋

    • @AshwinAs-pu8xo
      @AshwinAs-pu8xo 10 місяців тому +7

      iam let 😕

    • @Jamesashumok
      @Jamesashumok 10 місяців тому +18

      Video pakure yallarum Saravanan bro fans tha 🤷🏻

    • @tajm5676
      @tajm5676 10 місяців тому +2

      🙋‍♀️

    • @rolex_1433
      @rolex_1433 10 місяців тому +2

      @Jamesashumok athane 😅👍🏻🙆

  • @ameenudeen62
    @ameenudeen62 10 місяців тому +10

    நம்பல சுத்தி எத்தனை பேர் இருந்தாலும் அதுவும் ஒரு பாதுகாப்பு தான் நாம் எல்லோருக்கும் அண்ணா

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 10 місяців тому +52

    நம்மளோட உள்ளுணர்வு & மனசாட்சி என்ன சொல்லுதோ, அது படி நடந்து கொண்டாலே, பாதி பிரச்சினைகள் ஏற்படாது. 😮‍💨

  • @Bala_murugan1986
    @Bala_murugan1986 10 місяців тому +77

    சூப்பர் ப்ரோ சம்பவத்தை விட நீங்கள் கடைசியாக சொன்ன கப்புல்ஸ் வார்னிங் அதை கண்டிப்பாக அனைத்து வயதினருக்கும் பொருந்தும் புரிந்து கொண்டால் சரிதான் நன்றி........

  • @kavithasankavikavithasanka7007
    @kavithasankavikavithasanka7007 10 місяців тому +54

    ஆபத்தே எண்ணிடம் வராதீர்கள் என்று கூறியும் அதை உணராமல் உயிரை விட்டது தான் மிச்சம் 😢

  • @wijitharan
    @wijitharan 10 місяців тому +145

    " Nanri, Bye " ❤ Love this Words in Every Videos of your

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 10 місяців тому +15

    முன்பின் தெரியாத ஒருவரின் வாகனத்திலோ , படகிலோ போகபடாது , இது பகுத்தறிவு , நன்றி உங்கள் கானொலிக்கு.👍😭உஷா லண்டன்

    • @musiclove4887
      @musiclove4887 5 місяців тому

      Koreans ku moolai avalo thaan pola

  • @jenifer9168
    @jenifer9168 10 місяців тому +56

    கடைசியா கொடுக்கிற advice kaagave உங்க வீடியோ எல்லோரும் பார்க்கனும்.❤❤❤

  • @SURYA_TRAVLOG
    @SURYA_TRAVLOG 10 місяців тому +195

    படம் பார்த்தா கூட இப்படி ஒரு feel கிடைக்குறது இல்ல,...... உங்க வீடியோ 👌🏻 அருமை வாழ்த்துக்கள் 🎉 இன்னும் பல வீடியோகளுக்காக காத்து கொண்டிருக்கிறேன்.......

    • @wijitharan
      @wijitharan 10 місяців тому +9

      Appo, inum niraya crimes nadakanum 😂

    • @rooknafeelrooknafeel9129
      @rooknafeelrooknafeel9129 10 місяців тому +1

      😅😅😅😅​@@wijitharan

    • @SURYA_TRAVLOG
      @SURYA_TRAVLOG 10 місяців тому +11

      ​@@wijitharancrimes nadakalana than aacharyam 😅

    • @Kanyakumaricooking
      @Kanyakumaricooking 10 місяців тому +4

      ​@@SURYA_TRAVLOGathu ennamo sari thaan😅😅😅

    • @SaravananDecodes
      @SaravananDecodes  10 місяців тому +64

      ​@@wijitharan Already nadantha crimes pottavey innum 100 years ku lag illama podalam avlo nadanthirukku . Ipdi nadanthirukku apdingrathu paarthavathu ini victim aagama irukkalam .

  • @KalaiselviKalai-ku3cs
    @KalaiselviKalai-ku3cs 10 місяців тому +16

    எங்கள் குடும்பத்தில் ஒருவர் சரவணன் அண்ணன்❤ .... தம்பிகள்....

  • @Mari_thibuu_official
    @Mari_thibuu_official 10 місяців тому +10

    குற்றங்களோ இல்லை மகிழ்ச்சியுடன் கலந்த ஆச்சரியங்கள் நிறைந்த நெகிழ்வான சம்பவங்களோ நீங்கள் கூறுவது அந்த இடத்தில் நாங்கள் இருப்பது போல் தத்துருபமாக உணர முடிகிறது நண்பா 😍

  • @cheeto_simba_
    @cheeto_simba_ 10 місяців тому +8

    அண்ணா. உங்கள் காணொளி எல்லாம் பார்ப்பேன்.. நிறைய விஷயம் கத்துக்கணும்.. For example. ; ‌Never trust a stranger completely No matter what, accept ur gut feeling if uts says wrong its a big ❌ ,Always carrie pepper spray,,,,learn self defense (i dont know),,,,,Never share ur wealth to any one means any etc... ur advice in the end of the cases is really need to remember n implement in real life.. Thanku so much anna

  • @saanuchikmaglur6913
    @saanuchikmaglur6913 10 місяців тому +15

    Saravana bro unga videos pakkarudakku munnadi na ella romba casual aa ellarayum nambitirunde, bus le night travel pannumbodhu rombave casual aa careless aa iruppe. Aana ippo thaniya irunda nereya yosippe, strangers kuda ella pesa maten. Neenga podura video le evlo silly reasons kella periya crime nadundu pogudu nenecchale bhayamma irukk.
    Yareyum seekirama namba kudadun therinjikitte. Thank you so much for ur unexpected crime alerts🙏, love you from Karnataka ❤

  • @maara7844
    @maara7844 10 місяців тому +8

    Veetla meet panni pesa vitta ivangalam yedhuku (beach.,theater.,park) ingalam poga poranga nanba....anyway ellarum safe ah irunga sisters nd brothers....lots of❤Nanba⚘️

  • @anithaajithkumar4387
    @anithaajithkumar4387 10 місяців тому +15

    Enna narration bro😮.....nerla paathavan kuda ivlo theliva solla maatan😂.....neenga vera level 👍.....sambavam nadantha edathula iruka maariye feel panna vaikiringa....neenga soldra vitham karpanaya kannukula vanthu poguthu bro.....keep it up 🥳

  • @sridhiviyas7389
    @sridhiviyas7389 10 місяців тому +32

    Last punch vera level "unga veetla meet pani pesunga"
    Everyone have their evil behavior but it's coming out when we unable to balance. Now we are living in this society not only with our earnings making comfortable life along with that most important is our surrounding most harmful happened because of surrounding also😢😢😢

  • @NiroshaLaddu-vz1lm
    @NiroshaLaddu-vz1lm 10 місяців тому +15

    Unga videos parthu yara parthalum sandhegam varudhu konjam safe ahvum iruka mudiuthu thanks bro❤

  • @goodfriend3034
    @goodfriend3034 10 місяців тому +18

    Bro. You have said the right thing. We should never go to a strange place with strange poeple. Because we do not know what will happen in the next second. You have narrated the story very well. Well done bro. ❤❤❤

  • @kanojkumar9812
    @kanojkumar9812 10 місяців тому +23

    உங்களை தான் எதிர்பார்த்து கொண்டுருந்தேன்😊❤❤

  • @mubaraknoohu9350
    @mubaraknoohu9350 10 місяців тому +5

    கடைசியாக நீங்கள் செய்யும் உபதேசம், மிக அருமை!

  • @abdulrahman-sj8im
    @abdulrahman-sj8im 10 місяців тому +9

    Na oru painter ninga potura vidieos pakurtha vita ketukite work pappom 💯

  • @shadowsmysterybox1613
    @shadowsmysterybox1613 10 місяців тому +5

    2 years ah unga videos pakuran bro semaya decode pandriga and unga growth semaya iruku bcz first lam background music vachi thrilling ah eduthutu poviga ipo animatic and somes clips vachi move pandradhu super ah iruku oru crime movie patha feel thariga bro awesome information and good to decode with you bro❤️❤️ waiting for more decode videos of unsolved cases

  • @lakshmivanaraj4171
    @lakshmivanaraj4171 10 місяців тому +6

    ரொம்ப அருமையா தெளிவா பேசினீங்க அண்ணா என்ன நடந்தது என்று ஒரு பதட்டமாகவும் திகிலாவும் இருந்தது நாங்க நினைத்ததை நீங்களே சொல்லிடிங்க anna 🎉🎉🎉

  • @premsiva9495
    @premsiva9495 10 місяців тому +4

    Your way of narration really awesome.. Next ena nadakum ena nadakum namala think pana vaikutu... Ipadi ta enoda life la oru missing person eh nan kandu pudicha ... Konjam kooda anta person missing nu pathata padala... Next ena panirupanga epadi poirupanga nu nanae investigate pannuna.. Finally kandu pudichutom...

  • @Rojappoolover
    @Rojappoolover 10 місяців тому +7

    Unga Information ku Romba Nandri AnnA.TQ So Much AnnA....

  • @Sami2020Fluthufiya
    @Sami2020Fluthufiya 10 місяців тому +3

    புறத்தோற்றத்தில் இயல்பாக இருப்பதுபோல் இருந்தாலும் சில வேளைகளில் அதுவே ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. தனிமை மற்றும் அமைதியை விரும்புபவர்கள் அதைச்சூழ உள்ள ஆபத்துக்கள் பற்றி விழிப்பாகவும் இருக்க வேண்டும்.

  • @amaliraja6791
    @amaliraja6791 10 місяців тому +8

    வணக்கம். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கு முன் கதைக் கூறி ஆயத்தப்படுத்துவார்கள். அதுபோல் இந்த உண்மைக் கதையைச் சொல்லி இறுதியில் அறிவுரை கூறுகிறீர்கள். அதுவும் பெண் பிள்ளைகளுக்கு மிகமிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் நான் ஒரு ஆசிரியை அதனால் தான் கூறுகிறேன். சரவணன் தம்பிக்கு நன்றி

  • @Sanoofar
    @Sanoofar 10 місяців тому +35

    Any Sri Lankan🇱🇰 Assemble Here!!🖖🔥

    • @saroraj8929
      @saroraj8929 5 місяців тому +1

      I am sri Lanka but live in tamilnadu madurai

    • @maajitharifay5817
      @maajitharifay5817 3 місяці тому +1

      We are SL sdi 🫡

  • @AloneShiva-bi1qb
    @AloneShiva-bi1qb 10 місяців тому +2

    Final speech rompave crt anna bcz Inga neraya Peru lovers ah veliya kuptu poitu ipdithan problum la sikikiranga be smart be safe

  • @SUSUMOjapan
    @SUSUMOjapan 10 місяців тому +8

    As a student, I gain more and more about our current society because of your well researched information
    THANKYOU BRO YOUR VALUABLE SERVICE

  • @My-stress-buster-Ziya
    @My-stress-buster-Ziya 10 місяців тому +20

    Bro Unga videova na oru 1 montha than parkaren, rombha adict ayeten. Daily 4 to 5 video parkaren .. sday yenakke theriyama 10 video parthuiruken😮. Naraya twist abd turns rombha Nalli irukku...indha videolam parthu na weekend events poiyettu late nightu la Varun bodhu rombha alarta iruken. And another thing neenga yeppavum parents than oru kids activities ku Karanmnu sonnadhu yenna rombave mathiduchu. Na yen teenage son kitta rombha katharudhuradha kami paniten. Thank you bro

    • @SaravananDecodes
      @SaravananDecodes  10 місяців тому +14

      I appreciate all the love and feedback you've given me. And I'm really touched that you appreciate my advice on parenting too. Thank you for being a part of this journey!

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 10 місяців тому +2

    தொடர்ந்து மூன்று வீடியோக்களையும் நல்ல கருத்து சொன்னீர்கள் அண்ணன் நிச்சயமாக உங்கள் வீடியோ பார்த்து என்னை போலவே பல பேர் தனது வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் இருக்க செய்துள்ளது நன்றி சரவணன் அண்ணன் 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @tharajonita8676
    @tharajonita8676 10 місяців тому +5

    Neenga Ella Videos layum Soldra Madhiri Yaraiyum Avlo Seekiram Nambida Kudadhu Especially Strangers..
    Nambi Thaniya Pona Idhu Thaan Nilamai Pavam Andha Victims 😢 Final ah Avanuku Death Penalty Kidaichadhu Manasuku Aarudhala Iruku Neenga Sonna Madhiri Strangers Always Dangerous ....
    Final Advise Vera Level Bro💥💥🙏
    Ur Narration 👌👌👍🎉🎉🎉🎉🎉
    Thank U So Much 🙏🙏🙏.

  • @imaanesh2128
    @imaanesh2128 10 місяців тому +129

    ஸ்ரீமதி case potuga anna pls 🙏

    • @JaashithSandy-hy3ji
      @JaashithSandy-hy3ji 10 місяців тому +12

      Anna sri mathi case poduga

    • @SaravananDecodes
      @SaravananDecodes  10 місяців тому +38

      new subscriber ஆ நீங்க ?

    • @UmaJanani-sv4ge
      @UmaJanani-sv4ge 10 місяців тому +2

      bro😢 pls sri mathi case potunga

    • @kavithavasanth6230
      @kavithavasanth6230 10 місяців тому +4

      ஆல்ரெடி போட்டாச்சி

    • @imaanesh2128
      @imaanesh2128 10 місяців тому +2

      @@SaravananDecodes no anna uga case எல்லாமே paathurugey

  • @AgalyaVadivel-x1s
    @AgalyaVadivel-x1s 5 місяців тому +1

    Sir unka progaram yanaku rompa pitikuthu 1 month tha endha program mattum than parkiran sir super🎉🎉🎉

  • @sathusathu2005
    @sathusathu2005 10 місяців тому +1

    Hi saravanan brother, I am from srilanka.
    3 years a unka videos regular a paappan rompa interesting a irukkum. Rompa naala unka kidda oru video poda sollanum endu irunthan. 2013 Srilanka chenkalady இல் நடைபெற்ற இரட்டை கொலை பற்றி ஒரு காணொளி பதிவேற்றம் செய்யுங்கள்.

  • @muktharshsabina
    @muktharshsabina 10 місяців тому +2

    Wow suprrrr Saravana Bro Good Motivated Speech Anna👌உங்கள் கருத்து அருமை அண்ணா உண்மை தான் எப்பவும் கூட்டமாக சேர்ந்து வாழும் போது எந்த ஆபத்துவும் வராது தனிமை எப்போதும் ஆபத்து தான் அண்ணா Tq சரவணா bro😊😊😊 உங்க வாய்ஸ் செம்ம addicted Anna 😊video & Background music semma suprrrr Anna Recently addicted your favorite video anna Tq👌😊😊

  • @Vallimurugan2627
    @Vallimurugan2627 10 місяців тому +2

    Hi Anna neenga podra vedios ellame na daily pakra anna.nanum en husband rendu per mattum tha so husband velaiku pona aprom na evning vara thaniya tha irukra.basic ah ve na thaniya iruka romba bayam aana unga vedios enaku romba help full athe nerathula Taniya irukrapo epidi safety ah irukanum eppdi careless ah iruntha enna nadakum ithellam unga vedios patha aprom tha enaku therium.ipola yarachum door thatra sathan ketale na konja care full ah tha iruka Anna because nanga irukra area apdi neenga epavum soldra maathiri STANGERS ARE ALWAYS DANGEROUS.nenga melum ithupol neraya vedios pottu vetri pera valthukal.ungal udan pirava sagothari .🙏🙏🙏👍👍👍

  • @Stella-t7x
    @Stella-t7x 10 місяців тому

    அண்ணா உங்க வீடியோ ஒவ்வொண்ணும் ஒரு படிப்பினையை கற்று தருது லைப்ல நாம எடுத்து வைக்கிற ஒவ்வொரு நொடியும் மிகவும் கவனமாக எடுத்து வைக்கணும் அப்போ தான் நமக்கு வர சில தவறுகளை நமக்கு வர ஆபத்துக்களை தவிர்த்து கொள்ள முடியும் 👍😍😍😍

  • @maggiesmiley2180
    @maggiesmiley2180 10 місяців тому +13

    Best comment list la ennoda comments pottu irukinga Saravanan anna....unga chennal ah athuvum neenga ennoda comment ah video la pottathu i really happy ❤️🙏💯

  • @VikramIndu-k7z
    @VikramIndu-k7z 7 місяців тому +1

    Anna unga video parathu..... Epdi venna problems nammaku varala.... So awareness.... Irukka... Useful a irukku... Ellaruku na share pandra anna..... My frds and my child

  • @ammukutty-je9rf
    @ammukutty-je9rf 10 місяців тому +2

    Romba thanks anna namada naadila nadakira athuvum engalukku oru thevayana oru information a sonathukku ithu oru vilipunarvaga irukuthu ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Tarthikannan
    @Tarthikannan 10 місяців тому +3

    Anna ungaloda channel la Ella crime stories pathutu movie patha kooda correct ah kandupidikka alavuku mind yosikuthu na semma na

  • @annamalai6852
    @annamalai6852 10 місяців тому

    நீங்கள் இதுவரை வீடியோ முடிந்த பின் கூறிய அறிவுரைகளில் சிறந்த முற்றும் 100 சதவீதம் உண்மையான அறிவுரை இதுதான் நன்றி

  • @arulsandhiya9054
    @arulsandhiya9054 10 місяців тому +2

    Anna unga videos Ellam paththa aprom dha theriyudhu ulagathula enna Ella. Kodumai nadakudhunu and unga advice niraya peruku use fulla iruku anna epdi safety a irukanum and yaarium namba koodadhu any time alert a irukanum nu purigiradhu anna unga videos ku romba nandri anna unga videos Nala indha ulagathula niraya thavarugal nadapathu kuraium endru nambugiran anna

  • @eswaransasikalaeswaransasi1875
    @eswaransasikalaeswaransasi1875 6 місяців тому

    உங்க அட்வைஸ் ரொம்ப நன்றி நான் தனியா போறது எப்பவுமே சேப் இல்ல உண்மைதான் கூட்டத்தோட இருக்கிறதை பெஸ்ட்

  • @prabhuraj6049
    @prabhuraj6049 10 місяців тому +82

    Love of voice❤saravanan

    • @prabhuraj6049
      @prabhuraj6049 10 місяців тому

      Tnks for reply saravanan bro

  • @GomathyDeepthi
    @GomathyDeepthi 10 місяців тому +4

    Never judge a book by its cover. Spine chilling incident. Really scary. Even in my wild dreams I never go dare to go to such a lonely place, always prefer a reasonably crowded place. Great narration 👏🏻

  • @chelladhurai6379
    @chelladhurai6379 10 місяців тому +4

    Last point super anna 👏👏👏saftya irukarathu romba mukiyam yapavum😌

  • @farjanajamal4725
    @farjanajamal4725 10 місяців тому +19

    Sir ...
    . Neenga podara videos Allam semma ... eppadi kuda world la nadakkuma mari erukku... live ah antha idathulla erukka mari erukku..... anakku etha mari ethuvathu nadathu kuda eppadi escape aagarathu nu theriyara mari erukku ... thanks ... great 👍 job

  • @arokiyaroopasalim7913
    @arokiyaroopasalim7913 10 місяців тому +3

    Thanks for your.. good advice anna.. 😮 super explanation,

  • @veronicajenish8780
    @veronicajenish8780 10 місяців тому +7

    I was waiting for your videos every day brother. I got addicted to your voice and narration. After seeing your videos , my way of seeing people changed alot. Bcoz i am also a mother of 2 year old son .. nowadays growing up a kid in surround environment is too difficult but i have learned so many awareness from your videos.. thanks for that..

  • @rani_cr_eff
    @rani_cr_eff 10 місяців тому +2

    தனியா போரதை avoid பன்னிருந்தா இப்படி பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்..... இனியாவது இந்த பதிவை பார்த்து இனி தனியாக போரதை தவிர்த்து உங்களது உயிர்களை காப்பாற்றி கொள்ளுங்கள்.... அப்புறம் முன் பின் தெரியாதவர்களிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டால்... இந்த மாதிரி நிலைமை வந்து அடையும்....😢

  • @arokiyanathand8118
    @arokiyanathand8118 10 місяців тому +1

    Bro ur last words ....unga veetla meet panni pesunga......got it bro.

  • @magicmircy
    @magicmircy 10 місяців тому +3

    Good awareness news bro tnq🙏

  • @apsaraajas166
    @apsaraajas166 10 місяців тому +7

    Yean 5years ponnu unga videos papa Ava pathu than enakku unga channel therium

    • @pratheep7153
      @pratheep7153 10 місяців тому

      Nasam😢

    • @apsaraajas166
      @apsaraajas166 10 місяців тому

      @@pratheep7153 enna nasam ulagathula enna nadakuthu ju therichikiranga athu illa ma yean ponnu pei kathaigal than pakura ivanga story solrathu apadi thonuthuPola avalukku

  • @vinothinig1342
    @vinothinig1342 10 місяців тому +2

    Vaazhthukal anna, Vera level video, ungaloda indha videos a parthachum privacy venum mu nenachu aaley illadha remote areas pora couples thirindhattum

  • @robertromeo-4992
    @robertromeo-4992 10 місяців тому

    Yes brother your said well couples ah pogumbothu niraya experience kidaikum....nama athayum thandi bold ah face panuna thapika chances eruku

  • @muthukumaran7815
    @muthukumaran7815 10 місяців тому +1

    Neenga lasta sonne advice correct Anna enjoy pandrenu thaniya poitu indhe madiri problem nereya nadandhiruku...so kootama iruke edathula enjoy panitu poiranum

  • @meharbannisha7738
    @meharbannisha7738 10 місяців тому +2

    💯Crime movies and thriller movie oda nenga soldra Narration of segment romba clear and pakura engalukum.aduthu enna nadakum real ah imagine pana thonudu

  • @kudokidooesh
    @kudokidooesh 10 місяців тому +1

    சரவணன்,உங்களோட வீடியோ எதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில கண்டிப்பா எல்லோருக்கும்,குறிப்பா பெண்களுக்கு கைகொடுக்கும். என்னோட பொண்ணுக்கு எப்படிபட்ட சூழ்நிலையில எப்படி face பண்ணனும்னு நீங்க சொல்ற அட்வைஸ் தான் நானும் சொல்லுவேன்🙏 உங்கள் பணி தொடரட்டும்🎉🎉

  • @Nasreenbanu-fr1ds
    @Nasreenbanu-fr1ds 10 місяців тому +1

    Hi bro, recent times la unga channel ah follow panren, Ella video um semaya panriga, usefull information, and na RISHI PEDIA channel oda periya fan, I don't know why, avar romba months ah video podrathe illa, avarku enachu nu romba feel panitu irthen,😢 finally unga channel paatha apro konjam aaruthala irku, but rishipedia um miss panren bro apo apo, all the very best bro, keep rocking ❤❤❤❤

  • @dranjanaj7696
    @dranjanaj7696 2 місяці тому

    You are right. We appreciate your good advice for crime prevention.

  • @indhubairipogula2116
    @indhubairipogula2116 10 місяців тому +2

    Thank you for your kind information 😊 naanum kootathula irukuradha dhan virubuva adhun safety

  • @ungaliloruvan1999
    @ungaliloruvan1999 10 місяців тому

    இன்றைக்கும் உங்க வீடியோ அருமை சகோ. நம்ம மனசு என்ன சொல்லுதோ அதை தான் நாம கேட்கனும். அப்படி நடந்தா நாம மட்டும் இல்லாம நம்ம கூட இருக்கரவங்களையும் பாதுகாப்பா இருக்க வெக்கலாம். இதே மாதிரி நடிகர் சூர்யா நடிச்ச ரத்த சரித்திரம் படத்தோட உண்மை சம்பவத்தைப் பத்தி Detail ஆன வீடியோவ உங்க Style அ போடுங்க அண்ணா. என்றும் உங்கள் ஆதரவாளன் மற்றும் சகோதரர்களில் ஒருவன் ம.அ.முகிலன். 💯💯❤❤😊😊😍😍👍👍👏👏🎉🎉🎊🎊😇😇

  • @DILOPRATHEEPAN
    @DILOPRATHEEPAN 10 місяців тому

    MR. Saravanan, உங்க சேனல் wonderful, வாய்ஸ், bakground music, பேசும் thoni 👌end எல்லாமே wondeful 👌வாழ்த்துக்கள். .

  • @v-acarebeauty
    @v-acarebeauty 10 місяців тому +3

    Ana neenga soldra advice ellamea super👍

  • @sabarideepa2786
    @sabarideepa2786 10 місяців тому +2

    Vere yendhe chanel crime story pathalum indhe feel varadu bro unge vedios patha mattum apdiye oru riyala thrilling aa ninge
    dcod pandrepo apdiye ange nange irundu idellam nerule pathe feel bro avlo super dcod pandringe bro I love the way ur dcod❤❤

  • @shanmugamvinitha1863
    @shanmugamvinitha1863 10 місяців тому +2

    Hi anna ippalam video mudinthavone onkaluku munnadi nantri bye solliren antha alavuku onka videoku addict ayiten

  • @kalieshwarimangales912
    @kalieshwarimangales912 3 місяці тому

    . சூப்பர் நீங்க சொன்னது தான் கரெக்ட்❤

  • @ArjunreyArjun
    @ArjunreyArjun 10 місяців тому +2

    Saravanan sollura visayamella vallhaila thinamu namma vevveru vithatula face pannuvo mutinja alavuku safety eruga bay❤❤❤

  • @Nadeecookingnr
    @Nadeecookingnr 5 місяців тому +1

    Good 👍👍 I am Siri Lanka 🇱🇰🇱🇰

  • @gangasri-jn7mb
    @gangasri-jn7mb 10 місяців тому +1

    Your way of speaking amazing 😊

  • @v-acarebeauty
    @v-acarebeauty 10 місяців тому

    Neenga soldra neraiya visayatha ketu na safe ahh irukanumnu enga ponalum akkam pakkam irukavangala epdi nu pathutea irupa aana naa pakkartha pathutu ellarum enna santheagama pakuranga onnumea puriyala😊advice ellamea super 👍

  • @Shakthi595
    @Shakthi595 10 місяців тому

    வாங்க சரவணன் அண்ணா உங்க வீடியோக்காக தான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் இப்போ ஒரு ரெண்டு மாசம் தான் உங்களோட வீடியோ பாக்குறேன் அதுல இருந்து இன்னைக்கு மட்டும் ரோட்ல நடந்து போகும்போது உங்க வீட்ல இருக்கும்போது சாப்பிடும் போதும் தூங்கும் போதும் ஹெட்போன்ஸ் போட்டுக்கிட்டு உங்களுடைய வீடியோவை மட்டுமே ப்ளே பண்ணி ப்ளே பண்ணி கேட்டுட்டு இருக்கேன் நாலு வருஷத்துக்கு முன்னாடி போட்டோ வீடியோ மட்டும் பாத்துட்டு வந்துட்டேன் இன்னும் பாக்குறதுக்கு நிறைய வீடியோ இருக்கு இதெல்லாம் பார்க்கும்போது இப்படியெல்லாம் நடந்து இருக்கும் என்கிற ஆச்சரியம் ஒரு பக்கம் நமக்கு இது மாதிரி நடந்தா அதுல இருந்து எப்படி தப்பிக்கிறது என்கிற படிப்பினையும் கத்துக்கிட்டு இருக்கேன் ரொம்ப தேங்க்ஸ் சரவணன் அண்ணா இவ்வளவு நாள் உங்க வீடியோ எல்லாம் மிஸ் பண்ணியிருந்தேன் ஆனா கண்டிப்பா இனிமேல் எப்பவும் மிஸ் பண்ண மாட்டேன்😻

  • @sharmiyavijay8386
    @sharmiyavijay8386 9 місяців тому

    அண்ணா நான் ரொம்ப தைரியமா இருப்பேன் எங்க வெளியே போனாலும் இப்போ இந்த வீடியோ எல்லாம் பாக்குறப்ப வீட்ல தனியா இருக்கிறப்பவே பயமா இருக்கு பகல்ல கூட கதவை அடைத்து வைத்திருக்கிறேன் இப்போ ரொம்ப பயமா இருக்கு அண்ணா

  • @shankarishankari6916
    @shankarishankari6916 10 місяців тому +2

    Hi bro unga videos nanu watch pannitudha eruken neega sonnaigala last oru varthai unga veetula peasuga that right .nice bro.

  • @itz_me__me_selvam.25
    @itz_me__me_selvam.25 10 місяців тому +12

    Yarukellam indha background music bayama irundhuchu 😢

  • @karthikaijothi2399
    @karthikaijothi2399 5 місяців тому +2

    நானும் வீடியோ பார்க்க வந்துட்டேன்.வந்தவங்க எல்லாரும் ஒரு ஹாய் சொல்லுங்க பிரண்ட்ஸ் 👋

  • @Sanghamitra2363
    @Sanghamitra2363 10 місяців тому +1

    Thanks for creating awareness...🙌

  • @natureworld217
    @natureworld217 10 місяців тому

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோ.

  • @sandysonepone9909
    @sandysonepone9909 10 місяців тому

    Enaku sometimes bayama irukum bt ipo unga videos random uh paka start pana apodha naraya vilupunarvu irukum nu puriyudhu tq bro naraya visyangala Ellarukum konduserkuringa 🎉❤

  • @kumarr7598
    @kumarr7598 10 місяців тому +3

    அண்ணா உங்க videos பார்த்த பிறகு என்னிடம் இருந்த அலட்சியங்கள் குறைய ஆரம்பித்து இருக்கிறது. நன்றி ❤

  • @Kamilareceipe
    @Kamilareceipe 10 місяців тому +1

    Very good explanation bro ...ninga sonathu yellame correct than

  • @shanmugamvinitha1863
    @shanmugamvinitha1863 10 місяців тому

    Anna small request ah keakuren 4 years back oru 10th padikira ponnu murder case name Saritha, thiruthani district, puthu keechalam village antha time work pannittu irunthen atha case judgement keadachathanu theriyala so neenga atha decode panna nallarukum . I am expecting positive response from you thank you so much and keep rocking bro.

  • @suganyaj2309
    @suganyaj2309 8 місяців тому

    Ungaloda videos pathaley antha incident nerala patha oru feel eruku bro vera level ungaloda voice than bro epo daily unga videos pakren

  • @leyonlaralifestyle7738
    @leyonlaralifestyle7738 10 місяців тому

    Last advice is very effective and very useful for all the younger generations thank u brother 🙏

  • @rainbowraju290
    @rainbowraju290 10 місяців тому

    Neenga vaangura comments maadhiyee 🎉 enakum one day varum 🎉 by upcoming RJ you are the insipiration 🎉 mark my words one day use aagum

  • @imaanesh2128
    @imaanesh2128 10 місяців тому +3

    Anna uga வாய்ஸ் க்கு நான் addit ❤

  • @tharajonita8676
    @tharajonita8676 10 місяців тому +2

    Thanx A Loootttt For Ur Final Advise Bro 🙏🙏🙏💐🌷🌷 It's Realy Amazing & Very True & Very Very Useful To All🎉🎉🎉💥💥💥
    Excellent Narration Bro Thank U So Much For Wonderful Awareness Video🙏🙏💥💥💥🎉🎉🎉

  • @Rameza-o9k
    @Rameza-o9k 10 місяців тому

    Saravanan thambi
    Neenga sonnathai katkumpothu mikavum kastamaaka ullathu
    Eeanthaan entha pillaikal eppadi thaniyana edankalukku pokirarkal endru theriyavillai please entha video parpavarkal unkal friends ku sharepannunkal saravan thambi video eppouthum super

  • @RajaRajan-jq4cq
    @RajaRajan-jq4cq 10 місяців тому +1

    Well said...At end ...namma natla ithu romba mosama nadakum couplesku

  • @roselinpriyadharshinika4880
    @roselinpriyadharshinika4880 10 місяців тому +3

    First like and first comment ❤. Always Rocking, Keep doing. May God's grace and blessings be with you and be filled with knowledge and wisdom.... Heartfull wishes to your unending success..

  • @rubanranjith8304
    @rubanranjith8304 10 місяців тому +1

    Lovers (healthy) , or friends irunthalum, awugala v2ula nambanum. Awuga pesa palaga v2ula allow panuga, free a viduga, pasaga apo safe a feel panuwaga, edhum parents Kita soli seiwaga.. pora time, place, Yaar kooda poram nu sollitu powaga. Namalum oru alert la irupom.
    Vithiya konjam mathi yala velanum

  • @SajithaR-vu8ub
    @SajithaR-vu8ub 7 місяців тому

    ரொம்ப நன்றி அண்ணா இது போல முக்கியமான தகவல் சொல்றதுக்கு🙏🏻

  • @AnuPrakash-vr9rp
    @AnuPrakash-vr9rp 3 місяці тому

    Anna unga voice ku na addict ❤

  • @MeWithMyPrince
    @MeWithMyPrince 10 місяців тому +1

    That is the power of confidence 👏👏👏