வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம்/ the book of revelation

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • வெளிப்படுத்தின விசேஷம் வெளியரங்கம், சென்னை - ஜூலை 20-21, 2019
    வெளிப்படுத்தின விசேஷமும் தானியேலின் தீர்க்கதரிசனங்களும் - ஒரு முன்னுரை
    • Revelation & Daniel. வ...
    1. சின்னக்கொம்பு என்ற அந்திக்கிறிஸ்து ! போப்பாண்டவரே அந்த அந்திக்கிறிஸ்து !
    • #1 Little Horn Antichr...
    2. மகா பாபிலோன் என்னும் வேசி யார்? ரோமன் கத்தோலிக்க சபைதான் அந்த வேசி
    • 2. Mystery Babylon the...
    3. இயேசுவின் 3 பட்டங்கள். இதனைக் கள்ளத்தனமாக அபகரிக்கும் அந்திக்கிறிஸ்து, போப்
    • #3 Antichrist & 3 Titl...
    4. அந்திக்கிறிஸ்து ஒரு கிறிஸ்தவனே! இவன் உள்ளிருந்தே கழுத்தறுப்பவன்!
    • #4. Antichrist is a Ch...
    5. வலுசர்ப்பம் - யார் இந்த வலுசர்ப்பம்? சூரியனை அணிந்திருக்கும் ஸ்திரி யார்?
    • #5. Dragon & Woman. வல...
    6. சமுத்திரத்திலிருந்து எழும்பி வரும் முதலாம் மிருகம் எது?
    • 6. First Beast. முதலாம...
    7. இரண்டாம் மிருகம் எது? யார் இந்தக் கள்ளத் தீர்க்கதரிசி? போப்பாண்டவர்தான்
    • 7. Second Beast. இரண்ட...
    8. மிருகத்தின் சொரூபம் என்றால் என்ன? போப்பாண்டவர்தான் அந்த மிருகத்தின் சொரூபம்
    • #8. Image of the Beast...
    9. 666 - இது போப்பாண்டவரைக் குறிக்கும் எண்
    • 666 மிருகத்தின் இலக்கம...
    10. மிருகத்தின் முத்திரை எது? தேவனுடைய முத்திரை எது?
    • #10. Mark of the beast...
    11. பரிசுத்தவான்களின் இரத்தம். போப்பாண்டவரின் கையில்
    • #11. Blood of Saints ப...
    12. கிறித்தவ ஒன்றிணைப்பு (Ecumenism) - இது அந்திக்கிறிஸ்துவின் ஆயுதம்
    • #12. Ecumenism. கிறித்...
    13. இரகசிய வருகை, ரோமன் கத்தோலிக்கத்திலிருந்து வந்துள்ள மகா வஞ்சகம்!
    • 13. Secret Rapture is ...
    14. தானியேல் கூறும் 70வது வாரம் எது? இது முடிந்து விட்ட தீர்க்கதரிசனம்.
    • #14. Daniel 70th Week....
    15. மகா உபத்திரவகாலம் நிறைவேறிவிட்டதா?
    • #15. Great Tribulation...
    16. பாக்கியவான் யார்?
    • #16. Blessed is he who...
    17. வெளிப்படுத்தின விசேஷத்தின் சங்கேத மொழியினை விளக்க அணுகுமுறைகள்
    • #17. Futurism, Preteri...
    18. திறவுகோல் - வெளிப்படுத்தின விசேஷம் அடையாள மொழியில் எழுதப்பட்ட ஒரு குறியீட்டுப் புத்தகமாகும்
    • #18. Apocalyptic Key. ...
    19. முதலாம் முத்திரை
    • 19. First Seal. முதல் ...
    20. இரண்டாம் முத்திரை
    • #20. Second Seal. இரண்...
    21. மூன்றாம் முத்திரை
    • #21. Third Seal. மூன்ற...
    22. நாலாம் முத்திரை
    • 22. Fourth Seal. நாலாம...
    23. ஐந்தாம் முத்திரை
    • #23. Fifth Seal. ஐந்தா...
    24. ஆறாம் முத்திரை
    • 24. Sixth Seal. ஆறாம் ...
    25. ஏழாம் முத்திரை
    • #25. Seventh Seal. ஏழா...
    26. முதலாம் எக்காளம்
    • 26. First Trumpet. முத...
    27. இரண்டாம் எக்காளம்
    • 27. Second Trumpet. இர...
    28. மூன்றாம் எக்காளம்
    • #28. Third Trumpet. மூ...
    29. நாலாம் எக்காளம்
    • 29. Fourth Trumpet. நா...
    30. ஐந்தாம் எக்காளம்
    • #30. Fifth Trumpet. ஐந...
    31. ஆறாம் எக்காளம்
    • 31. Sixth Trumpet. ஆறா...
    32. ஏழாம் எக்காளம்
    • #32. Seventh Trumpet. ...
    33. முதலாம் கலசம்
    • 33. First Bowl / Vial....
    34. இரண்டாம் கலசம்
    • #34. Second Bowl / Via...
    35. மூன்றாம் கலசம்
    • #35. Third Bowl / Vial...
    36. நாலாம் கலசம்
    • #36. Fourth Bowl / Via...
    37. ஐந்தாம் கலசம்
    • #37. Fifth Bowl / Vial...
    38. ஆறாம் கலசம்
    • 38. Sixth Bowl / Vial....
    39. ஏழாம் கலசம்
    • #39. Seventh Bowl / Vi...
    40. சிறு புஸ்தகம்
    • #40. Little Book. சிறு...
    41. தேவாலயத்தை அளப்பது எப்படி? அதன் அளவுகோல் ஆவிக்குறியதா, மாம்சத்துக்குறியதா?
    • 41. Measure the Temple...
    42. இரண்டு சாட்சிகள் யார்? இவர்கள் மனிதர்களா? சாட்சி முடிந்துவிட்டதா?
    • 42. Two witnesses. இரண...
    43. 144,000 முத்திரைபோடப்பட்டவர்கள் யார்?
    • #43. 144000 Saints. 14...
    ‪@wordofgod4161‬

КОМЕНТАРІ • 57

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l 5 місяців тому +1

    அப்பப்பா என்னா 🙄அதிசயம் சொல்லிக்க வார்த்தை இல்லை. Jesus bls you 🙏சகோ வெளி படிக்க ஈஸியா இருக்கும். 👌👌👌👌👌👌👏👏👍👍👍👍

  • @anithasamu626
    @anithasamu626 14 днів тому

    Really great brother. How do you know this much...... O my god. Thanks brother

  • @gunasekaransekaran1849
    @gunasekaransekaran1849 8 місяців тому +2

    True interpretation unmaiyana vilakkam pse turn towards to Jesus

  • @drsugunalakshmi2132
    @drsugunalakshmi2132 8 місяців тому +2

    Thank you brother for clearly explaining the entire book of Revelation. Thank you for making us understand that, We have crossed 7 Seals, 7 trumpets, 1- 6th bowls, and we are in the season of the 7th bowl the last of all lasts. THE END OF THE WORLD.

    • @wordofgod4161
      @wordofgod4161  7 місяців тому

      வெளிப்படுத்தின விசேஷம்: ua-cam.com/play/PLfaM5jjw36i3HegrVTBhc0nxhciD-Ki7s.html

    • @samsondorairaj4095
      @samsondorairaj4095 Місяць тому

      Then how you can explain the 6th seal, Brother explained as Historical facts, so it means past, present and future happenings

  • @seharsp2080
    @seharsp2080 10 місяців тому +2

    ரகசிய வருகை part 2
    அதற்கு இயேசு: நான் அவர்தான்: மனுஷ குமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத் தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.[மாற்:14:62]. இங்கே மூன்று வானங்கள் இருப்பதையும் மூன்றாம் வானத்தில் பரதீசு இரு ப்பதையும் அறிகிறோம். மூன்றாம் வானத்தி ல் உள்ள பரதீசில் இருந்து கிறிஸ்து வானத் தின் மேகங்கள் மேல் வருவார் என்று அவ ரே கூறியிருக்கிறார்.
    ரகசிய வருகையில் கிறிஸ்து பரதீசு இருக் கும் இடமாகிய மூன்றாம் வானத்தில் இருந் து இரண்டாம் வானத்துக்கு இறங்கி வருவார்.
    கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத் தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயி ரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொ ண்டுபோக, மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத் துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். [1தெச:4:16,17]. இங்கே நாம் கவனிக்க வேண்டியது ரகசிய வருகை யில் கிறிஸ்து பூமிக்கு வரமாட்டார். இரண் டாம் வானத்திற்கு வருவார். பரிசுத்தவான் கள் மறுரூபம் ஆக்கப்பட்டு பூமியிலிருந்து இரண்டாம் வானத்திற்கு எடுத்துக் கொள்ள ப்படுவார்கள். எப்படி என்றால்,
    *" மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷ குமாரனுடைய வருகையும் இருக்கும்.
    பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.[மத்:24:27,28]. கர்த்தருடைய ரகசிய வருகையில் மின்னல் மின்னுவது போல உலகம் எங்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு பெரிய பேரொளி பளீரென்று தோன்று ம். அப்போது பரிசுத்தவான்கள் எல்லோரும் கழுகு எப்படி பிணத்தை நாடி பறந்து போகி றதோ, அது போல கிறிஸ்துவை நாடி, பரிசுத் தவான்கள் எல்லோரும் மறுரூபமாக்கப்பட்டு மத்திய ஆகாயம் போவார்கள். இப்போது இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொ ண்டிருப்பார்கள், ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்ப டுவாள், ஒருத்திகைவிடப்படுவாள்[மத்:24:41]
    அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப் பார்கள், ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவா ன், ஒருவன் கைவிடப்படுவான்.மத்:24:40. நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வரு கிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற் று.[மத்:25:6]அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார், ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள், கதவும் அடைக்கப்பட்டது.[மத்:25:10]. இந்த வசனங்கள் எல்லாம் ரகசிய வருகையில் தான் நிறைவேறும். தேவனுக்கு மகிமை.

  • @gracy8711
    @gracy8711 7 днів тому

    Thank you brother 🙏🙏🙏🙏

    • @gracy8711
      @gracy8711 7 днів тому

      Romba super ra sonninga again neenga podunga brother

  • @israveljayasing4379
    @israveljayasing4379 10 місяців тому +2

    Thank you..Amen...

  • @gunasekaransekaran1849
    @gunasekaransekaran1849 8 місяців тому +1

    Excellent explanation❤❤is God

  • @saradha5762
    @saradha5762 10 місяців тому +1

    Glory to Jesus ......

  • @apfernando3455
    @apfernando3455 8 місяців тому +1

    Amen

  • @stellastella9571
    @stellastella9571 5 місяців тому

    Super explanation thanks brother .🎉🎉🎉

  • @user-ed4xc9pm1v
    @user-ed4xc9pm1v 8 місяців тому +1

    Thankyouprothor

  • @julietpravin2561
    @julietpravin2561 10 місяців тому +2

    God is one person.His name is Lord Jesus Christ.We have to take babtism in the name of Lord Jesus Christ.Amen

  • @baskarbabu6386
    @baskarbabu6386 9 місяців тому +1

    Glory to Jesus
    Baskar babu

    • @wordofgod4161
      @wordofgod4161  6 місяців тому

      இயேசு கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழும்: ua-cam.com/play/PLfaM5jjw36i0dOcsK1UC2Lo6TX4SZF61P.html

  • @wisemansamariyan4620
    @wisemansamariyan4620 7 місяців тому +1

    whether rev horses are symbolic ?? please clear my doubt sir ....

    • @wordofgod4161
      @wordofgod4161  7 місяців тому

      வெளிப்படுத்தின விசேஷம்: ua-cam.com/play/PLfaM5jjw36i3HegrVTBhc0nxhciD-Ki7s.html
      வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம்

    • @wisemansamariyan4620
      @wisemansamariyan4620 7 місяців тому

      @@wordofgod4161 iam asking only about the horses in revelation book

  • @Christians883
    @Christians883 10 місяців тому

    Glory to Jesus 🙏........praise the lord brother......super explanation God bless you

  • @jeevab3741
    @jeevab3741 10 місяців тому +1

    Super Bro

  • @user-ed4xc9pm1v
    @user-ed4xc9pm1v 8 місяців тому +1

    God pless you

  • @v.sudhakarr.v.s1017
    @v.sudhakarr.v.s1017 10 місяців тому

    Praise the lord. Very good illustration.

  • @SoosaithasanSoosaithasan-fr1fz
    @SoosaithasanSoosaithasan-fr1fz 10 місяців тому

    Thank u so much Brother for the very useful informations from the Book of Revelation. God bless you.

  • @Rebecca-yz1fn
    @Rebecca-yz1fn 10 місяців тому

    Secret coming when? Please say sir

    • @wordofgod4161
      @wordofgod4161  10 місяців тому

      There is no secret coming. Only second coming. Secret coming is false doctrine

    • @MadPaulfraudbook
      @MadPaulfraudbook 9 місяців тому

      @@wordofgod4161 Brother, please explain. Can a holy book be called a holy book if it contains lies and cheating?

  • @c.mariaselvamc.mariaselvam4118
    @c.mariaselvamc.mariaselvam4118 9 місяців тому +1

    Brother your preaching is not clear here and there you are taking some words and reading but no clear explanation is not at all clear.you are taking about revelation. But your preaching is not clear.all most all are believing .Brother which church belong to.can we call you having some doubt

    • @wordofgod4161
      @wordofgod4161  9 місяців тому

      ua-cam.com/video/HrFhcCvkYEA/v-deo.htmlsi=8JJp0Tf1795ox3DX
      To get more explanation you can watch this full lecture. God bless you

    • @samsondorairaj4095
      @samsondorairaj4095 Місяць тому

      Yes brother. It is among one of the understanding

  • @MadPaulfraudbook
    @MadPaulfraudbook 10 місяців тому +1

    சகோதரரே , பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படும் தனாக் புத்தகம் உண்மையாக யாருக்கு வழங்கப்பட்ட வேதம் ?

  • @irenejayarani6007
    @irenejayarani6007 10 місяців тому +3

    அவன் இவன் என்று தயவு செய்து சொல்லாதீர்கள்

    • @isaiahpandian7515
      @isaiahpandian7515 7 місяців тому

      எல்லா நாமத்துக்கு மேலான நாமம் திரியேக்கருக்கே உரித் தானது. இம்மூவருக்கு மட்டும்தான் ' ர் ' மற்றவர்கெ ல்லாம் 'ன் ' தான். In Bible Pl sister.

  • @samsondorairaj4095
    @samsondorairaj4095 Місяць тому

    Dear Brother
    Message is very good at when we hear, but you haven't proved according to the Scripture. You are selecting verses and gives your assessment and your understanding. But when I hear it seems like it is true. For example, you say all seals and trumpet and bowl judgement are the past and given some years that they were fulfilled but you did not prove from the Scripture. Also for example the verse Rev 12;1 about a woman wear a sun, you interpreted as the church wearing Lord Jesus as a righteous sun. But please explain from the Scripture that the Lord or the bible say , the church as woman, nowhere, church has been addressed as
    MY BELOVED, MY VIRGIN, THE BRIDE, MY DOVE, MY LOVE, WIFE......... but not as a woman. Lord addressed His mother as woman in john 2 . At the same time we can't compare Proverbs 31:29 , we read the husband appreciate his wife among women. PLEASE EXPLAIN
    The three sets of judgement of the Lord is set for the tribulation period- Daniel 70th week
    Also, the first 4 seals judgement has already been in the motion for the Last days as mentioned by Peter in Acts 2.
    Thank you
    God bless

    • @wordofgod4161
      @wordofgod4161  Місяць тому

      @@samsondorairaj4095
      ua-cam.com/play/PLfaM5jjw36i3HegrVTBhc0nxhciD-Ki7s.html&si=MRMxOZDncFfZGj3k

    • @wordofgod4161
      @wordofgod4161  Місяць тому

      @@samsondorairaj4095 praise the Lord brother and sister you can know that all the meaning by watching revelation unlocked.
      Amen. God bless you

    • @wordofgod4161
      @wordofgod4161  Місяць тому

      @@samsondorairaj4095 ua-cam.com/play/PLfaM5jjw36i0dOcsK1UC2Lo6TX4SZF61P.html&si=FjcUfkSURqBhahwN
      இயேசு கிறிஸ்துவின் வருகை நிகழப்போகிறது மாதம் வருடம் அறிய முடியும்

  • @gnanaleelan3
    @gnanaleelan3 10 місяців тому

    Don't give your own interpretation for the holy Bible.

  • @DerinDerin2022
    @DerinDerin2022 4 місяці тому

    அப்போ உலகம் முழுவதும் விசுவாசத்தினால் இருப்பது தவறு நீர் ஒருவர் மட்டும் சொல்வதுதான் சரி அப்படித்தானே. என்னய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா.

    • @wordofgod4161
      @wordofgod4161  4 місяці тому

      10 பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம், காலம் சமீபமாயிருக்கிறது.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:10
      11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:11
      12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:12
      13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:13
      14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:14
      15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:15
      16 சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:16
      17 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள், கேட்கிறவனும் வா என்பானாக, தாகமாயிருக்கிறவன் வரக்கடவன், விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:17
      18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:18
      19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:19
      20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:20
      21 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:21

    • @BibleFrancis
      @BibleFrancis 4 місяці тому

      144000 selection from your denamination only. Not from others am I correct. As per your thoughts others are no faith in God

  • @anthonyjegan
    @anthonyjegan 7 місяців тому

    அதாவது பைபிள்ல எழுதுறவங்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்க என்று உங்க அப்பனா நீ பாட்டுக்கு எழுதி இருக்கிறான் எழுதி இருக்கிறான் சொல்ற அப்போ உனக்கு மரியாதை கிடையாது

    • @wordofgod4161
      @wordofgod4161  7 місяців тому

      ua-cam.com/users/shortsxSUA7LekF2g?feature=share
      ஆவியானவரை தவிர மற்ற யாவரும் அவன் (ன்) தான் இது மரியாதை அற்ற செயல் அல்ல

    • @samsondorairaj4095
      @samsondorairaj4095 Місяць тому

      No. Brother it is not respectful answer​@wordofgod4161

  • @gnanaleelan3
    @gnanaleelan3 10 місяців тому

    Don't give your own interpretation for the holy Bible.

    • @JUDE909
      @JUDE909 9 місяців тому

      He is wrong in many explanations

    • @samsondorairaj4095
      @samsondorairaj4095 Місяць тому

      ​@@JUDE909
      Good brother. Come with the points, we can discuss