புறக்காவல் நிலையத்தில் போலீஸ்-உறவினர்கள் சண்டை | karaikkal beach | lovers | karaikkal police fight

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #Partnership கழுத்துல தாலி இருக்கா?
    ஷாலை எடு பார்க்கலாம்
    ஜோடியிடம் ஜிபேயில்
    ரூ.3000 வசூலித்த போலீஸ்
    காரைக்கால் கடற்கரைக்கு
    தினமும் ஆயிரக்கணக்கான
    சுற்றுலா பயணிகள்
    வந்து செல்கின்றனர்.
    காதல் ஜோடிகளும்
    அதிகளவில் வருவர்.
    இரு தினங்களுக்கு முன்
    கடற்கரைக்கு வந்த
    ஒரு காதல் ஜோடியிடம்
    காரைக்கால் கடலோர காவல் நிலைய போலீஸ்காரர் ராஜ்குமார் விசாரித்தார்.
    பிறகு, கடற்கரையில் உள்ள
    புறக்காவல் நிலையத்துக்கு
    இருவரையும் அழைத்துச் சென்றார்.
    இளைஞரை வாட்டர் பாட்டில்
    வாங்கி வரச் சொல்லிவிட்டு
    இளம்பெண்ணிடம் விசாரித்துள்ளார்.
    கழுத்துல தாலி இருக்குதா?
    ஷாலை எடுத்து காட்டு என கூறியுள்ளார்.
    இளம்பெண் தயங்கவே
    இல்லன்னா நானே
    எடுத்து பார்க்கவா?
    என கேட்டதாக கூறப்படுகிறது.
    கடற்கரையில் ஒழுங்கீனமாக
    இருந்ததாக வழக்கு போட்டு
    விடுவேன் என ஜோடியை
    மிரட்டி 3000 ரூபாயை
    ஜிபே மூலம் வசூல் செய்துள்ளார்.

    இதையறிந்த
    காதல் ஜோடியின் உறவினர்கள்
    புறக்காவல் நிலையத்துக்கு விரைந்து வந்தனர்.#Karaikal #KaraikalPolice #Lovers #Threaten #ViralVideo

КОМЕНТАРІ • 27

  • @aravinduma777
    @aravinduma777 5 годин тому +12

    இந்த வீடியோ பாத்துட்டு உங்க பொண்டாட்டி புள்ளைங்களுக்கேளளாம் நிம்மதியாக இருக்க முடியுமா ராஜ்குமார்

    • @Alfredjose-x5s
      @Alfredjose-x5s Годину тому

      இந்த ராஜ்குமாருக்கு பொண்டாட்டி அவளை கூட்டிட்டு ஒரு நாள் கொடைக்கானல் சுற்றுலா போகலாம் அத்திரி செலவும் எனக்கு எல்லாமே கூகுளை பே😅😅😅😅😅😅😅😅😅

  • @sosweetsan
    @sosweetsan 3 години тому +6

    இவனுடைய வீட்டு பெண்களை மற்றவர்கள் இப்படி நடத்த இவனே வழி காட்டுகிறான்

  • @Treareq
    @Treareq Годину тому +2

    காதலிப்பது அவரது அவர்களுடைய உரிமை இவர் பெற்றவர்களிடம் தெரிவித்து இருக்கலாம் அந்தப் பையனை தண்ணீர் அலுவலகத்தில் இருக்கும் போதே தண்ணி வாங்கி வா உன் கழுத்தில் தாலி உள்ளதா என்பதை கேட்பதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது இவர் மீது நடவடிக்கை என்ற பெயரில் வேறு ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்யக் கூடாது இவரை காவல்துறையிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்

  • @samsongladys9377
    @samsongladys9377 5 годин тому +8

    அவனுக்கு மரியாதையாக பேச தெரியுதா பாடுங்கள் இவன் போலீஸ்

    • @gifmaifa
      @gifmaifa 3 години тому

      என்ன சார் பாடனும் 😂😂

  • @rameshshalini4491
    @rameshshalini4491 6 годин тому +10

    திராவிட மாடல் பாண்டிச்சேரி வரை பரவி உள்ளது

    • @navaneethanarumugam4314
      @navaneethanarumugam4314 4 години тому

      டேய் அங்க உங்க சங்கிலியாச்சு தான்டா நடக்குது

  • @seemsmedia
    @seemsmedia 8 хвилин тому

    காதலிப்பது அவரவர் உரிமை , தாலி இருக்கா இல்லையானு நீ என்ன கேட்பது 18 வயத ஆனால் அவரவர் உரிமை. இது போல எத்தனை பேரிடம் பணம் வசூல் செய்திருப்பார்கள் / விடாதீர்கள் இவனை. தைரியமாக தட்டி கேட்ட அந்த தம்பிக்கு வாழ்த்துக்கள்❤❤❤ பிச்சை எடுத்து பிழைக்கலாம். அப்படி உன் பொண்டாட்டி பிள்ளைகளை காப்பாத்த சொல்லுதா? பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ் (கருப்பு ஆடு) வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது.

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 2 години тому +1

    மிக சிறந்த சிறப்பு 🎉

  • @geethasdesigners969
    @geethasdesigners969 5 годин тому +1

    Dgp office iku ponga brother

  • @Alfredjose-x5s
    @Alfredjose-x5s Годину тому

    இவனுக்கு பொண்டாட்டி எவனையும் ஒத்துட்டு கிடப்பா அது இவனுக்கு ஒரு கிட்டா பூ😅😅😅😅😅😅😅

  • @dravichandrandravichandran8504
    @dravichandrandravichandran8504 Годину тому

    காக்கி உடை போட்டவ போடா வாடா என்ற பேச்சு உங்களுக்கு வந்துரும்

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 2 години тому +1

    திராவிட மாடல் அரசு. இந்த மாதிரி பணத்தை வாங்கி உங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமா

  • @samsongladys9377
    @samsongladys9377 5 годин тому +4

    பிச்சைக்காரன்

  • @PAIN_Jv
    @PAIN_Jv Годину тому +1

    Intha pichakara naiga tholla vera enga ponalu..

  • @majorgandhi1997
    @majorgandhi1997 5 годин тому +1

    Picha Kara