மோடியின் பதிலை கேட்டு நெகிழ்ந்த ஒபாமா: மனம் திறந்த இந்திய தூதர்! PM Modi | Obama | vinay kwathra

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #Partnership மோடியின் பதிலை கேட்டு நெகிழ்ந்த ஒபாமா: மனம் திறந்த இந்திய தூதர்!
    PM Modi | Obama | vinay kwathra
    பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
    அமெரிக்கா சென்ற மோடிக்கு, அங்குள்ள இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    தொடர்ந்து டெல்வர் மாகாணத்தின் வில்மிங்டனில் அமெரிக்க அதிபர் பைடன் நீண்ட நாட்களாக வசித்து வரும் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார்.
    மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு 2014ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அப்போதையை அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தார்.
    அப்போது மோடிக்கு, மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் வினய் மோகன் குவாத்ரா. வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்து வந்த இவர், இப்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக உள்ளார்.
    அந்த சமயத்தில் பிரதமர் மோடிக்கும், ஒபாமாவுக்கும் நடந்த நட்பு ரீதியிலான சுவாரஸ்ய உரையாடல் ஒன்றை வினய் குவாத்ரா தற்போது வெளியிட்டு உள்ளார்.
    2014ம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, ஒபாமாவுடன் சேர்ந்து மார்ட்டின் லூதர் கிங் நினைவிடத்துக்கு சென்றார்.
    ஒபாமாவின் ஸ்டிரெட் லிமோசின் காரில் இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். இந்த உரையாடல் குடும்பத்தை பற்றியும் திரும்பியது.
    மோடியின் தாய் குறித்து ஒபாமா கேட்டறிந்தார். புன்னகையுடன் வெளிப்படையாகவும், எதிர்பாராத வகையிலும் மோடி பதிலளித்தார்.
    நான் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். ஏறக்குறைய உங்களது இந்த காரின் அளவு கொண்ட வீட்டில் தான் எனது தாய் வசிக்கிறார் என மோடி கூறினார்.
    அவரது இந்த பதிலைக் கேட்டு ஒபாமா மிகவும் ஆச்சரியம் அடைந்தார். மோடியின் வெளிப்படையான பதில் அவருக்கு மிகவும் பிடித்து போனது.
    இந்த உரையாடல் இரு தலைவர்களுக்கும் இடையே ஆழமான பிணைப்பை ஏற்படுத்தியது.
    ஏனெனில் இருவரும் அடிமட்ட நிலையில் இருந்து தங்கள் நாடுகளின் மிக உயர்ந்த பதவிகளுக்கு வந்தவர்கள் என வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.#PMModi #Obama #vinaykwathra

КОМЕНТАРІ • 36

  • @DuraiPalam
    @DuraiPalam 2 години тому +19

    இந்திய நாட்டுக்கு சாதனைப்படுத்தி கொண்டிருக்கும் ஐயா மோடிஜி அவர்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾🌹

  • @r.r.r7240
    @r.r.r7240 3 години тому +26

    JAI BHARAT 🙏
    JAI MODI 🎉🎉🙏🙏

  • @ravichandhiranpalaniyaappa2222
    @ravichandhiranpalaniyaappa2222 3 години тому +14

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thamaraikannan2405
    @thamaraikannan2405 2 години тому +14

    The real leaders of the world ❤

  • @padmanabhanveeraraghavan5241
    @padmanabhanveeraraghavan5241 2 години тому +3

    What a great man and his family we have

  • @sastikvisak693
    @sastikvisak693 2 години тому +21

    வாழ்க தேசியம், ஒழிக திராவிடம்

  • @RathinasabapathiD-xk6kl
    @RathinasabapathiD-xk6kl Годину тому +4

    தேசத்தை நேசித்து மக்களின் வாழ்வு உயர பாடுபடும் மோடிஜியின் தாயர் வாழும் வீட்டின் நிலமையும் நம் தமிழக அமைச்சர் பால்டாயில் டப்பாவின் கல்லகாதலிக்கு எவ்வளவு பணத்தில் எந்த இடத்தில் என்று நினைக்கும் போது வேதனையே தருகிறது இருப்பினும் மோடிஜி அப்பழுக்கற்ற அரசியல் தலைவர் என நினைக்கும் போது அவரை பற்றிய எண்னம் வானளவு உயந்திருக்கிறது வாழ்க மோடிஜி வாழ்கபாரதம் ஜெய்ஹிந்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ramanaven2001
    @ramanaven2001 3 години тому +15

    Cm got 20 cr house

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Годину тому +2

    ❤🎉Modiji we love you.

  • @gurunathan3943
    @gurunathan3943 2 години тому +9

    சுடலை வீடு?

  • @kannammalnallaiyan2750
    @kannammalnallaiyan2750 2 години тому +2

    Ena nadipu damn saamy iyunga simple a irukura mari katikuranga

  • @abdulgaffoor2391
    @abdulgaffoor2391 2 години тому +4

    Super actor modi

  • @greatgood5321
    @greatgood5321 Годину тому

    Evar kuda, simple aga, khadi dress, public kuda satharna planela porar, India car la than porar, housing board vittula, rendu police mattum security aga irrukirar. Romba simple ana minority PM 😮

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 2 години тому +7

    இங்குள்ளதிராவிட ஊபீஸ்கள்பலபேர்பல
    கோடிரூபாய்செலவில்
    வீடுவைத்திருக்கிறார்
    கள்.

    • @PrakashJeyarani
      @PrakashJeyarani Годину тому

      பெற்ற தாய்க்கு ஒரு நல்ல வீடு கட்டி கொடுக்க வக்கில்லை i

    • @RathinasabapathiD-xk6kl
      @RathinasabapathiD-xk6kl Годину тому +3

      தமிழக அமைச்சர்கள் கொள்ளையடித்தது இல்லாமல் கூத்தியாக்களுக்கும் வீடு கட்டிகொடுத்துள்ளனர் அது போல் மோடியால் நடக்கமூடியாது அதான் முடியவில்லை அதில் நீ புலமைபெற்றவர் என்பதை நான் ஏற்க்கிறேன்@@PrakashJeyarani

    • @manivadivelan
      @manivadivelan 40 хвилин тому

      சூப்பர் பதில் ​@@RathinasabapathiD-xk6kl

  • @Dharsa
    @Dharsa 3 години тому +1

    Donotworrynarendrasmallhouseyougo

  • @susairajv6768
    @susairajv6768 2 години тому

    Enna olu,. Avar portal dress vithave 4 flat vangalam....

  • @G.RaajKumaran
    @G.RaajKumaran 2 години тому +1

    Expired news, waste .

  • @rsthirugnanamsambandan7416
    @rsthirugnanamsambandan7416 2 години тому +1

    ஒபாமா இங்குவந்து பார்க்கவா போறார். சும்மா அடிச்சு விடு.

  • @Harshan22222
    @Harshan22222 3 години тому +9

    ஜனநாயக ஆட்சி நீங்க பிரதமர் கேட்டல் அடிக்கலாம் எல்லாம் பண்ணலாம் ஆனா உங்களை எதுவும் செய்ய மாட்டாங்க பிரதமருக்கு புள்ள குட்டிங்க இல்ல அவர் எதுக்குடா எல்லாத்து பணக்காரர்களுக்கும் உதவி செய்யணும்னு சொன்ன இந்த கேள்விக்கு அவனுக்கும் பதில் தெரியாது மறுபடி ராஜா கள்ளச்சி மாதிரி பரம்பரை பரம்பரையா ஆளுற வனங்களுக்கு போய் ஓட்டை போடுவாங்க நீங்க எல்லாம் ஏதாவது ஒன்னு எடுத்துகிட்டு இருக்கணும் பிச்ச மாதிரி அவனுங்க போட்டுக்கிட்டே இருப்பாங்க

  • @irfansha8422
    @irfansha8422 11 хвилин тому

    ஏழை தாயின் மகன் Vs நான் கடவுள் மோடி உருட்டுகள் 😂

  • @alience4245
    @alience4245 Годину тому

    இவர் இந்தியாவில் இருப்பதை விட வெளி நாடுகளில் தான் அதிகம் இருக்கிறார்,ஒபாமா இப்படி தான் நாங்களும் நம்பி வோட்டை போட்டு விட்டோம்,,

  • @vvsr8255
    @vvsr8255 2 години тому +2

    வடை சுடுவதில் மோடி அடிச்சுக்க வேற யாருமே இல்ல 😂😂😂

  • @nasarkmkkottur1965
    @nasarkmkkottur1965 Годину тому

    எல்லாம் நடிப்பு நம்பிடாதீங்க

  • @benitkaran4262
    @benitkaran4262 3 години тому +1

    நாடகம் போடு

    • @yellowlotus919
      @yellowlotus919 3 години тому +13

      இருக்கிறதை சொன்னால் நாடகம் என்கிறாய்.சுடலை குடும்பம் மாதிரி உலக முழுவதும் வீடு இருக்கு என்று நினைத்தாயா?

    • @yellowlotus919
      @yellowlotus919 3 години тому +8

      உண்மையாகவே அவர் தாயின் வீடு 800 Sq.feet தான்

    • @musicanthem7723
      @musicanthem7723 3 години тому +1

      நீ மூடு

    • @balamuruganchinnaraj6732
      @balamuruganchinnaraj6732 3 години тому +2

      அடப்பாவி கோமாளி 😂😂😂