இதை கூடவா கள்ள சந்தையில் விற்பாங்க? | Dinamalarsidelights | Stalin | TNPolice | Velumani | Isreal

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 88

  • @avs5167
    @avs5167 Місяць тому +23

    முதலைகளை விட்டு விட்டு, சின்ன மீன்களை பிடிக்க பல கோடி சம்பளத்தில்…மக்கள் வரிப்பணம் வீணாகிறது

  • @RajSundharam-ip4iz
    @RajSundharam-ip4iz Місяць тому +21

    அசிங்கமான ஆட்சி இந்த திராவிட ஆட்சி

  • @Pacharikrishna
    @Pacharikrishna Місяць тому +7

    உதவாத பொம்மை முதல்வர் ஸ்டாலின்.கழிவுஅரசாங்கம்😂😂😂😂😂

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 Місяць тому +13

    நீங்கள் இருவரும் வந்தால்தான் Show Interesting ஆக உள்ளது

    • @GarudaTresbien
      @GarudaTresbien Місяць тому

      *dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN moo kaa UNDER PAID (1/2 Mon salary) To ALL government employees BUT moo kaa WENT To USA For his
      3rd HONEYMOON* with his (53 FAKE) delegates ON dmk government MAKKAL TAX EXPENSES *TAMIL MAKKALL MUST VOTE NTK IN 2O26*

  • @DuraiPalam
    @DuraiPalam Місяць тому +9

    தமிழக மக்களுக்கு உண்மை சொல்லும் நண்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Місяць тому +7

    எந்த கொம்பன்னாலயும் நாங்கள் செய்யும் ஊழலை தடுக்கமுடியாது 🤔

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t Місяць тому +13

    முட்டை சீல் மழை நீரில் அழிந்த வரலாறு உண்டு... கேள்விபட்டதில்லையா...

  • @anandananandan8719
    @anandananandan8719 Місяць тому +6

    Transformar ஊழல் பால் பொருள் ஊழல் நிறைய.திமுக அரசு துறை ஊழல் அறப்போர் ஜெயராமன் லிஸ்ட் கொடுத்தார் நடவடிக்கை 0

  • @xaviershanthi5054
    @xaviershanthi5054 Місяць тому +11

    தமிழ்நாடு பூராம் . சத்துணவு முட்டை குறைந்த விலையில் விற்பனை ஆகிறது இது உண்மை

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t Місяць тому +16

    அதுவும் சீல் கரைந்து முட்டையினுள் இறங்கியது உண்டு...கிண்டல் செய்ய என் தலைவர் அண்ணாமலை சார் இல்லையே என்ற வருத்தம்....

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 Місяць тому +1

      ஹோட்டலுக்குப் போகுமுன் குளித்து விட்டுப் போக வேண்டாமா ,ஆசாரம் தெரியாத முட்டை.

    • @kanthiahp2858
      @kanthiahp2858 Місяць тому +1

      Koomuttai thirudàrhal

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 Місяць тому +5

    These two are the best “ Jodi”, really rocking.👌👍

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 Місяць тому

      No ,except for Jayakrishnan,, all other combinations rock. Depends on the content too.

  • @anantharamesh88
    @anantharamesh88 Місяць тому +8

    மக்கள் கூமுட்டைகள் தானே சிந்திக்க விடாமல் போதையில் வைத்தால் தான் ஓட்டு போடுவார்கள்

  • @lrcheenu
    @lrcheenu Місяць тому +7

    மாநாட்டு திடலில் எவ்வளவு bottle என்று மட்டும் பாருங்க ... பக்கத்து கடையில் உள்ள கூட்டத்தை
    மட்டும் பாருங்க

  • @MailForMe-m1j
    @MailForMe-m1j Місяць тому +3

    Well presented!

  • @sabarinathan154
    @sabarinathan154 19 днів тому

    தினமலர் தெய்வீக மலர் தேச மக்களை பாதுகாக்கும் தேசிய மலர் வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t Місяць тому +9

    கேவலமாக தெரியவில்லையா திருமா க்கு...

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t Місяць тому +7

    ஸ்டண்ட்... D. M. K. வின் எலெக்ஷன் ஸ்டண்ட்... பார்ப்போம் எவ்வளவு தூரம் போகின்றர்கள் என்று...

  • @anantharamesh88
    @anantharamesh88 Місяць тому +3

    போங்க சத்துணவு விப்பனை எல்லா இடங்களிலும் நாசுக்காக நடக்குது கிழ்ருந்து களை எடுக்க வேண்டும்

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Місяць тому +3

    நன்றி 👏

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 Місяць тому +6

    நாங்க கழுதை மேல் தான் சவாரி செய்வோம் என்று
    பிடிவாதம் பிடிப்பவனை எத்தனை காலம் ஆனால் என்ன திருத்த முடியாது

    • @avs5167
      @avs5167 Місяць тому

      நாங்களே கழுதைகள் தானே …கழுதையாலாவது பயன் உண்டு

    • @kumarganesan1839
      @kumarganesan1839 Місяць тому

      ​@@avs5167தமிழர்களை சொல்கிறீர்களா!

  • @vgkrishna8496
    @vgkrishna8496 Місяць тому +4

    குருமாவின் போதை கதை நாடகம் இல்ல போம்மலாட்டம்.கேவலம் இது ஒரு பொலப்பு த்தூ.

  • @Krishnamurthy1046
    @Krishnamurthy1046 Місяць тому +2

    ஊழல் ஒழிப்புத் துறையை ஒழித்து விட்டால், ஊழல் செய்வோருக்கு பாதுகாப்பு யார் வழங்குவார்கள் ?

  • @rengasankari5418
    @rengasankari5418 Місяць тому +2

    Bro Kurumavuku Just Time passing indha Maanangetta Maanadu Bharat madhaki ki jai jai shree Ram

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum Місяць тому +2

    அது அரசு கொடுத்த இலவச கோழி, அதனால் அது ஆசைப்பட்டு முத்திரையுடன் முட்டை போட்டுள்ளது, இது எங்கள் திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி - கீதாவின் ஜீவன் அறிக்கை 😂😂😂

  • @rengasankari5418
    @rengasankari5418 Місяць тому +2

    Indha Nerathil namma Singam oorela illaye varuthama irukku Bro Bharat madhaki ki jai jai shree Ram

  • @saranchemist86
    @saranchemist86 Місяць тому +1

    Arumai nanbargale❤

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Місяць тому +4

    TN Government is implementing schemes for the welfare of their cadre.. thiruttu Dravida model has deeply rooted into their cadres also. They know that these people need to take the money which they paid as bribe to secure that position

  • @krishnanaravalai6190
    @krishnanaravalai6190 Місяць тому

    நாங்க விற்போம்.நாங்களே எதர்ப்போம்.நம்புங்கள் மக்களே.எனக்கு அரசியல் ஏற்றம் வேண்டாமா.

  • @sabarinathan154
    @sabarinathan154 19 днів тому

    அரசு ஊழியர்களின் பதவியின் காலம் 40 வருடங்கள் . அரசியல்வாதிகளின் பதவியின் காலம் ஐந்து வருடங்கள் இதில் மக்களாட்சிக்கு எதிராக செயல்படும் மாநில சுயாட்சிக்கு உடந்தை யாக செயல்படுபவர்கள் யார் என்ற பட்டி பட்டிமன்றம் வழக்காடு மன்றம் நடத்த வேண்டும் .

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Місяць тому

    நன்று

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 Місяць тому +5

    உண்மை. உண்மை. உண்மை
    ஐயா மன்னிக்கவும்
    முதலில் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நுழைய முடியவில்லை ஒரே மூத்திர நாற்றம் தாங்க முடியவில்லை அதற்கு ஒரு ஏற்பாடு செய்துவிட்டு. மது ஒழிப்பு கையிலெடுத்தால் நன்றாக இருக்கும்.
    அதற்கு ஒரு வழி செய்யுங்கள்.
    அத் தொகுதியின் M P என்ற முறையில்.

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 Місяць тому

    ஏற்கனவே இளைஞர்களுக்கு ஏகப்பட்ட 'ஊக்கம்' அளிக்கப்படுகிறது.

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Місяць тому

    Vediyalo vediyal 👍

  • @smuralidaran5575
    @smuralidaran5575 Місяць тому +1

    குழு அமைத்தே நான்கு வருட காலத்தை ஓட்டியாச்சு

  • @kuppand6443
    @kuppand6443 Місяць тому

    சத்துணவு அங்கன்வாடி ஊழியரின் ஊதியம் பற்றி பேச முடியாத ஊடகங்களும் ஊழல் அரசியல்வாதிகளும் இருக்குற வரை இது தொடரும்

  • @rajkumarj7351
    @rajkumarj7351 Місяць тому

    இரண்டு பேரையும் என்னைக்கு கைது செய்வார்கள் தெரியவில்லை

  • @manimekalai1599
    @manimekalai1599 Місяць тому

    சைடு லைட்ஸின் டுடே ஹை லைட்ஸ்!!
    எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி!
    கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட சத்துணவு முட்டைகளே சாட்சி!! அடடே...!!
    ராமகிருஷ்ணா.. வாரே .. வாவ்.. பின்னி பெடலெடுக்கறீங்களே...
    சிரிச்சே கண்ணு கலங்கிடுச்சு.
    செம பஞ்ச்.
    அப்புறம் " ஜானி ஜானி எஸ் பாப்பா..."
    "காபி பொடி குடிச்சிட்டு..."
    "திருமா நாடகம் பக்கா ..."
    அதிமுகவுக்கு 2026- தேர்தல் வாழ்வா.. சாவா.‌.‌ தலைக்கு மேலே கத்தினு சரவண சோழன் கொடுத்த பஞ்ச்..."
    செம தில்லுப்பா..
    வாழ்த்துக்கள்..
    வாழ்த்துக்கள்..
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    சாமி சத்தியமா சொல்றோம். சிரிச்சு சிரிச்சே ரணகளம் பண்ணிட்டீங்கப்பா.
    ராமகிருஷ்ணன் மற்றும் சரவண சோழன் ஃபேர் காம்போ நல்ல பொலிடிகல் நையாண்டி படம் பார்த்த யதார்த்தமான திருப்தி.

  • @subbulakshmir8155
    @subbulakshmir8155 Місяць тому

    நடவடிக்கைக்கான logic - குறைந்த எண்ணிக்கையான வர்கள் மீது அதிக எண்ணிக்கையாளர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். முடியுமா?முடியாதா? என்பதை எண்ணிக்கை தான் முடிவு செய்யும்.

  • @sankarta1906
    @sankarta1906 Місяць тому

    Mudalaigalae, chinna meenai pidiththukoduththu, thaan thappiththukkollum.

  • @viswakumarnaidu1529
    @viswakumarnaidu1529 Місяць тому

    🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉

  • @avs5167
    @avs5167 Місяць тому +1

    பிடித்தது செய்தி ; அவர் தப்பியது ஒருவருக்கும் தெரியாது

  • @tr.srinivasan4870
    @tr.srinivasan4870 Місяць тому

    சத்துணவு துறை அமைச்சர் மானஸ்த ராச்சே ராஜிநாமா பண்ணிட்டாரா

  • @balaganesan__venkataraman1261
    @balaganesan__venkataraman1261 Місяць тому

    Free dhothis given for Pongal, was available at Trivandrum Ananta Padmanabha swamy temple. Few months back

  • @msnsastrigal
    @msnsastrigal Місяць тому

    ரேசன் அரிசி கூடதான் விற்க்கிறது

  • @GnanaOlivel
    @GnanaOlivel Місяць тому

    கேவலமான நீதிமன்ற லஞ்ச நீதிபதிகள், லஞ்ச வழக்கறிஞர்களை பேசிவிட்டு மற்றவர்களைப் பற்றி பேசினால் நாடு நலம் பெறும். இன்றைய தேவை ஒரே நாடு, ஒரே சம்பளம் தேவை.

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 Місяць тому

    மாநாட்டுக்கு பிரியாணி, தண்ணி சப்ளை இருக்குமில்ல

  • @acinonyxgaming5248
    @acinonyxgaming5248 Місяць тому

    Uttarakhand la Stalin solli thaan rescue plan nadantha maari podrangale unmayaa

  • @TheRagram69
    @TheRagram69 Місяць тому

    மது விற்பனை குறைந்தால் எதொட விற்பனை அதிகமாகும்?

  • @kumarganesan1839
    @kumarganesan1839 Місяць тому

    திராவிடம் ஊழல் விஞ்ஞான கழகம் ,அதில் ஊழலை யாராலும் நிருபிக்க முடியாது.சந்தேகம் இருந்தால் சர்காரியா கமிஷன் அறிக்கையை தேடி கண்டுபிடித்துப் பாருங்கள்.

  • @rengasankari5418
    @rengasankari5418 Місяць тому

    Jee Indha Amalakka thuraiya Pamba pudika sonna indha Palliya poi pudichi irukkanga nalla velangidum indha ED Bharat madhaki ki jai jai shree Ram

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 Місяць тому +1

    Neenga evvalavu kaththinalum naanga (DMK) oru maanadu pottu amikiduvom . Pimbilika pilapi 😁😁😁😁😁

  • @Viveckan
    @Viveckan Місяць тому

    Geetha Jeevan akka ippo aakrosama paesuvanga aena avungaluku ithula samanthamae illa.

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu Місяць тому

    Thiravidam ellai yendral
    Tamil nadu aliyum

  • @ramarramar1703
    @ramarramar1703 Місяць тому

    KATATA, SONNATU, SUTALA

  • @Sathivelu-m9e
    @Sathivelu-m9e Місяць тому

    Nerunggi vittathuda time ivanukku, viraivil varum nalla seithi tamil naatukku

  • @natarajansn6805
    @natarajansn6805 Місяць тому

    யார் அந்த கொம்பனோ??

  • @anantharamesh88
    @anantharamesh88 Місяць тому

    காப்பி பொடி நல்லா வேலை செய்யுதா

  • @chitrakalatnm3036
    @chitrakalatnm3036 Місяць тому

    Araciul oru chakadi

  • @sivakumaran7248
    @sivakumaran7248 Місяць тому

    செய்தியாளர்கள் ஆங்கிலமாவது படிக்க வேண்டும்!Bhavan Kalyan இல்லை.Pavan Kalyan!

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 Місяць тому

    Oolal.

  • @sundariganesan4951
    @sundariganesan4951 Місяць тому +2

    கண்ணு தெரியாம போச்சா எட்டப்பாடிக்கு.?

  • @muthiahmuthiah9423
    @muthiahmuthiah9423 Місяць тому

    இப்போதைய மந்திரி வடிகால் பணியை ஒழுக்கமாக முடித்து விட்டாரா

  • @SPIYENGAR1
    @SPIYENGAR1 Місяць тому

    விட்டையே கடத்தி விற்கும் ஆட்கள் முட்டை கடத்தி விற்காமல் இருப்பானா