பரிகில் பட்டு இடம் விற்பனைக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024
  • இந்த இடம் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகில் பரிகில் பட்டு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. மொத்தம் 5 ஏக்கர் 35 சென்ட் விலைக்கு உள்ளது. ஒரு செட்டின் விலை ரூபாய் 10,000 ஆயிரம் மட்டுமே. ஒரு கிணறு உள்ளது. ஒரு போர் வசதி உள்ளது. இரண்டு இலவச மின்சார வசதியுடன் விலைக்கு உள்ளது.
    கலவை பஸ் நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், தாம்பரத்திலிருந்து 105 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்த நிலம் அமைந்துள்ளது.
    இந்த இடத்தைப் பற்றி மேலும் தகவலுக்கு வாட்ஸ்ஆப் வாய்ஸ் மெசேஜ் நம்பர் 7305445846.
    மரம் வளர்ப்போம்!! மழை பெறுவோம்!! இயற்கை விவசாயம் செய்வோம்!! மண்ணின் வளத்தை காப்போம்!! வாழ்க பாரதம்!! ஜெய் ஹிந்த்!!

КОМЕНТАРІ •