கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம்| cylinder simple tricks

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • கேஸ் சிலின்டர் கேஸ் எவ்வளவு உள்ளது என்னு சுலபமாக தெரிந்து கொள்ளலாம்
    #LPG #cylindersimpletricks #GAS

КОМЕНТАРІ • 941

  • @vijayvr5296
    @vijayvr5296 6 років тому +158

    நல்ல பயனுள்ள பதிவு..
    சிலருக்கு எளிமையாக உள்ளது சிலருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது..
    இது போன்ற பதிவுகள் மூலம் அனைவருக்கும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது..
    தங்கள் பதிவுக்கு நன்றி..

  • @lifestyletamilkw
    @lifestyletamilkw 5 років тому +11

    உங்கள் பதிவு ஒவ்வொன்றும் பயனுள்ளது தான், இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
    இந்த பதிவு HIT(மில்லியன்) ஆக என் மனமார்ந்த வாழ்த்துகள் 🎊

  • @kannanzeeyaa7940
    @kannanzeeyaa7940 5 років тому +1

    Superana message kodutha annanukku nandri

  • @anthonyxavier2495
    @anthonyxavier2495 6 років тому

    நல்ல பயனுள்ள பதிவு..
    சிலருக்கு எளிமையாக உள்ளது சிலருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது.. நல்ல தகவல்..

  • @selvanayakii5887
    @selvanayakii5887 5 років тому +4

    Gas cylinder regdg: Super idea given by a well wisher. Thank you n May God Bless You!

  • @rahmathullahrahmathullah7279
    @rahmathullahrahmathullah7279 6 років тому +6

    Fantastic ! Awesome !! Marvelous !!! Simple !!!! Thank you for uploading.

  • @vimalju8094
    @vimalju8094 4 роки тому

    உண்மையில் ரெம்ப ரெம்ப பயனுள்ள செய்தி. பதிவு. நன்றி!

    • @gpm
      @gpm  4 роки тому

      நன்றி சகோ

  • @kamarajannaistore3453
    @kamarajannaistore3453 5 років тому

    மிகச் சிறந்த பயனுள்ள பதிவை தந்ததற்கு நன்றி.....
    வாழ்த்துக்கள்

  • @sds8028
    @sds8028 5 років тому +6

    மிக்க நன்றி மிகவும் பயனுள்ள தகவல்

  • @novapaul1630
    @novapaul1630 5 років тому +20

    சிலிண்டரின் வாய் பகுதியில் உள்ள மூடியை திறந்தவுடன் ரெகுலேட்டர் மாட்டுவதற்கு முன்பாக வாயின் உட்பகுதியில் வட்ட வடிவிலான இரப்பர் வளையம் உள்ளதா என சோதனை செய்ய தவற வேண்டாம் ,நண்பர்களே

  • @karthikeyannatarajan1577
    @karthikeyannatarajan1577 5 років тому

    Thanks bro intha santhengam yenakku romba naal irunthathu. Intha masam en gas mutiyapoguthu I will try this.

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 4 роки тому +1

    Very useful & practical. Thanks

    • @gpm
      @gpm  4 роки тому

      நன்றி சகோ

  • @priyariya7250
    @priyariya7250 5 років тому +7

    Wow Seema brother.idhu varaikkum indhu enakku theriyama irundhadhu.kanadippa na yellarukkum share pandrean bro.thankkkk uuuuu sooo muchhhhh

  • @thendralvinc6550
    @thendralvinc6550 5 років тому +16

    Nanri useful video ever. Eduku kudavada dislike panuvinga .

  • @joseppujoseppu7382
    @joseppujoseppu7382 5 років тому +2

    அருமையான பதிவு மிகவும் பிடித்திருந்தது

  • @mohamedimran4962
    @mohamedimran4962 5 років тому

    Masha Allah. Ungaluku Iraivan arul puriattum. Nalla payanulla thagaval

  • @JJTECHTAMIL
    @JJTECHTAMIL 5 років тому +3

    Respected CAPTAIN GPM,
    Your upload was more useful.i am waiting for everyday our best uploads.Very big Thank you!!!

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 6 років тому +6

    அனைவருக்கும் பயன்படும் அருமையானதகவல் மிக்கநன்றி.

  • @sumathiram5200
    @sumathiram5200 6 років тому +1

    Super and very useful vedio thanks.

  • @boopathishanmugam7327
    @boopathishanmugam7327 5 років тому +1

    Car driving tips are the most useful thanks for the same

  • @m.prapakaranm.prapakaran3650
    @m.prapakaranm.prapakaran3650 5 років тому +14

    நல்ல தகவல்

  • @sevlakumar4638
    @sevlakumar4638 5 років тому +4

    அனைவருக்கும்😭 பயன்னுள்ள வீடியோ நன்றி ப்ரோ.......💓

  • @samul6090
    @samul6090 5 років тому

    Boss neenga oru latest cylinder scientist thank you pa

  • @sagisarvash2728
    @sagisarvash2728 5 років тому

    Thanku brother ithu.pola therintha thagavulai pagirvarathuku nalla manam vendum.

  • @samindia71
    @samindia71 5 років тому +4

    Thanks. One of the useful videos in tamil.

  • @karaisistersmadhushree
    @karaisistersmadhushree 5 років тому +4

    Romba Nandri Anna Romba Nalla Puriumbadi solringa

  • @g.rahmathullahrahmathullah6053
    @g.rahmathullahrahmathullah6053 2 роки тому

    எவரும் செய்ய முடியும் எளிதான முறை.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    • @gpm
      @gpm  2 роки тому

      நன்றி

  • @kaalbairav8944
    @kaalbairav8944 14 днів тому

    மிக்க நன்றி பயனுள்ள தகவல்

  • @yours5024
    @yours5024 5 років тому +11

    Super video really useful

  • @kaviyarasan3276
    @kaviyarasan3276 6 років тому +8

    Good information 👌👌👌

  • @rajarevathi7815
    @rajarevathi7815 5 років тому +1

    Really very thankful.i had been thinking so many years how to know about gas level if we have only one cylinder.very very useful sir.

  • @ramamoorthysriram8725
    @ramamoorthysriram8725 5 років тому +2

    Very Useful tips for day to life cycyle...Thank u bro

  • @mrkjonah1232
    @mrkjonah1232 5 років тому +3

    Useful tips, thanks bro

  • @tamilnadu9318
    @tamilnadu9318 6 років тому +12

    நல்ல தகவல்..

  • @PB-wh1iw
    @PB-wh1iw 5 років тому +2

    Thank you sir very much Usefull for beginners

  • @jayakumarbalasubramanian315
    @jayakumarbalasubramanian315 5 років тому +1

    Thankyou

  • @priyajalani9143
    @priyajalani9143 6 років тому +12

    Super.super bro

  • @ethiticaltech7301
    @ethiticaltech7301 6 років тому +5

    Good information pro

  • @amruthrajmysore.1938
    @amruthrajmysore.1938 5 років тому +2

    Thank you sir, its usefull for every gas holder family

  • @jaganathandoraiswamy3192
    @jaganathandoraiswamy3192 5 років тому +1

    A very very veluble nd usefull information regarding L/P gas.

    • @arulalagan4590
      @arulalagan4590 5 років тому

      நான் ஒரு சைவக்கடையில் பார்த்தேன் அவர்கள் gas cylinder ஐ தண்ணீர் உள்ள பெரிய பாத்திரத்தில் வைத்து சமைத்துக் கொண்டிருநதார்கள். தண்ணீரை தொட்டுப்பார்த்தேன் அது ஐஸ்கட்டியைத் தொட்டது போல் கடுமையான குளிராக இருந்தது. ஏன் அப்படி அவர்கள் தண்ணீருக்குள் சிலிண்டரை வைத்தார்கள்? தண்ணீர் ஏன் குளிராக இருந்தது? ?? இந்த அனுபவம் 20 வருடத்திற்கு மேல். இன்னும் எனக்கு காரணம் தெரியவில்லை. Please விஞ்ஞான விளக்கம் கூறுங்கள்.

  • @veerapandi668
    @veerapandi668 6 років тому +14

    பிளாஸ்டிக் கேஸ் சிலிண்டர் எப்படி கண்டு பிடிக்க வேண்டும்

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 6 років тому +4

      பிளாஸ்டிக் ல கேஸ் சிலிண்டரா?உலகத்தில் எங்கேயும் இருக்குமா?

    • @thamimthamim8609
      @thamimthamim8609 5 років тому +2

      பிளாஸ்டிக் gas na இருக்காது 😂😂😂

    • @prakashyawana666
      @prakashyawana666 5 років тому +2

      @@jamessmuthu9936 Gulf country's la Qatar la plastic gas cylinders iruku bro

    • @prakashyawana666
      @prakashyawana666 5 років тому +2

      @@thamimthamim8609 Qatar la naangal ipoo plastic has cylinders use Panukiran.That we can see clearly.

    • @thamimthamim8609
      @thamimthamim8609 5 років тому +1

      Prakash Yawana oh 😊👍thx

  • @cocktail357
    @cocktail357 5 років тому +4

    Nice bro

  • @sureshkiruba2
    @sureshkiruba2 5 років тому

    அண்ணா மிகவும் முக்கியமான பதிவு. மிக்க நன்றி

  • @saraswathi8070
    @saraswathi8070 5 років тому

    Nalla tips bro thanks for tips ethu mathiri ennum nalla use full tips anuppunga

  • @Braveheartwriter
    @Braveheartwriter 5 років тому +4

    நல்ல ஐடியாவா இருக்கே!

  • @billapraveen2601
    @billapraveen2601 5 років тому +3

    தேங்ஷ் ப்ரோ

  • @periyasamy261
    @periyasamy261 4 роки тому +1

    Thank you so much super video

  • @jjeeva1753
    @jjeeva1753 5 років тому

    Super idea ennamo mokkenu nenachen semma bro super brain👌👌👌🎂💐👍

  • @timepassverkadalai
    @timepassverkadalai 5 років тому +2

    Vera level information, much appreciate it!!!!👌

  • @digitalcrowdsrk5802
    @digitalcrowdsrk5802 5 років тому +1

    super romba useful tips thank u so much

  • @maharajan2946
    @maharajan2946 5 років тому +1

    நல்லா பயன் உள்ள தகவல்கள்... நன்றி.. சகோ...

  • @tasnim5311
    @tasnim5311 3 роки тому +1

    Very useful message and advice. Thank you.

    • @gpm
      @gpm  3 роки тому

      நன்றி

  • @manimk3184
    @manimk3184 5 років тому

    Super enaku theriyathu silidar matha super use ful...

  • @aabithbashasharfudhven9085
    @aabithbashasharfudhven9085 5 років тому +1

    Very useful message thanks bro have a nice day

  • @preethi8317
    @preethi8317 5 років тому

    migavum payanulla thagavan nanpa nanri

  • @pavithrak4991
    @pavithrak4991 4 роки тому +1

    Very useful for us.... Thankyou so much

    • @gpm
      @gpm  4 роки тому

      Thanks

  • @gerizimpandiyan7493
    @gerizimpandiyan7493 5 років тому

    மிகவும் அருமையான பதிவு சகோதரரே எனக்கு ஒரு சந்தேகம் அதாவது gas என்பது தண்ணீரைப் போல் அல்ல அது பரவியிருக்கக் கூடிய ஒன்று அப்படி என்றால் அது பாதியில் மட்டும் இருக்கிறது என்று எப்படி கூற முடியும்

  • @sunderraman4577
    @sunderraman4577 6 років тому +1

    பயனுள்ள பதிவு

  • @loveurself4980
    @loveurself4980 5 років тому +2

    Wt s the actual weight of empty cylinder?
    After filling with gas wt s it's full weight?
    Ur information spr👌👌👌

  • @vijayakumar4420
    @vijayakumar4420 3 роки тому

    அருமையான பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.

    • @gpm
      @gpm  3 роки тому

      நன்றி

  • @aneesjohn5979
    @aneesjohn5979 3 роки тому +2

    மிக நன்றி அண்ணன்

  • @hemakutty6613
    @hemakutty6613 5 років тому

    Anna semma Anna👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏neenga sonnathu arumaiyana tips.

  • @nareshbabu1631
    @nareshbabu1631 5 років тому +2

    Good demo for gas cylinder users.

  • @manjulam3959
    @manjulam3959 5 років тому

    நன்றி நல்ல தகவல் மகிழ்ச்சி சிறப்பு

  • @nithyabscct9014
    @nithyabscct9014 5 років тому +1

    Very useful tips ..thank you..

  • @idreesidreesy9903
    @idreesidreesy9903 5 років тому +1

    Thank you So much bro very very useful tips

  • @arajanagendra1273
    @arajanagendra1273 6 років тому +1

    Thank you very for your very useful tips.

  • @napalakshmi3012
    @napalakshmi3012 5 років тому +1

    really now only I knows how to open and it thank u so much anna

  • @prabhakaran.g5973
    @prabhakaran.g5973 5 років тому

    Super anna arumaiyana thagaval 👌👌👌👌👏👏👏👏👏👏

  • @isaibaala
    @isaibaala 5 років тому

    அருமையான பயனுள்ள தகவல்

  • @prabapraba2452
    @prabapraba2452 5 років тому

    Super Anna alaga purium padi sonneega thank you so much anna.great, intelligent

    • @gpm
      @gpm  5 років тому

      நன்றி

  • @sranjith1286
    @sranjith1286 5 років тому +1

    Super bro thank for this tips. This will useful for me here after.

  • @vasugidivya4018
    @vasugidivya4018 5 років тому +1

    Superb bro thank u so much for this useful information

  • @artharking2801
    @artharking2801 3 роки тому

    Super brother good idea congratulations thank you brother 🙏🙏👌👌💪💪👍👍💐💐

    • @gpm
      @gpm  3 роки тому

      நன்றி

  • @pmmeenakshipmeenakshi6206
    @pmmeenakshipmeenakshi6206 4 роки тому

    Thank you very much for your very useful tips for me because I don't know the best tips again I thank you

    • @gpm
      @gpm  4 роки тому

      நன்றி சகோ

  • @velmurugan2634
    @velmurugan2634 5 років тому

    நல்ல தெளிவான பதிவு நண்பர்

  • @sindhushiva132
    @sindhushiva132 5 років тому

    Vry usefull video for ladies thank you brother

  • @info2asar959
    @info2asar959 4 роки тому

    பயனுள்ளது
    மிகவும்
    நன்றி

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 5 років тому +1

    Sir thank you very much. Actually I have two cylinders. But some times I forgot to book new cylinder. Your message is really helpful.

  • @a.prabhutiger3934
    @a.prabhutiger3934 5 років тому

    பயனுள்ள தகவல் நன்றி

  • @07raj77
    @07raj77 5 років тому

    nice arumyaana thagaval

  • @krishnaveni10253
    @krishnaveni10253 5 років тому +1

    Very useful information Sir. Thank you.

  • @newjeyamdrivingschool3620
    @newjeyamdrivingschool3620 5 років тому

    மிக அருமையான பயனுள்ள வீடியோ

  • @smishasundar8554
    @smishasundar8554 6 років тому

    I'm going to share my friends now its self..👍👍👍👍👍

  • @ravi2541991
    @ravi2541991 6 років тому

    அருமையான தகவல் தோழரே..

  • @mranjitha4427
    @mranjitha4427 5 років тому

    நல்ல தகவல்கள் சகோதரரே. நன்றி...

  • @velumani6949
    @velumani6949 5 років тому +1

    thank you

  • @appavukarthikeyan179
    @appavukarthikeyan179 5 років тому

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @tharanivelmurugan6342
    @tharanivelmurugan6342 5 років тому +1

    Good tips 👏👏👏👏first time coming to know abt this

  • @steephans546
    @steephans546 5 років тому +1

    Super bro thank you

  • @sarmisasi7219
    @sarmisasi7219 5 років тому

    super very nice. very usefull. thankyou. i will share this video to all

  • @karthickzz2578
    @karthickzz2578 6 років тому +1

    Good information publick ku romba usefulla irrukum

  • @v.yuvashevev.yuvasheve652
    @v.yuvashevev.yuvasheve652 5 років тому

    Usefull Lana thagaval nanri

  • @earningdon120
    @earningdon120 5 років тому

    மிகவும் பயன் உள்ள தகவல்

  • @vdevi5042
    @vdevi5042 5 років тому +1

    Thank you so much bro,very useful tips

  • @sridhardevadas2131
    @sridhardevadas2131 5 років тому

    Very good and innovative. Thanks for the information.

  • @123balasubramanian
    @123balasubramanian 6 років тому

    நல்ல பயனுள்ள தகவல் ..நன்றி.

  • @ravisubramani9269
    @ravisubramani9269 6 років тому

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி. தொடரவும்.

  • @sharadhaambika300
    @sharadhaambika300 5 років тому

    VERY GOOD UNMAYA IRUNTHA SERI

  • @SasiKumar-hf8ti
    @SasiKumar-hf8ti 5 років тому +1

    Nice bro .very uesful information