motivational latest speech in tamil-தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு - Tamilaruvi Manian

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 18

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 16 днів тому +2

    😊😊🎉🎉😊😊

  • @n.priyan1381
    @n.priyan1381 5 місяців тому +7

    தாயே, தாங்கள் தமிழகத்தில் முக்கிய பதவியில் இருந்தால் ,தமிழகம் எப்படி மேன்மை கொள்ளும் என எண்ணி ,ஆறு மனமே ஆறு என்பது தான் என் நிலை.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 5 місяців тому +6

    வாழும் தமிழ் இலக்கிய பேராசான் வணக்கம் வளர்க தமிழ் ஓங்கட்டும் உ‌ங்களது புகழ் வணக்கம் வணக்கம்

  • @angavairani538
    @angavairani538 5 місяців тому +6

    வணக்கம் அண்ணா சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤

  • @raghunathanraghunathan4416
    @raghunathanraghunathan4416 5 місяців тому +4

    You are great Ji

  • @Srirapthy
    @Srirapthy 2 місяці тому +2

    🙏

  • @lakshmananlakshmanan1855
    @lakshmananlakshmanan1855 5 місяців тому +2

    Thanks!

  • @subukuttypillai6751
    @subukuttypillai6751 5 місяців тому +3

    மனதை கட்டிப் போட்ட பேச்சு எனக்கு இப்போது 71 வயது பள்ளி கல்லூரி காலங்களில் சினிமா பாடல் களிலும் கவிதை களிலும் அதிக ஆர்வம் உண்டு. தற்போது உங்கள் பேச்சு பேரானந்தம் தந்தது.சிறிது நேரம் இவ்வுலகில் இருந்து விடு பட்டு சிறகடித்து தேன் தமிழ் வான் மேகக்கூட்டத்தில் ஒளித்துக் கொண்டேன்

  • @janakumar-ev6dv
    @janakumar-ev6dv 5 місяців тому +3

    அற்புதமான அருமையான பேச்சு❤

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 5 місяців тому +2

    அருமையான பேச்சு ஐயா நான் முத்தையா

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 5 місяців тому +2

    நன்றி.

  • @drjagan03
    @drjagan03 5 днів тому +1

    Ayya arul.

  • @premasiva2236
    @premasiva2236 5 місяців тому +3

    கற்றது கைமண்ணளவு என்றுணர்ந்தோம் ! எம்முகத்தைப் பார்க்க இன்றுணர்ந்தோம் ! நன்றி ஐயா நன்றி

  • @ravikaliyapermal5818
    @ravikaliyapermal5818 5 місяців тому +2

    மனிதனை..மாற்றும்..வல்லமையே..வாழ்க..பல்லான்டு.....

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 5 місяців тому +2

    Excellent ayya🎉🎉🎉🎉

  • @lakshmananlakshmanan1855
    @lakshmananlakshmanan1855 5 місяців тому +2

    ❤❤❤❤

  • @venkatraman2681
    @venkatraman2681 5 місяців тому +2

    Excellent Speech Ayya. I too trying to live an honest and Needless 😢like you sir. I always wonder how is it possible to be like you at every tough time with the integrity that you maintain your life time ❤❤

  • @srikrishnan4424
    @srikrishnan4424 5 місяців тому +2

    ஐயா வணக்கம் 🎉🎉❤