Mahabharatham 05/26/14

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 320

  • @cathreenaf5607
    @cathreenaf5607 Рік тому +216

    MY favourite panchali Arjun ❤️ Krishna

    • @rajkumr836
      @rajkumr836 5 місяців тому

      அர்ஜூன் பொட்ட

    • @Zayan19054
      @Zayan19054 4 місяці тому

      ​@@rajkumr836average serial watching guy

    • @sangumathi1384
      @sangumathi1384 2 місяці тому

      Do u know ​@@rajkumr836

  • @ranivirapan
    @ranivirapan 8 місяців тому +221

    மகாபாரதம் பார்க்க பார்க்க சலிக்காது❤

  • @meenachitthan
    @meenachitthan Рік тому +289

    Bheeman is great husband

  • @murugeshradhika8161
    @murugeshradhika8161 8 місяців тому +118

    பாண்டவர்கள் தர்மத்தை காக்க வேண்டி... அவர்கள் அனுபவித்த இன்னல்கள்.. அவமானங்கள் மிக மிக வேதனை அளிக்கிறது

  • @GKV963
    @GKV963 5 місяців тому +80

    Director of this Mahabharath is underrated. His casting is mind-blowing. If you cast right person, half job is done.

  • @vettypasanga967
    @vettypasanga967 3 місяці тому +101

    யாருக்கு திரௌபதி ய புடிக்கும்❤❤❤

    • @bharani8463
      @bharani8463 2 місяці тому +4

      அவள எனக்கு பிடிக்காது😊😊😊

    • @vettypasanga967
      @vettypasanga967 Місяць тому +1

      @@bharani8463 punda

    • @Anbukkarasi-z7h
      @Anbukkarasi-z7h Місяць тому +5

      Enaku romba pudikum❤

    • @MR-mw4cy
      @MR-mw4cy Місяць тому +3

      Paravai muniyamna va draupadi ya pota ,pidikuma unaku 😅

    • @vettypasanga967
      @vettypasanga967 Місяць тому +1

      @@bharani8463 apram ethukku d apakura punda

  • @PavithranPavi-rq5is
    @PavithranPavi-rq5is 5 місяців тому +63

    மனைவியை பனையமாக வைக்கும் போது தர்மனின் தர்மம் எங்கு சென்றது❤

    • @velumuthusamyastro
      @velumuthusamyastro 5 місяців тому +7

      ஒரு மன்னன், இன்னொரு மன்னனை சூதாட அழைத்தால் அதை அவன் மறுக்க கூடாது என்பது அரச நியதி

    • @SHETHRISHAS
      @SHETHRISHAS 4 місяці тому +1

      Vetheya yaralayam Vella mudiyathu anna ithu than unmya

  • @srividhyasrividhya2372
    @srividhyasrividhya2372 Рік тому +160

    Subhadhara and arujan love scenes so touched

  • @rojamohan3444
    @rojamohan3444 10 років тому +110

    arjun and draupadi looks perfect...

    • @rajkumr836
      @rajkumr836 5 місяців тому +1

      அர்ஜூன் பொட்ட

  • @pskk7371
    @pskk7371 Рік тому +65

    Krishnar dialogue:
    Nighalvu anaitthum kaalathin kattaiyame, Subathirai...
    🙏🙏🙏🙏

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Рік тому +78

    I love Arjunan ❤❤❤

    • @rajkumr836
      @rajkumr836 5 місяців тому

      அர்ஜூன் பொட்ட

    • @rajkumr836
      @rajkumr836 5 місяців тому

      அர்ஜூன் பொட்ட

    • @notastn
      @notastn 4 місяці тому

      Why bro, explain ​@@rajkumr836

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 місяців тому +81

    இதேபோல் வைராக்கியம் கொண்ட மனம் கொண்டு அன்று பகடை விளையாட மறுத்து இருக்கலாம் அல்லவா.

    • @Ammu_Ediz
      @Ammu_Ediz 8 місяців тому

      அவ்வாறெனில் மகா பாரத போர் உருவாகி இருக்காது

    • @GKV963
      @GKV963 5 місяців тому +3

      Mahabharath is a lesson for every human being. It defines rules how to live a life righteous way. Pandavas sacrificed their lives for human welfare.

    • @m.selvarajm.selvaraj5865
      @m.selvarajm.selvaraj5865 3 місяці тому +2

      விதி

  • @Ben10_fanz
    @Ben10_fanz Рік тому +378

    Intha mahabarathil varum characters arumaiyaga kandu piduthu sethuku vaithirukiraarkal unmaiyagavae evarkal thaan evar endru thoodrugirathu

  • @ramnadelango
    @ramnadelango 10 років тому +59

    தர்மம் தலை கவிழ்ந்து
    அதர்மம் தாண்டவம் புரியும்
    காலம் ,தர்மம் வெல்லும்.

  • @VinithVinith-hh5fp
    @VinithVinith-hh5fp 9 місяців тому +49

    என் தாய் திரெபதிக்கு என் இவ்வறு வேதனை வாழ்கை ஏன் என்னல் என் தாய்க்கு நடந்த அனிதியை ஏற்றுகொள்ள முடிவில்லை இப்படி ஒரு தார்மயுத்தம் நடந்து இந்த அகிலத்தில் தார்மம் நிலை நட்டபட்டதக இன்னும் அதர்மாம் தலைவிரித்து அடுகிறது சின்ன பிள்ளைகள் மைனர் மேஜர் பொன் குழம் அனத்திர்க்கும் கார் இருள் சுழ்ந்துதான் இருக்கிறது பச்சிளம் குழைந்தையை கூட விட்டுவைக்கவில்லை இந்த மபதகர்கள் என் தாய் திரபதிக்கு நடந்த கொடுமையை விட இந்த கலியுகத்தில்100 மடங்கு அதிம கம நடக்கிறது என்ன சிந்தம் வேதந்தம் பேசி இதன் தர்பர்பரியம் எனக்கு புரியவில்லை ஏன் இவ்வறு ஒரு கெடுமை இழைத்திர்கள் வாசுதேவரே இதையம் வெடித்துவிடும்போல் எனக்கு புரனகல மக இருந்தலும் இதிக சகல மக இருந்த சம்சாரிகடவுளக இருந்தலும் மனிதர்களாக இருந்ததும் பாரிச்சிப்பது என்பது என் வே பொன் குழத்தை தான் ராமர் மனைவியய்திக்குளிக்க சென்னை திரபதிக்கு அவ மனம் இழத்தர்கள் சதி தேவியை தச்சன் திய்க்கு இறைஅக்கினர் அன்றும் சாரி இன்றும் சாரி பொன் குழம்கண்ணிர்ரில் முழ்கி தவிக்கிறது வாசுதேவரே

    • @kavin557
      @kavin557 8 місяців тому +1

      போடா புழுத்தி

    • @venkateshm5686
      @venkateshm5686 Місяць тому +1

      😢

    • @Tamilchennel
      @Tamilchennel 5 днів тому

      இந்த மகாபாரதம் பெண்களுக்கான உருவானது கெட்டவர்களை அளிக்கும் நோக்கத்தோடு உருவானது

  • @ArokiyamaryEsther-tm3hy
    @ArokiyamaryEsther-tm3hy Рік тому +45

    Always favourite serial ❤️❤️❤️❤️❤️

  • @MenakaAndersen
    @MenakaAndersen 8 місяців тому +39

    Panchali's revenge. Beem loved Drowpathi most. He is the only one who kept his promise though he behaved like a monster

  • @amudhaamudha676
    @amudhaamudha676 Рік тому +128

    Dharpathi charterer super and best

  • @Karthikeyan-d4x
    @Karthikeyan-d4x 9 місяців тому +45

    Aambala singam yen beeman❤❤❤

  • @MagalaMagala-sl1sv
    @MagalaMagala-sl1sv 11 місяців тому +38

    அவரவர் தத்தம் பாத்திரத்தில் அருமையாய் பொறுத்தினர்

  • @LAXMAN361
    @LAXMAN361 3 місяці тому +5

    அடைவது அனைத்தும் வெற்றியும் அல்ல இழப்பது அனைத்தும் தோல்வியும் அல்ல நிகழ்வுகள் காலத்தின் கட்டாயம்.

  • @sumathigopinath2004
    @sumathigopinath2004 9 років тому +78

    arjuna n subadhirai pair is lovely....

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 місяці тому +9

    தர்மன் தான் தர்மவான் என்ற அகங்காரம் ஒன்றே இந்த இன்னலுக்கு காரணம்

  • @sikkalvisuals
    @sikkalvisuals 10 місяців тому +85

    2024 watching attention here ❤

  • @mohanapriya4801
    @mohanapriya4801 10 місяців тому +16

    Arjunan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhuvaneshbhuvi9260
    @bhuvaneshbhuvi9260 9 років тому +44

    Arjunan and subadra is best and wonderful couple

  • @BalaMurugan-of3rn
    @BalaMurugan-of3rn Рік тому +54

    Krishna 🎉 pandavar 🔥

  • @abishkutty3296
    @abishkutty3296 9 років тому +56

    Arjuna and subathrai is bst couple

  • @Vijayaledsumi-l3k
    @Vijayaledsumi-l3k Рік тому +35

    I like Arjunaaaaa❤❤❤❤

    • @rajkumr836
      @rajkumr836 5 місяців тому

      அர்ஜூன் பொட்ட

  • @SathushaSathusha-t3c
    @SathushaSathusha-t3c Місяць тому +4

    மகாபாரதம் பார்க் பார்த்து பார்த்து அழுக்காறு❤

  • @tiyaashinimaniam1095
    @tiyaashinimaniam1095 9 років тому +22

    Draupadi is the power of women who are not the intended recipient of the most important things that are not an easy way to get a good time for the first place

  • @mssathiya5917
    @mssathiya5917 5 місяців тому +8

    Supathirai😢❤

  • @sanjananaik18
    @sanjananaik18 Рік тому +32

    Yudhishtra and draupati best couple ❤

  • @megalanatrajan9794
    @megalanatrajan9794 5 місяців тому +6

    Krishna draupathi friendship ❤️ ♥️ 💖 💕 💓 💗 ❤️

  • @RiththikpoovizhiRiththik-mm3ym
    @RiththikpoovizhiRiththik-mm3ym Рік тому +95

    Krishnan is cute

  • @anupriyasai2559
    @anupriyasai2559 Рік тому +31

    My favourite serial

  • @bhavya8719
    @bhavya8719 9 місяців тому +11

    I mesmerized all characters are lived in their role❤❤❤❤

  • @Janaki666
    @Janaki666 11 місяців тому +39

    Maniratnam director must watch this series and learn how to do casting and direct an epic. PS 1 & 2 was way worse with experienced actors. Not even close to a serial.

  • @genius3303
    @genius3303 10 років тому +26

    yudhishtran and draupathi look picture perfect:)))they have good chemistry

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri6491 6 місяців тому +15

    சகுனி ஆடிலிட்டான் இனி கிருஷ்ணர் ஆடுவார்

  • @Blackandwhite-21
    @Blackandwhite-21 8 місяців тому +22

    My all time favourite ❤ Arjun subhathirai

  • @வே.தனக்கோட்டி
    @வே.தனக்கோட்டி 4 місяці тому +6

    தர்மத்தின் பாதையை புரிந்துகொள்வது வெகு கக்ஷ்டம் பொருமை வேண்டும்

  • @vettypasanga967
    @vettypasanga967 4 місяці тому +6

    Who like draupathi❤❤❤

  • @vinith9166
    @vinith9166 10 місяців тому +36

    அம்மா நனும் என் கனவர் வீட்டர் மூலம் மிள துன்பத்தை அனுபவித்து வருகிறேன் 25 ஆண்டுகளக கப்பற்று தயோதயோ உங்களக்கவது கிருஷ்னர் துணை இருந்தர் எனக்கும் என் கனவருக்கும் என் மகனுக்கும் யாரும் துனை இல்லை உற்றர் உரவினர் நண்பர்கள் எல்லேரும் எதிரிகளய், இருக்கிறர்கள் திக்கு தெரியமாற் நிர்கதியில் நிற்கிறோம் அம்மா உங்க கூட கடவுளே துணை இருந்து இவ்வளவு வேதைனை சேதனை துன்பம் என்றல் அம்மா நங்கள் சதரன மனிடர்கள் எவ்வளவு வேதனை தயவு கட்டுங்கள் தயோ துன்பத்தை அனுபவ வித்தவர்களுக்குமட்டும் தன் மற்றவர்கள் வேதைனை என்னவென்று புரியும் தயோ கருனை கட்டு வயமன வேதனையயாரிடமும் செல்ல முடியவில்லை மன வேதனையய் அப்படி சென்னலும் நம் வேதனை புரியது அனுபத்தல் மட்டும்புரியும் தயோ நீங்கள் வடித்த கண்னீர் பட்ட துன்பம் மன வேதைனை எல்லம் எனக்கு புரிகிறது தயோ கண்ணீர் கங்கை நீர் போல் பொறுக்கெடுத்தது மன வேதைனை தங்க முடியவில்லை தயோ😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @geethad8268
      @geethad8268 10 місяців тому +3

      Sagothari ellam viraivil sariyayidum

    • @veeran6483
      @veeran6483 9 місяців тому +2

      கண்ணீர் வேண்டாம் சகோதரி அனைத்தும் சரி ஆகும்

    • @sudhakalidass
      @sudhakalidass 8 місяців тому +2

      இதுவும் கடந்து போகும். தன்னம்பிக்கையுடன் இருங்கள். சகோதரி

    • @scepterthrone4315
      @scepterthrone4315 8 місяців тому

      Yaavum nalamagatum

    • @kavin557
      @kavin557 8 місяців тому +2

      என்ன உருட்டுர நீ செய்த கர்மாவின் பலனே இவை அனைத்தும்

  • @krishnappakrishnappa9702
    @krishnappakrishnappa9702 6 місяців тому +12

    I like bheeman and Krishnan

  • @sangeethasangi3591
    @sangeethasangi3591 9 років тому +15

    Really mahabharatam s awesome
    Kanthari mothers affection was made to cry.....mother want their son should be safe ...but should think in point of durpathi means they wont tell to do arthama to saguni...
    Arjunan and subathirai pair was nice
    I love arjun ♥♥♥♥♥♡♡♡

  • @Sankari-b1k
    @Sankari-b1k 4 місяці тому +6

    சுபத்திரை மிக மிக அழகு

  • @prabuvaradharaju8294
    @prabuvaradharaju8294 10 місяців тому +6

    My favourite Mahabharatam

  • @PandianAranmanai
    @PandianAranmanai 8 місяців тому +11

    Ilovearjunan❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @DARKKNIGHT-qi9tm
    @DARKKNIGHT-qi9tm 7 місяців тому +10

    Saguni 😂😂😂😂 vera level krishna va pathu oru reaction eppa🎉

  • @ilakkiyadharshini7391
    @ilakkiyadharshini7391 7 місяців тому +10

    20:32 துச்சாதனன் சிரிப்பு 😂😂

  • @akaviitha
    @akaviitha 10 років тому +19

    Adaivathu ellam vetriyum alla Ilapathu ellam tholviyum alla....great...-)

  • @DeviSree-b5f
    @DeviSree-b5f 8 місяців тому +11

    Pls.... Vijay television requested to retelecaste mahabharatham

  • @l.gandhirevathymonika541
    @l.gandhirevathymonika541 Рік тому +39

    Apo ean vasu deva krishnare indha kaliyugathil pengaluku nadakum kodurangal koduram seipavargaluku mahabharatham eandra ondru nadapadhillai😢

    • @jarnithanravichandran1913
      @jarnithanravichandran1913 Рік тому +7

      He will come back, don't lose your belief.😢

    • @HariHaran-vl5ei
      @HariHaran-vl5ei Рік тому +2

      Good question

    • @BalaMurugan-om6tf
      @BalaMurugan-om6tf Рік тому +11

      அவரை அழைக்கும் பரிபூரண நம்பிக்கை யாரிடமும் இல்லை.... அன்பு யாரிடமும் இல்லை....😢...தத்துவார்த்தமாக புரிந்து கொண்டால் மஹாபாரதம் வேறு வழி எடுத்துக் கொள்ளும்....

    • @kavin557
      @kavin557 8 місяців тому +1

      அது எல்லாம் உருட்டு கதை தம்பி எவனோ சும்மா கற்பனை கலந்த கதையே இதிகாசம் போன்ற உருட்டுகள்

    • @kavin557
      @kavin557 8 місяців тому +1

      அப்பவாது பொடவயத்தா பறிச்சானுங்க இப்ப கற்பழிக்கிறானுகளே அதுக்கு கிருஷ்ணன் ஏன் செய்யல ஏன் அவதாரம் எடுக்கல அத்தனையும் பொய்

  • @saranyaanandhan6069
    @saranyaanandhan6069 9 років тому +42

    Arjuna-subadra nice couple

  • @vettypasanga967
    @vettypasanga967 4 місяці тому +5

    Ithu tha panjali sabadam❤❤❤

  • @tamilselvam8797
    @tamilselvam8797 10 років тому +9

    JUSTICE will be uplifted....... Great Teaching for everyone....

  • @SAK-s6582
    @SAK-s6582 9 місяців тому +335

    ஏன் சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைக்க வேண்டும் , அந்த இடத்தில் தர்மன் செய்ததை ஏற்க இயலாது

    • @jeetendramohanty9916
      @jeetendramohanty9916 9 місяців тому +19

      Because his dharma made him arrogant

    • @PitchuPitchumani
      @PitchuPitchumani 8 місяців тому +3

      ​y

    • @vinotharsan4282
      @vinotharsan4282 8 місяців тому +3

      Evaja thujil urinthathu un kannukku therijavillai

    • @Cjdjfcjcjc
      @Cjdjfcjcjc 8 місяців тому +9

      S avar thanai ezhantha piragu chakravarthini meethu ena athigaram ullathu

    • @devayanisathya
      @devayanisathya 7 місяців тому +19

      ஏங்க அந்த காலத்தில இந்த மாதிரி தான் பெண்களை நடத்துவாங்க அத எல்லாம் மாத்ததான் கிருஷ்ணர் இப்படி நாடகம் நடத்துறாரு

  • @ashwinirajasekar5793
    @ashwinirajasekar5793 10 років тому +37

    very sad to see subadra she wil miss arjun

  • @tiyaashinimaniam1095
    @tiyaashinimaniam1095 9 років тому +30

    Arjunan and subathirai is good couple of years and have been in the future of the day before the end of the mahabharatham vijay tv 24 the first time

  • @Blackcurrantedits
    @Blackcurrantedits 9 місяців тому +5

    Soon akka waiting for this ❤

  • @Jaya-yt4nx
    @Jaya-yt4nx Рік тому +53

    Subhadra avlo feel panra Arjuna vitu poranu🙄
    Draupadi matu arjunan vitu pirinju ila🙄avlo years kalichu varumbothu kuda ivala kondu vanthan...draupadi ku evlo hurt ayrkum🙄

    • @DevakiGuna
      @DevakiGuna 5 місяців тому +5

      Subhadra pregnancy ah irukka so Arjuna ku more love in subhadra

  • @anantharaman9210
    @anantharaman9210 9 років тому +14

    Yuthistran and draupadhi was good pair

  • @vidyashree9081
    @vidyashree9081 10 років тому +8

    Love this serail.....love it...amazin acting....

  • @venkatesanve7528
    @venkatesanve7528 10 років тому +8

    Fantastic show. Time spent on this serial is really very useful

  • @keerthieda8056
    @keerthieda8056 8 місяців тому +9

    Subhadra❤

  • @genius3303
    @genius3303 10 років тому +5

    loved the glare between krishnan and saguni:)))their gestures were hilarious:)))

  • @JagadeeshS-ji3pp
    @JagadeeshS-ji3pp 29 днів тому +1

    Ommala duriyan daa😈🔥

  • @tiyaashinimaniam1095
    @tiyaashinimaniam1095 9 років тому +7

    Mahabharatham is nice and awesome I love mahabaratham vijay tv all the actors are amazing

  • @AjithKumar-cm1if
    @AjithKumar-cm1if Рік тому +27

    20:35 😂😂😂சகுனி

  • @Sahadevan-h2n
    @Sahadevan-h2n 2 місяці тому +1

    ஓம் நமோ நாராயணா

  • @bharanibharani4485
    @bharanibharani4485 3 місяці тому +1

    My all time favorites in Krishna and Arjuna look🎉❤😊

  • @LeelavathiV-y7r
    @LeelavathiV-y7r 16 днів тому

    enngu remba bedegum ❤❤❤

  • @Sssmn_1434
    @Sssmn_1434 6 місяців тому +5

    ❤❤ nice serial ❤

  • @JeevithaSunil-ww3io
    @JeevithaSunil-ww3io 7 місяців тому +3

    My all time favorite Krishna 😍

  • @perumallperu1067
    @perumallperu1067 10 років тому +6

    i really love this show

  • @tiyaashinimaniam1095
    @tiyaashinimaniam1095 9 років тому +5

    Awesomeeeeeeeee but pls pls pls change the time at 11pm ar

  • @menakash6632
    @menakash6632 Рік тому +52

    Thappu satyavati kitta eruku her character was on others.
    She does not wanted to make other's child(Beeshmar) as king that attitude is on their family. Still draupadi was shocked of krishna's dialogue when he told " uttari's son will be the next king" she wanted her children to be the king. The brother problem is very bad. Even ponniyin selvan story was based on brother's fight. Better to born as a single child. Thank God 100 kauravas and 5 pandavas are in good relationship inside them atleast so

    • @Frozen-qv8pl
      @Frozen-qv8pl Рік тому +21

      No Draupadi didn’t want her children to be the king, she is known to be smart, she understood the meaning behind Krishna’s words, she suspected that something bad was going to happen to her children including Abhimanyu

    • @ekavitha6958
      @ekavitha6958 Рік тому

      😊

    • @mohanadhivyapalraj5942
      @mohanadhivyapalraj5942 Рік тому +4

      Enaku satyvathykooda thappa theriala...bheesmardaan kaaranam ...yaaraga irundaalum raajaku keela sevaganaga irupen nu oru sangalapam may b he s gud r bad then always fight for them too bad..atleast he want his death before war....he only the culprit change saguni as bad for the gud of bla bla bla throne..he did everything for throne in the name of gud for throne

    • @Angel-id8pl
      @Angel-id8pl Рік тому +3

      @@Frozen-qv8pl In Dyuth sabha itself Draupadi Amma said Prathivindhya her eldest son is superior among all Prince like that and not only her all her husband's knows that Prathivindhya is the next king and this serial is shown in such a stupid manner as how Draupadi knows already that her son's gonna die etc... and upset of choosing abhimanyu son all are utter nonsense Abhimanyu was never Chooses as King at all this serial is just hyping that too much Insulting Draupadi sons. In real she don't know that her son's gonna die etc... And setting Abhimanyu son as king was latter planned after her son's death. This serial showed that while Subhadra is pregnant itself bheem saying her son well become king and Krishna saying to sudeshna that her daughter's heir gonna rule etc... It is all Trp stunts after Draupadi sons death only the decision of making uttara son the king happened because Yudhisthira second wife son became the king of her kingdom and same went on with each of other Pandavas wife's aswell

    • @Angel-id8pl
      @Angel-id8pl Рік тому +4

      Such a stupid illogical comment seriously this serial is showing for trp stunts pls read authentic books of Mahabharata like bori ce, kmg etc. Stop insulting draupadi Amma like this Abhimanyu and neither heir was been priorities as next king after Draupadi son Prathivindhya was considered as king but after her son's death only the decision of making uttara son king was done as Yudhisthira second wife was king of his mother's kingdom and same goes to Pandavas other wife's too except for ulloopi so that's why uttara son became king so stop insulting draupadi Amma

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Рік тому +8

    Super story

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 2 місяці тому +2

    உயிரோடு இருக்கும் வரை நிம்மதியா க இருக்க முடியலையே தர்மம் என்னதர்மமோ 💔🤣😭😂🤣👣🙏

  • @RamyaS-oe3cc
    @RamyaS-oe3cc 6 місяців тому +5

    Beeman ❤❤❤

  • @MenakaAndersen
    @MenakaAndersen 8 місяців тому +14

    Poor Pandavas spent most of their lives in forest 😪

  • @MahaLakshmi-dt7in
    @MahaLakshmi-dt7in Рік тому +8

    Super mahabaratham

  • @Buvanesh-dm9wc
    @Buvanesh-dm9wc 5 місяців тому +2

    My favourite ethukasam

  • @rajeshward9650
    @rajeshward9650 10 років тому +5

    nice show love to watch

  • @abishkutty3296
    @abishkutty3296 9 років тому +31

    Arjuna and subhathrai is best couple
    Subthrai and atjuna is best couple

  • @surekasuya9045
    @surekasuya9045 Рік тому +13

    Kanthari good ❤

  • @Lokeshkumar-or7ym
    @Lokeshkumar-or7ym 10 років тому +17

    Draupadi is veryyyy angry with dushadana and duryodhana

  • @vettypasanga967
    @vettypasanga967 3 місяці тому +2

    My favourite arjun

  • @ragulmani2952
    @ragulmani2952 Місяць тому

    Kanthari knows the power of krishna

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 6 місяців тому +4

    அனைத்தும் நடக்குமென தர்ம னுக்கு தெரியும்.... அமைதி காத்தால் மட்டுமே.... தன் குலத்தை காக்க முடியுமென அசரீரி சொல்லும்...
    அதனால் மெளனமாக கடந்து வந்தார்.....

  • @vgpranavganesh1312
    @vgpranavganesh1312 10 років тому +4

    nice program

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 9 місяців тому +2

    This is great, is god is always withus as humans being or any other form. So why lord krishna not taking immediate actions, is to educare pandavas. Kindly any body explain this. 2. Why this incident has been taught to us, not others like amricansm africans or europeans

  • @umaa1037
    @umaa1037 3 місяці тому

    Amam thuropathi thaayae nanum yen magalum kuda yen mamiyar avar magal mamiyar kudumpathalum mika mana vedanaiyodu vazhrom thaayae yenakum yen magalukum nalla oru vidiyal vendum thayae thuropathi amma 😭😭😭😭😭😭😭😭😭😭😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷

  • @aramuthua2296
    @aramuthua2296 Рік тому +2

    Super

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri6491 9 місяців тому +3

    கண்ணீரை தடுக்க முடியவில்லை

  • @shanmugavelkrishnan2151
    @shanmugavelkrishnan2151 Місяць тому

    அம்மா காந்தாரியே குந்தியும் ஒரு தாயாவால் என்பதை மறந்துவிடாதே

  • @karunasagarmohansundar3140
    @karunasagarmohansundar3140 10 років тому +2

    good episode.keep it up....................!

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 Рік тому +14

    Episode 1 enga

  • @Jaya-yt4nx
    @Jaya-yt4nx Рік тому +42

    Duriyodhanan ivlo periya thappu Pana piragum gandhari dridrashtrar avana thitama instead avanoda uyir ah kapathanum nu dhan ninaikranga
    Naa matu gandhari place la irnthrntha duryan ah konurpen