சூது கவ்வும்...." Legend பாரதியார் சொன்ன மந்திர வார்த்தைகள் இன்றும் வலிமைபெற்று பொருந்துவதும்…. வழமை வாழ்வோடு பின்னியிருப்பதுவும் … காளியம்பாள் கொடுத்த வரம் என்று நேற்று இரவும் வியந்ததுண்டு!!🌺🙏🌺 நன்றி ஐயா உங்களின் தலை சிறந்த இந்த சேவைக்கு. சகுனி பற்றி தேவையானவற்றை தந்தீர்கள். நிறைய கற்றுக்கொண்டோம்!!👍💯👍Thanks a million for this Great Post Sir!! Hats off!!🙏💯🙏
'மஹா பாரதம் டிவி யில் வரும் போதெல்லாம், நீட்டி முழக்கி கதாபாத்திரங்கள் பேசும் வசனங்க்களுக்கு பயந்து, தொடர்ச்சியாக பார்த்ததேயில்லை. கதை தெரியாமலே இந்தப் பிறவி முடிந்து விடுமோ என்று வருந்தி இருந்தேன். கதையை எளிய தமிழில் அழகாக கூறினீர்கள். தற்போது நாடகத்தை பார்க்க ஆவல் அதிகரித்து உள்ளது. தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள். வாழிய நீவீர் பல்லாண்டு. There is one and only ஞான சம்பந்தன் Sir 👏👏💐🙏
ஆம்... இப்போதும் நான் பாராட்டுவேன்.. கலைஞ்சர் கருணாநிதியை.. அவர் மட்டும் தன் திறமையை நல்லதற்கு பயன்படுத்தி இருப்பின்.. இன்றைக்கு தமிழ்நாடு ஜப்பானுக்கு மேலாக உயர்நிலையில் இருந்து இருக்கும்.. அப்படி அறிவார்ந்தவன்.. திறமையானவன் எனினும் அவற்றை தீய செயல்களுக்கு மட்டுமே செலவழித்தவன் சகுனி...
நீங்க சொல்லுகின்ற ஒவ்வொரு கதையும் அவ்வளவு தெளிவாக இருக்கிறது. ஒரு சின்ன குழந்தைகளுக்கு கூட புரிகிற மாதிரி சொல்லுகறீர்கள் மிகவம் நன்றி். வாழ்க உங்கள் புகழ்.
(Minute 24.53 ) நீங்க சொன்னது தவருனு நினைக்கிறேன். கர்ணனால் அதை செய்ய முடியும். பாஞ்சாலி தான் மறுப்பாள். அந்த போட்டியை ஜெயிக்க வல்லவர்கள் இருவர்.(அர்ஜூனன் & கர்ணன்)
கண்ணனிடம் உதவி கேட்டு சென்ற போது அர்ஜுனன் கண்ணணனின் பாதம் அருகில் பணிந்து நின்றார்.துரியோதணன் தலை அருகில் நின்று படை உதவி கேட்டான்.குரு பக்தி இறுதியில் வென்றது...
1:17 மணிநேரத்தில் முழு பாரதத்தையும் சொல்ல தங்களால் மட்டுமே சுவாரஸ்யத்துடன் சகுனியை விளக்கமாக சொல்லி பாரதியையும் பாஞ்சாலி சப்தத்துடன் சொன்னதற்க்கு நன்றி வணக்கங்கள் ஐயா அற்புதம் தர்மம் வென்றது. ❤❤❤
இந்தக் கதையைக் கேட்கும்போது தருமன் மேல் தான் கோபமாக வருகிறது. சகுனி, அவருடைய தன்மையை அவர் வெளிப்படுத்துகிறார், சரி. தருமன் இப்படியா மங்குணி போல சொல்வதற்க்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருப்பது. தருமருக்குச் சூதாட்டம் பிடிக்கும் என்பதை புதிதாகத் தெரிந்து கொண்டேன். ஒருவேளை தருமருடைய கதாபாத்திரம் சரியாக எழுதப்படவில்லையோ அல்லது புரிந்து கொள்ளப்படவில்லையோ? தருமர் செய்த செயலுக்கு அவரையும் யாராவது பழிவாங்கியிருக்க வேண்டும்.
நண்பரே... ஒரு கதை புனைந்து எழுதப்பட்டால்.. அது கதாநாயகரின் மேன்மையை சித்தரிப்பதாகவே இருக்கும்.. ஆனால் மஹாபாரதம் நடந்த வரலாறு. தருமரின் இயல்பு என்னவோ அதை அப்படியே சொல்வதே வரலாறு. அக்கால மன்னர்கள் எல்லாருக்கும் சூதாட்டம் பிடிக்கும். ஆனால் எப்போது துரியோதனன் தன் மாமன் சகுனி தாயம் உருட்டி ஆடுவான் என்று சொல்லும் போதே ... கண்ணனை தனக்குப் பதில் ஆட வைத்து இருக்க வேண்டும்.. அது செய்யாததே தவறு.. காரணம் தர்மர் சூதாட்டம் ஆடுவது தவறென்று நினைத்து கண்ணனை கூப்பிட விரும்பாததே....
இப்போது சிலர் சொல்வது போல வருத்தப் படுவது போல == மோடி இந்த டிராவிட அரசை அடக்கவில்லை.. அடக்கி இருக்கணும் === என்பது போல பேசுகிறார்கள் இல்லையா??? அது அப்போதே நடந்த விஷயமே.. துரியோதனாதிகள் சகுனியின் சதிக்குட்பட்டு கூசாமல் கெட்ட செயல்களைச் செய்த போது.. பாண்டவர்கள் அவற்றைச் செய்ய கெட்ட செயல்களைச் செய்ய... விரும்பாமல் இவ்வளவு துன்பம் அடைந்தார்கள்...
அப்படியெல்லாம் பொதுவாக எதையாவது உளறக்கூடாது ஒரு வண்டி ஓட சக்கரம் எரிபொருள் காற்று பிரேக் கிளச் கண்களுக்கு புலப்படாத வால் டியூப் இப்படி எண்ணற்ற கருவிகள் துணை தேவை அதுபோல தான் அனைத்தும் ஒரு சாதாரண உப்புமா கூட இப்படித்தான்
Anna few corrections na. Karnan not joined,because panjali not accepted. 2ns point Vidhirur help to escapes panvas. 3rd point. Panjali not laughed . Actually panjalis,s frinds only laughed. She is standing in her friends . But this issue mistaken to panjali.. dont mitake me na. Bu ur details are very clear
After gandhari marriage only bheeshmar came to know the earlier marriage of gandhari. That’s why in a fit of anger he jailed all the family of gandhari. They didn’t reveal the first marriage of gandhari.
Yes, there is an error in the sequence. Also Sakuni’s goal was to punish and ruin the entire clan and kingdom, not really about helping his sister or her children. In other words, Sakuni was not really looking out for duryodana’s best interests but trying to destroy everything.
இதுபோன்ற மகாபாரதத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தை பற்றி கூறுங்கள் இதுபோல தெளிவாக தாருங்கள் ஐயா.அஸ்தினாபுரம் இப்போது அதன் மாற்றுப்பெயர்.என்ன காந்தாரம் ஆப்கானிஸ்தான் என அழைப்பதுபோல.....நம் அகண்ட பாரதம் எப்போது மீண்டும் நம்மிடம் வருமோ😢😢
தெரிந்தால் சொல்லி இருப்பாரா????? சில சமயம் ஏதோ காரணங்களால் தீயவர்களையும் போற்றி பாட வேண்டி சந்தர்ப்பம் வந்துவிடும்.. அப்படி அவர் சொன்னதால் தான் இப்படி ஒரு காமெண்ட்டும் பதிலும்... இன்னும் அழுத்தமாக....
சகுனியின் மூலம் பாரதம் முழுமையையும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது மிக்க நன்றி பாராட்டுக்கள்
வரலாற்று கதைகள் நயம்பட கூறுவது மிக அருமையாக உள்ளது
மஹாபாரதம் கேட்க, கேட்க சலிப்பு தட்டதா ஒரு காவியம், அதை நீங்ககள் சொல்ல கேட்பதில் இன்னமும் கொஞ்சம் இனிமை.
ஐயா நீங்கள் சரித்திரம் கூறும் போது கேட்க இனிமை யாக உள்ளது மனதுக்கு நிறைவாக உள்ளது நீங்கள் வாழ்க பல்லாண்டு
சகுனி
அருமையான தெளிவான கதையோட்டத்துடன் தங்களின் தனித்துவமான குரலுடன் இதை கேட்க, கேட்க இன்பம். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏
சூது கவ்வும்...."
Legend பாரதியார் சொன்ன மந்திர வார்த்தைகள் இன்றும் வலிமைபெற்று பொருந்துவதும்…. வழமை வாழ்வோடு பின்னியிருப்பதுவும் … காளியம்பாள் கொடுத்த வரம் என்று நேற்று இரவும் வியந்ததுண்டு!!🌺🙏🌺
நன்றி ஐயா உங்களின் தலை சிறந்த இந்த சேவைக்கு. சகுனி பற்றி தேவையானவற்றை தந்தீர்கள். நிறைய கற்றுக்கொண்டோம்!!👍💯👍Thanks a million for this Great Post Sir!! Hats off!!🙏💯🙏
உங்களுடைய தமிழ் செல்லாடல்மிகவும் அழகாக உள்ளது
'மஹா பாரதம் டிவி யில் வரும் போதெல்லாம், நீட்டி முழக்கி கதாபாத்திரங்கள் பேசும் வசனங்க்களுக்கு பயந்து, தொடர்ச்சியாக பார்த்ததேயில்லை. கதை தெரியாமலே இந்தப் பிறவி முடிந்து விடுமோ என்று வருந்தி இருந்தேன். கதையை எளிய தமிழில் அழகாக கூறினீர்கள். தற்போது நாடகத்தை பார்க்க ஆவல் அதிகரித்து உள்ளது. தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள். வாழிய நீவீர் பல்லாண்டு. There is one and only ஞான சம்பந்தன் Sir 👏👏💐🙏
அருமை அருமை ஐய்யா எவ்வளவு கதை கேட்டிருந்தாலும். பார்த்திருந்தாலும் நீங்கள் சொல்லிய விதம் ரொம்ப அருமையா இருக்கு நல்லா சொன்னிங்க நன்றி வணக்கம் சிவாயநம
Good narration
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா❤❤🎉🎉
சகுனியின் கதையை யாரும் இப்படி சொல்லி நான் கேட்டதில்லை
வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் உங்கள் புகழ்🎉🎉
😅n
என்னைக் கவர்ந்த மகாபாரத கதாபாத்திரங்களில் மிகவும் பிடித்த கதாபாத்திரம்"சகுனி...
ஆம்... இப்போதும் நான் பாராட்டுவேன்.. கலைஞ்சர் கருணாநிதியை.. அவர் மட்டும் தன் திறமையை நல்லதற்கு பயன்படுத்தி இருப்பின்.. இன்றைக்கு தமிழ்நாடு ஜப்பானுக்கு மேலாக உயர்நிலையில் இருந்து இருக்கும்..
அப்படி அறிவார்ந்தவன்.. திறமையானவன் எனினும் அவற்றை தீய செயல்களுக்கு மட்டுமே செலவழித்தவன் சகுனி...
@@jayaramansekar7584 ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனித்தன்மை..... இறுதியில் தர்மமே வெல்லும்....
@ja❤🎉yaramansekar7584
அருமை அருமை
குரு பாலகுமாரன் எழுதிய மஹா பாரதம் படிங்க என்னம் தெளிவு கிடைக்கும்..❤❤❤❤❤❤❤
நீங்க சொல்லுகின்ற ஒவ்வொரு கதையும் அவ்வளவு தெளிவாக இருக்கிறது. ஒரு சின்ன குழந்தைகளுக்கு கூட புரிகிற மாதிரி சொல்லுகறீர்கள் மிகவம் நன்றி். வாழ்க உங்கள் புகழ்.
சகுனி ஒரு சூப்பர் ஸ்டார் 💞💖
Kalai Vnakkam Aiya🎉🎉🎉
மிக அருமையான கதை சொல்லி
🎉🎉
அய்யா கமல் அவர்களை பற்றி பேசாதீர்கள் நமக்கு நல்லது அவர் பெரிய யோக்யர் ஆதலால் அவரை பற்றி பேசாதீர்கள்
😮
But Kamal Ella kaviyathaiyum karachu kudithavar avar yogiyam ilaai endralum other talent ullavar
@@sijisajinah5683 same like this saguni.... so ....
(Minute 24.53 ) நீங்க சொன்னது தவருனு நினைக்கிறேன். கர்ணனால் அதை செய்ய முடியும். பாஞ்சாலி தான் மறுப்பாள். அந்த போட்டியை ஜெயிக்க வல்லவர்கள் இருவர்.(அர்ஜூனன் & கர்ணன்)
தவறு..... மறுப்பாள் 👍
yes Correct
அருமை
விக்ரமாதித்யன் மற்றும் வேதாளம் அதனுடைய தொடர்ச்சியை பதிவு செய்யவும்.
அருமையான பேச்சு
2
மிகவும் நல்ல விளக்கம். நன்றி.
❤❤❤🎉🎉 unga speech romba pudikkum sir❤
சிறப்பு
கண்ணனிடம் உதவி கேட்டு சென்ற போது அர்ஜுனன் கண்ணணனின் பாதம் அருகில் பணிந்து நின்றார்.துரியோதணன் தலை அருகில் நின்று படை உதவி கேட்டான்.குரு பக்தி இறுதியில் வென்றது...
1:17 மணிநேரத்தில் முழு பாரதத்தையும் சொல்ல தங்களால் மட்டுமே சுவாரஸ்யத்துடன் சகுனியை விளக்கமாக சொல்லி பாரதியையும் பாஞ்சாலி சப்தத்துடன் சொன்னதற்க்கு நன்றி வணக்கங்கள் ஐயா அற்புதம் தர்மம் வென்றது. ❤❤❤
இந்தக் கதையைக் கேட்கும்போது தருமன் மேல் தான் கோபமாக வருகிறது. சகுனி, அவருடைய தன்மையை அவர் வெளிப்படுத்துகிறார், சரி. தருமன் இப்படியா மங்குணி போல சொல்வதற்க்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருப்பது. தருமருக்குச் சூதாட்டம் பிடிக்கும் என்பதை புதிதாகத் தெரிந்து கொண்டேன். ஒருவேளை தருமருடைய கதாபாத்திரம் சரியாக எழுதப்படவில்லையோ அல்லது புரிந்து கொள்ளப்படவில்லையோ?
தருமர் செய்த செயலுக்கு அவரையும் யாராவது பழிவாங்கியிருக்க வேண்டும்.
நண்பரே... ஒரு கதை புனைந்து எழுதப்பட்டால்.. அது கதாநாயகரின் மேன்மையை சித்தரிப்பதாகவே இருக்கும்.. ஆனால் மஹாபாரதம் நடந்த வரலாறு.
தருமரின் இயல்பு என்னவோ அதை அப்படியே சொல்வதே வரலாறு. அக்கால மன்னர்கள் எல்லாருக்கும் சூதாட்டம் பிடிக்கும்.
ஆனால் எப்போது துரியோதனன் தன் மாமன் சகுனி தாயம் உருட்டி ஆடுவான் என்று சொல்லும் போதே ... கண்ணனை தனக்குப் பதில் ஆட வைத்து இருக்க வேண்டும்.. அது செய்யாததே தவறு.. காரணம் தர்மர் சூதாட்டம் ஆடுவது தவறென்று நினைத்து கண்ணனை கூப்பிட விரும்பாததே....
இப்போது சிலர் சொல்வது போல வருத்தப் படுவது போல == மோடி இந்த டிராவிட அரசை அடக்கவில்லை.. அடக்கி இருக்கணும் === என்பது போல பேசுகிறார்கள் இல்லையா???
அது அப்போதே நடந்த விஷயமே.. துரியோதனாதிகள் சகுனியின் சதிக்குட்பட்டு கூசாமல் கெட்ட செயல்களைச் செய்த போது.. பாண்டவர்கள் அவற்றைச் செய்ய கெட்ட செயல்களைச் செய்ய...
விரும்பாமல் இவ்வளவு துன்பம் அடைந்தார்கள்...
தலைவரே குரு பாலகுமாரன் ..படிங்க நெறய உண்மைகள் கிடைக்கும்..அவர் ஒரு யோகி..அவர் சொல்வது முற்றிலும் உண்மைகள் மட்டுமே..தவைவரே❤❤❤❤❤❤❤
more details please
@@sridharv8085 குரு பாலகுமாரன் புத்தகங்கள்..(உடையார், கங்கை கொண்ட சோழபுரம்,மகா பாரதம் போன்ற நாவல்கள்..முற்றிலும் உண்மைகள்)
Nandrigal Kodi 🇮🇳
உங்கள் தொகுப்பு கேட்க கேட்க இனிமை ஐயா ..!
Thank you very much aiyaa 🙏
ஐயா உங்களுக்கு நன்றி
மகாபாரதத்தில் மூன்று பேர் முக்கியமானவர்கள் 1 சகுனி 2 திரவ்பதி 3 கண்ணன். இவர்கள் இல்லை என்றால் மகாபாரதம் இல்லை.
அப்படியெல்லாம் பொதுவாக எதையாவது உளறக்கூடாது ஒரு வண்டி ஓட சக்கரம் எரிபொருள் காற்று பிரேக் கிளச் கண்களுக்கு புலப்படாத வால் டியூப் இப்படி எண்ணற்ற கருவிகள் துணை தேவை அதுபோல தான் அனைத்தும் ஒரு சாதாரண உப்புமா கூட இப்படித்தான்
சத்தியவதிக்கு தன் வாரிசு நாடாளுனும் என்ற எண்ணம் வந்ததே மகாபாரத கதைக்கு அடித்தளம்
Saguni Mama Great
நம் நாட்டில் நிறைய சகுனிகள் உள்ளனர்
அண்ணன் காட்டிய வழியம்மா...... இது அன்பால் விளைந்த பழியம்மா...... நன்றி ஐயா.
Ayya ungga kural arumai..
தயவு செய்து கமலஹாசனை ஞாபகப்படுத்தாமல் இருந்தால் உங்களுக்கு கோடி புண்ணியம்.
D😊
@@velvendankp58😂😂😂😂 😂 ni😂😂😂😮 bi 7:18
😊😊😊😊😊😊l
Rest In Piece Saguni Bro....
Thank you sir 🙏
தடை பட்டு தடை பட்டு வருகிறது உங்கள் கருத்து...
Ayya vanakkam Ragu vamsam ajan chakkaravarthi patri video podunga please
Fav character ❤ Mahabharata
Thanks for this story
Nice clear story sir
Ellai anaithu vaarisugalaiyum alithu vetri petravan saguni
Tq❤
கடோட்கஜன் பற்றி சொல்லுங்கள் ஐயா...🙏🙏
Super
Excellent, really enjoyed
Vera level story telling ❤❤❤
Today is Saturday,I am really surprised listen about sakuni...I born shakuni karanam
Nandhanar kathaiyum ungal kuralil ketka aasaiyaga irikkiradhu kidaikkuma
Supper
Vijay tv mahabaratham is always best
Your narration is very clear.
Plz add Lord Krishna 's role with Episodes and Post them to hear
Anna few corrections na. Karnan not joined,because panjali not accepted. 2ns point Vidhirur help to escapes panvas. 3rd point. Panjali not laughed . Actually panjalis,s frinds only laughed. She is standing in her friends . But this issue mistaken to panjali.. dont mitake me na. Bu ur details are very clear
கர்ணன் நாட்டின் அரசன் இல்லை என்பது தானே முதல் விவாதம் அவ்விடம்
வனக்கம் ஐயா கருடபுராணம் பற்றி விளக்கம் தாருங்கள்🙏
25 Mar 1989 அன்று தமிழ் நாட்டின் சட்ட சபை எப்படி இருந்தது ? இதில் யார் யார் என்ன என்ன பாத்திரத்தில் இருந்தார்கள் ?
Thank you so much sir. Your talk is excellent
Krishnara pathie fulla sollunga
அரைகுறையாக சொல்கிறீர்கள்
விளம்பரம் மிக மிக அதிகம் ஐயா
I am sorry to write the comment about Kamalahasan. But Dharma exists and I stand by the side of Dharma.
Appanukku pillaiya valarga theriyala kurudane
Mothathila kettavana sitharitha anaivarum nallavargala😢 saguni seithathu sariye.. oru kudumbathaiye sithaithathu tha mahabharatha poruku reason.. ithil krishnan seithathu maaperum thavaru., karnan kolla reason krishnan than.
உங்கள் நண்பன் யார் என்று சொல். நான் நீ யார் என்று சொல்கின்றேன் என்பார்கள்.
சகுனி இப்போது நம் நாட்டுக்கு தேவை
இதோ.... வந்துவிட்டேன்....
They are already here.
v no
After gandhari marriage only bheeshmar came to know the earlier marriage of gandhari. That’s why in a fit of anger he jailed all the family of gandhari. They didn’t reveal the first marriage of gandhari.
Yes, there is an error in the sequence. Also Sakuni’s goal was to punish and ruin the entire clan and kingdom, not really about helping his sister or her children. In other words, Sakuni was not really looking out for duryodana’s best interests but trying to destroy everything.
Lots of errors actually
@@2012rnryour words are true. What made the orator to fail in this aspect
கர்ணன் வீழ்ந்தது எப்படி அங்கே அவனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பதை ஏன் கூறவில்லை
Mahabharatham la unmaiya vilan beeshmar tan theva ilama poi saguniya thangachigala thookitu vanthu ivlo periya prechanai pesama irunthuruntha sanguni Nalavana oorle irunthurpan elam revenge tana😂
🙏
26:33 Aswametha Yagam illa....Adhu Rajasuya Yaagam..
Ayya ungalin pechau ketkka ketkka arumy arumy
இனிய நண்பர் டாக்டர் பத்மஶ்ரீ கமலாஹாசன் அவர்கள்!
Title super athaivida tittle song superrrrr
இதுபோன்ற மகாபாரதத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தை பற்றி கூறுங்கள் இதுபோல தெளிவாக தாருங்கள் ஐயா.அஸ்தினாபுரம் இப்போது அதன் மாற்றுப்பெயர்.என்ன காந்தாரம் ஆப்கானிஸ்தான் என அழைப்பதுபோல.....நம் அகண்ட பாரதம் எப்போது மீண்டும் நம்மிடம் வருமோ😢😢
ஐயா, viyay டிவி ல பார்த்த போது திருமணத்துக்கு முன் காந்தரியின் கணவனுக்கு பார்வை இல்லை என்ற விவரம் தெரியும் சகுனிக்கு தெரியும்
ஐயா கந்தகார் இந்த காலத்தில் வந்த பெயர். காந்தாரம் என்றுதான் பெயர்.
Pl write about Barbareek son of gadothgajan😮0
ஐயா தாங்கள் சொல்லுவது பிறப்பு பேச்சு ரொம்ப தவறு 😡😡😡😡
32:50 🤣
He is telling the distorted version of the story.
ஆடு எப்படி தாலி கட்டிருக்கும்
Ayya karnanai panjali yelanamaga pesinal allava
கமலஹாசனை நீங்கள் குறிப்பிடும் பொது உங்கள் image தாழ்கின்றது என்பது உங்களுக்கு தோன்ற வில்லையா?.
தெரிந்தால் சொல்லி இருப்பாரா?????
சில சமயம் ஏதோ காரணங்களால் தீயவர்களையும் போற்றி பாட வேண்டி சந்தர்ப்பம் வந்துவிடும்..
அப்படி அவர் சொன்னதால் தான் இப்படி ஒரு காமெண்ட்டும் பதிலும்... இன்னும் அழுத்தமாக....
So it describes northindians stories, bharathi translated
கமல்ஹாசனை ஞாபகப்படுத்தவும் டாம் நீங்கள் கதை கூறுவதே நன்றாகவே உள்ளது
கமலுக்கு உங்கள் நன்றியை உங்களோடு வைத்து கொள்ளுங்கள். எங்களிடம் பகிர வேண்டாம்.
Ni poda punda
ஏன் கமல் உங்க சோத்துல மண் ஏதாவது அள்ளி போட்டுடாரா..? 😂
நமக்கு பிடிக்காதர் மற்றவர்களுக்கு பிடிக்காமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை Bro.
நீ யார்டா கோமாளி... உனக்கு பிடிக்கலனா பார்க்காத ....
@@cholatraders5280 kamal ungammada kallapurusan
@@nirosheena007 நண்பரே கன்னியமாக உறையாடலாமே. ஒரு ஆசிரியரின் சேனலில் புண்டை முதலிய அவச்சொற்கள் வேண்டாமே.
ஒரு கோர்வை இல்லை.
வெண்முரசு படிப்பவர்கள் இருக்கிறீர்களா நண்பர்களே?
சகுனி வஞ்சகன் இல்லை.
ஆம்ம்ம்ம்ம்ம்மாம் நாயனா..
கிட்ண பரமாத்த்டு தான் வஞ்சகரு...
இப்பம் இதே சொல்ற ஞானசம்பந்தரு ஒரு வஞ்சகரு..
சவாசு சவாசு....
சாமி மகாபாரதம் இராமாயணம் போன்ற காவியங்களில் நல்லவகளை பற்றி பேசுங்கள் சகுனி வரலாறு தெரிந்து என்ன புரியோசனம்
24:53
Arumai iyya
Aanaal indru national librarian day,
Thaangal noolaga thanthai
Dr,S,R, RENGANATHAN avargalain pugazhlai thangalin
Paechil kaetkalam endru irundhom ayya
Nanri
Mangai Muthu
SRIRANGAM
It is rated to our province, 2 kaapiyangal not related to our province.