VASAM SEIKINDRAR | MORNING WITH JESUS DAY - 497 | VGS. BHARATH RAJ

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • #tamilchristiansongsandmessages #christiansongs #tamilchristianworship #morningdevotion #augustinejebakumar #berchmans #donmoen #vgsbharathraj
    SONG:
    VASAM SEIKINDRAR
    வாசம் செய்கின்றார் இயேசு நமக்குள்ளே
    பூரண அன்பாலே நம்மை நடத்துகின்றார் - 2
    உலகத்தை அதனால் ஜெயிக்கின்றோம் உண்மையாய் நாமும் நடக்கின்றோம் - 2
    வாசம் செய்கின்றார்
    சத்திய வசனம் நல்ல பெலனும் தந்தாரே, தந்தாரே
    நீதியின் ஆயுதம் நிறைய நமக்குக் கொடுத்தாரே, கொடுத்தாரே - 2
    நீடிய சாந்தம் அறிவும் தயவும் அளித்தாரே, அளித்தாரே,
    இதயத்தின் நிறைவால் சேர்ந்தே நாமும் பாடிடுவோம், பாடிடுவோம் - 2
    வாசம் செய்கின்றார்
    திடன் கொள் என்று இயேசு நமக்குச் சொன்னாரே, சொன்னாரே
    தைரியம் தந்து சோதனை மேற்கொள்ள வைத்தாரே, வைத்தாரே- 2
    முன்னேறிச் செல்ல கர்த்தர் உதவி செய்தாரே, செய்தாரே
    ஜெயமுள்ள ஜீவியம் நமக்குக் கற்றுக் கொடுத்தாரே, கொடுத்தாரே - 2
    வாசம் செய்கின்றார்
    தட்டுங்கள் திறப்பார் கேளுங்கள் கொடுப்பார் என்றாரே, என்றாரே
    தேடுங்கள் கிடைக்கும் கண்டடைவீரென்று உரைத்தாரே, உரைத்தாரே - 2
    கிறிஸ்தவம் என்னும் வீட்டை இந்த பூமியிலே, பூமியிலே
    விசுவாசம் என்னும் பாறையின் மீது கட்டிடுவோம், கட்டிடுவோம்
    வாசம் செய்கின்றார்
    VGS Bharathraj official.
    VGS Bharathraj Songs and Messages.
    Worships Testimony
    VGS Bharathraj official UA-cam
    / @vgsbharathrajofficial
    Suga Jeeva Media
    / @sugajeevatv4623
    VGS Bharath raj official Facebook
    www.facebook.com
    Instagram
    VGS Bharath raj official

КОМЕНТАРІ • 16

  • @cdaarj
    @cdaarj 3 місяці тому +2

    தைரியம் தந்து சோதனை மேற்கொள்ள வைத்தவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @SATHISSathisvarshan
    @SATHISSathisvarshan 3 місяці тому +1

    Amen

  • @jesusprabha38
    @jesusprabha38 3 місяці тому +1

    ✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️

  • @simonsarawanan6164
    @simonsarawanan6164 3 місяці тому +1

    I love this song so much 🙏🏽

  • @marydeva2267
    @marydeva2267 3 місяці тому +1

    Praise the Lord🙏

  • @lidiya304
    @lidiya304 3 місяці тому

    Glory Glory Glory Glory Glory Glory to God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lokeshselvakumar5090
    @lokeshselvakumar5090 3 місяці тому +1

    My childhood one of my favourite song more time listen.. God presence fullfill ❤

  • @vijaymani6778
    @vijaymani6778 3 місяці тому +1

    Amen appa🎉

  • @rachelvijay149
    @rachelvijay149 3 місяці тому +1

    Amen Appa 🙏 praise the lord ♥️

  • @roxiya9361
    @roxiya9361 3 місяці тому +1

    Praise the lord

  • @stalins1215
    @stalins1215 3 місяці тому +1

    Glory to Lord Jesus Christ...

  • @roopapughazhendhi1737
    @roopapughazhendhi1737 3 місяці тому +1

    Amen

  • @roopapughazhendhi1737
    @roopapughazhendhi1737 3 місяці тому +1

    Praise the lord 🙏

  • @wilsonjaikumar8658
    @wilsonjaikumar8658 3 місяці тому

    Amen 🎉❤🎉

  • @roopapughazhendhi1737
    @roopapughazhendhi1737 3 місяці тому

    Amen

  • @samcthomas
    @samcthomas 3 місяці тому

    Amen