Nagai meenavan/கடலில் பிரமாண்ட மீன் குழம்பு சமையல்/ sea prepare in fish kulampu

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @rvijay240
    @rvijay240 5 років тому +140

    விவசாயீ மீனவர் வாழ்க்கை கடினம் ஒன்னு தரைல ஒன்னு கடல்ல

    • @apocalypto8140
      @apocalypto8140 5 років тому +5

      இரண்டிலுமே..... பிறர்க்கு உணவளிக்கவே..... அரும் பாடு படுகிறார்கள்... 🙂🙂🙂

  • @megavarnam6947
    @megavarnam6947 4 роки тому +2

    நான் மலேசியாவில் வேலை செய்கிறேன். எவ்வளவோ விதவிதமாக சமைச்சு சாப்பிட்டாச்சு. ஆனாலும் கடலுக்கு மேலே சுத்தமான உப்புக்காற்று அதைவிட 60 பேரும் ஒற்றுமையா எல்லாரும் ஆளுக்கு ஒருவேலை, அங்கே உங்களின் சமைத்த உணவுடன் என் மனமும் தத்தளிக்கிரது நாவில் உமிழ் நீருடன்

  • @waqtllc4773
    @waqtllc4773 4 роки тому +17

    பிரமாண்டமான அளவில் சாப்பாடு மிகவும் அருமை உங்களின் ஒற்றுமை தான் உங்களின் பலம் வாழ்க வளமுடன்

  • @sundarpainter2195
    @sundarpainter2195 5 років тому +48

    அண்ணே உன் பதிவு சூப்பர்....
    உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு தொழில்...
    ஆனால் கவலையில்லாமல் ஒற்றுமையுடன் சமைத்து சாப்பிட்டு.....
    நீங்கள் அனைவரும் இன்றுபோல் என்றும் நீண்ட ஆரோக்கியத்துடனும் ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்......

  • @farook2154
    @farook2154 5 років тому +535

    லட்ச ரூபாய் செலவு செய்து பிக்னிக் போய் கிடைக்காத சுகத்தை அனுபவித்து் கொண்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @mohamedriyaz8309
    @mohamedriyaz8309 3 роки тому +4

    அருமையாக ஒற்றுமையாக சந்தோஷமாக சாப்பாடு ஆக்கி சாப்பிடுகிறீர்கள்.உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க அல்லாஹ் அருள் புரிவான் ஆமீன்.

  • @sivasubramaniam8453
    @sivasubramaniam8453 4 роки тому +3

    அண்ணன் நான் அன்னை மீனாட்சி பட்டினத்துக்காரன் உங்களை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கு அடுத்த பிறவியில் மீனவனாக பிறக்க வேண்டும் வாழ்த்துகள் அண்ணன் வாழ்க வளத்துடன்

  • @anandsowanandsow8074
    @anandsowanandsow8074 4 роки тому +8

    அண்ணா சிரிப்பு அருமை உங்களின் புன்னகை மற்றும் அளவில்லா மகிழ்ச்சி தொடரட்டும் அருமையான பதிவு 🙏🙏🙏👏👏👏

  • @kasthurikasthuri1495
    @kasthurikasthuri1495 5 років тому +11

    ௭ன்ன சொல்றதுன்னே புரியல, கண்ணீர் தான் வ௫து, ௭ல்லா சகாேதரா்களையும் நிச்சயமாக கடவுள் ஆசீர்வதிப்பாா்

  • @gpasanth7157
    @gpasanth7157 5 років тому +20

    இதல்லாம் ok... அருமையான பதிவு.. போட்டில கழிப்பறை... எப்படி இருக்கும் எங்க போவீங்க...

  • @richard7e7
    @richard7e7 4 роки тому +30

    கடவுள் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பார்.

  • @puviarsan5153
    @puviarsan5153 5 років тому +99

    ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்.......

    • @lakshmimuthu5578
      @lakshmimuthu5578 4 роки тому

      எல்லாரும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் நன்பர்களே

  • @karthikesan1984
    @karthikesan1984 5 років тому +115

    தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்....

  • @rajkiranrajkirank9509
    @rajkiranrajkirank9509 3 роки тому +1

    Super arumaiyana kaatchi

  • @RJSivakumar
    @RJSivakumar 4 роки тому +7

    இன்னும் நிறைய அரசாங்கம் செய்ய வேண்டும். இலங்கை படையினர் தொந்தரவு குறைந்துள்ளதா? கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

  • @R.Muthu_Chella_Bharathi
    @R.Muthu_Chella_Bharathi 5 років тому +178

    அனைத்து மீனவ சமுதாயத்திற்கும் தலைவணங்குகிறேன்

  • @டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச

    அருமை அரேபியர்கள் மாதிரி ஒரு பாத்திரத்தில் ஒற்மையா சாப்பிடுரிங்க சந்தேஷமா இருக்கு

  • @sree-gj6uj
    @sree-gj6uj 4 роки тому +11

    சாவுக்கே தினம் தினம் தண்ணி காட்டுற தைரியமான சமூகம் மீனவ சமூகமப்பா......கடல் ராசாக்கள்......

  • @periperi7229
    @periperi7229 5 років тому +9

    இதை பார்க்கும் போது றோம்ப சந்தோஷமா இருக்கு I miss you bro

  • @nagendraningran8969
    @nagendraningran8969 4 роки тому +3

    ஹாய் அண்ணா வணக்கம் என் பேர் நாகேந்திரன் மலேசியா
    உங்க நிகழ்ச்சி எனக்கு ரொம்ப புடிக்கும் அப்பொறம் மீன் கறி உங்க சமையல் 😋

  • @sarajnanthu2254
    @sarajnanthu2254 5 років тому +9

    மத்தி மீன் குழம்பு அருமை....சகோதரா.

  • @shyamashyamu36
    @shyamashyamu36 4 роки тому +9

    Meenavana pudichavanga like podunga

  • @devimani3133
    @devimani3133 2 роки тому +3

    சந்தோசமா இருக்கு ...பாக்கவே...ஆனாலும் கொஞ்சம் வேதனையா இருக்கு மனசுக்கு ...கடல் பாக்கவே பயமா இருக்கு. நீங்க அங்கேயே இருந்து வேலை பண்றீங்க ..... கடவுள் உங்க கூடவே இருக்கணும்......

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @subramonian1000
    @subramonian1000 4 роки тому +1

    I enjoy your video thanks

  • @Easysamayalfood
    @Easysamayalfood 5 років тому +71

    வணக்கம் நண்பரே உங்கள் விடியோ மிகவும் அருமையாக உள்ளது உங்களுடன் சேர்ந்து ஒரு நாள் கடலில் சுற்றிப் பார்க்க ஆசையாக இருக்கிறது

    • @barathimahalingam5055
      @barathimahalingam5055 5 років тому

      Z#zombie

    • @examspoint5084
      @examspoint5084 5 років тому

      5

    • @wrestlemaniawwe7228
      @wrestlemaniawwe7228 5 років тому

      Ne kilipa mooditu velaya parpaya

    • @Easysamayalfood
      @Easysamayalfood 5 років тому +1

      @@wrestlemaniawwe7228 நீங்கள் அனுப்பியது என்னவென்று சரியாக படிக்க முடியவில்லை சற்று புரியும்படி அனுப்புங்கள்

    • @rajagopalsing9221
      @rajagopalsing9221 5 років тому +1

      Varungal nan kottitu poren

  • @manimagali6935
    @manimagali6935 4 роки тому +3

    அண்ணா நீங்ள் ஒரேதட்டில் 5பேர் ஒன்னாசாப்புடுர ஒர்ருமைதான் சூப்பர் இதேபோல் நாமகஸ்டபடுர. நேத்திலும் ஒன்ருபட்டு உதவுனால் வருமைஇல்லாமல் வாழழாம்

  • @sukumithra7
    @sukumithra7 5 років тому +4

    Wave moment la yeppadi stove ellam..namala nikka kuda mudiyadhu..great u ppl

  • @mcmurugan4239
    @mcmurugan4239 5 років тому +7

    அருமையான பதிவு நன்றி!!!

  • @servaikaranmadam291
    @servaikaranmadam291 3 роки тому +3

    உங்க சமையல் ரொம்ப நல்லாஇருக்கு

  • @thamizhvel3977
    @thamizhvel3977 3 роки тому

    என்ன ஒரு அற்புதமான ஒரு வாழ்வு மகிழ்ச்சி நிறைந்த ஒரு தருணம் என்றால் இதுதான்

  • @tamilport_yt
    @tamilport_yt 5 років тому +3

    Inga easy ah kasu kuduthu meen vangi saptudrom..but ivlo kashtapattu fishing pani..athulaum jolly ah cook pani saptu..semma. 👍👍👍

  • @srikaja1656
    @srikaja1656 4 роки тому +1

    Ithuthan super vazhkai

  • @rajuanne3239
    @rajuanne3239 4 роки тому +2

    ஆகா என்ன ஒற்றுமை வாழ்த்துக்கள்

  • @geethikapradeepkumar6338
    @geethikapradeepkumar6338 5 років тому +9

    Anna super samayal my favourite fish curry

  • @kamalhasan7781
    @kamalhasan7781 4 роки тому +2

    வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு

  • @ganeshc6693
    @ganeshc6693 4 роки тому +3

    நாகை மீனவருக்கு வணக்கம் எனக்கும் இது போல் கடல் மேலும் வந்து இருக்கு நான் ஒரு ஆசை நடக்குமா

  • @rojaammu7290
    @rojaammu7290 5 років тому +2

    Ellorum serndhu sapituvadhu romba romba nalla iruku congrats

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 5 років тому +5

    என்னது அறுபது பேரா?நம்பவே முடியல சகோ., ஆச்சரியம் சாப்பாடு,சம்பளம்,மீன் பாடு மிகப்பெரிய வாழ்வியல் உங்களது.நன்றி

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 роки тому

    மிக அருமை ,கடலில் மீன் சமையல் அற்புதம் பார்க்கும் போதே என் வாய் ஊறுறது , நானும் உன்களுடன் இருக்கனும்ன்னு ஆசையா இருக்கு bro.

  • @murugans8560
    @murugans8560 4 роки тому +3

    பிரதர்ஸ் உங்க கூட வந்து சாப்பிடனும் போல இருக்கு

  • @sharmilasharmila849
    @sharmilasharmila849 3 роки тому +1

    Super anna pakkaiyilai aasaiya erukku

  • @arunchandran904
    @arunchandran904 5 років тому +5

    Im a fan of ungal meenavan bro

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +1

    உங்கள் எல்லோருக்கும் சிவபெருமான் எப்போதும் துணையாக வருவான் சிவமயம்.

  • @meenameenu9521
    @meenameenu9521 Рік тому +1

    Wowwwwww...super

  • @venkateshappu1896
    @venkateshappu1896 5 років тому +12

    சூப்பர் சூப்பர்

  • @kennedy1727
    @kennedy1727 5 років тому +2

    Excellent excellent brother nice video thank you for this video

  • @ljkdjljkdj3448
    @ljkdjljkdj3448 4 роки тому +3

    Semma life bro

  • @rajakumari6706
    @rajakumari6706 4 роки тому +1

    Anna semaiya iruku parpayherku. Palani anndavanin thunai undu ungaluku

  • @றிசானா
    @றிசானா 3 роки тому +5

    நமக்கு சோறுதான் முக்கியம் 😁😁

  • @dhanapaldhanapal7607
    @dhanapaldhanapal7607 5 років тому +2

    அருமை அருமை நண்பர் அனைவருக்கும் vazthukal

  • @Tamil_world
    @Tamil_world 5 років тому +6

    அருமை நண்பர்களே

  • @rajeshwarinair2998
    @rajeshwarinair2998 2 роки тому +1

    Realy. You. Are. The. (. All. Fisherman. All. Over. The. World ). Our. Security. How. Difficult. Your. Sea. Life. God. Bless. all. Of. You

  • @manikandans6246
    @manikandans6246 5 років тому +19

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

  • @suhangrade2788
    @suhangrade2788 2 роки тому +1

    Look tasty food careful triviling must must

  • @muraliraja8300
    @muraliraja8300 5 років тому +4

    மிக சிரப்பு திண்டுக்கல்லுக்கு குடுத்துவிடுங்க அண்ணா

  • @masterfishcuttingskills4529
    @masterfishcuttingskills4529 3 роки тому +1

    Looking very good

  • @VinothKumar-lp4zt
    @VinothKumar-lp4zt 5 років тому +3

    Fantastic
    .

  • @boopathyrajendran737
    @boopathyrajendran737 4 роки тому +2

    இது என்ன வகை மீன் நண்பரே வெண்டைக்காய் போல் உள்ளது... அருமையான பதிவு தங்களின் தொழில் ஒற்றுமையே பலம் என்று நிரூபித்துள்ளீர்கள்

  • @gopu3787
    @gopu3787 2 роки тому +1

    Nice bro അടി പൊളി കൊള്ളാo💯

  • @satishmurthy9237
    @satishmurthy9237 3 роки тому +4

    Good dinner life on water little happiest moment. Hopefully this team members should return safely to their families. They R waiting 4 U guy's

  • @musamy
    @musamy Рік тому

    Very good and I am pleased to see this video

  • @karuppiahshri6280
    @karuppiahshri6280 3 роки тому +4

    நமாக்கு கடவுள் தூனை இருக்கும் நன்பார்லோ

  • @naduvanarasu311
    @naduvanarasu311 3 роки тому +1

    Sema. தலைவா. Supper

  • @vigneshsakthi6732
    @vigneshsakthi6732 5 років тому +6

    Good friendship

  • @sm.consultancy
    @sm.consultancy 5 років тому +2

    Nice team work...nalla irukkanum yellarum

  • @vigneshsakthi6732
    @vigneshsakthi6732 5 років тому +10

    Super life bro

  • @thalapoongodi846
    @thalapoongodi846 4 роки тому +2

    பார்க்கும் போதே பசிக்குது சகோ

  • @vivegamvino2319
    @vivegamvino2319 4 роки тому +1

    Super Nanba Avalavu alailayum nalla samaikkirunga super taland

  • @ganeshthiyagarajan1942
    @ganeshthiyagarajan1942 5 років тому +16

    Realy great kannirvarudhu bro take care.

  • @ImthiyasAhamed-qp1gb
    @ImthiyasAhamed-qp1gb 3 роки тому +1

    Super. Guna

  • @freelancerfabrucationcharl2314
    @freelancerfabrucationcharl2314 5 років тому +10

    God bless your families brother

  • @shahulhameed4295
    @shahulhameed4295 5 років тому +1

    சுப்பர் ரொம்ப நல்லா இருக்கு

  • @abithabegam9958
    @abithabegam9958 4 роки тому +3

    Maasha Allah bro Allah bless you and your family.

  • @absermohd6608
    @absermohd6608 4 роки тому +1

    My from Bangladesh 🇧🇩 i like cooking 🍲

  • @yasmeenj2820
    @yasmeenj2820 5 років тому +6

    Very nice cooking 😋 I like it video

  • @sakthivelp6577
    @sakthivelp6577 3 роки тому +2

    Vara level broo

  • @x.mariyajosephinenishobani5859
    @x.mariyajosephinenishobani5859 4 роки тому +3

    I am fishermen son😊😊😊

  • @Januanbu143
    @Januanbu143 3 роки тому +1

    Naanga pakkurappo super ah eruku....evlo kasta paduringa

  • @srigayathri7065
    @srigayathri7065 5 років тому +2

    Super bro

  • @santhoshar6845
    @santhoshar6845 5 років тому +3

    Supr

  • @tamilArasan-ci4yp
    @tamilArasan-ci4yp 4 роки тому +1

    Vera Laval pro

  • @patnathan7963
    @patnathan7963 4 роки тому +4

    One big happy family enjoying steaming hot rice and meen kulambu. 🥰🥰🥰

  • @muki_with_mom
    @muki_with_mom 3 роки тому +1

    உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர்..

  • @jaikumarjai9691
    @jaikumarjai9691 5 років тому +3

    Super anna 😘😘😘😘😘

  • @radhi356
    @radhi356 Рік тому +2

    oru nalavadhu indha life ah vazhanum

  • @sree-gj6uj
    @sree-gj6uj 4 роки тому +10

    நான் இனி மீன் சாப்பிடும்போது அதன் பின்டி இருக்கிற உழைப்பு புரியுது பாஸ்........

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 роки тому +2

    Semma super brothers enjoy

  • @marisankar7974
    @marisankar7974 4 роки тому +8

    சந்தேகம் : இரவு தூங்கும்போது boat ஐ என்ன செய்வீர்கள் . நங்கூரம் போட்டு நிறுத்துவிங்களா ?

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 4 роки тому +2

    Natural. Beautiful

  • @theloverboyaakash...5203
    @theloverboyaakash...5203 5 років тому +3

    Super Anna. God bless you to All.

  • @MrAryan15
    @MrAryan15 4 роки тому +1

    Supera irukku, brother

  • @njothi3172
    @njothi3172 5 років тому +6

    அண்ணாசூப்பார்

  • @arunasofia3862
    @arunasofia3862 5 років тому +1

    enakum fisherman friends undu. kadaluku poi fresh fish pdichu sapitu iruom. happy moments

  • @THEROCK-rh6my
    @THEROCK-rh6my 4 роки тому +12

    இது என்ன கப்பல் பா 60 பேர் இறுக்கி ருங்க தினமு சமயல் சைவதுக்க நேரம் கரெக்ட் டா இருக்கு😋😋😆🤣

  • @santhoshsanthosh5142
    @santhoshsanthosh5142 5 років тому +2

    அண்ணா உங்க பதிவு சூப்பர்

  • @mayarpf4029
    @mayarpf4029 4 роки тому +3

    Super anna

  • @uimedia6642
    @uimedia6642 4 роки тому

    எதார்த்தமான பதிவு நண்பா. அருமை.

  • @tribhuvanverma5579
    @tribhuvanverma5579 3 роки тому +3

    Sayad isi ko ekta kahte hai bas aap sabhi yahi pyar banaye rahe

  • @dtmdtm2207
    @dtmdtm2207 4 роки тому +2

    Super 💐💐💐💐👌👌👌👌👌👌👌

  • @சில்லுகருப்பட்டி

    Vera level bro ,god bless & saves u ,