மிளகு ரசம் கடலில் இரவு நேரம் உணவு|Episode-38|Dinner at sea with pepper broth|13th Day

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 214

  • @One-yj9rp
    @One-yj9rp 2 роки тому +99

    தக்காளி காம்பு பகுதியை வெட்டி வீசியதில் தெரிகிறது...
    தாஸ் ஒரு ஒரிஜினல் சமையல் காரர் என்று..சூப்பர் ரசம்..

    • @One-yj9rp
      @One-yj9rp 2 роки тому +1

      கடுகை சரியாக கருப்பு நிறம் வராமல் தாளித்து அடுத்து எதுவும் போட்டாலே வெறுக்கிறோம்..
      எந்த சமையல் ஆனாலும் சரி..
      நேரம் கொடுத்து கடுகை தாளித்து மற்ற தாளிப்பு சாமான்களை போட சொல்லுங்க...மத்தபடீ..
      இந்த மாதிரி ஒரு தாஸ்..
      கடல் உலகில் மட்டுமே அல்ல..
      புளோக சொர்க்கம்..
      தாஸ் தலைவா மீனை விட உனக்காக தான் வீடியோ 💐

    • @chitrachitra4778
      @chitrachitra4778 2 роки тому +2

      Rasam supee

  • @SelvaRaj-if2zb
    @SelvaRaj-if2zb 2 роки тому +9

    முதல் முறையாக தங்கள் வீடியோ பார்க்கிறேன் சமையலில் தேர்ந்த கலைஞர் அருமை

  • @eternalfood6051
    @eternalfood6051 2 роки тому +114

    முதல் முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன் அருமை பெண்களை விட அருமையாக சமைத்து இருக்கிறார் 🙏👍👍🙏

    • @jemyaemi5700
      @jemyaemi5700 Рік тому +2

      Chef DASS MASTER 🎉🎉🎉🎉🎉

    • @rukmanirukmani8518
      @rukmanirukmani8518 Рік тому +1

      பெண்களை விட ஏன் ஆண்களை ஆண்களும் கூட சமையல் அருமையா செய்வாங்க சமையல் பெண்களுக்கு உண்டானதா பெண்களும் வேலைக்கு சமையல் சாப்பிடுவது பொதுவான

    • @prabhameghaprabhamegha2249
      @prabhameghaprabhamegha2249 Рік тому +1

      Ama ivanga channel la than ipd super ah samaikkuranga.

    • @الموسويه-س8ب
      @الموسويه-س8ب Рік тому

      خاب ولي وصخ ويلعب نفس. يا افضل من سيدات

  • @balasubramanian5250
    @balasubramanian5250 2 роки тому +35

    கடல் பகுதியில் சென்று மீன் பிடித்தல் மிகவும் அருமை யாக உள்ளது மேலும் இது கடினமான தொழில் ஆகும் இறையருள் மிகவும் கூடவே இருக்கும்

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 роки тому +40

    சமையல்கார அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🌹👍

  • @அன்பு-ம7ண
    @அன்பு-ம7ண 2 роки тому +71

    சமையல்காரர் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @b.preethikasree3481
    @b.preethikasree3481 Рік тому +2

    சூப்பும் மிளகு ரசமும் சேர்ந்த புதுவித ரசம் அருமை நானும் செய்து பார்க்கலாம் என ஆசை

  • @paviepavie446
    @paviepavie446 8 місяців тому +1

    நான் உங்க வீடியோவை பார்த்தேன் வேற லெவலா இருக்குது கடல்ல சமைக்கிறது ரொம்ப ஹாப்பியா இருக்குது

  • @bharanibharani532
    @bharanibharani532 Рік тому

    உங்க ரசத்தை பார்த்து செய்தேன் இப்போதுதான் ரசம் நன்றாக இருக்கிறது நன்றி அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @miruthulachannel4274
    @miruthulachannel4274 2 роки тому +8

    அண்ணா இன்னைக்கு தா உங்க வீடியோ பாக்கர 👌👌வீட்டுல கூட இப்படி இல்ல சூப்பரான சமையல்

  • @NK-vn1fo
    @NK-vn1fo 26 днів тому +1

    Rasathula vengayam ippo dhan paakuren bro..but super samayal..

  • @vijayramesh6663
    @vijayramesh6663 2 роки тому +34

    தல இன்னைக்கு வீடியோ சூப்பரா இருந்துச்சு தாஸ் அண்ணாவை நான் கேட்டதா சொல்லுங்க

  • @alfathimakitchens2737
    @alfathimakitchens2737 2 роки тому +4

    இனிப்பு போன்ட சூப்பர் இயற்க்கை தாய்மடியில் தாலட்டுவதுபோல் உள்ளது😍

  • @SivaKumar-bt3nj
    @SivaKumar-bt3nj 2 роки тому +1

    சூப்பர் அண்ணா வீடியோ ரொம்ப சந்தோஷம் பார்த்து வேலை பாருங்க அபுதாபியிலிருந்து நன்றி வணக்கம்

  • @MamathaKY-lx3fp
    @MamathaKY-lx3fp 3 місяці тому +1

    Kadal workers you are fab

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 роки тому +2

    இனிப்பு bonda வேணும் போல இருக்கே😃😄😄😃

  • @vijayalakshmimahalingam4589
    @vijayalakshmimahalingam4589 Рік тому +2

    Nice. Das brother sooper.

  • @ramselvi4588
    @ramselvi4588 Рік тому +2

    Anna samaiyal semma ponda super

  • @roselineparipooranam4248
    @roselineparipooranam4248 2 роки тому +11

    Das brother is very kind person

  • @gokulpro5019
    @gokulpro5019 2 роки тому +23

    சமையல் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 Рік тому +1

    Ayyo semaya bonda suduraru dass anna super...

  • @jothi7095
    @jothi7095 2 роки тому +1

    தாஸ் அண்ணா போண்டாவுக்கு முட்டை போட்டு செய்து இருக்கிறார்கள். சூப்பர் ப்ரோ

  • @SenthilKumar-vl9qj
    @SenthilKumar-vl9qj 2 роки тому +1

    சூப்பர் அண்ணா உங்கள் விடியேஅனைத்தும்அருமை

  • @geetharani953
    @geetharani953 2 роки тому +2

    ஆஹா சமையல் superb 👌 bro 👍

  • @meeranmohideen9375
    @meeranmohideen9375 2 роки тому +3

    Rasam romba pudichirunthuchi super apro coffee poda paal ep d na

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 Рік тому

    Dass Anna n 👌 super samayal unkaludan boat yil vanthu sappidavendum poliyirukku interesting vidieo

  • @honeymehga6088
    @honeymehga6088 Рік тому +1

    மீன் குழம்பு செம்ம

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 роки тому +1

    சூப்பர் சூப்பர் வீடியோ சகோ

  • @pandiyankvp6551
    @pandiyankvp6551 Рік тому +1

    வீடியோ ஜாலியாக இருக்கின்றது

  • @vijayaganeshpawar9584
    @vijayaganeshpawar9584 Рік тому +2

    Nalla erukudhu anna

  • @diginreviewandcookingchann1333
    @diginreviewandcookingchann1333 2 роки тому +3

    Panaiyaram super

  • @karthikasurenthar4248
    @karthikasurenthar4248 2 роки тому +6

    Dass bro super cooking🍲👨‍🍳

  • @premkumar-ok7iu
    @premkumar-ok7iu Рік тому +2

    Our coastal area boys lifestyle super bro

  • @venkatsamy6447
    @venkatsamy6447 2 роки тому +23

    வெந்து தணிந்தது காடு தாஸ் அண்ணனுக்கு ஒரு வணக்கத்தை போடு

  • @Itsmeediya.
    @Itsmeediya. 2 роки тому +2

    Wow super தாஸ் அண்ணா வின் சமையல் அருமை

  • @monicakannadachannel9107
    @monicakannadachannel9107 Рік тому +1

    👌 bro super super

  • @tamnerwarvenkatesh4124
    @tamnerwarvenkatesh4124 20 днів тому +1

    Excellent

  • @VijayKumar-vj3sc
    @VijayKumar-vj3sc Рік тому +1

    Video super brother DasAnna very well done cooking also nu
    Rasam it super

  • @kanagakanaga2946
    @kanagakanaga2946 Рік тому +9

    ரசம் இரக்கிய பின்னர் தான் உப்பு போடனும்னு உங்க வீடியோ பார்த்த பின்னர் தான் தெரியும் ....இது தெரியாமல் தான் நான் வைக்கின்ற ரசம் கடுத்து கிடக்கும்

    • @voblack2675
      @voblack2675 6 місяців тому

      enga ithu oru pasice methout ithu kutava theriyala

  • @Sivakathirfamily
    @Sivakathirfamily Рік тому +2

    First time c ur video good to watch

  • @BernardArockiam
    @BernardArockiam Рік тому

    dass anna semmaya samaikuraanga, with limited vessels

  • @diwa007
    @diwa007 Рік тому +1

    Nov Dasanna, vera level na. Paakumpothu echil oorudhu. Fan of your deep sea cooking from Bangalore.

  • @ratheeshratheesh2901
    @ratheeshratheesh2901 2 роки тому +1

    அருமையான பதிவு 👌👌👌👌👍👍👍👍👍

  • @masthang8418
    @masthang8418 2 роки тому +4

    Ungal menavan TN 24 dasana fans 🐬

  • @Livewithnature93
    @Livewithnature93 Рік тому +1

    அருமை 👍👍👍👍அண்ணா❤

  • @karthikkarthik-pp1zk
    @karthikkarthik-pp1zk Рік тому +4

    Toilet room volg podunga

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp 2 роки тому +2

    செம்ம சகோ

  • @Cnagu-xf9jk
    @Cnagu-xf9jk Рік тому +1

    தாஸ் அண்ணா மரண மாஸ் சமயல் சும்மா அதிருதுல்ல

  • @sangeethaskitchen738
    @sangeethaskitchen738 2 роки тому +1

    I saw your video first time very nice

  • @veluswamynandagopal4521
    @veluswamynandagopal4521 2 роки тому +2

    Arumaiyana pathivu

  • @pushpa5818
    @pushpa5818 Рік тому +1

    Das anna super samaiyal😎

  • @niroshandavid
    @niroshandavid Рік тому +1

    das anna wera level

  • @UmasKitchen
    @UmasKitchen 2 роки тому +2

    👌 rasam....😋

  • @thusibai6507
    @thusibai6507 Рік тому +1

    Bro neenga eppovum boat le dan irupeengala very take care of you bro and god bless you kadavul ungaluku eppovum safety tharanum i can pray bro

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 роки тому +1

    Hi my dear bro brilliant 🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +3

    மிளகு ரசம் சூப்பர்

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 2 роки тому +1

    அருமை.

  • @balusundaram284
    @balusundaram284 Рік тому +1

    Arumai

  • @thilagamsasithilagamsasi7304
    @thilagamsasithilagamsasi7304 Рік тому +2

    Super cook and Super Lifestyle 🤣 Iam proud of you.

  • @udayakumar7635
    @udayakumar7635 2 роки тому +10

    Das anna unmaiya solluren chef niraya peru unga kitta thothuduvanga because nalla samayal and cleaning work also anna i like ur cooking anna 😍😍😍

  • @sudhashobia2730
    @sudhashobia2730 2 роки тому +1

    Wow super

  • @sankariharish8434
    @sankariharish8434 Рік тому +1

    Bro your video was very nice

  • @jamesveetus5229
    @jamesveetus5229 2 роки тому +1

    சூப்பர்

  • @gnanadass6831
    @gnanadass6831 2 роки тому

    Ksrey leves. Coreyander leves kondu poha mattengala. Ice arayela vaithalpothume

  • @abithangam3001
    @abithangam3001 Рік тому +4

    Cooking pantrea bro very relented and neetly preparation highlights sweet honda😋 mouth watering first time unga video pakkuren bro semma

  • @MaheshMahesh-vq8ey
    @MaheshMahesh-vq8ey 2 роки тому +1

    super anna mulaku rasam super anna

  • @suarsuar747
    @suarsuar747 Рік тому

    Love to see these kind of videos. Greetings from Assam.❤

  • @duraivaithiyanathan1926
    @duraivaithiyanathan1926 2 роки тому +3

    Driwer eppozhudhu sappiduvar avarukku badhil yaar boat ottuvargal.

  • @saichannel434
    @saichannel434 Рік тому +3

    👌👌👌👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +3

    Super super

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 роки тому +1

    Video super Bro

  • @narmathasintha7380
    @narmathasintha7380 2 роки тому +1

    Very nice video brother das Anna ku special hi

  • @mariyagd3805
    @mariyagd3805 Рік тому

    Dass anna great❤❤❤

  • @moseskepha381
    @moseskepha381 2 роки тому +2

    Very Nice Sir

  • @niroshandavid
    @niroshandavid Рік тому +1

    yow.das anna samayal podungo..iam from dubai

  • @adwingeorgecharsal4667
    @adwingeorgecharsal4667 2 роки тому +1

    Das anna super hero

  • @pradeeparajan3876
    @pradeeparajan3876 2 роки тому

    Arumai miga chirappu bro...samaiyal super.god bless u all

  • @sundararajank8596
    @sundararajank8596 2 роки тому +1

    Excellent sir

  • @jesusmahilchii4459
    @jesusmahilchii4459 Рік тому

    Das anna super

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 Рік тому +1

    Make fried fish sambal and coconut soothe, very tasty.

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 Рік тому +2

    Unga voice sema bro👌👌👌💐

  • @anandakumar195
    @anandakumar195 Рік тому

    First time pakarn 😍👍👍👌👌

  • @stellathatheyusrose2592
    @stellathatheyusrose2592 2 роки тому +3

    பால் boat ல் வைத்து எப்படி வாங்குவீர்கள்?

  • @yuvan_karthik_drugs7255
    @yuvan_karthik_drugs7255 2 роки тому +2

    Super💞🥰 cute🥰🥰

  • @kanistithan
    @kanistithan 2 роки тому +2

    Eppa vaara neenka

  • @azwan6453
    @azwan6453 Рік тому +1

    Woow semma anna

  • @shanmugamshanmugam1911
    @shanmugamshanmugam1911 Рік тому +2

    நண்பா மலம் கழிக்க எங்கே போவீர்கள்

  • @thottakkaransamayal.channe7076
    @thottakkaransamayal.channe7076 2 роки тому +3

    கடல் உணவு சமையல் சூப்பர் நண்பா 👍🏽❤️👍🏽 என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽🙏🙏

  • @sumitharamu5119
    @sumitharamu5119 2 роки тому +1

    Anna super na

  • @palakumarkumar5884
    @palakumarkumar5884 Рік тому +1

    Anna superaa cookingpanreingha

  • @dkvlog2036
    @dkvlog2036 2 роки тому +2

    Anna boat storm time la epdi sustain panuvinga boat la. Epdi sapuduvinga video podunga na

  • @jijeeshjose5272
    @jijeeshjose5272 2 роки тому +1

    Supper Bro

  • @KavithaArun-sy9bo
    @KavithaArun-sy9bo Рік тому

    Bonda epdi potaga receipe solluga

  • @prabhuy9864
    @prabhuy9864 Рік тому +1

    Hi bro total how many days you were in ship.

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 роки тому +1

    Super

  • @srinivasanrajam7977
    @srinivasanrajam7977 Рік тому +1

    SUPER

  • @chitrachitra4778
    @chitrachitra4778 2 роки тому +1

    Super anna

  • @muralitharan646
    @muralitharan646 2 роки тому +1

    Thundil fishing pannannum bro... Konjam helpe pannunga

  • @asokanpaulraj3183
    @asokanpaulraj3183 2 роки тому +1

    Good

  • @SharmiEniyas
    @SharmiEniyas Місяць тому

    👌👌👌