இந்த சகோதரி சொல்வது 💯 உண்மை. என்னுடைய மனைவி மற்றும் சகோதரிகள் இந்த மங்கை வள்ளி கும்மி குழுவில் உள்ளனர். மனம் மற்றும் உடலுக்கு நல்ல பயிற்சியாக இருப்பதாக அவர்களே கூறுகின்றனர். வாழ்த்துக்கள். இந்த குழுவின் குருநாதர் வெள்ளநத்தம் சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் இக்குழுவை கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறார் என்பதே மிகவும் பெருமையாக உள்ளது
செல்வி மோனிசா (மோனலிசா) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மங்கை வள்ளி குழுவின் குருநாதருக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் எனது பணிவான வேண்டுகோள். பாரம்பரிய இசை, பாடல்களுடன் நம் தமிழ்நாட்டின் பெருமைகளை முதலில் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பரவச்செய்து பின்னர் உலகில் தமிழர்/இந்தியர் வாழும் அனைத்து பகுதிகளுக்கும் பரவச் செய்திடல் வேண்டும். அதே சமயம் இந்த சேவை மற்றும் புகழை சிலர் மத போர்வை போர்த்தி அரசியலைக் கலந்து வெறுப்புப் பார்வை விழுந்து விடாமல் காக்க வேண்டும்
உலகுக்கு உணவளிக்கும் உழவுத் தொழில் உன்னதமானது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்.அவர்களுக்கு தலைவணங்கி போற்றுவோம். நம் பாரம்பரிய கலையை உலகறியச் செய்துவரும் மங்கை வள்ளி குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அழகான நேர்காணல். கொங்குத் தமிழ் பேச்சு மிக அருமை. வாழ்த்துகள் மகளே.
தமிழை தாய்மொழியாகக் கொண்ட பச்சை தமிழர்களாகிய நாம் நம் இல்ல மழழை செல்வங்களுக்கு இனிய சுத்தமான தமிழ் பெயர்களை சூட்டுவோம். இப்பொழுது நாம் சூட்டிக் கொண்டிருக்கின்ற வடமொழி பெயர்கள் புது பெயர்கள் என்று வைக்கின்றோம் அவை வடநாட்டில் தாத்தா பாட்டி(அப்புச்சி அப்பாரு அம்மத்தா அப்பத்தா) பெயர்களாக உள்ளது. இந்த பெயர்களை உடையவர்கள் 100வயதுக்கு மேலாகி இறந்தவர்களும் உண்டு. சஞ்சீவ்(ரெட்டி) சரத்(யாதவ்) நித்தீஸ்(பீகார் முதல்வர்) நவீன்(ஒரிசா முதல்வர்) நாம் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. தூய தமிழ் பெயர்களை எண்கணித(நியூமராலஜி)படியும் வைக்கலாமே.
கொங்கு வேளாளர் கவுண்டர்களாகிய நாம் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களின் விழாவான தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம். தை மாதம் இரண்டாம் நாள் தான் நம் முன்னோர் "பூப்பறிக்கச் செல்லுதல்" என்னும் விழாவை சிறப்பாக கொண்டாடி வந்துள்ளனர். அவரவர் வசிக்கும் ஊரிற்கு சற்று தொலைவில் மரங்கள் சூழ்ந்த இயற்கை பூக்கள்(ஆவாரை, ஊணாங் கொடி பூக்கள்) பூத்து குலுங்கும் மணல் பரப்புகள் நிறைந்த பகுதிகளுக்கு கூடைகளில் முறுக்கு, இனிப்பு பலகாரங்கள், செங்கரும்பு, பொரி கடலை, மிட்டாய் வகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கும்மி பாட்டுகளை பாடிக்கொண்டு(ஓ லைக்கா கொண்டையிலே ஒரு கூடே தாழம்பூ) சென்று அங்கு சடுகுடு(கபாடி) போன்ற விளையாட்டுகளை மணல் பரப்பில் விளையாடி, பெண்கள் பல கும்மி பாடல்களை பாடி கூட்டமாக கும்மியடித்து அங்கு உள்ள பல்வேறு வகையான காட்டுப் பூக்களை பறித்து வந்து கால்நடைகளுக்கு பொங்கல் வைப்பது உண்டு, இதையும் இந்த கும்மி குழுக்கள், மறந்து போன கலைகளை நடைமுறைக்கு கொண்டுவரலாமே.கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பலமாக உள்ள பகுதிகளில் தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யலாமே. மேற்கண்ட "பூப்பறிக்கச் செல்லுதல்" நிகழ்ச்சியை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரலாமே.கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் விளையாட்டு விழாவை(ஓட்டப் பந்தயங்கள், முறுக்கு கடித்தல், தவளை ஓட்டம், பலூன் உடைத்தல், சாக்கு ஓட்டம், உருளை கிழங்கு சேகரித்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், நீண்ட தூர சைக்கிள் பந்தயம், கயிறு இழுத்தல் போட்டி இன்னும் பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி தீரன் சின்னமலை, வ. உ. சிதம்பரனார், பொன்னர் சங்கர் ஆகியரைபற்றிய பேச்சுக்கள் போட்டியாக நடத்தலாமே
This is not fair for all.. indirectly they promoting the caste in it.. Since I am from Kongu region Valli Kummi is normally happening in all Amman temple during the festival and all people can participate in it. I spoke to a person who give valli kummi training and they said it is only fo Goundar community and other community not allowed. This is shocking me that behind the screen they making such thing and polluting people mind including kids...!! I have many friends in Goundar community and they even worry about it..!!
மங்கை வள்ளி கும்மி குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 👍👌🙏
நீங்கள் விவசாயி மகள் என்பதே ஒரு பெருமை தான்
பேத்தியின் பேட்டியில் பிரமித்துப் போனேன். வாழ்த்துக்கள்மோனிஷா பேத்தி👌👌👌அப்புச்சி வ. பெ. இரத்தினசாமி.
இதில் தமிழர் பாரம்பரிய கலைகள் பற்றி அழகாக கூறியுள்ளார் 👏நீங்கள் எடுத்த பேட்டியில் இது தான் சிறப்பானதாக இருந்தது💥💥💥
இந்த சகோதரி சொல்வது 💯 உண்மை. என்னுடைய மனைவி மற்றும் சகோதரிகள் இந்த மங்கை வள்ளி கும்மி குழுவில் உள்ளனர். மனம் மற்றும் உடலுக்கு நல்ல பயிற்சியாக இருப்பதாக அவர்களே கூறுகின்றனர். வாழ்த்துக்கள். இந்த குழுவின் குருநாதர் வெள்ளநத்தம் சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் இக்குழுவை கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறார் என்பதே மிகவும் பெருமையாக உள்ளது
அழகு அறிவு என்ன ஒரு அறிவார்ந்த பேச்சு எல்லாம் புகழும் உங்களுக்கும் உங்கள் குருநாதற்க்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அருமை அருமையான கவுண்டர்களின் கலைகள்
கொங்கு கலைகளின் அரசிக்கு வாழ்த்துக்கள்
செல்வி மோனிசா (மோனலிசா) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மங்கை வள்ளி குழுவின் குருநாதருக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் எனது பணிவான வேண்டுகோள். பாரம்பரிய இசை, பாடல்களுடன் நம் தமிழ்நாட்டின் பெருமைகளை முதலில் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பரவச்செய்து பின்னர் உலகில் தமிழர்/இந்தியர் வாழும் அனைத்து பகுதிகளுக்கும் பரவச் செய்திடல் வேண்டும். அதே சமயம் இந்த சேவை மற்றும் புகழை சிலர் மத போர்வை போர்த்தி அரசியலைக் கலந்து வெறுப்புப் பார்வை விழுந்து விடாமல் காக்க வேண்டும்
Naasamai போன சினிமா டான்ஸ்.. தூகிபொட்டுமிதி கொங்கு மகள்சூப்பர் 🎉🎉🎉🎉
உங்களின் பாட்டும் சாரீரமும் மிகவும் அருமையாக ரசிக்கும் படியாக உள்ளது உங்களின் கலை மேலும் வளர வாழ்த்துகிறேன்
உலகுக்கு உணவளிக்கும் உழவுத் தொழில் உன்னதமானது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்.அவர்களுக்கு தலைவணங்கி போற்றுவோம். நம் பாரம்பரிய கலையை உலகறியச் செய்துவரும் மங்கை வள்ளி குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அழகான நேர்காணல். கொங்குத் தமிழ் பேச்சு மிக அருமை. வாழ்த்துகள் மகளே.
அருமை செல்லம். லக்ஷ்மிகடாச்சியமாக இருக்கிறாய்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
தூள் தூள் பட்டையை கிளப்பும் கொங்கு வேளாளர் மகளிர் ❤
எவன் எவன் வெட்டி விளம்பரம் தேடுறானுங்க பாத்ரூம் டூர் பிக்பாஸ் பாரம்பரிய கலைகள் நன்கு வளரனும் இவர்களுக்கு என் நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
Manvasanai semmal
0:49 vallka vallka vallka vallka vallka 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மாமா வெள்ளநத்தம் சம்முகசுந்தரம் அவர்களுக்கே விடிய விடிய உழைத்த பெருந்தன்மையும் நேர்மையும் கொண்ட மனிதர் வாழ்க நலம்
கொங்கு நாட்டு பாரம்பாரியா கலைகளை கட்டிக்கும் மங்கை வள்ளி கும்மி குமுவிற்கு நன்றி
இந்த அருமையான கலையை எல்லா இந்துக்களும் கற்று தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும்.
கொங்கு நாட்டு இளவரசி வாழ்க
திருப்பூர் பொண்ணா சாமி நல்ல விஷயங்களை பதிவு செய்து நல்ல இருங்கப்பா வாழ்க வளமுடன்🎉
பெண்ணே நீ என் மகள் போல..இந்த பக்கம் வராதே..பன்னியோடு சேர்த்து விடுவார்கள்..நீ அங்கேயே அமைதியாக உன் வேளைள்ளை கடமையை பார்
அருமை... கவுண்டர் வீட்டு பொண்ணுக்கு வாழ்த்துக்கள்..
Gounder enna avar padichu vanguna pattama nee ellam eppa thirunda poreyo
@@SenthilKumar-gn2xrபூமரே
@@SenthilKumar-gn2xrday nee yaruda idayila vanthu.odippoyiru
@@karuppusamyk537 poda venna nee odipoda
@@SenthilKumar-gn2xr stoopid dog 🐕 ethukku kulakkuthu mayiru seruppu pinchurum naaye
கலை வளர்ச்சிக்கும் நாகரீக வளர்ச்சிக்கும் வாழ்த்துக்கள்!
கொங்கு வேளாளர் குல வள்ளி கும்மியட்ட இளவரசி கலைகள் சிறபடைய மனதர வாழ்த்துக்கிறேன்
Excellent session thanks, Very high level maturity in this age Ms Moni. God bless you.
வாழ்த்துக்கள் தெளிவான உரையாடல்
நம் தமிழ் நாட்டின் கிராமிய கலைகளில் ஒன்றான வள்ளி கும்மி கலை வளர இவர்களின் பங்கு மிகா முக்கியமானது!!! வாழ்த்துக்கள் ❤❤❤❤
Hi moni iam sasi prabha from avinashilingam university I proved to see you like this shine.... all the best...
நான் கோயம்புத்தூர். நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த வள். நான் வள்ளி கும்மி பழகிக்கொண்டிருக்கிறேன்.
வள்ளி கும்மி குழுவினருக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ❤... அருமை 🎉
வாழ்த்துக்கள் தங்கம்
Very good Tamil traditional songs congratulations 🎉
அருமை அருமை வாழ்த்துக்கள்....
சேரநாட்டு இளவரசி விவசாயி மகல் வாழ்க
Kongu nadu
மகள் என்பதே சரியானது
சேர நாடு அல்ல.
கொங்கு நாடு என்பதே
சரி.
சேலம் என்ன நாடு???
My blessings to chera nattu ilavarasi
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤
நல்ல தமிழச்சி வாழ்க பல்லாண்டு தோட்டத்தில் வேலை செஞ்சதான்ஆகனும் சூப்பர் 11:04 🎉 11:04
Kongu vellalargalin panpattukkalaigalil ethuvum ondru .Ikkalai needuli nadakkattum
வாழ்த்துக்கள் மோனிஷா
Our tradition...prouddd.
Super... naanum mangai valli group 47❤
கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடுது ங்க அம்மணி...
Pls come to Kovilpatti and need your program
வாழ்த்துக்கள் சகோதரி
சபாஷ் வாழ்த்துக்கள்🎉
அருமை தங்கமே
வாழ்த்துக்கள்..வளர்க
vara level❤
மகாலட்சுமி😍😍😍😍😍😍😍😍🤝
அருமை... கண்ணு...
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Very good keep it up
நம்ம ஊரு பொண்ணு
Valzha Kongu Parambariya Valli Kummi🎉🎉🎉
கொங்கு பாரம்பரியம்
அழகு😍
வேட்டுவர்கள் கலை ❤
Good job.💐💐💐👌👍
அருமை... அற்புதம் நானும் உங்க குரூப்பில் சேர எனை செய்ய வேண்டும் உங்கள் போன் நம்பர் இருந்தால் நலம்
Arumai
சூப்பர்
சச்சின் டைலர்ஸ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super
Good job
Super bro ❤
வாழ்க தமிழர்கள் வளர்க தமிழ்
Vara level ❤ voice
Help pananum elana kandipa thittu vanga..
Congratulations
🌏🌎🌍🎦
Koundar Mattum thaan allowed .nammala serthukka maattalunga
அடுத்த சந்ததியினருக்கும் கடத்துங்கள்...
Super kongu sister
Tamil traditional performances have to be retrieved from era vengaya Uruttals ; Herculean task but to be accomplished; It is like de-addiction ;
சாத்தியமே, மானே, தேனே, 🤡🎤💔 பாட்டுத்தான் சூப்பர், தங்கரத்தினமே அப்புறம் தான் . வேற பாட்டுங்கள் எல்லாம் முன்னாங் கிளாஸ் 12அம் வாய்ப்பாட்டு, அம்மா இங்கே வாவா பாட்டு மாதிரி இருக்கு . வள்ளி ஜாதி,
முருகன் சாமர்த்தியம் வேற லெவல்.
Nanum kathukkanum nu asa pataranga help pannuga mama
கொங்கு வெள்ளாளர் கல்சர்.
Konji vilaiyaadum kongu Tamil sooper magala
❤
❤️❤️👌
தமிழை தாய்மொழியாகக் கொண்ட பச்சை தமிழர்களாகிய நாம் நம் இல்ல மழழை செல்வங்களுக்கு இனிய சுத்தமான தமிழ் பெயர்களை சூட்டுவோம். இப்பொழுது நாம் சூட்டிக் கொண்டிருக்கின்ற வடமொழி பெயர்கள் புது பெயர்கள் என்று வைக்கின்றோம் அவை வடநாட்டில் தாத்தா பாட்டி(அப்புச்சி அப்பாரு அம்மத்தா அப்பத்தா) பெயர்களாக உள்ளது. இந்த பெயர்களை உடையவர்கள் 100வயதுக்கு மேலாகி இறந்தவர்களும் உண்டு. சஞ்சீவ்(ரெட்டி) சரத்(யாதவ்) நித்தீஸ்(பீகார் முதல்வர்) நவீன்(ஒரிசா முதல்வர்) நாம் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. தூய தமிழ் பெயர்களை எண்கணித(நியூமராலஜி)படியும் வைக்கலாமே.
கொங்கு வேளாளர் கவுண்டர்களாகிய நாம் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களின் விழாவான தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம். தை மாதம் இரண்டாம் நாள் தான் நம் முன்னோர் "பூப்பறிக்கச் செல்லுதல்" என்னும் விழாவை சிறப்பாக கொண்டாடி வந்துள்ளனர். அவரவர் வசிக்கும் ஊரிற்கு சற்று தொலைவில் மரங்கள் சூழ்ந்த இயற்கை பூக்கள்(ஆவாரை, ஊணாங் கொடி பூக்கள்) பூத்து குலுங்கும் மணல் பரப்புகள் நிறைந்த பகுதிகளுக்கு கூடைகளில் முறுக்கு, இனிப்பு பலகாரங்கள், செங்கரும்பு, பொரி கடலை, மிட்டாய் வகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கும்மி பாட்டுகளை பாடிக்கொண்டு(ஓ லைக்கா கொண்டையிலே ஒரு கூடே தாழம்பூ) சென்று அங்கு சடுகுடு(கபாடி) போன்ற விளையாட்டுகளை மணல் பரப்பில் விளையாடி, பெண்கள் பல கும்மி பாடல்களை பாடி கூட்டமாக கும்மியடித்து அங்கு உள்ள பல்வேறு வகையான காட்டுப் பூக்களை பறித்து வந்து கால்நடைகளுக்கு பொங்கல் வைப்பது உண்டு, இதையும் இந்த கும்மி குழுக்கள், மறந்து போன கலைகளை நடைமுறைக்கு கொண்டுவரலாமே.கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பலமாக உள்ள பகுதிகளில் தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யலாமே. மேற்கண்ட "பூப்பறிக்கச் செல்லுதல்" நிகழ்ச்சியை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரலாமே.கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் விளையாட்டு விழாவை(ஓட்டப் பந்தயங்கள், முறுக்கு கடித்தல், தவளை ஓட்டம், பலூன் உடைத்தல், சாக்கு ஓட்டம், உருளை கிழங்கு சேகரித்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், நீண்ட தூர சைக்கிள் பந்தயம், கயிறு இழுத்தல் போட்டி இன்னும் பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி தீரன் சின்னமலை, வ. உ. சிதம்பரனார், பொன்னர் சங்கர் ஆகியரைபற்றிய பேச்சுக்கள் போட்டியாக நடத்தலாமே
🤩💥
Elam correct than ithu Gounder madam than allow.panuvanga konga sidela iruka another caste girls ah allow.pana matanga Itanagar kummila...
In few places only, in our area all can participate, I am not that community but I am Valli kummy for last 3 years
இதேபோல தனித்தனி சமூகத்தினரும் முயற்சி க்கலாம். யாரும் வேண்டாம் என்று கூறவில்லை! பணத்தைச்செவலவு செய்து ஆடுவது! பணத்திற்கு ஆடுவதில்லை!
Good 🎉🎉🎉🎉
🎉
❤❤❤❤❤❤
Pls ask how to join
Voice slang resembles actress Devayani.
Decent presentation
This is not fair for all.. indirectly they promoting the caste in it.. Since I am from Kongu region Valli Kummi is normally happening in all Amman temple during the festival and all people can participate in it. I spoke to a person who give valli kummi training and they said it is only fo Goundar community and other community not allowed. This is shocking me that behind the screen they making such thing and polluting people mind including kids...!! I have many friends in Goundar community and they even worry about it..!!
I have also shocked while hearing this, but in our area all community people's are practicing Valli kummy.
In my area also same thing happening. Being a gounder I’m sorry about it. It should be practiced from all regarding community/religion.
It belongs to this community other people have stolen it
SUPER
Beauty sister
NicE 👍
👍🌈
Kavundachi vera level nga
Good. Tamil desiyam increaseing
🙏🙏🙏
👌
🎉arumaiyaga.l
Doing a great job and all the best... Just a correction "ழ "உச்சரிப்பில் கவனம் தேவை
Murungan wife deivanai thana .. Valli yaru ?
நான் சிறுவனாக இருந்த போது பார் த்த து