ஐயப்பன் வீட்டிற்கு வருவதற்கு முன்பு வரும் உயிரினம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 165

  • @murugaprakash8303
    @murugaprakash8303 Місяць тому +126

    நான் மாலை அணிந்துள்ளேன் .... 48 நாட்கள் மண்டல விரதம் இருந்து வருகிறேன் மாலை அணிவதற்கு முன்பே என்னுடைய கனவில் ஐயனை காணச் செல்வது போல் கனவு வந்தது சாமி... நீங்கள் கூறுவது உண்மையே மாலை அணிந்த நாட்களில் இருந்தே உடலும் உள்ளமும் சுத்தாமாக உள்ளது..... சொர்க்கத்தில் இருப்பது போல் உள்ளது.... ஆனந்ந ரூபன் ஐயப்பன்.... சாமியே சரணம் ஐயப்பா.....

  • @maniraj3725
    @maniraj3725 Місяць тому +37

    ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை 😢❤

    • @nagadeviramesh9992
      @nagadeviramesh9992 Місяць тому +1

      ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🌺🪔

  • @adhiflower9371
    @adhiflower9371 Місяць тому +92

    எங்களுக்கு திருமனம் ஆகி ஐந்து வருடம் ஆகியும் குழந்தை இல்லை மருத்துவ மனைக்கு சென்று அழுத்துப்போச்சு மருத்துவமனைக்கு போரதையே விட்டுட்டோம் எனக்கு சின்ன வயசுல ஐயப்பன் கோவிலுக்கு போயிருக்கேன் ஏ கணவர் மாலை போட்டு 48 நாள் விரதம் இருந்தோம் எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடு அய்யா எங்க பிள்ளைய உங்கிட்ட மாலை போட்டு கொன்டு வந்து காட்டுரேனு வேண்டுனே அவர் மலைக்கு போயிட்டு வந்த அந்த மாசமே எனக்கு குழந்தை நின்றுச்சு இப்ப ஏங்களுக்கு ஒரு பொன்னு இருக்கா அவளுக்கு இப்ப வயது 5 நாளைக்கு அய்யப்பன பார்க்க போகிராள்

    • @Nivikutty789
      @Nivikutty789 Місяць тому +5

      ❤❤❤சாமி சரணம் 🙏🙏🙏

    • @KsrimariJothidam
      @KsrimariJothidam Місяць тому +1

      🎉

    • @bigblack5726
      @bigblack5726 Місяць тому +4

      அதெல்லாம் கண்டிப்பா குடுப்பாரு

    • @familylove564
      @familylove564 28 днів тому

      Goose bumps..

    • @adhiflower9371
      @adhiflower9371 27 днів тому +1

      என் மகள் 20தேதி சாமி தரிசனம் பார்த்தால் அதிலும் அதிசயம் நடந்தது என் கணவர் வருடம் தவறாது பெரிய பாதை செல்வார் இந்த வருடம் சின்ன பாதையில் தான் கணவரும் மகளும் சென்றனர் தரிசனம் கான போகும் போது என் கணவருக்கு இந்த கூட்டத்தில் மகளை எப்படி கூட்டிச் செல்ல போகிறேன் என நினைத்து கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ ஒரு சாமி வந்து இரு டோக்கனை குடுத்து இது பெரிய வருபவர்களுக்கு வழங்கும் டோக்கன் இதை வைத்து இருவரும் போங்கனு சொன்னார்களா அதை ஏ வீட்டுக்காரர் எங்கிட்ட சொல்லும் போது அவர் கண்களில் கண்ணீர்விட்டார் எனக்கும் அழுகைவந்துட்டு சுவாமியே சரணம் ஐயப்பா

  • @ssr4166
    @ssr4166 Місяць тому +32

    என் மகளுக்கு ஆறு வருசமாக பேச்சு சரியாக வரவில்லை. போன வருஷம் வேண்டி கொண்டேன். வர வருஷம் பேச்சு சரியாக பேசவேண்டும் என்று. இப்போது என் பொண்ணு அவ்வளவு அருமையாக பேசுகிறாள். எல்லாம் வல்ல அய்யனின் அருளால். ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

    • @Vaishnavi.K-m7j
      @Vaishnavi.K-m7j Місяць тому

      🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @SadhanaVeera
      @SadhanaVeera Місяць тому +2

      Ayyappa enaku government job kitaikanum aparam aan kulanthai pirakanum

    • @archanaarchana17
      @archanaarchana17 28 днів тому

      Yenakku merrage agi 8 varusham baby illa yen husband 2022la maalai pottaru 2023 la malai podum pothu na pregnant ippa maalai podum pothu 2024 la girl baby poranthuchu ippo malai pottu malaikku poittu vanthanga na marupadium pregnant saranam iyyappa

  • @sudhakarsudhakar-cy2et
    @sudhakarsudhakar-cy2et Місяць тому +40

    உடம்பு சிலிர்த்தது சாமி😢😢😢 சாமி சரணம் ❤

  • @RathaSumathi-q3d
    @RathaSumathi-q3d Місяць тому +7

    ஐயப்பா எங்க வீட்டுக்கு என் மகன் அடுத்த வருஷம் 4 வது வருஷம் ஐயப்பன்னுக்கு மாலை போடும் போது எங்க வீட்ல குட்டி மணிகண்டன் கண்டிப்பா இருக்கணும் ஐயப்பா சுவாமி சரணம் 🙏🙏🙏

  • @Rajaraja-q1n7s
    @Rajaraja-q1n7s Місяць тому +2

    சுவாமியே. சரணம். ஐயப்பா.. சுவாமியே. சரணம். ஐயப்பா.சுவாமியே. சரணம். ஐயப்பா.என். பல்லை. ஏல்லாரும்.. சந்தேஷம். வாழணும். ஐயப்பா.உன். சுவாமியே. சரணம். ஐயப்பா

  • @PraveenKumar-qi2gj
    @PraveenKumar-qi2gj Місяць тому +16

    ஐயா நிங்கள் சொல்லுவது உண்மை தான் நானும் ஒரு வேண்டுதல் ஐயப்பனிடம் வைத்தேன் என் கனவில் புளி வந்தது அந்த வேண்டுதலை நிறைவேற்றி விட்டேன் ஐயப்பனின் மகிமையை சொல்ல வார்த்தைகள் இல்லை ஓம் சாமியே சரணம் ஐயப்பா❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @MuruganMurugan-gr8yp
    @MuruganMurugan-gr8yp Місяць тому +7

    ஓம் ஸ்ரீ சாமியே சரணம் ஐயப்பா 🙏🏼🙏🏻🙏🏻 அருமையான பதிவு

  • @AnandSwami-u1d
    @AnandSwami-u1d Місяць тому +12

    😇சாமியை சரணம் ஐயப்பா💕 உண்மை அடியேனுக்கு இது போன்ற அனுபவம் இருக்கிறது பல ஆபத்துகளில் அடியேனை கா பற்றி இருக்கிறார் சாமியை சரணம் ஐயா🙏

  • @Rathika-zj7tc
    @Rathika-zj7tc Місяць тому +3

    என் ஐயப்பன் எனக்கு நன்மை தான் செய்வீர்கள் நான் மாலையிட்டு வர முடியாது அதடுத்த வருடம் கார்த்தி தை முதல் நாளே எண் பிள்ளையும் என் கணவரும் சாகும் வரை உன் சன்னதிக்கு வவைக்கிறேன் ஒம் சரணம் ஐயப்பா

  • @FdddffdSddd
    @FdddffdSddd 26 днів тому +2

    இந்த வருடம் என் கணவருக்கு பதினாராவது வருடம்.... இடம் வாங்க வேண்டும் என்று மாலை அணிந்தார் கோயிலுக்கு சென்று வந்த இரண்டு நாட்களில் அது நடந்தது, எங்களுக்கு ஆண் பிள்ளை பிறக்க வேண்டும் என்று மாலை அணிந்தார் அதுவும் நடந்தது, வீடுகட்டவேண்டும் என்று வேண்டினார் அதுவும் நடந்தது..... இந்த வருடம் என்மகனுக்கு முதல் வருடம்..... ஓம் சாமியே சரணம் ஐயப்பா..... 🙏🙏

  • @SharlinaSenthil
    @SharlinaSenthil Місяць тому +8

    🙏🏾🙏🏾 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏾🙏🏾

  • @Karthikeyan-dw3jw
    @Karthikeyan-dw3jw Місяць тому +8

    🙏🙏🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...! 🙏🙏🙏 இச்சம்பவத்தில் வருவதுபோல் எனக்கும் கனவில் ஐய்யன் தோன்றி உள்ளார்,இச்சம்பவத்தை கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது,🥺🥺🥺🥺 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...!🙏🙏🙏🙏🙇🙇🙇

  • @balaiyyappan9396
    @balaiyyappan9396 Місяць тому +8

    இப்போது நான் மாலை அணிந்துள்ளேன்.
    நான் மாலை போடுவதற்கு 2 நாள்‌ முன் மலைமேல் சிவலிங்கம் அருகில் சிலையாக உள்ள பாலகன் தவழ்ந்து கொண்டு இருந்தார். தவழும் அய்யனின் அருகில் நான் நின்று பார்ப்பது போல கனவு...
    ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
    ❤❤❤

  • @SaraswathiSub
    @SaraswathiSub 5 днів тому

    Ayyappa 🙏🙏🙏

  • @BanumathiTamil-h5i
    @BanumathiTamil-h5i Місяць тому +6

    சாமியை சரனம் ஐயப்பா ❤❤❤

  • @ShankarR-m7y
    @ShankarR-m7y Місяць тому +4

    En kanavar nalla padiyaga erumudi seluthi vara vendum en kastangal theera vendum saamiye saranam ayyappa

  • @HariharanRavichandiran-r9n
    @HariharanRavichandiran-r9n Місяць тому +5

    Om swamiyae sata
    Om swamiyae saranam iyyappa. En kanavilum puli vanthathu.sathiyamana unmai. Unga padhivirku romba nandri iyya.

  • @satheesnadarajah2119
    @satheesnadarajah2119 Місяць тому +7

    சுவாமி சரணம் ஜயப்பா சாமியே சரணம் ஜயப்பா சுவாமி சரணம் ஜயப்பா❤

  • @Thirumalai-gx4ws
    @Thirumalai-gx4ws Місяць тому +1

    Om சாமி சரணம் ஐய்யப்பா ❤❤❤

  • @MaheswariV-pz4ik
    @MaheswariV-pz4ik Місяць тому +1

    உண்மை தான் ஐயா எனக்கு ஆண் மகன் வேண்டும் என்று ஐயப்பன் ஸ்வாமி இடம் வேண்டும் அப்பா என்று எங்கள் ஊரில் ஐயப்ப சாமிக்கு இருமுடி கட்டும் போது நான் மார்கழி மாதம் நிரை மாத கர்பினி நான் எல்லா மாலை அணிந்த சாமிகள் காலில் விழுந்து எனக்கு ஆண் மகன் பிறந்த உங்கள் சன்னதிக்கு மாலை அணிவித்து வர வைக்கிறேன் ஐயப்பா என்று அழுதேன் அவர்கள் சாப்பிட அன்னதானத்தில் அமர்தார்கள் சாமி களிடம் மண்டியிட்டு அன்னதானம் வாங்கி சாப்பிட்டேன் சாமிகள் அனைவரும் காலில் விழ அழ வேண்டாம் எதை எண்ணி சாமி கும்பிட்டிர்களோ அது நிச்சயமாக நிரை வேறும் என்றனர் பங்குனி மாதம் எனக்கு ஆண் மகன் பிறந்தான் 25-3-2008 ஆனால் இன்று வரை ஐயப்பா சாமிக்கு மலை அணிய முடிய வில்லை எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என் கணவர் பழனி பாதை யாத்திரை செல்வார் அவர் உடன் மாலை அணிந்து போலப் என்று நினைக்கிறேன் போகலாமா ஐயா தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏😢😢 சுவாமியே சரணம் ஐயப்பா 🌺🌺🌺🌺🌺🌺🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanansugi5964
    @saravanansugi5964 Місяць тому +1

    சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமி நீங்கள் சொன்ன விஷயம் நானும் அறிந்த

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 Місяць тому +1

    சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏

  • @vijayakumar-bo8mz
    @vijayakumar-bo8mz 27 днів тому +1

    உண்மை சாமி சரணம் ஐயப்பா

  • @RajKumar-yk9gl
    @RajKumar-yk9gl Місяць тому +7

    நான் ஐயனுக்கு மாலை போட்டுள்ளேன். நான் மாலை போடும் 15நாள் முன்பே புலியின் மீது எனக்கு காட்சி கொடுத்து என்னை அவர் திருவடிக்கு அழைத்துள்ளார்.. 🙏🐅🙏💐💐

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan Місяць тому +1

    Thamks omswamyasaranamyyappa

  • @annamalaipandi8772
    @annamalaipandi8772 28 днів тому +1

    உன்மை 💯💯🙏🏻

  • @sakthivel1667
    @sakthivel1667 Місяць тому +1

    சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏😊

  • @dhana-lovely-princess3052
    @dhana-lovely-princess3052 25 днів тому +1

    Yes 🎉❤mm

  • @MariMuthu-og3hh
    @MariMuthu-og3hh Місяць тому +5

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏

  • @parameshewaranLeelavathi
    @parameshewaranLeelavathi Місяць тому +3

    நான் மாலை அணிந்து விரதம் இருக்கிறேன் 19 வது வருடம் ஆனால் நேற்று இரவு என் கனவில் ஐயப்பன் வாகனம் கண்டேன்

  • @sasikalasasi5569
    @sasikalasasi5569 Місяць тому +1

    Samie saranam ayyyappa nenga epavum ellaraium kathukollanum ... swamie saranam ayyappa

  • @Pandiyammal-xs2nz
    @Pandiyammal-xs2nz Місяць тому +1

    Appa ayyane indha kadhai ketkum pozhudhu mei silirththu vittadhu appa ayyane om swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AArulkumar-p1k
    @AArulkumar-p1k Місяць тому +3

    ஓம் சுவாமி சரணம் ஐய்யப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @srinisamvitha1767
    @srinisamvitha1767 Місяць тому +1

    Om swamiye saranam Ayyappa 17 years going on Om swamiye saranam Ayyappa 🙏🙏🙏❤

  • @Manish_mass_
    @Manish_mass_ Місяць тому +3

    ஓம் ஸ்வாமியே சரணம்🙏 ஐயப்பா

  • @SurprisedBarbecue-vs7rl
    @SurprisedBarbecue-vs7rl Місяць тому +3

    சாமிய சரணம் ஐயப்பா

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Місяць тому +1

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா 👏👏👏

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 Місяць тому +1

    அந்த பாக்கியம் எனக்கு கிடைத்துவிட்டது இது 3வது வருடம்

  • @MageshWari-k7g
    @MageshWari-k7g 23 дні тому

    Swamysaranamiyappa

  • @chandrakasanvadhani4622
    @chandrakasanvadhani4622 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @VishaliniV-g8d
    @VishaliniV-g8d Місяць тому +3

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏💯

  • @balamthejhasqjustreani6995
    @balamthejhasqjustreani6995 Місяць тому +1

    Samyea saranam ayyappa

  • @iyyappanviji2042
    @iyyappanviji2042 Місяць тому

    சுவாமியே சரணம் ஐயப்பா. என் மகளுக்கு குழந்தை இல்லை ஐயப்பனிடம் கேட்டுள்ளேன் ஐயப்பா😂

  • @DeepaDeepa-qj3iv
    @DeepaDeepa-qj3iv Місяць тому +1

    நீங்கள் சொல்லுவது போல் அமைதியான முறையில் புலியும் யானையும் கனவில் வந்தது. நான் பயந்தேன் ஆனால் என் மகள் என் கணவரோடு சபரிமலை க்கு மாலை போட வேண்டும் என்று கூறினாள்.

  • @saisri1086
    @saisri1086 Місяць тому +1

    Swami saranam ayappan 🙏🙏🙏

  • @KsumathiKsumathi-o9k
    @KsumathiKsumathi-o9k Місяць тому +5

    என் குழந்தை பெரியவள் ஆகிய அன்று என் கனவில் அய்யப்பன் புலி வந்தது

  • @deepasivan663
    @deepasivan663 Місяць тому +3

    ஐயா உண்மைதான் எனக்கு 6 வருடம் குழந்தை இல்லை கார்த்திகை மாதம் குழந்தை வ‌ந்தது கர்ப்பிணிப்யாக இருக்கும்போது கனவில் புலி வ‌ந்தது இரண்டு முறை இப்போதைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது❤❤

  • @BhavaniP-ii8mr
    @BhavaniP-ii8mr Місяць тому +1

    Om swamiyae saranam IYappa 🙏🙏🙏

  • @aravindans4314
    @aravindans4314 Місяць тому +1

    Om Swamiya saranam Ayyappa 🙏🔥🙏

  • @SangeethaSiva-e9t
    @SangeethaSiva-e9t Місяць тому +1

    அப்பா சுவாமி துணை 🎉🎉🎉

  • @Rajaraja-q1n7s
    @Rajaraja-q1n7s Місяць тому

    சாமியே.சரணம்ய.ஐய்யப்பா

  • @sundf005
    @sundf005 Місяць тому +1

    Om Swamiyae Saranam Ayyappa!!

  • @nalinali4010
    @nalinali4010 Місяць тому +1

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @ManiMaran-j6j
    @ManiMaran-j6j Місяць тому +1

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @KarthiKeyan-gm8ip
    @KarthiKeyan-gm8ip Місяць тому +1

    சாமி சரணம்..,அருமை

  • @mijanmithresh9509
    @mijanmithresh9509 Місяць тому +1

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏

  • @shanmugaraj30
    @shanmugaraj30 Місяць тому +1

    சுவாமியே சரணம் அய்யப்பா

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 Місяць тому +1

    Thank you brother 🙏

  • @tamiltamil647
    @tamiltamil647 21 день тому

    🙏🙏🙏🥰🥰🥰❤️❤️❤️🙇🙇🙇

  • @kanagapackers6401
    @kanagapackers6401 Місяць тому +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @yuvarani5192
    @yuvarani5192 Місяць тому +1

    சாமியே சரணம் ஐயப்பன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kayalshiva2700
    @kayalshiva2700 Місяць тому

    😢😢😢😢 swamiye saranam aiyappa sollunga

  • @ArunChandar-jv1xf
    @ArunChandar-jv1xf Місяць тому +1

    🙏ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @Magesh2306
    @Magesh2306 Місяць тому +4

    சுவாமியே சரணம் ஐயப்பா, போன வருடம் எனக்கும் மாலை போட வேண்டாம் அடுத்த வருடம் போட்டுக்கொள்ளலாம் இப்போது போக பணம் புறட்ட முடியாது என மாலை போட மறுத்துவிட்டேன் 2நாளில் திடீர் கனவு எப்போதும் இல்லாதது போல என் பாட்டி வீட்டிற்க்கு போக முயன்றபோது திடீர் என்று புலி வாசல் மறித்து படுத்து கொண்டது. காலை விடிந்து என் அம்மாவிடம் சொன்னதும் இது ஐயப்பன் அழைப்பு அவரை நம்பி மாலை போட்டுக்கோ அவரே கூட்டிட்டு போவர் என்று சொன்னாங்க, அதேபோல பாட்டி உறவு மாமா உதவியோடு போன வருடம் சபரி மலைக்கு போய்ட்டு வந்தேன். இப்போதும் மாலை போட்டு விரதத்தில் இருக்கிறேன். சுவாமியே சரணம் ஐயப்பா.

    • @Pandiyammal-xs2nz
      @Pandiyammal-xs2nz Місяць тому +1

      Om swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏

  • @LetchmyThanam
    @LetchmyThanam Місяць тому +1

    Swamiye saranam ayyappa 🙏

  • @muthuraj.muthukanimuthuraj7024
    @muthuraj.muthukanimuthuraj7024 Місяць тому +1

    சாமியே சரணம் ஐய்ப்பா

  • @shreedurgataxconsultant2942
    @shreedurgataxconsultant2942 Місяць тому +1

    சாமியே சரணம் அய்யப்பா

  • @Varun-s4m
    @Varun-s4m Місяць тому +1

    Swamiye saranam ayyappa

  • @MuruganMurugan-h8s
    @MuruganMurugan-h8s Місяць тому

    Om samiya saranam ayyapa

  • @sakthi90-bj3ds
    @sakthi90-bj3ds Місяць тому +1

    Samiya saranam ayyappa

  • @vinothraja7483
    @vinothraja7483 Місяць тому

    Super ayya...

  • @gangatharanganga2710
    @gangatharanganga2710 Місяць тому

    என் அம்மாவின் கனவில் புலி வந்தது சாமி 🐅🙏🏼

  • @gunasenthil2727
    @gunasenthil2727 Місяць тому

    Swamy saranam iyappa

  • @Balamurugan-mu6iv
    @Balamurugan-mu6iv Місяць тому +3

    Enakku en iyyappan ketta kulanthai varam koduthan .naan oru heart patient pirasavathil ennaiyum en kulanthaiyum kappatri uyir thathan en iyyappan.neengal sonnathu appadiye enakkum nadanthathu.neengal sollumpothu enakku kanneer than varukirathu.mei sillirkkirathu swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raviashok-v3z
    @raviashok-v3z Місяць тому +3

    Samy saranam இது கேட்க கேட்க உடம்பு சிலுக்குது

  • @ranjanshatheya2865
    @ranjanshatheya2865 Місяць тому +3

    எனது மகன் அம்ரிதன் வாய் பேச வேண்டும்

  • @KavithanaliniThavanathan
    @KavithanaliniThavanathan Місяць тому

    Suwamiye saranam iyappa.

  • @shangharshanr6818
    @shangharshanr6818 Місяць тому

    🙏Om Swamiye Saranam Ayyappa🙏

  • @JAYARANIM-p4m
    @JAYARANIM-p4m Місяць тому

    Sami saranam iyappa

  • @amuthaammukarthik3746
    @amuthaammukarthik3746 Місяць тому +1

    ஐயப்பா எனக்கு திருமணம் ஆகி 11 வருடம் ஆகிவிட்டது குழந்தை பாக்கியத்தை தாங்க சாமி.😭😭😭🙏🙏🙏 சாமியே சரணம் ஐயப்பா

    • @subhalakshmi564
      @subhalakshmi564 Місяць тому

      Kandipa kedaikum sis

    • @VinodsudhanV
      @VinodsudhanV Місяць тому

      சாமியே சரணம் ஐயப்பா
      கண்டிப்பா ஐயன் அருள்கிடைக்கும்
      வர உங்களுக்கு குழந்தை பிறப்பர்

    • @mayilvaganam1787
      @mayilvaganam1787 19 днів тому

      ஐயப்பனை வேண்டி நேய் தேங்காய் குடுத்து விடுங்கள் அதுவும் கன்னி சாமி கையில். குடுத்து விடுங்கள் சாமியே சரணம் ஐயப்பா

  • @karthiservai7321
    @karthiservai7321 Місяць тому +1

    Ayya Naan pen yenakkum ayyanukku Malai today vendum yendru asai alla Adair vara Maga alikkum Maru ayyanidam vendugiren. Swami padalai kettle Bangalore kalaggi vedugiindradu.. Thangal kooruvadu anaithum Naan nadaimurayil Kanda vunmai. OM SWAMIYE. .......... SARANAM AYYAPPA

  • @VinithaRani-v3k
    @VinithaRani-v3k Місяць тому +5

    ஐயப்பன் ஓட வாகனம் குதிரை

  • @NadhiyaNadhiya-c3t
    @NadhiyaNadhiya-c3t Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duriyodamani7691
    @duriyodamani7691 29 днів тому

    Irandu varusyam pillai bagiyam illai ,ayyapa ku vendi pirantha pen kolandai 2010....marupadiyum ayyapa vehndi ann kulanthai petral Hariharan endru per vaikiren endru vehndi pirantha kulanthai.,.2017 ..ippo Hariharan ku 7 vayathu..2025 jan 8..en magan ayyappa ku malai anithu sabari malai ku ayyapa kupte porar .om swamiyea saranam ayyappa 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-mm-hj
    @user-mm-hj Місяць тому

    am also had same dream

  • @RajRajan-h6c
    @RajRajan-h6c Місяць тому

    Om ayyappa saranam🎉🎉🎉🎉🎉

  • @karthicpky6463
    @karthicpky6463 Місяць тому +1

    Saranam ayyappa

  • @PanangadiAWC
    @PanangadiAWC Місяць тому +1

    Good is love

  • @K55564
    @K55564 Місяць тому +1

    Samiye saranam iyyappa

  • @manirajraj5263
    @manirajraj5263 Місяць тому +1

    ❤❤❤

  • @VITHYALATHASACHIDANANDAN
    @VITHYALATHASACHIDANANDAN Місяць тому

    Saranam Ayyappa

  • @achievecareerachievecareer5811
    @achievecareerachievecareer5811 Місяць тому +3

    Samy saranam ayyappa saranam 🙏 kuruvin kuruve ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraisathya4058
    @duraisathya4058 Місяць тому

    Ayyappa Ennai kappatru

  • @hamalathakuttan9175
    @hamalathakuttan9175 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @monishathangaraj9845
    @monishathangaraj9845 Місяць тому +2

    Udambu silirkirathu iyya

  • @nkanimozhi6367
    @nkanimozhi6367 Місяць тому +1

    எனக்கும் அய்யப்பன் தரிசனம் கிடைச்சது puliyagaum ஜோதியாகவும் கட்சிக்கொடுத்தார்

  • @shupriyas9565
    @shupriyas9565 Місяць тому

    Yenakku kaal dan valikkum 🤷 yen vt2la kethaa iyappa malai malai yaa nadandhu varuvaru adhan unnaku valikudhunu solluvaingha . . . . .

  • @RajKumar-fn4gx
    @RajKumar-fn4gx Місяць тому

    அமாவாசை முன் இருமுடி கட்டலாமா சொல்லுங்க