ரிஷபம் ராசி | வாழ்க்கைத் துணைவரின் மறுபக்கம்? | rishaba rasi marriage life in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ரிஷபம் ராசி | வாழ்க்கைத் துணைவரின் மறுபக்கம்? | rishaba rasi marriage life in tamil
    rishaba rasi palan 2024 in tamil
    In this vedio explain those who are rishaba rasi or rishaba lagnam their spouse characters and marriage life and also which rasi matching for them.this is astro palani Swamygal views and common predictions only.
    for appointment and contact by whats app
    Astro Palani Swamygal,
    M.A.B.ED.,M.PHIL.,
    ASTROLOGER,
    whats app 8248919042.
    #astropalaniswamygal #rishabarasi #rishabam #rishabarasimarriagelife #rishabarasi2024tamil #rishabarasipalan
    #marraigelife #lovelife #rishabam2024 #spousecharacters #rasipalan #rasipalantoday #taurus #rasiphalalu #horoscope #jat#astrologyintamil #predictions #tamilastrology #rasipalan2024intamil

КОМЕНТАРІ • 323

  • @rajanuae2782
    @rajanuae2782 Місяць тому +2

    Rishaba Raasi - Karthigh 6:27 ai Natshtiram + Kumbam Raasi - Sathayam Natshathiram one of the Best Combination.Everending 💕

  • @karthikarajasekaran5871
    @karthikarajasekaran5871 4 місяці тому +7

    அய்யா நான் விருச்சிகம் இராசி ஆண் திருமணம் செய்துஉள்ளேன்..நான் ரிஷபம் ராசி பெண். எப்பொழுதும் சண்டை என்ன செய்வது

  • @navamanikoothan1033
    @navamanikoothan1033 4 місяці тому +3

    நான் பார்த்த பதிவு களில் ரொம்ப திருப்தி யான பதிவு

  • @AffectionateCoyote-ms4vs
    @AffectionateCoyote-ms4vs 5 місяців тому +17

    Rishaba rasi la kadavulenu ini yaaru porakka kudathu ........ ini yaaru rishaba raasi ya wedding panathinga...... Apo safe 🙏🕉🙏 ...

  • @rajeswaribharathyp9521
    @rajeswaribharathyp9521 4 місяці тому +1

    நான் ரிஷபம்.... நீங்க சொல்லும் அத்துணையும் சரி.. நன்றி

  • @RoseK123
    @RoseK123 3 місяці тому +1

    Vera level sir super true ah irukku apdiye

  • @ranjitha9631
    @ranjitha9631 3 місяці тому +2

    Thulam rasi chithirai natchathiram pirantha neram 1:30 am rishabam laknam thirumanam epothu nadakum thirumana vazhkai epadi irukum sir

  • @navamanikoothan1033
    @navamanikoothan1033 4 місяці тому +2

    நான் ரிஷபம் 100%correct sir

  • @annaichitra4368
    @annaichitra4368 4 місяці тому +1

    உண்மை. சஷ்டி விரதம் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன்களை கொடுக்கும். பற்றில்லாமல், ஒழுக்கமாக வாழ்ந்தாலே ரிஷபம் வெற்றி பெறும். மகான்கள் வழிபாடும் சிறப்புத் தரும்.

  • @ushak4414
    @ushak4414 3 місяці тому +1

    100% correct sir Rishaba raasi na marriage life la sandI potu iruku sir past 8 years aa

  • @user-kk4lq1hq5n
    @user-kk4lq1hq5n 5 місяців тому +1

    100%corrct sir naa risabam karthikai,my husband kadakam posam best macth tha but payangara possessive avaru, avaru rommpa caringa eruparu naa avlova express pannamaata,yankoda avaru yannoda ponnu neer rasi tha,yannoda payanum rishabam tha,Yallamea correct sir 🙏🙏🙏nandri sir❤

  • @SamM-dj5eo
    @SamM-dj5eo 5 місяців тому +1

    Telling you all are correct sir

  • @user-on1oc3zu9i
    @user-on1oc3zu9i 4 місяці тому +14

    ரிஷபம் திருமண வாழ்க்கை நாசமா போச்சு

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  4 місяці тому +1

      ஒருத்தரோட ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக அமைப்புகள் முக்கியமானது

  • @roselinexavier1396
    @roselinexavier1396 4 місяці тому

    You are absolutely 100% true about your predictions. Thank you so much sir. God bless you.

  • @lalitha4844
    @lalitha4844 4 місяці тому +2

    நான் ரிஷபம் ராசி 100% Correct Sir

  • @udayraga1157
    @udayraga1157 3 місяці тому +1

    I'm rishabam rasi, karthigai natchathiram, male...I once fell in love with a dhanusu rasi female..we were very happy at beginning. But, after a certain period I felt that I'm not receiving the same amount of love from the other side. Eventually, she left me after 11 months of love. Still, I wasn't able to come out of it. But trying to.

  • @user-mavasiva
    @user-mavasiva 4 місяці тому +26

    நான் ரிஷபம் ரோகிணி நட்சத்திரத்திரம், husband meenam ரேவதி, சண்டை வரும் but piriya மாட்டோம்,இப்போ குழந்தைகள் படிப்புக்காக பிரிந்திருகிரோம், தேவகுரு அசுரகிரு இருவருக்கும் பொருந்ததுனு சொல்றாங்க but enda life la apadi இல்ல நான் சொல்வதெல்லாம் கேபாரு,god gift than

  • @SD-ml9jn
    @SD-ml9jn 4 місяці тому +1

    You are 100% correct sir

  • @Kanimozhi977
    @Kanimozhi977 4 місяці тому +2

    நான் ரிஷ்பம் கார்த்திகை என் கணவர் கும்பம் சதயம் காதல் திருமணம் செய்து 3 குழந்தைகள் உள்ளனர் என்னிடம் மிக அதிகமான அன்பும் எதிர்ப்பார்பும் கொண்டுள்ளார் அதுவே தொல்லையாக அமைந்து உள்ளது குழந்தைகள் வீட்டு வேலை என்று ஓடுவதற்கே நேரம் இல்லை. இதில் இவரின் அன்பும் கஷ்டத்திற்கு உள்ளாக்குகிறது.என் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தான் பொறுமையாக உள்ளேன். இதாலே எதும் பிரச்சினை வருமோ என்று பயமாக உள்ளது

  • @poovizhivinoth6705
    @poovizhivinoth6705 4 місяці тому +1

    Amma sisters solratha kekrathuku wife ethuku 1nly for kids thala ezhuthu sir....apa rishaba rasikaranga mrg panika vendamey....

  • @ambikas5912
    @ambikas5912 3 місяці тому

    100% உண்மை.....நன்றி ஐயா

  • @nirmalasherin2203
    @nirmalasherin2203 4 місяці тому +1

    💯 correct sir

  • @sanamedia4388
    @sanamedia4388 3 місяці тому +2

    Yen virichika rasi marriage panna kudathu en husband virichiga rasi na risabam miruga serisam natchatiram but sandai varum but enna nalla pathukuranga but enaku health issues

  • @JamunaDevi-t3d
    @JamunaDevi-t3d 12 днів тому

    Sir எனக்கு மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் என் கணவருக்கு ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் 2 பேருக்குமே ஒத்து வரல sir ....ஒரே சண்டையா தா இருக்கு எனக்கு என் கணவரை பிடிக்கல......என்ன பண்ணலாம் sir

  • @thanyaaa69
    @thanyaaa69 4 місяці тому +2

    100.persent true sir

  • @pavithira9752
    @pavithira9752 3 місяці тому +2

    Rishabam , simma rasi orey prachana oru vazhi solunga

  • @RadhaCB-vc4ke
    @RadhaCB-vc4ke 3 місяці тому +2

    அய்யா நான் ரோஹிணி நட்சத்திரம் ரிஷபம் ராசி கிட்னி ku wait பண்றேன் kidaikuma sir

  • @jeevithajeevitha2914
    @jeevithajeevitha2914 4 місяці тому

    Sir neeuga sonathu correct 💯

  • @aruna3071
    @aruna3071 4 місяці тому +1

    about my character nega soldrathu crt sir.... na help pana yarune enaku panathu ila... athy mathiri yarathu thuragam pana avanga kita pesa manasu varala... mathika try pandren mudila.... ipotha theriuthu ithu En Rasi apadinu

  • @RamyaRiya24
    @RamyaRiya24 3 місяці тому

    Vanakkam sir.

  • @pansytulip2244
    @pansytulip2244 5 місяців тому

    Thank u so much sir.

  • @user-mw6bm3ld5l
    @user-mw6bm3ld5l 4 місяці тому

    Sir ellame sariya iruku

  • @udhayabashiny8787
    @udhayabashiny8787 3 місяці тому +1

    Sir நான் ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் அவரு கடகம் poosam நட்சத்திரம் daily kaaraname illama thitraru vazhave pidikkala nelama சரி ஆகுமா ஆகத

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran2263 Місяць тому

    💯 percentage correct.

  • @sinsuha8186
    @sinsuha8186 3 місяці тому +1

    Rishabam karthigai ponnu and kanni raasi chithirai natchathiram paiyan porutham iruka? Sera mudiyuma? Apdinu konjam pathu sollunga

  • @ganeshmsmoke3410
    @ganeshmsmoke3410 3 місяці тому

    Thanks sir

  • @kasthurikasthuri6309
    @kasthurikasthuri6309 3 місяці тому +1

    Name: kasthuri palace: trichy d.o.b20.02.1994 5.23pm love marriage ja, arrange marriage ja, intercaste marriage ja, marriage eppa natakkum.marriage life eppati irukkum.rishaba rasi mirugasirisham natchathiram

  • @ssr7222
    @ssr7222 4 місяці тому +1

    ஐயா ஒரு சின்ன சந்தேகம் நான் ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு தனித்து 2இல் ராகு 3இல் புதன் சூரியன் 4இல் மீனத்தில் சுக்கிரன் மேஷத்தில் செவ்வாய்(5) ராசியில் சனி சந்திரன் சேர்க்கை அதாவது ரிஷப ராசியில் 8இல் கேது இப்போது சனி திசை சுய புத்தி நடக்கிறது எனது கேள்வி என்னவென்றால் ரிஷப ராசிக்கு 8இல் தனுசில் குரு தனித்து இருப்பது வாழ்க்கை முழுதும் என்ன மாதிரி பலன்களை அளிக்கும் தங்களின் மேன்மையான பதிலை எதிர்பார்த்து உள்ளேன் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  4 місяці тому

      லக்னத்தில் குரு இருப்பது திக்பலம் லக்னாதிபதி வலுப்பெற்று இருக்கிறார். ஆனாலும் மற்றவர்களிடம் ஏமாற்றங்களை சந்திப்பீங்க

    • @ssr7222
      @ssr7222 4 місяці тому

      @@ASTROPALANISWAMYGAL உண்மை தான் ஐயா கடந்த சில ஆண்டுகளாக தொழில் இல்லாமல் மிகுந்த மன உளைச்சல் என்று மாறும் இந்த நிலை என் மனைவி விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம்😔😔😔😔🙄🙄🙄

  • @sridevibasker9030
    @sridevibasker9030 4 місяці тому

    Nan Rishabam sir… 500% correct, married dhanusu rasi😢…. Neengha sonna madrii than sandai pottute life poitu irukku…. 20yrs completed…. Ippo ippo mudiyala😢…. Epudiyo kapathu samy endru life poitu irukku….daily edhavadhu sandai…. Very tough sir….

  • @durgeswariraja8766
    @durgeswariraja8766 5 місяців тому

    Sir romba correct

  • @rajukaliappan5582
    @rajukaliappan5582 5 місяців тому +2

    Redabam.leknam..Rohini....Mesam wife

  • @AshvanthigaT
    @AshvanthigaT 3 місяці тому

    அருமை ஐயா 🙏💯👌

  • @user-mavasiva
    @user-mavasiva 3 місяці тому

    True 💯 thanks sir

  • @user-jf9yy5hs4y
    @user-jf9yy5hs4y 4 місяці тому +1

    Sir en name M.saraswathi rohini natchathira rishabham raasi
    En hus S.raja thulam raasi chithirai natchathiram. Engaluku mrrg aaki 5 year aakiduchu ippo second baby ku plan pandrom engaluku baby kidaikuma sir. Paiyanuku vaaipu iruka sir

  • @Utharshikainthu-ib4hs
    @Utharshikainthu-ib4hs 4 місяці тому +2

    ரிஷபம் + ரிஷபம் wedding.. Daily சாகுறன்.. உண்மையா சாகனும்.. கடவுள் ட கேளுங்க

  • @pavithrasivamani1968
    @pavithrasivamani1968 4 місяці тому +2

    Rishabam + viruchigam

  • @tharahk2572
    @tharahk2572 4 місяці тому

    Unmai😊

  • @Kalaidarshu
    @Kalaidarshu 4 місяці тому +1

    Sir na mirugasirisam 2am patha beauty parlour vachirukan but last 7months a kadiku poga mudiyala first udabu sarilanu leave vitan but enum open pana mudiyala epo open panalam nu irukan bank la lone podalama

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  4 місяці тому

      Kadai matha vendiya nilai varalam

    • @Kalaidarshu
      @Kalaidarshu 4 місяці тому

      @@ASTROPALANISWAMYGAL time epadi iruku loan potu marubadium start panalama

  • @muthu1774
    @muthu1774 3 місяці тому +1

    Hiii ..sir am rishabam mirugaserisam .. enaku jop marriage life epadi irukum sir .now age 28...un married....sir

  • @AffectionateCoyote-ms4vs
    @AffectionateCoyote-ms4vs 5 місяців тому

    Thank you sir neega ullatha solluringa .🙏.... enga Vithii😢

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 5 місяців тому

    சார் ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஶ்ரீ ரங்கத்தில் தரிசனம் செய்தால் திருமண தடை நீங்குமா சார்

  • @karthikakarthika1365
    @karthikakarthika1365 4 місяці тому +1

    Na risaba rasii mirugasirusam natchathiram na kanni rasii uthiram natchathiram irukavangala kalyanam panikalama

  • @kasthurimurugan4628
    @kasthurimurugan4628 4 місяці тому +1

    Sir nan rishabam mirugaseeridam natchathiram husband meenam utthiratathi natchathiram romba sandai varuthu nanga 2 perum senthu valvomanu enaku doubt iruku answer solunga sir

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  4 місяці тому +1

      Ennum 2 years problem erukku ethu pothu palan check both horoscopes also

  • @kavipriya6325
    @kavipriya6325 2 місяці тому

    kiruthika 19.12.2002, 2.23 pm. 2024 to 2025 eppadi irukum sir please

  • @vandhanashree.p4431
    @vandhanashree.p4431 3 місяці тому

    💯 true

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 5 місяців тому

    true sir my son rishaba rasi 🙏🙏

  • @umamahes4577
    @umamahes4577 4 місяці тому +2

    Sir naan rishabam rasi karthigai natchathiram en husband meenam raasi revathi natchathiram rendu pethukum idaila yeppome sanda tha avar konjam thangara aanavam piduchavar sol peche ketka matar ippo vittutu poidalamanu yosika vaikathu ethathu parikaram solunga sir

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  4 місяці тому

      Jathagam parthal parikaram suitable ah sollalam ellana entha vedio la sonna parikaram follow pannunga

    • @umamahes4577
      @umamahes4577 4 місяці тому

      Thank u sir

    • @umamahes4577
      @umamahes4577 4 місяці тому

      Time sonna kanichu soluvingala

    • @umamahes4577
      @umamahes4577 4 місяці тому

      Sir apram enaku oru ponnu iruka 5 yrs aaguthu boy baby ku vaipu irukanu theriyanum

    • @umamahes4577
      @umamahes4577 4 місяці тому

      Naa vanthu march 30 1990 morning 8.44

  • @rajeeprakasam
    @rajeeprakasam 2 місяці тому

    Sir , im rishabam karthigai ,my husband viruchigam kettai . Im not happy .seperated for last 6 month . What should i do now . Please advice.

  • @haripriyamuniyasamy7010
    @haripriyamuniyasamy7010 4 місяці тому +1

    Rishabam rasi pennukum thulam rasi aanukkum marriage set aaguma sir

  • @gayathritamilselvan16
    @gayathritamilselvan16 3 місяці тому +1

    sir na rishabam rasi mesha laknam en husband dhanushu raasi nanga love marriage mesha lanama iruntha yethum sandalam athigam varatha?

  • @krishnanhaymala604
    @krishnanhaymala604 4 місяці тому

    Yes true

  • @keerthanasharmaa5922
    @keerthanasharmaa5922 5 місяців тому

    Mothathula yemaatram eppavume ellaarkiitaerndhum undu. Punyam seithirkkalaam aanaal adhirshtam miga kuraivaaga ulladhu. Adutha jenmangalilaavadhu nalam yerppadavendum enru iraivanidam vendi kolgiraen. Mattrapadi vidhiyai ennaal vella mudiyaadhu!

  • @Ragukumar-or4xl
    @Ragukumar-or4xl 3 місяці тому

    Naan rishaba rasi,kaarthigai .en manaivi mithunam miruga seerisham ,engal poruthtgam sollunga

  • @vimalavinothini
    @vimalavinothini 4 місяці тому +1

    Na rishabha raasi karthigai natchathiram en husband meena rasi uthratthi natchathiram ana pirincitom thirumbi servoma sir, ipa 2 montha pirinchu irukom sir

  • @thanyaaa69
    @thanyaaa69 4 місяці тому +1

    Sir iam rishabam my husband thanusu rasi 2kids magaram, meenam rasi prblm ah ve poitu irruku

  • @jagank9364
    @jagank9364 2 місяці тому

    Sir, im rishabh rasi, my wife is Makaram, so many misunderstanding coming, what i need to do?

  • @susilamani6268
    @susilamani6268 4 місяці тому

    Nan thiruvadhirai midhinam raasi avaroda raasi rishabam mirugasrisham...eppovume sanda...sir..will it be continued?

  • @ilakiya9884
    @ilakiya9884 3 місяці тому

    Sir nan rishaba rasi mirugasirisham my hus kanni rasi 5 years aguthu mrg agi niraiya misunderstandings ippo divorce apply panra nilaikku poittu.serthu valntha life othu varuma sir pls tell me sir.

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  3 місяці тому

      Dosam erukku.jathagam porutham ellai endral pirivu erpadum

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 3 місяці тому

    வணக்கம்
    நாம ரிஷபம். கார்த்திகை.
    இரண்டு திருமணம் செய்வம் என்டு பாக்கிறன்.
    இதை பற்றிய தங்களின் கருத்து?

  • @RanjidhaNagarajan
    @RanjidhaNagarajan 3 місяці тому +1

    Sir en name ranjidham kardhigai natchatiram avar name rajesh simmam magam natchatiram

  • @praneshprenu227
    @praneshprenu227 3 місяці тому +1

    Aiyya vanakam na risabam rodhini risabam lakanam na vealikilamai piradha..a hus ku jathagam ila ena rasi nu avaruku theriyathu..
    Naga love.merrage a son.aadi vealikilamai piradhan..aadi tamil theathi 28 kaalai 5.45 ku piradha .engaluku veedu katra yogamea ilaya sir naga sambathicha oru rupa kuda nitkala sir savingsea panamudila..ethavathu soluga pls

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  3 місяці тому +1

      சனிக்கிழமை தோறும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள்

    • @praneshprenu227
      @praneshprenu227 3 місяці тому

      Nadri ayya

  • @antoheniberlinb
    @antoheniberlinb 5 місяців тому +3

    ரிஷபராசி கார்த்திகை நட்சத்திரம் திருமணம் நடக்குமா

  • @ganeshaarthiganeshkarthi6722
    @ganeshaarthiganeshkarthi6722 4 місяці тому

    Wife :rishaba rasi kadaga lagnam karthigai natchathiram husband:Thanush rasi moolam natchathiram kadaka laknam .....
    .ore prblm ahh iruku sir kulanthai pakkiyam eppo irukkum..marriage agi 1 yr aguthu..

  • @deepsselvam589
    @deepsselvam589 4 місяці тому

    Sir Naana kumbam poorattathi star naan lv pandra payyan rishabam rohini stat naanga mrg pannalama..... Pannuna life eppadi irukkumnu sollunga

  • @S.S.V.R.M.G.A.U.Q.1234R
    @S.S.V.R.M.G.A.U.Q.1234R 4 місяці тому

    Sir Nan resabam rasi karthikai natchathiram My Husband meenam rasi revathi natchathiram engalukku epdi irukkum sollunga sir

  • @Renishpriya99999
    @Renishpriya99999 2 місяці тому +1

    En husband viruchigam kanni pagnam he get ma kids not living with me we seperated now when we get rejoin

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 місяці тому +1

      ஜாதகத்தில் தோஷங்கள் இல்லை என்றால் சேரக்கூடிய வாய்ப்பு உண்டு. அதற்கு நீங்கள் ஜாதகத்தை செக் பண்ணனும்

  • @devagitamil4427
    @devagitamil4427 4 місяці тому +1

    En husband enakku throkam panran. Ennala avanai nalvalikku konduvara mudiyala
    Enakku parikaram sollunga
    ரிஷபம் மீனம்

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 3 місяці тому

    வணக்கம்
    ௐ சரவணபவ
    ௐ சிவாயநம
    ௐ நமசிவாய
    10/6/2024
    நற்பவி
    நன்றி

  • @manjukrish6734
    @manjukrish6734 4 місяці тому

    75%correct en husband rishabam na thulam rasi.. over economical problem 😢

    • @radindu6144
      @radindu6144 4 місяці тому

      ena matriyana economical prblm?

  • @Renuga-k1m
    @Renuga-k1m 4 місяці тому

    Sir i am renuga rishabham rasi mithuna laknam kiruthigai natchathiram en husband meenam rasi revathi natchathiram porutham epdi sir irukum sollunga

  • @magathalena-cy1bk
    @magathalena-cy1bk 5 місяців тому

    Ella m llantha pinputhan they riuthu. Super

  • @sivameena-uz9bu
    @sivameena-uz9bu 3 місяці тому

    Correct ah than solringa etha sari seyya enna pndradhu

  • @CooperBerlin
    @CooperBerlin 3 місяці тому

    Nan risham rasi mirugaseridam natchthram.. En husband magara rasi thiruvoonam natchthram.. Life epdi irukum solunga sir.

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  3 місяці тому

      Misunderstanding nerya eeukkum.take it easy ah eduthutta life peaceful erukkum

  • @thilakeshmalar8952
    @thilakeshmalar8952 2 місяці тому

    Naan rishabam husband kumbam.. life happy ya taan pogudu..but naan teacher husband business after marriage husband a business lost.. marriage panne 5 years... baby ella.. viteu ellaya

  • @SivaKumar-gj6qs
    @SivaKumar-gj6qs 4 місяці тому

    Sir nan Rishaba rasi rokininacatiram yen kanavar menarasi happy Erukirom

  • @sujisuganthi994
    @sujisuganthi994 2 місяці тому

    Husband rishabam rassi karthigai natchathiram nan moolam dhansu raasi engalikulla eppavum misunderstanding iruku parigaram sollunga sir please

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 місяці тому

      Jathagam porutham ellai endral misunderstanding erunthuttu erukkum. No pariharam

  • @user-mj3hy2hf5k
    @user-mj3hy2hf5k 4 місяці тому

    En name vasudevan
    Date 23 03.1988
    Time 3.45 am
    En wife name ranjitha
    Date.5.7.1991
    Time 10.30.am
    En rasi rishabam nakshatram Rohini
    En wife rasi meenam Revathi nakshatra
    En wife vakkla vachi manamuru paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum varuvala sir please

  • @sowdhamalarj9223
    @sowdhamalarj9223 4 місяці тому +2

    Rishibam+ simma eppode

  • @umarajagopal4537
    @umarajagopal4537 3 місяці тому

    I am rishabha rashi....my husband kumbam sathayam

  • @BakyaLakshmi-zf6mk
    @BakyaLakshmi-zf6mk 4 місяці тому

    Mirugasherisam wife asadham rendu perukum piriyakudiya alavuku problem poitu iruku sir slove aaguma

  • @D.Sugumar-wq2mf
    @D.Sugumar-wq2mf 2 місяці тому

    Sir na reshapam rasi karthigai yennoda wife kanni astham kalayanam panni 2years agthu neriya miss understand ipa princhi irukom sir plz reply

  • @ArunaDevi-ud6jw
    @ArunaDevi-ud6jw 4 місяці тому

    90% TRUE

  • @dharanvelvel5683
    @dharanvelvel5683 4 місяці тому

    Me and my wife same raasi but different Star eny sugation sir

  • @PavithraPavithra-xh1zd
    @PavithraPavithra-xh1zd 4 місяці тому +1

    Hii sir naa simmam my husband risabam epo ore sanda divarse aaga poguthu 😢😢

  • @Varshinimanokaran
    @Varshinimanokaran 2 місяці тому

    Sir rishabam Rohini...dhanusu pooradam ..love panrom set aguma

  • @sivanikalai6390
    @sivanikalai6390 3 місяці тому

    Na rishabam, Rohini and mesha lakanam sur. My husband thulam, swathi. My married life yeppadi irukum sir?

  • @ChandrakumarC-zx8bq
    @ChandrakumarC-zx8bq 4 місяці тому

    நான் ரிஷபம்.ரோகினி நட்சத்திரம்.கனவர் மேஷ ராசி

  • @tn_55_midhun
    @tn_55_midhun 4 місяці тому

    Sir.naan rishabam karthigai.my husband simmam magam natchathram. Rendu perukkum oray pirachanaya irukku.naan enna sonnalum kekka maatingraarunga iyya.

  • @ragothkumar8322
    @ragothkumar8322 4 місяці тому +2

    Rishabam to Rishabam merriage pannalama, also natchathiram kiruthigai 3ham patham

    • @mahavenkat9561
      @mahavenkat9561 4 місяці тому

      Same😢

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  4 місяці тому

      Same rasi natchathiram panna kudathu

    • @infantstarlina7958
      @infantstarlina7958 4 місяці тому

      Nsn meenam husband rishapam anal printhuvittom

    • @vanaraj8738
      @vanaraj8738 4 місяці тому

      ​@@ASTROPALANISWAMYGAL
      Naanum en husband um rishabha rasi and rohini nakshatra arranged marriage astrologer pathu than marriage pannanga ..

  • @umapranavisujeevan
    @umapranavisujeevan 3 місяці тому

    Nan rohini natchathiram husband kanni chiththrai natchathiram future nalla irukkuma sir