EPS பதவி நிலைக்குமா? | Pandey Paarvai | பாண்டே பார்வை | Will EPS hold his Pole position?

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ •

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 2 роки тому +63

    எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் திட்டம் செயல்படுத்தப்பட்டு கட்சி அவரிடமே நீடிக்கும்

  • @iyaneshssn1420
    @iyaneshssn1420 2 роки тому +83

    நான் அம்மாவின் உண்மையான விசுவாசியாக ஓபிஎஸ் அண்ணன் இருந்திருந்தால்‌‌ எதிரிகள் சிரிக்கும் அளவிற்கு இது மாதிரியான கேவலமான செயலை யாருக்கும் செய்ய மனம் வராது அண்ணா ஆயிரம் மன கஷ்டங்கள் இருக்க வேண்டும் அரசியல்ல அதுக்காக அம்மாவின் அம்மாவின் அந்த பொக்கிஷமான அந்த இடத்தை ஒரு கட்டுப்பாரையால் இடிப்பது என்பது ஒரு அம்மாவின் உண்மையான தொண்டனின் ‌ விசுவாசம் ஆக இருக்காது அவர் சட்டசபையில் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டும் போது அங்கேயே சட்டசபையில் புகழ்ந்து பேசியவர் அண்ணா பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்மை இவ்ளோ அளவுக்கு வளர்த்து விட்டவர்களை மறக்கக்கூடாது இப்போ பாருங்க எதிராளிகள் சிரிக்கும் அளவிற்கு ஒரு மூத்த தலைவர் நடந்து கொண்ட விதத்தை பாருங்கள் இவர் தான் அம்மாவின் உண்மையான விசுவாசியா திமுகவின் கைக்கூலி அண்ணா துரோகி இவர் இவர் பக்கம் ஆயிரம் நியாயங்கள் இருக்கட்டும் அவர் செய்த விதம் அம்மாவுக்கு கிடைத்த மிகப்பெரிய துரோகம் கழகத்தின் அம்மாவாக நினைத்திருந்த அவர்கள் அந்த இல்லத்தை கட்டுப்பாரையால் கொண்டு இடிக்கும் அளவிற்கு இவருக்கு என்ன பதவி முக்கியம் அண்ணா ‌ அப்படி இருப்பவர் முதல்வர் பதவி ஏற்று பதவி ஏற்கும் பொழுது அந்த தேநீர் விருந்துல் கலந்து கொள்ளக் கூடாது அண்ணா அதை எல்லோரும் நாகரிகம் என்று சொல்லலாம் ஆனால் அம்மாவால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆல் திமுக என்பது ஒரு தீய சக்தி என்று சொல்லிவிட்டு அம்மாவின் விசுவாசம் உண்மையாக இருந்திருந்தால் அவர் அம்மாவின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டவர் உண்மையானதாக இருந்திருந்தால் அந்த தேநீர் நிகழ்ச்சி அவர் தவிர்த்து இருக்க வேண்டும்

    • @priyaa9708
      @priyaa9708 2 роки тому

      Kodanadu illathula odaichikittu ulla pugundhu kolai senja van uthamana....5 kolaihal senjavan mannika koodiyavana??
      Bottle thooki katchi thalaravavum 3 murai cm ah irundhavar um irundhavara eps kannumunadi adikkumpodhu enga pochu indha kelvi??? Katchi office la ops povadharku urimai irukku porar ..avar koppuhalai aththanai media camerakkal munnadi dhan eduthukittu ponaru aana kodanattula Amma estatela current cut panni cctv camera va cut panni kollai adikala...avar katchi office avaroda koppuhala kooda irukkalam idhai epdi kollai nu sollraru eps...ivaru ennavo 4 varusham aatchiya thakka vaikka OPS thevai ippo aatchiyil illanadhum OPS kollai karar ettappar....eps ku nermayo nyayamo dharmamo kidaiyadhu seivadhellam dhrogam kollai kollai oozhal soozhchi vanjam padhavi perasai....idhukku peru valimayana ottrai thalaimai.....valimaina PanAm adhudhan artham ippo....Amma pakkathil arugil amaravum ammavoda cm padhaviyila utkaravo Amma therndheduthadhu OPS mattumey......sasikala TTV indru OPS ku dhrogam seidha indha EPS ku enna thagudhi irukku OPS ah vimarsanam panna....indha EPS solradha kaasukaga jalra thatturavanga vena nambalam aana sadharana makkalo Ila thondarhalo namba matanga

    • @kalaiarasub3258
      @kalaiarasub3258 2 роки тому +8

      நீங்கள் கூறுவது உண்மை உண்மை உண்மை, OPS ஒரு தலைவர் அல்ல,அவர் ஒரு........ மன்னிக்கவும் .

    • @sudandram1
      @sudandram1 2 роки тому +8

      ஒரு உண்மைச் தொண்டனின் உள்ளக் குமுறலை அழகாக பாண்டேக்கு எடுத்துச் சொல்லி உள்ளீர்கள்

    • @kathiravans6625
      @kathiravans6625 2 роки тому

      @@sudandram1 அடடா. வரலாறறில் JJ செய்ததையே OPSம் செய்து இருக்கிறார். முன்பு ஒரு முறை கட்சி அலுவலகம் மூடப்பட்டது தெரிந்தும் EPS க்கு சப்பேர்ட்டா பேசுவது ஏனோ???
      அம்மாவின் உண்மைத் தொண்டன் கட்சி விசுவாசத்தில் EPS vs Ops ல் ops தான் இதற்கு பொருத்தமானவர் என்பது எண்னம்.
      சொந்த சகோதரனை கட்சி நலத்திற்காக தூக்கியவர். KCP புகழேந்தி போன்ற சப்போர்டர்களை ஏன் தூக்க வேண்டும் அவர். கொஞ்சமாவது சிந்தியுங்கள்.
      பழனிசாமி கட்சிக்கு அம்மாவுக்கு இழந்தது என்ன???

    • @sudarsanams1830
      @sudarsanams1830 2 роки тому +5

      அம்மாவின்ஆன்மாசரியானதீர்ப்பகொடுத்துவிட்டது

  • @vijayakanthsubramaniam
    @vijayakanthsubramaniam 2 роки тому +77

    போராட்டம் இல்லாமல் சுதந்திரம் இல்லை,
    இது போராட்டம் அதில் எடப்பாடியார் வெற்றி பெற்றுவிட்டார்...
    இனி காலம் நல்லகாலம்

  • @sivarajsuresh9749
    @sivarajsuresh9749 2 роки тому +9

    சிறப்பான உரை திரு பாண்டே 👍👍👍👍👍

  • @varma477
    @varma477 2 роки тому +43

    இதுதான் உண்மை எடப்பாடியார் பணம் கொடுத்து வென்றார் என்பதை ஏற்க முடியாது எடப்பாடியார் மிகவும் ராஜதந்திர மிக்கவர் மக்களை தொண்டனை கவரும் பேச்சு முகம் ஆளுமை இதனால் தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார் தமிழகத்தில் இப்போது போராட்டங்கள்இல்லை எடப்பாடியார் ஆட்சியில் தினமும் விதவிதமான போராட்டங்கள் எத்தனையோ எதிர்புகள் ஒரு எழவு திமுக அரசியல் செய்தது ஆனால் இன்று மாணவிகள் எத்தனை பேர் தற்கொலை ஆன்லைன் ரம்மியால் எத்தனை தற்கொலை ஒரு போராட்டம் இல்லை எடப்பாடியார் தமிழக தலைவர்களில் இரும்பு மனிதர் அவர் தான் எதிர்காலம்

  • @karthikeyan4421
    @karthikeyan4421 2 роки тому +15

    திரு பாண்டி அவர்களே உங்களது பாண்டே பார்வையில் இதுவரை இல்லாத ஒரு மோசமான பார்வையாக உணர்கிறேன்.

  • @sarithasuresh3566
    @sarithasuresh3566 2 роки тому +32

    எடபாடியார்🌱🌱🌱✌✌✌💪💪💪

  • @strajanarendra9260
    @strajanarendra9260 2 роки тому +1

    நல்லவனைவிட வல்லவனே அரசியலுக்கு நல்லது...
    எடப்பாடியே சிறந்த தேர்வு அஇஅதிமுகவிற்கு!

  • @kalidosskalidoss4026
    @kalidosskalidoss4026 2 роки тому +22

    அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அடுத்த முதல்வர் 🙏

  • @ramamoorthynatrajan1551
    @ramamoorthynatrajan1551 2 роки тому +1

    நீங்கள் அணிந்திருக்கும் ஷர்ட் மிக நன்றாக இருக்கிறது.

  • @moorthys7283
    @moorthys7283 2 роки тому +41

    Eps ADMK thalamai💐💐💐🙏🙏🙏👍👍

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 2 роки тому +17

    எப்படிபார்த்தாலும் எடப்பாடிபழனிசாமி தான் தலை வர் சரீங்களா

  • @surendrendran2954
    @surendrendran2954 2 роки тому +40

    திரு ஓபிஎஸ் அவர்கள் கட்சி பொதுக் உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியதவாராக உள்ளார். இவர் திரும்பி நீதி மன்றம் நாடினாலும் அது பயன்தராது , இக்கட்சியின் பொது குழு தீர்மானங்களில் நீதி மன்றம் தலையிடாது.

  • @pandipandiyam9912
    @pandipandiyam9912 2 роки тому +15

    அதிமுக வின் தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் தகுதியானவர்.

  • @sureshmeena1898
    @sureshmeena1898 2 роки тому +8

    ஓ பன்னீர்செல்வம் கலங்காதீர்கள் நாளை நமதே அம்மாவின் உண்மையான விசுவாசி ஓ பி எஸ் அடுத்த தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்று தொண்டர்களின் விருப்பம் அதுதான் உண்மை

  • @soundarkrish540
    @soundarkrish540 2 роки тому +6

    அருமையான பதிவு திரு. பான்டே அவர்களே

  • @karthikeyane5093
    @karthikeyane5093 2 роки тому +1

    Good speech

  • @SasiKumar-eu2dy
    @SasiKumar-eu2dy 2 роки тому +7

    நீங்க சொல்வது போல் eps பக்கம் ஆதிக்கம் இருந்தாலும்,26, தேர்தல் வரும்போது அதற்கான அங்கீகாரத்தை மக்கள் யாருக்கு அளிக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.......முதல்வர் பதவி கொடுத்தவற்கே துரோகம் செய்தவர் எடப்பாடி அதை மக்கள் இன்னும் மறக்கவில்லை 👍🏻👍🏻👍🏻

  • @moorthys7283
    @moorthys7283 2 роки тому +33

    Eps ADMK thalamai💐💐👍👍💐💐🙏🙏🙏 mass🌱🌱🌱

    • @ligarrajesh
      @ligarrajesh 2 роки тому

      OPS

    • @moorthys7283
      @moorthys7283 2 роки тому

      @@ligarrajesh 🤣🤣🤣🤣

    • @MS-wj3se
      @MS-wj3se 2 роки тому

      தரையில் தவழ்ந்த மண்புழு அமாவாசை நம்பிக்கை துரோகி 1

  • @ranganathankasthuri9702
    @ranganathankasthuri9702 2 роки тому +1

    என்ன ஸ்டார் பாண்டே அவர்கள் சிறப்பான உரை மிஸ்டர் பாண்டே அவர்கள் சிறப்பான உரை பாண்டி வெற்றி

  • @SaRa-cd7ct
    @SaRa-cd7ct 2 роки тому +16

    ஈடு இல்ல எவனும்... எங்க எடப்பாடி தான் வரனும் 🔥👑🔥

  • @azhagumanipalaniandi8847
    @azhagumanipalaniandi8847 2 роки тому +65

    தெளிவான விமர்சனம். திரு பாண்டே அவர்களுக்கு ஒரு சபாஷ்.

    • @balasubramaniyankadhirvel7945
      @balasubramaniyankadhirvel7945 2 роки тому

      ⁰00000000

    • @indranatarajan8323
      @indranatarajan8323 2 роки тому +1

      Qqqqqqqlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllalalalalalalalallllllllllalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalalallllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @bheemandharmaraj877
      @bheemandharmaraj877 2 роки тому

      என்ன தெளிவு கிடைச்சது சொல்லு

  • @mbalubaby4575
    @mbalubaby4575 2 роки тому +56

    எங்கள் கோவிலை உடைத்த இடித்த OPS ஐ என்ன சொன்னாலும் தகும். தலைமை கழகம் என்பது தொண்டனுக்கு MGR, அம்மா ஆன்மா உள்ள இடம்.

    • @garsamy-ms1gv
      @garsamy-ms1gv 2 роки тому

      கோயில் இடிப்பு நடத்தி வருகிறார் ஈபிஎஸ் ஒபிஎஸ் அல்ல.

    • @govardhanthorali588
      @govardhanthorali588 2 роки тому

      எம்ஜிஆர் மாளிகையில் உள்ளே புகுந்து கதவுகளை உடைத்தெறிந்து ஆபீசை கபளீகரம் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது. அம்மா எம்ஜிஆர் கட்டிக்காத்த ஆபீஸை சூறையாடியது அதிமுக கட்சிக்கு அவமானம்.

    • @lv8520
      @lv8520 2 роки тому

      இதை எல்லாம் நம்ம நாடு, உண்மையான கோவில் கிட்ட காண்பியுங்கள். திமுக, காங்கிரஸ் எதிர்ப்பை காண்பியுங்கள். உண்மையில் 200க்கு மேற்பட்ட கோவில்களை இடித்தவர்கள் திமுக

    • @rangakanniappanrangakannia8394
      @rangakanniappanrangakannia8394 2 роки тому +1

      கொடநாடு

  • @marimuthu-xd2rj
    @marimuthu-xd2rj 2 роки тому +19

    Eps mass

  • @somasundaram341
    @somasundaram341 2 роки тому +14

    EPS mass

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 2 роки тому +7

    தகவலுக்கு நன்றி ஜி 👌👌👌🙏

  • @kayalpka007
    @kayalpka007 2 роки тому +63

    EPS mass🔥🔥🔥🔥

    • @ligarrajesh
      @ligarrajesh 2 роки тому +1

      KODANADU murder case

    • @vvmmvvmm2499
      @vvmmvvmm2499 2 роки тому

      பணத்தை வெச்சு மொத்த பேருக்கும் அமாவாசை பழனி ஆப்பு வெச்சிருக்கா .அது கூட புரியல உங்களுக்கு

  • @chinnappanrengasamy8801
    @chinnappanrengasamy8801 2 роки тому

    நன்று மிகவும் நன்று.சிறந்த பேச்சு.

  • @eagrifarmerschannel1253
    @eagrifarmerschannel1253 2 роки тому +2

    ஏங்க பாண்டே நீங்கள் யாருக்கு ஆதரவாக பேசவேண்டும் என்று முடிவுசெய்து தெளிவாக பேசுகின்றீர்கள்.
    கட்சி ஆபில் முன்னாடி சம்மந்தம்மில்லாத ஆட்கள் இருந்தார்கள் என்ற வசனம் சரியா? சரியா? அப்போது சம்மந்தமுள்ளவர்கள் என்று எப்படி அடையாளம் காண்பீர்களா?

  • @palaniappanramanathan69
    @palaniappanramanathan69 2 роки тому +1

    மக்கள் கூவத்தூர் சம்பவங்களை மறக்கவில்லை

  • @dhanasekar2515
    @dhanasekar2515 2 роки тому +15

    Super anaa EPS✌️✌️✌️✌️✌️

  • @ramalingam1262
    @ramalingam1262 2 роки тому +42

    EPS வெல்வார்.

    • @vanitha4242
      @vanitha4242 2 роки тому +1

      இன்னும் நானும் எனது பிள்ளைகளும் வாரிசு அடிமைகளா தொடர்ந்துகொண்டே இருக்குமா

    • @vanitha4242
      @vanitha4242 2 роки тому

      இதற்கு No end da

    • @jeys4639
      @jeys4639 2 роки тому

      I don’t know how you people support him 🤦‍♂️ waste fellow he is, couldn’t forget how he crawled 😂

    • @mpm0078
      @mpm0078 2 роки тому

      Yes selvaar to jail very soon.. 😂🤣🤣🤣😭😭

    • @mpm0078
      @mpm0078 2 роки тому +1

      Ops mass 😎😎😎😎

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 2 роки тому +27

    ஓ பி எஸ் ஆல் எந்த ஆணியை யும் புடுங்க முடியாது

    • @சிவனேஅதிபதி-ய8ற
      @சிவனேஅதிபதி-ய8ற 2 роки тому

      புடுங்குற உங்களுக்கு தானே தெரியும் ஏதோ புடுங்கனும் எதாவது புடுங்க கூடாது நல்லா புடுங்க மாத்தி மாத்தி

  • @atmreveals6704
    @atmreveals6704 2 роки тому +22

    Admk leads eps....

  • @venkatramana236
    @venkatramana236 2 роки тому +42

    அரசியல் பார்வை-ன்னு OPS-க்கு எல்லா பக்கமும் அணை கட்டிடீங்க pandey சார்...
    எதாவது ஒரு option நீங்க சொல்லாம இருந்திருந்தா அதை OPS செஞ்சிருப்பார்...
    இப்போ OPS-க்கு options இல்லாம செஞ்சுடீங்க...

    • @muniandy6052
      @muniandy6052 2 роки тому

      ஓபிஎஸ் தனக்குத் தனி மண்ணை போட்டுக் கொண்டார்.

    • @palanisamymuthusamy8581
      @palanisamymuthusamy8581 2 роки тому

      You are always against eps.why Pandey.I am ardent followers of your options,but you are against an vivasayi become an leader.pl.tellm. me from your heart you are right.

  • @premkumaraishwarya2899
    @premkumaraishwarya2899 2 роки тому +17

    Eps சிறந்த தலைவர் 💐💐💐💐💐💐🌱🌱🌱

  • @sathishkumar-du9bu
    @sathishkumar-du9bu 2 роки тому +10

    Eps mass leader

  • @banubalabala3041
    @banubalabala3041 2 роки тому +6

    தலைவர் அம்மா இருவரையும்தூக்கிப்போட்ட எடப்பாடி மிக நல்லவர் உங்கள் பார்வையில்!

  • @kesavantks
    @kesavantks 2 роки тому +12

    தெளிவான விளக்கம் நன்றி

  • @சத்தியம்-ள8ய
    @சத்தியம்-ள8ய 2 роки тому +4

    பாண்டே சார் ஓட்டு மக்கள்தான் போடனும் ஈபிஎஸ் கூட இருக்கிறவர் மட்ட்டும் வைத்து ஒன்றும் பன்னமுடியாது

  • @ravijaiguru6764
    @ravijaiguru6764 2 роки тому +7

    கடைசி கட்டத்தில் ஓபிஎஸ் அவர்கள் திமுகவில் இணைய குறைந்த வாய்ப்பு இருக்கிறது ஆனால் அதே சமயம் திமுகவில் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் உடனடியாக அதிமுகவில் இணைந்து தேனி மாவட்ட வாக்குகளை அதிமுகவுக்கு பெற்றுத் தருவார் இதுதான் நடக்கும்

  • @advsurulirajan33
    @advsurulirajan33 2 роки тому +7

    மிக தீர்க்கமான பார்வை தெளிவான விளக்கங்கள் வாழ்த்துகள் பாண்டே இனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான் வாழ்த்துகள்

  • @nandhuravichandran4635
    @nandhuravichandran4635 2 роки тому +3

    தெளிவான‌ பார்வை...‌தெளிந்த நீர் போல விளக்கம்.. சிறப்பு அண்ணா

  • @jeyaramanforester3652
    @jeyaramanforester3652 2 роки тому

    நடுநிலையான கருத்து சொன்ன பான்டடே வாழ்க

  • @MT-ss5kb
    @MT-ss5kb 2 роки тому

    பாண்டே நீங்கள் பத்திரிகை ஒன்று துவங்க வேண்டும்.

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 роки тому

    அருமையான பதிவு

  • @sivaraman5490
    @sivaraman5490 2 роки тому +50

    நீங்க தந்தி tv இல் இருக்கும் போது சரி இப்பவும் சரி நேர்மையான முறையில் செயல்பாடு இருக்கின்றன ஆனால் அவர் பதவிக்காக மட்டுமே அதிமுக மற்ற சமயத்தில் silent mode ithukku தான் அனைவரும் சேர்ந்து ஒற்றை தலைமை வேண்டும் என்கிறார்கள் அதை எதிர் கொண்டு வெற்றி பெற்று வாருங்கள் அதை விட்டு இப்படி செய்தல் நல்ல தலைவருக்கு அழகா

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs 2 роки тому +35

    Congrats EPS ✌️
    Good explained Pandey

  • @vcsekar6497
    @vcsekar6497 2 роки тому +6

    போலீஸ் பாதுகாப்பு கேட்டும் தகுந்த பாதுகாப்பு வழங்கவில்லை ஆனால் போலீஸ் பண்ணீருக்கு பாதுகாப்பு‌ கொடுத்து உள்ளே அனுப்புகிறது பிறகு போலீஸ் அவரிடம் சென்று கேட்டுகொண்டதும் கிளம்பி செல்கிறார் இதிலிருந்து யாருக்கு யாருடன் கூட்டணி என்பது தெளிவாகிறது இதையெல்லாம் பாண்டேவிற்கு தெரியாதா?

  • @maduraivaadivaasalgolisoda5710
    @maduraivaadivaasalgolisoda5710 2 роки тому +18

    Thalaivar ips annamalai mass

  • @suganthisuganthi643
    @suganthisuganthi643 2 роки тому +11

    துணை ஒருங்கிணைப்பாளர் எதையும் செய்ய முடியாது இது Ep S செய்த தவறு

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 2 роки тому +1

    உண்மைதான் ஐயா

  • @suryasudhakar6736
    @suryasudhakar6736 2 роки тому +2

    EPS🔥🔥🔥🔥

  • @saismusical2906
    @saismusical2906 2 роки тому +24

    Yes wat Mr.Jayakumar said is right.,because O.P.S. has done a big mistake. He is not honest to party.
    E.P.S. has given a good Governance during his period. Moreover he is very Courage and he can only handle this Party

    • @vvmmvvmm2499
      @vvmmvvmm2499 2 роки тому

      2000 கோடி.. வேற ஒன்னும் இல்ல

  • @ajithkumara6111
    @ajithkumara6111 2 роки тому

    அற்புதமான பேச்சு......குருநாதா❣️

  • @svinod2303
    @svinod2303 2 роки тому +4

    EPS STRONG Leader

  • @moorthishaam3410
    @moorthishaam3410 2 роки тому

    ஓபிஎஸ் ..தர்மயுத்தம் வெல்லும்..
    தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வினாலும் இறுதியில் தர்மமே வெல்லும்..வெற்றி ஓபிஎஸ் ..

  • @veluvichoor5543
    @veluvichoor5543 2 роки тому

    மிக மிக அருமையான விளக்கம் பாண்டே அண்ணே

  • @harikalan3720
    @harikalan3720 2 роки тому

    Today morning I see first video this good video

  • @விவசாயிப.தியாகராஜன்

    இபிஸ் பதவி தங்கும் அவர்தான் அடுத்த முதல்வர்

    • @சிவனேஅதிபதி-ய8ற
      @சிவனேஅதிபதி-ய8ற 2 роки тому

      ஜால்ரா அடி நல்ல அடி ஜால்ரா இபிஎஸ்ஸுக்கு அடுத்து எம் எல் ஏ கூட ஆக முடியாது ஈபிஎஸ்

  • @ashokkumarvr1208
    @ashokkumarvr1208 2 роки тому +4

    ஓபிஎஸ் தான் மக்கள் தலைவர் 👍🙏

  • @jotheeswaran7789
    @jotheeswaran7789 2 роки тому +23

    நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது ஒருவர் பழனிச்சாமி தெளிவாக கூறிவிட்டீர் நன்றி வணக்கம்

    • @vedagiri6872
      @vedagiri6872 2 роки тому

      .

    • @saravanunm7678
      @saravanunm7678 2 роки тому

      அடேய் அதிமுக பக்கிகளா இந்த drama Director தாமரை ன்னு எத்தனை பேருக்கு தெரியும்! டாடி கண்ணசைவில்தான் இந்த drama நடக்குது!
      இந்த பிரளயம் இப்ப முடியாது! அடுத்து எடப்பாடிக்கெதிரா ஆட்கள் இரக்கப்படுவர்...கட்சியை கைப்பத்துற வரை இந்த கலாட்டாக்கள் தினந்தோறும் அரங்கேறும்!
      கட்சி கரைக்கப்பட்டு தொண்டர்கள் வெளியேறும் வரை சண்டா! விடமாட்டார் .
      சண்டா plan First பன்னீர முடி, then எடப்பாடிய தனியாக்கி செல்லாகாசாக்கி!
      ரொம்ப சுலபமா அவரை காலி பண்ணி!
      Then பணத்தை தண்ணியா செலவு பண்ணி கட்சிய கைப்பத்துவாங்க!
      இவனுங்க இரண்டு பேரும் டாடியின் நிரந்தர அடிமைகள்!
      கட்சிய தாரைவார்த்து ஊழல் பணத்த காப்பாத்த எந்த எல்லைக்கும் போவானுங்க!
      இன்னும் அதிமுக தொண்டர்கள் இவனுகள நம்புனா பரிதாப படகூட முடியாது!!!

    • @pandipandiyam9912
      @pandipandiyam9912 2 роки тому +1

      @@saravanunm7678 நீ யாரு திமுக தொழிற்சாலை கொத்தடிமையா?

    • @saravanunm7678
      @saravanunm7678 2 роки тому

      @@pandipandiyam9912 நீ யாரு இந்தியாவிலே பெரிய அக்யூஸ்ட் No1 தொழிற்சாலை நாடக party யா? !

    • @pandipandiyam9912
      @pandipandiyam9912 2 роки тому +1

      @@saravanunm7678 ஆமாம் நாங்கள் தான் இந்தியா என்று சொல்ல வெட்கப்பட்டு கொண்டு வெட்க்கமே இல்லாமல் ஒன்றியம் என்று சொல்லிக் கொண்டு திரிகிறோம்.

  • @selvaganapathisubbarayan7291
    @selvaganapathisubbarayan7291 2 роки тому

    Very clear..

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 2 роки тому +2

    EPS, OPS, VKS யாராக இருந்தாலும் சரி, ஒருவருக்கொருவர் எதிலும் சளைத்தவர்கள் அல்ல. புதிய தலைமை திமுகவிற்கு மாற்றாக இருக்க வேண்டும்.

  • @kumaragurun5285
    @kumaragurun5285 2 роки тому +6

    Eps

  • @abcok926
    @abcok926 2 роки тому +3

    🚩🚩🚩 BJP 🚩🚩🚩🚩🙏

  • @கோபிபசுமைதேசம்

    பாண்டே சார் அருமை 👍

  • @jambunath5414
    @jambunath5414 2 роки тому

    Thirukural pootu video podrenga super sr

  • @RaghuramJayaramanIyer
    @RaghuramJayaramanIyer 2 роки тому

    Chanakyaa idol 👌👌👌

  • @stillstill1743
    @stillstill1743 2 роки тому +6

    sir good message 🙏

  • @saravanabose4813
    @saravanabose4813 2 роки тому

    You are correct Political analysist Mr Pandey

  • @rameshkumar-by7do
    @rameshkumar-by7do 2 роки тому

    Super தலா

  • @krsubramanianmanian9104
    @krsubramanianmanian9104 2 роки тому

    பெரியார் நிரந்தர தலைவர் என அண்ணாதுரை கூறி பொது செயலாளர் என இருந்தார் ஆனால் கருணாநிதி தலைவர் ஆனார் இதை யாரும் பேசவில்லையே

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 2 роки тому +21

    OPS entered party office with Rowdies and damaged properties .The office and Assets pertains Puratchi Thalaivar,since it was given to AIADMK. Who is OPS to damage party office.Useless leader.He is not a follower Puratchi Thalaivar.

  • @jackinback8611
    @jackinback8611 2 роки тому

    Super bro very nice speech

  • @ramchandiran7982
    @ramchandiran7982 2 роки тому

    2026 மேல் ப.ஜா.க தான் ஆளும் கட்சி

  • @west45678
    @west45678 2 роки тому +12

    உடையட்டும்...முடக்கட்டும்...

    • @elizabethpriya780
      @elizabethpriya780 2 роки тому

      உடைக்கவும் முடியாது முடக்கவும் முடியாது கடவுளே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 2 роки тому +12

    இரட்டை இலை சின்னத்தை எந்த காெ ம்பாதி காெ ம்பனாலூம் முடக்க முடியாது ராசா

  • @kumars9951
    @kumars9951 2 роки тому +11

    கண்ணா பின்னா ஹேர்ஸ்டைல் அப்ப டீம்கா வளவ்ஸ் புள்ளிங்கோ

  • @kumaragurun5285
    @kumaragurun5285 2 роки тому +6

    EPs EPs eps eps

  • @KALVIALAYAMSELVA
    @KALVIALAYAMSELVA 2 роки тому +14

    Brilliant analysis and superb fluent and flawless presentation 👌🏻👌🏻👌🏻Mr Pande , all the best to you .

  • @pandiyanayyadurai5854
    @pandiyanayyadurai5854 2 роки тому

    நன்றி வாழ்த்துக்கள்

  • @shaikali8984
    @shaikali8984 2 роки тому

    புத்தி சுவாதினம் இல்லாதவர்கள் பார்வையில் நீங்க பேசுவது தவறு திரு பான்டே அவர்களே

  • @rajanamlee2912
    @rajanamlee2912 2 роки тому +10

    EPs mass leader

  • @n.murugaesan.7520
    @n.murugaesan.7520 2 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @murugiahraj9454
    @murugiahraj9454 2 роки тому +8

    Ops Seitha Thappu Thapputhan

  • @selvakumarselvam7716
    @selvakumarselvam7716 2 роки тому

    திரு பாண்டே வின் அரசியல் பார்வையில் இது மிகப் பெரிய பிழை

  • @thennaliathi5170
    @thennaliathi5170 2 роки тому

    திரு. பாண்டே அவர்களே நன்றிகள் கோடி.....
    மிக சிறந்த ஆய்வு.... அருமை....!
    1989 இல் நடந்த போராட்டம் JJ Vs ஜானகி; ( சசிகலா கிடையாது).
    கட்சியில் 20 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு வேண்டும் என்பது உண்மையில் நல்ல முடிவு.... செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே தலைவராக முடியும்....( குதிரை பேர வாய்ப்பு உண்டு _ இருந்தாலும் நேற்று முளைத்த காளான் தலைவராக முடியாது_ 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்).
    EPS முதல்வராக வரும் போது நான் கூட முகம் சுள்ளித்தேன்....
    ஆனால் தன் ஆளுமையை நன்றாக வெளிப்படுத்தி 4 ஆண்டுகள் ஆட்சியை அனுசரித்து சரியான கூட்டணி பலம் இல்லாமல் 60+ MLA பெற்றது சிறப்பு....
    இப்போது கூட கட்சியை வழி நடத்த முன்னேறி இருப்பது நல்ல தலைமை பண்பு....!
    மத்திய அரசை எதிர்த்து சில முடிவுகள் எடுத்துள்ளார்....
    அவரிடம் உள்ள குறை _ ஊழல் லஞ்சம்; கட்சி நடத்த எவ்வளவு பணம் தேவையோ அதை மட்டும் வைத்து கொண்டால் அவரும் சிறந்த தலைவர் ஆக வாய்ப்பு உள்ளது....
    உங்கள் பதிவு, அரசியல் அறிவு மற்றும் ஆய்வுக்கு நன்றி....🙏🙏🙏
    ஆனால் EPS ஆலோசனை குழுவில் உங்களது பங்களிப்பும் இருக்கலாம் என்பது எனது யூகம்...🤔😀🤔😀🤔😀

  • @paramesvarankumarasamy4542
    @paramesvarankumarasamy4542 2 роки тому +38

    EPS is deserved person for ADMK chief

  • @alayamkadavul6933
    @alayamkadavul6933 2 роки тому +2

    அருமை

  • @krsk5938
    @krsk5938 2 роки тому

    .M.G.R..வலியில்.அம்மா.பாதையில்.E.P.S.கடைபிடிக்பார்..பன்னீர்.சசிகலா.தினகரன்.புகழேந்தி.தனியரசு.சீட்.கிடைக்கவில்லை..பலமோசடி.கும்பல்..எடப்பாடி.தொண்டர்கள்.மக்கள்.பொருப்பாளர்கள்.விசுவாசிகள்.ஆதரவுடன்.எதிரிகளை.சதிகாரர்களை.துரோகிகளை.வீழ்த்துவார்.பாண்டே.அவர்களே.காலமே.பதில்.தரும்.மீன்டும்.முதல்வர்.வேண்டும்.முதல்வரே.எடப்பாடியே..வருவார்.

  • @dreamdesigndecors2430
    @dreamdesigndecors2430 2 роки тому +1

    கட்சி உடையவில்லை ஒரு container ல மூடி, தனியா, அடிப்பகுதி தனியாக வும் பிரிக்க பட்டிருக்கிறது. இதில் மூடி சிறிய பகுதி(OPS )என்றாலும் container இன் பாதுகாப்பு மூடியில் தான் இருக்கிறது OPS இல்லாத admk மக்களுக்கானதாக இருக்காது.

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep 2 роки тому +1

    எப்படி இருந்தாலும் அதிமுக 2024 வரை சட்ட போராட்டத்தில் முழுக்க வேண்டியது தான்

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep 2 роки тому +26

    EPS உம் சரி OPS உம் சரி ஒரு நாளும் MGR இல்லை ஜெயலலிதா ஆக முடியாது

    • @balasubramanienmariappan1677
      @balasubramanienmariappan1677 2 роки тому +16

      EPS mgr kidayathu Jayalalithaa kidayathu but without any other extras he has single handedly got 75 seats in 2021 election against DMK with a alliance of 12 party's. Don't forget that.

    • @IndianTamilan-cd4ji
      @IndianTamilan-cd4ji 2 роки тому +7

      @@balasubramanienmariappan1677 true

    • @SankarSankar-zt4kn
      @SankarSankar-zt4kn 2 роки тому +2

      அதுக்குன்னு பொதுக்குழுவில் அடாவடியாக எவன் தீர்மானம் கொண்டுவந்தாலும் பைலாபடி செல்லாது.பைலாவை மீறும்ுபாது நீதிமன்றம் தலையிட்டுத்தான் ஆகனும்

    • @lv8520
      @lv8520 2 роки тому +2

      ​@@balasubramanienmariappan1677 அது சுடலை என்ற தத்தியை எதிர்த்து

    • @selvisankar9747
      @selvisankar9747 2 роки тому

      @@balasubramanienmariappan1677 reta illa illama jeika sollu papom

  • @elavarasanelaelavarasanela5107
    @elavarasanelaelavarasanela5107 2 роки тому

    தேர்தல் வைக்க வேண்டும் கட்சிக்கு

  • @KumarS-yh6hj
    @KumarS-yh6hj 2 роки тому +31

    True DMK sealing the office and action taken against EPS supporters only. Evidently this shows Stalin headed DMK become nervous that EPS is gaining. Again this will be last term for DMK in tamilnadu

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 2 роки тому

      Ippidee than last 60 years dmk last term nu solli solli dmk continue strong aguthu. Admk distroying

    • @S.S.DasonNadar
      @S.S.DasonNadar 2 роки тому +1

      EPS ???...
      WASTE

    • @jtsc7138
      @jtsc7138 2 роки тому +1

      yow poya angutu, suma comedy panikitu

    • @foxervlogs2409
      @foxervlogs2409 2 роки тому +3

      @@peacockappleorchard8813 10 years ah koopula irundhaga maranthachu pola

    • @manivannans8060
      @manivannans8060 2 роки тому

      @@peacockappleorchard8813 ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் என்ன பண்றது திமுகவை ஆதரிக்கணும் திமுக காரன் போய் அண்ணா திமுக காரனுக்கு கிண்டல் பண்றது கொடுமை எங்கேயாவது அடுக்குமா இது

  • @supriyaavijayakumar5361
    @supriyaavijayakumar5361 2 роки тому +6

    அட அட என்ன சப்போட் ஓபிஎஸ் க்கு .........ப்ப்ப்பா

  • @user-fastwifi
    @user-fastwifi 2 роки тому +2

    Neutral View by Mr.Pandey, Thums Up

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +1

    Pandey perfect

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 2 роки тому +1

    Let us wait