6 ஆம் இடத்து சனி தரும் அவஸ்தைகள் | Saturn in 6th house

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 87

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 3 місяці тому +10

    வணக்கம் ஐயா
    6ல் பாவார்கள் நின்றால் எதிரிகள் இல்லை என்றே மூல நூல்கள் சொல்கிறது,நான் மிதுன லக்னம் 6ல் சனி வக்ரம் சுக்ரனின் பார்வையில் எனக்கு பெரிய அளவு எதிரிகள் ஏற்பட்டதில்லை, எதிரிகளை வெற்றியே கண்டுள்ளேன், சனி தசை 19 வருடம் தான் என்னை வாழவைத்தது.

  • @thanothanoji5543
    @thanothanoji5543 3 місяці тому +15

    ஆறாம் இடத்தை சனி பார்த்தாலும் இதே பலன் நடக்குமா ஐயா?

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  3 місяці тому +3

      Little

    • @prakash-zy9df
      @prakash-zy9df 3 місяці тому +3

      எனக்கு 12 ல் சனி 20 லட்சம் கடன் ஆகிட்டேன்... எப்பவும் எதிரி இருக்காங்க...😢

  • @sankaranarayanan8514
    @sankaranarayanan8514 3 місяці тому +5

    குருஜி வணக்கம்
    6இடத்து சனி தரும் அவஸ்தைகள்
    அருமை
    ஆனால் பாவகத்தோடு மட்டும் தொடர் படுத்தி கூறுவதோடு
    6 இடத்தில் உள்ள சனி பார்வை சேர்த்து கூறினால்
    இன்னும் நிறைய தகவலை பெறமுடியும் குருஜீ

  • @gowthamsaikumar4859
    @gowthamsaikumar4859 3 місяці тому +4

    Iam waiting for this video thanks guruji......
    துலா லக்னம் ஆறாம் இடத்தில் சனி வக்ரம், இரண்டாம் இடத்தில் உள்ள குரு பார்வை உண்டு. சனி எனக்கு positive or negative

  • @mageshwaran4691
    @mageshwaran4691 3 місяці тому +4

    வணக்கம் guruve 8 ஆம் இடத்து சனி தரும் அவஸ்தைகள் ஒரு காணொளி போடுங்க guruve

  • @SuganyaMurugan-q4p
    @SuganyaMurugan-q4p 3 місяці тому +1

    Guruji i have a doubt...for Sagittarius ascendant, jupiter and saturn both retrograde in 6th house in taurus...is this also gives this much problems and issues??

  • @reality7282
    @reality7282 3 місяці тому +1

    துலா லக்கினம் ஆறில் சனியும் கேதுவும் இணைந்து உள்ளார்கள் இது எப்படி என்று பலன் கூறுங்கள் ஐயா

  • @vigneshd2236
    @vigneshd2236 3 місяці тому +1

    6th place of Rahu video podunga guruji laknam wise please... 😭😭😭😭😭

  • @happysoul5423
    @happysoul5423 3 місяці тому

    Sir sani 6la sevvai paarvai vera 12la irunthu ,sani sevvai ku shubha thodarbhe illa,thanusu lagnam sani thasai nadakuthu ennaku ippo

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 Місяць тому

    Sir நான் மகர ராசி மகர லக்னம் 6th சனி வாக்ரம் என்ன palan

  • @ganeshr6441
    @ganeshr6441 3 місяці тому +2

    100 சதவீதம் அனுபவத்திற்கு மிகச்சரியாக வரும் கருத்து பதிவுக்கு நன்றி சார்🙏🙏🙏🙏🙏

  • @ramyaramya141
    @ramyaramya141 3 місяці тому +1

    Ramya 12.2.1992 night 12.18 government job epo kidaikum.13. 2.1992 edutha jathagam sariya irukum

  • @dhiyadhiya72
    @dhiyadhiya72 3 місяці тому

    துலா லக்கினம் 6 மீனத்தில் சனி வக்ரம் இந்த பலன் இருக்குமா ஐயா

  • @roopas8655
    @roopas8655 3 місяці тому +1

    Tq a lot guruji 🙏luckily escaped 😅informative and precious explanation 👍👏👏👏😊🙋

  • @yoshiahjose9494
    @yoshiahjose9494 3 місяці тому

    Simma lagnam 6il sani vakram. Sani dasai eppadi irukum iyya

  • @ganapathyramanathan6019
    @ganapathyramanathan6019 3 місяці тому

    1000 க்கு1000 மடங்கு கரேட்ட சொல்லிறிங்கா மிகவும் கஷ்டமாக தான்இருக்கிறதுவாழ்க்கைநீங்கல்சொல்வதுஅனைத்தும்உண்மை இதுக்குமேல்கஷ்டபட‌எதுவும்இல்லைவாழ்கையில்

  • @KSATHIYA-ld4mf
    @KSATHIYA-ld4mf 3 місяці тому

    Lagnathirku muttuma , illai raasikum porundhuma endru koorungal....

  • @ravimanikandan9941
    @ravimanikandan9941 3 місяці тому +3

    👍🏾

  • @Ditya_Reddy
    @Ditya_Reddy 3 місяці тому

    Sir, one doubt,Is it even applicable to navamsa... in navamsa kanya lagnama 6th house kumbham sani in.. in rasi chart kanya lagnam only( vargottam lagna) sani in 2nd house thula... how will sani dasi be... its starting in 2025

  • @kannannandhini4978
    @kannannandhini4978 3 місяці тому

    My daughter K.keerthana is having Saturn and guru in mesham 6th place . Vrichigam lagnam. Kumba rasi
    I am very much developed afternoon her birth.
    Running sani dasa, sukra bukthi. Having very cardial relation with all my siblings.
    31.07.1999, 2.59 pm, Chennai

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 3 місяці тому +1

    Ayya vanakkam pradeep mannargudi ayya 8 I'll sani video podavum ayya

  • @venkateshkumarvenkat2314
    @venkateshkumarvenkat2314 3 місяці тому

    வணக்கம் ஸ்ரீராம் ஜி 6 ஆம் இடத்து சனி மனக் கலக்கத்தையும் கொடுப்பார் என்பது உண்மைதானே

  • @umasundar7168
    @umasundar7168 3 місяці тому

    Kanya lagnam ,6 il sani.
    Suffered a lot during sani dasa.very very true.

  • @kavikavitha3629
    @kavikavitha3629 3 місяці тому

    ஐயா வி௫ச்சிக லக்னம் சனி 6 உடன் புதன் இருந்தால் இவையேல்லாம் குறைய வாய்ப்பு உள்ளதா? புதன் ராசிநாதன். சனி திசை நடக்கிறது 😥

  • @VinoSamjey
    @VinoSamjey 3 місяці тому

    Sir Nan simma lagnam , 2il sun+guru , 6il magarthil sani aatchi , enaku life eh problem than , 5 la ragu vera intha guru paarvai irukurathunala oduthu ....already wearing specs , did appendix operation panirken , neenga solra maari epovumeh body weak, ipo 7 arai sani vera , hubby Kum ennakum always fight than

  • @harihara2688
    @harihara2688 3 місяці тому +1

    Ist view guruji expected video thanks

  • @jothimani4164
    @jothimani4164 3 місяці тому

    ஐந்தாம் இடம் சனி மற்றும் மற்றும் சனி பார்க்கும் இடங்கள் பற்றி பலன்கள் விரிவாக ஓர் காணொளி போடுங்கள் ஐயா ஏற்கனவே ஐந்தாமிடம் சனி பற்றி போட்டிருந்தாலும் அதில் விரிவான தகவல் இருப்பினும் மீண்டும் ஒரு முறை ஐந்தாமிடம் சனி பற்றி புதிய தகவல்களை பதிவிடும் படி கேட்டுக்கொள்கிறோம் ஐயா

  • @Balasubramanibalaji
    @Balasubramanibalaji 3 місяці тому +1

    Kumbha lagnam💯💯💯💯💯💯 true

  • @Kutty779
    @Kutty779 3 місяці тому

    Simma lakkanam sani 6 il correct 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 nenga sollra Mari tha kàstapaduren enna noi enree theriyala.........athai epdi samalikanum please reply

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 місяці тому

    நன்றி சார்.எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டிய பதிவு.

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன 3 місяці тому

    6ல் சனி கேது.
    , என்ன சொல்றது ன்னே 😢தெரியல. தகப்பன் சொத்தே கிடைக்க வில்லை.

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 3 місяці тому

    நன்றி ஐயா 🙏 துலாம் லக்னம். கன்னி, உத்திரத்தில் வக்ர சனி மற்றும் வக்ர குரு - மீனத்தை நோக்குதல். அதே விளைவு இருக்குமா சார்?

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 3 місяці тому +1

    Good morning sir 🙏 என் மகளுக்கு விருச்சிக லக்கனம் 6 ம் இடத்தில் சனி ( வக்ரம்) மற்றும் வளர்பிறை சந்திரன் உள்ளது . எதிர்ப்புகளுக்கான வாய்ப்பு உள்ளதா?

  • @vs31.
    @vs31. 3 місяці тому

    Kadaga lagnam - 6th house la - Saturn and Venus for my husband. Now Sani dasha is running. What you said is correct sir. Ena panalam avoid pandradhuku ?

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 3 місяці тому +3

    Iniya kalaivanakkam sir 🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 3 місяці тому

    மேஷ லக்கினம் 6இல் சனி வக்கிரம் ஆகி
    இருந்தால் இந்த பலன்
    பொருந்துமாங்க? சார்.

  • @Kutty779
    @Kutty779 3 місяці тому

    Unmai sir na athai anupavikren... ennakku 6 m idathil sani nenru thisai nadakirathu...na padum vethnai irukkeeeee athu kadavulukku therium 😢😢😢😢😢😢

  • @meenakumari6129
    @meenakumari6129 3 місяці тому

    மிதுன லக்னம் 6 ல் சனிவக்ரம்,சனி திசை ஆரம்பம் ,ரிஷபத்ததில் சந்திரன் ,சனி திசை எப்படி இருக்கும் குருவே

  • @vajtopcoolrelaxation6081
    @vajtopcoolrelaxation6081 3 місяці тому

    Varuputhaharana vayalaye vikkamudiyathu

  • @kavikavitha3629
    @kavikavitha3629 3 місяці тому

    Health issues 💯💯crt sir Saturn in 6th place. ellame enaku iruku

  • @premalathavenkatachalam4933
    @premalathavenkatachalam4933 3 місяці тому

    வணக்கம் அய்யா சிம்ம லக்னம் 6 இல் சனி மற்றும் கேது சுப கிரகங்கள் பார்வை இல்லை ஆனால் 5 அம் வீட்டில் சந்திரன் உள்ளது கெடு பலன்கள் குறைய வாய்ப்பு உள்ளதா உடல் உபாதை குறித்தது சரியாக உள்ளது ஆனால் எதிரிகள் உருவாவது புத்தினதன் பொறுத்து ஏற்படுமா 50:50 பொருந்துகிறது

  • @janufam
    @janufam 3 місяці тому

    மீன லக்னம் 6ல் சனி வக்கிரம் பெற்றிருந்தால் பலன் எப்படி இருக்கும் சார்?? நன்மையா தீமையா??

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 3 місяці тому

    கும்ப லக்னம், 6 ம் இடத்தில் சந்திரன்,புதன், சுக்கிரன், சனி சேர்க்கை (சனி லக்கினாதிபதி)

  • @gokulkannan1422
    @gokulkannan1422 3 місяці тому

    Sir makaluku ippadi soli bayambututharuku summa irukalam.summa appadi iruntha Nala irukum illai kurathaku solution solalamala

  • @Agnivesh950
    @Agnivesh950 3 місяці тому

    Sir vanakkam midhunalakamvrichikathil Sani rishabathil Shukran kadaka thil guru ithu Nallatha ?

  • @sashikumar5402
    @sashikumar5402 3 місяці тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @aishu6278
    @aishu6278 3 місяці тому +1

    1st view

  • @jagann25
    @jagann25 3 місяці тому

    So for rishaba lagnam only it was good..6th house

  • @SudhaMadhan-bo2js
    @SudhaMadhan-bo2js 3 місяці тому

    Sir chithiraiyil paiyan porantha nallatha detail ah video podungae sir

  • @SaradhaSriman
    @SaradhaSriman 3 місяці тому

    Guruve 8 itathu sani tharum avasthai patri potungal please sir

  • @rajaarivazhagan7931
    @rajaarivazhagan7931 3 місяці тому

    மிதுன லக்னம், மிதுன ராசி 6 ஆம் இடத்தில் சனி வக்ரம் ?சார்

  • @meenakshimanohari7783
    @meenakshimanohari7783 3 місяці тому

    Vakram petral ithe palangal irukuma guruji?

  • @vasuvasu-do6ql
    @vasuvasu-do6ql 3 місяці тому

    Guru ji analysis peaked at here❤️💥

  • @LaxmananShivas
    @LaxmananShivas 3 місяці тому

    குருவே வணக்கம் மிதுன லக்னத்திற்கு 6ல் சனிசுய சாரத்தில் வக்ரம் இந்த பலன் எப்படி இருகுங்க குருஜி

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🍀🌻

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 3 місяці тому

    Vanakkam anna good afternoon manickaraja

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 3 місяці тому

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 3 місяці тому

    🙏

  • @asvika.s6543
    @asvika.s6543 3 місяці тому

    🙏🙏

  • @gayathrig5982
    @gayathrig5982 3 місяці тому

    9 th house sukiran ❤plzz z

  • @senthil4050
    @senthil4050 3 місяці тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @priya....6684
    @priya....6684 3 місяці тому +2

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 3 місяці тому

    🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 3 місяці тому

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 3 місяці тому

    Appu vannakam

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 3 місяці тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @RajkumarKumar-iz8nb
    @RajkumarKumar-iz8nb 3 місяці тому

    6th house sani vakaram how is

  • @sivayogi6570
    @sivayogi6570 3 місяці тому

    வணக்கம் குருஜி🙏

  • @nagarajan7857
    @nagarajan7857 3 місяці тому

    குரு ஜூ இந்

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 3 місяці тому

    Nice explain sir 🎉

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 3 місяці тому

    Thank you sir

  • @goodchanges7883
    @goodchanges7883 3 місяці тому

    vanakkam guruji

  • @gokulmithun1744
    @gokulmithun1744 3 місяці тому

    Vanakkam guru ji

  • @sathishkumark7523
    @sathishkumark7523 3 місяці тому

    Sir na unga biggest fan

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 місяці тому

    சனி வக்ரம் ஆனால் பலன் மாறுமா ஐயா 🙏🙏