6 ஆம் இடம் | எதிரியின் ரகசியங்கள் | பகுதி -1 | (மேஷம் முதல் கன்னி வரை) | 6th place (Aries to Virgo)

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Sri Mahalakshmi JothidamSri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும... - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com

КОМЕНТАРІ • 166

  • @pkumar1572
    @pkumar1572 3 роки тому +6

    வணக்கம் சார் நான் ஜோதிட ரத்னா பட்டம் பெற்ற மாணவன் உங்களின் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

    • @soundararajannarashimman8855
      @soundararajannarashimman8855 3 роки тому

      மாணவரே ஜோதிடத்தில் உயர வேண்டுமானால் உங்கள் DPஐ மாற்றவும். இறைவனை சரணடையுங்கள்.டயானா வை அல்ல.

    • @pkumar1572
      @pkumar1572 3 роки тому +1

      @@soundararajannarashimman8855 நன்றி திரு சௌந்தரராஜன் நரசிம்மன் அவர்களே. ஜோதிடம் என்பது ஒரு கணிதம் தான் . அந்த அறிவு இருந்தாலே போதும் போலித்தனமான தோற்றம் எனக்கு பிடிக்காது.

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 3 роки тому +1

    நம்பிக்கையோடு தொடர்ந்து 2 ஆவது வார முயற்சி. 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @suresh_dps3062
    @suresh_dps3062 2 роки тому

    🙏வணக்கம் குரு ஜி 4 வாரமாக முயற்சிக்கிறேன் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா,ITதுறையில் சாதிக்க முடியுமா, government வேலை கிடைக்குமா நன்றி.

  • @murugan4505
    @murugan4505 3 роки тому

    நன்றாக தேர்வெழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன், அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை சரியில்லை என்கிறார்கள் உண்மையா?8,9குடைய சனி தசை எப்படி இருக்கும்?13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்

  • @vijayan5357
    @vijayan5357 3 роки тому

    சார் எனக்கு சைனஸ் தொல்லை உள்ளது எப்பொழுது சரியாகும். என்னுடைய ஆயுள் ஆரோக்யம் எப்படி உள்ளது?பெரிய மகளுடன் அடிக்கடிசண்டை வருகிறது. சரியாகுமா ?28/1/1977 2.25 am Salem

  • @nandhakumar1531
    @nandhakumar1531 3 роки тому

    ஐயா தயவு செய்து சொல்லுங்க. 7 வாரமாக முயற்சிக்கிறேன். 11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம். என் பிரச்சினைகள் எப்போது தான் தீரும் என் எதிர்காலம் தான் என்ன❓❓ குரு தசை❓❓❓ படிப்பு வேலை திருமணம்?? எந்த கிரகம் அதிக சுபத்துவம்❓ என்ன வேலை செய்ய லாம்?? நாக தோஷம் இருக்கா? பரிகாரம் உண்டா? ராசி கல் கோமேதகம் பயன்படுத்தலமா ஜாதகம் யோக ஜாதகமா இல்ல தரித்திர 😓😞😥ஜாதகமா?? உங்க பதிலுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்...

  • @akshayaraj8310
    @akshayaraj8310 3 роки тому

    திருமணத்திற்கான எனது ஜாதகத்தைப் பார்க்க விரும்புகிறேன்.
    DOB: 07/02/1996. பிறந்த நேரம்: மாலை 7:35 மணி. இடம்: சென்னை. எனகு ராகு கேது தோஷம் இருகா? எப்டி பட்டா கணவர் அமைவாரு? என் கணவர் இந்தியா அல்லது வெளியே எங்கே இருப்பார்? எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? அதன் சொந்த வீட்டில் குரு மற்றும் சொந்த வீட்டில் சானி எப்படி இருக்கும்?

  • @anuradha5381
    @anuradha5381 3 роки тому

    வணக்கம் குருஜி, நெடுநாளைய முயற்சி என் பெயர் M Anuradha
    பிறந்த நாள் 09/10/1964 பிறந்த ஊர் சென்னை பிறந்த நேரம் காலை 10.10AM
    என் கணவர் இறந்த 12 வருடம் ஆகிறது நான் என்னால் முடிந்த வேலைகளை செய்து என் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளேன் மகள் M.Com படித்துள்ளார் திருமணம் ஆகி விட்டது மகன் CA final பயில்கிறார் என் பிள்ளைகளின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என் மகன் அவரின் படிப்பை முழுமையாக முடிப்பாரா!
    என்னிடமிருந்து சிலர் அவசர தேவைக்காக பணம் பெற்றனர் இப்பொழுது கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை பணமும் இதோ அதோ என்று இழுபறியாக உள்ளது அவை எப்போது திரும்ப வரும்....
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.

  • @nakkirana545
    @nakkirana545 3 роки тому

    ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?

  • @jaisreeramjayam1168
    @jaisreeramjayam1168 3 роки тому

    ஐயா இந்த கொரானா எப்பதான் முடியும் ..எங்க சித்தி கொரானா லா இறந்துட்டாங்க ....தாங்க முடியாத வலி 😭😭😭😭😭😭😭 எப்பதான் இந்த கொரானா முடியும்...எத்தனை குடும்பம் நடுத்தெருல நிற்குதோ.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jagadeeshandiyappan1298
    @jagadeeshandiyappan1298 3 роки тому

    J. Dinesh kannan birth palani. 9/7/92. 8.27pm thulam. Vishagam... Maharam. Laknam. Marriage எப்பொழுது Sir I am try to one month

  • @godisgreat...430
    @godisgreat...430 3 роки тому +1

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @kalaiyarasu1380
    @kalaiyarasu1380 3 роки тому +1

    ..வணக்கம் ஐயா பெயர் கவின் .....30/12/1999.. இரவு 11:55pm .. கோவில்பட்டி.....எனது 5ஆம் விட்டில் கேது உள்ளார், 8 ஆம் இடத்தில் சனி மற்றும் குரு உள்ளார் அவர்களை பற்றி கூறுங்கள் ஐயா? சுய தொழில் செய்யல்லமா ?திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் மணப்பெண் சொந்தக்காரரா இல்ல உறவினர் அல்லாதவரா ? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ☺️🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому +2

    வணக்கம் ஐயா மிகவும் பயனுள்ள பதிவுஎதிரியை பற்றிய புரிதல் எங்களுக்கு நன்றி குருவே வாழ்க வளமுடன்

  • @rithicktech5297
    @rithicktech5297 3 роки тому +3

    அருமை சார் மிக துல்லியமான கணிப்பு கன்னி லக்னம்

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +10

    ஐயா வணக்கம் சனி+ கேது இணைவு பற்றி ஒரு வீடியோ போடுங்க... pls ஐயா

    • @jeyanthiparameswaran1307
      @jeyanthiparameswaran1307 3 роки тому +4

      ஆமாம் சார் 12பாவத்திலும் சனி கேது இசைவு பற்றி சொல்லுங்கள் சார் 🌹⚘🌹

    • @ஆதிஸ்வரன்
      @ஆதிஸ்வரன் 3 роки тому +2

      Ayya podunga sani kethu combination please 🙏🙏

    • @sdevkavin5061
      @sdevkavin5061 3 роки тому

      Already video is there go n check

  • @dog20265
    @dog20265 Рік тому

    Mithuna langam kadagarasi aaeliyam 1st paadham.ippo Suriya thisai.suriyan 6 il irukku nanmai yaa.

  • @Yuvaraj-ee6gm
    @Yuvaraj-ee6gm 8 місяців тому

    Mesha lagnam budhan guru sukran in 12th house.budhan neecha bangam.😐

  • @jayanthijayanthi5368
    @jayanthijayanthi5368 3 роки тому +1

    வணக்கம் ஐயா. தனுசு 6ஆம் இடம் கூறும்பொழுது அங்கு உச்ச சந்திரன் இருந்தால் என்ன பலன் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @surthik7590
    @surthik7590 3 роки тому

    Naa kadakam taa anaa en enemy epovaraku enkita modamudila epo vedu vasal ellataiyum vettutaa enkita vandu pecchai edukura karitupi anapuna pasilaiye poi senduta news vandudu pooyaaa

  • @lovelysiva8477
    @lovelysiva8477 3 роки тому +1

    Dob:15/04/2001 time:03:19pm at udumalpet name:siva ,when i got good job? And may i got love or arrange marriage? Thank you sir

  • @kalaiselvan5257
    @kalaiselvan5257 3 роки тому

    Guruji this is 8 th time,
    Help me pls 🙏🙏
    ஒரே கஷ்டம், நிம்மதியே இல்லை
    Name : Kalai Selvan
    Dob : 16/11/1998
    Time : 5:26 am
    Place : Sivakasi
    I want to be an actor in cinema insdustry , nadakkuma sir ?
    பல கஷ்டங்கள் நினைத்து Mental pblms எப்ப தீரும் ?
    Unga sevvai rahu serkai video paathu bayanthu irukken ayya, appa ku ethum pblms varumaa ???
    Enga kudumbam eppo munnerum ??
    Pls pls pls pls pls pls, help me , naan santhiran oda karma vinai palan oda poranthuruken , thingal kilamai chithirai natchathiram 😭 help me sir pls pls 🙏🙏

  • @gayathrymohan292
    @gayathrymohan292 3 роки тому

    ஐயா, வணக்கம் நீண்ட நாட்களாக முயன்ற வருகிறேன் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM
    எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது
    மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
    உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி

  • @ragulra1747
    @ragulra1747 3 роки тому

    Please reply me this week sir Ragul 27/07/2001 udumalpet yentha
    maathiri government job kidaikum sir, (or) Which job Is Suitable for me??? guru rahu serkkai guru thisaiyil athiga keduthal nadukama sir?????

  • @deepakr7510
    @deepakr7510 3 роки тому

    ஐயா, வணக்கம் 3ஆம் வார முயற்சி என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM
    # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்....
    # சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா?
    # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...

  • @asleshaimran2853
    @asleshaimran2853 2 роки тому

    Nan mesham laganam...correct...

  • @shrisundar263
    @shrisundar263 3 роки тому

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா not studying well.. what he will be study and how is future.. settled in abroad

  • @sasikalanadar2404
    @sasikalanadar2404 3 роки тому

    வணக்கம் சார் என் மகன் பெயர் பரத் dob 13/4/2001 4;44pm திருச்செந்தூர் ஐடி இன்ஜினியர் படித்துக் கொண்டு இருக்கிறான் வேலை எதிர்காலம் எப்படி இருக்கும் வேலை இந்தியாவில வெளி ஊரில எது சரியாக இருக்கும் உங்கள் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் அடுத்தடுத்து வர தசை எல்லாம் பாதகாதிபதி வீட்டில் இருந்து நடக்க போகிறது அது மட்டும் இல்லை பன்னிரண்டாம் அதிபதி எட்டாம் அதிபதி ராகு திசை எல்லாம் எனக்கு கவலை கவலை தருகிறது சந்திர தசையும் கேதுவோடு சேர்ந்து இருக்கிறது வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கவலையாக இருக்கிறது உங்களிடமிருந்து பதில் கிடைத்தால் எனக்கு நன்றாக இருக்கும் உங்களுக்கு முடிந்தால் எனக்கு பதில் தரவும் நன்றி

  • @tridendsivasanker3789
    @tridendsivasanker3789 3 роки тому

    உங்கள் சேவைக்கு, எனது இதயம் கனிந்த பாராட்டுக்கள், நீங்கள் ஒரு ஜோதிட ரத்னா. நன்றி 🙏🙏🙏
    பூர்விக செத்தை முற்றிலுமாக இலந்த நிலையில்..
    மனைவி மனநிலை பாதிக்கபட்வள் மற்றும் தொழில் குழப்பமானநிலை...
    வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுமா??? ஜோதிட படிக்கலாம!
    17.06.1980
    5.12 am,Erode, Siva Sanker.

  • @karthi8431
    @karthi8431 3 роки тому

    வணக்கம் ஐயா...
    14-6-1996 morning 7.00 Parangipettai (Cuddalore District)
    (1) தாய் தந்தையருக்கு உடல் நலம் எப்படி இருக்கும்.
    (2) வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கா அதிக சம்பளம் எப்போது நான் வாங்குவேன்.
    (3) பங்காளி சண்டை எப்போது தீரும்.

  • @Krish_005
    @Krish_005 Рік тому

    ஐயா, அப்படியே எதிரியை வீழ்த்தக் கூடிய வழிமுறைகள், எதிரியின் பலவீனம் பற்றி கூறுங்கள்...🙏🙏🙏

  • @srivignesh3826
    @srivignesh3826 3 роки тому

    வணக்கம் sir 🙏🙏 நான் 3.7.97 காலை 6.40 சென்னை . பாதகாதிபதி தசா எப்படி இருக்கும்? ஐடி துறையில் வளர்ச்சி அடைவேனா? வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா? நன்றி 🙏🙏

  • @jothivel2736
    @jothivel2736 3 роки тому

    ஐயா நான் 17/02/1996 மாலை 4.20க்கு பிறந்தேன் எனக்கு அரசு வேலை கிடைக்குமா ஐயா இல்லை வெளிநாடு வேலைக்கு செல்லும் அமைப்பு உள்ளத ஐயா

  • @kajamohideen4911
    @kajamohideen4911 3 роки тому

    Sir kajamohideen DOB 2.08.1990 Time 6.30am sir salem(dt) Attur (Tk)kadaga laganam, viruchgam rasi sir mudila sir,, yan life evola kastam பட முடில sir yanku government job கிடைக்குமா sir yanku oru silent ah quite ah oru life ah partner kadikuma yanku 7 ராகு sir ethuku மேல yan life apdi போகும் plz sir.......,,, life romba kastama ah stage ல irukukiran sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Surya-z9h
    @Surya-z9h 2 роки тому

    Magara lagna thula rassi shani in 6 th house rahu in 4 th house

  • @selvam24888
    @selvam24888 3 роки тому

    சிம்ம லக்னம், லக்னத்தில் சூரியன், செவ்வாய், கேது... கேதுவின் நட்சத்திரம் இல் கேது... அப்போ சூரியனுக்கு வழு இல்லையா?

  • @Vidya00050
    @Vidya00050 3 роки тому

    சார் அப்பாவின் ஜாதகத்தை வைத்து அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஆரோக்யம் ஆயுள் பலம் பற்றிக்கூறுங்கள்.அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. 7/3/1955 4.10am Salem

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому

    பெயர் பொன்மலர் நாள் 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் நடக்குமா திருமணம் எப்பொழுது

  • @kamarajm6659
    @kamarajm6659 3 роки тому

    குரு ஜீ வணக்கம் நீண்ட நாள் எதிர்பார்க்கும் பதிவு
    26.04.1993. Time.2.30 am place, salem எனக்கு எப்பொழு திருமணம் நடைபெறும் சொந்ததில் நடைபெற வாய்ப்பு இருக்கு ஐயா

  • @sm_monstar
    @sm_monstar 3 роки тому

    Vanakkam sir .. selvam.r 24.09.2002 at 11.40am govt job kedaikuma illa private job or business panna nalla erukuma sir and life patner epdi eruppanga future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir....

  • @naveenkumarck5752
    @naveenkumarck5752 3 роки тому

    Danasu lagnum 8th house mars Neecham - 12th Moon Neecham in my Birth Chart..
    My DOB is 17th June 1989
    Time-08:10PM Bangalore..
    Please put Neecham Parivartanai Video

  • @dhanapaln3662
    @dhanapaln3662 3 роки тому

    Sir job struggle, change for seytem work in store good ,gov job passiple, marriage life, own agriculture land which time 4-8-1992,8.46 PM Erode-Dt

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 роки тому

    வணக்கம் ஐயா உங்களின் இரண்டு பதிவும் பார்த்தேன் மிகவும் உபயோகமாக இருந்தது ஒரு வேண்டுகோள் லக்ன ரீதியாக யார் நட்பாக இருப்பார்கள் என்பது பற்றி ஒரு பதிவு போடுங்கள் .

  • @ponnarasankasi6986
    @ponnarasankasi6986 3 роки тому

    ஐயா வணக்கம் 🙏🙏 என் தந்தை 12.6.64 இரவு 10.15 மணி வேலூர் பிறந்தவர்.தற்போது வேலைஇல்லை.கடன் 12 வருடமாக உள்ளது. வேலை கிடைக்குமா கடன் அடைந்து நிம்மதியாக இருப்பாரா?

  • @hemanathank3560
    @hemanathank3560 3 роки тому

    Excellent sir, thank you sir, Respected Sir, 🙏 wife DOB 29/08/1976 @ 2.15 am at chennai 🙏எப்போது சொந்த வீடு அமையும்🙏

  • @manisaro2297
    @manisaro2297 3 роки тому

    வணக்கம் ஜயா 7வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 கடலூர் சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும் இடம் வாங்கும் பாக்கியம் இப்போ இருக்க ஜயா உங்கள் சேவை தொடரட்டும் நன்றிகள் ஜயா

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 роки тому

    14-08-2000, 9.50pm
    Meenam lakanam , makaram rachi, thirouvounam Nachathiram
    Life yappadi eroukkum and yanna mathiri job kitaikum sir gourment job kitaikum ma sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Vanakkam, thankyou sir 🙏✨👏

  • @SureshKumar-ts7fi
    @SureshKumar-ts7fi 3 роки тому +2

    Oru nalla pathiu

  • @uchiha_d_sri_ram546
    @uchiha_d_sri_ram546 3 роки тому

    Hello sir my name is Sriram.P born on 02-08-1999 04:28am Chennai. How will be my life in the future? And will i able to develop in IT field?

  • @mahamaha531
    @mahamaha531 3 роки тому +1

    Sir vanakkam 🌹 iam kanni lagnam 🤭

  • @arunchunnai
    @arunchunnai 3 роки тому

    en name arun sir
    age 25
    dob 21-4-1996
    birth tym 12.19 a.m
    birth place aruppukottai virudhunagar district..
    ennaku mrge entha age la aagum sir?
    love mrge nadakuma sir?
    ennaku tholil paakura yogam iruka ila velaiku pogura amaipu iruka sir? ipa tholil than paathutu iruken ena pannanum nu sollung sir

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому

    ஐயா எனக்கு மிதுன லக்னம் 10 இல் செவ்வாய் திதிசூனிய ராசியில் செவ்வாய் கூடவே தேய்பிறை சந்திரன் . ஏகாதசி திதி பிறந்தேன்.

  • @kaankaliyugam1161
    @kaankaliyugam1161 3 роки тому

    ஐயா வணக்கம் மேஷ ராசிக்கு 6ம்அதிபதி புதன் 6ல் வலுத்தும் இவரே யோகியாக வந்தால் என்ன செய்வது

  • @Senthila5
    @Senthila5 3 роки тому

    🙏 Vanakkam Sir, Please tell about marriage life & life span of me and my husband, in rahu dasa, will the share mareket trading be profitable?
    November 8 1974, 8.00am Madurai

  • @thalakrish150
    @thalakrish150 3 роки тому

    Sani guruvi saarathil amainthaal, palan eppadi irukum. Ennoda sonthakarar jadhakathil sani 6 il aatchi aagirar. Anal avar nalla, status il ullar. But அவருக்கு different enemies with different angels with out reason

  • @varunsuresh9737
    @varunsuresh9737 3 роки тому

    POSTING 5TH WEEK IN A ROW - Will my son do his MS in USA? If so when? Though he was born in USA, we moved back to Chennai when he was 5 years old. He did his schooling and engineering in Chennai. Currently working in IT firm in Chennai. Birth details: 22/01/1998 2:13 AM place of birth: Houston, Texas, USA. How will be his remaining sani dasa and the next budhan dasa?

  • @hameprasath8987
    @hameprasath8987 3 роки тому

    vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 роки тому

    ஜீ தனிஷ்டா பஞ்சமி....அடைப்பு நட்சத்திரங்கள் பதிவு போடுங்கள்

  • @sivakarthikeyan256
    @sivakarthikeyan256 3 роки тому

    14.08.2000
    8.51 am
    Chennai
    My carrier pathi solluga

  • @hameprasath8987
    @hameprasath8987 3 роки тому

    vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir

  • @meena703
    @meena703 3 роки тому

    Hello guruji how are you? i am watching your videos daily, and i never miss those. My date of birth: 20-3-1992. Time-2:30am. 1. i trying to get govt job, can i get?. And also interested in movie field, if i involve will i success? 2. Is mars and Saturn combination, sightings will do a good to me?

  • @nanjaigovindarajan8238
    @nanjaigovindarajan8238 3 роки тому

    அய்யா! வணக்கம்! அஷ்டகவர்க்கத்தை பற்றிய விளக்கக் காணொளி ஒன்றை வெளியிட வேண்டுகிறேன். நன்றி! வாழ்க வளமுடன்!

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому

    Guruji vanakam very nice predictions guru ji about 6th place sir i dont have any planet in 6th place iam makara rasi reshba lagnam birth date 10 03 1975 place chennai time 11.15am monday what is the meaning of this please explain thank u guruji

  • @sathishm7237
    @sathishm7237 3 роки тому

    Kumba lakkanam sir kanniyl 6m idathil kethu ullar sir enna plan sir 😔😔😔😔

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 3 роки тому

    Thank sri

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому

    Sukarn karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏 good morning 🌞 guru va saranam 🙏🙏🙏

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 3 роки тому +1

    Sir neenga enna rasi and lagnam sir ?

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts 3 роки тому

    Mesalaknam kanniyil sevvai sukiran Raghu 6th place sevvai Raghu erunthal yogama ellaya sir

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому

    Guru please sukarn karumavi pathi guru karumavi SANI karumavi pathiya sallka guru va saranam

  • @mahashri4970
    @mahashri4970 3 роки тому

    Enaku 6th place la chevvai,sukran,kuru irukerargal sir ithu nanmaiya themaiya sir ,nan simam lagnam and simam rasi

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому

    Guru sukarn karumavi pathi guru please viedo padu guru va 🙏🙏🙏

  • @snarendran4990
    @snarendran4990 3 роки тому

    sir naan meesham lagnam but kanni rasi palan palan yeppedi yedhuthu ku vadhu

  • @ashwinthestylishking8166
    @ashwinthestylishking8166 3 роки тому

    Sani kethu serkai pofunga sir

  • @apkumarjothidarathna2632
    @apkumarjothidarathna2632 3 роки тому

    Nice gi

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 3 роки тому

    அன்புள்ள அண்ணா சனி கேது இசைவு பற்றி சொல்லுங்கள் சார்

  • @andonis5529
    @andonis5529 3 роки тому

    Sir in my horoscope..Guru 6 th place paarthu...6 th place athipathi kooda sernthu eeukku ...also 6 th place athipathi neetcham...it is good or not plz ???

  • @ganapathyr.a3545
    @ganapathyr.a3545 3 роки тому

    Guru+sani+raghu inaivu 7 the place oru pathivu podunga iyya

  • @aarthikanivash5915
    @aarthikanivash5915 3 роки тому

    Kadaka lagnathil 2 m idathil sani ragu viruchika rasiyil seivai buthan suriyan santhiran iruka guru sandra yogam unda guru hi

  • @littymariam3094
    @littymariam3094 3 роки тому

    sir,leo lagna 7th lord retrograde saturn in 5house in moola nakastra is it good orbad pls reply english

  • @pranavhariharan4613
    @pranavhariharan4613 2 роки тому

    Sir, aaram adhibadhi etam veetil neecham aagi vakram aanal, nalladha ?
    Pls sollunga sir .

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 роки тому

    Thank you so much sir. Be safe please. God bless you always 👏👏👏💐💐💐🎈💯💯💯💯

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 3 роки тому

    ஐயா வணக்கம் நான் மகர லக்கினம் லக்னாதிபதி சனி ஆறில் கேதுவுடன் உயிர் மட்டும்தான்

  • @kalyanasundaram1692
    @kalyanasundaram1692 3 роки тому

    Kumbalaknam viruchagarasi 6il sani sevvai palan

  • @sakthijeeva478
    @sakthijeeva478 3 роки тому

    Hi sir online class ku fee yenna

  • @sanoja2466
    @sanoja2466 3 роки тому +1

    நன்றிகள்

  • @jagansree3407
    @jagansree3407 3 роки тому

    Kadaga lagnam 6 il chandran (vathothamam)+chevai+guru

  • @mpsraja5
    @mpsraja5 3 роки тому

    ஆறாம் இடம் குரு+சனி சேர்கை உண்டு பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளதா?

  • @andonis5529
    @andonis5529 3 роки тому

    6 th place athipathi neetcham ...and Guru join with 6 th place athipathi also Guru Seeing the 6 th place ...it Good or bad ?

  • @mano3tara
    @mano3tara 3 роки тому

    வணக்கம் அய்யா.6 ஆம் இடம் பற்றிய சூட்சுமங்களை பகுதி 1 இல் மேஷம் முதல் கன்னி வரை அருமையாக சொன்னீர்கள். இதில் மறைந்த தமிழக முதல்வர்களின் உதாரணம் படு சிறப்பு. இப்படி உடனடியாக பிடிபடும் உதாரணங்களை எதிர்காலத்திலும் பயன் படுத்தினால் நன்றாக இருக்கும் அய்யா. பகுதி 2 க்காக ஆவலாக காத்திருக்கிறேன். ஒரு சிம்ம லக்கின ஜாதகருக்கு 6இல் சனி ஆட்சி மற்றும் லக்கினாதிபதி சூரியன் மகரத்தில் ஒரே பாகையில் இருப்பதால் அஸ்தங்கம். ஜோதிட பொது விதிப்படியே சிம்மதிற்கு 6 ஆம் அதிபதி வலுபெறக்கூடாது எனப்படுகிறது. எனவே இங்கு சனி அஸ்தங்கம் அடைவதால் 6ஆம் இடத்தின் கெட்ட ஆதிபத்யங்கள் குறையுமா ? 6 ஆம் இடத்தில் சூரியன் இருப்பது நல்லதா ? ஜாதகர் அரசு அதிகாரி. பணத்திற்கு குறைவில்லை.

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    மிக பயனுள்ள பதிவு நன்றிகள் ஜீ🙏

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 роки тому

    வணக்கம் குருஜி, நீங்களும் நன்றாக இருக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி.

  • @theivaishaankishaan4340
    @theivaishaankishaan4340 3 роки тому

    Sir guru +kethu enaivu pattri oru vedio podungga sir

  • @sathishm7237
    @sathishm7237 3 роки тому

    Sapitengala anna good night 🤝🤝🤝🤝

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 3 роки тому

    Sir 6ஆம் இடத்தை குரு பார்த்து 6ஆம் அதிபதியான செவ்வாயினையும் குரு பார்த்தால் பலாபலன்கள் எப்படி செயல்படும் அய்யா?

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому

    Sir, brilliant explanations(kadagam)🙏🙏👌👌

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 роки тому +1

    Super Guru ji 🙏👌

  • @Txxxxkxx
    @Txxxxkxx 3 роки тому

    Arumai very true👍🙏🙏👏👍

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому

    6 ஆம் இடத்தின் ரகசியம் நல்ல தகவல் ஐயா 🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 роки тому

    Enna solla.....Nandri Guruji.....