பேருந்து ஓட்டுநர்களை மட்டும் குற்றம் சொல்ல கூடாது அவர்கள் இயக்கும் பேருந்துகளை தற்காலிக ஓட்டுனர்கள் இயக்கிய ஒருரிரு நாட்களில் எத்தனை விபத்துக்கள் நடந்து
இந்த வீடியோ எடுத்து அரசு ஊழியரின் அலட்சியத்தை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வேதாரண்யம் மண்ணின் மைந்தர் வழக்கறிஞர் தமிழ் வேந்தன் அவர்களுக்கு நன்றி ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் நன்றி
@@selvamaninarayanasamy5381 nee NTK theriyum,poi paaru appurum theriyum,ethuku t.n leading in all surveys.unfortunately your also living here,without knowing your own state.🙏
அடிச்சீங்க பாருங்க உண்மை அந்த அனுபவத்தில் நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் அல்ல அப்போ , தண்ணி பாக்கெட் 5 ரூபாய் வெயில் காலத்தில் அந்த தண்ணி பாக்கெட் சுடு தண்ணி கொடுமை சார் அரசு பேருந்து ஓட்டி பயணிகள் கஷ்டத்தை உண்டாக்கும் அந்த டிரைவர் நடத்துனர் குடும்பம் விளங்காது சார் இது அனைவருடைய சாபம்
இத்தனை வருடமாக ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் பொதுமக்கள் போக்குவரத்து அதிக எண்ணிக்கையில் உள்ளதால் முன்கூட்டியே திட்டமிட்டு நான்கு வழிச்சாலை போன்ற ஒரு மிகப்பெரிய பாலம் ஒன்றை கட்டி இருக்கலாம் அப்படி ஒரு மிகப்பெரிய பாலம் கட்டி இருந்தால் இந்த போக்குவரத்து இடையூறு இருக்காது என்பது என் கருத்து🙏🙏🙏
இது தனிப்பட்ட ஒரு ஓட்டுனரது தவறு.எப்படி...யார் யாரெல்லாம் பலியாகிரார்கள்...அவர் செய்த தப்புக்கு அந்த பேரூந்து என்ன செய்யும்...அந்த நெருசலானபாலாத்து பாலம் தான் என்ன செய்யும்...பின்னால் வந்த ஓட்டுனராவது ஏன் சரியான பாதையில் சென்று கொண்டிருந்த வாகனம் எதிர் திசையில் செல்லுகிறதென்று அவரும் யோசிக்கவில்லை போலும்...இதிலிருந்து என்ன தெளிவென்றால் எதை எப்படியும் செய்யலாம்...ஆகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான்.மோட்டார் வாகன சட்டங்கள் சரியாக இருக்குமேயானால்...இது நடத்திருக்ககுமா?அரசும் ,சட்டங்களின் கண்டிப்பும் இருந்தால் தவறுகள் குறைவது சாத்தியம்.சகானா காமராஜ் கார் ஓட்டுநர் அரியலூர்...
இப்போதுள்ள அரசு பேருந்து ஓட்டுனர்கள் முக்கால் வாசி பேர் அம்மா ஆட்சியின் போது 2 லட்சம் லஞ்சமாக கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்கள் இவர்களில் பெரும்பாலோர் டிராக்டர் மட்டுமே ஓட்டி பழக்கம் உள்ளவர்கள். அதனால் இவர்கள் சாலைகளில் வாகனம் ஓட்டும் போது தடுமாறுகிறார்கள் பெரும்பாலும் மற்ற வாகன ஓட்டிகள் இவர்களைப் பற்றி நன்கு தெரிந்துள்ளதால் ஒதுங்கி சென்று விடுகின்றனர் பொது மக்கள்தான் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்... நன்றி...
அந்த இரண்டு லட்சம் லஞ்சம் கொடுக்க உனக்கு வக்கில்லை அதான் பொறாமை.எந்த துறையிலாவது லஞ்சம் கொடுக்காமல் சேர் முடியுமா.இரண்டாயிம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் நீ பேசாதே.
இந்த தவறு உண்மையாக யாரிடம் என்று யோசித்து முடிவு செய்து கொள்ளுங்கள்... போக்குவரத்து துறை மீதே(டிராப்பிக் துறை ) உண்மையான கடும் உழைப்பாளர்கள் அரசு பேருந்து ஓட்டுனர்கள் தான்.... அரசு பதவியில் இருக்கும் பல பல நபர்கள் அவர்களின் வேலைகளை சரிவர செய்யாதவர்கள் யார் என்று தெரியாமலும் அவர்களை பத்திரமாக கொண்டு சேர்ப்பவர்கள் ஓட்டுனர்களே அரசு பதவி என்று சொல்லி சிலர் செய்யும் தவறுகளை நாம் என்ன சொல்வது... உழைப்பவனுக்கு ஊதியம் இல்லை இந்நாட்டில்
இது மாதிரி சேலத்திலும் டெய்லி டிராபிக் நடக்கின்றது குறிப்பாக மாலை .5.30.to.7.00 மணி வரை போலீஸ் அதிகாரிகள் நிற்கும்பொழுது இவர்கள் நிற்காத பொழுது கண்டுகொள்ளாத பொழுது ஒரு டிராபிக் உம் நடப்பதில்லை வாகனங்கள் மிகச் சீராக செல்கின்றன ஞாயிற்றுக்கிழமை ட்ராபிக் இருப்பதில்லை நாளை திங்கட்கிழமை மீண்டும் டிராபிக் ஆரம்பிக்கும் வாகன ஓட்டிகள் நாங்கள் மிகவும் சிரமமாக இருக்கும்
எதிர்திசையில் வந்திருக்கும் ஒவ்வொரு டிரைவரும் அந்த டிரைவரை அசிங்க அசிங்கமா திட்டி இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இன்னொரு தடவை அந்த தப்பு பண்ண மாட்டான் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Entha govt bus um Maximum signal, traffic rules a mathikurate illaa Chennai la road la govt bus poguthuna Nama pinadi poga mudiyatu Nenacha necha idathula niruthuranga ,istathuku left, right thirumpuranga
Driver kudichirrukara paarunga ippadi yedir disai la pogudhu adhumattum vara siren sattam kuda kekama vandi oru maari slow pogudhu bus otturavangala konjam check panna sollunga
அவர் செய்தது தவறு தான் என்றாலும் அவரும் ஓரிரு நிமிடங்கள் நிற்க முடியாமல் சென்றிருக்க மாட்டார் ஏனெனில் அந்த பாலத்தை கடக்க சில மணி நேரம் ஊர்ந்து செல்ல வேண்டும் பாலம் மிகவும் சேதமடைந்து உள்ளது. சாலையை பராமரிக்க சுங்க கட்டணம் வேறு வசூலிகிறார்கள்.
அரசியல் வ்யாதிகள் எல்லாருக்கும் சவுக்கடி தண்டனை எப்போது????? அரசு ஊழியர்களுக்கு தினமும் விடுமுறை மற்றும் தினமும் சம்பளம் கொடுங்க... காவல்துறை. என்ன பண்றாங்க.. வெட்டி வேலை செய்யும்.. வேலையை கச்சிதமாக செய்து கொண்டு இருப்பர்
இந்த மாதிரி முட்டாள்தனமாக வாகன ஓட்டிகள் நம் நாட்டில் நிறைய உண்டு அவர்களை கண்டுபிடித்து அபதாரம் போடலாம் அதவிட்டு ஓரிடத்தில் நின்று கொண்டு போகிறவர்களையெல்லாம் கப்பம் கட்டசொல்லி வலிப்பறி செய்ரது
What is going on here, even I am seeing similar issues in Chennai every minute, Traffic police are just watching not taking any action against violators.
அரசு வேலை வாங்குவது கஷ்டம். வேலை வாங்கிய பிறகு அவர்களிடம் வேலை வாங்குவது கடினம்.
அநேகர் வேலையில் சேர்வதே சம்பளம் வாங்க மட்டும் தான்
@@johnkennedy1490 அதுவும் போதவில்லையென்று போராட்டம் செய்யுரானுங்க தீபாவளி & பொங்கல் போன்ற பண்டிகை காலத்தில்
உண்மை
பேருந்து ஓட்டுநர்களை மட்டும் குற்றம் சொல்ல கூடாது அவர்கள் இயக்கும் பேருந்துகளை தற்காலிக ஓட்டுனர்கள் இயக்கிய ஒருரிரு நாட்களில் எத்தனை விபத்துக்கள் நடந்து
Good rhyming and timing
இப்படித்தான் வாழ்க்கையிலும் சிலபேர் தவறான பாதையில் சென்று வாழ்க்கையையே இழந்து விடுகிறார்கள் 💯
S bro👍
Boomer
பலரின் வாழ்கையையும் களவாடி விடுகிறார்கள்
இந்த வீடியோ எடுத்து அரசு ஊழியரின் அலட்சியத்தை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வேதாரண்யம் மண்ணின் மைந்தர் வழக்கறிஞர் தமிழ் வேந்தன் அவர்களுக்கு நன்றி ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் நன்றி
அரசு ஊழியர்களும்... அரசியல் வாதிகளும்... மக்களின் மனதில் வெகு தூரத்தில், யாருக்கும் வெட்கம் இல்லை 😞😞😞
தமிழ் வேந்தன் அவர்களுக்கு நன்றி❤️
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அறிவாளிகள் உள்ள மாநிலம் என்பது பெருமையாக உள்ளது. 👋👋👋
இந்தியா. என்றாலே. அறிவாளிகள். தான்.
U.p??
@@tutor6740 தமிழ்நாடு உ பி போலத்தான். 😁😁😁
@@selvamaninarayanasamy5381 nee NTK theriyum,poi paaru appurum theriyum,ethuku t.n leading in all surveys.unfortunately your also living here,without knowing your own state.🙏
@@tutor6740 மதுரை யில் தனியாக பெண்கள் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது போலவே!!!
இதே தனியார் ஓட்டுநர் ஆக இருந்தால் காவல்துறை தன் கடமையை உடனே செய்திருக்கும்....
Correct
அவசரமா போய் ரோட்டோர ஹோட்டலில் மாமூல் சாப்பாடு" மக்களுக்கு தரமில்லா உணவுகள்🤦🤦🤦
அடிச்சீங்க பாருங்க உண்மை அந்த அனுபவத்தில் நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் அல்ல அப்போ , தண்ணி பாக்கெட் 5 ரூபாய் வெயில் காலத்தில் அந்த தண்ணி பாக்கெட் சுடு தண்ணி கொடுமை சார் அரசு பேருந்து ஓட்டி பயணிகள் கஷ்டத்தை உண்டாக்கும் அந்த டிரைவர் நடத்துனர் குடும்பம் விளங்காது சார் இது அனைவருடைய சாபம்
கழக ஆட்சியில் யார் எதிர் கேள்வி கேட்க முடியும்? இனி நான்கரை ஆண்டு தமிழகத்திற்கு விடியலோ விடியல் தான் 😪
Ungamma Kall Virichaha🤣🤣🤣🤣🤣
உ ங் க ம் மா கா ல் வி ரி க் கா மா தா ன் நீ பி ற ந் தா யா இ ல் லை உ ன் அ ம் மா வி ன் கு ண் டி யோ ட நீ பி ற ந் தா யா ம க னே 😀😃😄
@@ஜெய்போலேனாத் very nice question. Super 👍
அவன் லைசென்சை கேன்சல் பன்னுங்க..அந்த டிரைவர் எந்த வண்டியும் ஓட்டக்கூடாது..!!
அலட்சியம் அல்ல திமிர் அரசு ஊழியர் சங்கம் பின்னால் வரும்
தொழில் வளர்ச்சி சென்னையினை சுற்றியே அமைந்துள்ளது அதனால் இந்த வாகனம் நெருக்கடி
அரசு ஊழியர் அதனால் எதுவும் செய்ய முடியாது என்ற திமிரு அந்த அரசு பேருந்து டிரைவருக்கு
இதற்கு fine கிடையாதா ஓட்டுனர் க்கு.
யார் கொடுத்த அதிகாரம் 😡😡😡😡
அந்த ஓட்டுநருக்கும் தண்டனை அடுந்தவருக்கு பாடமாக அமைய வேண்டும்.
தமிழ்வேந்தன் சார் சூப்பர் 🤝
போக்குவரத்து காவல்துறை என்ன செய்கிறார்கள் இதுவே மக்கள்செய்தால்
டிரைவர 1வாரம் சென்னைல உள்ள எல்லா பஸ்யும் clean பன்ன விடுங்க😂😂😂
🤣🤣
சென்னையினை சுற்றியுள்ள சுங்கசாவடிகளில் தினமும் இதே நிலை தான்..
புதிய பாலங்கள் கட்டினால் தீர்வு
இத்தனை வருடமாக ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் பொதுமக்கள் போக்குவரத்து அதிக எண்ணிக்கையில் உள்ளதால் முன்கூட்டியே திட்டமிட்டு நான்கு வழிச்சாலை போன்ற ஒரு மிகப்பெரிய பாலம் ஒன்றை கட்டி இருக்கலாம் அப்படி ஒரு மிகப்பெரிய பாலம் கட்டி இருந்தால் இந்த போக்குவரத்து இடையூறு இருக்காது என்பது என் கருத்து🙏🙏🙏
அந்த வழியில் இரும்புத்தாது தங்கம் எதாவது இருந்திருந்தால் இந்நேரம் பத்து வழி சாலையே வந்துருக்கு
சென்னை சேலம் 8 வழி சாலை நினைவு வருகிறது. 😌😌😌
சேலம் மாவட்டத்தில் மட்டும் தான்
பாலம் கட்டப்பட்டது வேற எங்கயும்
கட்டப்பட்டதா தெரிய வில்லை....
இது தனிப்பட்ட ஒரு ஓட்டுனரது தவறு.எப்படி...யார் யாரெல்லாம் பலியாகிரார்கள்...அவர் செய்த தப்புக்கு அந்த பேரூந்து என்ன செய்யும்...அந்த நெருசலானபாலாத்து பாலம் தான் என்ன செய்யும்...பின்னால் வந்த ஓட்டுனராவது ஏன் சரியான பாதையில் சென்று கொண்டிருந்த வாகனம் எதிர் திசையில் செல்லுகிறதென்று அவரும் யோசிக்கவில்லை போலும்...இதிலிருந்து என்ன தெளிவென்றால் எதை எப்படியும் செய்யலாம்...ஆகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான்.மோட்டார் வாகன சட்டங்கள் சரியாக இருக்குமேயானால்...இது நடத்திருக்ககுமா?அரசும் ,சட்டங்களின் கண்டிப்பும் இருந்தால் தவறுகள் குறைவது சாத்தியம்.சகானா காமராஜ் கார் ஓட்டுநர் அரியலூர்...
இப்போதுள்ள அரசு பேருந்து ஓட்டுனர்கள் முக்கால் வாசி பேர் அம்மா ஆட்சியின் போது 2 லட்சம் லஞ்சமாக கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்கள் இவர்களில் பெரும்பாலோர் டிராக்டர் மட்டுமே ஓட்டி பழக்கம் உள்ளவர்கள். அதனால் இவர்கள் சாலைகளில் வாகனம் ஓட்டும் போது தடுமாறுகிறார்கள் பெரும்பாலும் மற்ற வாகன ஓட்டிகள் இவர்களைப் பற்றி நன்கு தெரிந்துள்ளதால் ஒதுங்கி சென்று விடுகின்றனர் பொது மக்கள்தான் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்...
நன்றி...
அந்த இரண்டு லட்சம் லஞ்சம் கொடுக்க உனக்கு வக்கில்லை அதான் பொறாமை.எந்த துறையிலாவது லஞ்சம் கொடுக்காமல் சேர் முடியுமா.இரண்டாயிம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் நீ பேசாதே.
திமுக வந்தாலே அவர்களுக்கு கொண்டாட்டம் தானே, அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்
Ennoda Pee Sappidu da 💩💩💩Aprom Enjoy 🤣🤣🤣
@@jokermahakalanobitaappa6997 ni saptiya da pee pee la poranthave 😊
இந்த தவறு உண்மையாக யாரிடம் என்று யோசித்து முடிவு செய்து கொள்ளுங்கள்... போக்குவரத்து துறை மீதே(டிராப்பிக் துறை )
உண்மையான கடும் உழைப்பாளர்கள் அரசு பேருந்து ஓட்டுனர்கள் தான்....
அரசு பதவியில் இருக்கும் பல பல நபர்கள் அவர்களின் வேலைகளை சரிவர செய்யாதவர்கள் யார் என்று தெரியாமலும் அவர்களை பத்திரமாக கொண்டு சேர்ப்பவர்கள் ஓட்டுனர்களே அரசு பதவி என்று சொல்லி சிலர் செய்யும் தவறுகளை நாம் என்ன சொல்வது... உழைப்பவனுக்கு ஊதியம் இல்லை இந்நாட்டில்
தயவு..தாட்சணை இன்றி...நடவடிக்கை அவசியம்
அந்த டிரைவர் மேல நடவடிக்கை எடுத்து அவரை அரசு பனில் இருந்து நீக்கவும் அவர் அரசு பணியில் இருப்பதால் தான் மக்கள் உயிருடன் விளையாடுகிறான்
Not only government drivers . All drivers doing the same thing
India full?
108 க்கு போன் செய்ததற்கு போலீசுக்கே சொல்லி இருக்களாமே..
இது மாதிரி சேலத்திலும் டெய்லி டிராபிக் நடக்கின்றது குறிப்பாக மாலை .5.30.to.7.00 மணி வரை போலீஸ் அதிகாரிகள் நிற்கும்பொழுது இவர்கள் நிற்காத பொழுது கண்டுகொள்ளாத பொழுது ஒரு டிராபிக் உம் நடப்பதில்லை வாகனங்கள் மிகச் சீராக செல்கின்றன ஞாயிற்றுக்கிழமை ட்ராபிக் இருப்பதில்லை நாளை திங்கட்கிழமை மீண்டும் டிராபிக் ஆரம்பிக்கும் வாகன ஓட்டிகள் நாங்கள் மிகவும் சிரமமாக இருக்கும்
இது போல திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் தினமும் நடக்கிறது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
India?
எதிர்திசையில் வந்திருக்கும் ஒவ்வொரு டிரைவரும் அந்த டிரைவரை அசிங்க அசிங்கமா திட்டி இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இன்னொரு தடவை அந்த தப்பு பண்ண மாட்டான் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
பாலம் குண்டும் குழியுமான ஆயிடுச்சு எனக்குத் தெரிந்து ஒரு வருடம் அந்தப் பாலம் சரியில்லை
பொது மக்கள் எல்லாம் சரியா போறாங்களா? 😡
அரசுபஸ்ஓட்டுநர்மீதுதுறைரீதியாகவும்போக்குவரத்துஅதிகாரிகளும்கடும்நடவடிக்கைமேற்கொள்ளப்படவேண்டும்.
Suspend that bloody driver permanently.
இந்த ஒட்டுனர்க்கு அபராதம் விதிக்க வேண்டும்....
சஸ்பன்ஸ் செய்ய வேண்டும்....
இதை வீடியோ எடுத்து பதிவு செய்தவருக்கு நன்றிகள் வாழ்த்துகள்
நாங்க அப்படித்தான்
அரசு பேருந்து ஓட்டுநர் மேல எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்..
எறும்புகளை பார்த்து மனிதனும் இப்போதுதான் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறான்....
Entha govt bus um
Maximum signal, traffic rules a mathikurate illaa
Chennai la road la govt bus poguthuna
Nama pinadi poga mudiyatu
Nenacha necha idathula niruthuranga ,istathuku left, right thirumpuranga
இவல் என்று அழைப்பதை விட இவன்... சரியான ஓட்டுநர் தகுதி அல்ல...
🤬🤬 that driver
ஓட்டுநருக்கு தண்டம் விதித்து தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும்.
My humble request to transport minister.. Please drivera 2years without salary suspend pannunga
ஓட்டுநர்களின் மன அழுத்தம் குறைக்கப்பட வேண்டும்
தயவுதாட்சன்யம்மின்றி
அந்தமுட்டாளைபனிநீக்கம்
செய்யவேண்டும்.
இது எல்லா ஓட்டுனரும் செய்யும் செயல். இதில் அரசு , தனியார் பாகுபாடு கிடையாது.
Driver kudichirrukara paarunga ippadi yedir disai la pogudhu adhumattum vara siren sattam kuda kekama vandi oru maari slow pogudhu bus otturavangala konjam check panna sollunga
ஊர்ந்துதுதுது செல்வது வழக்கம்
அந்த வண்டிக்கு பின்னாடி காருல வந்து முழிச்சுட்டுருக்கன் தம்பி.
On that I also travel but on that bridge road is very worst
அட விடுங்கப்பா இதெல்லாம் ஒரு விஷயமா பேசிட்டு இருக்கீங்க
ஆம்புலன்ஸ் வழி விடல எல்லாருக்கும் பத்தாயிரம் போடுங்க உங்க சாவடிக்கும் செய்தி
Polimer நல்லா reach ஆயிட்டிங்க....காரணம் வேல்ராஜ் தான்...சம்பளம் அதிகமா குடுங்க..வேல்ராஜ் இல்லனா polimer news எவனும் பார்க்க மாட்டான்...வருங்கால முதல்வர் வேல்ராஜ் வாழ்க,வளர்க
Athu Government Erumai madu appadithaan pogum, all govt bus drivers doesn't have basic sense knowledge about Driving
அவர் செய்தது தவறு தான் என்றாலும் அவரும் ஓரிரு நிமிடங்கள் நிற்க முடியாமல் சென்றிருக்க மாட்டார் ஏனெனில் அந்த பாலத்தை கடக்க சில மணி நேரம் ஊர்ந்து செல்ல வேண்டும் பாலம் மிகவும் சேதமடைந்து உள்ளது. சாலையை பராமரிக்க சுங்க கட்டணம் வேறு வசூலிகிறார்கள்.
💯
ஆகா எவ்வளவு தண்ணீர்?
Correct sir true word's from driver
apo ethaan prblm uh nethu naa live uh paathan sema traffic jam
Bridge la kooda over take pana koodadhunu iron la divider potaga adhayum thaandi over take panni ootraga govt bus layum ipola avlo safety illa
Adapavikala final disination Padam Mari ayida pothu Da...
Govt. Bus yendha signal la olunga nikkuranga, namma correctah nillalum pinnaadi irunthu horn adichi kaduppu yethuvanunga...
Blatant violation of traffic rules by govt bus drivers should result in penalty on both the driver and the govt.
ஊர்ந்து செல்லுதா ஊர்ந்து
அறிவுக்கேட்ட ஒடுணர் என்யா இப்படி பண்றீங்க பிரிட்ஜ் மேல ஏதாவது நடந்தா என்ன பணுவீங்க
100க்கு 90 டிரைவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் இதில் அரசு என்ன தனியார் என்ன லாரி டிரைவர் என்ன எல்லாமே ஒன்னுதான்
Super 🙏
அரசியல் வ்யாதிகள் எல்லாருக்கும் சவுக்கடி தண்டனை எப்போது?????
அரசு ஊழியர்களுக்கு தினமும் விடுமுறை மற்றும் தினமும் சம்பளம் கொடுங்க...
காவல்துறை. என்ன பண்றாங்க..
வெட்டி வேலை செய்யும்.. வேலையை கச்சிதமாக செய்து கொண்டு இருப்பர்
Diesel eppadi save ponnuga
Wrong side la pona bus driver licence cancel pannunga
Dismiss him ..
அனைத்து வாகனமும் ஸ்டாப் லைன்ல நிக்கும் போது அரசுபேருந்து மட்டும் நிக்காது
இதபாத்து மத்தவனும் லைன்ன கிராஸ் பண்ணுவான்
பாலிமர் அரசு ஊழியர்கள் பகைத்து கொள்ளாத
This bridge has to rebuilt because of this only traffic
அரசு பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்களுக்கு எப்போது தான் புத்தி வருமோ?
Government's response pannanum pls forward cm cell pavam antha family 108 la vanthavar
ஊழியம் செய்பவர்கள் மட்டும் பிழைத்துக் கொள்வார்கள் 😀
என்னடா சொல்றது உங்கள
ரொம்ப தப்பு மேல தப்பு பண்றீங்க இன்னும் பல கோடிப்பேர் சாக போறீங்க 😢
🔰🔰🔰🔰🔰🔰👍👍👍👍👍👍👍👍👌👌⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️👍👌👌👍👌👌⚔️⚔️⚔️🔰🔰🔰
Anga road sari illa .. athanaala thaan traffic
Arasu. Driveroda. Kastam. Ungaluku. Theriuma.
தவறான வழி பலரின் வாழ்கையையும் களவாடி விடும்
Dr sir not only government bus please video walk path, India full 🤡😀😀😀😀😀😀😀
Sad
Always follow rule of the road 🙂
இந்த மாதிரி முட்டாள்தனமாக வாகன ஓட்டிகள் நம் நாட்டில் நிறைய உண்டு அவர்களை கண்டுபிடித்து அபதாரம் போடலாம் அதவிட்டு ஓரிடத்தில் நின்று கொண்டு போகிறவர்களையெல்லாம் கப்பம் கட்டசொல்லி வலிப்பறி செய்ரது
Yen drivera suspend pana kudathu ?????
Dismiss the driver
Did govt took action on that driver
Dismissed
Driver thirupasanga
What is going on here, even I am seeing similar issues in Chennai every minute, Traffic police are just watching not taking any action against violators.
Palathil pallathai sariseyalamay tropic irukkathu
Indha ottunarai dismiss seiyavendum.
Nasama poikittu irukoom kp n mind makkalae
இவனை செப்பல்ஸ் ௮டிக்கனும்
திகா ஆட்சியில் லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தாங்க அமைச்சர் பின்னால் சப்போர்ட் எப்படி ஓட்டுவான் இப்படித்தான்
எப்போதும் போல் இல்லாமல் வீடியோ அனுப்பியவரின் பெயரை கூர காரணம் என்னவோ
சோறு திண்ட அறிவு இருக்கும் வெட்டிப்பய ட்ரைவர்