Kutra Sarithiram : கண்டெய்னரை குறிவைக்கும் தமிழக ஜேம்ஸ்பாண்ட்கள் | Container | Theif

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 111

  • @lg-po3pl
    @lg-po3pl 2 роки тому +58

    அவர்களை கைது பண்ற செய்தி போடுறீங்க ஆனால் தண்டனை வழங்குகிறார்களா அல்லது அப்படியா வெளியில் விடுகிறார்களா என்ற செய்தியை போடமாட்டிக்கிரங்க sir?

    • @sureshsusu7455
      @sureshsusu7455 2 роки тому +3

      Cutting vanga than

    • @maruthupandipalani7468
      @maruthupandipalani7468 2 роки тому

      இந்தாப்பா நீ அவங்க சேரயும் சேர்த்து போட சொல்லுவ போல

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 роки тому +24

    பார்க்க டம்மி பீஸ் ஆ இருக்காங்க???
    ஆனா?? பயங்கரமாக வேலை செஞ்சிருகாங்க

    • @battleswue1628
      @battleswue1628 2 роки тому

      டம்மியா???ஜாமீன்ல வந்து அடிக்கிற அடி அம்மி மாதிரி இருக்கும்.

  • @thobiasl1986
    @thobiasl1986 2 роки тому +17

    அரசியல்வாதிகளும் மக்கள் வரி பணத்தை திருடி உல்லாசமாக வாழ்ந்து வருகின்றனர் இது எந்த காவல்துறைக்கும் தெரியவில்லை போல யாரும் இது சம்பந்தமாக கம்ப்ளைன்ட் கொடுக்கவில்லை போல

  • @meganathanmeganathan2903
    @meganathanmeganathan2903 9 місяців тому +1

    ❤sari super ra iruku ga ❤

  • @saravananp6269
    @saravananp6269 2 роки тому +20

    போலீஸ்காரரின் அரவணைப்பில் 🙊🙉🙈😭😂✌😏😎😎😎😐🤪👩‍🎓👨‍🎓🙅‍♀️🙅‍♂️🙆‍♂️🙆‍♀️🤷‍♂️🤦‍♀️🤦‍♂️👈👉

  • @mohamedrazeem454
    @mohamedrazeem454 2 роки тому +13

    Avanga James bond illa ,they are peaky blinders🤣

  • @ArunKumar-mx5il
    @ArunKumar-mx5il 2 роки тому +1

    நானும் ரொம்ப நாளா கஷ்டப்பட்டு இருக்கிற என்னால் ஒரு பத்து லட்ச ரூபாய் சேர்க்க முடியல திடீர்னு பல காரணங்கள் பார்த்தா இப்படி தானா

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 роки тому +5

    ஆதவன் படத்தில் வரும் காட்சிகள் போல இவர்கள் நிஜத்தில் செய்கிறார்கள்

  • @altaf5262
    @altaf5262 11 місяців тому +1

    இவர்களை என்கவுண்டர் செய்தால் சிலர் திருந்துவர் கள்

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy 2 роки тому +1

    ஜேம்ஸ் பாண்ட் என்னைக்குடா திருடி இருக்கார்😂😂

  • @srinivasank4992
    @srinivasank4992 2 роки тому +5

    எனக்கு தெரிஞ்சி மாமூல் போகாம இங்க குண்டூசி கூட விக்க முடியாது

    • @sayurikanikmusicworld
      @sayurikanikmusicworld 3 місяці тому

      இதுதான் உன்மை...தெரிந்த ஒருவன் சொல்லாமல்.யாராலும் கண்டுபிடிக்க முடியாது..

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 роки тому +22

    எப்படியும் ஜாமீன் ல வெளியே வந்துறுவாங்க
    இந்த கிரிமினல்களுக்கு என்று தனி லாயர் கள் இருக்காங்க??

    • @எல்லாம்சிலகாலம்-த1ந
    • @suriyasharma8677
      @suriyasharma8677 2 роки тому

      நான் லாயர் எல்லாம் இல்ல, எல்லா குற்றவாளிகளுக்கு கூட ஒரு லாயர் வாதாட இருக்காங்க இல்லையா??
      அதை தான் சொன்னேன்.
      கொடூர கொலையாளிக்கு கூட வாதாடி முன் ஜாமீன் வாங்கி தராங்க..

  • @venkatesanr552
    @venkatesanr552 2 роки тому +2

    Thank you thanthi tv

  • @saravananp6269
    @saravananp6269 2 роки тому +5

    சொன்ன தொகையின் மதிப்பின் அளவு ரொம்ப கம்மியா இருக்குது போல பறிகொடுத்த நபருக்கு தெரியும்

  • @Kaathuvaakula_Oru_Karuthu
    @Kaathuvaakula_Oru_Karuthu 2 роки тому +5

    Urutta irunthalum oru nyayam vena ma 😂
    "James bond aa "🤣

    • @Rolex_x1
      @Rolex_x1 2 роки тому

      Ithula ena urrutu iruku pundamona

  • @vindivr2290
    @vindivr2290 2 роки тому

    Ivarkal verum ambu mattum than but yeithavan yaar yentu sollave illa🤩

  • @arcotkid2767
    @arcotkid2767 2 роки тому +3

    இது போல் நடக்கிறதா இன்றும்

  • @ramasamymanikandanv8923
    @ramasamymanikandanv8923 2 роки тому

    Export container ku RFID seal than use panranga antha seal port la scan pannum pothu tampered nu katti koduthurum. Pinna eppadi export container ha open panranga?

  • @mala2453
    @mala2453 2 роки тому +6

    மாஸ்க் என்ன மாஸ்க்.. கழட்டி மூஞ்சிய காட்டுங்க sir...

  • @ramdoha1979
    @ramdoha1979 2 роки тому +134

    நாடு நாசமா போச்சு ADMK ஆட்சி ல இவ்வளவு கொலை கொள்ளை இல்லை

    • @imtherockstaryes9247
      @imtherockstaryes9247 2 роки тому +28

      கரெக்ட் மொத்தமா அவங்களே திருடிடங்க...

    • @Rana_2390
      @Rana_2390 2 роки тому +18

      உண்மை..திமுக ஆட்சி மிக மிக மோசம்

    • @imtherockstaryes9247
      @imtherockstaryes9247 2 роки тому

      கொடநாடு கொலை நினைவில் இல்லையா தோழரே. அடி சொம்பு பட் குறைவாக அடிகவும்.

    • @ManiMani-hl7lv
      @ManiMani-hl7lv 2 роки тому +7

      ithu 10varushama natakkuthu

    • @ManiMani-hl7lv
      @ManiMani-hl7lv 2 роки тому

      Velailla thindattam athanal thiruduranga

  • @nanandan8400
    @nanandan8400 2 роки тому

    Intha mathiri periya companyla attaiya potta thappila...enna Nan solrathu

  • @shami7416
    @shami7416 2 роки тому

    Cutting commission poga 😂onnum minchathu

  • @Box-js9kp
    @Box-js9kp 2 роки тому +2

    Ela gumbalayum karthik nu oruthan irukanda..😅

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 роки тому +1

    Gang கை உடைப்பது தான் James Bond
    Box யை இல்லை
    007 பார்த்தால் வருத்தப்படுவார் 😄😄

  • @lakshmananar4054
    @lakshmananar4054 2 роки тому

    Aquest should be shown to the people's like wise judgement also

  • @panneerads2062
    @panneerads2062 2 роки тому +2

    Super good..
    .

  • @lakshmananar4054
    @lakshmananar4054 2 роки тому

    Hats off to tn police department

  • @soundarmedia7211
    @soundarmedia7211 2 роки тому

    என்னங்கடா!!
    இந்தபொளப்பு
    உழச்சி,திண்னுங்கடா!?

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do 2 роки тому

    இதுக்கு முன்ன காணாபோன பொருள் வந்த லாரியையும் கணாடுபிடிசுடலாம்.ஓனர் ஓட்டுனர் விசாரிக்கும்.

  • @mahendranm5837
    @mahendranm5837 2 місяці тому

    Maru kal
    Marukai
    Pottura vayndiyarhu thanay

  • @jayachandrank2552
    @jayachandrank2552 2 роки тому

    இந்த நாட்களை தூக்கில் போட வேண்டும் நாட்டின் நலன்

  • @velmurugan-vf6jd
    @velmurugan-vf6jd 2 роки тому +2

    எவனுமே காட்டல உங்க சேதெல்லா படிச்சு எரிச்சல் வருது அமுத காட்டுங்க

  • @manikandandhasarathan5782
    @manikandandhasarathan5782 2 роки тому

    Super

  • @sathishbabu4626
    @sathishbabu4626 2 роки тому

    Itharkkellam police udanthai irukkum nalla visarithuparungal

  • @praveensavio6209
    @praveensavio6209 2 роки тому +1

    Chennai crimes to be reduced

  • @thiruseenu9012
    @thiruseenu9012 2 роки тому +1

    👍🏾 Vpm pmk

  • @gentleman6456
    @gentleman6456 2 роки тому

    Mss transport tamilnadu my bale also miss like this

  • @gkphone3581
    @gkphone3581 2 роки тому

    DON'T HAVING A "FRIENDSHIP"..
    BE SINGLE..
    THAT'S ALL..

  • @raviarcot3145
    @raviarcot3145 2 роки тому

    Cutout banners hv comeback👍

  • @Kesavan-zj3fs
    @Kesavan-zj3fs 2 роки тому

    Just encounter those felow

  • @florida92
    @florida92 2 роки тому

    Ethuku ellathuku ora reason nehru than

  • @mselvaraj3966
    @mselvaraj3966 2 роки тому

    Edu pol 2013 .la natandu en wife work poivettadu avanga cashewnet . Thadu stone ellam thirudei erukkan

  • @poul881
    @poul881 2 роки тому

    Appadi enne porul irunthuchu

  • @ppdt9527
    @ppdt9527 2 роки тому

    Turn the hand and legs opposite

  • @cbrofficial5551
    @cbrofficial5551 2 роки тому

    chakkaravarthi Bhandiyar Nadar, cbr
    and my wife all kadavul, and Jesus wife um Nadar thaaan

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 2 роки тому

    அஆ

  • @vijayakumarchandran7332
    @vijayakumarchandran7332 2 роки тому +1

    Should recover all the amounts and things looted and Encounter all the culprits in this case after lashing 1000 lashes.

  • @komastas
    @komastas 2 роки тому

    Oru malaiaye kaanama poga vaipanga mining gangster appadiye oru coverage poda mudiyuma ungalal

  • @KarthiKeyan-fs6sk
    @KarthiKeyan-fs6sk 2 роки тому

    DMK tha support

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 2 роки тому +2

    🤣😂🤣😂

  • @Sumit-lf5fl
    @Sumit-lf5fl 2 роки тому

    Tamilan thirudamatan. Tamilanda

  • @spicymint9868
    @spicymint9868 2 роки тому +1

    Full of dress 😂 KGF dress shopping 🛍️ vanga Allikitu pongaa police 🤣🤣

  • @sivasanjai4415
    @sivasanjai4415 2 роки тому

    420 than

  • @sivaguru8071
    @sivaguru8071 2 роки тому +1

    திராவிட மாடல் எக்ஸ்போர்ட் கொள்ளை

  • @arunauto127
    @arunauto127 2 роки тому +3

    டேய் அவங்க ஜேம்ஸ் பாண்ட் இல்லடா திமுக கூட்டம்

  • @kmsvop2561
    @kmsvop2561 2 роки тому

    திருட்டு விடியல் ஆட்சி

    • @durairamadoss5107
      @durairamadoss5107 2 роки тому

      Odapadi pudika mudiyala ivanga pudikuranga veliya theriyuthu annachi

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 5 місяців тому

    போலீஸ் கையாட்கள்