எங்களுக்கு யாருமே உதவியா இல்ல அண்ணா 😥 | எல்லாமே அம்மா தான் | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • New channel 👇👇👇
    / @rjwithkj_
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    தொடர்பு இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    First payment from Rj Tamizha UA-cam | முதல் வருமானம் - • First payment from Rj ...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
    Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
    பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

КОМЕНТАРІ • 60

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 3 місяці тому +16

    வணக்கம் தம்பிகளா, இந்த அம்மாவுக்கு உதவி வேணும் பிள்ளைகளை படிக்கவைக்க, இருந்தும் அழகான காணி நிலம் உண்டு இங்கே தேசி மரம் வைக்கலாம் வேறு பலன்தரும் மரம் வைக்கலாம், ஆனால் விஷ வாய்வுவை காக்கும் குரோட்டானை வைத்தால் யாருக்கும் எப்பயனும் இல்லை.. இவர்களுக்கு ஒருமுறை தெய்வானை பாட்டியை காட்டுங்கள் அந்த வயதிலும் உழைத்து சாப்பிடும் கிழவி..

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 місяці тому +11

    கோடி நன்றிகள் பிரகி... திவா... மற்றும் உறவுகளுக்கும் உங்களின் அளப்பரிய உதவிக்காக!!💯🙏💯
    பெண்பிள்ளைகளின் படிப்பை ஊக்குவித்து உதவுவது ரொம்ப சிறப்பாக இருக்கும்!! கடவுள் துணை!!🪔🙏🪔
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @CeyloneseSL
    @CeyloneseSL 3 місяці тому +7

    காணி உள்ளது! வீட்டுத்தோட்டம் செய்யும் நிலம் உள்ளது! நல்ல தோட்ட பயிர்கள் செய்ய வாழ்வாதாரம் ஒன்றை பெற்றுக் கொடுங்கள்..

  • @CeyloneseSL
    @CeyloneseSL 3 місяці тому +8

    பிள்ளைகளின் கல்வி தேவைக்கு ஏற்ப அனைத்து உதவிகளையும் செய்து கொடுங்கள்.

  • @annathomas724
    @annathomas724 3 місяці тому +3

    நல்ல ஒரு தாயுக்கு எடுத்து காட்டு அந்த தாய்🤞💐

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r 3 місяці тому +2

    பிள்ளைகளின்.கல்வி.தேவைக்கு🙏🙏🙏🙏

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i 3 місяці тому +2

    வீட்டை மீட்டெடுத்து ,வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொடுங்கள்.

  • @CeyloneseSL
    @CeyloneseSL 3 місяці тому +5

    பிள்ளைகள் வகுப்பு செல்ல பண உதவி புத்தகங்கள் கொப்பி புத்தகப்பை வாங்கி அதனுடன் இருவரும் ஒரு சைக்கிள் வாங்கி குடுங்கள்.. இருவரும் இணைந்து பாதுகாப்பாக சென்று வருவார்கள்.

  • @bairathymani
    @bairathymani 3 місяці тому +1

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்

  • @AidenAlex-sq8vl
    @AidenAlex-sq8vl 3 місяці тому +3

    இந்த அம்மாவுக்கு கடை ஒன்று போட்டுக்கொடுங்க தம்பி

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 3 місяці тому +5

    ♥️♥️❤️❤️❤️ வாழ்த்துக்கள் தம்பிகளா இந்த அக்காவுக்கு உதவி செய்யுங்க ♥️♥️♥️♥️♥️

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 3 місяці тому +2

    தம்பிகள் இந்த அக்காவிற்க்கு முயற்சி இருக்கிறது எந்த தொழிலிற்க்கு ஏனும் உதவுங்கள் உறவுகளே நன்றிங்க தம்பியாக உதவிய உள்ளங்களிற்க்கும் நன்றிங்க

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 3 місяці тому +2

    திவா, பிரபா அந்தப் பெண் பிள்ளைகள் படிப்பதற்கு உதவி செய்யவும்.ஒரு சைக்கிள் ஒன்று எடுத்துக்காட்டாக கொடுக்கவும்.உங்கள் உதவும் கலங்களுக்கு மிகவும் நன்றி.

    • @user-vh2ct2xs5i
      @user-vh2ct2xs5i 3 місяці тому

      வணக்கம் இவர்களுக்கு எப்படி சிறிய உதவி செய்யலாம் வங்கி கணக்கு ஏதாவது தரவும் . ( வாட்சப் கோல் மீ )

  • @mahalingamveerasingam6128
    @mahalingamveerasingam6128 3 місяці тому +1

    2 THAMBIMARKKUM VAALTHUKKAL

  • @CeyloneseSL
    @CeyloneseSL 3 місяці тому +3

    பிள்ளைகளுக்கு உணவு தேவைகளுக்கு உதவி செய்யுங்கள்!

  • @CeyloneseSL
    @CeyloneseSL 3 місяці тому +2

    இவர்களுக்கு கஸ்டம் உண்மை! தாயின் ஆசை பிள்ளைகள் கல்வி பிள்ளைகள் 3 வேளை சாப்பிட வேண்டும்.. இதனை பூர்த்தி செய்து கொடுங்கள்.

  • @CeyloneseSL
    @CeyloneseSL 3 місяці тому +3

    மூன்று பெண் பிள்ளைகள் ஆகவே அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுங்கள்..

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 3 місяці тому +1

    தம்பிங்களா பிள்ளைகளை படிக்க வைப்பது பெற்றோரின் கடமை படித்து முன்னேறுவது பிள்ளைகளின் முயற்ச்சி . பிள்ளைகள் நல்லநிலையில் இருந்தால் பெற்றோருக்கு அதைவிட சந்தோசம் வேறு என்ன?.... ஒவ்வொரு பிள்ளையும் நல்லா படித்து நல்ல சந்ததியை உருவாக்க வேண்டும் . இளம் சமுதாயம் வளரனும் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். படிப்பதுக்கு உதவி புரியும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் , வாழ்த்துக்கள்

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 3 місяці тому +2

    Familie God bless you Germany 😢

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 3 місяці тому

    பாவமாக இருக்கிற து இந்த குடும்ப ம் பிள்ளைங்க உதவிகட்டாயம் செய்யுங்க உறவெகளே .வாழ்க......தம்பி

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 3 місяці тому +1

    நன்றி🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉.

  • @sasibalendran3037
    @sasibalendran3037 2 місяці тому +1

    God bless you sister, om Sai ram

  • @geetharani953
    @geetharani953 3 місяці тому +1

    Help saithavargal valga valamudan ❤❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 3 місяці тому +1

    God bless you brothers

  • @CeyloneseSL
    @CeyloneseSL 3 місяці тому +1

    அந்த தகப்பனின் வருத்தத்தை குணமாக்க மருத்துவ செலவுகள் செய்து கொடுங்கள்

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 3 місяці тому

    Help, video is very nice 👍🙂, from France kannan

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 2 місяці тому

    Super 🙏🙏🙏🙏🙏

  • @user-eg3ly2zx1g
    @user-eg3ly2zx1g 3 місяці тому +1

    Super help thampikala more help pannunka intha familykku 👌 ok thanks

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤ God bless this family

  • @Sharankaje36
    @Sharankaje36 3 місяці тому +1

    🥰 congratulations machchiiissss 🤝🫂 God bless you......and keep it up machchiiss 🤝🫂

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 3 місяці тому

    RJ👌🙏👍❤️

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d 3 місяці тому +9

    தம்பி போன் நம்பர் கேட்டு களைத்து விட்டேன் எப்படி பணம் அனுப்புவது ??????👎👎👎👎👎👎👎

    • @rjtamizha
      @rjtamizha  3 місяці тому +3

      Whatsapp number - +94714525655
      📞Normal phone number - +9474 377 8602

  • @user-mu1zz9eo5p
    @user-mu1zz9eo5p 3 місяці тому

    Valthukal sakotharankal🎉❤

  • @amwajiha
    @amwajiha 3 місяці тому

    Good job❤❤❤

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 3 місяці тому

    நன்றி

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 3 місяці тому

    மிகவும் அருமை தம்பிகளா வாழ்க வளமுடன் தம்பி அனுசனுக்கு இப்ப என்னமாதிரி இருக்கு ஓக்கேயா.

  • @abinayaabi5703
    @abinayaabi5703 3 місяці тому

    Rj peragalathan 🖤💛😘

  • @52169
    @52169 3 місяці тому

    God bless all of you. How is anushan brother now?

  • @user-ql3fw2ie8f
    @user-ql3fw2ie8f 3 місяці тому +1

    ❤very very ❤😊🎉nice vv

  • @rasukuttyma6435
    @rasukuttyma6435 3 місяці тому

    வணக்கம் தம்பி

  • @Thasan344
    @Thasan344 3 місяці тому

    ❤️❤️❤️❤️

  • @CeyloneseSL
    @CeyloneseSL 3 місяці тому

    முக்கியமாக அந்த வீட்டு போமிட் மீண்டு கொடுங்கள் அது கட்டாயம் தேவை! தயவுசெய்து அந்த போமிட் மீண்டு கொடுக்க உதவி செய்து அதனை மீட்டு எடுங்கள்!! எதிர்காலத்தில் அது தேவை.. 3 பெண் பிள்ளைகள் இன்னும் இருக்கின்றனர்..

  • @kirupaarul9657
    @kirupaarul9657 3 місяці тому

    How to tell this kind of life most of the people are like this

  • @kasthoorivigneswaran6901
    @kasthoorivigneswaran6901 3 місяці тому +2

    இயலாத போதிலும் திருமணம் ஆகி இருக்கும்போதும் அதன் பின்பும் சிறிய பிள்ளையும் இருக்குது என்ன கதை

  • @DhanuDhanu-nq5sz
    @DhanuDhanu-nq5sz 3 місяці тому

    😢

  • @PuviPuvi-jp2zp
    @PuviPuvi-jp2zp 3 місяці тому

    💯💯💯👍👍👍🙏🙏🙏🎉🎉🎉❤❤❤❤

  • @jenejene458
    @jenejene458 3 місяці тому

    Hi anna

  • @user-vi9jj8on5d
    @user-vi9jj8on5d 3 місяці тому

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u 3 місяці тому

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 місяці тому

  • @CeyloneseSL
    @CeyloneseSL 3 місяці тому +3

    காணி உள்ளது! வீட்டுத்தோட்டம் செய்யும் நிலம் உள்ளது! நல்ல தோட்ட பயிர்கள் செய்ய வாழ்வாதாரம் ஒன்றை பெற்றுக் கொடுங்கள்..

  • @CeyloneseSL
    @CeyloneseSL 3 місяці тому +1

    பிள்ளைகள் வகுப்பு செல்ல பண உதவி புத்தகங்கள் கொப்பி புத்தகப்பை வாங்கி அதனுடன் இருவரும் ஒரு சைக்கிள் வாங்கி குடுங்கள்.. இருவரும் இணைந்து பாதுகாப்பாக சென்று வருவார்கள்.

  • @CeyloneseSL
    @CeyloneseSL 3 місяці тому

    பிள்ளைகளுக்கு உணவு தேவைகளுக்கு உதவி செய்யுங்கள்!

  • @CeyloneseSL
    @CeyloneseSL 3 місяці тому +1

    காணி உள்ளது! வீட்டுத்தோட்டம் செய்யும் நிலம் உள்ளது! நல்ல தோட்ட பயிர்கள் செய்ய வாழ்வாதாரம் ஒன்றை பெற்றுக் கொடுங்கள்..