Kutty Tamil Full Movie | Ramesh Arvind | Kausalya | Vivek | Thamizh Padam

Поділитися
Вставка
  • Опубліковано 13 бер 2017
  • Kutty Tamil Full Movie featuring Ramesh Arvind, Kausalya, Vivek on Thamizh Padam.
    Click here to watch -
    What is Hydrocarbon Project? : • What is Hydrocarbon Pr...
    Motta Shiva Ketta Shiva Public Opinion : • Motta Shiva Ketta Shiv...
    Dhruvangal 16 75th Day Celebration : • Yaakkai Tamil Movie | ...
    Women's Day Special Video : • பெண்களுக்கு இந்த நாட்ட...
    For More Updates :
    Subscribe us : / thamizhpadam
    Like us : / thamizhpadamofficial
    Follow us : / thamizhpadam
  • Розваги

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @PoojaPooja-lb7dz
    @PoojaPooja-lb7dz 3 місяці тому +960

    Yarella shorts le pathu vandhinga

  • @rmaheswari4597
    @rmaheswari4597 3 місяці тому +772

    2024 la pakuren 😢😢😢rompa kastama iruku

  • @user-bu8bh4nx7r
    @user-bu8bh4nx7r 3 місяці тому +461

    சாட்ஸ்பாத்துட்டு வந்தேன் நல்ல படம்

  • @sarasvathi873
    @sarasvathi873 Рік тому +522

    இந்த படம் எங்க ஸ்கூல்ல போட்டாங்க நான் அப்போது 7 படிச்சேன் படத்தைபார்து அழுதுட்டேன் யாரலம் 😭😭 அழுதிங்க ஓரு லைக் பன்னூங்க

  • @user-cz7rx3jf2e
    @user-cz7rx3jf2e 3 місяці тому +105

    நானும் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன். என் அம்மா கஷ்டத்தை பார்த்து அந்த வீட்டிற்கு சென்றேன். நன்றாக பார்த்துக் கொண்டார்கள். இரண்டே நாள் மட்டும் உடம்பு சரியில்லாமல் வீட்டில் வாந்தி எடுத்ததனால் தோட்டத்தில்தங்க வைத்தார்கள் கொசுக்கடியில் அன்று இரவு அங்கே தூங்கினேன் அடித்து துன்புறுத்தினார்கள் அதுக்கப்புறம் அங்கிருந்து வந்து விட்டேன் இன்று வரை எங்க அம்மாவிடம் நடந்ததை சொல்லவில்லை ஏனென்றால் அவர்கள் ரொம்ப கஷ்டப்படுவாங்கன்னு. ஆனா நான் நல்லபடியாக வந்துவிட்டேன் இப்போ இந்த படத்தை பார்த்த உடனே ரொம்ப கஷ்டமா இருக்கு 😭

  • @rajus646
    @rajus646 2 роки тому +1170

    இந்த படத்தை எங்க ஸ்கூல் ல போட்டாங்க நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது😍😍😍😍

  • @Unauthorisedguy332
    @Unauthorisedguy332 3 місяці тому +169

    Everyone are sad about the climax let me explain the climax then you will be happy ,"As soon as the two persons come inside the train near to kannama she will find it uncomfortable and say this to co-passengers and they will smash this two guys and police will arrest them.Then the co-passengers and police will help kannama to reach her to the destination and she lives happily after" This is the climax 😇

    • @nivedanumapathy9816
      @nivedanumapathy9816 3 місяці тому +32

      Wat a positive perspective…❤❤Feels calm and good and yeah i was really sad abt the ending 😢

    • @candygirlbeats
      @candygirlbeats 3 місяці тому +4

      If it's true I'm happy, At sometimes seeing everything in positive way is not good I think😢

    • @karthikeyanjeeva7359
      @karthikeyanjeeva7359 3 місяці тому +6

      Feeling better

    • @stefrinnaturalzr1270
      @stefrinnaturalzr1270 3 місяці тому +5

      TQ for this comment..

    • @Sowmislifestyle11
      @Sowmislifestyle11 3 місяці тому +1

      But how do you know….childhood la irunthu ithu tan eh climax eh

  • @aaxrani2402
    @aaxrani2402 3 роки тому +191

    குழந்தை தொழிலாளர் வேதனையைச் சித்தரிக்கும் அருமையான படம்.கண்ணம்மா, விவேக் மற்றும் ஒவொருவர் நடிப்பும் மிக அருமை.

  • @selvimani2513
    @selvimani2513 5 місяців тому +59

    கடைசி ல கண்ணம்மா அம்மாவிடம் சேருமா அதே வருத்தம் வருட கணக்கில் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢இது கதை தான் இப்ப வரைக்கும் மனதில் பாரம் குறைவில்லை 😢😢😢😢😢😢😢

  • @ruphashivaswamy7977
    @ruphashivaswamy7977 Рік тому +591

    கண்ணீர் இல்லாமல் இந்த கதையை கடந்தவர் யாரும் இருக்க முடியாது

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Рік тому +60

    i cannot accept the end......I couldn't bear it, couldn't stop my tear.

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps Рік тому +38

    இந்த மாதிரி எந்த குழந்தையும் கஷ்டபட கூடாது
    பெற்றோர் தயவு செய்து குழந்தைகளை யாரை நம்பியும் விட கூடாது
    அப்படி விட்டுவிட்டால் அந்த குழந்தையின் நிலை இப்படி தான் மோசமாக போகும்

  • @parameswaran6693
    @parameswaran6693 4 роки тому +234

    எனக்கு இந்த படத்தை பார்க்கும் போது கண்ணில் நீர் வடிகிறது எனக்கும் இதுபோன்ற அனுபவம் உள்ளது நான் சிறுவயதில் என் சித்தி லிட்டில் இருக்கும் போது ‌தினமும் இதேபோல் பல வேதனைகளை அனுபவித்து உள்ளேன்

    • @ancsjx1504
      @ancsjx1504 4 роки тому +8

      Don't worried friend

    • @abdulrahim-lz5fw
      @abdulrahim-lz5fw 4 роки тому +11

      Aama enakum en Amma illai சித்தி rompa kodumai

    • @parameswaran6693
      @parameswaran6693 4 роки тому +10

      @@abdulrahim-lz5fw கவலை படதீங்க

    • @ancsjx1504
      @ancsjx1504 4 роки тому +4

      Ean ungal uravinarhal illeya....?avarhal ungalay kavanithu kolle illeya?

    • @arunlogu6827
      @arunlogu6827 4 роки тому +4

      எந்த ஊர் நண்பா தற்போது உங்கள் வயது எவ்வளவு

  • @tamuwinkavidhaigal
    @tamuwinkavidhaigal Рік тому +64

    Poverty... Child abuse... Class... Education... All in one film.... Hats off to the team👏👏👏👏 Kannamma nailed it👏👏👏👏👏👏👏👏

  • @jakilabalan1841
    @jakilabalan1841 4 роки тому +71

    நான் குழந்தையாக இருந்தபோது இந்த படத்தை எனது பள்ளியில் போட்டுக் காட்டினார்கள்... நண்பர்களுடன் இணைந்து பார்த்த நினைவு இருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற சோகக் காட்சிகள் அனைத்தும் பசுமரத்தாணி போல என் மனதில் பதிந்து விட்டது. இன்றும் கூட அந்த சோகக் காட்சிகள் மனதில் அவ்வப்போது தோன்றி மறையும்.... பாவம் அந்த குட்டிப் பெண்....

    • @segasega7592
      @segasega7592 2 роки тому +1

      Yes engalukkum 8th la school la vanthu pottu kamichanga

    • @lazanakeren9621
      @lazanakeren9621 7 місяців тому

      Innocent face to kutty

  • @DharshiDharshi-vt1bq
    @DharshiDharshi-vt1bq Місяць тому +15

    உண்மையிலேயே வீட்டில வேலை செய்தால் நடக்கும் உண்மை சம்பவம் இது

  • @davidthaveedhu9743
    @davidthaveedhu9743 2 роки тому +119

    மிகப்பெரிய நடிப்பு ஜாபவான் திரு. விவேக் அவர்கள் குட்டி க்கு நல்லது செய்வது போல் சித்தரித்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

    • @lazanakeren9621
      @lazanakeren9621 7 місяців тому +5

      Yes idhaithan ethirparthen correct climax not good

    • @suganyasugan1246
      @suganyasugan1246 Місяць тому +1

      Yes antha ponnu Vivek sir moolama amma kooda serntha mari climax irunthurukalam😢😢

    • @hiyasrees5330
      @hiyasrees5330 Місяць тому

      அதத்தான் எதிர்பாத்த இப்படி முடிச்சிட்டாங்க பிடிக்கல

  • @yuvaraj6776
    @yuvaraj6776 3 роки тому +119

    This movie I accidently watched in Jaya tv for avoiding my noon nap.. but when I started watching really its turns me into tears..and felt bad about the poor kids in our society

  • @deepikak8466
    @deepikak8466 3 роки тому +320

    Namma amma mari namala yarum nalla pathukkave mudiyathu.....i love amma😭

  • @itsnanthu1994
    @itsnanthu1994 4 роки тому +201

    90's kids childhood movie.. Pahhhhhh
    Marakaveh mudiyatha padammm😢😢😖😖😖💔💔💔💔

    • @UENOUsaranya
      @UENOUsaranya 4 роки тому +1

      Athu Ena nanthu abi aah una 90's kids movie nu soldringa ellarum itheh soldringa don't behave silly

    • @PriyaPriya-hm3jx
      @PriyaPriya-hm3jx 9 місяців тому

      That's right 👍 semmma movie

  • @user-soosetheresa
    @user-soosetheresa Рік тому +33

    சிறப்பான திரைப்படம். இதை பார்த்து என் சிறுமி பருவம் நினைவுக்கு வந்தது..... இப்போது நான் பல்கலைக்கழகத்தில் இருந்தாலும் என் தந்தையின் இறப்பிற்குப் பின் நானும் வீட்டு வேளையில் இருந்திருக்கின்றேன் உண்மையில் என் மனம் கனக்கிறது. கண்ணீரை நிருத்த முடியவில்லை.

  • @yuvanaravind7273
    @yuvanaravind7273 3 роки тому +127

    நெஞ்சில் வலி . கண்களில் கண்ணீர் வரவழைத்த படம்.

  • @nilasoru9481
    @nilasoru9481 3 роки тому +206

    குட்டி மிச்சம் வச்ச கேக் எடுத்து சாப்பிடும் பொழுது என்னையே பார்த்த மாதிரி இருக்கு உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம் பசி மட்டும்தான் 😔

    • @jagandhakshan7256
      @jagandhakshan7256 3 роки тому

      Mmm

    • @kannagikannagi9476
      @kannagikannagi9476 3 роки тому +1

      yes

    • @smartranyagnm8285
      @smartranyagnm8285 3 роки тому

      😭

    • @thirunavukrasubest2987
      @thirunavukrasubest2987 3 роки тому

      அது என்ன செய்ய முடியும் என்று பெயர் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவு கல்வியறிவு சதவீதம் பேர் பெண்கள் தேசிய நெடுஞ்சாலை இலங்கை அரசின் சார்பில்

  • @vijayaragavanm.p.6378
    @vijayaragavanm.p.6378 5 років тому +303

    In 7th std in our school they took us to this Movie...... I can't forget how I cried while watching this movie

  • @Toystory753
    @Toystory753 3 роки тому +44

    This movie was played during we studied at 6th std... That time i said to my frnd as i will not complain abt my lunch hereafter... Still remembering....

  • @user-is3nj8cn4c
    @user-is3nj8cn4c 3 роки тому +55

    vivek anna we miss you 🙏🏼such a good person..

  • @ajithkanna
    @ajithkanna 3 роки тому +48

    2001 la school la irunthu thetare ku kootitu ponanaga...now im 23.....1:37:51 tears automatically rolled down my eyes....M.N rajam nee sethu poiduva

  • @diviyajothi2577
    @diviyajothi2577 3 роки тому +78

    This movie really break my heart when I was 6 years old ! Such a heartbreaking movie ever 🥀

  • @karthi2501
    @karthi2501 Рік тому +60

    It's actually a book written by an excellent novelist sivasankari. I read this book ten years back and couldn't control my emotions. Thanks for bringing it on screen 👏

  • @tintoosspecial4343
    @tintoosspecial4343 4 роки тому +112

    Mom should never leave her daughters to anybody in her absence. No money is worth than the angel

    • @anbusavarimuthu5132
      @anbusavarimuthu5132 4 роки тому +4

      absolutely....

    • @mariselvis5274
      @mariselvis5274 3 роки тому +2

      Correct

    • @ashapadmanabhan812
      @ashapadmanabhan812 3 роки тому +7

      உண்மைதான். வறுமை வரும் போது பாதிக்கப்படுவது குழந்தைகள் , கடவுளே அந்த train ல ஏதாவது நல்ல உள்ளங்கள் கண்ணம்மா வை காப்பாற்ற ட்டும். மனசு வலிக்குது.😭😭

    • @rajinis7589
      @rajinis7589 2 роки тому

      True

    • @cherrypie6784
      @cherrypie6784 7 місяців тому +2

      Also boy any child

  • @rajeshwariraji4323
    @rajeshwariraji4323 2 місяці тому +27

    2024 Shorts la pathutu dhan indha padatha search panni pathan 😅 Climax 😭

  • @jackvickyjackvicky1412
    @jackvickyjackvicky1412 4 роки тому +43

    குட்டி எப்டியவது தப்பிச்சு அவுங்க அம்மா கூட சேர்ந்து விட வேண்டும் என.ஏங்க வைத்தால் என்றும் எனை

  • @EK2921
    @EK2921 Рік тому +47

    Her innocent smile at the end broke me into pieces 🥹

  • @chithrarajtharakkrithik6028
    @chithrarajtharakkrithik6028 Рік тому +7

    Enga veetla 6 girls na last child. Nanum 10 vayasula may sammer leave LA Enga anty veetukku avanga 6 month baby pakka ponen. 20 days irunthen appuram Amma appa romba miss panni aluthute irunthen ithepol oru manjapai pavada sattathan ennoda dress intha kannamma parkkum pothu ennoda childhood memories varuthu one month la veetukku vanthuten intha movie parthu I can't control in my tears now ippo na nursing finished foreign la ieukken familyoda happy life 2 kids

  • @jesiccaparimala4895
    @jesiccaparimala4895 4 роки тому +19

    when i was 17th i watched only once. after that no heart to watch again this heart breaking movie. Now im 36th till today this movie in my heart..only tears..wonderful acting and true story..

  • @giri7515
    @giri7515 Рік тому +32

    படமா இருந்தாலும் கண்ணீர் துளிகள் கண்ணில் 😭😭😭😭

  • @nandhinirichard1253
    @nandhinirichard1253 4 роки тому +59

    Final scene I can't even control my tears....

  • @ramyas3863
    @ramyas3863 3 роки тому +51

    குட்டி பாகம் இரண்டு பாக்கனும்

  • @keerthanamohan670
    @keerthanamohan670 2 роки тому +16

    Enga school ku vanthu entha movie pootu kamichanga... Unforgettable memories

  • @sugiv
    @sugiv Рік тому +11

    Intha padam paakoom pothu, antha kelaviya kanathula oru adi vachu, kanamava kastapaduthathaanu solanum pola iruku. Tears flow naturally when you involve in the movie.

  • @sabinkumar54
    @sabinkumar54 4 роки тому +96

    2020 parkiren .
    Manasu valikkuthu ...

    • @sivabakkiyavathibabu5708
      @sivabakkiyavathibabu5708 4 роки тому +2

      Na intha padatha oru 5 varushathukku munnadi paartthen athoda ippo 13/07/2020 paarkkiren

  • @kaviarasan9471
    @kaviarasan9471 4 роки тому +51

    Vivek acting Vera level 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @anbarasianbarasi3788
    @anbarasianbarasi3788 5 днів тому +2

    படத்தைப் பார்த்துப் பார்க்க கண்ணீர் தான் வருகிறது

  • @R.SanjayMusical
    @R.SanjayMusical 4 роки тому +486

    தயவுசெய்து இப்படியான படங்கள் எல்லாம் போடாதீங்க பார்க்கும்போது மனச உயிரோட பறிக்கிற மாதிரி இருக்கு

  • @joicejohnjoicejohn2817
    @joicejohnjoicejohn2817 3 роки тому +23

    1st time watching this movie I can't control my self 😥😢

  • @gracyprasanna7276
    @gracyprasanna7276 9 місяців тому +8

    This all are happened in my childhood but the climax is not , I'm saved by God ...now I have a beautiful family. when I'm watching it I remember all my childhood days yes,it's terrible... I never want to go back that situation and I really want to thank GOD (Jesus) He only saved my life ......❤🎉

  • @sindhusbio590
    @sindhusbio590 Рік тому +44

    இந்த படம் எப்போது பார்த்தாலும் கண்ணில் நீர் வழிகிறது

  • @eyilesaiyan
    @eyilesaiyan Рік тому +71

    இந்த கதை உண்மையிலே ஒரு பொண்ணுக்கு நடந்து இருந்த.... அந்த பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்ப.... மனிதனுக்கு மனிதனே எதிரி.... இந்த கதையில் யாரேனும் ஒருவர் அந்த பொண்ணுக்கு உதவி இருந்தால் அந்த பொண்ணு நல்லா இருந்துருக்கும்.... கடவுளிடம் வேண்டி கொள்ளுகிறேன் இந்த உலகில் இன்னொரு குட்டி உருவாக கூடாது.... 🙏🙏🙏🙏

    • @kittygirl_thetortie498
      @kittygirl_thetortie498 Рік тому

      What happened to the real girl in the end? Was she rescued from prostitution or escaped from there?

    • @aarthisoundararajan1479
      @aarthisoundararajan1479 Рік тому +2

      ​@@kittygirl_thetortie498 in the novel, Kannamma's letter gets destroyed accidentally and it never reaches her mother. The child remains with the family as their servant

    • @lazanakeren9621
      @lazanakeren9621 7 місяців тому

      Correct I APPERICIATE

  • @divyasubash9423
    @divyasubash9423 4 роки тому +70

    Chinna vayasula POTHIGAI tv la partha nabagam iruku 💕💕

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 6 років тому +67

    Super. Little girl acting super. And Vivek acting fantastic.

  • @atyraqueen9380
    @atyraqueen9380 5 днів тому +2

    Who all cried after watching this 😭

  • @Mullai_Kaarigai
    @Mullai_Kaarigai 5 днів тому +1

    Watching thus movie after decades 💔.. Couldn't control my tears. I still remember this movie was played during my school days !! It pains!!

  • @archanaishwarya2937
    @archanaishwarya2937 3 роки тому +35

    vivek is a real hero

    • @kavin5252
      @kavin5252 2 роки тому +5

      Ama Nanba Antha Ponnu Address Ethultha Sollum Pothu Avaru Reaction Kuduparu Enaku Ippo Avaru Illanu Feel Agirchu💔🥺.

  • @abiramiabi9636
    @abiramiabi9636 9 місяців тому +8

    I am 25 years old but still i am crying so emotional movie .......

  • @sankarv6775
    @sankarv6775 3 роки тому +35

    மனசு வலிக்குது....😭😭😭😭😭😭😭😭

  • @Bornin-ev7yl
    @Bornin-ev7yl 3 роки тому +10

    Her smile is truly immortal... Romba alagha iruku

  • @sukanyasvinod1551
    @sukanyasvinod1551 4 роки тому +204

    Thirumbavum Indha padatha paakra dhairiyam yenaku sathyama illa...... 90's la indha padatha paathitu romba naal Manasu barama erundhuchi 😢😧😢😧

    • @sakthii7749
      @sakthii7749 4 роки тому +5

      Same

    • @mareeswariv4343
      @mareeswariv4343 4 роки тому +2

      Yes

    • @anithaayyanar4904
      @anithaayyanar4904 4 роки тому +1

      Yen pa naa ippathan intha movei paakalam nu open Panna🙂🙂 but first comment ipdi iruku apdi yenna intha movei🤔🤔😑😑

    • @sakthii7749
      @sakthii7749 4 роки тому +3

      @@anithaayyanar4904 last scene thaan adu epavum pakanum thonum bodu pakkatha iruka adu thaan karanam

    • @anithaayyanar4904
      @anithaayyanar4904 4 роки тому

      @@sakthii7749 yenna soldringane puriyala pa sry😑

  • @jessialak7786
    @jessialak7786 4 роки тому +14

    Kastama irukkum ,intha movie paakumpothu , climax la avala yaarachum kaapaathirukkalam ,appidi kaatirukkilam

  • @ravichandranharini708
    @ravichandranharini708 3 роки тому +12

    Enakku mattum vasathi irunthaal kandippa naan intha mathiri kastappadubavargalukku sonthama veedu Katti tharuven en family pola paarthukkuven ithu pola aniyayam panravargal nallave irukka koodathu romba kastama irukku etthana thadavai paarthalum alugai varuthu

    • @candygirlbeats
      @candygirlbeats 3 місяці тому

      செய்வதற்கு மனம் இருந்தால் போதும் பணம் வரும்
      Atleast ungalala mudincha varaikum chinna help panunga ungala suthi irukavangalku then one day ninga neriya per ku panuvinga

  • @murali2414
    @murali2414 Рік тому +11

    Climax கூட அந்தப் பொண்ணுக்கு சாதகமா அமையிற மாதிரி காமிச்சு கடைசியா கவுத்துட்டானே டைரக்டரு...... அந்தப் பொண்ண டைரக்டர் கூட ஏமாத்திட்டான்.....

    • @nasrinmohamedu979
      @nasrinmohamedu979 Рік тому

      Puthur s school a itha padam pottanga na 5th patikkum pothu

  • @mycreativemagics7
    @mycreativemagics7 3 роки тому +9

    anyone after actor vivek death? he always acted in a way conveying social awarness.

  • @prajinaprajithprajith4087
    @prajinaprajithprajith4087 3 роки тому +17

    We r miss u Vivek sir..and vivek acting is vry super...

  • @karthisam567
    @karthisam567 4 роки тому +8

    Cant control tears...kannamma unna na 5 th padikrapa pathe....innaiku un nabagan vabdhu netla search pni kandupidichu pathe...too depressed...

  • @divya7856
    @divya7856 3 роки тому +8

    Ennaku entha mari kids la rombha pudikum.

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 9 місяців тому +4

    குட்டி ‌படம் நான் ஐந்தாம் வகுப்பு படித்த போது வந்த படம் அப்போதும் அழுதேன் பல வருடங்கள் ஆன பிறகும் இந்த பார்க்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வரும் 😢😢😢😢😢😢

  • @samir3983
    @samir3983 3 роки тому +16

    அந்த பாட்டி உயிரோடு இருக்க கூடாது

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or Рік тому +9

    கடவுளே இந்த மாதிரி எந்த குழந்தைக்கும் நடக்க கூடாது இந்த படத்த பாத்து மனசு ரொம்ப கனமா இருக்கு குடும்ப சூழ்நிலைக்காக இந்த மாதிரி எவ்ளோ குழந்தைக்கு தப்பானவுங்க கையில் மாட்டி அவங்க வாழ்க்கையே போயிடுது அய்யோ கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

    • @cherrypie6784
      @cherrypie6784 7 місяців тому

      Nadakutha

    • @candygirlbeats
      @candygirlbeats 3 місяці тому

      Ithu maari la en kadavul nadaka viduraru ithuku mattum badhil kedaikala enaku ipo variakum unmaiya kadavul irukarula!

    • @viknesh.s4352
      @viknesh.s4352 2 місяці тому

      ​@😢😢candygirlbeats

  • @prakashkalaprakash3211
    @prakashkalaprakash3211 4 роки тому +15

    kutty ponna paakkum pothu alugaiya varuthu...😥😥

  • @babisasi5189
    @babisasi5189 3 роки тому +5

    Na first thadava intha padatha pakure rompa aluthute. Ipudi kodumaikaloda ethana pillaikal valranga 😢😢😢😢😢

  • @srikanthsanarpatty7034
    @srikanthsanarpatty7034 4 роки тому +208

    உயிர உருவி எடுத்த மாறி இருக்கு எனக்கு அவ்ளோ சோகம்

  • @vashaadhurka4493
    @vashaadhurka4493 4 роки тому +6

    Nan 5th STD padikumpothu school la intha Padam pottanga annaikku antha vayasula puriyala inaiku 27years old girl innaikku parkum pothu very mindupset I'm crying..

  • @usamarahman1342
    @usamarahman1342 4 роки тому +18

    தயவு செய்து இந்த மாதுரி படம்லாம் போடாதீங்க இந்த படம் பார்கும் போது நிஜத்தில் தடப்பதை பார்பதுபோல் மனசு வலிக்குது ப்லீஸ் இதுபோல் படம் வேண்டாம் தயவு செய்து இந்த படத்தை எடுத்து விடுங்கள்

    • @MHCGARDEN
      @MHCGARDEN Місяць тому

      Ninka paaka venam

  • @sameehamalik8959
    @sameehamalik8959 4 роки тому +20

    I cried a lot ipdiyellam nadakuthu than inga ulagathula cha intha ponuda face romba innocent a irukku pakave pavama 🤲🏻😞😞😞🇯🇵😒❤️🇯🇵

  • @tamilcutsongs1943
    @tamilcutsongs1943 4 роки тому +14

    Inta kutty ponnu romba paavam...feel sad...😢😢

    • @studywithmehar3670
      @studywithmehar3670 4 роки тому +2

      Comments ellaarume rumba sad as solreenga.. First time I am watching.. Enna rumba sad aana movie aa plz reply

    • @cherrypie6784
      @cherrypie6784 7 місяців тому

      ​@@studywithmehar3670yes

  • @girijavinoth835
    @girijavinoth835 3 місяці тому +2

    சத்தியமா இந்த படத்தை பாக்க முடில 😭😭😭 கண்ணீர் மட்டுமே வருது தானா 😭😭😭😭😭 பசியின் வலி வறுமையின் வலி 😭😭

  • @kulabakura1503
    @kulabakura1503 4 роки тому +11

    Ramesh aravid and kutty acting super 👍🥰🥰🥰👏👏👏👏

  • @Sudhandhiraparavaigal22
    @Sudhandhiraparavaigal22 3 роки тому +4

    Oh my god i saw this movie in my 8th standard we enjoyed this movie in theatre with all my school friend that is the first and last movie of mine saw with my school friends school arrange the happy moment 🥰now that insident comes me visually

  • @djeagandhivijayakumar1107
    @djeagandhivijayakumar1107 4 роки тому +6

    First time intha movie a paagum pothu yeppadi naan aluthano en manasu kanathatho athae mathirithan ippavum erukku....

  • @speedraja3296
    @speedraja3296 5 років тому +14

    indiyavil kuzanthai thozilargalai olika vendum nandri thirumadhai janaki wishvanadhan amma isaiganiyin tharamana songs & bgm exlente

  • @priysksvi9460
    @priysksvi9460 3 роки тому +4

    இந்த பாடம் நான் சின்னா வாயசுல பர்த்தது இப்பா.நாபகம் எனக்கு கண்ணீர் வருகிறது பார்த்து 1:27: 19:5:2021;;

  • @geethapriyasenthil3056
    @geethapriyasenthil3056 4 роки тому +40

    90's kids ku intha movie ah thirumba pakra guts ila

  • @ramya4676
    @ramya4676 4 роки тому +347

    Intha movie enga school la pottu kamichangaa....

  • @nandinimanikandan1774
    @nandinimanikandan1774 3 роки тому +9

    Indha padam paathu azhugame irukka mudiyaathu....evalo kall nenjum karanjidum😑

  • @factstamilan7149
    @factstamilan7149 5 років тому +22

    Whether this movie got national award r not.
    Excellent story, excellent acting (small grl) , excellent music

    • @arpvichu191
      @arpvichu191 4 роки тому +2

      no

    • @krithikarajgopal1302
      @krithikarajgopal1302 4 роки тому +8

      It did win an award.....proud to say it was directed by my friend!!!

    • @Kratoz_gaming666
      @Kratoz_gaming666 3 роки тому

      @@krithikarajgopal1302 😂😂😂😂🤣😂😂😂....poi sollatha

    • @ShivaajiSanthanamFilmaker
      @ShivaajiSanthanamFilmaker 2 роки тому +2

      2002 Cairo International Children's Film Festival (Egypt)
      Won - Special International Jury Prize - Kutty - J.K. Vishwanathan
      2002 National Film Awards (India)
      Won - Silver Lotus Award - Best Child Artist - P. Shwetha
      Won - Silver Lotus Award - Special Jury Award - Director - J.K. Vishwanathan
      2002 Gollapudi Srinivas Award
      Won - Best Debutant Director - J.K. Vishwanathan

    • @swaminathan_r1
      @swaminathan_r1 9 місяців тому

      What is there to feel proud about? What did you do?

  • @rabiyariya5289
    @rabiyariya5289 4 роки тому +8

    Intha film paatha bayama irukkum

  • @Colindan
    @Colindan 4 роки тому +22

    Last ending song lyrics semma really feel

  • @kasniprabhusurega6250
    @kasniprabhusurega6250 2 роки тому +8

    Girls freedom only amma veetu .. missing u all

  • @kanshiiikanshii6311
    @kanshiiikanshii6311 4 роки тому +22

    1st Standard Padikumbothu Entha Movie School La Pathan But Apo Purila Epo Romba Azhuga Varuthu😭😭😭😭😭😭

    • @mahaboob_killme1066
      @mahaboob_killme1066 4 роки тому

      Niga 1standard padikuriga evlo alga erukiga

    • @seethalacksmi286
      @seethalacksmi286 3 роки тому

      Ama nanum 1std padikimpothu...school la entha movie pottanaga..5rupee ticket.

  • @soumyasoumya4288
    @soumyasoumya4288 4 роки тому +6

    Couldn't control my cry after watching this
    Do watch malli movie the same child has acted.

  • @suresha6326
    @suresha6326 3 роки тому +6

    Intha movie parkka naan 16years try panninen

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 роки тому +7

    Many years a go, Inthe padam oru thadavai than paathen...atharkku aperam pakkave ille, innimelum pakka matten... What a natural acting baby girl, angelic face doll.. wondering what she's doing now..

    • @ahilandeswarypalaniyandy7193
      @ahilandeswarypalaniyandy7193 Місяць тому +1

      Yes I am also wondering what she is doing now. She acted in navarasa movie in 2005. Thats what I gathered info. I too searched in youtube her name is P. Shwetha. If you know anything, please share. I am curious to know what she is now

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Місяць тому +1

      @@ahilandeswarypalaniyandy7193 of course I will share ..I too searched in all social media.... no information at all..tq

  • @gerssonbright1859
    @gerssonbright1859 4 роки тому +39

    2002 2nd std padikum pothu school la intha movie pottaga... Appo vea pathutu avalo aluga... Adhuku aparam ippo dha pakkuren...

  • @nhlove6631
    @nhlove6631 Рік тому +3

    Enga schoola intha padam potanga enga friends elarum kutty movie nu sonathum dhanush kutty movie nu ninachu excite aanom later intha movie romba touchinga irunduchu 😔

  • @subbulakshmimadasamy3006
    @subbulakshmimadasamy3006 3 роки тому +5

    My childhood life...I see the first movie my life..i never forget....so special movie for me..🤩

    • @keerthikeerthika1394
      @keerthikeerthika1394 Рік тому

      எங்க ஸ்கூல்ல இந்த படத்தை போட்டாங்க. கிட்டத்திட்ட பதினெட்டு வருஷமாச்சு.

  • @sathyapriya.sathyapriya.9942
    @sathyapriya.sathyapriya.9942 3 роки тому +5

    Intha movie pathathula irunthu manasuku romba valiki😭😭😭😭😭😭😭😭😭

  • @arunsundar7127
    @arunsundar7127 3 роки тому +3

    I watched this movie on TV at Independence day when I was 14. was a bitter feeling

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Рік тому +6

    Never forget Ramesh Aravind for his acting in this movie

  • @knivetha16
    @knivetha16 2 роки тому +3

    Intha padam enga school la pootanga .... Itha pakum en school memory vanthuthu

  • @selvisuresh3674
    @selvisuresh3674 3 місяці тому +2

    Nan school padikumbodhu engala school la irundhu theatre kutitu poi kaamichanga indha padam😢marakkavey mudiyaadhu

  • @thirupathivc6248
    @thirupathivc6248 3 роки тому +7

    காமராஜர் அரசு மேல்நிலை பள்ளியில் படித்த போது ஐந்து ரூபாய் கோடுத்து பார்த்தேன்