Sakalakala Samanthi Full Movie HD | Visu | Saranya | Manorama | Chandrasekar | Pandiyan

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Watch Sakalakala Samanthi- சகலகலா சம்மந்தி | Visu, Saranya & Manorama | Family Entertainer Movie | விசு | சங்கர் கணேஷ் Hits
    Follow us on : / rajvideovision
    For More Videos "Subscribe"
    www.youtube.co...
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @naanvinoth5312
    @naanvinoth5312 3 роки тому +897

    சும்மா ஒரு பொழுதுபோக்குக்காக படம் பாக்க வந்தேன் ...
    படம் முடியுறதுக்குள்ள ஒரு சில இடத்துல என்ன அறியாமலே அழுதுட்டேன்.. நன்றி விசு அய்யா..

  • @theiraji2523
    @theiraji2523 3 роки тому +231

    விசு ஜயா நீங்கள்தான் சூப்பர் ஸ்டார்...
    படம் பார்க்க பார்க்க சலிக்கவில்லை தயவுசெய்து ஜயா மறுபடியும் பிறந்து வாருங்கள் ஜயா..

  • @akshayadileepkumar9977
    @akshayadileepkumar9977 4 роки тому +296

    இந்த மாதிரி அர்த்தமுள்ள படங்கள் இப்போது வருவதில்லை
    Vry gd film. Dialogues aellam vere level

    • @vijayrasigan7922
      @vijayrasigan7922 Рік тому +5

      Ipo vantha cringe nu solliduvanga athumattumilama Visu Sir mathiri director illaye😊

  • @arikkiarikki4656
    @arikkiarikki4656 3 роки тому +92

    அருமையான படைப்பு...climax அருமை...இது போன்ற படங்கள் இனி வரும் காலங்கள் வர வேண்டும்...விசு is the great man....

    • @vengadajalamvengadajalam2113
      @vengadajalamvengadajalam2113 11 місяців тому +3

      இது போல கருத்தாழமிக்க, கண் கலங்க வைக்கக்கூடிய படங்கள் இனி வர வாய்ப்பே இல்லை.
      கதாநாயகன் வில்லன் கூட்டத்தை ஒரு துப்பாக்கியால் சுடுவான். அனைவரும் உடனே இறந்து விடுவார்கள். வில்லனின் கூட்டமே கதாநாயகனை சுடும். கதாநாயகன் தப்பித்து கொண்டே சென்று விடுவான். இது போன்ற படங்களைதான் நாம் இனிமேல் பார்க்க முடியும்.

  • @somasundaram8894
    @somasundaram8894 4 роки тому +353

    சொல்ல வார்த்தை இல்லை...எனக்கு இப்போ 30வயது ...சின்ன வயசுல விசு சார் படம் பார்க்கும் போது புறியல ...இப்போதான் புறிகின்றது...விசு சார் ஆன்மா இன்னும் 100000வருடம் நமது குடும்பத்தில் வாழும்..

  • @mahalakshmi6560
    @mahalakshmi6560 3 роки тому +1799

    2021 இல் யாரெல்லாம் பாக்குறீங்க...

  • @smd399
    @smd399 4 роки тому +36

    நல்ல படம் கண்ணீரும் கலகலப்புமாக அந்ந வீட்டில் வாழ்ந்த சந்தோசம் இனி இப்படிஇயக்குனர்களளை காண்பது கடினம்👌👌👌👌👌👌👌👌👌💞💞

  • @Architect_pd
    @Architect_pd 2 роки тому +274

    It's 2022, but still his movies are kept alive by audience of all age groups... Best family entertainer👏

  • @SakthiVel-gp8tn
    @SakthiVel-gp8tn 4 роки тому +97

    விசு மனித பிறவி இல்லை ஒரு தெய்வ பிறவி

  • @saibha5152
    @saibha5152 Рік тому +1382

    2023 - 2024ல யாராவது பார்க்குறீங்களா? அழகு குழந்தை இப்போது 32 வயது ஆகி இருக்கும்.

  • @beulahaaron2677
    @beulahaaron2677 4 роки тому +261

    தாய்குலம் மன்னிக்கனும் real and true dialogue

  • @v.r.shrimathishrimathi3389
    @v.r.shrimathishrimathi3389 3 роки тому +38

    எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத படம் இது.

  • @rajeswarikarikalan7117
    @rajeswarikarikalan7117 4 роки тому +15

    Enaku school padikirappa irunthe arattai arangam paathutu visuva oru thadava yachum paaka aasa paten.. eppo iranthu poitaro appo irunthu ivaroda padangalayachum paakanum mudivu pani ellathaium paathutu iruken.. great man..great director

  • @saiseetha9226
    @saiseetha9226 3 роки тому +16

    என்ன ஒரு அருமையான படம்,,,, விசு சார் படம் எப்பவும் சூப்பர் தான் 👌👌👌👌

  • @rajalingammtc864
    @rajalingammtc864 5 років тому +192

    விசுவின் முயற்ச்சிக்கும் நடிப்புக்கு வாழ்த்துக்கள்

  • @subhasahukar5745
    @subhasahukar5745 4 роки тому +30

    pombalaikku rendam kalyanama , athuvem enga kudumbathula. padikarathukum padam pakarathukkum nalla irukum - this dialogue still holds true. even in 2020

  • @differentthinkguy9504
    @differentthinkguy9504 Рік тому +8

    Ipo nammalam thiruchitrambalam paathuttu aaha ohonu solitrukom..ivaru mattum irundhirundha malayalam movies ellathayum thooki saptruparu natural moviesla🔥🔥🔥

  • @charliechaplinmurugan5306
    @charliechaplinmurugan5306 3 роки тому +7

    வாழ்க்கை சக்கரம் படம் பார்த்த போது நான் அழதுதது அடுத்தாது இந்த படம் ஏன் மனதை உரிக்கி தெளிவாக. வைத்தாது சூப்பர் விசு சார் வாழ்த்துக்கள் நான் உங்கள் ஈரோடு ATR முருகன் 🙏❤️👍

  • @kesavamudaliara360
    @kesavamudaliara360 4 роки тому +182

    Yaarula 2020 paakringa oru like podunga

  • @mohammedfasi6611
    @mohammedfasi6611 3 роки тому +16

    இத எங்கள் நபி எவ்வளவு எளிதாக்கி விட்டு சென்றிருக்கிறார்கள்...alhamdulillah... பெண்ணுக்கு மறுமணம் செய்ய முடியும் என்றும் கண்டிப்பாக செய்யணும் என்றும் சொல்லி விட்டு சென்றிருக்கிறார்கள்...

    • @righttime6186
      @righttime6186 3 роки тому

      பெண்களை முழுசா மூடி கட்டி வைத்து தினம் தினம் மனதளவில் கொலை செய்தால் மறுமணம் செய்து தானே ஆகனும் 😁😁😁😁😁 நீ வேற நடுவில காமெடி பண்ணிகிட்டு

    • @KulanthaivelVijayaragava-xs5wr
      @KulanthaivelVijayaragava-xs5wr 11 місяців тому +2

      Ellaaththlayum unkada napiyum avanada kaama oolum. Vekkap pundai illayaadaa unkalukku?

    • @amrowther7438
      @amrowther7438 4 місяці тому

      ​@@KulanthaivelVijayaragava-xs5wr poda thevdiya Paiya 😅

    • @mka301
      @mka301 3 місяці тому

      Nabi thevidiya payyan

    • @jayashree7835
      @jayashree7835 3 місяці тому +1

      எப்போ சொன்னார்... 72கன்னிகள் கதை லய 😎😅😅😅🤣🤣🤣🤣....

  • @larypdrm
    @larypdrm 4 роки тому +26

    Visu movies always never disappoint one... Always with great storyline about family bonds, woman empowerment, humanity without racist mind and basic emotions of humans.. very strong message indeed

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 4 роки тому +124

    இந்த மாதிரி படம் பார்க்க மனசு நிம்மதி யா இருக்கும்

  • @roserose4627
    @roserose4627 3 роки тому +5

    இந்த படம் சின்ன பிள்ளைல பார்த்துயிருக்கிறேன் ஆனால் அப்போ புரியல இப்ப பார்க்கும் போது தா புரிது.

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 3 місяці тому +14

    2024 நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @arijeyaprakash8993
    @arijeyaprakash8993 3 роки тому +6

    20 ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த முற்போக்கு படைப்பாளி திரு விசு அவர்கள்.

  • @murugesank5251
    @murugesank5251 3 роки тому +4

    29, 8, 2021 இல் இந்த படம் பார்த்தேன் மெய் சிலிர்க்க வைக்கிறது படத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை! விசு அய்யா மனதில் நிற்கிறார்

  • @seyadali5555
    @seyadali5555 4 роки тому +29

    விசு என்பவர் காலத்தின் ஜாம்பவான் இந்த மாதிரி ஒரு திரைப்படம் எடுக்க எந்த ஒரு டைரக்டர் ஆக முடியாது இப்போதைக்கு ஏனென்றால் பாலச்சந்திரன் அசிஸ்டன்ட்

  • @PONNUS.244
    @PONNUS.244 11 місяців тому +5

    Intha padam 2023 le pakre arumayana movie 🥰🥰😍😍semma 🥰stry

  • @sharondeviseritharannair764
    @sharondeviseritharannair764 3 роки тому +17

    Visu sir we're really miss you sir, nowadays no one can make movies as you sir, someone have reborn for replacing you sir.... legend of reality God for women's🧡💜💖💙💚

  • @yathusharu6008
    @yathusharu6008 4 роки тому +18

    அய்யயோ நான் பொண்ண குடுத்த சம்மந்தி எனக்கு ஒரு லிமிட் இருக்கு அதுக்குள்ள தான்
    நான் இருக்கனும்.
    நான் உங்கள ஜோசிச்சு பாக்க சொன்ன அவ்வளவு தான் 👌👌👌

  • @KumaranKumaran-uw9ke
    @KumaranKumaran-uw9ke 11 місяців тому +4

    மிக நல்ல குடும்ப படம்.விசு அய்யா. விசு அய்யாதான்

  • @heaven-t8l
    @heaven-t8l Рік тому +3

    விசு sir மாறி ஒரு ஆள்
    நமக்கு கிடைச்சது ஒரு பாக்கியம் ❤❤❤❤❤❤

  • @Kravvds
    @Kravvds 2 роки тому +6

    Can't beat this kinda film... no matter how many times you watch it, still entertaining unlike today's film which is based purely on lifestyle and gimmicks.

  • @Reshmi-p8k
    @Reshmi-p8k 20 днів тому

    எவ்வளவு அருமையான குடும்ப படம் 👍👍👍
    அனைவரது உடையிலும் சரி பேச்சிலும் சரி நடிப்பிலும் சரி துளியும் ஆபாசம் இல்லை ♥️♥️♥️♥️♥️

  • @சசிகலாவிஜியா

    விசு சார். ஜ லவ் யூ 🌹🌹🌹♥️♥️ எத்தன வருஷம். ஆனாலும் விசுவின்படம் வேரலேவல். ஜ லவ் யூ. சார் 🌹🌹🌹🌹

  • @YouTubeVignesh
    @YouTubeVignesh 3 роки тому

    Visu Sir Movie Ah Than Ipo Oru 10 Days Ah Pakkura Vera Level Actor Movie Nan Epdi Miss Panna Therila

  • @umamakeshvasanth5786
    @umamakeshvasanth5786 Рік тому +5

    There is an undeniable magic in all Visu movies. So rare and so amazing. I truly miss movies like these

  • @ddhstirupattur6050
    @ddhstirupattur6050 3 роки тому +3

    இந்த மாதிரி அர்த்தமுள்ள படங்கள் இப்போது வருவதில்லை

  • @punipuni9319
    @punipuni9319 4 роки тому +68

    Very touching. Lessons to be learned by brothers and sisters.

  • @senthilrajs4785
    @senthilrajs4785 2 роки тому +6

    இவர் நடித்த எல்லாம் படமும் வெற்றி

  • @gayathrigayu6379
    @gayathrigayu6379 5 років тому +27

    Veraaaa level movie.....
    SEMA....visu sir..ah adichika aaley illa🤗👏👏👏🤝👌

  • @sujathasureshlikedhits4085
    @sujathasureshlikedhits4085 3 роки тому +10

    Excellent movie. No one can replace Visu Sir😭😭😭

  • @spmagejai
    @spmagejai 5 років тому +171

    Anyone in 2019 ?😜😜

  • @sindy5710
    @sindy5710 3 роки тому +3

    Yena Dan solunga indha visu movies lam semma Dan...happy to be 80-90s kid....yethana vaati paathalum Nalla irukum

  • @subramanimani4737
    @subramanimani4737 4 роки тому +4

    Andha kalakattathil irandavadhu thirumanathai Adharithu thunichalaga direct panna visu sir u r great sir big salute 👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥✔✔✔💕💞👍👍👍👏👏👏👏👏👏👏👏👏

  • @sbyfinearts
    @sbyfinearts 3 роки тому +4

    வசனங்கள் அனைத்தும் என்னை நெகிழ வைக்கின்றது....

  • @jaicool9376
    @jaicool9376 2 роки тому +8

    widow remarriage concept in 1989 visu sir legend
    He would have taken movies in 2000s as well

  • @thesecret4951
    @thesecret4951 4 роки тому +15

    Ennoda neja life intha movie la vara saranaya character....same climax too...

  • @nagarajan2265
    @nagarajan2265 5 років тому +21

    Sir விசுவின் முயற்ச்சிக்கும் நடிப்புக்கு வாழ்த்துக்கள்

  • @shakanvithu7329
    @shakanvithu7329 2 роки тому +2

    2022 la 28 age eanaku today 12AM ku paththu irukan semma film super visu sir bt 1st time ipothan entha film pathan

  • @devim9190
    @devim9190 5 років тому +50

    குடும்ப படம் அருமை

  • @aravinds_life_
    @aravinds_life_ 2 роки тому +3

    Epic.. All Visu Movie's are my favorite.. Cried in many scenes unknowingly..

  • @இனியனின்உலகம்

    Miss you Visu sir..RIP.. best time to watch his movies..#quarantine

  • @jeevsjeevs5668
    @jeevsjeevs5668 4 роки тому +36

    I have watched this movie more than 10 times.... Everytime I watched this movie I get Goosebumps

  • @poornisanthosh1659
    @poornisanthosh1659 3 роки тому +1

    Endha madhiri padam parkkave supera eruku. Epa yellam yarume endha madhiri padam yellam yedukkaradhu ella.

  • @sharu0210
    @sharu0210 11 місяців тому +4

    One of the best film I have ever watched ❤❤
    Evalo murpoku sinthanai ana film
    Visu always rocks ❤

  • @harims3057
    @harims3057 4 роки тому +5

    இந்த உலகில் விசு அவர்களை தவிர யாராலும் இதுபோல் திரைப்படம் எடுக்க முடியாது ஐயா நீங்கள் இந்த உலகில் இல்லை என்றாலும் என்றென்றும் உங்கள் புகழ் ஓங்கும் ஐயா

  • @jayakumarramalingam-b4x
    @jayakumarramalingam-b4x Рік тому +3

    யோவ் சம்மந்தி இன்னும் நாலைந்து படங்கள்
    கொடுத்து விட்டு போய் இருக்கலாம் அல்லவா.
    அதற்குள் என்ன அவசரம்.
    அந்த பாழாய் போன சமமாசாரம் உன்னையும்
    விட்டு வைக்கவில்லையே.

  • @liyagathali9191
    @liyagathali9191 5 років тому +26

    Super movie, visu sir vera level

  • @posimsonshajan5131
    @posimsonshajan5131 9 місяців тому +1

    2:00:04 in this scene நெறய பேர் ஆம்பளைங்க பொம்பளைங்களோட weakness ah சொல்லும்போது ஆம்பளைங்களுக்கு கெத்தா இருக்கும், அதப்போல ஆம்பளைங்களோட weakness பத்தி சொல்லும்போது பொம்பளைங்களுக்கு கெத்தா இருக்கும், இந்த scene ல விசு சார் ஆம்பளைங்க பொம்பளைங்க பலவீனத்தை பத்தி சொல்லும்போது ரெண்டு பக்கமும் நியாயமாத படுது

  • @humanmind7631
    @humanmind7631 4 роки тому +23

    From the introductory instrumental music to the end this is a fantastic, fabulous , entertaining, suspensful movie that tickles the brain with a heart touching message. A perfect movie in all respects - the acting cast who all have great chemistry and have acted well, a plot that keeps the suspense until the end yet moving, dialogues that make the characters to question their motives, usual habits/ conventions, and objectives, natural comedy situatations that is part of the plot, melodious songs & dances, crisp editing, beautiful locations & cine photography, and super movie direction. Actor/ Director Visu is super cine genius -as the title of the movie says!. Thank you very much for sharing this movie.

  • @safiyasafiya8517
    @safiyasafiya8517 3 роки тому +2

    Appaaappppaaaaaapppppaaaaa....... what a movie mind blowing no words paaaaa

  • @bala7344
    @bala7344 5 років тому +30

    Wow sama movie. Happy climax...
    End is not the end it's beginning point of next level...

  • @karunadenimagaagi9172
    @karunadenimagaagi9172 4 роки тому +21

    Wow what a beautiful movie with good message, love from Karnataka for old Tamil movies 🙏🏻

  • @branavasorubysivabalaratna7819
    @branavasorubysivabalaratna7819 11 місяців тому +2

    What a meaningful and heart melting movie..... nowadays we miss these kinda movies...

  • @kumaribabu2764
    @kumaribabu2764 3 роки тому +3

    Visu sir pola avar mattum dha sir padamna Yannaku avalo pudikum

  • @k.azhagurajraj8396
    @k.azhagurajraj8396 4 роки тому +14

    legend of cinema

  • @murugarajg1895
    @murugarajg1895 4 роки тому +19

    Padam na eppade erukanummmmm

  • @satishpuppypuppysatish867
    @satishpuppypuppysatish867 4 роки тому +10

    Hard to believe you are no more sir 🙏Rest in peace Sir
    Great n strong soul❤
    ❤we are happy that we lived in your era.
    Now you will entertain almighty in vaikunda❤

  • @manjumanju3159
    @manjumanju3159 2 роки тому +2

    Very nice movie ❤️

  • @puvaneswarysubramaniam2717
    @puvaneswarysubramaniam2717 5 років тому +11

    good movie,visu sir movies always the best

  • @swathis1261
    @swathis1261 3 роки тому +1

    Visu Padam nna summa vaahh...Super movie
    Miss you visu sir and ur movies❤️

  • @jayaram349
    @jayaram349 4 роки тому +9

    super vishu sir he plays naradh type of role perfectly

  • @Darekirana
    @Darekirana 9 місяців тому

    i am a great fan of Visu sir and his direction, no one makes movies like Visu sir. Miss you sir.

  • @rajieswarirajieswari5793
    @rajieswarirajieswari5793 3 роки тому +1

    நல்ல படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

  • @elangogopalkrishnan
    @elangogopalkrishnan 4 роки тому +9

    Visu sir is a great human being..

  • @tn.lokeshgamer4028
    @tn.lokeshgamer4028 2 роки тому

    Vara level movie..
    That widow remarriage is awesome....good soul for ever live long...... tq to uploaded this movie....

  • @kalaiarasi2166
    @kalaiarasi2166 3 роки тому +5

    Visu sir dialogue vera level

  • @MrDaydreamer88
    @MrDaydreamer88 9 місяців тому

    Only Visu can make such movies... Aachi is a legend. In 2023 no one has such potential to do movies like this....

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 4 роки тому +5

    Super Movie . Great visu sir

  • @s.fasmila3714
    @s.fasmila3714 4 роки тому +6

    Super film 👌

  • @aarthisoundararajan1479
    @aarthisoundararajan1479 4 роки тому +10

    Manorama is just fantastic

  • @manimaran-cu3mr
    @manimaran-cu3mr 3 роки тому +1

    சிறந்த படைப்பு

  • @vijayarun5990
    @vijayarun5990 4 роки тому +9

    Any one watching 2020

  • @srportal3244
    @srportal3244 3 роки тому +1

    Vishu uncle all questions awesome really legend love u Vishu sir and miss u lot also manoramma aachi🥰💕💕😘😘😘😘

  • @sanjith9843
    @sanjith9843 2 роки тому +1

    Ithu oru vidivelli padam,hatsoff visu sir

  • @kannathasan5060
    @kannathasan5060 3 роки тому

    Semma move orey oru vithavai pen vatchi story supr kontu poierukinga sir visu ur great ❤️❤️❤️

  • @priyamani4163
    @priyamani4163 5 років тому +5

    superb......nice to watch

  • @MotoDK-cb2zw
    @MotoDK-cb2zw 2 місяці тому

    I m seeing visu movies in 2024
    I will see till my last moment of life. Old movies are ❤

  • @gopilakshmi3747
    @gopilakshmi3747 4 роки тому +3

    Semma padam visu sir mass...

  • @anuajaymedia9773
    @anuajaymedia9773 2 роки тому +2

    Legend movie...visu sir is great

  • @queenkp-sz3lt
    @queenkp-sz3lt 2 роки тому +1

    Vera Laval movie ...........🔥💕visu sir love you...😘

  • @vigneshviki2872
    @vigneshviki2872 2 роки тому +1

    2022 ல் யாரெல்லாம் பாக்குறீங்க 💕💕

  • @afrosenisha7036
    @afrosenisha7036 2 роки тому +1

    2022 இல் யாரெல்லாம் பாக்குறீங்க...???

  • @BreakMotivation3
    @BreakMotivation3 10 місяців тому

    Visu Sir the LEGEND . wat a screen play for families even in 2023 its a blockbuster

  • @thanadurga7263
    @thanadurga7263 3 роки тому +2

    Arumaiyana padam👌🙏🙏

  • @prajeshpraji8872
    @prajeshpraji8872 4 роки тому +4

    Nice family movie super

  • @cvalentinejohn
    @cvalentinejohn 2 роки тому +1

    2022 la yaarlam indha movie paartheenga.?

  • @letchumyarumugam2315
    @letchumyarumugam2315 5 місяців тому

    I am die hard fan of vishu sir movie.. all of his creation is treasure for our film industry ❤

  • @akilabaskar9015
    @akilabaskar9015 3 роки тому

    Vera level movie....laste baby sine iam crying.......semma first time this movie