வெறும் 8 அடியில் அழகான வீடு | 8 Feet Wide Pergola Style House with Balcony, Bike Parking | Veedu 244

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2021
  • வெறும் 8 அடியில் அழகான வீடு | 8 Feet Wide Pergola Style House with Balcony, Bike Parking | Veedu 244
    👉 Veedu Channel Support: 9384308530
    👉 Chat on WhatsApp with Veedu: bit.ly/3aG3XUt
    👉 Download this House Plan: bit.ly/3oZgudd
    House Details
    ----------------------
    Type: Model House
    Facing: South
    Plot Dimension: 8' x 199'
    Sqft: 2200
    House Plan: bit.ly/3oZgudd
    👉 Connect with our Social Profile: bit.ly/2Kfa5qW
    / Our Popular PlayList //
    House for sale in Kanyakumari: bit.ly/3uwdSFg
    North Facing House Models: bit.ly/3vRB5Cb
    House for sale in Coimbatore: bit.ly/3ewdalU
    East Facing House Models: bit.ly/3uAbzBf
    House for sale in Nagercoil: bit.ly/33wHtmk
    South Facing House Models: bit.ly/3tBl8yg
    House for sale in Chennai: bit.ly/3bfhT9F
    House for sale in Madurai: bit.ly/3txmfix
    House for sale in Tirupur: bit.ly/3o4sFEF
    #Veedu #8feethouse #HomeTour
    #NewHouse #8FeetWideHouse #Pergola #PergolaStyle
    ‪@Veeduchannel‬ ‪@PolimerNews‬ ‪@PuthiyaThalaimuraiTV‬ ‪@Sunnewstamil‬
    #HousewithBalcony #Balcony #8feet #House #Home #AmazingHouse
    --------------------------------------------------
    👉 Connect with our Social Profile: bit.ly/2Kfa5qW
    👉 Official Veedu WebPage:
    👉 Veedu Channel Support: 9384308530
    👉 Chat on WhatsApp with Veedu: bit.ly/3aG3XUt
    👉 Our Amazon Store: amzn.to/3ktb9KH
    --------------------------------------------------

КОМЕНТАРІ • 408

  • @Veeduchannel
    @Veeduchannel  2 роки тому +10

    👉 Connect with our Social Profile: bit.ly/2Kfa5qW

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 2 роки тому +176

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு சொல்லுவாங்க இவ்வளவு அழகாக டிசைன் பண்ணி கட்டிய பில்டருக்கு வாழ்த்துக்கள் super super super

  • @arumugamsai13
    @arumugamsai13 2 роки тому +107

    இதுவரை போட்ட பதிவுகளில் இது தான் பார்ப்பதற்கு தலை சுத்துகிறது 😊😊. நல்லா இருக்குனு சொல்ல மாட்டேன் பரவாயில்லை.

  • @balamurugan6150
    @balamurugan6150 2 роки тому +85

    No windows.. It will be beautiful to watch in video but practically it's really difficult to live here..

    • @Ayanshah1974
      @Ayanshah1974 3 місяці тому +1

      Yes definitely they should give duct

  • @sharfudheenn6467
    @sharfudheenn6467 2 роки тому +39

    என்னதான் innovation என்றாலும் மூச்சு முட்டும் ப்ரோ

    • @pooventherarajanjeyachandr7027
      @pooventherarajanjeyachandr7027 2 роки тому +6

      காசு வாங்கிட்டு வீடியோ போட்டா மூச்சு முட்டாது ப்ரோ

    • @infinityTamilan
      @infinityTamilan 2 роки тому

      100 %

    • @knowledgeintamilkit768
      @knowledgeintamilkit768 2 роки тому +1

      yenaku paarkura appova appadi thaan iruthuchi.. oru exhaust pipe vachi oru air ventilation vachirukalam.. my suggestion..

  • @You_Troll
    @You_Troll 2 роки тому +45

    இதே போன்று, ஆனால் சற்றே அகலம் அதிகமான, பாதி நீளமுள்ள இடத்தில் வீடு கட்டும் முயற்சியில் தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருந்தோம்.. இந்த வீடியோ பார்த்த பின் அது சரியாக வருமா என்ற சந்தேகத்தில் அதை கைவிட்டு விட்டோம்..

    • @KrishnaVeni-xm8qs
      @KrishnaVeni-xm8qs 2 роки тому +3

      கொஞ்சம் காற்று உள்ளே வர வானல் போட்டுருக்களாம் அண்ணா 🤔

  • @75barathi
    @75barathi 2 роки тому +73

    Brilliant construction. But very difficult to live. No proper ventilation further often they have to climb up and down . Very tiring to live in this place. Especially during old age.

    • @ArjunT1993
      @ArjunT1993 2 роки тому

      Exactly

    • @balajisri2511
      @balajisri2511 2 роки тому

      Super right but too difficult thanga usi nurathukaga kannula kuthika mudiyuma

    • @Crazy_Talks
      @Crazy_Talks 2 роки тому

      Yes...

  • @deepikavs2443
    @deepikavs2443 2 роки тому +73

    It's suffocating to breath while watching this vdo itself. It so congested Literally there is no ventilation or no windows i could see any where except the 1 in first floor. Jail maari irukunga.I appreciate the idea and efforts put in to planning with such a minimal area. But ssly its not inspiring to move in. Looks scary in the daylight itself. Kindly upload practically planned house designs rather than these failed designs.

    • @87senthilkumaran
      @87senthilkumaran 2 роки тому +7

      Total money waste on building this house. 10 minutes of house plan of this video cause Tension. How they can live in this house without proper ventilation. This is more than Jail

    • @suriyapradheepsekaran4419
      @suriyapradheepsekaran4419 2 роки тому +5

      Very True. Paakavae bayama erukku

  • @sudhakarsurenthren8974
    @sudhakarsurenthren8974 2 роки тому +40

    Sontha Veedu illathavanuku than theriyum intha vi2 oda azhagu😍😍😍😍😍😍😍

    • @Veeduchannel
      @Veeduchannel  2 роки тому

      super bro. it's true.

    • @karthiksriram6490
      @karthiksriram6490 2 роки тому +8

      Intha vitla suffocate pani vazharthuku, rental house laye irkulam bro jammunu😉

    • @TheManimmm
      @TheManimmm 2 роки тому

      True

    • @ajcreations7119
      @ajcreations7119 2 роки тому

      Nanpa intha veettai yarum kurai sollala....kattrotathuku Vali illanu than soltrom....வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் இருந்தால் நன்றாக இருக்கும்🙏

    • @hollywoodtamizhachi4351
      @hollywoodtamizhachi4351 2 роки тому

      Already small house la vazhravangaluku tan theriyum ithu evlo kashtam nu, things lam arrenge panna romba kastam. 😔😔

  • @rajeshkanna760
    @rajeshkanna760 2 роки тому +44

    இது இன்னொரு புதிய உலக அதிசயம்🔥🏠👌
    உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள் 👏👏👏

  • @kalpanar9338
    @kalpanar9338 2 роки тому +51

    Ennaku temple run la odra maduriye feeling ,, good to have roof on top , to hide ourselves from sun and rain , congrats for construction 😊

  • @sivakumaros
    @sivakumaros 2 роки тому +81

    வீட்டுக்கு தேவை நல்ல காற்றோட்டம்,வெளிச்சம் இந்த இரண்டும் இந்த வீட்ல இல்லை 👎

    • @sundarrajan713
      @sundarrajan713 5 місяців тому

      pothu suvaril varathu nu ninakiren sarithaana...

  • @vjustblog5390
    @vjustblog5390 2 роки тому +22

    என் வேதனை விட இந்த வீடு பெரிய வேதனையாக இருக்கு, இப்போ மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு

  • @vjustblog5390
    @vjustblog5390 2 роки тому +18

    அதிசய வீடு, I like the confidence of the builder and the investor

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 2 роки тому +5

    வீட்டுக்குள்ள.போகவே சைக்கிள்ளா போகுனும் போல அருமை அருமை❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sureshgvdhevar9539
    @sureshgvdhevar9539 2 роки тому +12

    இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வோம் என்ற வரிகளுக்கேற்ற...இரண்டு வரி திருக்குறள் மாதிரி...இருக்கிற எட்டுஅடியில் அகலத்தில்...சிறப்பான...அருமையான இல்லம்...செம அழகு...உழைத்த அனைத்து கட்டிடகலைஞர்களுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்...💐❤💐...

  • @ghsghs2812
    @ghsghs2812 2 роки тому +11

    , போர்டிகோவில் இருந்து kitchen ‌கு இரண்டு மூன்று முறை சென்று வந்தால்‌ போதும்.... today's walking finished...

  • @ajcreations7119
    @ajcreations7119 2 роки тому +157

    தயவு செய்து யாரும் இது போன்ற குறுகலான இடங்களில் வீடு கட்ட வேண்டும் என முயற்சி செய்யாதீர்கள்🙏....நானும் ஒரு பொறியாளன் தான்....இது போன்ற வீடுகளில் வசிக்கும் மனிதர்கள் மனம் மற்றும் உடல் பாதிக்கப்படும்....காற்றோட்டம் இல்லாமல் வீடுகளை கட்ட வேண்டாம் 🙏🙏...

  • @commentmyideas4523
    @commentmyideas4523 2 роки тому +12

    ரெண்டு வீட்டுக்கு நடுவுல இருக்க சந்துல வீட கட்டிற்கான்.. நல்லா இருக்கு👍👍

  • @ANANDHU-sf9ib
    @ANANDHU-sf9ib 2 роки тому +2

    இவளோ அழகா ஒரு வீடு கட்டுன engaineer கு ஒரு பெரிய வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍 வேற லெவல்

  • @santhoshraghul8249
    @santhoshraghul8249 2 роки тому +12

    சில ஊர்களில், கிராமங்கள்,அக்ராஹாரங்களில் இதுபோன்ற வீடுகள் உண்டு... அடுத்தடுத்த வீடு ஒட்டி ஒட்டி இருக்கும், அப்போது ஜன்னல் வைக்கவே முடியாது... இதற்கு நல்ல வழி, 199 அடி நீளம் இருக்கிறது, முன்னால் நல்ல கார்டன் பின்னாலும், செடி கொடிகள் வைத்து, இவ்வளவு நீளமான வீட்டை ஒரு 100 அடிக்க்குள் கச்சிதமாக முடிக்கலாம்... வாசல் பின்புறம் ஜன்னலும் கிடைக்கும்,, காற்றோட்டமும் கிடைக்குமே...

  • @nayanclouds21
    @nayanclouds21 2 роки тому +16

    No ventilation. What if there is power cut or gas leakage?

  • @saravananjaganathan7516
    @saravananjaganathan7516 2 роки тому +32

    குழந்தைகள். கண்ணாமூச்சி, திருடன் போலீஸ் விளையாடலாம். கண்டு பிடிக்க முடியாது. இரண்டு தடவை வீட்டை சுற்றிப் பார்த்தால் போதும் walking போகவே தேவையில்லை.
    Plan panniya Engineer இக்கு வாழ்த்துக்கள்.

  • @rmanikandan8678
    @rmanikandan8678 2 роки тому +3

    ஆனாலும் சிறப்பாக கட்டிரிக்கிக வாழ்த்துகள்....

  • @Gods_MANNA
    @Gods_MANNA 2 роки тому +3

    Small area maari iruku ..
    Aaana rooms poitey iruka maari iruku.. it's really pleasant and beautiful 😍❤️

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 2 роки тому

    வணக்கம் சகோ இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் 💐👌👍

  • @Nishanisha-zs9js
    @Nishanisha-zs9js 2 роки тому +3

    Wow,Sema,yarum avarai kurai sollathinga.super...super...😍😍😍😍😍

  • @Jk-on2bs
    @Jk-on2bs 2 роки тому +8

    PLANNING வேற மாதிரி பண்ணி இருக்கலாம்.
    ground floorல 40 ft க்கு hall… அதைத்தாண்டி போனா படிக்கட்டு. (இந்த வீடியோவில் உள்ளதை போலவே)
    படிக்கட்டை கடந்தால், kitchen.…
    படியின் கீழேயோ அல்லது கிட்சனை கடந்தாலோ காமன் TOILET.
    முதல் மாடியில் படிகள் சரி பாதியாக பிரிந்து… இரு புறமும் ஒரு BEDROOM with attached bathroom.
    இடம் அதிகம் இருப்பதால் வெளிச்சம் காற்றுக்காக இரண்டு BEDROOMஇலும் VETILATOR வைத்தால்… ஜன்னல் வைக்கலாம். காற்றும், வெளிச்சமும் கிடைக்கும்.
    second floor மொட்டை மாடி.

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 2 роки тому +1

    வாழ்த்துக்கள் 🌹.
    Excellent in worst case in 1st floor can rent it.

  • @omrecipes
    @omrecipes 2 роки тому +17

    இந்த வீடு பார்க்கும் போதே மூச்சு முட்டுது 😷 இந்த இடத்துல இவ்வளவு செலவு பன்னதுக்கு வேறு இடம் வாங்கி வீடு கட்டி இருக்கலாம்

    • @sivakumar-es5mn
      @sivakumar-es5mn 2 роки тому

      Place pakkama sollathika bro .... nagercoil vanthu parunga contact in engg

    • @FerozClassic
      @FerozClassic 2 роки тому +1

      agree

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 2 роки тому +2

    Very very nice, evvalavu periyabidama irunthalum ulla constriction rooms vanthu nalla irukathu ivvalavu chinna idathilaiyum semaya pannirukanga ennoda vazhthukal super ideas niraiya kidaikum itha palum pothu

  • @manohermanoher7885
    @manohermanoher7885 2 роки тому

    Nice home I like confidence of the builder lot of hard work

  • @arunraj4877
    @arunraj4877 2 роки тому +13

    1. Suranga paathai
    2. Ticket counter lane
    3. Temple dharisanam lane
    4. Temple run game
    5. Great Wall of China
    6. Graveyard 6 feet
    7. Cellphone tower
    8. Railway track
    9. Jail
    10. Cricket pitch
    Aaga moththam waste of money, waste of time.
    Ventilation ilama epdi da survive panuvinga? Ipdi oru land la plan pana mudiyathunu engineer solirukalam un kadamai unarchi ku alavu ilaya thala..
    Seekuu vanthu sethuduvom inga 3 maasam irunthale 🤦🤦🤦

    • @mewedward
      @mewedward 2 роки тому

      Panna lam middle la full open la vetu eruka num but panna la ☺

  • @videospopular8800
    @videospopular8800 2 роки тому

    Awesome. Attakasam. Arumai

  • @subsind1481
    @subsind1481 2 роки тому +1

    ovovoru roomkum naduvula oru small square "open" place vitu irundhaa kaatrum velichamum varamadhri irundhu irukum.....indha veetuka rendu open space adhu madhri irundhaa iyarkai kaatru velicham elaam irundhu irukum.....matra padi idea nallaadhan iruku....innum sila sila thiruthangal seidhaal idhu oru nalla plan"aa irukum.....niraya peruku siru idathil veedu kattum nalla idea vaaga irukum...

  • @suthakarraja7561
    @suthakarraja7561 2 роки тому

    மனையின் அளவை வைத்து சூப்பரான வீடு

  • @purushothamanjayabalan218
    @purushothamanjayabalan218 2 роки тому +13

    A narrow strip of the ancestoral property would have been given to them. Both brothers have put in their hard invested money to build such a dungeon kind of house. But I would appreciate their efforts, their engineer should have broken his head to arrive at a plan with more entry for natural air and light through ducts. Else it looks fine but I feel the development authority wouldn't have given approval for such a design

  • @muthu8304
    @muthu8304 2 роки тому +10

    Change title as house without windows 🤣🤣

  • @anniedeepa3573
    @anniedeepa3573 2 роки тому +11

    Feels suffocating.I think it is impossible to sale this house in future.

  • @ungalveedu
    @ungalveedu 2 роки тому +2

    Good planning 👍👍

  • @user-yd6qz8ti4i
    @user-yd6qz8ti4i 9 місяців тому +1

    Seriya edam erundhalum, perumaiya vedu கட்டி vazalam nu Soldradhukku, endha veed ஒரு example, super sir

  • @harirare
    @harirare 2 роки тому

    Kudos to the builder.

  • @nagendranbalaji8776
    @nagendranbalaji8776 2 роки тому +1

    Wow amazing work....

  • @karthigab.karthiga5214
    @karthigab.karthiga5214 2 роки тому +2

    sema👏👏👌

  • @vkvlogs13575
    @vkvlogs13575 2 роки тому

    #OMG!!!!🤔🤔
    Howcome,They've Built An House In Such A Compact Site Dimension????
    Really #MESMERIZING!!!!
    #HATSOFFTOTHEBUILDER

  • @vijayakanthmarkandan279
    @vijayakanthmarkandan279 2 роки тому +1

    Awesome house 😍

  • @kovardhini.v9273
    @kovardhini.v9273 2 роки тому +3

    Plan is good and compact. No confusion 👍

  • @babunarayanan2629
    @babunarayanan2629 2 роки тому

    Really super super exalant

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 роки тому

    அருமை புரோ

  • @anamisais
    @anamisais 2 роки тому

    Video Super broo...sema

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому +1

    Thank you for the video Anna

    • @VIKI_0007
      @VIKI_0007 2 роки тому +1

      Thank u for the ❤️❤️❤️

  • @shabeerali6373
    @shabeerali6373 2 роки тому

    Mind blowing super

  • @mgtech7432
    @mgtech7432 2 роки тому +11

    very good plan appreciate that engineer-- i al also BE civil proud

  • @suganyamsc2713
    @suganyamsc2713 2 роки тому +5

    The real unique house that I have ever seen

  • @balasubramanianj9030
    @balasubramanianj9030 2 роки тому +22

    Govt authorities.must not approve the design if it is not constructed with emergency way out & windows for air circulation..

    • @theboral1932
      @theboral1932 2 роки тому +1

      Evry home doesn't have air circulation and emergency exit. Especially in urban places

    • @mewedward
      @mewedward 2 роки тому

      India la illa yo 😆

  • @universalmohan4828
    @universalmohan4828 2 роки тому +8

    Definitely this is not a approved building. Size of the land with common walls are not eligible for Govt. Approval.

  • @handsomehari3294
    @handsomehari3294 2 роки тому

    Super plan

  • @aara0906
    @aara0906 2 роки тому +7

    This house looks like maze.. its good try and good finishing.. Not sure if its practical.. for youngsters its suitable.. But only drawback I feel is there is not window or ventilation in kitchen..

  • @selvamrf
    @selvamrf 2 роки тому +13

    Next video 5 ft × 210 ft.
    Pigs 🐖 will stay no humans.

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 2 роки тому +3

    No words....Engineer with full of ideas

  • @ashwinkumar8282
    @ashwinkumar8282 2 роки тому

    Osm Good construction.

  • @murugaveldevi7099
    @murugaveldevi7099 2 роки тому +1

    சூப்பர்

  • @ArjunT1993
    @ArjunT1993 2 роки тому

    It will be best one if its a Shop... It would have larger Storage and Good Display of Products..

  • @visva6246
    @visva6246 2 роки тому +12

    இந்த வீட்டுல ஜன்னல் எங்க காத்து எப்படி வரும்

  • @gnanamani3312
    @gnanamani3312 2 роки тому +3

    Superb it's a engineering mind 😏

  • @muthumani7296
    @muthumani7296 2 роки тому

    Semma super

  • @indra.m
    @indra.m 2 роки тому

    Superb

  • @ragavansri30
    @ragavansri30 2 роки тому +1

    Super

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 2 роки тому +6

    Inside small lift provided means it will be useful for aged people moving.

  • @dailyupdates5281
    @dailyupdates5281 2 роки тому

    Super house

  • @testing5741
    @testing5741 2 роки тому +9

    Ground floor plan k thaa ..1st floor plan sari ilaiye bro..washroom aprm kitchen aprm living nu set aagala bro indha plan...but ground floor la plan panadhu superrrrrrr congrats to that engineer..

    • @barath1405
      @barath1405 2 роки тому

      Front staircase la irunthu pona correct aa tha irukku bro nalla parunga

    • @testing5741
      @testing5741 2 роки тому +1

      @@barath1405 apdiya bro...enaku thrinji join family ku vena indha idea k va irukum. matha padi enaku doubt thaa brother sry...enaku ground floor nalaruku...avalovthaa my thought....yaruku indha plan venumo avanga use panipanga Ilana ground flood matum aachu use panuvanga ......

  • @animeking9282
    @animeking9282 2 роки тому

    Semma planing

  • @swasthikplus4357
    @swasthikplus4357 Рік тому

    Congratulations❤

  • @punithasart9562
    @punithasart9562 2 роки тому

    Super house ❤

  • @ranjithm7137
    @ranjithm7137 2 роки тому +4

    Air ventilation system thaye kaanom... Yepdi ulla irukarathu...

  • @ArtisticPriyaSharma
    @ArtisticPriyaSharma 2 роки тому

    Good house for minions

  • @jjtamilanchannel2233
    @jjtamilanchannel2233 2 роки тому

    Super bro

  • @ksp6334
    @ksp6334 2 роки тому +3

    People will get Headache, even some may go mad.
    It may feel like they live in a tunnel 😂😂😂

  • @yasrabeek5608
    @yasrabeek5608 2 роки тому +27

    இரண்டு பக்கம் சுவற்றுக்கு 2அடி போய்டும் மிச்சம் 6அடி எதுக்கு பொதைக்கவா🤣🤣🤣🤣🤣🤣

  • @Rahulrahul-pq4ik
    @Rahulrahul-pq4ik 2 роки тому

    Masssssss thala

  • @m.suresh2352
    @m.suresh2352 2 роки тому +6

    Small land really good planning, Congrats in your team

  • @logeshsaravan5332
    @logeshsaravan5332 2 роки тому +12

    Overall buildup area 3500 sqft vanthurum pola

  • @aarthiece5569
    @aarthiece5569 2 роки тому

    Home looks like good down

  • @puliyangkottaichannel5964
    @puliyangkottaichannel5964 2 роки тому +1

    👌👌👍👍

  • @alangudiyarprimaryschool5788
    @alangudiyarprimaryschool5788 2 роки тому +6

    என் வாழ்க்கையில் இப்படி ஒரு வீடு பார்த்ததே இல்லை 😂😂😂

  • @bendan9442
    @bendan9442 2 роки тому +1

    மனுசன் காலை நீட்டி கூட படுக்க முடியாது போல.things எல்லாம் போட்ட பின்பு இந்த வீட்டில் குடியிருப்பது எரிச்சலை உண்டுபண்ணும். கரண்ட் போய்விட்டால் இது ஒரு இருள் குகை போல் இருக்கும்

  • @premierconstructiondesigne247
    @premierconstructiondesigne247 2 роки тому

    👌👌

  • @anithaa3700
    @anithaa3700 2 роки тому +1

    Super.. anna...

  • @d.dgamer5627
    @d.dgamer5627 2 роки тому +1

    Wow super bro!

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 роки тому

    Semmaya than eruku, aana peruku oru ventilation or window? Atleast kitchenla koda Ella.( Space Ella)

  • @theindianvlog5990
    @theindianvlog5990 2 роки тому +1

    Difference between architects & Enng
    Architects ithe plan la 2 courtyard veetu kulla kuduthu ( chimney effect create panni ventilation , vegitation create panni iruppanga )
    Differnent Floor height kuduthu compatness mudinchalavuku theriyama panni iruppanga
    1living + dining + kitchen + utility + Powder room + 2 courtyard + Inside staircase nu GF la yum
    2 bed with attached toilet + 2 outside balcony + 2 inside balcony + bridge + 2 court yard nu 1st floor layum
    Seigai ya panni irukkalam
    Intha house la ventilation ye sutthama illa - ateast intha plan ku exhaust ducts for toilets / kitchen
    & Fresh air ducts for living & bedrooms provide panni irukkalam .

    • @vaish2390
      @vaish2390 2 роки тому

      Yea even I had a thought ..since the plot is longer , a courtyard could have been added in middle to get light and air inside the house..

    • @mewedward
      @mewedward 2 роки тому

      2 masam kalichu pannu va ga, current bill vantha thum 😄

  • @KabilanD888
    @KabilanD888 2 роки тому +2

    Super saran anna 8 feet la ivlo periya veedu semmaya iruku....

  • @bunnypinky7501
    @bunnypinky7501 2 роки тому

    👌

  • @karthiksriram6490
    @karthiksriram6490 2 роки тому +1

    Imagine , your mother is in kitchen and you are in the hall and wanna ask something or wanna speak to your mom, then just call to the kitchen phone no. from the hall landline no.😂

  • @muthu8304
    @muthu8304 2 роки тому +1

    Ji neenga vera ella room kulla pogum comfortable ana nu solringa,ithu epadi comfortable ah irrukum,ithu thani thani room ah katti,lodge mathiri plan panni irrukalam

  • @ananthrocky2379
    @ananthrocky2379 2 роки тому +3

    Looks good but it's fully uncomfortable...

  • @srinvasanable
    @srinvasanable 2 роки тому

    More Air Ventilation from Roof could have been tried direct light and air ventilation is necessary

  • @pavithravishal5106
    @pavithravishal5106 2 роки тому

    The kids room has the connection for wash basin and if kids play with their friends and jump on it, accidents could happen. A good try but safety first.

  • @nagaiah.k9073
    @nagaiah.k9073 2 роки тому +2

    பங்காளிகள் சண்டையில் பிரித்த மனையாக இருக்க வேண்டும்.. வீம்புக்காக இவ்வளவு செலவு செய்து கடைசிவரை மூச்சு முட்ட வாழாமல், விட்டு கொடுத்து வேறு இடம் வாங்கி இந்த பில்டரின் உழைப்பை பயன்படுத்தி இருக்கலாம் .

  • @yoshwathompsong1527
    @yoshwathompsong1527 2 роки тому

    Rendu theruvuku povum poliye