அலங்காநல்லூரை அதிரவைத்த முரட்டு காளை Alanganallur Pudukkottai Raavanan | Jallikattu 2020

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 550

  • @தமிழ்-வ1ந
    @தமிழ்-வ1ந 4 роки тому +417

    இராவணன் பெயரை கேட்கவே சந்தோசமா இருக்குப்பா.💪💪💪💪

  • @thalarathavanedit
    @thalarathavanedit 4 роки тому +94

    சிங்கம் போல் காளை, உண்மையில் ராவணன், பொரு த்தமான பேர்..

  • @இராமசாமிபுரம்ரேக்ளா

    இந்த மாட்டுக்கு முதல் பரிசு தராமல் திமிலே இல்லாத சிந்து காளைக்கு சிறந்த காளைக்கான பரிசு தந்தது வருத்தம் அளிக்கிறது

    • @Dakshan353
      @Dakshan353 2 роки тому +4

      Sangi adimaikal

    • @somasundarammuthiah5865
      @somasundarammuthiah5865 Рік тому +1

      இதுதான்ட காளையர்களிடையே கடுமையான போட்டி விளையாட்டு. இதுதான்ட வீரவிளையாட்டு. காளையர்கள் சுற்றி நிற்க காளை தன் பங்கிற்கு தெறிக்க விடுது. அருமை.

    • @MUTHUKUMAR-lj3ot
      @MUTHUKUMAR-lj3ot 3 місяці тому

      Ama anna.... politics anna

    • @shanmugasundaram6319
      @shanmugasundaram6319 День тому

      1:52 😂

    • @lancypoint8257
      @lancypoint8257 6 годин тому

      Ethu sc caste madu

  • @vijaya.avijaya.a1929
    @vijaya.avijaya.a1929 4 роки тому +310

    ஒரு மாடு வளர்த்தாலும் ராவணன் காளை மாதிரி வளர்க்கணும் லவ் யூ டா ராவணா

  • @manikandanmanikandan3121
    @manikandanmanikandan3121 2 роки тому +52

    வரலாற்றிலும் சரி விளையாட்டிலும் சரி வீழ்த்தப்பட்ட இரண்டு ராவணன்

  • @AntonyMichaelLawrence-cp1py
    @AntonyMichaelLawrence-cp1py Рік тому +17

    Really great player... இவன் விளையாட்டு ல எப்பவும் விளையாட்டு மட்டும்தான் இருக்கும்... வன்முறையே இருக்காது...❤❤❤

  • @preamkumar9841
    @preamkumar9841 2 роки тому +237

    இராவணன் காளை ஆட்டம் எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது 🐅❤️

    • @velm9519
      @velm9519 2 роки тому

    • @amutha.elavan
      @amutha.elavan 2 роки тому +3

      Try u I Opp you I k😅😮😮 2:03 2:03

    • @preamkumar9841
      @preamkumar9841 2 роки тому

      @@amutha.elavan puriyalanga🙃

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Рік тому

      பாக்தான்அழகாம். பாயரதுக்கு. இல்லையாம்.

  • @rameshthulasi5086
    @rameshthulasi5086 4 роки тому +54

    இதுடா தமிழன் வளத்த தமிழ் சிங்கம் இந்த தமிழ் சிங்கதுக்கு வணக்கம் ...

  • @thangarasua1346
    @thangarasua1346 2 роки тому +4

    Maadunaa ithuthaanyaa maadu. Raavanannaa summaavaa, verithanam super. Ayiratthilla onnu raavanan.

  • @STthabu
    @STthabu 4 роки тому +93

    எங்கப்பா இந்த வருஷம் இந்த மிரட்டும் வீரனைப் பார்க்க முடியலயே.. ?

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 4 роки тому

      குளம்பில் அடி 😭😭

    • @STthabu
      @STthabu 4 роки тому +6

      @@கிம்ஜோங்உன்-ட9ஞ
      மிகவும் வேதனை குரிய தருணம்
      நிறைய கண் பட்டுவிட்டது சுத்தி போடுங்கப்பா..

    • @imdineshcj
      @imdineshcj 4 роки тому

      @@கிம்ஜோங்உன்-ட9ஞ apdina enna bro

    • @Sundaracholai
      @Sundaracholai 4 роки тому +4

      @@imdineshcj கால் குளம்பு..அதாவது நம்முடைய பாதம் போன்ற பகுதி..(கால் தரையில் படும் இடம்..பிற மாடுகளுக்கு லாடம் அடிக்கும் இடம்) அதில் காயம் ஏற்பட்டுவிட்டது..மிகவும் வருந்துகிறோம்

    • @PriyaPriya-on2ek
      @PriyaPriya-on2ek 3 роки тому +6

      2022 uyiroda illa😔

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Рік тому +9

    ராவணா.நீ இல்லாத ஜல்லிக்கட்டு களம் களையிழந்து காணப்படுகிறது. 17 .01. 2024.

  • @Megaaravind143
    @Megaaravind143 3 роки тому +22

    இந்த இராவணன் காளையின் இறப்புக்கு பின் இந்த வீடியோவை காண நிறைய பேர் வந்திருக்கிறார்கள்....

  • @jetthala9303
    @jetthala9303 2 роки тому +58

    😭😭😭துரோகத்தால் வீழ்த்தப்பட்ட 😭😭 வீரனடா 🙏🙏🙏 ராவணன் 🔥🔥🔥

  • @mrgenuine2150
    @mrgenuine2150 4 роки тому +63

    தமிழ் போல்!! திமிரும் திமிழும் அழகு...

  • @rajasekar7966
    @rajasekar7966 4 роки тому +641

    ராவணன்னு பேர் வச்சா அது எப்படிடா கோழையா இருக்க முடியும்!

    • @sathyasiva9981
      @sathyasiva9981 4 роки тому +3

      ua-cam.com/video/SRvtuhKSZdM/v-deo.html

    • @shankarmn6196
      @shankarmn6196 4 роки тому +7

      Semma punch

    • @krishnasamy3624
      @krishnasamy3624 4 роки тому

      𝔨𝔬

    • @c.ragulc7010
      @c.ragulc7010 4 роки тому +1

      Mm👍👍👍👍👍

    • @lakshmanak9970
      @lakshmanak9970 3 роки тому

      @@shankarmn6196 fnxjbxmx xnxvxnxvxb, m BBC n x xmc m m xmc n fnxjbxmx c hi jcvjvjvjgjjjkjgjjgjgjj=

  • @yeswyesw9383
    @yeswyesw9383 5 років тому +272

    பயப்பட நான் ஒன்னும் ஒரு தலை ராமன் இல்லை, பத்து தலை ராவணன் டா.... வரட்டுமா

  • @Soundar_S
    @Soundar_S 4 роки тому +334

    மாட்டை வளர்த்தவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @shyamsundar1228
    @shyamsundar1228 4 роки тому +200

    புதுக்கோட்டை சிங்கம்!

  • @govi225
    @govi225 4 роки тому +27

    Goosebumbs daaaaa🔥🔥🔥

  • @imdineshcj
    @imdineshcj 4 роки тому +75

    That standing ovation at the end 🔥👏 he Truely deserve it 🐂

  • @acschinnaa5840
    @acschinnaa5840 11 місяців тому +1

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @palaniraja.k9665
    @palaniraja.k9665 4 роки тому +7

    பயங்கரம் பயங்கரம் மாடா தொட்டா மரணம் புதுக்கோட்டை சிங்கம்

  • @sekarthanigaimalai9329
    @sekarthanigaimalai9329 3 роки тому +15

    Raavanan maadu Excellent sports. Won first 🥇🙏❤️🙏

  • @yoganaturopathy7586
    @yoganaturopathy7586 5 років тому +170

    This bull should have won first prize...but not given first price, any one have the same openion press like button..

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 5 років тому +74

    NO CRICKET - ONLY Jallikattu

  • @kdfriends7182
    @kdfriends7182 4 роки тому +24

    இராவணன் 👌👌👍👍👏👏👏👏😍😍😍😍😍

  • @kumarswiss2384
    @kumarswiss2384 2 роки тому +19

    Still missing ravanan😭

  • @gobinathan2390
    @gobinathan2390 2 роки тому +7

    ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி

  • @vinithap9701
    @vinithap9701 4 роки тому +3

    🥰Vera level ravanan🤩.. 😘 eanakea maado valakkanum pola irukku pa itha parthona😘.😎valarthaa ipdi oru kaalaiya valakkanum da😎

  • @MadhesWaran-p7w
    @MadhesWaran-p7w 3 дні тому

    இனி ராவணன் மாறி எந்த காளை யம் வராது❤❤❤😢😢😢

  • @dhineshdhinesh3273
    @dhineshdhinesh3273 2 роки тому +8

    Miss U Da Ravanan😭💔🥺

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 5 років тому +57

    2:01 படுத்தே விட்டானய்யா 😀😂🤣 நீ வீரண்டா நயன்தாரா உனக்குத்தான்🙌👏😜

    • @sadlife7613
      @sadlife7613 5 років тому +3

      ஓடல

    • @briundharanjith8454
      @briundharanjith8454 4 роки тому

      Th

    • @TheRastafarianpari
      @TheRastafarianpari 4 роки тому +7

      ஜல்லிக்கட்டு காளைய எதிர்த்து களத்தில் இறங்குறதுக்கே ஒரு தில்லு வேணும்ங்க...

  • @Krishnapriya.M-vo7hq
    @Krishnapriya.M-vo7hq Рік тому +5

    Unna pola oruthana paathathe illa years passed but you are still in my heart 💜💜❤️❤️❤️❤️❤️
    Miss you Ravanan

  • @senthilgeethan8408
    @senthilgeethan8408 4 роки тому +11

    அருமை அருமை ... ❤️

  • @சிகரம்கணேசன்
    @சிகரம்கணேசன் 4 роки тому +172

    மாட்டை வளர்ந்துதவருக்கு பாராட்டுகள் 🙏🙏🙏🙏

  • @brave.hunter
    @brave.hunter 7 місяців тому +1

    *ஐய்யவுக்கு வீர் வணக்கம் ... இது போல ஒரு உருவம் இனி வருமா 😭😭😭😭*

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn 4 роки тому +3

    Mass mass semma mass,I love u so much darling ravana...தொட்டு பாரு டா...

  • @saisathya6744
    @saisathya6744 4 роки тому +1

    Singam pola seeruthu.....thottal gaali
    ...kathi pola kombu .....Ravanan perfect name🔥🔥🔥

  • @bhuvaneshraja8923
    @bhuvaneshraja8923 4 роки тому +8

    சூப்பர் காளை புதுக்கோட்டைக்கு பெருமை

  • @raveenkumar8431
    @raveenkumar8431 5 років тому +26

    🔥ராவணன்🔥

  • @aarthi4365
    @aarthi4365 3 роки тому +1

    Ethana thadava pathalum pathute irukalam sema mass

  • @livenmiracle7772
    @livenmiracle7772 2 роки тому +1

    இன்னும்உன்னை மறக்க முடியல டா ராவணா

  • @gowthamloganadhan844
    @gowthamloganadhan844 3 роки тому +1

    2:00 namma aalu paduthutaru 😅😂😂😂😂😂😂😂😂

  • @NagaRaj-uk3qx
    @NagaRaj-uk3qx 2 роки тому +1

    இதையெல்லாம் பாக்கும் போது உன் உடல் சிலிர்த்தால் ..உன் ரத்தத்தில் நம் முன்னோர்கள் டி.என்.ஏ உள்ளது

  • @arvindasal4767
    @arvindasal4767 2 роки тому +19

    என் மனம் கவர்ந்த காளை....

  • @sizzlershr3424
    @sizzlershr3424 5 років тому +19

    These are brave people.... And Brave bulls

  • @sanjaysanjay.929
    @sanjaysanjay.929 3 роки тому +6

    Pudukkottai Vera level 🔥🔥🔥🔥

  • @rameshthulasi5086
    @rameshthulasi5086 4 роки тому +7

    இவனோட அடங்கா ஆட்டம் இன்னும் பெருக வாழ்த்துக்கள்...👏👏👏

  • @murugesasp7887
    @murugesasp7887 2 роки тому +2

    Miss you 💔

  • @babidijin
    @babidijin 5 років тому +24

    Intha maadu nalla oru Kabaddi coach kita training eduthirukum pola 👌👌👌 💆💆💆

  • @ஓம்காளி-ர1ல
    @ஓம்காளி-ர1ல 4 роки тому +5

    2021 இந்த காளை ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துதா நா பார்த்த மாதிரி தெரியல நண்பர்களே

  • @naresh1187
    @naresh1187 3 роки тому +1

    Vera level polaye ivan.. ❤ from chennai

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g Рік тому +1

    Real Hero's never DIY

  • @tamizh2003
    @tamizh2003 4 роки тому +73

    ப்ப்பா... பேருக்கு தகுந்த மாதிரி... தரமான மாடு... ஒருத்தனும் தொடக்கூட முடியல

    • @freerice102
      @freerice102 4 роки тому

      அதுக்கு எவனும் தேர்வாகவில்லை

  • @livelong8968
    @livelong8968 3 роки тому +17

    rip we miss u :'(,great pull god…

  • @revathivijay7315
    @revathivijay7315 5 років тому +11

    Paaththutey irukkalam pola irukku pa super maadupa

  • @selvam5866
    @selvam5866 4 роки тому +1

    super thavira vera ethavuthu dialog solli kudunga

  • @mk-momentsoflife9368
    @mk-momentsoflife9368 4 роки тому +3

    Super. That back kick is mersal

  • @selvaKumar-sx3fo
    @selvaKumar-sx3fo 2 роки тому +2

    The legend in jallikattu ravana

  • @vathiyargaming4037
    @vathiyargaming4037 3 роки тому

    Ipdi oru Veerana intha jallikatula miss pannunom 😔

  • @suryas5004
    @suryas5004 3 роки тому +1

    Nice bro 👍👍👏

  • @suganayam45
    @suganayam45 2 роки тому +1

    Super😍😍😍😍😍😍😍😍

  • @mariiram1997
    @mariiram1997 4 роки тому

    சூப்பர் செம மாஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @HarishKumar-xn7tm
    @HarishKumar-xn7tm 4 роки тому +10

    2:31 LA back shot semaaaaa

  • @Tamilallss
    @Tamilallss 4 роки тому

    சூப்பர் நண்பர்களே 🙏👌👌🙏👌

  • @kasiviswanathan7260
    @kasiviswanathan7260 3 роки тому

    Arumaiyana maadu

  • @gokuwarriors2447
    @gokuwarriors2447 Рік тому +2

    மொத்தம் 32 super

  • @sherlysharlima5738
    @sherlysharlima5738 3 роки тому

    Vera level nadu samyyyy ❤️❤️❤️😲😲😲😲😲virammm..sirapana maduuu❤️❤️❤️

  • @mraveendran7539
    @mraveendran7539 3 роки тому +3

    இந்த மாட்டை அடங்குவதற்கு சரியான ஆள் டவுசர் ராமராஜன் அவர்கள் மட்டுமே
    செண்பகமே செண்பகமே

  • @ameenameen2991
    @ameenameen2991 4 роки тому +1

    I love jallikattu 😘😘😘

  • @kumarann4569
    @kumarann4569 2 роки тому

    அட அட.....அருமை

  • @tambaramganadharanimidiya4056
    @tambaramganadharanimidiya4056 4 роки тому +1

    சிங்கத்தின் கர்ஜனை கொம்பு வச்ச சிங்கம் 👌👌👌👌👌👏👏👏

  • @arunprasad8261
    @arunprasad8261 2 роки тому

    Arumai ravanna... Singam.

  • @vijayalakshmiramkumarvijay3739
    @vijayalakshmiramkumarvijay3739 4 роки тому

    Naanum pathea sema superu

  • @PRAVEENKUMAR-jn1ov
    @PRAVEENKUMAR-jn1ov 4 роки тому +5

    1M views😍...(1000K th view😄)

  • @kuttyraja4692
    @kuttyraja4692 Рік тому +1

    Ravanan na summava

  • @sasi6746
    @sasi6746 4 роки тому +3

    சூப்பரான காளை மாடு

  • @rmarimuthu2055
    @rmarimuthu2055 4 роки тому +2

    அருமை💚 சென்ற வருடம்

  • @sathyabama6749
    @sathyabama6749 3 роки тому

    Jallilattuna ithanga super 💕💕💕💕

    • @sathyabama6749
      @sathyabama6749 3 роки тому

      Madu apdina pudhukottai ravanan mattumthan

  • @jeevithajoshi8684
    @jeevithajoshi8684 4 роки тому

    Verargal semma..... Maadu super❤❤❤

  • @pandiselvi3600
    @pandiselvi3600 4 роки тому

    எங்க ஊரு மாடுங்க ☺☺☺☺

  • @DharmarajDharma-dv9bu
    @DharmarajDharma-dv9bu Рік тому

    🎉su super

  • @Vishnu_lifestyle
    @Vishnu_lifestyle 3 роки тому +4

    Miss u ravanan....!! 😭😭😭😭😭

  • @ragunakanniah3546
    @ragunakanniah3546 5 років тому +8

    Heros. Good game played by both players. Nice I enjoyed.

  • @bhagavathimobilesmobiles8994
    @bhagavathimobilesmobiles8994 5 років тому +8

    Super raavana
    2020 jallikatu hero raavanan

  • @karthikeyankarthik4252
    @karthikeyankarthik4252 4 роки тому +5

    இராவணன் என்ற பெயரில் உள்ள திமிர் (திமில்) கொண்ட சிங்கம்

  • @raghuraors
    @raghuraors 2 роки тому +2

    supar

  • @umauma4374
    @umauma4374 3 роки тому +10

    Rest in peace ravana....ne marupadium varuvayada ..😥

  • @prakash281079
    @prakash281079 4 роки тому +1

    Vera level play. 👌👍

  • @sathishbp6110
    @sathishbp6110 4 роки тому +3

    ராவணன் டா😘😘

  • @tamilanda9889
    @tamilanda9889 3 роки тому

    Ravananda ....... super

  • @gokulnathaj4611
    @gokulnathaj4611 3 роки тому +1

    மாஸ்

  • @anuciagovind17874
    @anuciagovind17874 4 роки тому +1

    U r real hero

  • @jayanthi4828
    @jayanthi4828 3 роки тому +2

    🥰😍🤩😘☺

    • @jayanthi4828
      @jayanthi4828 3 роки тому

      காள !@ காள!@ மொரட்டுக்காள !@

    • @jayanthi4828
      @jayanthi4828 3 роки тому

      🤔

  • @deeparajsathasivam394
    @deeparajsathasivam394 4 роки тому +3

    முரட்டு காளை..... தொட்டுப்பார்.... தொட்டுப்பார் 👌👌💪💪

  • @mdp703
    @mdp703 4 роки тому

    Vera level bro

  • @maslammustafa709
    @maslammustafa709 Рік тому +1

    Who see @ jan2024😢

  • @raddy4516
    @raddy4516 3 роки тому +1

    ராவணன் 🔥🔥👌

  • @mosess9472
    @mosess9472 4 роки тому

    Super mass 🌾💞🌾

  • @rameshragavan1009
    @rameshragavan1009 4 роки тому

    Hai mam