விஜயகாந்த் கூட மேடையிலேயே போட்ட சண்டை பற்றி தெரியுமா ? | Bayilvan Ranganathan Cine Secrets

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Watch the exclusive interview of bayilvan cine secrets show episode 30 , where he openly reveals about the current pathetic situation of kollywood rituals. Also about the unforgettable arguments between kollywood biggies with him . Watch the full video to know more.
    A SELF CONTAINED EPIC LIFESTYLE WITH SMARTLY CURATED LIVING EXPERIENCES
    Crown Residences at Koyambedu, Special Price at Rs.7599 Per Sqft
    Contact : 9840477777
    Visit : www.bashyamgro...
    Chill Bro with Vettukili Bala : • Chill Bro with Vettuki...
    #BayilvanRanganathan #CineSecrets #BayilvanCineSecrets #Vijayakanth #Suhasini #Prabhu #Kushboo
    Connect with Cineulagam : Tamil Cinema | Cinema Updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in UA-cam | Funny Videos in tamil Cinema | Director Interview | Actor Interview
    Check out our previous videos:
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
    #cineulagam #CineulagamTamil #CineulagamLive #CineulagamCinemaNews #chillbro #chillbrobala #chillbrowithVettukiliBala #VettukiliBala #BayilvanInCineulagam #CineulagamVideos

КОМЕНТАРІ • 243

  • @Cineulagam
    @Cineulagam  3 роки тому +45

    பயில்வானுக்கு பிடித்த ஒரே நடிகை யார் தெரியுமா ? ua-cam.com/video/ECpBXqyTrhk/v-deo.html

  • @bavanim3637
    @bavanim3637 2 роки тому +11

    சின்ன வயசுல இருந்தே விஜயகாந்த் அண்ணன்னனை எனக்கு ரொம்ப பிடிக்கும்... நிஜ ஹீரோ அவர் தான்

  • @BharathisCooking
    @BharathisCooking 3 роки тому +3

    Yengalamaadhiri Chinna chinna channaluku aatharavu kodungal pleaseeeeeee

  • @shadikbasham6311
    @shadikbasham6311 3 роки тому +1

    Boss hindi industry nepotism to speak plz

  • @rameshg3607
    @rameshg3607 3 роки тому +33

    மத்தவங்கள பற்றி குசலம் பேசியே பெரிய ஆள் ஆயிட்ட பயிலு 🙄🙄🙄🙄

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 3 роки тому +87

    விஜயகாந்த் நல்ல மாமனிதர் 🙏

    • @isaacwilson2078
      @isaacwilson2078 3 роки тому +2

      Rajini now also keeping actress meena as a vaayeepatee, it's true

    • @sravi955
      @sravi955 3 роки тому +2

      @@isaacwilson2078 கொம்மலையும் கூட தான் டா

  • @கவியரசன்.செ
    @கவியரசன்.செ 3 роки тому +161

    நல்ல உள்ளம் கொண்டவர் விஜயகாந்த்

    • @sankarisiva379
      @sankarisiva379 3 роки тому +2

      Theriyu theriyu

    • @alaguvel7254
      @alaguvel7254 3 роки тому

      @@மோடிரசிகன்கரன் yaruku bro derinchasolla mudiuma

    • @alaguvel7254
      @alaguvel7254 3 роки тому

      @@மோடிரசிகன்கரன்yen bro panninar ada sollunga

    • @sravi955
      @sravi955 3 роки тому +3

      @@மோடிரசிகன்கரன் உண்மை தான். தலைவர் ரஜினி அவர்களை எதிரியாக பார்த்தவன் தான், நாதாறி விஷகாந்த்..

    • @sankarsweet2433
      @sankarsweet2433 3 роки тому +5

      @@மோடிரசிகன்கரன் எப்பா அறிவாளி அவங்க ஒரே துறையில இருக்குறவங்க போட்டி இருக்க தான் செய்யும் கேப்டனும் மனிதன் தான்

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 3 роки тому +72

    வாழும் அற்புதம் விஜயகாந்த்,,

  • @anandn1750
    @anandn1750 3 роки тому +19

    பயில்வான் சார், உங்கள் பேட்டி மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி.

  • @priyaqueen4041
    @priyaqueen4041 3 роки тому +2

    கேப்டன்

  • @harivj6983
    @harivj6983 3 роки тому +18

    who wants bayilvan cine secrets 2per week

  • @Kuberan_22
    @Kuberan_22 3 роки тому +25

    Suhashini ya ipdi solitingale 😁

  • @dredercollen4919
    @dredercollen4919 3 роки тому +1

    Suhasini has male face. She is not a heroine material.

  • @mariyatheresha1919
    @mariyatheresha1919 3 роки тому +24

    Big boss நடத்திவதற்கு ஏற்ற ஆள் நீங்கள் ஐயா

  • @sibichakk3912
    @sibichakk3912 3 роки тому +14

    Guts and straight forward journalist bailwan...😊🔥

  • @shivanikaruppiah2460
    @shivanikaruppiah2460 3 роки тому +10

    இப்போது நேர்மையான மற்றும் தைரியமான பத்திரிகையாளர் இல்லை என தோன்றுகிறது,....

  • @RundranMaha
    @RundranMaha 3 роки тому +7

    இப்போ பத்திரிக்கைகாரங்களை விட்டா, செட்டிங்ல 100 நடிகர்கள் இருந்தால், பத்திரிகை காரர்கள் 5000 பேரு உள்ள இருப்பாங்க.

  • @arunkumarannamalai8734
    @arunkumarannamalai8734 3 роки тому +7

    பயில்வான் அவர்கள் சினிமா கந்துவட்டி பைனான்ஸ் சியர்களால் ஏற்படும் பிரச்சினை பற்றி பேசலாமே

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому +14

    Bhailvan Sir:::: It was very interesting interview. I got so many news regarding press meet of old days and nowadays. Expecting you soon in cineulagam with interesting latest news.

  • @anjukpl4266
    @anjukpl4266 3 роки тому +40

    ஏன் பயிலு இம்புட்டு மேக்கப்பு...

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому +7

    Vijayakanth💪

  • @common31
    @common31 3 роки тому +12

    Iyaaa mgr and palani Baba ivangakula relationship pathi solunga...bro itha pathi kelunga bro!

  • @VijayKumar-sr5up
    @VijayKumar-sr5up 3 роки тому +35

    பயிவான் சார் கமல் சிம்ரன் இவர்களுடைய கசமுசா பற்றி
    சொல்லுங்க

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 3 роки тому +6

    Saar, karthik + reyvathi...... 😄😄 keylvi paddeyn...
    unmayaa?.....

  • @Good-po6pm
    @Good-po6pm 3 роки тому +7

    ராதாசலுஜாவிடம் என்ன சேட்டை விட்டு எம் ஜி ஆரிடம் அறை வாங்கினீர்கள் என்று அறிய ஆவல்

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 3 роки тому +1

      என்ன ராதாசலுஜாவைப் பார்த்ததும் தலை கிறுகிறுத்து தலையால போய் முட்டியிருப்பார்

  • @chokkalingamnainar2630
    @chokkalingamnainar2630 3 роки тому +16

    Actor Vijaykant is a very good human being with good heart and helping nature and May God bless him with long life

  • @sivagsivag3450
    @sivagsivag3450 3 роки тому +20

    குஷ்பூ நல்லவ!,,,,,,, மாறி நல்லாவே நடிப்பா அவ மூஞ்சியும் மொகரையும் அவல எப்படி அந்த காலத்தானுக்கு எப்படி பிடிச்சுதோ கருமம்

  • @shancharan7834
    @shancharan7834 3 роки тому +1

    அடப்பாவி...சுஹாசினியின் முகத்தை போய் கிண்டலடிச்சிருக்கே? அப்போ, இப்போ இங்க வந்து நடிசிட்டு போற வடநாட்டு நடிகைகளின் மூஞ்சங்களை என்ன சொல்லுவே? இவ்வளவு ஏன்!!! இப்ப தமிழ்ப்படத்தில நடிக்கவருகிற நடிகர்களின் மூஞ்சின்கள என்ன சொல்லுவே ? வாந்தி வருதுடா!!!!

    • @ramsita2348
      @ramsita2348 3 роки тому

      சுஹாசினி செம்ம ஐட்டம் இப்ப கூட வயசு பசங்கன்னா விடாது.. மணிரத்னம் மிக்சர் பார்ட்டி

  • @krishna9801
    @krishna9801 3 роки тому +49

    பயில்வான் அண்ணா next episode உண்மையான தமிழ் பூர்விகம் உள்ள நடிகர்கள் தமிழ் சினிமாவில் யார் என்று சொல்லுங்கள்.

    • @cholancheran8568
      @cholancheran8568 3 роки тому +2

      Seeman only

    • @umani2664
      @umani2664 3 роки тому +4

      நான் நினைக்கிறேன் ஒன்று இரண்டு நடிக நடிகைகள் தான் வருவார் என்று.

    • @babrafa
      @babrafa 3 роки тому

      ya waiting for that episode. it would be nice

    • @rohitps2683
      @rohitps2683 3 роки тому +1

      Then about 70% will be 0

    • @திரைவிம்பம்
      @திரைவிம்பம் 3 роки тому

      @@umani2664 yes bro

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому +4

    Captain 💥💥💥

  • @akilaakila9783
    @akilaakila9783 3 роки тому +10

    Sir.. Give more cine secrets 😁😁really interesting..

  • @srinivas6233
    @srinivas6233 3 роки тому +3

    நடிகர் ரவிச்சந்திரன் பற்றி இன்னும் சொல்லவில்லை. அவர் ஜெயலலிதா உடன் நிறைய படங்கள் நடித்து உள்ளார்.

  • @eesanmagal579
    @eesanmagal579 3 роки тому +2

    நடிகை கனகா பற்றி சொல்லுங்க.ஏன் தனிமையாக இருக்கிறார்கள்

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 2 роки тому +1

      ஆமாம்.அவங்க தற்போது தனிமையில் இருக்க யார் காரணம் என்று சொல்லுங்க

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому +5

    Captain the great

  • @manikandan8198
    @manikandan8198 3 роки тому +3

    அருமையான பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள்,பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொண்டேன்.வாழ்க sir

    • @prakasamkasam9978
      @prakasamkasam9978 3 роки тому

      இந்த நாய் எந்த பத்திரிகை சொல்

  • @kannaa1567
    @kannaa1567 3 роки тому +2

    என்ன பைல்வான்.. கட்டுமரதையும் காமஹாசனையும் இப்படி கிண்டல் பண்றீங்க...

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому +4

    Captain🔥

  • @afbafb9041
    @afbafb9041 3 роки тому +9

    Kaptan VijayKanth Mathire Oru Nalla Manithar TamilNadule Illay Vazkha VijayKanth

  • @statusyouwant8397
    @statusyouwant8397 3 роки тому +24

    பயில்வானின் இலங்கை ரசிகன்

  • @shobnaquest
    @shobnaquest 3 роки тому +19

    The next "Aambalai Moonji" from Kamal Hassan Family is Sruthi Hassan.

    • @fashirahparvin7434
      @fashirahparvin7434 3 роки тому +3

      True!!! Dunno why some find her very pretty lol! Cause fair skin??😂🤣😂🤣😂🤣😂

    • @sweet-b6p
      @sweet-b6p 2 роки тому

      அவளை அசிங்கமாக ஆடவிட்டு பணம் சேர்க்கிறன் கமல் அசிங்கமான அப்பன்
      காசைகாட்டினால் நிர்வாணப்படமும் நடிப்பான் மகளையும் நடிக்க அனுமதிப்பான் கேட்டால் இதிலென்ன இருக்கிறது என்று பகுத்தறிவுக்கதை விடுவான் திரையுலகில் அசுத்தம் கமல்

  • @rajkumarjayaraman5428
    @rajkumarjayaraman5428 2 роки тому +1

    Chokka thangam captain vijaykanth

  • @KarthikKarthik-wd1wl
    @KarthikKarthik-wd1wl 3 роки тому +9

    அருமை சார் உங்கள் வீடியோ பார்ப்பதே தனி ஒரு இன்ட்ரஸ்ட் தான் பயில்வான் ரங்கநாதன் சார் எப்பவுமே பெஸ்ட்🙏🙏🙏🙏

  • @lavanyasweety9439
    @lavanyasweety9439 3 роки тому +6

    Bro..palani Baba and mgr pathi kelunga..atha pathi pesunga

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 роки тому

    Bayilwan nee vaile vibhacharam panravan.Mathavanga pudavaiyai thukaranga,Ana nee vayai thoranda porum.

  • @nivastoro4423
    @nivastoro4423 3 роки тому +14

    Bayilvan Anna nan parthadhil migavum dhairiyam Mikka manidhar nengal... Jalra thattadha ore pathirikaikarar

  • @Arav_90skid
    @Arav_90skid 3 роки тому +8

    20:43 அதே பிரம்மாண்ட சிரிப்பு😂

  • @ramkie399
    @ramkie399 3 роки тому +1

    Ranganathan நீங்க எப்போவுமே உங்களோட personal பிரச்சனைகளை வைத்து மற்றவர்களை பேசுவதை நிறுத்துங்கள்..கடவுள் அப்படியெல்லாம் சும்மா விடுவார் அபப்டின்னு உங்களுக்கு தோணுது...????

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 роки тому

    Bayilvan சார் உங்களைப் பற்றி கிசுகிசு யார் பரப்புவது ??

  • @Zero-dp3kc
    @Zero-dp3kc 3 роки тому +2

    அப்பொழுது என்னவோ விஜயகாந்த் பற்றி அவதூறாக பேசி விட்டீர்கள் ஆனால் இப்பொழுது கேப்டன் விஜயகாந்த் பின்னால் இளைஞர் பட்டாளமே உள்ளது என்ன அவரின் மனதையும் பேச்சையும் திறமையும் புரிந்துகொள்ள நாள் ஆகிவிட்டது இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு.

  • @reachthestars6752
    @reachthestars6752 2 роки тому +1

    Ranganathan sir namaskara...I really didn't know u are a journalist....I thought u were a side actor seen in several movies...it's a revelation 🎶🙏good work go on.... 🎶👍

  • @Lakshwithkruthi006
    @Lakshwithkruthi006 2 роки тому

    Silk sumitha was introduced by vinu chakravarthy sir......they both are not alive so he is easily telling lie.....

  • @duraikesavan30
    @duraikesavan30 3 роки тому +7

    Vijayakath great

  • @அப்பராவு.இ.ரா
    @அப்பராவு.இ.ரா 3 роки тому +2

    ஜெமினி சினிமா, பொம்மை , பேசும்படம் 1980 களில் சினிமாக்கு என மட்டுமே வெளிவந்த பத்திரைகள்.

  • @deepsdfu437
    @deepsdfu437 3 роки тому +10

    Bayilvan sir being a very senior journalist it would mean a lot if u both can wear a mask... Not a complaint but a kind request towards current situations...

    • @shiniroshini7029
      @shiniroshini7029 3 роки тому +1

      Wic youtube channel people wear mask during interview, I dn understand 🤔

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 3 роки тому +1

    பேட்டி நல்ல இருந்தது நான் நெடுநாளாக பயில்வான் அண்ண்ன் நடிப்பு தொழிலை விட்டு விட்டார் என்று நினைத்தேன் ஆனால் இப்போது தான்முத்த பத்திரிகை கார்ன் என்று அறிந்துக்கெண்டேன் மகிழ்ச்சி நன்றி வணக்கம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @venkatesans8971
    @venkatesans8971 3 роки тому +6

    In the cinema field VIJAYAKANTH only one person for all people appreciated. Very very helping to all his family and friends. Valka vijakanth sir

  • @gurunaveenr1370
    @gurunaveenr1370 3 роки тому +6

    பாடலாசிரியர்கள் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் இருந்தால் சொல்லுங்கள்

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 3 роки тому +8

    You are right about Suhashini Just because of Kamal she became actress. Aspecialy acting with Rajini doesn't match. Because of KBalachandar she got offers.

    • @pramod120895
      @pramod120895 3 роки тому +3

      She is really gud actress...

    • @developer872
      @developer872 3 роки тому

      Then you don't know about her acting talent

    • @renuga2007
      @renuga2007 2 роки тому +1

      She studied in film institute and she was a cinematographer in the beginning. You should watch Sindhi bharavi and manathil uruthi vevdum. She is a national award winner and a beautiful actress. No one can be compared to her. Have watched her films multiple times just for her smile and acting. Please don’t comment without knowing about her.

  • @rkaliasrajeshkannamuthukri1412
    @rkaliasrajeshkannamuthukri1412 2 роки тому

    Why trailers for the same video
    Waste of time
    All you tubers doing the same
    It is highly irritating

  • @pbsridharan
    @pbsridharan 3 роки тому +1

    Suhasini was not a female body. You were right bayilwan

  • @vidyarani7768
    @vidyarani7768 3 роки тому +3

    Over attitude shaliniyai patri unmaiyyai athaavathu dark secrets sollungal bayilwan sir

    • @SangeethaS2023
      @SangeethaS2023 3 роки тому

      Really?

    • @rubinivenkatraman4778
      @rubinivenkatraman4778 3 роки тому

      Vidya Rani how can you judge without knowing her face to face neega paathegala pesunigala pazhagunigala epdi ma ivalavu judgemental ah irukiga

    • @abbasrajiabanu4497
      @abbasrajiabanu4497 2 роки тому +1

      நடிகை ராதா பற்றி சொல்லு ங்க

  • @ktt168
    @ktt168 2 роки тому

    5.11 6.60 min bold ah pesa illaye yen elluva

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 роки тому +1

    ஆயிரம்....ரெண்டாயிரம்...நாலாயிரம்..ஆறாயிரம்...

  • @kishorkishor4853
    @kishorkishor4853 3 роки тому +2

    Palani Baba and mgr ivanga relationship eapdi erunthuchu itha solunga plz

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому +6

    Captain🔥 Vijayakanth💪 Dmdk

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 роки тому

    சூப்பர் பைல்வான்

  • @vidyarani7768
    @vidyarani7768 3 роки тому +2

    Ajithai patri unmaiyyai sollungal

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 3 роки тому +2

    Oru murai nan bailwan pathu irukean saravana stores sweet kadila sweet vanki kontu irunthar before 20 years

  • @preethi2282
    @preethi2282 3 роки тому +5

    New secrets super

  • @venkirp7045
    @venkirp7045 3 роки тому +3

    1hour video poduka

  • @thameemansari6518
    @thameemansari6518 3 роки тому +1

    உண்மையைச் சொன்ன பாத்தியா 🌹🌹🌹🌹🌹🌹

  • @balajiiyer142
    @balajiiyer142 3 роки тому +1

    Mandhil urudhi vendum padam adha kooda solla theriyatha bailvaan

  • @kalaiselvan3183
    @kalaiselvan3183 3 роки тому +9

    yes sir neega Donna mari nanum nenacha sushini Ku Ambala munji

    • @mzb61
      @mzb61 3 роки тому

      Very correct

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 роки тому

      Kavarchi actress Deepa patri video podunka

  • @kerjo1536
    @kerjo1536 3 роки тому +1

    Y cant cineulagam interview actors with bayilvan??? We want to c how bayilvan does interview,? Y cant u start anew show - bayilvan interviewing others!?!??

  • @vidyarani7768
    @vidyarani7768 3 роки тому +1

    Retired aana nadigar nadigai ,iranthupona nadigar nadigaiyai patri mattum neengal pesukereergal

  • @dreamhigh1697
    @dreamhigh1697 3 роки тому +3

    Kuli kulinki alaga sollringa sir

  • @rrraaajjjaaa333
    @rrraaajjjaaa333 2 роки тому

    பயில்வான்னோட கிளுகிளுப்பு பேச்சிலே பேட்டி எடுக்கர தம்பிக்கு தம்பி எழந்துடான் போல அதான் தலகானிய வச்சி மறைக்கறாரு போல நான் 10 வது படிக்கும்போல டீச்சர் பாடம் எடுக்கும் போது வகுப்பரையில உள்ள எல்லாரும் புத்தக பைய்ய மடிமேல வச்சிப்போம் அதே கிளுகிளுப்பு உங்க பேட்டில இருக்கு

  • @isakidurai.6132
    @isakidurai.6132 3 роки тому +1

    பயில்வான் அண்ணாச்சி சூப்பர்🙏🔰🔰🔰🔰🔰🔰

  • @rajeshkannan296
    @rajeshkannan296 3 роки тому +18

    சூப்பர் பயில்வான் சார் 🌹🌹🌹🌹🌹

  • @prithviraj8657
    @prithviraj8657 2 роки тому

    மஅனங்கெட்ட சினிமா உலகம் சினிமா உலகம் endraikkum

  • @RanjithKumar-qk8op
    @RanjithKumar-qk8op 3 роки тому +1

    Best controversy report Bayilvan Ranganathan

  • @kpsudar1
    @kpsudar1 3 роки тому +3

    Bilwan Ranga bro those times gone flyed away now. Everyone has social media in their own hands to expressing themselves

    • @ponnithangamani9653
      @ponnithangamani9653 3 роки тому

      But through social media they reveal their positive sides only! Not their secrets! Bailvan kind of reporters only still revealing their secrets and negatives!

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 роки тому

      City bootham actress with enquiry commission chairman during 80s party videos podunka

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 роки тому

    வாழும் தெய்வம் கேப்டன்👮👮👮👮🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @dayalandayalan8488
    @dayalandayalan8488 3 роки тому +1

    Interview koduthe bailwan nala sambariparu pola

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 роки тому

    பயில்வான் நீ நல்லவா இரு டா யாரையும் குறை சொல்லாத உண்மையாலும் நீ பத்திரிக்கையாளரா இருந்தையா

  • @SASIKUMAR-fk4xl
    @SASIKUMAR-fk4xl 3 роки тому +1

    அப்பா கிசு கிசு நீயே ஒத்துகிட்டே அப்போ நீ பேசுறியே அதுவும் இது போல் தான் போலே இருக்கு

  • @vimaleshr2195
    @vimaleshr2195 3 роки тому +2

    Palani baba pathi kelunga

  • @muthaiyank1849
    @muthaiyank1849 3 роки тому +2

    Thalaivar bayilvaan

  • @saibaba172
    @saibaba172 3 роки тому +4

    👍🌹

  • @chilloutbehappy7784
    @chilloutbehappy7784 3 роки тому +2

    Vanthutaaru bayilvan😍😍💯💯💯

  • @rajanviji3678
    @rajanviji3678 2 роки тому

    Bayilwaan sir. Super sir,you are talking exactly true best of luck

  • @gopisiva1329
    @gopisiva1329 3 роки тому +1

    Payil politics motive video

  • @anandyashwanth9807
    @anandyashwanth9807 3 роки тому +8

    Captain nalla manithar.... Nalla ullam kondavar....

  • @SpinkingKK
    @SpinkingKK 3 роки тому +7

    Boring episode .

  • @pps8872
    @pps8872 3 роки тому

    Pathirikai karangalaku petti kodakalana avanga la pathi thapa ezhuduveengala... Idhu enna nyayam

  • @lavanyasweety9439
    @lavanyasweety9439 3 роки тому +1

    Bro..palani Baba and mgr pathi kelunga..atha pathi pesunga

  • @vakkilthirusaravanan5187
    @vakkilthirusaravanan5187 3 роки тому +1

    Magazine name of baylvan sir

  • @prithviraj8657
    @prithviraj8657 2 роки тому

    உண்மைய சொன்ன கசக்கும் உன்மையா வழுனுமுனா அவந்தான் கடவுள்

  • @BK-hl9ep
    @BK-hl9ep 3 роки тому +7

    Navin and bayilvan , semma combo.

  • @babrafa
    @babrafa 3 роки тому +4

    yes bayilvan was correct. press people has the right to question anybody