வடிவேலுவை நடிக்க விடாமல் தடுத்தாரா ஜெயலலிதா? | Bayilvan Ranganathan Exclusive | THANDORA VOICE

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • வடிவேலுவை நடிக்க விடாமல் தடுத்தாரா ஜெயலலிதா?
    #VadiveluForLife #Vadivelu #Shankar #Jayalalitha #VaigaiPuyal #ADMK #BayilvanRanganathan #BayilvanRanganathanInterview #BayilvanCineSecrets #Kollywoodcinemanews #kollywoodkisukisu #kollywoodkisukisuintamil #bayilvankisukisu
    Watch My Other Videos Here :-
    சினிமாவை விட சீரியலில் மாஸ் காட்டும் நடிகைகள்
    • சினிமாவை விட சீரியலில்...
    வெள்ளி விழா நாயகர்கள் மார்க்கெட் இழந்த ரகசியம்
    • வெள்ளி விழா நாயகர்கள் ...
    படமே நடிக்காமல் 1 லட்சம் சம்பளம் கேட்டார் MR ராதா
    • படமே நடிக்காமல் 1 லட்ச...
    For Your Advertisement Contact : thandoravoice2020@gmail.com
    thandoravoice....
    #Kollywoodcinemanews #Latesttamilcinemanews #tamilcinemanews #kollywoodnews #tamilactorslatestnews #bayilvanranganathan #kollywoodkisukisu #kollywoodkisukisuintamil #TamilCinemaInterviews #LatestInterview #KollywoodInterview

КОМЕНТАРІ • 139

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 роки тому +30

    இதுக்குமேல வடிவேலு காமெடியும் எடுபடாது
    படமும் ஓடாது .

  • @hariprasanth2761
    @hariprasanth2761 3 роки тому +20

    No one can compete with thalaivan goundamani👍

  • @RajeshRamDev50
    @RajeshRamDev50 3 роки тому

    Truth

  • @KK-1011
    @KK-1011 2 роки тому +1

    நீங்கள் வடிவேலுவின் கேரக்டர், குணம் பற்றி விமர்சித்ததைப்போல் வேறு கதாநாயகர்களை விமர்சித்த இருக்கிறீர்களா? ஏன் ? உங்கள் பேச்சில் மிக அதிக அளவு காழ்ப்புணர்ச்சி உள்ளது. நீங்கள் பக்குவமாக பேச பழகுங்கள்.

  • @greenbiotech8506
    @greenbiotech8506 3 роки тому

    Mendum No chance conform CHOZHAA

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 3 роки тому

    பயில்ஸ்ருவாயனைபற்றிசரியாகசொன்னாய்

  • @yogeswaranpasupathy1110
    @yogeswaranpasupathy1110 3 роки тому +1

    dai pandie

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 3 роки тому +42

    பதவி வரும்போது பணிவு வரவேண்டும்.👌🏼👌👌

  • @madhumadhir8276
    @madhumadhir8276 3 роки тому +27

    பிடிக்கவேமாட்டான்.ஆணவம் திமிர் அகங்காரம் எல்லாமே வடிவேலுவை அழித்து விடும்

  • @villuran1977
    @villuran1977 3 роки тому +23

    வடிவேலுவை நடிக்கவிடாமல் தடுத்தது ஜெயலலிதா இல்லே. அவனோட தலைக்கனம், திமிரு, ஆணவம், வாய்க்கொழுப்பு இதெல்லாம்தான்.

  • @tamilto4559
    @tamilto4559 3 роки тому +45

    வடிவேல் 4 மாதத்துக்கு முன்பு நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டான் அப்போ அவனுடைய பேச்சு எப்படி இருந்தது அதுவும் பாருங்கள் சமீபத்தில் 5 நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பேச்சும் பாருங்கள் பெரிய புடுங்கி மாதிரி பேசி இருப்பான்

  • @MSBharani007
    @MSBharani007 3 роки тому +42

    இப்போ லேட்டஸ்ட் பேட்டி பார்த்தேன்
    வாயால் வளர்த்த வடிவேல்
    வாயால் இன்னும் வீழ்வது உறுதி.
    பேச்சு சரி இல்ல
    இவளோ கடந்த பின்னும்

  • @sambathkumar3227
    @sambathkumar3227 3 роки тому +27

    வாய் கொழுப்பு இனிமேல் மட்டும் படம் என்ன ஒடவாபோகுது

  • @sravi955
    @sravi955 3 роки тому +70

    வடிவேலு திமிறு பிடித்தவன். தற்பெருமை காரன்

  • @avmrajan8730
    @avmrajan8730 3 роки тому +16

    வடிவேலு Chapter Over

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 3 роки тому +42

    கேப்டனுக்கு பற்றி பேசியதற்கு நன்றி நன்றி நன்றி

  • @velmuruganvelmurugan9761
    @velmuruganvelmurugan9761 3 роки тому +74

    வடிவேலு ku தலைகணம் அதிகம்

  • @MSBharani007
    @MSBharani007 3 роки тому +17

    ஆணவம் இப்போவும் கொஞ்சம் கூட கொறையல

  • @jeyakumarm.a.6045
    @jeyakumarm.a.6045 3 роки тому +52

    முடியவே முடியாது.
    Definitely true. அவருடைய சுக்கிர தசை நடந்து முடிந்து விட்டது. இனி நடித்தால் காணாமல் போய் விடுவார் வடிவேலு

    • @thilagamleela1730
      @thilagamleela1730 3 роки тому +6

      ஆரம்பித்து விட்டார்கள், ஸ்டாலின் முதல்வராக முடியாது என்ற,வேலையற்ற வீனர்கள்

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 роки тому +3

      🤣🤣🤣

  • @tomcherry5399
    @tomcherry5399 3 роки тому +26

    பயில்வான் ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான் பணிவு ஒன்று தான் மனிதனை உயர்த்தும்.

  • @real656
    @real656 3 роки тому +17

    Thalaiganam pidithu 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று தமிழர்கள் சொன்னதற்க்கு கேவலமா பேசினார் விஜய் சேதுபதி. ஆனால் அவர் நடித்த மாஸ்டர் படம் தவிர சமீபத்தில் வந்த அத்தனை படங்களும் flop. எத்தனையோ தயாரிப்பாளர்களை நடுத்தெருவிக்கு கொண்டுவந்து விட்டார், அவருக்கும் 10 crore இழந்துவிட்டார் லாபம் படத்தில், காரணம் தலைகனம்.

    • @real656
      @real656 3 роки тому +3

      Thuglak தர்பார் padamu fail

    • @real656
      @real656 3 роки тому +2

      கொஞ்சம் கர்வம் இருக்கலாம் ஆனால் ரொம்ப ஆடினால் இப்படித்தான்

    • @vasanthakumars9928
      @vasanthakumars9928 3 роки тому

      உண்மை..

    • @thukkaram4850
      @thukkaram4850 3 роки тому

      @@real656 adukku lla master chef la parota suttukitu irukkar

  • @velmuruganvelmurugan9761
    @velmuruganvelmurugan9761 3 роки тому +17

    வடிவேல் ku வாய்ல சனி இருக்கு

  • @rescueship1450
    @rescueship1450 3 роки тому +37

    நீங்கள் சொல்வது அனைத்தும் நிஜ உண்மை பைல்வான்.

  • @nishanthakumara6396
    @nishanthakumara6396 3 роки тому +10

    Vadivelu anawam pidicchawan.awann inimel jeikka mudiyadu

  • @haripriyaa2173
    @haripriyaa2173 3 роки тому +10

    Thimir innum adangalai vadivelu ku, nanum vadivel comedy ai rasithirukiren, adharkaga awri vandha aeniyai aeti udhaipadhu thavaru, karma nalla vaechi senja piragum kozhupu adangala.Thankufa irukaravangla munneravae vidamatan saga comedy nadigargal kuri kelivipatiruken.

  • @veryeasynokastam7035
    @veryeasynokastam7035 3 роки тому +10

    பயில்வான் அவர்களின் காணொளியில்....நான் பார்த்த வரையில் இது சிறப்பான பதிவு...தெளிவான பதிவு ...

  • @selvarajkaliyannan7813
    @selvarajkaliyannan7813 3 роки тому +12

    மிகவும உண்மையான பதிவு.

  • @lovejegan1
    @lovejegan1 3 роки тому +5

    Unmai thaan vadivel yosichu parunka pls dont wast your talant

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 3 роки тому +6

    Vadivelu should have maintain dignity, should not speak against senior Actors and also co-operate with Directors.

  • @sureshinfo2753
    @sureshinfo2753 3 роки тому +7

    Ithu varai captain kita manipu kekala vadivel. Epadi urupaduvan.

  • @sameerhamth6442
    @sameerhamth6442 3 роки тому +4

    வடிவேலு ஆவணம்

  • @sundar..6879
    @sundar..6879 3 роки тому +2

    Vadivelu . Comedy 🤣🤣 munnamari . Vara chance. Illai.. no chance. No way 🤣

  • @subramaniyansellaiya9974
    @subramaniyansellaiya9974 3 роки тому +2

    பயில்வான்ரெங்காநாதன்சொல்வதுஉன்மை

  • @tttddd5008
    @tttddd5008 3 роки тому +4

    என்ன பயில்வான் கைல மருதாணி வெச்சி இருக்கிங்க

  • @arya4069
    @arya4069 3 роки тому +17

    வடிவேல் வீழ்வது உறுதி. இப்போ போய் சேர்ந்துகிற இடம் அப்படி.

    • @prabakarantamil
      @prabakarantamil 3 роки тому

      அந்த இடம் எங்க இருக்கு bro....

    • @arya4069
      @arya4069 3 роки тому +1

      @@prabakarantamil அந்த இடம் தமிழர்களின், தமிழகத்தின் துரோக கட்சி திருட்டு திராவிட scientific ஊழல் திருடர் முன்னேற்ற கழகம்.

    • @mohamedfyaz9042
      @mohamedfyaz9042 3 роки тому

      Neega shut up panalaam

  • @sironmani5747
    @sironmani5747 3 роки тому +1

    மிக உச்சியில் இருந்த சந்திரபாபு தன் திமிர்தனத்தால் வீழ்ந்தார்.
    அது போல தான் வடிவேலுவின் நிலைமை.
    இனி வடிவேலுவின் நகைச்சுவை எடுபடுமா என்பது சந்தேகமே

  • @pandikumar3918
    @pandikumar3918 3 роки тому +2

    இன்னுமா இந்த ஊரு நம்மல நம்பிக்கிட்டு இருக்கு...!

  • @ranipaul100
    @ranipaul100 3 роки тому +7

    Sir you are true to the core. Thank you Sir

  • @pandispndi1987
    @pandispndi1987 3 роки тому +4

    Vadivealu finished 😁😁😁

  • @easwarmoorthip5773
    @easwarmoorthip5773 3 роки тому +5

    உண்மையை பேசூரிங்க 👍 B 👍 R

  • @j.mariainfant8610
    @j.mariainfant8610 3 роки тому +6

    Super bailvan anna

  • @rajboy9818
    @rajboy9818 3 роки тому +3

    Vadiveloo made the grievous mistake of involving himself in the wrong side of politics.He has enough money and why sell his soul for more money? In life and politics you got to work smart which sadly Vadiveloo didn't

  • @prakashrao8077
    @prakashrao8077 3 роки тому +2

    Then how come his Eli was released and flopped. I am sorry his creative period is over. He had to reinvent himself. Many new comedians have entered the field and even accepted. Suri is just one name. Good luck

  • @GaneshGanesh-lm7jz
    @GaneshGanesh-lm7jz 3 роки тому +2

    Vadivelu Ambika relationship pathi sollunga

  • @puvansinna2370
    @puvansinna2370 3 роки тому +8

    இவன் திருந்தவே மாட்டான்

  • @udhays3173
    @udhays3173 3 роки тому +3

    tere is one man ajith who came without any media and press support

  • @user-rr7rg1jz6n
    @user-rr7rg1jz6n 3 роки тому +4

    Kashtamdhan

  • @SakthiVel-co8dc
    @SakthiVel-co8dc 3 роки тому +3

    Onely i love vijayakanth anna

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 роки тому +4

    What you say is 💯 percent correct sir.

  • @jeyakumarm.a.6045
    @jeyakumarm.a.6045 3 роки тому +4

    முடியாது

  • @arunachalamramamoorthy6295
    @arunachalamramamoorthy6295 3 роки тому +3

    100%correct

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 3 роки тому +4

    Super sir

  • @rahul.chandrashekar
    @rahul.chandrashekar 3 роки тому +10

    Sakada will always be sakada (vadivelu)

  • @vkiyee6965
    @vkiyee6965 3 роки тому +1

    தலைகனம் மட்டுமல்ல பேச்சு (பு) அதிகம்

  • @devkindran9020
    @devkindran9020 3 роки тому +6

    Lot of talented comedians is there , Why vadivelu ? MULAI KOTHANDAM ,MARAN , DANASHEKAR , NAVEEN , SATISH etc lot of their !! Vadivelu 100% talented but speach 200% ( Thimuru )

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому +2

    Nice information about Mr. Vadivelu and very nice suggestion to Mr. Vadivelu.

  • @padmanaban3369
    @padmanaban3369 3 роки тому

    இனிவடிவேலுவேநினைத்தாலும். பழையகாமடியை. தரமுடியாது. ஏன் எலிபடத்தில் நடித்தாரே படம் பிலாப்.

  • @alagappanar5356
    @alagappanar5356 3 роки тому +2

    Truth Never Fails

  • @baskark5800
    @baskark5800 3 роки тому +2

    Very very good & responsible advice.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 3 роки тому +1

    Media yaar enbathu, RS bharthi ( DMK) yana sonaar?

  • @davidmuthu1298
    @davidmuthu1298 3 роки тому +2

    Wellsaid

  • @pasupathimv3948
    @pasupathimv3948 3 роки тому +2

    வடிவேலு உடல் அமைப்பு வசன உச்சரிப்பு சிறப்பு பல திறமைகளை கொண்ட மணிதர்

  • @shivamurthy6704
    @shivamurthy6704 3 роки тому +1

    Sir I do respect all your interviews and you have been quite open and true. What I noticed is, as a journalist even you have taken the freedom to express whatever you feel. You mentioned Vadivelu got 'Odamballa Kolupu' but if the same word was used by Vadivelu or any actor for a journalist, you people wouldn't have taken it easy. So what does this mean, a journalist has all freedom to express their way but actors cannot have ?
    I feel naturally Vadivelu does 'Nakkal Nayandi' in professional and personal life, and that's why by default he behaves like that everywhere. He is trying to be humorous but taken wrong by others.
    Probably he is not good actor in front of Press !!

  • @venkatesanr8424
    @venkatesanr8424 2 роки тому

    Jayalalidaky Vera velaillaya enna? Anda cippana velayellam avargal seiyyamattargal

  • @hideandseek8550
    @hideandseek8550 3 роки тому +1

    MKT bagavathar, kalaivanar mathiri may be end

  • @happysad4828
    @happysad4828 6 місяців тому

    Vadivelu and Ameer ellamey dubakoor naayenga 😂😂😂

  • @padmanaban3369
    @padmanaban3369 3 роки тому

    அம்மா தடைஏதும் செய்யவில்லை.

  • @ferrarisubash6371
    @ferrarisubash6371 3 роки тому +1

    Pailsan Sir panipu ondru eelaiya panipu oru daivaigum aanadhu

  • @kannannair9690
    @kannannair9690 2 роки тому

    He will face a failure forever. Don't worry

  • @sreethiru1205
    @sreethiru1205 2 роки тому

    Vadivelu vin nilamai avare yerpaduthinaar

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 роки тому

    நீங்கள் சொல்வது கரெக்டுத்தான்.

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og 3 роки тому

    Vadivelu mairala kuda varamudiyathu

  • @saibaba172
    @saibaba172 3 роки тому +2

    🙏

  • @nothingevermatters..1109
    @nothingevermatters..1109 3 роки тому +1

    Vaipe ille raja 😂

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 3 роки тому

    Sometime somepeople can change thier attitude bcause of MONEY ...thats happen to Vagaai puyal vadivello ......AVENDO HE HAVE 70% OF TALENT BUT ONLY 30% ATTITUDE....IN CINEMA U HAVE 30% TALENT MYBE ENOUGHT THE REST DIRECTOR OR ASISTENT CAN TEACH BUT ATTITUDE NO BODY CAN TEACH TO ACTOR SOMEMORE LIKE VADIVELLO ....SO....ATTITUDE IS IMPORTENT

  • @moorthyviswa2654
    @moorthyviswa2654 3 роки тому +1

    Vadivelu,Kaunda Mani,sent hil,fieldout

  • @gopikris2002
    @gopikris2002 3 роки тому +4

    Bayilvaan sir vadivelu insulted press?? No sir his way of speech is like tat but all u told are correct sir

  • @mohammedrajabudeen2054
    @mohammedrajabudeen2054 3 роки тому

    Vadivelu could have made so many mistakes. But why should he go in sync with the Press?? This last 10 years without Vadivelu there isn't a single day without his memes. This interview of Ranganathan looks more like a credible thread to Vadivelu to be soft on the Press else they will black him out. Vadivelu should change his way and apologise to Shankar for his stupidity. But Ranganathan's expectancy should not be entertained. Rangnathan still think this is the 80s and 90s. This is a Social Media generation. To hell with the Press and the Presstitutes.

  • @arunachalamk2791
    @arunachalamk2791 3 роки тому

    Yes

  • @komalanr2639
    @komalanr2639 Рік тому

    Uv

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 2 роки тому

    ATTITUDE காரணமாக பல நடிகர்களின் படங்கள் பாதியில் நிற்கப்பட்டது. மேலும் தங்களது பட வாய்ப்புகளையும், வேறொரு நடிகர்களிடம் தவறவிட்டார்கள்

  • @kumarramalingam7806
    @kumarramalingam7806 3 роки тому +1

    இதுதான் உண்மை

  • @syedmohamedsadhiqali5233
    @syedmohamedsadhiqali5233 3 роки тому

    Well sir, it is impossible to come back as a comedian, comedians never had a precedent in the past. Only villain actors can come back but not as villain again , can be a comedian. SQ..

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 3 роки тому

    Nalla pathivu Bayilvan sir end ellorukkum vundu comedy nadikaur chadraBabu innum niraya payrray soullalawm avarkaul puththiyaul kettaurkaul

  • @ramaswamyanbazhagan5164
    @ramaswamyanbazhagan5164 3 роки тому

    Vadiveluvai marakka mudiyalae .
    Jj padamae othikichu

  • @sansanthosh5212
    @sansanthosh5212 2 роки тому

    Nichiyam vativeel,nampar-1 naga varuvar,aana vativeel camati apati

  • @amrigavisapoochi563
    @amrigavisapoochi563 3 роки тому +1

    ஆமா... வடிவேலு கைய புடிச்சி இழுத்து போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேண்ணு பாட்டு பாடுனாங்க...
    போங்கடா வென்னைகளா...

  • @Santhosh_Sekar
    @Santhosh_Sekar 3 роки тому +1

    Uncle neega solrathu sari, aaana thiramai irukara idathula thimuru irukum nu neega thana solli irukiga

    • @tnpscdd686
      @tnpscdd686 3 роки тому

      Nala reply

    • @madhumadhir8276
      @madhumadhir8276 3 роки тому +1

      ஆனால் வடிவேலுவிடம் இருப்பது திமிர் ஆணவம் அகங்காரம் கர்வத்தின் உச்சகட்டம்

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 3 роки тому

    Thimiru yaaruku than Ella??

  • @manimani-be3vy
    @manimani-be3vy 3 роки тому

    Yes anna

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq 3 роки тому

    முடியாது முடியாது முடியாது முடியாது முடியாது முடியாது முடியாது முடியாது முடியாது முடியாது முடியாது முடியாது

  • @sureshsuresh6000
    @sureshsuresh6000 3 роки тому

    Vaipu illa avalavu than veettuku poga sollunga

  • @anandhs3359
    @anandhs3359 3 роки тому

    Vadivelu mokka...

  • @sritharanshajeen2246
    @sritharanshajeen2246 3 роки тому +2

    Maruthani supper

  • @mangaleswaryselvadurai7478
    @mangaleswaryselvadurai7478 3 роки тому

    Unmai than sir

  • @gunasekarand7864
    @gunasekarand7864 3 роки тому

    Super Anna

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh 3 роки тому

    🔥🔥🔥

  • @najebudeennajebudeen8146
    @najebudeennajebudeen8146 3 роки тому

    Podakomali

  • @skyshakthi1818
    @skyshakthi1818 3 роки тому

    Vannakkam ❤️

  • @Saipandees
    @Saipandees 3 роки тому +1

    A1 Status லெவல் வேற தான் பயில்வான்