அந்த காலத்தில் பணம் சொலிக்கும் விவசாயத்தை வேண்டுமென்றே உள்ளே வந்து விடாமல் பல நிறுவனங்கள் தடுத்து விட்டார்கள். குறிப்பா பேரிச்சை பழம் தமிழ்நாட்டு மண்ணுக்கு வராது என்று மூலை சலவை செய்து விட்டார்கள் இப்ப கிருஷ்ணகிரியில் அருமையா பழம் தருகிறது. இவர் சொல்வது அருமையான பதிவு
நீங்கள் நேரில் வந்தால் நான் நாற்றுகள் இருக்கும் இடத்திற்குகூட்டி செல்கிறேன். ஆன் லைனில் கிடைக்கும் என்று என்னால் எளிதில் கூறிவிட முடியும் யாரும் ஏமாந்து கூடாது என்பதற்காக தான் என் பதிவு தரமான நாற்றுகள் கிடைக்கும் பட்சத்தில் நான் கண்டிப்பாக கிடைக்கும் பதிவிடுவேன்
Well said, I appreciate your effort & concept! I grew avocado tree in my garden,pepper,camphor tree, grape fruit, (bamblmass), turmeric,etc. ,all in our singers Chennai in 1 ground!!
உங்களை போன்றவர்கள்தான் இனி நாட்டிற்கு தேவை நண்பரே!
பார்க்க எளிமையாக இருக்கும் உங்களிடம் எங்களுக்கு தேவையான விஷயம் நிறைய இருக்கிறது சகோ... பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல 🙏🙏🙏
அருமையா இருக்கிறது உங்களது விளக்கம் நன்றி
உண்மை உழவன் வாழ்த்துக்கள் 👍
உங்களை போன்ற வேளாண் நண்பர்கள் கிடைத்தால் விவசாயி கவலை பட தேவையில்லை. நல்ல பதிவு
Yes we'll said
பிஸ்தா பற்றிய எல்லா பாயின்ட் களும் அருமை. தென்னிந்தியாவில் வளரும் என்று நினைத்தேயில்லை. நன்றி.
விவசாயம் காப்போம், இயற்கையோடு ஒன்றி இருப்போம். அருமையான பதிவு அண்ணா.
அருமை வாய்ப்பு உள்ளவர்கள் முயற்சி செய்யலாம்
சிறந்த முயற்சி
ஒரு விவசாய தகவலை சொல்லும் பொழுது மரம் அல்லது விதை கிடைக்கும் இடத்தை தயவு செய்து தெரிய படுத்துங்க
Sariyaga sonninga bala🌿🌿🌾🌾
Correct sir
கானொளியை நன்று கவணிக்க
மண்னிக்கவும்
அவ தெரிஞ்சா சொல்லமாட்டானா?
I have 4 plant from surabhi nursery vijayamangalam toll ,Coimbatore 2 years over ,nice
ARUMIYANA VLAKM ANNA BESTHEALA ANN SO PANN .APPEDE PAKERAZ KONJAM VELAKAM SHALLEGA ANNA ROMMBA NANRE👌👌👌👌👍👍👍👍👍
Good idea..too
Shearer Share
Super Good nice
Good explaine
Very good Very good pro
Nice information
Bless your social concern.
Excellent post.👌👍🙏
Rompa thanks for you
ராஜ்குமார் அண்ணா பிஸ்தா சாப்பிட்டுருக்கன் மரம் இப்பதான் பார்க்குறன் நன்றி
தகவலுக்கு நன்றி.
அந்த காலத்தில் பணம் சொலிக்கும் விவசாயத்தை
வேண்டுமென்றே உள்ளே வந்து விடாமல் பல நிறுவனங்கள் தடுத்து விட்டார்கள். குறிப்பா
பேரிச்சை பழம் தமிழ்நாட்டு
மண்ணுக்கு வராது என்று மூலை சலவை செய்து விட்டார்கள் இப்ப கிருஷ்ணகிரியில் அருமையா
பழம் தருகிறது. இவர் சொல்வது அருமையான பதிவு
நல்ல தகவல் 😇
Nijam ningul solradu ungala romba paratanum dubaiilla oru kg 70 pista
Ungla paratanum pista my favourite
Good information thanks
Super Ji
நல்ல விளக்கம் நன்றி வணக்கம் அய்யா நீங்கள் பெரிய பிஸ்தா 🎉🤝🙏😎👨✈️
Neegal sonnapadi poruthalatharathi astiuavatkal matum muyatchiasm 10 adal aasuliku poraua vendum pin 3 thalaimuraiku paanalikim super bro
Thank you 😍😍😍😍🙌🙌🙌🙌🙌
Surya.arumaiya.sonneergell.sayde.yengu.kedaikkum.vellaiyenna.edhai.sollum.
Mudhalil neengal seydhu kaatungal, ungal padhivu anaithum arumai
👍👍👍 சிறப்பான விளக்கம் சகோ
Very nice explanation sir
Super thalaiva .
நன்றி நண்பரே பிஸ்தா மர கன்று எங்கு கிடைக்கும் தொலைபேசி எண் மற்றும் விலாசம் கிடைக்குமா,,
எனக்கும் சொல்லுங்க
எங்களுக்கும் தெரிய படுத்துங்கள்
Shopping appla
Super VERY Nice Sir Thank you
சூப்பர் டிப்ஸ்
Super sir
Nice to speak brother, god bless to you, from Mumbai,
உன்மை அருமை
Ur videos are amazing and very useful
Thennai marathula kaai perukka marunthu redi panrathu yeppadinu sollunga bro.
அருமையான பதிவு....
Gardening about bista tree thanks
நன்றி சகோதரா
Bro kadaila vikkura bista mulaiyuma
வருக்காத பிஸ்தா கண்டிப்பாக முளைக்கும்
நல்ல தகவல் அண்ணா நன்றி
Ayya neenga really great
நல்ல தகவல் அண்ணா
Good
Very neat explanation sir👌👌👍
👍👍👍👍👍👍
Good information Sir 👍
Blueberry சம்மந்தமான தகவல் பகிரவும்
Super
Yo soltratha olunga sollungaya aan maram,pen maram eptiya kandu pudikradhu.aan maratha vechu kaai varlana enna pantradhu
👌👌👌
Super annaa, 💞💞😍😍😍
Nalla pathivu
சூப்பர் தங்கோ
Nice
எங்க கிடைக்கும்னு தெரியாம வீடியோ போடுறது நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு
நீங்கள் நேரில் வந்தால் நான் நாற்றுகள் இருக்கும் இடத்திற்குகூட்டி செல்கிறேன். ஆன் லைனில் கிடைக்கும் என்று என்னால் எளிதில் கூறிவிட முடியும் யாரும் ஏமாந்து கூடாது என்பதற்காக தான் என் பதிவு தரமான நாற்றுகள் கிடைக்கும் பட்சத்தில் நான் கண்டிப்பாக கிடைக்கும் பதிவிடுவேன்
Bro naan srilanka enakku veththhu anupi vaikka ejaluma
அருமையான பதிவு
Super bro
Well said, I appreciate your effort & concept! I grew avocado tree in my garden,pepper,camphor tree, grape fruit, (bamblmass), turmeric,etc. ,all in our singers Chennai in 1 ground!!
நன்றி அய்யா
Arumai
Bro mooligai patri podunga
Anna super Anna semmaaaaa news
Sir super
Unga pinala irukurathu pistha chediya?
இல்லை
About teakwood video share pannunga bro..
How we will now male female
Pista parupu mattum pottal muikuma allathu sippi mari irukum athanudaya thoodu athanodu parupu venduma pls reply pannuga annaa
ஓட்டுடன் பருப்பு போதும் உடையாமல் இருக்க வேண்டும்
சிறப்பு தம்பி, நல்ல தகவல் 👍👍👍
Ada super
ஆண் மரம், பெண் மரம் எவ்வாறு கண்டுபிடிப்பது அண்ணா. அதைப் பற்றி மேலும் விளக்கம் கொடுக்கவும்.
கண்டுபிடிப்பது அரிது அதனால் தான் ஒட்டு கட்டிய குச்சிகளை நட வேண்டும்
Yanga kadaikum solluga
மரங்களிலும் ஆண், பெண் இருக்கா?
பப்பாசி மற்றும் பனை மரத்தில் மட்டும்தான் ஆண், பெண் இருக்கும் என்று நினைத்து விட்டேன்?....🤔
விதை மூலமாக உற்பத்தி செய்தது எனில் இரண்டு நடவு செய்யலாம்
Anna antha vithai enga kitaikumni sollunga
Thanks bro my frendsku and family ku share panitan
Nice content RAJ. Keep it up
Good information orange maram valarkke mudiyumanu kojanm sollunge
கண்டிப்பாக
அருமை
நண்பரே
கைபேசி எண் அனுப்பவும்
Super super brother 👍
F/m how to find. Where can get seeds.
Tirunelveli la valakalama
Please make a video about cinnamon cultivation in india 🇮🇳🇮🇳🇮🇳
I think it's leaves are drugs category so enquire before growing.
ஒவ்வொரு நாளும் புதுமை அருமை பெருமை நன்றி. கன்று கிடைக்குமா? எங்கு..
கன்றுகள் கேரளாவில் சில நர்சரிகளில் மட்டுமே கிடைக்கிறது
Hi Brother
Good news, vithaigal kedaikuma inthu pondra thaniyathirku.
Sir salamisiri vivasayam patri sollunga please
Super bro....👍💐
Bro.... Padham sakupadi pathi sollunga bro..!
Already posted
Anna, Teak seed germinate oru video na pls
கண்டிப்பாக
Super information anna
Aruvadaiku evvalavu kaalam aagum?
Bro afhan dark ruby bomigranat paththi potunga bro plz
ok anna
Where I get raw pista
Sir location sollunga sir visit varom
கேரளா இடுக்கி மாவட்டம்
@@ulavaninkural thank you sir na unga garden varalaama sir I love your garden enakku seeds la neraya venum fruit seeds tharuvingalaa...
Super anna
Nanri ju
Your place