மன அழுத்தம் தீர வேண்டுமா? அகத்தியர் கூறும் எளிய வழிமுறை | How To Reduce Stress in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • How To Control Stress in Tamil(How To Reduce Stress in Tamil)? watch the simple mantra blessed by Agatiyar Siddhar.
    Mantra : OM HREEM
    மன அழுத்தம்/மன இறுக்கம் அகல அகத்தியர் அருளிய ஓர் எளிய முறை.
    "கேளப்பா மௌனநிலை கொண்டுமேதான்
    கெவனமுடன் "ஓம் ஹ்ரீம்" என்று
    தாளப்பா ஓது ஓது மனமது அடங்கும்
    கவலைகள் நீங்கும் மிக்கான சத்துருக்கள்
    துன்பமுடன் மனக்கிலேசம் தீர்ந்துமே
    அவனியில் நீயுமொரு சாந்தனாச்சே"
    - அகத்தியர் -
    மந்திரம் : ஓம் ஹ்ரீம்
    தனிமையான ஓர் இடத்தில் மௌனமாக இருந்து "ஓம் ஹ்ரீம்" என்று தொடர்ந்து ஜெபிக்க மனது அடங்கி மனக்கவலைகள் தீரும். எதிரிகளால் உண்டான துன்பம் மறைந்து, மனக்குழப்பங்கள், மன அழுத்தங்கள் நீங்கி இந்த உலகில் நீயும் ஒரு சாந்த குணமுள்ளவன் ஆகலாம் என்கிறார் அகத்தியர்.

КОМЕНТАРІ • 741

  • @gurumanian7929
    @gurumanian7929 3 роки тому +5

    நான் பயங்கர மன‌உழைச்சலில் உள்ளேன்.இன்றுதான் இந்த மந்திரத்தை தெரியும் வாய்ப்பை இறைவன் அளித்துள்ளான்.நன்றி.வாய்விட்டு ஒலியுடன் ஜெபிக்க வேண்டுமா அல்லது மனதிற்குள் ஜெபிக்கலாமா.ஏனெனில் நான் கூச்ச சுபாவம்‌உள்ளவன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      ua-cam.com/video/-tC65hXUD8I/v-deo.html
      இதை பின்பற்றுங்கள் சகோ

  • @subarmanian
    @subarmanian 6 років тому +85

    நா முயற்சி செஞ்சி பாத்தேன் 3ஆம் நாள்ளயே நல்ல பலன் கெடச்சிது இப்பவர எந்த மன அழுத்தமும் இல்ல. ஓம் அகத்தீசாய நம

  • @aravindan.s0111
    @aravindan.s0111 3 роки тому +8

    அளவுக்கு மீறிய பேச்சுகளும் மனயழுத்ததின் ஒருவகை காரணமாகும்

  • @kalaivanig4203
    @kalaivanig4203 3 роки тому +6

    அகத்திய மகா முனிவர் நமது வாழ்வில் நடக்கும் அனைத்து துன்பம் ,சங்கடம் ,நோய்கள்பல இவைகள் தீர சர்வ தீர்க்க தரிசனத்தில் அருளிய இம்மந்திரங்கள் நமது வாழ்வை சீரான முறையிலும் ஆத்ம நிம்மதியுடனும் வாழ வழிவகைகள் செய்கிறது. அகத்தியபெருமானின் இவ்வித மந்திரங்களை பதிவிட்ட தற்கு நன்றிகள் பல .ஐயனின் சிறப்பான வாழ்விற்கு வித்திடும் மந்திரங்கள் கூறி பயனடைவோம் .ஓம் அகத்தீசாய நமஹ !ஓம் நமசிவாய!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @sngppalgopal2063
    @sngppalgopal2063 4 роки тому +5

    நன்றி சார் மிகவும் பயன்பட்டது அகத்தியருக்கு குரு வணக்கம் உங்கலுக்கு நன்றி நன்றி நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @muthumuthumuthu5135
    @muthumuthumuthu5135 5 років тому +11

    தங்களது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍

  • @sivamsivam2942
    @sivamsivam2942 2 роки тому +2

    மந்திர சாபநிவர்த்தி செய்யனுமா ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      இதற்கு சாபம் ஏதும் இல்லை

    • @sivamsivam2942
      @sivamsivam2942 2 роки тому +1

      மிக்க நன்றி அண்ணா

  • @padmacseeni7890
    @padmacseeni7890 5 років тому +16

    ஓம் ஹ்ரீம் மிக சரியான நேரத்தில் பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன்.

    • @senthamarairamaiyan6645
      @senthamarairamaiyan6645 5 років тому +1

      நன்றிஐயா இன்று முதல் சொல்ல துவங்குகிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @balajigbalagig1780
    @balajigbalagig1780 Рік тому +1

    🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @loshinid3648
    @loshinid3648 4 роки тому +1

    Is it true brother....enna sutthi eppomai negative peoples,cunning person thaan athigama erukkanga....so stress,depression athigama aaguthu sir....kadavul nambikai evalavu athigamo atha vida thappa manasangala paatha stress aaguthu...i try this meditation brother...🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sister kavalai vendam... ithai follow pannungal nallathe nadakkum

    • @loshinid3648
      @loshinid3648 4 роки тому +1

      @@AalayamSelveer 🙏🙏🙏,sure brother...already bharma mugurtham elunthu poojai pannuren...sure meditation pannuren sir..🙏

  • @n.arunkumar
    @n.arunkumar Рік тому +1

    ஐயா இந்த மந்திரத்தை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டுமா இல்லை சப்தமாக கூறவேண்டுமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      இந்த பதிவில் விளக்கமாக உள்ளது சகோ
      ua-cam.com/video/-tC65hXUD8I/v-deo.html

    • @n.arunkumar
      @n.arunkumar Рік тому +1

      @@AalayamSelveer மிக்க நன்றி. புதிய விஷயங்களை தெரியப்படுத்தினீர்கள்🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      @@n.arunkumar 👍🙏

  • @selvarajansingaram9853
    @selvarajansingaram9853 6 років тому +104

    அய்யா ..! உண்மை ... ஓம் என்கிற பிரணவமும் , ஹ்ரீம் என்கிற மாயா பீஜமும் இணையும் பாேது பல அற்புதங்கள் ஏற்படும் ....! ஹ்ரீம் என்பதில் முதல் எழுத்தான் ஹ என்பது சிவனையும்
    ரா என்ற இரண்டாம் எழுத்து சக்தியையம்
    இ என்ற மூன்றாம் எழுத்து எங்கும்
    வியாபித்து நிற்கும் விஷ்ணுவையும்
    ம் என்ற நான்காம் எழுத்து
    அழித்தல் என்ற நிலையையும் குறிப்பதாகும்.
    ஆக ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று நிலைகளையம் சக்திகளையும் குறிக்கிறது இந்த ஹ்ரீம் எனலாம் ...இந்த மாயா பீஜம் அன்னை அம்பாளுக்கு மிகவும் பிடித்தமானது ... கூறுங்கள் அனைத்து சஞ்சலங்களையும் விரட்டுங்கள் ...நல்ல எளிதான வழிகளை அன்பர்களுக்கு அளிக்கும் தங்களுக்கு ...நன்றி.... வாழ்த்துகள் ..!!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +3

      ஐயா அருப்புதமான விளக்கம். நன்றி ஐயா

    • @7e15dinesh.v.s.8
      @7e15dinesh.v.s.8 6 років тому +4

      வாழ்க வளமுடன் இந்தப் பதிவு மிகவும் அருமை இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      நன்றி! வாழ்க வளமுடன்

    • @jeevanapriya.s5897
      @jeevanapriya.s5897 6 років тому +1

      Super 👌

    • @indrav3934
      @indrav3934 6 років тому

      H

  • @panimalar6556
    @panimalar6556 4 роки тому +3

    மிக்க நன்றி சகோ 😊😊👍👍👍👍இது தான் எல்லாருக்கும் உள்ள பிரச்சனை........ அதற்கான தீர்வு சொல்லியி௫க்கீங்க ❤❤❤ மிக்க நன்றி சகோ......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz Рік тому +1

    ஐயா வணக்கம்.மன அழத்தத்திற்க்கு நீங்கள் சொல்லும் காரணங்கள் சிறிதே.
    அதற்க்கு ம் மேலான கரண காரியங்கள் ஏதும் இல்லாமலே .மனம் குழப்பம் அடைகிறது.

  • @kavithar2733
    @kavithar2733 3 роки тому +1

    My age is44, I have more depression and always thinking mind, I have more unhealthy problems, what can I do

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Follow this sister, you will get good relief soon

  • @LakshmiManda-dg4yx
    @LakshmiManda-dg4yx 2 місяці тому +1

    English la sonadhi ki thank you

  • @LakshmiManda-dg4yx
    @LakshmiManda-dg4yx 2 місяці тому +1

    Thank you .. andhra nanga...

  • @keerthisathish9358
    @keerthisathish9358 6 років тому +5

    Skin disease cure aaga solutions iruntha kindly share it.

  • @shabeerm4627
    @shabeerm4627 6 років тому +31

    அலட்சியம் மற்றும் எதிலும் ஈடுபாடற்று இருப்பது இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க...

  • @pushpalatha8009
    @pushpalatha8009 Місяць тому +1

    Thank you🙏🙏🙏

  • @soundarv1923
    @soundarv1923 Рік тому +1

    How overcome the fear brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      Check this bro ua-cam.com/video/c1vArhK4ceE/v-deo.html

  • @SathishKumar-ob5gy
    @SathishKumar-ob5gy 6 місяців тому

    Epadi unna vendun endru sollavillaiye ayya athium pathivital

  • @ShneJei
    @ShneJei 4 місяці тому +1

    Nandri anna❤😊

  • @BalaBala-qj6ko
    @BalaBala-qj6ko 2 місяці тому +1

    Om hreem

  • @NaveenKumar-zr1xn
    @NaveenKumar-zr1xn Рік тому

    Enala mind free ya iruka mudiyala etho etho odite iruku afternoon thugura apo heart palpitations solluvaga aprm etho etho oditae iruku ena pannrathu plz help from this anyone

  • @gowriammu3332
    @gowriammu3332 4 роки тому +4

    Thq very much sir, even I don't know how read tamil, so thq for english translation. 🙏

  • @HariHaranmdu
    @HariHaranmdu 5 років тому +8

    Thanks for this update Anna... Om hreem

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி சகோ, வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    • @HariHaranmdu
      @HariHaranmdu 5 років тому +2

      @@AalayamSelveer தங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா.. பணி மேலும் தொடரட்டும்

  • @pandipandiyan6421
    @pandipandiyan6421 4 роки тому +1

    Anna manasukkulle sollanuma illa Vai vittu sollalama?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Bro intha pathivil vilakkamag ullathu parungal ua-cam.com/video/BjjE7ut9SoY/v-deo.html

  • @PriyaPriyavadhana-uy2kv
    @PriyaPriyavadhana-uy2kv 4 місяці тому

    ஓம் காரீம் எத்தனை முறை சொல்ல வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 місяці тому

      108 முறை சொல்லுங்க சகோதரி

  • @mixing3800
    @mixing3800 3 роки тому

    சார் எங்க அம்மா நீங்க சொன்ன மாறித்தான் இருக்காங்க அவங்கள சரி பண்ண முடியமா ப்ளஸ் தெரிஜா சொல்லுக 😞

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      கவலைவேண்டாம் சகோ நிச்சயமாக விரைவில் சரி ஆகும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்

  • @vithukoch1780
    @vithukoch1780 6 років тому +20

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி ஐயா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @A2DAngel
    @A2DAngel 5 років тому +4

    Got solution at right time.. 😇
    Thank you sir.. 🙏🏻
    Will share 👍🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍

  • @vshanmugamnathan7528
    @vshanmugamnathan7528 3 роки тому

    மன பயம் தான வருது என் எப்படினு தெரில இத சரி செய்ய முடியுமா

  • @ChessTalam
    @ChessTalam 5 років тому +7

    Om Hreem

  • @masteranto4339
    @masteranto4339 4 роки тому +2

    ayurvedic medicine
    Is their is any medicine for Ear hole

  • @umaravindran4816
    @umaravindran4816 3 роки тому +1

    நன்றி சகோதரர்...என் தோழிக்கு ம் ஷேர் செய்து உள்ளேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @NareshKumar-ws7vk
    @NareshKumar-ws7vk 4 роки тому

    Sorry to disturb u.... weight gain pariharam searched ah anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Not able to locate any songs till now sister..once we find the right song we will update immediately

  • @shailanawaratnam5156
    @shailanawaratnam5156 4 роки тому +2

    Ellame sariyana reasons Dan correct thanks for your information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sriramn167
    @sriramn167 6 років тому +8

    ௐநமசிவாய🙏🙏🙏🙏

    • @vasanthyadav8161
      @vasanthyadav8161 4 роки тому +1

      Arumai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @RameshKumar-rt7xg
    @RameshKumar-rt7xg 5 років тому +5

    மிகவும் நன்றி அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @hemapriya5173
    @hemapriya5173 4 роки тому +1

    ரொம்ப நன்றி அண்ணா.. I will try this definitely anna.. Stress symptoms physically and mentally affect agurathu ellame correct ah solirukinga... அண்ணா..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sabithaas4035
    @sabithaas4035 5 років тому +4

    Thank you Brother 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @palanikumar243
    @palanikumar243 2 роки тому

    ayya intha manthirathai vehicleil sellum pothu and officeil sollalama?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      எந்த ஒரு மந்திரத்தையும் மனம் மற்றும் உடல் சுத்தியுடன் ஒரு அமைதியான, சுத்தமான இடத்தில் அமர்ந்து மனதை ஒருநிலை படுத்தி எப்போது வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.

  • @umajanakiraman3653
    @umajanakiraman3653 2 роки тому +1

    Narpavi

  • @umahariharan5310
    @umahariharan5310 4 роки тому +4

    Good one.
    Om Hreem 🙏🙏

  • @NareshKumar-ws7vk
    @NareshKumar-ws7vk 4 роки тому +1

    One year before my father passed. Apo irunthu pathatam, bayam karaname ilamal ethirparkamal varuthu. Enaku intha manthirathudan serthu entha kadavul kumbidavendum endru pariharam Solange Anna....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Siva perumanai vanangungal avar thunaikku irupparfollow this post too ua-cam.com/video/hl5iNQ4xS3c/v-deo.html

    • @NareshKumar-ws7vk
      @NareshKumar-ws7vk 4 роки тому

      Thanks Anna

  • @preety6
    @preety6 6 років тому +3

    Job seekers ku helpful ah sekrama job kedika video podunga pls😭😭😭

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      Sure will check and update soon

    • @preety6
      @preety6 6 років тому +1

      Thank u so much...

  • @suwathikasri5012
    @suwathikasri5012 5 років тому +2

    Om nama shivaya sollalama

  • @stalinjaya9708
    @stalinjaya9708 5 років тому +1

    payam poga vali sollunga. ayya Nan payanthen athula mana irukkam vanthuthu athu pogavay ila. plz ayya sollunga.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Follow this bro ua-cam.com/video/c1vArhK4ceE/v-deo.html

  • @bhuvaneswarir3686
    @bhuvaneswarir3686 3 роки тому

    Anna yansku pressure eruku so payanthu payanthu erukan so pressure over eruku please tips

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Sister bayam vendam, follow this you will get a good change soon

  • @rajkumarran7975
    @rajkumarran7975 4 роки тому +2

    Anna unaga page romba use aa eruku thanks na

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @yuvaraniyuvarani2245
    @yuvaraniyuvarani2245 5 років тому +1

    அண்ணா எனது கணவர் மிகவும் தப்பான காரியங்களை செய்து அதில் இருந்து மீளமுடியாம் குடிக்கு அடிமை ஆயிட்டாரு என் கிட்டையும் என் குழந்தைகள் கிட்டயும் போசமாட்டாரு அவருக்காக நான் மந்திரம் சொல்லமுடியுமா அவருக்காக அகத்தியர் மந்திரம் சொல்லுங்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      சொல்லலாம் சகோதரி...இதை முயற்சி செய்து பாருங்கள் ua-cam.com/video/kOx0T2RLUyI/v-deo.html

    • @gopikumar-xl6st
      @gopikumar-xl6st 5 років тому

      Contact me 9092194062

    • @gopikumar-xl6st
      @gopikumar-xl6st 5 років тому

      9092194062

    • @torch6132
      @torch6132 4 роки тому

      இயேசு கிறிஸ்துனவ விசுவாசியுங்கள் ஜெபம் செய்யுங்கள் உங்கள் பிரச்சனன குனறயும்

  • @agsandbrothers4077
    @agsandbrothers4077 4 роки тому

    என்ன தலைவா மந்திர சொல்லுக்கு மொழி உன்டா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நண்பரே, சித்தர்கள் மந்திரங்களுக்கு நேரடி அர்த்தம் கிடையாது, நாம் அந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஒலி உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு பலன்களை அளிப்பதே சித்தர்களின் மந்திரங்கள். மந்திரங்கள் எழுப்பும் நுண் ஒலி அதிர்வை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு. பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது..

  • @VISAHARM
    @VISAHARM 5 років тому +2

    Ohm namah shivaya mantras lingashtakam gives enough strength

  • @statueloversan5307
    @statueloversan5307 5 років тому +5

    Tq for video

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @sumathi7042
    @sumathi7042 3 роки тому

    Husband romba vedanai paduthuran (don't mistake me avan nu sonathuku avalo masane kastapaduthitan vartaigalale,

  • @ramakrishnankanthakumar9988
    @ramakrishnankanthakumar9988 3 роки тому

    ஒருவர் மற்றவர் மீது கொண்ட பொறாமை,பழிவாங்கல் கோபம் நீங்க என்ன மந்திரம் உள்ளது,மேலும் இப்படி எண்ணம் கொண்டவர்கள் மந்திரம் சொல்ல மறுத்தால்,இந்த எண்ணம் கொண்டவர்கள் சரியாக நாம் மந்திரம் ஜெபிக்கலாமா

  • @revathigiri7493
    @revathigiri7493 5 років тому +1

    Namakku pidichavangalai avanga kitta ethir parkama virumbina stress korayum eg parents matrum kulanthaikalai virumbina relief aa irukkum its my experience

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      Very true sister. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @rajendranp3057
    @rajendranp3057 5 років тому +2

    அய்யா, வணக்கம் மிக நல்ல அருமையான பதிவு அப்படியே மனமயம், எதிர்மறை எண்ணங்கள் விலக பதிவு போடவும் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம். நன்றி. கட்டாயம் பதிவிடிகிறோம்

    • @rajendranp3057
      @rajendranp3057 5 років тому

      @@AalayamSelveer ஐயா, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி

    • @PK-nx4ej
      @PK-nx4ej 5 років тому

      Sir I'm waiting for ur video

  • @gowthamkumargowthamkumar4166
    @gowthamkumargowthamkumar4166 6 років тому +1

    நான் முயற்சி செய்து பார்க்கின்றேன் ஐயா இந்த பதிவு அனைவருக்கும்மிகவும் தேவையான ஒன்று இந்த பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @mira.s5593
    @mira.s5593 4 роки тому +6

    மன பயம் நீங்க கெட்ட சக்தி இருந்து காத்துக் கொள்ள ஏதாவது சொல்லுங்க அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Follow this sister ua-cam.com/video/c1vArhK4ceE/v-deo.html

    • @mira.s5593
      @mira.s5593 4 роки тому +1

      @@AalayamSelveer Nandri Anna

  • @nareshselvi3651
    @nareshselvi3651 5 років тому +2

    Thxxxxx ânnnnaa

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    • @nareshselvi3651
      @nareshselvi3651 5 років тому +1

      Unkalukkum uruthakaddum unka kudumpatjukkum

  • @muthukumarmk889
    @muthukumarmk889 5 років тому +6

    வாழ்க வளமுடன்

  • @srinivasan9340
    @srinivasan9340 5 років тому +5

    Nice

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @Poonguajai
    @Poonguajai 2 місяці тому

    Anna enga amma thaniya irunthu pesi pesi ye ipa arampa statge la avanga sariyaga entha koviluku poganu kenji kkiran pls solunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 місяці тому

      சகோ கவலை வேண்டாம் இறைவன் அருளால் விரைவில் குணமடைவார்கள், மனநலமும் குணநலமும் காக்கும் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் திருச்சிராப்பள்ளியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது maps.app.goo.gl/uBGmYtSrBn6CzUNd9

    • @Poonguajai
      @Poonguajai 2 місяці тому

      @@AalayamSelveer nantri sago

  • @thangarajk2794
    @thangarajk2794 3 роки тому +2

    Yes. Really super and real fact

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @nbalaeee
    @nbalaeee 4 роки тому +1

    ஐயா 18 சித்தர்கள் மந்திரம் கூறுங்கள்.

  • @sarankumar5319
    @sarankumar5319 6 років тому +2

    Please tell mantra and siddhar for no issues (kulandai inmy).

  • @jayakumarkamaraj1056
    @jayakumarkamaraj1056 5 років тому +2

    bro sounda solanuma or silenda solanuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Sathamaga sonnal nandru.. mudiyatha pothu silenta sollalam bro

  • @gouthamranganathan8791
    @gouthamranganathan8791 5 років тому +3

    Thanks for sharing brother most needed mantra for me and my family right now thanks a lot

  • @sowmyamurali4038
    @sowmyamurali4038 6 років тому +3

    So helpful 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன்.👍👍

  • @t.sshekarsekar1498
    @t.sshekarsekar1498 5 років тому +1

    indha manthram kalalae solunuma rathri sollunuma "om hreme"

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      You can chant it any time when ever u feel stressed..sit in a calm place and chant

  • @karthikeyankk7210
    @karthikeyankk7210 2 роки тому

    பேராசை பெரு நஷ்டம் என் அனுபவம்.

  • @SaranSundar0508
    @SaranSundar0508 6 місяців тому +1

    🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @madeshkannan5308
    @madeshkannan5308 5 років тому +2

    Super video

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @sudeepc9862
    @sudeepc9862 4 роки тому +2

    Thank you Anna super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ🙏👍☺️. வாழ்க வளத்துடன்

  • @vgomathi5521
    @vgomathi5521 2 роки тому

    Hm

  • @balaji8196sethu
    @balaji8196sethu 5 років тому +1

    Promo content la ena podringalo adha matum video la podunga da..

  • @PKD8269
    @PKD8269 3 роки тому +1

    தாங்க்ஸ் for வீடியோ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kumarraja4288
    @kumarraja4288 6 років тому +1

    Sir na ippa dhan pathen comments ellam positive. So andha mandhira sonna .enaku jameen kottai movie negative voice so i am fear. So

  • @chandrans7913
    @chandrans7913 5 років тому +9

    Idha ucharikum bodhu..... Breath technic work aggudhu...
    So we get relaxation.... What a creativity of our old generations..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

    • @revathybaskar9940
      @revathybaskar9940 5 років тому +1

      Yes it's true I felt that inner feeling

  • @anandhakumar332
    @anandhakumar332 6 років тому +2

    Noygalai theerkkum manthiram koorungal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      Check this ua-cam.com/video/f0M8W5YkwCE/v-deo.html

  • @ldemachinemanufacturers6215
    @ldemachinemanufacturers6215 2 роки тому +1

    Nadri thank you...

  • @madhuvengadesh3745
    @madhuvengadesh3745 5 років тому +1

    Agathiyar video More videos podunka bro😍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Please watch more Agathiyar videos at ua-cam.com/play/PLK-cLjWWTpnpSof_UclOWr8m2mZkms0PL.html

  • @nareshselvi3651
    @nareshselvi3651 5 років тому +2

    Yes true

  • @chandrahari7866
    @chandrahari7866 5 років тому +3

    Om Hreem🙏🙏

  • @viswanaathanr2605
    @viswanaathanr2605 4 роки тому +1

    Mikaa nandri. Please let me know how to see your earlier posting.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @amaravathidevi2084
    @amaravathidevi2084 5 років тому +1

    Sir yennakku manappayam yerppattulathu romba kastama erukku

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Kavalai vendam sister..ithai pinpattrungal..ella bayamum odi vidum..agathiya perumanai vendi dinamum ithai sollungal..nallathu nadakum sister

  • @sopanasundari4875
    @sopanasundari4875 Рік тому

    Sir, namaskaram
    Can you please tell me some mantra or pooja , to get back to my previous life. I had a very good position in the society. Now full problems only .I want to get good name in this society.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      Vanakkam, Do not worry sister, our prayers will be always there for you and we are sure all your problems will get resolved soon.
      1. Visit your kuladeivam temple(husband side temple) once and offer pongal with prayers and kuladeivam will be the first god to help you. Daily pray do pooja and pray to your kuladeivam at home too.
      2. Also you can follow any of the below
      ua-cam.com/video/hl5iNQ4xS3c/v-deo.html
      ua-cam.com/video/8NGXl00EWaY/v-deo.html
      ua-cam.com/video/6UcK9g4TU8M/v-deo.html
      ua-cam.com/video/szHyAyGBbV8/v-deo.html
      Soon good things will happen, do not worry. God bless.

    • @sopanasundari4875
      @sopanasundari4875 Рік тому

      @@AalayamSelveer
      Sir ,I got recently married, my husband uncle expired ,so they told not to do any Pooja for 1year

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      Ok, then just chant the mantras and start sister

  • @Adamsananthan86
    @Adamsananthan86 5 років тому +2

    Tq

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @Superpowerthstd
    @Superpowerthstd 4 роки тому +2

    Thank u sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sudarglobalwealth4507
    @sudarglobalwealth4507 4 роки тому +2

    நன்றி மிக அருமையான பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @PasumponMuthuvelP
    @PasumponMuthuvelP 2 роки тому

    ஹ்ரீம் என்பது தமிழ் சொல்லா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம் ஐயா,
      இதில் உள்ளது பீஜம் அது சம்ஸ்க்ருதம் இல்லை, சித்தர்கள் மந்திரங்களுக்கு நேரடி அர்த்தம் கிடையாது, நாம் அந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஒலி உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு பலன்களை அளிப்பதே சித்தர்களின் மந்திரங்கள். மந்திரங்கள் எழுப்பும் நுண் ஒலி அதிர்வை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு. பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது.
      அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார்.
      அகத்தியர பெருமான் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் அவர் ரிக் வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர் என்பது பலருக்கு தெரியாது. இவர் தினை மாவு, பயனளிக்கும் தானியங்கள், விசம் தோய்ந்த அம்புகள், தர்ப்பைப்புல் ஆகியவைகள் பற்றி ரிக் வேதத்தில் கூறியுள்ளார் (ரிக்வேதம் 1-189-10; 1-191-30).
      அகத்தியர் எழுதிய நூல்களில் பல இடங்களில் ஹ, ஷ் எழுத்துக்களை பயன் படுத்தியுள்ளார். அகத்திய பெருமானின் நூல்களை படித்தால் இந்த உண்மை புரியும் ஐயா.
      மேற்சொன்ன தகவல்கள் உண்மையா என்பதை நீங்களே Google செய்து விடை தெரிந்து கொள்ளலாம், அகத்திய பெருமானின் ஓலை சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ளது சந்தேகம் இருந்தால் அவரின் பல ஓலை சுவடிகளை அவர்கள் வலையில் பதிவேற்றம் செய்துள்ளார்கள் அதை நீங்களே பார்த்து உண்மை என்ன என்பதை முடிவு செய்யுங்கள் ஐயா. நன்றி.

  • @maranjeys3752
    @maranjeys3752 5 років тому +2

    #Ohm #hreem....

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 2 роки тому +1

    Om hreem
    Om hreem
    Om hreem

  • @gowthamiselvam1731
    @gowthamiselvam1731 6 років тому +1

    Brother.. Oru humble request.. Kula dheivam kattavilpathu & kula dheivathudan pesuvathu patri evlo sikram mudiyumo avlo sikram podunga please..

  • @princemano5486
    @princemano5486 Рік тому +1

    நன்றி🙏 வாழ்க வளமுடன்🙏

  • @arundorairaj8106
    @arundorairaj8106 6 років тому +2

    Please make a video about all rasi and laknam said by aagathiyar mamuni please please please

  • @manivannanmarimuthu4979
    @manivannanmarimuthu4979 5 років тому +2

    இதை கேட்கும்போதே என் மணம் சிலிர்க்குது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @thiyathiya9465
    @thiyathiya9465 3 роки тому

    Oru problem kku mudivu illama kasta padum pothu intha manthiratha sollalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      Sollalam

    • @thiyathiya9465
      @thiyathiya9465 3 роки тому

      @@AalayamSelveer santhegam onnu vanthu athukku solution kidachchum manam eaththukkunu illa antha santhegam thaan thaduthiddu irukku enna pannalam