சக்திவாய்ந்த அஷ்டகணபதி மூல மந்திரம் | Vinayagar Manthiram | Agathiyar Manthirangal

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 454

  • @jk2307
    @jk2307 2 роки тому +2

    Itha mantram thu thisai kattu and udalkattu and matria sapa nivarthi unda sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      Thisai kattu, udalkattu and matria sapa nivarthi itharkku kidayathu anbare

  • @sotiespushpa
    @sotiespushpa Місяць тому +1

    ஓம் ஶ்ரீ கணேசாய நமஹஓம் ஶ்ரீ கணேசாய நமஹஓம் ஶ்ரீ கணேசாய நமஹஓம் ஶ்ரீ கணேசாய நமஹஓம் ஶ்ரீ கணேசாய நமஹ

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 4 роки тому +7

    இந்த அஷ்ட விநாயகர் மந்திரத்திற்கு இவ்வளவு வியாதிகளை தீர்க்கும் சக்தி உள்ளதென்று நன்றாக அறிந்தேன். அதுவும் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது மேலும் சிறப்பு. ஆலயம் செல்வீர் channel க்கு நன்றி. வணக்கம்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      மிக்க நன்றி ஐயா 🙏🙏👍👍☺️☺️.

  • @chitrapriyapriya7496
    @chitrapriyapriya7496 Рік тому +1

    Family la irukuravangala sollalama idharku sidhi eduthu irukanuma sir.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      Yes blood relation ku nenngal jebikkalam, sitthi ethum tevail illai sister

  • @ramakrishnanmurugesan2811
    @ramakrishnanmurugesan2811 6 місяців тому +1

    Natchatra beejamandra video pottunga

  • @angamaanbu4254
    @angamaanbu4254 6 років тому +6

    வணக்கம் ஐயா... நான் மலேசியாவில் இருக்கிறேன்.... இது போன்ற தகவல் எங்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்...... மிக்க நன்றி ஐயா.....🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      மிக்க மகிழ்ச்சி. நன்றி! வாழ்க வளமுடன்

  • @sitharkalummanthirangalum4239
    @sitharkalummanthirangalum4239 3 роки тому +2

    Om reeng vasi vasi pathividungal natrigal pala

  • @kalaik2675
    @kalaik2675 4 роки тому +6

    ஓம் சக்தி அய்யா அஷ்ட கணபதி அய்யா போற்றி போற்றி துணை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @irulandiirulandi516
    @irulandiirulandi516 3 роки тому +1

    தல இந்த பாத்து தல அஷ்டா கணபதி போட்டோ கிடைக்கும் ம்மா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      aalayamselveer@gmail.com ஈமெயில் அனுப்புங்க சகோ

  • @loganathanadhi9447
    @loganathanadhi9447 3 роки тому +2

    நன்றி, அய்யா பார்வதி தேவி க்கு சித்தர் கள்சொன்னா மந்திரம்

  • @jk2307
    @jk2307 Рік тому +1

    Uchista ganapathi pathi solluga bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோ

  • @kirubananthan540
    @kirubananthan540 6 років тому +6

    🙏🏻 ஐயா வணக்கம் ! மகிழ்ச்சியான தருனத்தில் மிக சிறப்பானதொரு பதிவு மிக்க நன்றி ! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் வணக்கம்!🐿🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி நண்பரே. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻

  • @anitha5842
    @anitha5842 3 місяці тому +1

    ஜெய் ஸ்ரீ கணேஷ் 🙏🙏🙏🙏

  • @kr-nd8zk
    @kr-nd8zk 3 роки тому +1

    Anna paper la உ potu thirunir thuvi 208 times solanuma anna soluga ...ur Always unique .....annn

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      சகோ இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும்

    • @kr-nd8zk
      @kr-nd8zk 3 роки тому

      @@AalayamSelveerAnna you are only replay for all viewers ...thanks Anna....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      🙏🙏🙏

  • @shneghass9668
    @shneghass9668 Рік тому +2

    Nandri anna❤

  • @Ranjithview
    @Ranjithview 6 років тому +4

    அண்ணா திருநீற்றை இடது கையில்் வைக்க கூடாது என்று சொல்வார்களே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      இந்த மூல மந்திரத்தை ஜெபிக்க அகத்திய பெருமான் இடது கையை தான் குறிப்பிட்டு உள்ளார் சகோ

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 2 місяці тому +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @jk2307
    @jk2307 2 роки тому +1

    Itha mantram moolam Ganapathi tharisam and sithi kidaikuma...
    Theivathudan pesum kuri mantram irutha solluga
    Your channel doing so good .... thanks for your all videos.

  • @tntetlearning264
    @tntetlearning264 3 роки тому +1

    ஊ என்கிற எழுத்தை எதில் எழுதுவது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும்

  • @akhome3134
    @akhome3134 2 роки тому +1

    ஓம் அகார உகார மகாவிந்து என தொடங்குத் வினாயகர் மூல மந்திரம் பதிவு பொடுங்க அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      குறிப்புகள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம்

  • @girir1789
    @girir1789 Рік тому +1

    Arbuthamana manthiram. Mokka nandri sir
    Vazhga valamudan nalamudan wealthiyudan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sitharkalummanthirangalum4239
    @sitharkalummanthirangalum4239 3 роки тому +2

    Om reeng vasi vasi endra mantram patri pathividungal natrigal pala

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +1

    🌿🕉️Ashtaganapathy namaha 🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🔱🔱🌺🌺🌺🐍🌺🌺🌺🌺🔔🔔🔔🔔🔔🔔🔔🐘🐘🐘🐘🐘🐘🐘🏵️🏵️🏵️🏵️🏵️🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🤧

  • @loganayagi3413
    @loganayagi3413 6 років тому +2

    இந்த மந்திரத்தை எப்போது காலை or மாலை timing இருக்குதா இருந்தால் சொல்லவும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      அந்திசந்தி வேளையில் சொல்லலாம்.மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.6 to 7PM

  • @Harish-et1os
    @Harish-et1os 9 місяців тому

    அன்னா இந்த மந்திரத்தை எந்த நேரத்தில் சொன்னாலும் பலன் தருமா?

  • @vivekkd608
    @vivekkd608 6 років тому +3

    வணக்கம் ஐயா, மீதம் இருக்கும், திருநீறை,நம் வைத்து கொள்ளலாமா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      மீதம் உள்ளதை தனியா வைத்து உபயோகித்து கொள்ளலாம் சகோ

  • @azhagirivenkitesh669
    @azhagirivenkitesh669 2 роки тому +1

    Sir nanri. Antha viboothiyai enna seiya vendum

  • @RameshS-zg9ej
    @RameshS-zg9ej Рік тому

    சகோ முருகன் அடியவர்கள் என்ன சொல்லி விபூதி அணிய வேண்டும் சொல்லுங்கள்சகோ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      இதை பற்றி ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோ

  • @dilipjayagobi
    @dilipjayagobi 4 роки тому +2

    We have to keep in bare left hand only or have the thiruneeru in a plate and place it on the left hand ... Because if we take in a plate we cnanhave write உ more comfortable and clear when we take the sacred ash in a plate...
    Need your suggestion can we place on our bare left hand or have a plate on your left hand

  • @selvakumarmohanraj9561
    @selvakumarmohanraj9561 6 років тому +2

    ஶீ முனீஸ்வரன் பகவான் அழைப்பு மகா மந்திரம் பற்றி கூறுங்கள் ஐயா அவர் அருள் பெற நான் என்ன செய்ய வேண்டும் குருவே.

  • @shalini.j231
    @shalini.j231 3 роки тому +1

    சுழி என்பது உச்சந்தலைப் பகுதி.கவனம் அதில் வைத்து சொல்ல வேண்டும் என்று பொருள் கொள்ளவும்

  • @mayakuttystory3895
    @mayakuttystory3895 4 роки тому

    இது போன்று மந்திரங்கள் இருக்கும் புத்தகங்கள் பற்றிய குறிப்புகள் சொல்லுங்களேன் பதிப்பகம் நூல் பெயர் வெளியான ஆண்டு போன்றவை எனக்கு வேண்டும் உங்களால் உதவ முடியுமா..?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      சகோதரி சித்தர்களின் நூல்கள் இங்கு கிடைக்கும் Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, Ph: 044-23620249

  • @rdhivagarrdhivagar7873
    @rdhivagarrdhivagar7873 6 років тому +9

    இந்த மந்திரம் சாபம் உள்ளதா ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      இல்லை நண்பரே

    • @MrSuperthinker
      @MrSuperthinker 6 років тому

      thank u so much that is what i am expecting

    • @SugaD_2006
      @SugaD_2006 6 років тому +6

      சாபம் உள்ள மந்திரம் என்றால் என்ன அர்த்தம் ஐயா ? தெளிவாக கூறவும்..

  • @சாய்லக்ஷ்மி
    @சாய்லக்ஷ்மி 4 роки тому +1

    Manthiraththai epd count pannitte solrathu than than therila anna thanks anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sister buy a 108 beed rudhraksha or sapidaka malai..it will be easy to count using

  • @srilakshanika9862
    @srilakshanika9862 4 роки тому +1

    இந்த பதிவினைக் கண்டது என் பாக்கியமாக நினைக்கிறேன். இந்த மந்திரத்தை குறித்த எனது ஒரு சந்தேகத்தை தெளிவாக்க வேண்டுகிறேன். எனது சகோதாி பதினெட்டு வருடங்களாக ருமட்டாய்டு ஆா்த்ரைட்டீஸ் என்னும் கடுமையான வி வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாா். அவா் அதிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு நலமுடன் நீண்ட காலம் வாழ்ந்திட நீங்கள் கூறிய இந்த சக்திவாய்ந்த கணேஸமந்திரத்தை என் சகோதாிக்காக நான் மந்திர உச்சாடனம் செய்யலாமா? பலன் இருக்குமா என் சகோதாி பூரண குணமடைய அந்த இறையருள் கிடைக்குமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நீங்கள் சொல்லலாம் சகோதரி. இதனுடன் ருத்ர காயத்ரி மந்திரத்தையும் பின் பற்றுங்கள்..ஈசன் அருளால் நிச்சயம் மாற்றங்கள் வரும் ua-cam.com/video/txYd4r7GWOU/v-deo.html

    • @srilakshanika9862
      @srilakshanika9862 4 роки тому +1

      தங்களின் நல் வழிகாட்டலுக்கு நன்றிகள் கோடி...

  • @madhushankakumar9315
    @madhushankakumar9315 3 роки тому

    Apa idathu kaiyalaya write pannanum

  • @ganeshannadinumerology
    @ganeshannadinumerology 5 років тому +1

    108 அல்லது 1008 அப்படித் தானே ஜெபிக்க வேண்டும் பின் ஏன் 208 என்று கூறுகிறீர்கள் விளக்கம் தாருங்கள் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      ஐயா நாங்கள் இதை சொல்லவில்லை அகத்திய பெருமான் அவரின் பாடலில் சொல்லியுள்ளார்.

  • @sduraisamy4457
    @sduraisamy4457 6 років тому +4

    ஒம் குருவே நன்றி நன்றி நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @umashankar5005
    @umashankar5005 6 років тому +3

    விநாயகர் துனை

  • @chitrapriyapriya7496
    @chitrapriyapriya7496 Рік тому +1

    Chadhurthi anniku matum than sollanuma sir daily sollalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      Daily sollalam sister

    • @chitrapriyapriya7496
      @chitrapriyapriya7496 Рік тому

      Family ladies sollalama brother .. illa manthreegam panravanga mattum than intha manthram jenikanuna brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      @@chitrapriyapriya7496 ithu pothu makkal payan pera endru Agathiyar peruman aruliyathu sister, take a break during periods and then continue after 4 to 5 days

    • @chitrapriyapriya7496
      @chitrapriyapriya7496 Рік тому +1

      @@AalayamSelveer romba thanks brother badhil solliyadharku

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      @@chitrapriyapriya7496 🙏👍

  • @akmark8211
    @akmark8211 6 років тому +3

    Why 46 thumbs down ?

  • @-CO-LokeshWaran
    @-CO-LokeshWaran 4 роки тому

    ஐயா எந்த புத்தகத்தில் இந்த மந்திரம் உள்ளது தயவுசெய்து கூறுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      பதிவில் விளக்கமாக உள்ளதே ஐயா..அகத்தியர் வாத சௌமியம் என்னும் சௌமிய சாகரம்

  • @nagarajd813
    @nagarajd813 5 років тому +1

    Bro, small doubt. First ganapathy mantra or siddhar mantra ethu sitthi panna vendum

  • @ksusssss
    @ksusssss 5 років тому +3

    ஓம் கிலி அங் உங் கணபதயே நமஹ

    • @nagarajd4649
      @nagarajd4649 4 роки тому

      ippadi than solla venduma bro?

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +1

    🏵️ Alayam selvom Nandrigal 💐💐🙏

  • @shanthanamayr5050
    @shanthanamayr5050 6 років тому +3

    நன்றி...ஐயா இதைஎதிர்பார்த்தேன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @deepak_immortal-iy9yq6ki4p
    @deepak_immortal-iy9yq6ki4p 6 років тому +3

    Good

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Рік тому +1

    அஷ்ட‌கணபதி படம் எங்கு‌கிடைக்கும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      ரெடிமேட் ஆக எங்கும் கிடைக்காது கூகிள் செய்து படத்தை டவுன்லோட் செய்து அருகில் உள்ள போட்டோ பிரேம் கடையில் கொடுத்து தயார் செய்யவேண்டும்

    • @chitrarasuc4944
      @chitrarasuc4944 Рік тому

      நன்றி 🙏 மிக்க நன்றி 🙏
      கூகுள் செய்து என்றால் என்ன.

    • @chitrarasuc4944
      @chitrarasuc4944 Рік тому

      கூகுளில் நடுவில் ஒரு கணபதி
      சுற்றிலும் கணபதிகள் அஷ்ட லட்சுமி போன்ற வடிவில் உள்ளது.
      அதுவும் தங்கள் பதிவில் உள்ளதும் ஒன்றா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நீங்கள் சொல்வதை வைத்து சரியாக புரிந்துகொள்ள இயலவில்லை

    • @chitrarasuc4944
      @chitrarasuc4944 Рік тому

      அஷ்ட லட்சுமி படம்‌ தங்களுக்கு தெரியும் அல்லவா
      அதைப் போல அஷ்ட கணபதி படம் கூகுளில் உள்ளது.
      நடுவில் ஒரு கணபதி சுற்றிலும்
      கணபதி கள்.
      பார்த்து விட்டு சொல்லுங்கள்.
      ஒரே உடம்பில் இருப்பது‌ போன்று
      எப்படி பெறுவது.
      தாங்கள் உடனே பதிலளிப்பது
      மகிழ்ச்சி.🙏🙏🙏

  • @rajeshp146
    @rajeshp146 Рік тому +1

    🏃🙏🙏🙏 வணக்கம் தலைவா நன்றி 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @மு.அருள்செல்வம்என்றஆறுமுகநயினா

    Thank you sir. I am very very Happy.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      நன்றி நண்பரே! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 3 роки тому +1

    Appreciated for English version .after a long time I am. Seeing your video brother.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Hi brother how are you doing, nice to see you after a long time

  • @sathiyanarayanan637
    @sathiyanarayanan637 6 років тому +2

    Good video sir......🙏🏻💐 .... keep up the good work.👌🏻👍🏻

  • @pradeepsmith9983
    @pradeepsmith9983 4 роки тому +1

    Enakkum Entha oru ponnana sri Aagathiyar sitha Swamy manthirathai Kooriyathal en manamum santhosam adainthathu nantri iyya ..!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @saivasanthii5701
    @saivasanthii5701 4 роки тому +1

    Anna sankatahara chathurthi pooja epadi seivathu? Vdo link send panuringela..

  • @udhayakumar5658
    @udhayakumar5658 5 років тому +1

    anna super anna anna nalla theliva puriya vaikurnga anna sema sema sema super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @kanakambal9466
    @kanakambal9466 5 років тому +3

    Is it kili or gili sir pls let me know

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +2

      Bro..When u pronouce it shud be Gili..

  • @rudrakali6255
    @rudrakali6255 6 років тому +2

    I love ur video because u include agathiar paadal...god bless

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      Thanks for your support. Vazhga Valamudan

  • @saivasanthii5701
    @saivasanthii5701 4 роки тому +1

    Anna intha mantam 6 to 7 pm jabam seiran..morning bramah muhurthala agathiyar kuduthe mahalechumy mantram sollalama..ella oru madalathuke oru jabam tan seiyanuma?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Bramha muhurtgathil maha laksmi mandhiram jebikalam sister..evening 6 to 7 intha mandhiram jebikalam

    • @saivasanthii5701
      @saivasanthii5701 4 роки тому

      @@AalayamSelveer nandri anna🙏

  • @disainthandisainthan7587
    @disainthandisainthan7587 3 роки тому +1

    ஐயா அகத்தியர் அருளிய மகா கணபதி மூல மந்திரம் பூஜை முறைகள் பற்றி விடியோ போடுங்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      ஆராய்ந்து பதிவிடுகிறோம் சகோ

    • @disainthandisainthan7587
      @disainthandisainthan7587 3 роки тому

      @@AalayamSelveer காத்திருக்கிறோம் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      ஆதாரத்துடன் பாடல்கள் கிடைத்த உடன் நிச்சயம் பதிவு செய்கிறோம்

    • @disainthandisainthan7587
      @disainthandisainthan7587 3 роки тому

      @@AalayamSelveer நன்றி ஐயா

    • @disainthandisainthan7587
      @disainthandisainthan7587 3 роки тому

      @@AalayamSelveer ஐயா யம் என்ற பீஜம் எந்த தெய்வத்துக்கு உரியது ஜயா

  • @premilanithish369
    @premilanithish369 6 років тому +2

    Pillayar Chaturthy Vaalthukka Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      நன்றி சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் 🙏🏻

  • @veknaswaranalrajarengan4379
    @veknaswaranalrajarengan4379 5 років тому +1

    208 time chant uh?sankatahara chathurthiyum sollalama Anna?tamil write panna teriyathu..vibuthi edatu antha elathu epadi write pandrathu. .antha word write panunge anna..nan terinjukuvan..romba nandri 🙏I will share this video tq.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      OM KILI ANG UNG is the mantra u need to chant for 208 times... you can do it on any day not only on sankatahara chathurthi... In vibhuthi write “உ”

    • @veknaswaranalrajarengan4379
      @veknaswaranalrajarengan4379 5 років тому +1

      @@AalayamSelveer 🙏

    • @veknaswaranalrajarengan4379
      @veknaswaranalrajarengan4379 5 років тому

      Anna sorry one small doubt. .intha mantram kangalai torantu padikanuma ?entha timela padikanum? manasukula padikumma ? 208 times oru 30 minutes sonna seriya irukuma ella mani vaithu padikuma. ..sorry if I disturb you Anna. .🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      No issues sister..need to keep your eyes open and see the letter written inside vibhuti and chant 208 times within heart... Evening 6 to 7 is the best time to chant..do it for 48 days sister...u can take break for 5 days during periods and then continue from where u left

    • @veknaswaranalrajarengan4379
      @veknaswaranalrajarengan4379 5 років тому

      @@AalayamSelveer chant panum bothu entha thisai parthu amaranum Anna. .kilaku or vadaku? Last question 🙏nandri

  • @c.sankarrajan3333
    @c.sankarrajan3333 6 років тому +1

    இந்த மந்திரத்தை சித்திசெய்து கொள்ள வேண்டுமா இல்லை 208முறை போதுமானதா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      208 முறை சொன்னால் போதும் நண்பரே

  • @NishanthMurugan24
    @NishanthMurugan24 6 років тому +2

    அருமை !!! நான் இதை கடந்த வருடம் முயற்ச்சி செய்தேன்...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      நன்றி! வாழ்க வளமுடன்

    • @muralimohanmunirathinam8974
      @muralimohanmunirathinam8974 6 років тому +1

      you got results?

    • @NishanthMurugan24
      @NishanthMurugan24 6 років тому +1

      I used it on one of my grandfather.. He was in unconscious for a long. Finally he got his consciousness and back to normal for 2 months. Then he reached to god as per the fate :-)

    • @NishanthMurugan24
      @NishanthMurugan24 6 років тому +2

      சித்தர் வாக்கு என்றும் பொய்யாகாது ☺️ ஆனால் மந்திரம் சித்தி அடைய உடல் தூய்மை, மன தூய்மை, எந்த உயிரையும் நிந்திகாத நிலை, தியானம், மன ஒருநிலை, சமர்ப்பணம் மிக அவசியம்...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      சரியாக சொன்னீர்கள் நண்பரே. நன்றி! வாழ்க வளமுடன்

  • @TheSoman3
    @TheSoman3 2 роки тому +1

    Tqvm from Malaysia

  • @vijaykirangurusingh8225
    @vijaykirangurusingh8225 6 років тому +2

    Very beautiful 😆,🌷🌷🌹🏵️🥀🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      Thank you. வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின்விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.🙏🏻

  • @pradeepsmith9983
    @pradeepsmith9983 4 роки тому +1

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் உதவ முடியுமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      கேளுங்கள் சகோ

    • @pradeepsmith9983
      @pradeepsmith9983 4 роки тому

      @@AalayamSelveer திருவாதிரை நட்சத்திர காரர்களுக்கு பேய் கண்களுக்கு தெரியாது என்று சொல்ல பட்டுள்ளது அது சரிதான் எனக்கு பார்க்க வேண்டும் என்று ஆசை அதற்கு எதாவது வழி இருக்கிறதா ஐயா .. நன்றி

  • @divimano3045
    @divimano3045 4 роки тому +1

    Etha daily um seiyalama. Minimum ethana time seiyalama bro plz sollunga

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 років тому +2

    Vanakam Iya thanks 👏
    OM Ganapathaya Namaha ❤🌹🌻🌼⚘👏👏

  • @cloudemiicik
    @cloudemiicik 3 роки тому +1

    What time is the best time to chant this mantra please advice thank you.

  • @kumarmahisu7421
    @kumarmahisu7421 6 років тому +1

    Bro விபுதியை பூசிகலாமா தினமும் பூசிகலாமா plsss sollunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      Yes bro தினமும் பூசிக்கொள்ளலாம்

  • @srinivasann4126
    @srinivasann4126 4 роки тому +2

    Thank you....

  • @jk2307
    @jk2307 2 роки тому +1

    Thanks you so much sir reply

  • @poovarasanjo6917
    @poovarasanjo6917 Рік тому

    Ashtama sani ullavanga sollalama ayya

  • @msathiyaraj2902
    @msathiyaraj2902 6 років тому +3

    நன்றி ஐயா.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @selvakumarmohanraj9561
    @selvakumarmohanraj9561 6 років тому +1

    நன்றி குருவே, இந்த மந்திரத்தை சொல்ல நேரம்( time ) கட்டுப்பாடு ஏதும் உள்ளதா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நேர கட்டுப்பாடு ஏதும் இல்லை அன்பரே

    • @selvakumarmohanraj9561
      @selvakumarmohanraj9561 6 років тому +1

      @@AalayamSelveer
      நன்றி குருவே.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @mskahinraj2393
    @mskahinraj2393 3 роки тому +1

    Vanakam 🙏..
    How many times we should chant this mantra 108 or 1008 times ?
    Meanwhile your videos all are very useful giving us to know more about spirituality.. 🙏❤️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      Vanakkam, its 208 times as per this song. Thank you🙏

    • @mskahinraj2393
      @mskahinraj2393 3 роки тому +1

      @@AalayamSelveer thank you so much 🙏

    • @PowerRangerIND
      @PowerRangerIND Рік тому

      ​@@AalayamSelveerhow many days

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      @PowerRangerIND no specific days mentioned in the song

  • @krupakarans5022
    @krupakarans5022 Рік тому +1

    Thank you 🙏 sir

  • @venkatramangunasekaran5887
    @venkatramangunasekaran5887 5 років тому +1

    ஐயா இந்த திரூநிற்றை பிறருக்கு தரலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நம் குடும்ப அன்பர்களுக்கு கொடுக்கலாம் நண்பரே

    • @venkatramangunasekaran5887
      @venkatramangunasekaran5887 5 років тому +1

      நன்றி ஐயா

  • @babysuryakalaaroumougam3212
    @babysuryakalaaroumougam3212 6 років тому +1

    ஐயா வணக்கம், இந்த மந்திரம் ஒரு முறை சொன்னால் போதுமா... இல்ல தினமும் சொல்லனுமா? இதுக்கு இவ்வளவு நாள் தானுன்னு இருக்கா? ப்ளீஸ் சொல்லுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      வணக்கம் சகோதரி. அகத்தியர் பெருமான் இதற்கு நாள் கணக்கு சொல்லவில்லை. தினமும் 208 முறை 48 நாட்களுக்கு சொல்லலாம்

    • @babysuryakalaaroumougam3212
      @babysuryakalaaroumougam3212 6 років тому +1

      ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      @@babysuryakalaaroumougam3212 நன்றி! வாழ்க வளமுடன்.

    • @babysuryakalaaroumougam3212
      @babysuryakalaaroumougam3212 6 років тому

      அண்ணா வணக்கம், உங்கள் பதிவைப் பார்த்து அகத்தியர் மூல மந்திரத்தை சொல்லி வருகிறேன் . அதன் கூட அஷ்ட கணபதி மந்திரம் சொல்லலாமா? ப்ளீஸ் சொல்லுங்கள்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      @@babysuryakalaaroumougam3212 சொல்லலாம் சகோதரி.

  • @hemasaravanakumar9831
    @hemasaravanakumar9831 5 років тому +1

    I m not able to find ardanatheswarar mantram in ur vedios. Pls release it once again

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Check here ua-cam.com/video/mOrokvDrYGU/v-deo.html

  • @chandrasekaranpg4797
    @chandrasekaranpg4797 4 роки тому +1

    Unnmayana mandhiram
    "ஓம் கிலி அங் உங்"

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @mathumathi9201
    @mathumathi9201 6 років тому +3

    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

  • @raveebala2533
    @raveebala2533 6 років тому +3

    ரொம்ப நன்றி ஐயா

  • @siljumanoharan6444
    @siljumanoharan6444 3 роки тому

    Intha book vanga kidakkuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      You can buy here Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, Ph: 044-23620249

  • @sobanaganeshan4504
    @sobanaganeshan4504 4 роки тому +1

    I like this video sir. Very useful. Thank you sir

  • @sureshlingam3859
    @sureshlingam3859 6 років тому +2

    Arumai arumai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @vinodhkannaramalingam8274
    @vinodhkannaramalingam8274 2 роки тому +1

    Nandri aiyaa

  • @dhilip11
    @dhilip11 6 років тому +2

    Thank u ji.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி நண்பரே! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

  • @jayam9772
    @jayam9772 11 місяців тому +1

    வாழ்க வளர்க ❤

  • @sivanesans823
    @sivanesans823 6 років тому +2

    thank you bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி சகோ! வாழ்க வளமுடன்

  • @rajij7335
    @rajij7335 6 років тому +2

    👍

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 роки тому +1

    🌻🌺🥀திருச்சிற்றம்பலம் 🌷🌼🌺🌻

  • @SenthilKumar-iu9th
    @SenthilKumar-iu9th 4 роки тому +1

    அகத்தியர்தான் விநாயகர்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      atharkaana sandru irupin share seiyungal sago
      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kumar2515
    @kumar2515 6 років тому +2

    OSM u made my day sir...... 👌👌👌👌👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @kumarmahisu7421
    @kumarmahisu7421 6 років тому +1

    Plss enoda praplem salvaga ethauthu sollunga bro

  • @sekarkuti2197
    @sekarkuti2197 5 років тому +1

    வாழ்க வளமுடன் ஐயா.... நன்றிகள் கோடி.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி நண்பரே. வாழ்க வளமுடன்.

  • @rdhivagarrdhivagar7873
    @rdhivagarrdhivagar7873 6 років тому +2

    ஐயா மிக எளிமையான கணபதி வசியம் சொல்லுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      ஆராய்ந்து சொல்கிறோம் நண்பரே

    • @rdhivagarrdhivagar7873
      @rdhivagarrdhivagar7873 6 років тому

      @@AalayamSelveer நன்றி ஐயா

    • @rdhivagarrdhivagar7873
      @rdhivagarrdhivagar7873 6 років тому +1

      ஐயா இந்த மந்திரத்தை சித்தி எப்படி செய்வது . நான் நாளை இதை செய்யலாம் என்று யோசித்தேன் ஆனால் சரியான தகவல் இல்லாமல் தவிக்கிறேன்.அதனால் தயவுசெய்து இதை எப்படி சித்தி செய்வது கூறுங்கள் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      @@rdhivagarrdhivagar7873 நன்றி! வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +2

      @@rdhivagarrdhivagar7873 மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில் தான் இருக்கிறது. லட்சக்கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சிலவழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது. சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.

  • @chandhiralekav1926
    @chandhiralekav1926 2 роки тому

    Vinayagarai sitthi seivathu yepty anna pls reply pannnuga

  • @shanthyshanthy3825
    @shanthyshanthy3825 6 років тому +1

    வணக்கம் ஐயா நன்றி. சிந்தாமணி விநாயகர் மந்திரம் சொல்லுங்கள் ஐயா தயவுடன் கேட்கிறேன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      shanthy shanthy 13 minutes agoவணக்கம், விரைவில் வெளியிடுகிறோம் சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.🙏🏻

    • @shanthyshanthy3825
      @shanthyshanthy3825 6 років тому +1

      @@AalayamSelveer அப்படியே உங்கள் குடும்பத்தினர் க்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ஐயா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி சகோதரி.

  • @shanthirh1767
    @shanthirh1767 6 років тому +2

    மிக்க நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன்