சுமை சுமந்து சோர்ந்திருப்போரே......
Вставка
- Опубліковано 14 січ 2025
- St.Judes Thaddeus Shrine, Swamiyarmadam,
Kanniyakumari, TamilNadu, India.
Location Link:
goo.gl/maps/cc...
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
எல்லோரும் என்னிடம் வாருங்கள் (2)
சுமைகள் எனக்குத் தாருங்கள் எனது அன்பில் வாழுங்கள் -2
உள்ளத்தில் தாழ்ச்சியும் அமைதியும் உள்ளவன்
என்பதை எண்ணிப் பாருங்கள்
1. பகைவர்களை அன்பு செய்யுங்கள்
உம்மை வெறுப்போர்க்கு நன்மை புரியுங்கள் (2)
சபிப்போர்க்கு ஆசி கூறுங்கள் -2
உம்மை வதைப்போர்க்காய் என்றும் வேண்டுங்கள் - 2
2. எளியவர்க்கு என்றும் உதவுங்கள்
அன்பு இறைமக்களாய் என்றும் திகழுங்கள் (2)
ஏழைகளை அன்பு செய்யுங்கள் -2
அவர் ஏற்றம்பெற என்றும் உழையுங்கள் - 2
#swamiyarmadam
#st_judes
#christian
#St_Judes_Thaddeus_Shrine
#christiansongs
#jude
#shrine
#thaddeus
#songs
#song