ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து "நானே அவர்" என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர். மாற்கு 13:6 திருவிவிலிய வார்த்தையைத் தவிர யாரையும் நம்பாதீர்கள் அதுவே நமக்கு போதும்
My Grandma was dead and rise up by the prayer of a Pastor. செத்த என் பாட்டி ஒரு பாஸ்டருடைய ஜெபத்தினால் உயிரோட எழுந்தாங்க. 35 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ந்தாங்க.
மேற்கத்திய நாடுகளில் ஜான் ஜெபராஜ்யை போன்றவர்கள் ஆரம்பித்த ஆராதனையால் இன்று கிறிஸ்த்துவம் இல்லாமல் உள்ளது. ஆண்டவரின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே உண்மையான ஆராதனை...
இதே இந்து மதத்தில் இது போன்று நடந்தால் பேசாத ஆட்களே இல்லை ஆனால் மற்ற மதங்களை கூற பயம் நம் நாட்டிலே தான் இந்த அநியாயங்கள் நிகழும் . இறைவன் ஒருவனே அவன் அனைத்திலும் இனிதாய் கலந்தவன் அவனே அன்பானவன். அவனை அனைவரிலும் காண்பதே அரிது❤️✨
Follow bible for what, will it heal you from any disease. Will it help you to attain God. If Jesus is not a god then you believe him as a god, please tell me how he will heal you
My mom had cancer. I brought her to such christian meetings - they claimed miracles will happen. Nothing happened. But they wanted us to say her cancer has gone n insisted we convert to Christianity. We firmly declined. I took her through Ayurvedic and natural herbal therapies. By God's grace, she is well and cancer free now. We remain faithful Hindus and our faith in our Gods has increased many fold. Aum Shanti Aum.
Don't follow christians just love them follow Jesus Christ 😇 plz don't judge anyone judgement will be done by our Lord we don't have the rights to judge anyone God bless you all.....😇
@@Madraxi டேய் தேவடியா மகனே அடிச்ச மூணு ஆணிய புடுங்க முடியாம மரத்தில் தொங்கி கதறியே செத்துபோனவன்தான் உன் ஜீசஸ்.மற்றபடி அவன் கடவுளும் கிடையாது ஒரு மயிரும் கிடையாது. என்னை ஏன் கைவிட்டிர் ஆண்டவரே... என்னை ஏன் கைவிட்டீர் என்று கதறினான். இதிலிருந்தே தெரியவில்லையா? அவன் கடவுள் இல்லை, வேறு யாரையோ உதவிக்கு அழைக்கிறான் என்று..
@@venkatmtd Like you know everything. Jesus is not fake. Everythin about him is history even his resurrection. Mind your words. He's not some myth or Greek legend like some ppl say. He exists even today. Just because u don't see him doesn't mean he's fake. He's in spirit form. He came to this earth in human form 2000 years ago and died for people's sins as a "one time sacrifice" and came back to life. Everything about him has proofs. U might have seen that he's fake in some Google and youtube videos. That was all the assumption of some human just like u. Bible was written tens of thousands of years ago by people who heard God speak to them. Jesus is real. Believe it or not. May you see it for yourself someday
@@__fedora___ Jesus is fake. Myth created by the western people. Missionaries brainwashing people like you and spending millions of money for their political benefits. Don't blindly trust what your fake pastors blabbering. Jesus is fake. Christianity is business. No spiritual. Jesus never coming back because there is no such thing as Jesus. Let god guide you to right path 🙏🙌
@@venkatmtd Jesus is not fake and you'll see that for yourself one day. Nobody brainwashed me or gave money. I believe him completely with my life. Not because someone told me to or forced me. You should speak what you know full and well. You will see him one day and remember this day and what I said. That's it. "Look, he is coming with the clouds," and "every eye will see him, even those who pierced him"; and all peoples on earth "will mourn because of him." So shall it be! Amen. (Rev-1:7)
@@__fedora___ I believe in lord Shiva! This land has many yogis and saints and I believe them and their devotional but not religious like Christians doing cheap convention. Am not athiest, but I clearly see how pastors cheating people for money. So I will never see Jesus and I don't want to. Where was Jesus before 2000 years? It's completely myth. I believe in Shiva! And we never marketing and selling our God like Christians do. Om nama shivaya!!
இவங்க எல்லோரும் டூபாக்கூர் போதகர்கள். ஆனால் சத்தியபுத்தகம். மட்டுமே மெய்யானது. இவர்களை கடவுள் நான் பெரியவன் என்று கர்ச்சித்த கோலியாத்தை போல வீழ்த்தி விடுவார் . ஆமென்🙏
There was a true pastors.. lovable worship.. peaceful...prayers... In my child hood days...but now everybody false ..n making money in d name of God... Let Jesus forgive everyone...😥
அய்யா ! பாவமன்னிப்பு கோர வந்திருக்கிறேன். + செய்த பாவம் என்ன ? * உயர் சாதியார் தேவாலயத்திற்கு சென்று விட்டேன். + என்னால் இயலாது. இரு சபையாரும் மன்னிக்க வேண்டும்; செல்க.....
Joseph Johnson really? So u never go to hospital when u get accident ? Don't make others fool like this . I'm Hindu , I respect Jesus but not stupid peoples like them who saying Jesus gave this compact disk .
@@akilm9478 Mark 16:17-18 King James Version (KJV) 17 And these signs shall follow them that believe; In my name shall they cast out devils; they shall speak with new tongues; 18 They shall take up serpents; and if they drink any deadly thing, it shall not hurt them; they shall lay hands on the sick, and they shall recover. JESUS HIMSELF told these.
Usually News won't come about Christians. But this the sign that God may take the church to next level. Let God deal who deal wrongly about church and it's principalities. Altho Church needs to go thru this kind criticism and tribulation before the revival.
And I personally met JJ he is so kind and humble! and a good minister of God! He doesn't have any proud at all and he is a zeal full person fr God that's it !
No body tells he's personally bad... but for his teachings... Follow the ways of Bible if u r a Christian... Not the technically attractive marketing things used by people... Jesus didn't showcase his healing power to preach... rather he felt bad for their sickness and healed them... Just think about Today's preaching... So its up to u to decide... this is just wat i felt... I'm not a gr8 person to criticise any human...
இரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தித்தல் உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55) உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும்,சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர். (அல்குர்ஆன் 7:205) இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையை இவ்வசனங்கள் கற்றுத் தருகின்றன. ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால் அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம் என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும். மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட அல்லாஹ்விடம் ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான். பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும். பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல், யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும். ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும். இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரண்டாயிரம் வருடங்களுக்குள் வருவேன் என்று சொன்னார் என்று பொய் சொன்னீர்கள். இப்போது இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. இப்போது சீக்கிரம் வருவேன் என்று மேலும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்.
@@UchihaMadara-tm3zb கண்டிபாக இந்த உலகம் அழியும் போது வருவார் அவர் வந்து 40 ஆண்டு காலம் இந்த உலகத்தில் வாழ்வார் ஒரு நபியாக அப்பொழுது அங்க இருக்கும் கிரிஸ்த்துவர்களிடமும், யூதர்களிடமும் கேட்பார் (உங்களிடம் நான் தான் கடவுள் என்னை வணங்குங்கள் யென்று சொன்னேனா யென்று கேட்பார் அதற்கு பதில் தெரியாமல் திணறி நிற்பார்கள் கிரிஸ்த்துவர்களும், யூதர்களும்) அப்பொழுது சிந்திப்பார்கள் இஸ்லாம் அல்லாத மக்கள் யாரோ ஒருவரால் அவர் கடவுள் aakapattar அந்த யாரோ ஒருவர் எதற்காக கடவுள் என்று சொல்ல வேண்டும், காலை ஏனென்றல் ஈஷா நபி அதாவது நீங்கள் சொல்லும் ஏசு அவர்கள் மக்களால் போட்ரபட்டார், எதனால் போட்ரபட்டார் அதாவது ஏசு அவர்கள் உலகில் எந்த நோய் இருந்தாலும் அதை குணபடுத்திநார் மற்றும் பல அதிசயங்கலும் அவரால் செய்ய முடிந்தது அதனால் அந்த ஒருவரான muslim உடைய துரோகியான மனிதர் ஆள் உருவாகப் பட்டது தான் மற்ற மதம் Christian's and some religious
@@joycemargaret3191 good nthing is permanent even ur god Jesus it's all ur belife pls don't wait and pray for judgement day just live peaceful life don't wait to go heaven because ur already in heaven it's up to u how u make ur atmosphere heaven r hell... If u belife in Jesus ok no problem bt this judgement day, slave to God, God's men all this is rubbish it's man made belife don't have to follow tat blindly.. Wakeup
Dai already question Keten Ans pannala bible LA iruthu...esra nakomiya LA maths Muranbaada iruku.. ATHUKU Ans Pannu da... Evalo pilaigal iruku bible eraivethama eppdi Iruka medium
ஏன் பாதிரியார்களுக்கும்,போப்புகளுக்கும், எப்பவுமே அற்புத சுகம் பலனளிப்பதில்லை ,பெரிய பெரிய ஆஸ்பத்திரித்தான் பலன் தருது, பாமரனுக்கு மட்டும் அற்புத சுகம்
@@இரா.இளமாறன் தம்பி உன் குடும்ப உறுப்பினர்களில் யாருகாவது பில்லி, சூனியம் வச்சுடாங்க இல்ல யாருகாவது பேய் பிடிச்சியிருந்தா என்ன பண்ணுவிங்க? டாக்டர் அல்லது மனநல மருத்துவரிடமா போகிறிர்கள்.. சாமியார்,பேய்யொட்டுகிறவர்களிடம் தானே போகிறிர்கள்.. அது போல தான் கிறிஸ்தவர்களும் பாதிரியாரிடம் போகிறாகள். அது அவர்களின் கடவுள் நம்பிக்கை.. நான் உங்கள் கேள்விக்கு பதில் அளித்ததாக நம்புகிறேன்.
பிளாக் ஸூம் அவர்களே; நான் உண்மை கிறித்தவனிடம் தான் கேள்விகள் கேட்டேன் போலி இந்து விடம் இல்லை. சிவபூசையில் புகுந்த கரடிபோல் புகுந்து தங்கள் க௫த்தை திணிக்க வேண்டாம். இந்துக்களின் அதே ஆன்மீக நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று ஏக வசனத்தில் நக்கலடித்தவர்கள் இப்போது அவர்கள் வேறுபாணியில் கையில் எடுத்தி௫ப்பதுதான் கேள்வி எழுப்படுகிறது. இறைவன் உண்மையானவன் அவனின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுபவரை தான் கேள்வி கேட்க படுகிறது. மக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் போலிகளை நம்பாமல் அவரவர் மதகோட்பாடின்படி எல்லாம்வல்ல இறைவனை அடையவேண்டும் கடவுளுக்கும் அவனை நம்புவனுக்கும் இடையிலி௫க்கும் இடைத்தரகர்களை தூக்கி எறிய வேண்டும் அதுதான் வலியுறுத்தபடுகிறது. கிறிஸ்துவை ஆராதிக்க தேவாலயமும் நல்வழியில் செல்ல ஆன்மிக பாதையைகாட்டவும் இறையியல் துறையில் நன்கு படித்து பட்டம் பெற்ற போதகர்களை தேவலயநிறுவாகம் நியக்கபட்டி௫க்கிறது. தேவலயதால் தேவ ஊழியர்கள் ஒப்புகொடுக்கபட்டுள்ளது அதே போல் நோய்வாய்ப்பட்ட மக்களை பாதுகாக்க ம௫த்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளது.ஒடுக்கபட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட ஆன்மீகம்+ம௫த்துவம் +கல்வி = இதுதான் கிறுத்தவம். இதுதான் ஒ௫ இந்துவாக என் ஆழமான க௫த்து.
@UCjXyh_AuGEBgnbWHfPDB-bQ நண்பரே நாணும் ஒரு கிறிஸ்தவன் தான். தாங்கள் கூறிய கருத்தை நாணும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தயவுசெய்து எல்லா கிறிஸ்தவர்களையும் முட்டாள்கள் என நினைக்க வேண்டாம். தங்களை போல சுய அறிவும், சுயபுத்தியும் உள்ளவர்கள் கிறிஸ்தவத்திலும் அனேகர் உள்ளனர். ஆனால் ஏன்ன செய்வது? போதகர்களை விசுவாசிகள் அனேகர் நம்புகின்றனர். ஆதலால் தான் இங்கு பைபிளை வைத்து ஏமாற்றுகிறவர்கள் அதிகமாகிவிட்டனர். தாங்கள் கூறிய கருத்தை நான் புறகனிக்கவில்லை, இருந்தாலும் சில நல்ல போதகர்களும், ஒழுக்கமான அனேக கிறிஸ்தவர்களும் இந்த தமிழ்நாட்டில் உள்ளனர். அதை தாங்கள் மறக்க வேண்டாம். உங்களுடன் உரையாடினதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி நண்பரே
@@blackzoom6797 அவர்களின் கடவுள் நம்பிக்கை என்று க௫த்தை பதிவு செய்ததால் தான் தங்களை நடுநிலை வாதி என்று தர்க்கவாதம் செய்யும் ஒ௫ போலி இந்து என்று நினைத்தேன். தேவாலய போதகர்களை தவிர்த்து கடவுளின் நாமத்தை எடுத்துரைக்கும் நல்ல இறை ஊழியம் செய்யும் சகோதரர்களும் இ௫க்கிறார்கள் என்று நீங்கள் கூறுவது உண்மையெனில் மகிழ்ச்சி. தங்களின் விளக்கத்தை மதிக்கிறேன் வரவேற்கிறேன். தங்களிடம் உரையாடியது மகிழ்ச்சி.
@@mohamedbasherudeen5787 JESUS is not a prophet bro. JESUS loves you. JESUS is GOD ALMIGHTY. Believe in JESUS bro. Give your life to JESUS, HE'll lead you.
யாருக்கெல்லாம் இந்த விடியோ 2 வருடம் கழித்து recommendation வந்தது 🙋🏻♂️
Me 2day
Me Toadu
Me
Me today
@@prialagu அக்கா 🤩
நமது உடலே கோயில்....மனமே கடவுள்...இதை புரிந்து கொண்டால் வாழ்க்கை சிறக்கும்....👍😎
Good lines
Sooper bro
True lines...
Correct ☺
Crct
மனுஷனை நம்புவதை பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலால் இருப்பதே நலம்
Vera level jesus
Amen
Amen
S
என் தேவனின் அன்பு உண்மையானது✨
மதம் எதுவாயினும் இறைவனை உள்ளத்தால் மட்டுமே உணரமுடியும் இடைத்தரகர்களை
நம்ப வேண்டாம்
Correct sir
Well said...
Good information
super
Woooow super super ji
ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து "நானே அவர்" என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர்.
மாற்கு 13:6
திருவிவிலிய வார்த்தையைத் தவிர யாரையும் நம்பாதீர்கள் அதுவே நமக்கு போதும்
Correct ga plz trust bible words 🙏🙏
Unmai
நியாயம் தீர்ப்பார் கர்த்தர்.
கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்
After 2 years, still fresh 🤣🤣🤣🤣
🔥😂🔥
நான் ஒரு கிருஸ்த்தவன் தான் ஆனால் இது போன்ற ஆட்களை நம்ப வேண்டாம் ❌
👍 you are true Christian
Greet super
ஆமாம்
Cristinsaye namba kudathunguren 🤣🤣🤣🤣
Evanayum nambathinga there is no god 🙏 only humanity present here
I am a Christian , don't get be cheated by this people's. You pray and Feel the god's blessings
மக்கள் மடையர்களாக இருக்கும்வரை எல்லாம் சாத்தியமே.
உண்மைதான்
True
அந்த அளவுக்கு நம்பி விட்டார்கள்
True
6:01 @@futurestudiesguidance2668
My Grandma was dead and rise up by the prayer of a Pastor.
செத்த என் பாட்டி ஒரு பாஸ்டருடைய ஜெபத்தினால் உயிரோட எழுந்தாங்க. 35 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ந்தாங்க.
Hahahahahahaj. . . . . . Mental no1
Poda loosu
தலைவன் கூடிய சீக்கிரத்தில் நித்தியானந்தா மாதிரி ஒரு தனித்தீவு வாங்கிடுவார்😂
😆😆😆😆😆😆😆😆😆😆
😁😀😂
Haiyo..enna pozhapuda idhu
Andha manidhanuku 68 latcham.. indha paradesiku ethana latcham pichai kidaichudhunu sollalaye
வீட்டில் இருந்து இறைவனை ஆராதிப்பதே சிறந்தது 😞
ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும்
Bro bible la
Sabai koodi varudhalai vituvitadhu pola neengalum vitu vidadhirungal
வீட்டில் ஆராதிப்பதே ஆதி சபை
ஆண்டவர் to ஆந்திர வங்கி கணக்கு....
Very nice yaaa🤔
😂😂😂😂
Anga kooda imps irukka. Paragam kooda digitalized aacha..
Unga comment padicha Enakku vadivel seira left to right action thaan nyabagam varuthu
Hahahahahhaha
😃😃😃
Im a Christian but i dont believe this kind of cheaters and fools
மேற்கத்திய நாடுகளில் ஜான் ஜெபராஜ்யை போன்றவர்கள் ஆரம்பித்த ஆராதனையால் இன்று கிறிஸ்த்துவம் இல்லாமல் உள்ளது. ஆண்டவரின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே உண்மையான ஆராதனை...
இதே இந்து மதத்தில் இது போன்று நடந்தால் பேசாத ஆட்களே இல்லை ஆனால் மற்ற மதங்களை கூற பயம் நம் நாட்டிலே தான் இந்த அநியாயங்கள் நிகழும் . இறைவன் ஒருவனே அவன் அனைத்திலும் இனிதாய் கலந்தவன் அவனே அன்பானவன். அவனை அனைவரிலும் காண்பதே அரிது❤️✨
ஹிந்து மதத்துல இத விட கேவலமா நடக்கும் 🤮
நீங்க எல்லாம்....எங்க தல...நித்தியானந்தா levelku vara mudiyathu 🤣🤣🤣🤣🤣🤣
Ha ha fact fact fact
@@neelathangavel6960 ,😂😂😂🤣🤣🤣
Mass thala
Semma semma
😂🤣😂😂🤣
எந்தபோதகரையயும் நம்ப வேண்டாம். சத்தியத்தை மட்டும் நம்பி பின்பற்றுங்கள்
தேவன் ஒரு நாள் அனைவரையும் நியாயம் தீர்க்கும் நாள் சமீபம்... தேவனே இவர்களின் அறியாமையை மன்னியும்...
Yaroda ariyamai ??
அப்படியா 😂
Appa lam na uyiroda irundha paathukalam
Sathanum arputhangal chium.kadisi kalathil
S bro
அவர்கள் தங்கள் பேச்சு திறமையில் மயக்கி விடுகின்றனர். அப்பாவி மக்கள்களும் நித்தம் உண்மையென நம்பி கண்ணீர் விடுகின்றனர். பாவம்.....
Emarubavargal eppoluthum emanthu konde irukkinranar athan intha panja parathesingalam varuthunga
Poda devidy payla
விரைவில் உங்க கூட்டத்தை verttaurom
மூற்றில் உண்மையான கருத்து 👍👍👍
@@magesvari8880 முதல்ல மனுஷனா மாறுவதற்கு முயற்ச்சி பன்னுங்க.
ஆண்டவர் நாமத்தை வீணிலே வழங்காதே.
யாரையும் பின்பற்ற வேண்டாம் கர்த்தரை பின் பற்றுங்கள் அவரே உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்
Matthew (7:1) “Do not judge, or you too will be judged.
@@Benaiahconstruction-vellore avanga ketta solunga bro
Avanga'nala Kaila podhakar rea purinjikira pakuvom illa Pola 😂
Sis, chuma edhiyea solla dhinga
Pastor oda capacity la JJ illa apa pesa dhan ceivanga
😂
@@praveenjohn7434 yove, naan andha John jebaraj paradhesi ya thitti than msg potruken, first read it well bro
@@Benaiahconstruction-vellore ioo bro na ungla sollala yaroo beaulah pavi nu post panni irukangla avanhala sonna
ஏன்டா கட்டி இருந்ததும் காட்டல காணாம போனதையும் காட்டல என்னடா இது பித்தலாட்டமா இருக்கு
😂😂😂😂😂😂😂
Ithenna unga veettukku pakkathula ethavathu benthakosthe sabaikku poipaarunga appuram theriyum anga ennalam nadakkuthunu vaara varam kurippittavarhalukkumattume pei pisasu pidikkum ivarum athuhala ottuvaru ithalam sonna mathasaarbinami podumnu solluvanuha moodanambikkaiya ethirkuromnu sollura pagutharivalihal kannula ithellam padave padathu pola ennaseirathu
Haha
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@nagarajan9471 100 percent crt bro na nu benthakosthe ku poi iruken🤣🤣🤣🤣🤣
@King Rahman போகளாம் கண்டிப்பா அலோ பன்னுவாங்க போனதுக்கப்புரம் மதம்மார சொல்லி தொல்லை பன்ன ஆரம்பிச்சிடுவாங்க
Only jesus and follow bible
Follow bible for what, will it heal you from any disease. Will it help you to attain God. If Jesus is not a god then you believe him as a god, please tell me how he will heal you
No god will help you
U know right bomb blast at church in Sri Lanka
No god helped them
Ninga padikkura Bible unmaithana apro en pudiya pathippunu sollu English karanunga eluthuna tha padikkuringa unmayana bible ipo illa athan ningal moodargalaga ullirgal
இவனுக ஆந்திரா வங்கி னு சொன்னதும் போதும் அது இப்ப திவாலா போய்டுச்சு 🤣🤣
பிசாசு அற்புதமான காட்சி தருகிறான்
💯
Yes 💯💯
அந்த கூட்டத்தில் ஒரு மூலையில் அமர்ந்த பார்த்து கொண்டே வர்ணனை செய்யும் உங்கள் வேல் ராஜ் 😀😀😀
😂
ஏம்பா இது ரெண்டு வருசம் பழைய வீடியோப்பா! நானே ஒருத்தர் கமெண்ட பாத்து தான் கவனிச்சேன்!
😂
My mom had cancer. I brought her to such christian meetings - they claimed miracles will happen. Nothing happened. But they wanted us to say her cancer has gone n insisted we convert to Christianity. We firmly declined. I took her through Ayurvedic and natural herbal therapies. By God's grace, she is well and cancer free now. We remain faithful Hindus and our faith in our Gods has increased many fold. Aum Shanti Aum.
🍌
Faith full hindus
Only one power jesus christ
@@vinithligario4069 only one power the mighty Shiva Shiva Shiva. Do not find urself in eternal hellfire by worshipping false Gods
Ok
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேல் கவனம் வைக்கவேண்டும்..... இவனுங்க திசை மாற்றி விடுவானுங்க.....
இவ்வளவு நாள் இதை நான் பாக்காம போயிட்ட
68லட்சமா income tax காரங்க நோட் பண்ணுங்கப்பா
Super ji
No tax for church bro
Haha
😂😂😂
Bro pesuradha pathu pesunga
I like the ding sound when the people fall on the floor 😂😂😂
யாரையும் பின்பற்ற வேண்டாம் இயேசுவை பின்பற்றினால் போதும்.♥
உண்மை
S
இயேசுவை மட்டும் பாருங்கள் . மனிதனை பார்க்காதீர்கள் அவன் மாம்சம் அவன் அப்டித்தான் இருப்பான் அதற்க்காக நான் யாரையும் குறைசொல்லவில்லை 🙏
Amen
Converted puluthigal 😆😆😆
Amen..thts fact
Yeah see Jesus Christ nly.. do make criticism...
Amen...praise the lord.
Don't follow christians just love them follow Jesus Christ 😇 plz don't judge anyone judgement will be done by our Lord we don't have the rights to judge anyone God bless you all.....😇
👌
Well said!!
டேய் என்னங்கடா இது..
இப்ப கொறளி வித்தைய விட மோசமான இருக்கு...
😢😢😢
Athu yena pa korali vethai
🤣🤣🤣🤣
@@roshan.v3540 onu purila bro
💯🥺
2:32 ultimate 😂🤣
கட்டாயப்படுத்தி ஒரு மொழியை திணிப்பது தவறு, ஒரு மதத்தை திணிப்பதும் தவறுதான். எல்லாமே இப்பொது வியாபாரமாகிவிட்டது.
Shakthi Yarns evolo price pa
@@Madraxi பாவாட இதெல்லாம் ஒரு பொழப்பு
கர்.ர்ர்ர்ர்......துப்பூபூ......
@@Madraxi டேய் தேவடியா மகனே அடிச்ச மூணு ஆணிய புடுங்க முடியாம மரத்தில் தொங்கி கதறியே செத்துபோனவன்தான் உன் ஜீசஸ்.மற்றபடி அவன் கடவுளும் கிடையாது ஒரு மயிரும் கிடையாது. என்னை ஏன் கைவிட்டிர் ஆண்டவரே... என்னை ஏன் கைவிட்டீர் என்று கதறினான். இதிலிருந்தே தெரியவில்லையா? அவன் கடவுள் இல்லை, வேறு யாரையோ உதவிக்கு அழைக்கிறான் என்று..
@@Madraxi உங்கம்மால போட்டு நாயி ஓக்க, விபச்சாரி மகனே நாட்டைவிட்டு ஓடிவிடு
இந்துக்கள் சுண்ணியை ஊம்பிதான் உன் பிழைப்பே நடக்குது. இதில் என்ன உனக்கு கெளரவம். ஊம்புவது சுண்ணி. கொப்புளிப்பது பன்னீரா?
நாரத்தேவடியா பயலே.
Thanks for making him more famous polimer news.. Jesus is the only God..
Jesus is the fake god created by Western people. Pastors are frauds.
@@venkatmtd Like you know everything. Jesus is not fake. Everythin about him is history even his resurrection. Mind your words. He's not some myth or Greek legend like some ppl say. He exists even today. Just because u don't see him doesn't mean he's fake. He's in spirit form. He came to this earth in human form 2000 years ago and died for people's sins as a "one time sacrifice" and came back to life. Everything about him has proofs. U might have seen that he's fake in some Google and youtube videos. That was all the assumption of some human just like u. Bible was written tens of thousands of years ago by people who heard God speak to them. Jesus is real. Believe it or not. May you see it for yourself someday
@@__fedora___ Jesus is fake. Myth created by the western people. Missionaries brainwashing people like you and spending millions of money for their political benefits. Don't blindly trust what your fake pastors blabbering. Jesus is fake. Christianity is business. No spiritual. Jesus never coming back because there is no such thing as Jesus. Let god guide you to right path 🙏🙌
@@venkatmtd Jesus is not fake and you'll see that for yourself one day. Nobody brainwashed me or gave money. I believe him completely with my life. Not because someone told me to or forced me. You should speak what you know full and well. You will see him one day and remember this day and what I said. That's it.
"Look, he is coming with the clouds," and "every eye will see him, even those who pierced him"; and all peoples on earth "will mourn because of him." So shall it be! Amen. (Rev-1:7)
@@__fedora___ I believe in lord Shiva! This land has many yogis and saints and I believe them and their devotional but not religious like Christians doing cheap convention. Am not athiest, but I clearly see how pastors cheating people for money. So I will never see Jesus and I don't want to. Where was Jesus before 2000 years? It's completely myth. I believe in Shiva! And we never marketing and selling our God like Christians do. Om nama shivaya!!
மிகவும் மனம் நொந்து வலிக்கிறது இதை காணும் போது
That Doing sound 😂😂
ஆண்டவர்
அறுபத்தி எட்டு லட்சம்
What a Rhyming.........😆😆
Punde
காசு கொடுப்பான்னு மதம் மாறினானுங்க.அதனால ஈனப்பசங்களை யேசு பணங் கொடுப்பதாக ஏமாற்றுகிறார்கள்
எனக்கு பொழுது போக வேண்டுமென்றால் இதுபோன்ற வீடியோக்களை பார்த்துக் கொண்டிருப்பேன் நானும் கிறிஸ்தவன் தான் சிரிப்பை அடக்க முடியவில்லை
Actualla comment padikavanthen,elarume.sema comments,especially laughing therapy nu comment padichen semma
இவங்க எல்லோரும் டூபாக்கூர் போதகர்கள். ஆனால் சத்தியபுத்தகம். மட்டுமே மெய்யானது. இவர்களை கடவுள் நான் பெரியவன் என்று கர்ச்சித்த கோலியாத்தை போல வீழ்த்தி விடுவார் . ஆமென்🙏
There was a true pastors.. lovable worship.. peaceful...prayers...
In my child hood days...but now everybody false ..n making money in d name of God...
Let Jesus forgive everyone...😥
என்ன கொடுமை சார் இவர்களை பிடித்து உள்ள போடனும் வேல்ராஜ் தம்பி 😭
Kumar
என்னடா இது Polimer News வர வந்துட்டு!?!? 🙄🤐
Yeen paa
Apdi solringa
அட நம்ம சுடலை உபி
அட நம்ம உ**பி பொண்ணு
Koduma
யாரெல்லாம் 2022 ல் இக்காணொலியை காண்கிறீர்கள்...
கிறிஸ்தவம் அளிந்துவருகிறது. சாதி வேறுபாடு . குறளிவித்தை. கள்ளபோதகம். கடைசி காலம்.
அய்யா !
பாவமன்னிப்பு கோர வந்திருக்கிறேன்.
+ செய்த பாவம் என்ன ?
* உயர் சாதியார் தேவாலயத்திற்கு சென்று விட்டேன்.
+ என்னால் இயலாது.
இரு சபையாரும் மன்னிக்க வேண்டும்;
செல்க.....
@@kesavanduraiswamy1492 a
ஐயா கிறிஸ்தவம் அழியவில்லை.கிறிஸ்தவம் அழித்துக்கொண்டிருக்கிறது, ஆம் மக்களின் அறிவை அழித்துக்கொண்டிருக்கிறது..
@@aroundtheulagamathu ungal karapanai... 😂😂😂
அளிந்து அல்ல அழிந்து.
World class entertainment comedy SHOW 🤣🤣🤣🤣🤣
பெரிய குரளி வித்யை யா இருக்கே?
🤣🤣🤣
😁😁😁😁😁
Kaluthula irukura kati maraigirathu kurali vithaya.....oru manushanoda......kadan prichanai maruthu ithu vithaiya.....nalathu senchale.......ungaluku vithaiya.....than therium
Joseph Johnson really? So u never go to hospital when u get accident ? Don't make others fool like this . I'm Hindu , I respect Jesus but not stupid peoples like them who saying Jesus gave this compact disk .
@@akilm9478 Mark 16:17-18 King James Version (KJV)
17 And these signs shall follow them that believe; In my name shall they cast out devils; they shall speak with new tongues;
18 They shall take up serpents; and if they drink any deadly thing, it shall not hurt them; they shall lay hands on the sick, and they shall recover.
JESUS HIMSELF told these.
Me to polimer tv : sirippa adaka mudiyala na 😂
(Tpm)church is one of the best 💯 ministries in the world Hallelujah🙋
Yes Broooo....Many churches I have gone.. But only in TPM I felt the presence of God
Tpm best
Yes Bro...TPM Is Best....
இதெல்லாம் எதுக்குடா news ல போடுறீங்க... News கிடைக்கலனா எதவேனாலும் போடுவானுக போல.. 😏🤔🤭
Nithyananda நியூஸ் போடும் போது இனிக்குது, இப்ப கசக்குதா
🤫
@@sureshkkothandan aama brother naanum Christian
@@yourdad3309 🤫
Apdi thanda poduvanga pathutu poda
அற்புதங்கள் அனைத்தும் ஒருவருக்குதான்.
இல்லை என்றால் மருத்துவமனைகள் எதற்கு மக்களே சிந்தியுங்கள் !!
Vera level fun 😂
Don't follow these guys
Follow Jesus,Allah,Sivan or your favourite god
Believe in God
Not in These Guys
Well said
@@abiniga6098 👍
I like it
100000 periyar vanthalum ivangala tirutha mudiyathu.
Well said
Jesus mind voice be like : En maanatha vaaguranuga ...nan paatuku sevunenu dhana da irudhen...
Jesus ean சிவனே nenaikanum kekren?
@@hayabusa2057 😂sivan illa pa... Nan paatuku summa dhana da iruden..nu soldrathu.. (Sevunenu)
@@drakash1568 Apo neega athuku meaning theriyama irunkinga ivlo Nala. Na soldrathu tha meaning (deep) !
@@hayabusa2057 illa bro... Adhu vadivelu dialogue...😀 (nan paatuku sevunenu dhana da irudhen..)
@@drakash1568 okey bro but anthe ward ku tha meaning sonen.
😂😂😂 அடுத்த வீடியோக்கு WAITING
எப்படிய பாலிமர் டிவி எனக்கு பத்து நிமிடம் சரியான சிரிப்பு எனக்கு வந்தது ச
ஹல்லலுயா ஹாண்டவரே
ஹல்லலுயா 💥💥💥
ரிப ரிப ரிப ரிபப்பா
ஓ கொரளி வித்தை யா🤣🤣🤣
Bro neenga solla kudadhu
@@nasemstore4134apuram Itha janathipathiya vanthu solluvaru bro 😂😂😂
😁😁😁😁😀😀
🔥🔥ருத்ர தாண்டவம் 🔥🔥 வச்சாபாரு ஆப்பு🤭🤭🤭 நன்றி மோகன் ஜி 🙏🙏
Nithiyandha niyabagam irukkonno
In all religions there are fake pastors but we are now only realising it all religions have fake pastors admit it .
@@flylikeabutterflystinglike8790 Dei...baadu unnaattukkae oadu
@@eswar4114 nee poda Badu nithiyanathavodu kailasam odu
யேசு என்றவர் வருகிறார் வருகிறார் என்று ஊரை ஏய்க்கும் கூட்டம்.
Thanks polimer news ... Honest News Channel.
Except ur channel other news channels are I feel waste ...
Usually News won't come about Christians. But this the sign that God may take the church to next level. Let God deal who deal wrongly about church and it's principalities. Altho Church needs to go thru this kind criticism and tribulation before the revival.
GOD is True But Im not sure this pastors are true👶
Nice bro u correctly said
No pastors are real but god is only imaginary .
@@imyou9008 how do you say??
Absolutely correct brother .
Same bro 🙌
And I personally met JJ he is so kind and humble! and a good minister of God!
He doesn't have any proud at all and he is a zeal full person fr God that's it !
No body tells he's personally bad... but for his teachings... Follow the ways of Bible if u r a Christian... Not the technically attractive marketing things used by people... Jesus didn't showcase his healing power to preach... rather he felt bad for their sickness and healed them... Just think about Today's preaching... So its up to u to decide... this is just wat i felt... I'm not a gr8 person to criticise any human...
0:50 my favourite song
ஒரு மிக பெரிய பயித்தியகார கூட்டமே தமிழ்நாட்டில் இருக்கிறது.
ஆமா உங்களையும் சேர்த்து
பிராடு கூட்டம்.கோலகேட் விளம்பரம் போல கடவுளுக்கு விளம்பரம்.வெளிநாட்டு காசு விளையாடுது.
😀😀
😁😁😁🤣🤣
எங்க தெய்வம் நித்தியானந்தாவையே தூக்கி சாப்பிட்டுருவாங்க போல.தல தப்பிச்சிக்கோ
😂😂😂🔥🔥🔥
பிராடு கும்பல் நீ எல்லாம் வாய் பேசலாமா
@@ebinsarebinsar8750 naanga evanukum thapu panna sombadikula
🤣🤣🤣🤣😅
😀😀😀😀😀
அய்யய்யோ மறுபடியும் மொதல்ல இருந்தா ஓட்ரா ஓடு நிக்காம ஓடு 😜
கனவுத் தோழன் enga odrathu
@@Therealweirdo
எங்கயாச்சு ஓடு அங்கிட்டு இருக்காத
😁😁
கனவுத் தோழன்
Un phone number kudu nanba. Am following all your comments
கனவுத் தோழன் 4k
இரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தித்தல்
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும்,சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர். (அல்குர்ஆன் 7:205)
இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையை இவ்வசனங்கள் கற்றுத் தருகின்றன.
ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால் அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம் என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.
மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட அல்லாஹ்விடம் ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.
பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும்.
பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல், யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.
மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது.
இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும்.
ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.
இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதோ சீக்கிரமாய் வருகின்றேன் அவன் அவன் செய்கைக்கு தக்க பலன் என்னோடு கூட வருகின்றது.
இரண்டாயிரம் வருடங்களுக்குள் வருவேன் என்று சொன்னார் என்று பொய் சொன்னீர்கள். இப்போது இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. இப்போது சீக்கிரம் வருவேன் என்று மேலும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்.
@@jayaramanam1064 வருவார் தம்மை உண்மையாய் தேடுபவர்கள் யாவரையும் ரட்சிப்பார்......
@@UchihaMadara-tm3zb கண்டிபாக இந்த உலகம் அழியும் போது வருவார்
அவர் வந்து 40 ஆண்டு காலம் இந்த உலகத்தில் வாழ்வார் ஒரு நபியாக
அப்பொழுது அங்க இருக்கும் கிரிஸ்த்துவர்களிடமும், யூதர்களிடமும் கேட்பார் (உங்களிடம் நான் தான் கடவுள் என்னை வணங்குங்கள் யென்று சொன்னேனா யென்று கேட்பார் அதற்கு பதில் தெரியாமல் திணறி நிற்பார்கள் கிரிஸ்த்துவர்களும், யூதர்களும்)
அப்பொழுது சிந்திப்பார்கள் இஸ்லாம் அல்லாத மக்கள் யாரோ ஒருவரால் அவர் கடவுள் aakapattar அந்த யாரோ ஒருவர் எதற்காக கடவுள் என்று சொல்ல வேண்டும், காலை ஏனென்றல் ஈஷா நபி அதாவது நீங்கள் சொல்லும் ஏசு அவர்கள் மக்களால் போட்ரபட்டார், எதனால் போட்ரபட்டார் அதாவது ஏசு அவர்கள் உலகில் எந்த நோய் இருந்தாலும் அதை குணபடுத்திநார் மற்றும் பல அதிசயங்கலும் அவரால் செய்ய முடிந்தது அதனால் அந்த ஒருவரான muslim உடைய துரோகியான மனிதர் ஆள் உருவாகப் பட்டது தான் மற்ற மதம் Christian's and some religious
@@UchihaMadara-tm3zb தன்னை தானே காப்பாற்றி கொள்ள முடியாதவர் மற்றவர்கள் காப்பற்ற போகிறாரா.
@@UchihaMadara-tm3zb mudhalil ungal sondha munnorgal vanangiya deivangalai ungal sondha thatta paati vanangiya deivangalai sattangal endru solli kooti kuduthu vazhum vazhkai ellam oru pilaippai Vida veru edhavadhu ulagin pazhaya thozhil seiyyalam neengal christians
Doctors: are we jokers???😂
Polimer news ...what a great and important news you are telecasting... In our country many are dying without anything...
Yes.. it is exposing the frauds in Christianity and how foreign funded pastors cheating innocent people..
Siripu tha varuthu🤣🤣🤣
Sun tv news ல இது வராது
Mr.John :-thyroid will disappear🤡 .
Dr:- Am i joke to u😈
What DR's cont, Jesus can.........
Joyce Margaret ahaan!
@@joycemargaret3191 neenga irrukara varikum he can... 🤦♂
@@timepass....4572 I'm temporary brother. HE HIS THE BEGGING N END.
@@joycemargaret3191 good nthing is permanent even ur god Jesus it's all ur belife pls don't wait and pray for judgement day just live peaceful life don't wait to go heaven because ur already in heaven it's up to u how u make ur atmosphere heaven r hell... If u belife in Jesus ok no problem bt this judgement day, slave to God, God's men all this is rubbish it's man made belife don't have to follow tat blindly.. Wakeup
Yaarayum namba vaenaam ,,yeshuva nambanum podum👍👍👍
செத்தவன் எப்படிடா உயிருடன் வர முடியும். அப்போ அவன் சாகலனு அர்த்தம்டா
@@kanthansamy7736 madham nambhikai eh kindal seiyathigaaa unga madhathulayum 1000 kurai iruku
@@miltonagash 👍👍🥰
Kanthan Samy
Sagothara kadavulaala seyya mudiyama ethum irunthuchina, avaru epdi kadavul aavaaru?
Sethalum Uyiroda ezhumbavum, sethavana uyiroda ezhuppavum kadavulaalathaana mudiyum?
Ela mathathalaym kuraigal irku but y ppl follow cause poverty, lonliness makes them believe in god. reality there is nothing like that called as god
Sunday ana chinarasa kaila ya pidikamudiyathu 😌😌😌
Sema comedy🤣🤣🤣🤣🤣
jesus is true powerful God
அப்போ லோ வோல்டேஜ் வேர தனியா வருமா.
Amen
swapna swapna so?
Dai already question Keten Ans pannala bible LA iruthu...esra nakomiya LA maths Muranbaada iruku.. ATHUKU Ans Pannu da... Evalo pilaigal iruku bible eraivethama eppdi Iruka medium
Jesus is not god
He's a pure person
ஏன் பாதிரியார்களுக்கும்,போப்புகளுக்கும், எப்பவுமே அற்புத சுகம் பலனளிப்பதில்லை ,பெரிய பெரிய ஆஸ்பத்திரித்தான் பலன் தருது, பாமரனுக்கு மட்டும் அற்புத சுகம்
சம்மட்டி அடி கேள்வி. ஒ௫ கிறித்தவன் இதற்கு விளக்கமளிக்கவேண்டும். கண்டால் வரச்சொல்லுங்க.
@@இரா.இளமாறன் தம்பி உன் குடும்ப உறுப்பினர்களில் யாருகாவது பில்லி, சூனியம் வச்சுடாங்க இல்ல யாருகாவது பேய் பிடிச்சியிருந்தா என்ன பண்ணுவிங்க? டாக்டர் அல்லது மனநல மருத்துவரிடமா போகிறிர்கள்.. சாமியார்,பேய்யொட்டுகிறவர்களிடம் தானே போகிறிர்கள்.. அது போல தான் கிறிஸ்தவர்களும் பாதிரியாரிடம் போகிறாகள். அது அவர்களின் கடவுள் நம்பிக்கை..
நான் உங்கள் கேள்விக்கு பதில் அளித்ததாக நம்புகிறேன்.
பிளாக் ஸூம் அவர்களே; நான் உண்மை கிறித்தவனிடம் தான் கேள்விகள் கேட்டேன் போலி இந்து விடம் இல்லை. சிவபூசையில் புகுந்த கரடிபோல் புகுந்து தங்கள் க௫த்தை திணிக்க வேண்டாம். இந்துக்களின் அதே ஆன்மீக நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று ஏக வசனத்தில் நக்கலடித்தவர்கள் இப்போது அவர்கள் வேறுபாணியில் கையில் எடுத்தி௫ப்பதுதான் கேள்வி எழுப்படுகிறது. இறைவன் உண்மையானவன் அவனின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுபவரை தான் கேள்வி கேட்க படுகிறது. மக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் போலிகளை நம்பாமல் அவரவர் மதகோட்பாடின்படி எல்லாம்வல்ல இறைவனை அடையவேண்டும் கடவுளுக்கும் அவனை நம்புவனுக்கும் இடையிலி௫க்கும் இடைத்தரகர்களை தூக்கி எறிய வேண்டும் அதுதான் வலியுறுத்தபடுகிறது. கிறிஸ்துவை ஆராதிக்க தேவாலயமும் நல்வழியில் செல்ல ஆன்மிக பாதையைகாட்டவும் இறையியல் துறையில் நன்கு படித்து பட்டம் பெற்ற போதகர்களை தேவலயநிறுவாகம் நியக்கபட்டி௫க்கிறது. தேவலயதால் தேவ ஊழியர்கள் ஒப்புகொடுக்கபட்டுள்ளது அதே போல் நோய்வாய்ப்பட்ட மக்களை பாதுகாக்க ம௫த்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளது.ஒடுக்கபட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட ஆன்மீகம்+ம௫த்துவம் +கல்வி = இதுதான் கிறுத்தவம். இதுதான் ஒ௫ இந்துவாக என் ஆழமான க௫த்து.
@UCjXyh_AuGEBgnbWHfPDB-bQ நண்பரே நாணும் ஒரு கிறிஸ்தவன் தான். தாங்கள் கூறிய கருத்தை நாணும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தயவுசெய்து எல்லா கிறிஸ்தவர்களையும் முட்டாள்கள் என நினைக்க வேண்டாம். தங்களை போல சுய அறிவும், சுயபுத்தியும் உள்ளவர்கள் கிறிஸ்தவத்திலும் அனேகர் உள்ளனர். ஆனால் ஏன்ன செய்வது? போதகர்களை விசுவாசிகள் அனேகர் நம்புகின்றனர். ஆதலால் தான் இங்கு பைபிளை வைத்து ஏமாற்றுகிறவர்கள் அதிகமாகிவிட்டனர். தாங்கள் கூறிய கருத்தை நான் புறகனிக்கவில்லை, இருந்தாலும் சில நல்ல போதகர்களும், ஒழுக்கமான அனேக கிறிஸ்தவர்களும் இந்த தமிழ்நாட்டில் உள்ளனர். அதை தாங்கள் மறக்க வேண்டாம். உங்களுடன் உரையாடினதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
நன்றி நண்பரே
@@blackzoom6797 அவர்களின் கடவுள் நம்பிக்கை என்று க௫த்தை பதிவு செய்ததால் தான் தங்களை நடுநிலை வாதி என்று தர்க்கவாதம் செய்யும் ஒ௫ போலி இந்து என்று நினைத்தேன். தேவாலய போதகர்களை தவிர்த்து கடவுளின் நாமத்தை எடுத்துரைக்கும் நல்ல இறை ஊழியம் செய்யும் சகோதரர்களும் இ௫க்கிறார்கள் என்று நீங்கள் கூறுவது உண்மையெனில் மகிழ்ச்சி. தங்களின் விளக்கத்தை மதிக்கிறேன் வரவேற்கிறேன். தங்களிடம் உரையாடியது மகிழ்ச்சி.
Trance movie part 2 watching again'😂😂
Ellu Vaiya Pookalaiye...Intha Thayolinga Tholla Thangalaiye...
😂😂
Level thala😂
ஏண்டா ஆண்டவர் நாமத்தை வீணில் வழங்கிறீங்க,
Ama
Mm yes bro
Yaarayum pinpatradhinga. Jesus ah matu follow panunga. He's the only rolemodel for everyone. He is perfect because he's God
I am muslim. We love Īsā ibn Maryam (pbuh). We follow Īsā ibn Maryam (pbuh) as a prophet
@@mohamedbasherudeen5787 JESUS is not a prophet bro. JESUS loves you. JESUS is GOD ALMIGHTY. Believe in JESUS bro. Give your life to JESUS, HE'll lead you.
Panungaaa but compel panathinga
Convort panathinga
@@rajeshrocky5732 Nobody's compelling you bro. You will / can find out for yourself someday
😲 wow Magic ✨😂😀😀
India kandippa vallarasa maridum pa👏👏👏
ஏமாளிகள் இருக்கும் வரை இவர்கள் வந்துகொண்டுதான் இருப்பாங்க.... குரை சொல்ல ஒன்னும்மில்லை
Yarukellam 2 years ku after recommend varuthu enaku innaiki than varuthu
Oruthan kuda sirikama performance panran paru cha vera level...
இத விட இன்னும் அந்த சீடி குரளி வித்தை எல்லாம் போடுங்க.
😂😂
காமெடி யாரும் கண்டுக்கிடல
சென்னையில தண்ணி இல்லீங்கோ உங்களுடைய பவரை யூஸ் பண்ணி சென்னைக்கு தண்ணீர் பஞ்சத்தை
போக்கி விடுங்கள்
unga veetu pakathulaa aaaree irukaa adhula aandavar thaniya ropitaaruu.😊😊😊
@@gillisiva63
வேலங்கிடும்
Semma
Rajeshkharafi007 S god can do that
Hahaha
Low budget "trance" movie
🔔 doaing 🔊 sound vera11