எங்கள் குலதெய்வம் எங்களுக்கு நிறைய நன்மைகள் செய்கிறது மதுரை வீரனுக்கு நன்றி நன்றி நன்றி மவசிவ நற்பவி க்கு நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய குருவே சரணம்🙏🙏🙏🙏
ஐயா எங்களுக்கும் குலசாமி சரியாதெரியல எங்க மாமனார் காட்டிக்கொடுக்கல அவர் குலசாமிகிட்டே போனதும் இல்லை என்கணவரின் தாத்தா போய் உள்ளார் அவருக்கு பிறகு யாருமே போனது இல்லை நாங்கள் இருபது வருடமாக தேடி ஊர் ஊராக போகிறோம் குலசாமி எல்லை போய் சில கோயில் களை சுற்றுகிறோம் எந்த பலனும் இல்லை குலசாமியின் அருளை வேண்டும் வயதான முதியோர் கள். 🙏🙏🙏🙏🙏
Silar athu guladeivama irukathunu solranga. But antha Kanavai nan peritha ninaithu niraiya peridam keten konja naal kazhithu en husband died. So athukapuram nan ethum muyarchi seiyavillai Now en family la keta vishayangal than nadanthu kitu iruku innum sola ponal family e illamal ahivitathu seivinai pilli soonyam endru niraiya indru varai nadanthukitu iruku en kanavar irantha vudan en paiyan already marriage anavan divorce panitu veru oru pennai thirumanam seithu kondu indru varai 1.1/2 Year ennidam pesuvathillai. Phn no Block panitu avaludan irukiran already oru paiyanum irukan avanuku. 2nd Marriage panita antha ponnuthan seivinai seithukondirukiral endru nan unarnthen . Itharku ethenum pariharam unda iya pls tell me enmahanai ennudan sera vaika mudiyuma pls... Kanavuku palan sola mudiyum pls..
அண்ணா நீங்க சொல்லத கேட்டதும் ஒரு நம்பிக்கை இருக்கு அனால் எங்களுக்கு ஒரு நாள் கனவுல ஒன்று தெரிஞ்சது நீங்க சொன்னது போல் தெரியலை ஆனால் வேரமாரி தெரிந்தது அதை நான் எப்படி உனர்வது
Ayya, kuladeviam kolil illamma sirukku...yepadi metu kolil konduvaruvathu?
இளம் பால ஐயனார் அப்பா நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா.... உங்களுடைய பேச்சு எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது 🙏
ஐயா எங்கள் குலதெய்வம் கருப்புசாமி எங்க இருக்குனு தெரியல
எங்கள் குலதெய்வம் எங்களுக்கு நிறைய நன்மைகள் செய்கிறது மதுரை வீரனுக்கு நன்றி நன்றி நன்றி மவசிவ நற்பவி க்கு நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய குருவே சரணம்🙏🙏🙏🙏
ஐயா எங்களுக்கும் குலசாமி சரியாதெரியல எங்க மாமனார் காட்டிக்கொடுக்கல அவர் குலசாமிகிட்டே போனதும் இல்லை என்கணவரின் தாத்தா போய் உள்ளார் அவருக்கு பிறகு யாருமே போனது இல்லை நாங்கள் இருபது வருடமாக தேடி ஊர் ஊராக போகிறோம் குலசாமி எல்லை போய் சில கோயில் களை சுற்றுகிறோம் எந்த பலனும் இல்லை குலசாமியின் அருளை வேண்டும் வயதான முதியோர் கள். 🙏🙏🙏🙏🙏
ஆனால் இதுவரை நங்கள் குலதெய்வம் கோயில் போகவில்லை நிறைய தடங்கள் வருகிறது ஆனால் என் தெய்வத்தை மனதரபூஜை செய்கிறோம் மதுரை வீரன் துணை
நிங்கள் சொல்ல சொல்லஎன் கண்ணீல் நீர்வழிகிறது நன்றி ஐயா😢😂🙏
அய்யா உங்கள் வார்த்தை உண்மை நன்றி நன்றி நன்றி🙏
எங்க குலதெய்வம் 40 ஆண்டுகளாக நாங்கள் போனதே இல்லை இருபத்தொரு நாள் விரதம் விரதம் இருப்பது எப்படி முறைப்படி சொல்லுங்க
Nantri aiya..🙏
Silar athu guladeivama irukathunu solranga. But antha Kanavai nan peritha ninaithu niraiya peridam keten konja naal kazhithu en husband died. So athukapuram nan ethum muyarchi seiyavillai Now en family la keta vishayangal than nadanthu kitu iruku innum sola ponal family e illamal ahivitathu seivinai pilli soonyam endru niraiya indru varai nadanthukitu iruku en kanavar irantha vudan en paiyan already marriage anavan divorce panitu veru oru pennai thirumanam seithu kondu indru varai 1.1/2 Year ennidam pesuvathillai. Phn no Block panitu avaludan irukiran already oru paiyanum irukan avanuku. 2nd Marriage panita antha ponnuthan seivinai seithukondirukiral endru nan unarnthen . Itharku ethenum pariharam unda iya pls tell me enmahanai ennudan sera vaika mudiyuma pls... Kanavuku palan sola mudiyum pls..
@@அருள்வாக்கு-ல9ர phn no solunga pls
அண்ணா நீங்க சொல்லத கேட்டதும் ஒரு நம்பிக்கை இருக்கு அனால் எங்களுக்கு ஒரு நாள் கனவுல ஒன்று தெரிஞ்சது நீங்க சொன்னது போல் தெரியலை ஆனால் வேரமாரி தெரிந்தது அதை நான் எப்படி உனர்வது
அண்ணா விரதம் எப்படி இருக்கனும் கொஞ்சம் சொல்லுக்க
Enaku 1 Year munbu oru kanavu vanthutu uniform dress potutu 5,6 vayathu pen kuzhanthai en madiyil vanthu asaiya ukanthutu iruku nee engedi chellam irunthe ivlo neramanu nan ketkuren nan veliyulthan irunthen nee vunjal aditu irunthe irangatumnu wait pannitu irunthen nu en madila romba chellama paduthutu konjuthu nan nee yenda wait panitu irunthe nee kupital nan apove unnai parthathume irangirupene nu romba guilty a solren irukatum ma nu soluthu antha kuzhanthai Romba azhagana kuzhanthai. Nanum gula deivam than theditu iruken. Vaitheeswaran koil muthukumarasamy athan ithuvarai nangal kumbitukitu irukom
intha kadha en kadhai Madhuri irukku nandri🙏
அய்யா எங்கள் முன்னோர்கள் குலதெய்வத்தை வழி படவில்லை 20வருடம்அனல்நங்கள்ஆசைபடுகிறோம்
Aiya ungge kuda pesenu aiya..pls
நீங்க சாதாரணமா பேசலாம்
Ayya ungal number please?