Chennai All India Radio l இந்தியாவின் முதல் வானொலி நிலையத்தின் வரலாறு l Ananda Vikatan Documentary

Поділитися
Вставка
  • Опубліковано 25 лют 2022
  • #Documentary #ChennaiAllIndiaRadio #AIRDocumentary
    This is an Exclusive Documentary of All India Radio Chennai, All India Radio (AIR), officially known since 1957 as Akashvani (literary meaning "Voice from the Sky"), is the national public radio broadcaster of India and is a division of Prasar Bharati. It was established in 1936.
    It is the sister service of Prasar Bharati's Doordarshan, an Indian television broadcaster. Headquartered in the Akashvani Bhavan building in New Delhi, it houses the Drama Section, the FM Section, the National Service, and is also home to the Indian television station Doordarshan Kendra, (Delhi).
    All India Radio is the largest radio network in the world, and one of the largest broadcasting organizations in the world in terms of the number of languages broadcast and the spectrum of socio-economic and cultural diversity it serves. AIR's home service comprises 420 stations located across the country, reaching nearly 92% of the country's area and 99.19% of the total population. AIR originates programming in 23 languages and 179 dialects. Watch the Full Video and come across the comments.
    CREDITS
    தொகுப்பு: கல்யாணி
    ஒளிப்பதிவு: ஆ.முத்துக்குமார், ஆர்.சுரேஷ்குமார், சந்தீப்குமார்
    படத்தொகுப்பு: ஸ்ரீராஜ்
    தயாரிப்பு மேற்பார்வை: கே.ராஜசேகரன்
    சேனல் ஹெட்: ஹசன் ஹபீஸ்
    காணொலி தயாரிப்பு: வெ.நீலகண்டன், சு.அருண் பிரசாத்
    Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com
    Vikatan App - bit.ly/vikatanApp
    To Subscribe Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

КОМЕНТАРІ • 21

  • @sridharanrajagopal
    @sridharanrajagopal 2 роки тому +7

    அருமையான காலப் பொக்கிஷம் இது.
    1960களின் இறுதியில் பிறந்த என் வீட்டில் ரேடியோ வந்தது என்னவோ 1984 ல் தான் ஆனால்...
    "என் இளமை காலம் முழுமையும், பதின்ம வயதுகளில் மகிழ்ச்சியைக் கொடுத்தது என்னவோ அந்த அதிகாலைப் பொழுதின் ரேடியோ பின்னனி இசைதான்."
    ஆகாச வாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி இந்த காந்தக் குரல் காற்றிடையே கொண்டு வந்த செய்திகள் ஏராளம். செய்திகளா அவை? இல்லை இல்லை அவை மரணிக்கும் வரை மறக்க இயலாத நினைவலைகள். திரை இசைப் பாடல்கள், மேடை நாடகங்கள், ஒலிச்சித்திரங்கள், கேட்கக் கேட்க தெவிட்டாத விளம்பரங்கள்.
    என் நினைவுகளில் பதிந்துவிட்ட உயிரோவியங்கள் அவைகள்.
    தொடரட்டும் உங்கள் பணி.
    திருச்சிராப்பள்ளியிலிருந்து நினைவலைகளின் பதிவு இது.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Рік тому +2

    மலரும் நினைவுகள். நன்றி.👌🌏🇮🇳🔥

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 2 роки тому +4

    காதுகளினால்,கேட்டதை இன்று கண்களினால் காணும் போது, அவர்கள் செய்த நுணுக்கத்தை மறக்க முடியாத நினைவுகள்.குறிப்பாக,
    ‌‌.திரு.ஜெயங்கொண்டான்
    அவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டது சிறப்பு.
    இவர் திரைப்படங்களில் நடித்துள்ளார்.குறிப்பாக நீதியரசராக நடித்துள்ளார்.நன்றி.

  • @martienkidzseat4303
    @martienkidzseat4303 Рік тому +2

    அன்றைய காலம் ஆனந்த காலம்

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 2 роки тому +1

    அருமையான ஞாபகங்களை மிகவும் இயல்பாக விளக்கிய விதம் அருமையோ.. அருமை..!!

  • @kuttykannaadi9609
    @kuttykannaadi9609 2 роки тому +1

    அருமை...
    Happy to be part of it.

  • @balaluck870
    @balaluck870 2 роки тому +2

    Wow.. Jayaraman uncle its great to hear the cricket commentary again..

  • @SriniVasan-wf7kr
    @SriniVasan-wf7kr 2 роки тому +1

    சிறப்பான தொகுப்பு

  • @akilaarivazhagan4479
    @akilaarivazhagan4479 2 роки тому +2

    Super

  • @rmpriya2013
    @rmpriya2013 2 роки тому

    Super happy to be part of it

  • @mageshmagi_642
    @mageshmagi_642 Рік тому

    Super ❤️❤️

  • @santhanaramanneelakantan4523
    @santhanaramanneelakantan4523 2 роки тому

    This was a nice summing up of working of AIR, but unfortunately enough info on the roll of sterling performances of engineers was not brought out. Existence of transmitters in guindy, avadi, shortwave, them fm in DD centre etc could have been chronologically given! Communication dept did not fair well in communicating their own performance!!

  • @narayanaswamyperumal2422
    @narayanaswamyperumal2422 2 роки тому +1

    நீங்காத நினைவுகள்

  • @krishnamoorthi6888
    @krishnamoorthi6888 2 роки тому +1

    Anavarin manathayum kavarnthathu

  • @mymusic4551
    @mymusic4551 5 місяців тому

    சென்னை ரெயின்போ நேயர் மற்றும் விவித் பாரதி
    மகேந்திரன் ஆகாரம் கிராமம்

  • @saipriyadharshinisairam5145
    @saipriyadharshinisairam5145 6 місяців тому +1

    அதெல்லாம் சரி; இத்தனை நிகழ்ச்சிகளுக்கும் அடிப்படையாக பின்புலத்தில் பணி செய்யும் பொறியாளர்கள் மற்றும் பொறியியல் வல்லுநர்கள் இவர்களை இருட்டடிப்பு செய்து எப்படி செய்தி முழுமை பெறும். இவர்கள் அனைவரும் முகமூடிகள் தான். அரைகுறை தொகுப்பு

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 2 роки тому +3

    வர்ணனையாளரின் தமிழ் உச்சரிப்பு கர்ணகொடூரம் 😟

  • @tnebsampath727
    @tnebsampath727 10 місяців тому

    இன்று ஒன்றிய
    ஆட்சி யார் களுக்கு ஜால்ரா போட்டு தமிழகத்தில் யாரும் கேட்காத சமஸ்கிருதத்தில் செய்தி ஏன் AIR down down