இயேசு கிறிஸ்து தேவனால் படைக்கப்பட்டவரா? | யெகோவா சாட்சிகளின் கேள்விகளுக்கு பதில் | நீதிமொழிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #ydm_india #bibleverse #jesuschristisgod #bibleexplained #yahovah
    நீதிமொழிகள் 8:22 இன் படி இயேசு தேவனால் படைக்கப்பட்டவரா?
    யெகோவா சாட்சிகளின் கேள்விகளுக்கு பதில்

КОМЕНТАРІ • 54

  • @SuperArwill
    @SuperArwill 11 місяців тому +4

    22 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது, பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.
    லூக்கா 10

  • @user-wi8pb5gq5s
    @user-wi8pb5gq5s 11 місяців тому

    Allahu iraivan😊 enru solla thulium thakudhiatravan

  • @SuperArwill
    @SuperArwill 11 місяців тому +2

    29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
    யோவான் 10

    • @johneisenhower-ez5hw
      @johneisenhower-ez5hw 11 місяців тому +1

      "பிதா தவிர வேறெ ஒருவனும் குமரனை இன்னார் என்று அறியான், குமாரனும, குமாரன் அவரை யாருக்கு வெளிப்படுத்த சித்தமாக இருக்கிறாரோ அவனும் தவிர வேறொருவனும் பிதாவை இன்னார் என்று அறியான்." இந்த வசனத்தில் ஆழ்ந்த கருத்துகள் அடங்கிருக்கிறது,ஒன்று குமாரனுக்கு சித்தமானால்தான் ஒருவன் பிதாவை (தேவனை,or இறைவனை, or பரம்பொருளை) அறிந்துகொள்ளமுடியும்,ஆக யகோவா சாட்சி காரக்களுக்கு பிதாவையும் தெரியாது, குமாரனையும் தெரியாது, பிதாவையும், குமாரனையும், தெரியாத, அறியாதவர்கள் புலம்பத்தான், குழம்பத்தான் செய்வார்கள், யகோவா சாட்சி காரர்கள் தன்னை தாழ்த்தி குமாரனிடம் கேட்டால் பிதாவை அறிந்து கொள்ளலாம், பின்பு பிதாவிடம் ஜெபித்து கேட்டால் குமாரனை அறிந்து கொள்ளலாம், இதை தவிர பிதாவையும், குமாரனையும் அறிந்து கொள்ள வெறுவழியே இல்லை, நாம் அவர்களுக்காக ஜெபிக்கவேண்டும், அவர்கள் மனமாத்திருந்தாவிட்டால் நித்திய நரகம் அவர்களுக்காக காத்திருக்கும்.

  • @sekar8077
    @sekar8077 11 місяців тому +2

    ஆதியாககம்,,,,3,முன்ரம்,அதிகம்,,,இயேசு ,பாருங்கள்,,

  • @user-ed8sf6hg6k
    @user-ed8sf6hg6k 11 місяців тому +5

    இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான திரித்துவ தேவன்
    🎉❤

    • @maxwell3811
      @maxwell3811 11 місяців тому +1

      Show the word trinity in bible, Only one God Jesus,one baptism in Jesus name

    • @user-ed8sf6hg6k
      @user-ed8sf6hg6k 11 місяців тому

      @@maxwell3811
      யோவான் 14 *23
      ஒருவன் என்னில் அன்பாய் இருந்தால் அவன் என் வசனத்தை கைகொள்வான்
      அவனில் என் பிதா அன்பாய் இருப்பார் நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடு வாசம் செய்வோம் என்றார் இயேசு
      கிறிஸ்து ❤️
      நம் ஒரே தேவன் திரித்துவர்கள்
      பைபிள்
      சத்தியம் ❤️
      மேலும் ✝️
      நம் அப்போஸ்தலர்கள்
      ஞானஸ்நானம் கொடுக்கும் போது 123 என்று
      தர்க்கம் செய்ய வில்லை
      திரியேக தேவனை
      புரிந்து
      கொண்டார்கள்❤️

  • @jestinselvaraj6060
    @jestinselvaraj6060 11 місяців тому +1

    இயேசுவை தேவனால் படைக்கமுடியாத

    • @paulmurali6843
      @paulmurali6843 11 місяців тому +2

      முடியாது. இயேசு படைக்கப்பட்டவர் இல்லை

    • @jestinselvaraj6060
      @jestinselvaraj6060 11 місяців тому

      @@paulmurali6843 எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:
      ( எபிரெயர் 2 : 11 )
      இந்த வசனம் இயேசுவை படைக்கப்பட்டவர் என்று சொல்கிறது

    • @jestinselvaraj6060
      @jestinselvaraj6060 11 місяців тому

      @@paulmurali6843 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
      ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14 )
      தேவனுடைய சிருஸ்டியில் ஆதியுமாய் இருக்கிறவர் இயேசு

    • @johnson4209
      @johnson4209 11 місяців тому +1

      ​@@paulmurali6843இயேசு கிறிஸ்து ஒரு தொடக்கம் இருந்தது என்று பைபிள் சொல்கிறது இதை நாம்
      ஏற்று கொள்ள தான் வேண்டும்

    • @paulmurali6843
      @paulmurali6843 11 місяців тому

      @@johnson4209
      வசனம் ஆதாரம் தரவும்

  • @maxwell3811
    @maxwell3811 11 місяців тому +1

    Only one God Jesus,God jesus manifested in flesh , (branham is the last messenger ))one baptism in the name of lord Jesus Christ

    • @cdl123
      @cdl123 11 місяців тому

      What you mean man?

  • @vinayagam882
    @vinayagam882 11 місяців тому

    🎉

  • @ismailm7334
    @ismailm7334 11 місяців тому +2

    தெளிவில்லாத வசனம். இதற்க்கு Text இல்லை. இதனை வைத்து வார்தைஜாலத்தில் எப்படியல்லாம் கதைவிட்டு குழப்புகிறார்கள். பாவம் எனது கிருஸ்த்துவ மக்கள்.

    • @saravanakumar540
      @saravanakumar540 11 місяців тому +2

      Ungaluku piriyalanuh solluga bro

    • @user-ed8sf6hg6k
      @user-ed8sf6hg6k 11 місяців тому

      படித்தவன் பாட்டை கெடுத்தான் என்று நீங்கள்
      தான் ஜூ
      திரித்துவ கிறிஸ்தவர்கள்
      அல்ல😢😢

    • @maxwell3811
      @maxwell3811 11 місяців тому

      Only one God Jesus,creator come to cross, branham is the last messenger from god

    • @paulmurali6843
      @paulmurali6843 11 місяців тому

      Quran தெளிவில்லாத வசனம் உடையது என்று அல்லாஹ் சொல்லி இருப்பது கூட தெரியாமல், பைபிள் பற்றி பேசுவது கேவலம்.
      هُوَ الَّذِىْۤ اَنْزَلَ عَلَيْكَ الْكِتٰبَ مِنْهُ اٰيٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌ‌ فَاَمَّا الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَآءَ الْفِتْنَةِ وَابْتِغَآءَ تَاْوِيْلِهٖؔ وَمَا يَعْلَمُ تَاْوِيْلَهٗۤ اِلَّا اللّٰهُ ؔ‌ۘ وَ الرّٰسِخُوْنَ فِى الْعِلْمِ يَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖۙ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ‌ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏
      (நபியே!) அவனே இவ்வேதத்தையும் உங்கள்மீது இறக்கி வைத்தான். இதில் முற்றிலும் தெளிவான பொருள் கொண்ட வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும், (உங்களுக்கு) முழுமையான பொருள் தெரிய முடியாத வசனங்களும் இருக்கின்றன. எவர்களுடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள் தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப் பின்பற்றுவார்கள். குழப்பத்தை உண்டுபண்ணக் கருதியும் அதை (தங்களின் தவறான நோக்கத்திகேற்ப) மாற்றுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வையன்றி ஒருவரும் அறிய மாட்டார்கள். உறுதிமிக்க கல்விமான்களோ (அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும்) இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இவ்விருவகை வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களையன்றி மற்ற எவரும் (இவைகளைக் கொண்டு) நல்லுபதேசம் அடைய மாட்டார்கள்.
      (அல்குர்ஆன் : 3:7)

  • @dineshbabu8895
    @dineshbabu8895 11 місяців тому +1

    34 மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார், அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.
    லூக்கா 7:34
    35 ஆனாலும் *ஞானமானது* அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
    லூக்கா 7:35

    • @goodday8799
      @goodday8799 11 місяців тому

      இந்த வசனம் ஆண்டவரை மட்டுமல்ல யோவானையும் குறிக்கிறது அப்போ ரெண்டு பேரும் ஞானம்??
      33 எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான், அதற்கு நீங்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
      35 ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.

    • @ProFart.Ayesha_Be_Upon_Him.
      @ProFart.Ayesha_Be_Upon_Him. 11 місяців тому

      Lol, Why you guys pick only one verse and Justify your own opinion 😂
      First know what is the Context of this Chapter: -
      Lord Jesus and John the Baptist: - [Luke 7:18-35]
      Luke 7:35: - "Yet wisdom is justified by her deeds.”
      Both John and Jesus are condemned by them, though both lived opposite “holy” lives (Luke 7:33-34).
      The proverb of Luke 7:35 means that the “right” (wise) way to live is not governed by rules, but by results (children).
      This verse is parallel to Luke 7:29 (justified by God) and is then illustrated by Luke 7:36-50.
      So don't accuse scriptures without knowing the context.😂🤷‍♀

    • @goodday8799
      @goodday8799 11 місяців тому

      @@ProFart.Ayesha_Be_Upon_Him. என்ன வசனத்தை copy paste பண்ணிட்டு இது தான் அர்த்தம்னு சொல்லுறீங்க..
      உங்கள் பதில் என்ன??
      அவருடைய கேள்வி ஞானம் யார்??
      அந்த வசனம் ஆண்டவர் தான் என்று அவர் நம்புகிறார்..
      நான் இல்லை என்று மறுக்கிறேன்
      ஞானம் தேவனிடத்தில் இருக்கிறது என்பது என் நம்பிக்கை
      உங்கள் பதில் என்ன??

    • @ProFart.Ayesha_Be_Upon_Him.
      @ProFart.Ayesha_Be_Upon_Him. 11 місяців тому

      @@goodday8799
      Luke 7:35
      "Wisdom is justified by all her Childern."
      So for an instance lets us put "God" is in place of "Wisdom" and in the place of childern lets us put Spirit
      So we get ["God is Justified by all her Spirit".]
      This verse exaclty conincide with
      1 Timothy 3:16
      And without controversy great is the mystery of godliness: 👉God was manifest in the flesh, justified in the Spirit 👈, seen of angels, preached unto the Gentiles, believed on in the world, received up into glory.
      =>So who is the God justified in spirit according to 1 Timothy 3:16. It is Jesus Christ.
      So what I am saying is 👇
      Isaiah 34:16
      16 Look in the scroll of the LORD and read: 👉None of these will be missing, not one will lack her mate.👈 For it is his mouth that has given the order, and his Spirit will gather them together.
      17 He allots their portions; his hand distributes them by measure.
      Yes God is wisdom , but the wisdom is Christ [Eternal Word of God]
      1 Corinthians 1:24-
      To those who are called, both Jews and Greeks, 👉Christ the power of God and the wisdom of God.👈
      1 Corinthians 1:30
      But by His doing you are in Christ Jesus, 👉who became to us wisdom from God👈, and righteousness and sanctification, and redemption,
      Now you have cleared I think So

    • @user-dq3bg5cm8g
      @user-dq3bg5cm8g 2 місяці тому

      அருமை பிரதர் இன்னும் ஒரு அருமையான வசனம் 1கொரிந்தியர் 2(5:8)

  • @user-ed4xc9pm1v
    @user-ed4xc9pm1v 2 місяці тому

    No

  • @Marianiss777
    @Marianiss777 11 місяців тому

    Does not wisdom call, and does not understanding raise her voice?
    Proverbs 8 : 1
    Shared from HolyGram - Kannada
    Long life is in her right hand; in her left hand are riches and honor.
    The Proverbs 3 : 16
    First of all Inda vasangal penne kurikudu. Not about Jesus Christ.
    Hello Mr. Pastor You knew everything in Bible right! Then tell who is she? Read whole book of Proverbs she is very great person in the Bible, if you have guts prove it through Bible.
    Don't teach or speak your own opinion or your thoughts or your believes. Because each word of God is true.
    Stop your wrong doctrines.

    • @paulmurali6843
      @paulmurali6843 11 місяців тому

      It's not talking about either male or female. Wisdom is portrayed in that way. It's quite common in poetic phrases.
      It's again a challenge for Jw, since they claim that wisdom in proverbs represents Jesus.
      If that is Jesus, then they should answer why "her" is used in that verse.
      We say it's simply wisdom and it is written in poetic form.
      Wait for the next video. This topic is already covered

  • @ismailm7334
    @ismailm7334 11 місяців тому +1

    ஞானம் என்பது மெய் அறிவு. இது அகிலத்தை படைத்தவனால் தான் தேர்ந்தெடுத்த நபருக்கு கொடுக்கப்பட்டது. எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் இறைவன் புறத்திலிருந்து கொடுக்கபட்டது. நபி ஈசா அலை ( ஏசுநாதர் ) அவர்கள்க்கும் பிறந்த போதே கொடும்கப்பட்டது.

    • @goodday8799
      @goodday8799 11 місяців тому

      ஈஸா நபி யார்?

    • @ProFart.Ayesha_Be_Upon_Him.
      @ProFart.Ayesha_Be_Upon_Him. 11 місяців тому

      Lol, Why you guys pick only one verse and Justify your own opinion 😂
      First know what is the Context of this Chapter: -
      Lord Jesus and John the Baptist: - [Luke 7:18-35]
      Luke 7:35: - "Yet wisdom is justified by her deeds.”
      Both John and Jesus are condemned by them, though both lived opposite “holy” lives (Luke 7:33-34).
      The proverb of Luke 7:35 means that the “right” (wise) way to live is not governed by rules, but by results (children).
      This verse is parallel to Luke 7:29 (justified by God) and is then illustrated by Luke 7:36-50.
      So don't accuse scriptures without knowing the context.😂🤷‍♀

    • @paulmurali6843
      @paulmurali6843 11 місяців тому +3

      இந்த சேனலில் இஸ்லாம் படம் ஓடாது.. வேறு எங்கேயாவது try பண்ணவும்.
      இஸ்லாம் பரலோகம் பற்றி 4 வீடியோ இந்த சேனலில் உள்ளது.

  • @dineshbabu8895
    @dineshbabu8895 11 місяців тому +1

    இங்க ஞானம் யாரு? இந்த வசனத்தை சொல்ல மாட்டியே😂😂

    • @paulmurali6843
      @paulmurali6843 11 місяців тому +3

      வீடியோவில் விளக்கம் கொடுத்தாலும், தெரியாத மாதிரியே நடிக்கணும்.. அது தான் சிலர் நிலை 😂😂

    • @dineshbabu8895
      @dineshbabu8895 11 місяців тому

      @@paulmurali6843 சொல்றது எல்லாமே விளக்கம்னு நெனப்பு😂😂😂

    • @dineshbabu8895
      @dineshbabu8895 11 місяців тому

      @@paulmurali6843 கீழே நான் சொன்ன வசனத்திற்கு விளக்கம் கொடுங்க பார்போம்.

    • @goodday8799
      @goodday8799 11 місяців тому +2

      அது இல்லாத உங்களுக்கு எப்படி புரியும்😂😂

    • @goodday8799
      @goodday8799 11 місяців тому +1

      ஞானம் என்பது மனிதனோ or கடவுளோ அல்ல, அது நமக்குள் இருக்க வேண்டிய ஒன்று,
      நீங்க ஞானம் யார்? என்று கேட்குறீர்கள்
      உங்க அறிவை என்ன என்று புகழ்வது🤔😂

  • @THEDUKES14
    @THEDUKES14 11 місяців тому +1

    இயேசு திருமணமானவர் இயேசுவின் மனைவி பெயர் மேரி மெக்தளின், இயேசுவின் மகள் பெயர் சாரா இயேசு ஒரு மனிதர்

    • @paulmurali6843
      @paulmurali6843 11 місяців тому +2

      Very old stories bro.. please update yourself..
      A simple Google search will answer your question.
      God bless you