கிராமத்தில் எப்படி இருக்கிறது BSNL FTTH BROADBAND INTERNET in Village - Senthil vLogs

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 36

  • @tamilmanirj
    @tamilmanirj 2 роки тому +1

    தெளிவான விளக்கம்...
    நன்றி அண்ணா 👍👍

  • @dhivlogs_007
    @dhivlogs_007 Рік тому

    Porumaya arumaya sonniga 👍🏻

  • @FortheBTS
    @FortheBTS 2 роки тому +1

    Bro neenga keeramangalam apdina unga locationla irunthu 15 kms distance la oru office irukku athuthana bro?

  • @americanpink3357
    @americanpink3357 2 роки тому +1

    Bro is this available in all village where bsnl landline phone works

    • @SenthilSolo
      @SenthilSolo  2 роки тому

      check with nearby BSNL office.

  • @raghuramanraman1174
    @raghuramanraman1174 2 роки тому +1

    Bsnl fiber broadband neraya problems varugirathu endru solgirargal valangaiman town Panchayatil valangaiman town Panchayat thiruvarur mavattathil irukkirathu neraya per edukkirargala Selvam ungal ooril bsnl fiber broadband entha oor neengal Selvam valangaiman town Panchayat kumbakonathil irunthu 10 kilometresil irukkirathu

  • @ASPAKFDO
    @ASPAKFDO Рік тому +1

    Brother Bsnl fiber optical cable installation wifi router connect panni அவர்களுக்கு காசு பணம் எவ்வளவு குடுக்கணும் சொல்லுங்க ப்ரோ...

    • @SenthilSolo
      @SenthilSolo  Рік тому

      என்னிடம் 500 வாங்கினார்கள்..

    • @gobu839
      @gobu839 Рік тому

      Ipa rate 20000 full setup ku kekuranga location vellakoil

    • @SenthilSolo
      @SenthilSolo  Рік тому

      20000?

  • @subhashmurugesan5442
    @subhashmurugesan5442 2 роки тому +3

    But at present bsnl ftth has no installation charges. But charges are made for extra cable from the EB tower to home. My friend had got the whole set-up just at cost of 2500.Bsnl is giving lots of discount.

    • @SenthilSolo
      @SenthilSolo  2 роки тому +2

      FTTH modem costs around 2500. Other charges are based on the location and the local provider.

    • @subhashmurugesan5442
      @subhashmurugesan5442 2 роки тому +1

      @@SenthilSolo Yea 4500is ok but some areas they aslo charge around ₹6000.

    • @SenthilSolo
      @SenthilSolo  2 роки тому +2

      Because the installation is provided by local provider and there is no bill. I contacted the bsnl, but no response.

    • @subhashmurugesan5442
      @subhashmurugesan5442 2 роки тому

      @@SenthilSolo ohh then we cant do anything , we need to accept that.

  • @shanmushanmugam6408
    @shanmushanmugam6408 2 роки тому

    Pc la video or ott streaming la buffer ahgama varutha pls tell

  • @anumuthu4325
    @anumuthu4325 10 місяців тому

    Apply செய்வது எப்படி ஐயா

  • @sriaravindvaduganathasamy2106
    @sriaravindvaduganathasamy2106 9 місяців тому

    They are asking full cable charges from me. Totally 20k ku mela varuthu..

    • @SenthilSolo
      @SenthilSolo  9 місяців тому

      அரசு ஏஜன்சியை அரசியல்வாதிகள் எடுத்து நடத்தினால் அப்படி தான்..

  • @Santhoshkumar77
    @Santhoshkumar77 Рік тому

    BSNL ftth nalla tha erukkirathu..anal local la service panravanga ...and late a response panrathu ithu aelam illam irunthal jio.. Airtel lai Vida adhigam subscribers kedaippanga...BSNL la private pannanum...ingae ae area connection kodukka 10k mela kekkaranga,,, response crt a ila

    • @SenthilSolo
      @SenthilSolo  Рік тому

      பத்து ஆண்டுகளுக்கு முன் BSNL எப்படி இருந்துச்சோ அப்படியேதான் இன்னும் இருக்கு.. எந்த முன்றமும் இல்லை.. சொல்லப்போனால் customer support மோசம்..

  • @funtrap2289
    @funtrap2289 2 роки тому

    Neenga endha area bro

    • @SenthilSolo
      @SenthilSolo  2 роки тому +2

      கீரமங்கலம்- புதுக்கோட்டை மாவட்டம்.

  • @selvams115
    @selvams115 2 роки тому +2

    நண்பா நீங்கள் போட்டா பிளான் rs.599 -60mbps தான்

    • @SenthilSolo
      @SenthilSolo  2 роки тому

      Yes.. i am wrong..

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 2 роки тому

      Neraya makkal edukkirargala avargal veedugalil bsnl fiber broadband connection gramangalil

    • @ASPAKFDO
      @ASPAKFDO Рік тому +1

      Rs.599 18% GST = rs.707

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 11 місяців тому +1

    கண்டிப்பாக 100 Mbps upload & 100 Mbps download வரும்.

    • @SenthilSolo
      @SenthilSolo  11 місяців тому

      எந்த ஊரில்?

    • @g.kaliyaperumalgeekey2280
      @g.kaliyaperumalgeekey2280 11 місяців тому

      @@SenthilSolo ஒழுங்காக பராமரிக்கும் BSNL Fibre நெட்வொர்க்கில்.... எனது வீட்டிலும்.

    • @SenthilSolo
      @SenthilSolo  11 місяців тому

      60mbps connection. But average speed is 30 and min and max is 5 and 45.
      If any connection issues, takes 2 to 5 days to solve. I think you are a bsnl fanboy.

    • @g.kaliyaperumalgeekey2280
      @g.kaliyaperumalgeekey2280 11 місяців тому

      @@SenthilSolo உங்கள் பகுதி BSNL franchise தொழில்நுட்பத்தை அறிந்த நபர் என்றால்.... சரி செய்து தரலாம்.
      Internet speed ஐ சோதிக்க, உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ONT device ன் Ethernet Port லிருந்து ஒரு Ethernet cable மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் இணைத்து Speed ஐ சோதிக்க வேண்டும். WiFi வழியான speed test not சரியான வழியல்ல. WiFi முறையில் பல interference களால் இடையூறுகள் ஏற்படும். Device அருகில் ஒரு ஸபீடும. தொலைவில் ஒரு ஸ்பீடும் கிடைக்கும். பொதுவாக வைஃபை டிவைஸிலிருந்து, ஒரே ஹாலுக்குள் 20 அடி தொலைவிற்குள் மட்டுமே ஸ்ட்ராங் சிக்னல் கிடைக்கும்.
      உங்கள் வீட்டில் உள்ள ONT device ஐ உங்கள் வெண்டாரின் அலுவலகத்தில் பொருத்தி speed ஐ சோதித்துப் பாருங்கள். அங்கேயும் அந்த 60 Mbps வரவில்லை என்றால்....BSNL Backbone issue தான். or அந்த ONT device க்கு பதிலாக வேறு ஒரு பிராண்ட புதிய டிவைஸில் கான்ஃபிகர் செய்து சோதிக்க சொல்லுங்கள்.
      Upload & Download speed வேறியேஷன் இருந்தால் அந்த டிவைசிற்கு வருகிற ஆப்டிகல் பவர் குறைவாக வரலாம். ஆப்டிகல் பவர், பொதுவாக - 12 dBm to 22 dBm அளவில் கொடுக்க வேண்டும். கூடினாலோ ! குறைந்தாலோ ! Speed issue வரும்.

    • @SenthilSolo
      @SenthilSolo  11 місяців тому +1

      இதெல்லாம் வாடிக்கையாளர் பிரச்னை இல்லை. பிரச்சனை இருக்கிறது என்று நான் புகார் செய்தால் அதை சரி செய்து கொடுக்க வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பு.. I am a software and electronics professional and I know about these technologies. this video is about the BSNL's service quality based on a normal customer's perspective in rural area.. it's ok if the stable speed is 75% of total speed, but the customer support is worst, lazy as usual.