நின்றது எங்கும் நிலவி உலகெலாம் | சிவகுமார் ஐயா |தெய்வச் சேக்கிழார் குருபூசை விழா | Bakthi TV | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2024
  • நின்றது எங்கும் நிலவி உலகெலாம் | சிவகுமார் ஐயா | தெய்வச் சேக்கிழார் குருபூசை விழா | Bakthi TV | Tamil
    வான்மியூர் ஈசன் அருட்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற தெய்வச் சேக்கிழார் பெருமான் குருபூசை விழாவில் "நின்றது எங்கும் நிலவி உலகெலாம்" என்ற தலைப்பில் செந்தமிழரசு கி.சிவகுமார் ஐயா ஆற்றிய உரை தொகுப்பு
    #நின்றதுஎங்கும்நிலவிஉலகெலாம் #sekizhar #உலகெலாம் #sivakumariyya #bakthitv #tamilbakthi #bakthitvtamil

КОМЕНТАРІ • 21

  • @deepasairam2609
    @deepasairam2609 9 днів тому +1

    அருமை ஐய சிவாய நம அய்யாவின் பேச்சை நான் தவறவிடுவதில்லை

  • @sarojaswaminathan6462
    @sarojaswaminathan6462 9 днів тому

    சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏சேக்கிழார் பெருமான் திருவடிகளை சரணம் 🙏🙏🙏🙏🙏
    அனைத்து சிவனடியார்கள் திருவடிகளை சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 8 днів тому

    தென் நாடு உடைய சிவனே போற்றி! சிவா திருச்சிற்றம்பலம்

  • @deepasairam2609
    @deepasairam2609 8 днів тому +1

    அய்யா சொல்வது உண்மை நான் வாழ்க்கையில் அனுபவித்த பெரிய புராணம் வாசிப்பு அப்பா சிவாவிடம் நம்மை நெருங்குகிறது.சிவாய நமঃ சிவாய நம சிவாய நம

  • @subahmohan9578
    @subahmohan9578 10 днів тому +1

    சிவாயநம 🌹🙏🙏🌹

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 9 днів тому

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏 குருவடி சரணம் 👣🙏

  • @valarmathi5893
    @valarmathi5893 10 днів тому

    திருவடி வணக்கம் ஐயா

  • @rajendranthenappan834
    @rajendranthenappan834 10 днів тому

    போற்றி ஓம் நமசிவாய

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 11 днів тому

    Thank dear god 🙏🙏🙏🙏
    Dear
    Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 8 днів тому

    Omnamasivaya

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 11 днів тому +1

    அடியார்கள் அனைவரையும் மனம் மொழி மெய்களால் வணங்குகிறேன் 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @jayashreesanthanam7673
    @jayashreesanthanam7673 11 днів тому

    Sivaya nama ayya

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 5 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 11 днів тому

    ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால்
    வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀🙇🏾‍♀🙇🏾‍♀மிக்க அருமை ஐயா உய்வடைந்தோம்
    தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
    🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️

  • @sivamangalambigai5265
    @sivamangalambigai5265 11 днів тому

    நமசிவாயம ஐயா 🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏

  • @thirumuraipadalgallayakavy6366
    @thirumuraipadalgallayakavy6366 11 днів тому

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @veeramanin5392
    @veeramanin5392 10 днів тому

    Sivaya nama ayya 10:40

  • @veeramanin5392
    @veeramanin5392 10 днів тому

    9:54

  • @balavinayagam7819
    @balavinayagam7819 7 днів тому

    தி௫ச்சிற்றம்பலம்

  • @user-nn8ph7re1m
    @user-nn8ph7re1m 11 днів тому

    ❤❤❤❤ ஐயா வணக்கம் படித்ததெல்லாம் சொல்லிவிட்டு போங்கள் இறுக்கி இறுக்கி கிறுக்கி பிடிக்காதீர்கள் தமிழ்நாட்டில் எங்களை போன்ற ஆட்களுக்கு ஒன்றுமே தெரியாது இருக்கும் காலத்தில் அனைத்தையும் கதைத்துவிட்டு போங்கள் வருங்காலத்தில் எல்லோரும் பார்த்து அவர்கள் மனதில் ஓட்டிக் கொள்வார்கள் சிவத்தை சிவன் என்றால் என்ன என்று ப புரிந்து வாழ்வார்கள் இன்னும் பணத்தை எதிர்பார்க்காதீர்கள்

  • @AkilaSankari
    @AkilaSankari 10 днів тому

    🙏🙏🙏🙏🙏