ஆலமரத்திலதான் கூடு கட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 663

  • @reesathreesath8220
    @reesathreesath8220 Рік тому +16

    காதல்.சேரனும்.இதான் இந்த பாடல்.எல்லாரும் ரசிக்கிறது..என்றும் காதல் வாழும்.காதலரர்கள்.தான் பிரிஞ்சு போராக

  • @PushpaRaj-hh7ox
    @PushpaRaj-hh7ox 4 роки тому +225

    உன்மையா லவ் பன்ற ஒவ்வொரு ஆண்/பெண் இரு பாலருக்கும் இந்த பாடல் ஒரு சமர்ப்பணம்

    • @revathis7843
      @revathis7843 3 роки тому +6

      My life song i miss you ,,😭😭😭😭😭

  • @venkavtesan6639
    @venkavtesan6639 4 роки тому +117

    ஏதோ ஒரு நினைவு வந்து போகுது இந்த song கேக்கும் போது

  • @mani......185
    @mani......185 3 роки тому +118

    உண்மையான காதலர்களுக்கு‌ மட்டும் இந்த பாடல்...@ ஆனந்தி 😭😭😭

    • @aksmemorize
      @aksmemorize 2 роки тому

      Unga name Enna anandhi ah illa unga lover name ananthiya

    • @mahadevans6923
      @mahadevans6923 2 роки тому

      👌👌👌👌👌👌👌👌💞💞💞🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💞💞💞💞💞💞 my favourite song 💞💞💞

    • @smsathishsathish6807
      @smsathishsathish6807 2 роки тому

      Fake

    • @arjunmanojmanoj2978
      @arjunmanojmanoj2978 2 роки тому

      ஓம் சக்தி

  • @mangammam1295
    @mangammam1295 2 роки тому +66

    எனக்கு ரெம்பா பிடிக்கும் இந்த பாடல் சூப்பர் சூப்பர் 😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @PinushaPinusha
      @PinushaPinusha 3 місяці тому

      ඉතින් ලලලළවෆල

  • @manirakshan9333
    @manirakshan9333 Місяць тому +7

    6:03 ,இந்தப்பாடல் கேட்டால் மனசு ரொம்பீலாயிருக்கு உண்மையா பாசவச்சவங்களுக்குமட்டுந்தா புரியும் 😭😭😭😭😭💯 sm❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 3 роки тому +176

    90 களில் காதலித்தவர்களுக்குத்தான் தெரியும் இந்த பாடலின் அருமை ..... மிகவும் சிறந்த பாடல்🙏🙏🙏

    • @gnanakumard2179
      @gnanakumard2179 2 роки тому

      Unmaithan

    • @gowthamgowtham3538
      @gowthamgowtham3538 2 роки тому +2

      உண்மையான காதல்னா என்னான்னு அவங்களுக்கு 90skid மட்டும் தான் தெரியும்

    • @s.nachiyarlionlady8095
      @s.nachiyarlionlady8095 2 роки тому

      Oh apdiya nijamava??? Chummma unmaithan 👉💐💐💐👍

    • @gowthamgowtham3538
      @gowthamgowtham3538 2 роки тому +1

      @@s.nachiyarlionlady8095 ithu enna comment nu puriyave illaye

    • @s.nachiyarlionlady8095
      @s.nachiyarlionlady8095 2 роки тому

      @@gowthamgowtham3538 chumma

  • @susha9802
    @susha9802 Рік тому +13

    என் காதல் பாடல் என் நிலைமையும் கூட இந்த பாடல் miss my mama💔💔💔😭

  • @supergoodandverylikesasika4123
    @supergoodandverylikesasika4123 3 роки тому +83

    இந்த பாடல் கேட்க போது என் வாழ்க்கை கதை லவ்வு பன்ன பழைய வாழ்க்கை நினைத்து வேதனை பட வேண்டியாது

  • @g.venkatesang.venkatesan3311
    @g.venkatesang.venkatesan3311 2 роки тому +48

    பலைய நினைவுகள் மீண்டும் வராத அந்த இனிமையான காலம்

  • @mhenankanthan5300
    @mhenankanthan5300 11 місяців тому +6

    கவிஞர் வாலியின் வரியில் ✍🏻தேவா 🔥இசையில் 🎼💓

  • @rajuwilliam5976
    @rajuwilliam5976 2 роки тому +7

    எனக்கு இந்த பாடல் ரொம்ப இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்குள்ள ஒரு ஆனந்தம்

  • @vithuleshvithulesh3024
    @vithuleshvithulesh3024 Рік тому +19

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👌👌👌

  • @sarmimidhu9596
    @sarmimidhu9596 2 роки тому +361

    என் கணவர் எனக்கு ரொம்ப பிடிக்கும்... ஆனால் அவருக்கு என்ன பிடிக்கல.. என்ன பிரிந்து சென்று 3 ஆண்டுகள் ஆகிறது... அவர் நினைவாக இந்த பாடலை தினமும 😭 கேட்பேன்... அவர் நினைவாக... ஒரு நாள் என்னை தேடி வருவார் என்று....😭😭😭😭

    • @gnanakumard2179
      @gnanakumard2179 2 роки тому +9

      My same sister

    • @manikandan-zu7gw
      @manikandan-zu7gw 2 роки тому +10

      Kavala padathinga seekiram varuvaru all the best sister

    • @RamKumar-ku9wt
      @RamKumar-ku9wt 2 роки тому +1

      🙏🙏

    • @jayabharathi9058
      @jayabharathi9058 2 роки тому +19

      ஆம் உண்மையா அன்பு வச்சா விட்டு விட்டு பிரிந்து போய்டுவாங்க

    • @manivellavanya1433
      @manivellavanya1433 2 роки тому +10

      திரும்ப வருவாங்க Sister

  • @sankarsangeetha8278
    @sankarsangeetha8278 2 роки тому +32

    நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தன் எனக்கு நிம்மதி இல்ல 😭😭😭

    • @sivapriyasivapriya3141
      @sivapriyasivapriya3141 2 роки тому +3

      Enakkum nimmadhiye illa😭😭😭

    • @SeethaK-ml8yw
      @SeethaK-ml8yw 3 місяці тому

      நானும் தான் திருமணத்துக்கு முன்னாடி சந்தோசமா இருந்தேன் இப்ப இல்லை ஒரே கவலையா இருக்கு 😭😭😭😭

    • @manirakshan9333
      @manirakshan9333 Місяць тому

      😭😭😭😭😭

  • @niyyappan5609
    @niyyappan5609 2 роки тому +34

    💔இங்கு விடியாத இரவேதும் கிடையதம்மா
    வானம் ஒருபோதும் இரண்டாக உடையதம்மா 💔

  • @selvakumari348
    @selvakumari348 2 роки тому +48

    இந்த பாட்டு எங்க அம்மாவுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு 😍

  • @sudharsans8464
    @sudharsans8464 2 роки тому +24

    இனிமையான காதல் பாடல் சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @antanranji3705
    @antanranji3705 Рік тому +4

    Yenakkum rompa piditha song super❤❤❤

  • @ahamedmydeen8593
    @ahamedmydeen8593 5 років тому +65

    உண்மை கதை என் வாழ்கையில் நடந்தது..😓😰😰😭😭😭😭😭😭

  • @MrLESRAJ
    @MrLESRAJ 4 роки тому +64

    ஆலமரத்துல..!, தான்..?, ஒரு..!, கூடு..!!, கட்டி..?, மித்தம்..!, ஆசை..!!, விழுதுகளில்..?, மணி..!, ஊஞ்சலிட்டு..?, ஆடிக்கிடந்ததம்மா..??, ஒரு..!, சோடிக்கிளி..?, இரண்டும்..!, ஓடிப்பிரிந்ததம்மா..?, இன்று..!, வேறுவழி..?, சாதிவிட்டு..!, சாதிவந்து..?, காதலிச்சப்..!, பாவமிதா..?, என்ன..!, சொல்ல..?, ஏது..!, சொல்ல..?, காலம்..!, செய்த..!!, கோலமிதா..?, ஆலமரத்துல..!, தான்..?, ஒரு..!, கூடு..!!, கட்டி..?, மித்தம்..!, ஆடிக்கிடந்ததம்மா..??, ஒரு..!, சோடிக்கிளி..?, ஒன்னக்கொன்னு..!, நேசம்தான்..?, ஒட்டுறவு..!, பாசம்..!!, தான்..?, ஊருவும்..!, சிலுவைக்கும்..?, தான்..!, உண்டாச்சு..?, நேற்றுவரை..!, காதல்தான்..?, இன்றுமுதல்..!, மோதல்தான்..?, வைதேகிக்கும்..!, கீதைக்கும்..!!, தான்..!, வந்தாச்சு..?, பகை..!, மறவென்ற..?, பெயரால..!, உருவாச்சுது..?, அன்பு..!, மனம்..!!, ரெண்டும்..?, அதனாலே..!, பிரிவாச்சுது..?, இது..!, தவறென்று..?, எவர்..!, சொல்வது..?, ஆலமரத்துல..!, தான்..?, ஒரு..!, கூடு..!!, கட்டி..?, மித்தம்..!, ஆடிக்கிடந்ததம்மா..??, ஒரு..!, சோடிக்கிளி..?, வத்திக்குச்சி..!, இல்லாம..?, பத்தவச்சுப்..!, பாத்தாங்க..?, பத்தவச்ச..!, சிறு..!, பொரிகலினால்..?, சீராச்சு..??, சொந்தங்கலும்..!, துண்டாக..?, சோகங்கலும்..!, உண்டாக..?, சந்தர்ப்பவும்..!, சூழ்நிலையும்..?, போதாச்சு..??, இங்கு..!, விடியாத..?, இரவேதும்..!, கிடையாதம்மா..?, வானம்..!, ஒருபோதும்..?, இரண்டாகப்..!, பிடையாதம்மா..?, உண்மை..!, உறவென்றும்..?, பொய்யாகுமா..!, ஆலமரத்துல..!, தான்..?, ஒரு..!, கூடு..!!, கட்டி..?, மித்தம்..!, ஆசை..!!, விழுதுகளில்..?, மணி..!, ஊஞ்சலிட்டு..?, ஆடிக்கிடந்ததம்மா..??, ஒரு..!, சோடிக்கிளி..?, இரண்டும்..!, ஓடிப்பிரிந்ததம்மா..?, இன்று..!, வேறுவழி..?, சாதிவிட்டு..!, சாதிவந்து..?, காதலிச்சப்..!, பாவமிதா..?, என்ன..!, சொல்ல..?, ஏது..!, சொல்ல..?, காலம்..!, செய்த..!!, கோலமிதா..?, ஆலமரத்துல..!, தான்..?, ஒரு..!, கூடு..!!, கட்டி..?, ஓடித்திருந்ததம்மா..!!, இங்கு..!, வேருவழி..??, - Aalamarattula than oru kudu katti - MOVIE:- Manasu Rendum Puthusu (மனசு ரெண்டும் புதுசு)

  • @PriyanKumar-ud6qb
    @PriyanKumar-ud6qb 8 місяців тому +1

    என் வாழ்வில் நடந்த பல விடயம் இந்த பாடலில் கவிவரிகளாக வந்துள்ளது(சாதி)இதனால் பிரிக்கப்பட்டோம் இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனசு வலிக்கும்💔💔💔😪

  • @architarjun2968
    @architarjun2968 3 місяці тому +2

    இங்கு விடியாத இரவேது‌ம் கிடையாதாம்மா
    வானம் ஒரு போதும் இரண்டாக உடையாதம்மா
    உண்மை உறவுவென்றும் பொய் ஆகுமா
    அட அட என்ன ஒரு வரிகள் ..
    கடை கோடி தமிழன் Arjun ❤

  • @shannila4854
    @shannila4854 2 роки тому +23

    என் மனைவிக்கு என்ன பிடிக்கல, நாங்க பிரிஞ்சி மூன்று மாதம் நான் இன்னும் என் மனைவியை விரும்புறேன், எப்போதாவது என் அன்பை புரிஞ்சிகுவா, என்னை தேடி வருவா

    • @gowri3735
      @gowri3735 2 місяці тому +3

      Kavala padatinga...

    • @gowri3735
      @gowri3735 2 місяці тому

      😢

    • @gowri3735
      @gowri3735 2 місяці тому +1

      கவலை வேண்டாம்.. உங்களுக்காக அவங்க வருவாங்க

    • @MsrajanMsrajan-rq3th
      @MsrajanMsrajan-rq3th Місяць тому

      இது உண்மையாக இருந்தால் கடவுள் கைவிட மாட்டார்

    • @ThangammalK-d4x
      @ThangammalK-d4x Місяць тому

      😭😭😭😭😭

  • @Janavictor2603J
    @Janavictor2603J Місяць тому +2

    பகை மதம் என்ற பெயரால உருவாச்சுது அன்பு மனம் ரெண்டும் அதனால பிரிவாச்சுது.... என்னோட முதல் காதலுக்கு 100% பொருந்துகிற ஒரு அருமையான பாடல் ❤😢

  • @supergoodandverylikesasika4123
    @supergoodandverylikesasika4123 3 роки тому +14

    தினமும் கேட்ட வேண்டிய பாடல் இதமான ராகத்தில் அமைந்த ஒரு வாழ்க்கை கதை லவ்வு பன்ன பழைய வாழ்க்கை நினைத்து வேதனை தரும் வகையில் இது உண்மையில் நடக்கின்ற என் வாழ்க்கை கதை

  • @mohamedismail9041
    @mohamedismail9041 4 роки тому +25

    இந்த பாட்டெல்லஆம் கேட்டு பீல் பண்ணி லவ் பண்ணி வாழ்க்கை எதிர் காலம் எல்லாமே நாசமா போச்சு.
    மொத்தமா நிம்மதியா வாழ வேண்டிய நாட்கள இழந்தது தான் மிச்சம்
    காதல் ங்கர போர்வைல முழு குடும்பமும் சீரலிஞ்சு நாசமா போச்சு

  • @kalaivanielamathi8525
    @kalaivanielamathi8525 5 років тому +27

    Semma song yenaku rompa pitikkum

  • @keerthanan7743
    @keerthanan7743 3 роки тому +34

    ஜாதி மதம் பார்த்து உண்மை காதல் வருவதில்லை.......

  • @poongavanamsankara3024
    @poongavanamsankara3024 Рік тому +2

    சூப்பர் பாடல். இந்தபாடல்எனக்குபிடிக்கும்😊😊😊

  • @bharathisuresh8404
    @bharathisuresh8404 Рік тому +10

    Manasu remba valikkum intha song kekkumpothu 😭🔥😭❤️😂

  • @kumarvadivel36
    @kumarvadivel36 Рік тому +2

    🛐I LOVE YOU DEE MEENUKUTTY CHELLAM🛐என் உயிரில் கலந்த உறவு டீ நீ மீனுகுட்டி செல்லம்🙏

  • @smurugan7394
    @smurugan7394 5 років тому +44

    சிந்திக்க வைத்த பாடல்.....

  • @gopimurugesan7938
    @gopimurugesan7938 Рік тому +3

    என் மனைவிக்கு இதுவும் ஒரு பாடம் இந்த பாடல்

  • @radhankumar1189
    @radhankumar1189 Рік тому +5

    எனக்கு இந்த சாங் ரொம்ப பிடிக்கும் பல முறை கேட்டு இருக்கேன்

  • @fsd3157
    @fsd3157 5 років тому +13

    S..கனிஸ்டா
    சிந்திக்கவைத..பாடல்
    மிகவும். அருமையனபாடல்

  • @saravanakumar4930
    @saravanakumar4930 5 років тому +27

    Wonderful I love this song it's all time my favorite

  • @jayavallivalli
    @jayavallivalli Рік тому +3

    Yenaku entha. Song rompa putikum yana yen hspand enna vedu poii 3 varudam akuthi ennu varula avura. Yenaku rompa putikum ana avuruku enna putikula miss you mama😭😭😭

  • @mareeswarikumar3869
    @mareeswarikumar3869 5 років тому +21

    Semma feeling one of the favorite song for me ketta udane manasula ottikiduchu azhakana varikal ❤

    • @sakthim5846
      @sakthim5846 5 років тому

      Chom

    • @jayalakshmisivasupramani8069
      @jayalakshmisivasupramani8069 5 років тому

      todays news

    • @santhoshr3332
      @santhoshr3332 5 років тому

      Rur

    • @YouTubeChannel-mi8uj
      @YouTubeChannel-mi8uj 5 років тому

      Unmaithaan

    • @YouTubeChannel-mi8uj
      @YouTubeChannel-mi8uj 5 років тому

      மனசை உருக்கும் வரிகள்.. எத்தனை முறை கேட்டாலும் அந்த பழைய நினைவுகளை அள்ளித் தரும் பாடல்... சோகம் கூட சுகம்தானே... 🎙️🎙️🎤🎤💕💕💕

  • @meenumennu7681
    @meenumennu7681 Рік тому +2

    காதலனின் வலியை உணர வேண்டும் என்றால் spb பாட்டே போதும்

  • @shankar.mshankar.m1981
    @shankar.mshankar.m1981 6 днів тому

    En kadhali kadasiya sonna varthai indha padalen mudhal vari 😂😂❤❤❤

  • @yogeshyogeshwaran9314
    @yogeshyogeshwaran9314 4 роки тому +25

    90kids love feelingss this song..

  • @gopinathnk2470
    @gopinathnk2470 2 роки тому +11

    ❤️❤️❤️ என் மாமா நினைவுகள் ❤️ ஐ லவ் யூ மாமா ❤️❤️😘💏😎😭❤️❤️❤️😭😭😭😭😭❤️😘😘😘😘😘🙏

  • @seenuseenuma9359
    @seenuseenuma9359 3 роки тому +4

    Super good song 😭😭😭💘❣️🌹Suma, iloveyu

  • @priyakaruppu2388
    @priyakaruppu2388 2 роки тому +15

    My favorite song.......... 👌👌👌👌

  • @anjalidarma5996
    @anjalidarma5996 5 років тому +26

    வாழ்க்கை வரலாறு பாடல்

  • @Anandkumar-md9fl
    @Anandkumar-md9fl 4 роки тому +33

    கண்ணீர் துளிகள் வருகிறது

  • @SureshSuresh-qt8rl
    @SureshSuresh-qt8rl 2 роки тому +5

    சூப்பர் பாடல்

  • @senthilnathan7940
    @senthilnathan7940 Рік тому +1

    Palaya.pattu.yanakku.rompo.pitikkum

  • @banupriyam8085
    @banupriyam8085 4 роки тому +6

    என் கூடு என்னை விட்டு பிரிந்து பல காலம் ஆகிவிட்டது..... feel my love...

    • @rajamohamed2505
      @rajamohamed2505 4 роки тому

      banupriya....nanum....vunna... mathire...than...my...name...s.saiyathu Abuthaheer.... etho... eanakku... sollanumnu....thonusu...sonne.. sorry......to... you...me... message...

  • @sindhutailesworks9111
    @sindhutailesworks9111 2 роки тому +11

    என் மனைவி பிரிந்து 6 மாதம் ஆச்சி 🥺🥺🥺 i miss u ma

    • @Gowri-u2b
      @Gowri-u2b 2 місяці тому

      என்ன ஆச்சு அண்ணா

    • @ManiMani-ot2yo
      @ManiMani-ot2yo Місяць тому

      eana cahe

  • @Subashini-o9t
    @Subashini-o9t Місяць тому

    ❤❤சூப்பர் பாடல்
    எனக்கு ரொம்ப பிடித்த
    பாடல்😢😢😢😢😢😢😢

  • @gowri3735
    @gowri3735 2 місяці тому +2

    கடவுளே என்னை சீக்கிரமா.. என்னை கூட்டிட்டு போயிடு

    • @RajaNithi-dj8rv
      @RajaNithi-dj8rv Місяць тому

      Apdila sollathinga life na problem solved varum neram

  • @priyac2375
    @priyac2375 5 років тому +8

    super song en manasula ullathu polave intha songla irukku

  • @pssuganya7715
    @pssuganya7715 Рік тому +1

    Yen kanavara romba mis pantra

  • @rakeeblanka-cn2uh
    @rakeeblanka-cn2uh 22 дні тому +1

    Film name please

  • @rdinesh5317
    @rdinesh5317 5 років тому +8

    Jathi vittu jadhi vanthu kathalicha paavam itha😢😭😭😭😭😭😭yenga di iruka saranya 😭plsssssss

  • @footballfan5981
    @footballfan5981 2 роки тому +6

    90 களில் காதலித்தவர்களின் வறம்

  • @jothilingam766
    @jothilingam766 Рік тому +2

    Super song Miss you love..... song super

  • @sushilragavi5992
    @sushilragavi5992 4 роки тому +3

    It's my life line jathi vittu jathi vanthu..

  • @ahamedmydeen8593
    @ahamedmydeen8593 5 років тому +6

    Song na spb sar than ninaivukku varudhu arumai sar aandavan unkalukku kodhudah kural valga valamudan

  • @anandaraja
    @anandaraja Рік тому +1

    Enga annawuku romba pidikum

  • @mohamadsapasapa148
    @mohamadsapasapa148 4 роки тому +14

    Super song 💞

  • @thanusiyapirathap3542
    @thanusiyapirathap3542 7 місяців тому

    ஒன்னுக்கொன்னு நேசம் தான் ஒட்டுறவு பாசம் தான் பூணூலுக்கும் சிலுவைக்கும் தான் உண்டாச்சு
    நேற்று வரை காதல் தான் இன்று முதல் மோதல் தான் பைபிளுக்கும் கீதைக்கும் தான் வந்தாச்சு true line

  • @kalidhaskalidhas6462
    @kalidhaskalidhas6462 2 роки тому

    👌👌👌👌👌👌👌.padal.eanku.roba.pedukum.

  • @IndraniA-x7s
    @IndraniA-x7s Місяць тому

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @rR-ok4vc
    @rR-ok4vc 5 років тому +11

    Spb sir super song

  • @raju59969
    @raju59969 5 років тому +11

    I like song superb lyrics

  • @jpjp820
    @jpjp820 3 роки тому +13

    ஒரு உண்மை யான காதல்

  • @megalav6906
    @megalav6906 Рік тому

    Sorry na una vetutu vandhalum unoda nenivugal enala veda mudela........ என்ன அழ வைக்கும் பாடல் 😔😔😔

  • @chandrasekar-tj8em
    @chandrasekar-tj8em 10 місяців тому +1

    My favourite song ❤i miss you SBP sri

  • @muraliragu8339
    @muraliragu8339 Місяць тому +1

    இது என்ன படம்

  • @VasuDevan-kr2vu
    @VasuDevan-kr2vu Місяць тому +2

  • @menakagopan2539
    @menakagopan2539 23 дні тому

    I love you my husband

  • @g.amrutharao3885
    @g.amrutharao3885 4 роки тому +7

    super super super songe❤❤❤

  • @fathimaUlfa-e8o
    @fathimaUlfa-e8o 5 місяців тому

    Haleem Shaleeka i love ❤️ u

  • @Janci-nc3qu
    @Janci-nc3qu 3 місяці тому

    Yanakku rompa pudicha song ❤❤❤

  • @Selvaselvam-e6x
    @Selvaselvam-e6x 3 місяці тому

    Enakku en wife napagam varudhu
    tho best sogn

  • @AhmedAjmirAjmir
    @AhmedAjmirAjmir 10 днів тому

    Nice song love theis song💔💔💔

  • @AshokKumar-pr3ue
    @AshokKumar-pr3ue Рік тому +1

    love you Viki tha Miss you

  • @mohammedharris364
    @mohammedharris364 2 роки тому

    Ithe songs movie name therinchsa sollugke yaravathu pls

  • @salliiiass5620
    @salliiiass5620 5 років тому +13

    ලස්සනයි 👍👍👍👍👌❤❤❤❤❤❤

  • @GovindhanGovindhan-k7b
    @GovindhanGovindhan-k7b Рік тому

    வாய்விட்டு அழைக்க வருகிறது வேண்டும் இந்த பாட்டு சூப்பர் சூப்பர்

  • @RaviMusical-oj3bk
    @RaviMusical-oj3bk Рік тому +4

    என்னையே நான் மறந்த பாடல்

  • @jananijanani523
    @jananijanani523 5 років тому +10

    Sema song ❤❤❤

  • @sechasekar5712
    @sechasekar5712 Рік тому +1

    Priya❤❤❤❤❤

  • @kokikokila4238
    @kokikokila4238 5 років тому +7

    சூப்பர் 💘💘💘💘

  • @pavithras1309
    @pavithras1309 3 роки тому +4

    Engalayum ipdidhan pirichanga....

  • @selvamchithamparam3465
    @selvamchithamparam3465 2 роки тому +1

    சூப்பர் சாங்

  • @sundarams2117
    @sundarams2117 3 місяці тому

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்

  • @SARAVANANK-y6r
    @SARAVANANK-y6r 8 місяців тому

    Enna padam

  • @lenovoa850plus6
    @lenovoa850plus6 5 років тому +8

    Semma song

  • @vengatesane6693
    @vengatesane6693 2 роки тому +2

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @ahaqueenahaqueen852
    @ahaqueenahaqueen852 Рік тому

    Enee ean challm pursanda happy irka poran 🥰

  • @crushingsiva9537
    @crushingsiva9537 3 роки тому +11

    I love song ❤️

  • @MuruganAnnamala
    @MuruganAnnamala 2 місяці тому

    ஜாதி விட்டு ஜாதி. காதலிச்சா பிரச்சனை வந்து சேரும் ஒரே ஜாதியில காதலிச்சா நிம்மதியா இருந்துவிட.... முடியுமா .இறைவன். விளையாட்டு ல

  • @DiviDivi-lz7ny
    @DiviDivi-lz7ny 6 місяців тому

    What.this.movei.name

  • @murugesans7919
    @murugesans7919 Рік тому

    Movie name

  • @zrizanabegmam7206
    @zrizanabegmam7206 5 років тому +7

    Pls....movie name enna nu sollungale

  • @suvineshharish9554
    @suvineshharish9554 6 місяців тому

    Enna movie