ஏன் நமக்கு இந்த வேலை?

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • ஏன் நமக்கு இந்த வேளை?
    #tamilbayan #சபரிமாலா #sabarimala

КОМЕНТАРІ • 509

  • @worldlife2984
    @worldlife2984 2 роки тому +183

    தூற்றூவோர் தூற்றுட்டும்போற்றுவோர்போற்றட்டும்தங்கள் வழி நேரான வழி இறைவன் இம்மையிலும் மறுமைலும்பொறந்திகொள்வானக ஆமீன்

  • @salmanbass5673
    @salmanbass5673 2 роки тому +157

    நிச்சயமாக உள்ளத்தை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே அல்லாஹ் யார் மீது அன்பு கொள்கிறானோ அவர்களுக்கு நேரான பாதையை காட்டுகிறான்

  • @rabiyaabubacker3573
    @rabiyaabubacker3573 2 роки тому +23

    Assalamu alaikum wa Rahmatullah wa barakathahu everyone
    அல்ஹம்துலில்லாஹ் பாத்திமா சபரிமாலா சகோதரி அவர்கள் இந்த புனிதமிக்க ரமலான்மாதத்தில் மக்காவில் உம்ரா செய்து கொண்டிருக்கும்நேரத்திலும் நமக்குத் தேவையான பல தகவல்களை நமக்கு அறியாத பல தகவல்களை அவர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் அவர்களின் ஞானத்தை அல்லாஹ் இன்னும் அதிகப்படுத்தி மக்களுக்கு பயனுள்ளதாக ஆக்குவானாகஆமீன் அவர்களின் இஸ்லாமிய வளர்ச்சியை நாம் அனைவரும் ஆதரிப்போம்.ஆமீன் ஆமீன்யாரப்பல் ஆலமீன்

    • @syedmk5675
      @syedmk5675 2 роки тому +2

      உண்மை சகோதரி

    • @ansaseeraansaseera5456
      @ansaseeraansaseera5456 2 роки тому

      Aamen

    • @zeenathunnisha8218
      @zeenathunnisha8218 2 роки тому

      Aameen aameen yarabbul aalameen.

    • @batterysikka2131
      @batterysikka2131 2 роки тому

      இஸ்லாத்திற்கு தேவை எண்ணிக்கை அல்ல அல்லாஹ்வையும் ரசூலுல்லாஹ்வையும் தன் வாழ்வியல் நெறியாக ஏற்று அதன் படி நடப்பது

  • @shaikbawa7949
    @shaikbawa7949 2 роки тому +123

    சந்தேகம் பாவமாக மாறிவிடும் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொண்டேன். சஜாக்கல்லாஹ் ஹைரன்

  • @creativeourself6969
    @creativeourself6969 2 роки тому +55

    பாத்திமா அவர்கள் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு மிகவும் தெளிவாக இஸ்லாத்தின் நல் செயல்களை எடுத்துரைகின்றர்கள் அல்லாஹ் அவர்களுக்கு இறைவனின் வார்த்தைகளை தினமும் அவர் நாவால் கேர்க்கமுடிகிறது

  • @abdul188
    @abdul188 2 роки тому +97

    உண்மைதான் நீங்கள் சொல்லும் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது....அவரின் பணியை நானும் பார்த்தேன் மனம் மகிழ்ச்சி அடைகிறது......அவரை முன்னுதாரணமாக கொண்டு இஸ்லாம் மீது பலரும் அன்பு கொள்வார்கள் இதுவே உண்மை.....அதை நாம் வரவேற்க வேண்டும்

  • @mohammadrifkanrifkan1130
    @mohammadrifkanrifkan1130 2 роки тому +57

    யாரையும் கேட்ட எண்ணம் கொள்ள வேண்டாம் அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ☝️ ஒருவன் 🤲 ( உள்ளம் சீரானால் அனைத்தும் சீராகிவிடும் )

  • @aaliyacassim2506
    @aaliyacassim2506 2 роки тому +19

    உண்மை சகோதரரே. பாத்திமா இஸ்லாத்திற்கு வந்ததற்கு பிறகு அவர் அல்லாஹ்வின் அன்பை சுவைத்து விட்டு அதனை தான் எம்மோடு பகிர்கிறார்கள். அவரை யாரும் இழிவு படுத்த வேண்டாம்.

  • @habeebasr1033
    @habeebasr1033 2 роки тому +40

    Alhamdhulillah.
    மிகவும் அழகாக விளக்கம் .
    எல்லாம் வல்லவன் நாடினால் அன்றி யாரும் kahbathullavai நெருங்க முடியாது. அந்த பாக்கியம் வெகு விரைவில் சகோ தரிக் கு கிடைத்திருக்கிறது. Alhamdhulillah.
    இதுவே பெரிய அத்தாட்சி தான்.

  • @hafsam3904
    @hafsam3904 2 роки тому +42

    தவறான எண்ணங்களை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! இன்ஷா அல்லாஹ் ஆமீன் 🤲

  • @user-zo8er5qu2s
    @user-zo8er5qu2s 2 місяці тому

    உண்மையான பணிவான கருத்தை பரிமாறி உள்ளீர்கள். சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்கள் பிரச்சாரப் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

  • @saleemjes4778
    @saleemjes4778 2 роки тому +9

    அல்ஹம்துலில்லாஹ் நல்ல தருணத்தில் நல்ல பதிவு அல்லாஹுதஆ லா இது போன்ற நல்ல முன்மாதிரிகளை இவ்வுலகத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறான்

  • @aishahmughalkitchen1813
    @aishahmughalkitchen1813 2 роки тому +49

    அல்ஹம்துலில்லாஹ், இந்த வழிநடத்துதல் அழகு.போட்டி இல்லை, பொறாமை இல்லை.நம் சமூகம் என்ற ஒற்றுமை உணர்வு ஒன்று மட்டுமே.

  • @நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்

    மிகவும் அவசியமான காணொளி நன்றி நன்றி ஜஸாக்குமுல்லாஹைர் அல்ஹம்துலில்லாஹ்

  • @jayanthkrishna5935
    @jayanthkrishna5935 2 роки тому +6

    Alhamdulillah🤲 sagodharare, miga thelivana vilakkam, thandha ungalukkum, mumeen samugathirkum, allah enrum arul purivanaga👍

  • @msksalimtamil780
    @msksalimtamil780 2 роки тому +33

    அல்லாஹ் யாருக்கு அருள் புரிவான் என்று நமக்கு தெரியாது உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன் யாரையும் குறை சொல்ல வேண்டாம் சகோதர சகோதரிகளே

  • @HaseenaHaseena-ds2vj
    @HaseenaHaseena-ds2vj 2 роки тому +26

    நன்மையை நாடி உன்மையை கூறி மக்களுக்கு விழிப்புணர்வு செய்த பதிவு மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்

  • @indian.2023
    @indian.2023 2 роки тому +7

    "அல்லாஹ் உங்கள் தோற்றத்தையோ, செல்வத்தையோ பார்ப்பதில்லை உள்ளத்தை மட்டுமே பார்க்கிறான்"
    -அல்குர்ஆன்.
    நல்ல பதிவு.
    எல்லோருக்கும் துஆ செய்ய வேண்டுகிறேன்.
    பாராட்டு, நல்ல முறையில் இந்த விடயத்தில் தங்களது கருத்து பதிவு அழகாக சொன்னதற்க்கு.

  • @together2win
    @together2win 2 роки тому +6

    சந்தேகம் கொள்வது பாவம் ஆகிறது என்பது நல்ல விளக்கம். இறைவன் நம்மோடு இருக்கிறார்.

  • @yousufsahib6690
    @yousufsahib6690 2 роки тому +18

    எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

  • @hameedsultan8987
    @hameedsultan8987 2 роки тому +35

    அருமையான விளக்கம்

  • @mohamedyasir8686
    @mohamedyasir8686 2 роки тому +10

    சகோதரா சிலர் சங்கிகள் நேரடியாக அவரை விமர்சிக்க துப்பில்லாமல் முஸ்லீம் கள்ள id யில் வந்து இது போன்ற பதிவுகளை பரப்புகிறார்கள் முஸ்லிம்களாகிய அனைவருக்கும் சகோதரி அவர்கள் இஸ்லாத்திற்கு வந்தது மகிழ்ச்சியே அல்லாஹுவே யாவற்றையும் நன்கு அறிந்தவன்.

    • @fashionlook3046
      @fashionlook3046 2 роки тому

      அஸ்ஸலாமு அழைக்கும் உண்மை 💯 👍

  • @abutrainer9735
    @abutrainer9735 2 роки тому +30

    உண்மை நண்பா அல்ஹம்து லில்லாஹ்

  • @fareefarvin3765
    @fareefarvin3765 2 роки тому +9

    யாரு என்ன சொன்னாலும் கவலை வேண்டாம் சகோதரி நாம் செய்யும் செயல்களை அல்லாஹ் நன்கு அறிந்தவநாக இருக்கிறான் அல்லாஹ்வுடைய பொருத்தம்தான் நமக்கு முக்கியம் இஸ்லாத்தை பற்றி உங்களளுக்கு தெரிந்ததை முடியுமாவரை எடுத்து சொல்லுங்கள் அதன் படி வாழ்வை தொடருங்கள் அல்லாஹ் உங்கள இம்மையிலும் மறுமயிலும் பாதுகாப்பானாக ஆமீன்...

  • @syedmk5675
    @syedmk5675 2 роки тому +18

    அருமை brother 👌🏻

  • @mohideenabdulkader6707
    @mohideenabdulkader6707 2 роки тому +5

    100%correct. Thank you for your detailed explanation. Jazakallah hair

  • @mohamedrila1805
    @mohamedrila1805 2 роки тому +10

    அருமையாக சொன்னீர்கள்... Masha Allah..

  • @venkatesanrm4692
    @venkatesanrm4692 2 роки тому +1

    அருமையான விளக்கம் சகோதரரே....

  • @SHM.Fairooz-CEB
    @SHM.Fairooz-CEB 2 роки тому +1

    நல்ல,சிறந்த கருத்தைப் பதிவு செய்துள்ளீர்கள்
    ஜஸாகள்ளாஹு ஹைறா சகோதரரே

  • @sultanthaha3538
    @sultanthaha3538 2 роки тому +2

    அல்ஹம்துலில்லாஹ்
    சரியான நேரத்தில் அழகான முறையில் மார்க்க வழியில் ஒரு அறிவுரை அனைத்து மூமினான சகோதர, சகோதரிகளுக்கும்.
    அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர் வழியை பின்பற்றி வாழ நல்லருள் புரிவானாக......

  • @ameenakhadar4014
    @ameenakhadar4014 2 роки тому +1

    உண்மை‌ உரைத்தீர் சகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும்

    • @ARHDawah
      @ARHDawah  2 роки тому

      Va alaikumussalam warahmathullahi wa barakathuh

  • @amrathnazar7764
    @amrathnazar7764 2 роки тому +3

    அருமையான விளக்கம்brother

  • @muthumohammed2422
    @muthumohammed2422 2 роки тому

    Super super super. Allahamthulelhu

  • @abdulmazeeth700
    @abdulmazeeth700 2 роки тому +3

    Allah give her more strength of eman and protect her from all evils

  • @shifanbaanu6204
    @shifanbaanu6204 2 роки тому

    நிச்சயமா உள்ளங்களை அல்லாஹ்வையன்றி வேறு யாராலும் அரியமுடியாது அல்லாஹ் மிக பெரியவன் அல்ஹம்துலில்லாஹ்

  • @mohamedinaya5289
    @mohamedinaya5289 2 роки тому

    எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு இறைப்பணி செய்யும் பாக்கியத்தை தருவானாக. ஆமீன்.

  • @aynulhithayahithaya3943
    @aynulhithayahithaya3943 2 роки тому +2

    நீங்கள் சொல்வது உன்மை அன்னா ஜஷாக்கல்லாஹ்

  • @sameerj9683
    @sameerj9683 2 роки тому +4

    உள்ளத்தை அறிந்தவன்‌இறைவன்

  • @arba9318
    @arba9318 2 роки тому +2

    அருமையான பதிவு நம் சமுதாயம் ஒத்துழைப்பு நல்க வேண்டும்

  • @abusamim
    @abusamim 2 роки тому +3

    அவர் அவர் செயல்களை இறைவன் நன்கு அறிவான்.

  • @asifaafrin6873
    @asifaafrin6873 Рік тому +2

    Wa Alaikummsalam wa rahmatullahi wa barakatuhu

  • @ashrafsyed8262
    @ashrafsyed8262 2 роки тому +2

    அருமையான பதிவு சகோதரரே.....👌👌👌👏👏👏👏

  • @abufarzana
    @abufarzana 2 роки тому +5

    மிக அழகாக எடுத்துரைத்தீர்கள்.. சில இந்துத்வா வாதிகள் வைக்கும் அதே நாற்றாமெடுத்த கருத்துக்களை நாமும் நம் சகோதரி சபரிமாலா மேலே வைக்க வேண்டாம். அவர்கள் இன்றளவும் இஸ்லாத்தின் மேன்மையை நாளுக்கு நாள் பறை சாற்றி வருகிறார்கள். அவர்களுக்காக துஆ செய்வோம். நம்மால் இயலாததை அன்பு சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்கள் செய்கிறார்கள்.. சந்தோஷப்பட வேண்டுமே தவிர சந்தேகம் கொள்ளல் பாவமாக நமக்கே வந்து சேரும்.

  • @shifanbaanu6204
    @shifanbaanu6204 2 роки тому

    உங்கள் கருத்து மிகவும் உண்மையாகவும் தெளிவாகவுமுள்ளது ரொம்ப நன்றி உங்களுக்கு

  • @rafeekmohamed5680
    @rafeekmohamed5680 2 роки тому +1

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான தெளிவான விளக்கம்

  • @abidhajabbar7594
    @abidhajabbar7594 2 роки тому +12

    நீங்கள் மனம் தளராமல் நம்பிக்கை உடன் இருங்கள்

  • @ashrafaprose7782
    @ashrafaprose7782 2 роки тому +1

    பொறாமை காரர்களின் இருந்து அல்லாஹ் பாது காப்பானாக

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 2 роки тому

    மிக அழகாகவும் ஆனித் தரமாகவும் சொன்னீர்கள் மிக்க நன்றி நண்பரே

  • @preparingminds-silamsharif1957
    @preparingminds-silamsharif1957 2 роки тому +13

    Allahu Akbar..Great awareness creation brother ...she is happily doing with confidence as a Muslim..Masha allah ...let her continue with Almighty’s blessings to give better understanding to the society...

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 2 роки тому +3

    MAASHA ALLAH ARUMAIYANA VILAKKAM 🇱🇰

  • @anbudankirthika3408
    @anbudankirthika3408 2 роки тому +5

    Lovely speech

  • @kajamohammad8523
    @kajamohammad8523 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @aysuali1341
    @aysuali1341 2 роки тому

    Mashaa Allah Nalla pathivu crcta solirkanga shodharar....

  • @rahumathallaudin1066
    @rahumathallaudin1066 2 роки тому

    மரத்திலிருந்து ஒரு இலை விழுவதும் அல்லாஹ்வின் அனுமதியோடு பாத்திமா அவர்களின் உள்ளத்தில் இறைவனின் நினைவுகள் இருந்ததால் அல்லாஹ் அவர்களை நேர் வழி காட்டினான் ஒவ்வொரு மனிதனின் இதயத்தில் அல்லாஹ்வின் சிந்தனை இருந்தால் அல்லாஹ் அவர்களை நேர்வழி காட்டி விடுவான் அல்லாஹுத்தஆலா இதயத்தை நன்கு அறிந்தவன் அல்லாஹ் நாடிய தால் தான் கஃபத்துல்லாவின் ஆடைகளை தைக்கும் பாக்கியத்தை அவர்களுக்கு வழங்கினான் அல்லாஹ் மிகப் பெரியவன் கருணை உடையோன்

  • @maimunnuammal1179
    @maimunnuammal1179 2 роки тому +2

    Alhamdhulillah.very well said brother

  • @mahmudahibrahim4780
    @mahmudahibrahim4780 2 роки тому +14

    Very truly said. This are ppl without Iman will have sickness in their heart. Always suspicious and doing fitnah. May Allah removed this fr us. Ameen
    May Allah Bless Sister Fatima. As a Muslim we shld be proud of her knowledge in Islamic matter. She is a revert and yet able to give speech on Islam . But we are the born muslim and yet unable to give speech on Islam. If we cant do good pls do not stop others . May Allah protect Us , our family, friends and the Ummah from Fitnah and guide us to the Right Path.
    Ameen Ameen Ameen

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl 2 роки тому +1

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @appakannukhamarudheen2821
    @appakannukhamarudheen2821 2 роки тому +4

    Allahu subuhaana huva thaaala, fathima(sabarimaala)avarkalukk aayur, aarogyam, deerka, aayussum koduthu jannathulfirdousjannathulfirdous koduthu anugrahippatharkk allavudan kealkirean, aameen, yarabbal aalameen.

  • @sap6792
    @sap6792 2 роки тому +4

    A soothing video not only for us but also for sister Fathima. Jazakallah khair brother.

  • @Jaffar540
    @Jaffar540 2 роки тому +7

    Allaahu Akbar! Great explanation, brother.

  • @hameedwavoom.s.687
    @hameedwavoom.s.687 2 роки тому +6

    Salam, well said and explained. Our Muslims have to appreciate how she studied the Islam for many years and she converted.

    • @sul1980
      @sul1980 2 роки тому +1

      She reverted

    • @rebel6042
      @rebel6042 2 роки тому

      @@sul1980 means

    • @sul1980
      @sul1980 2 роки тому

      @@rebel6042 அவங்களை மதம் மாறினாங்க( converted) என்ற சொல்லை பயன்படுத்த கூடாது அவர்கள் இயற்கை மார்க்கமான இஸ்லாத்திற்கு திரும்பினார்கள்( reverted) என்ற சொல் சரியானது

    • @rebel6042
      @rebel6042 2 роки тому

      @@sul1980 🙄

  • @thajulkubura2441
    @thajulkubura2441 2 роки тому +3

    Alhamdulillah 💖 Masha Allah 👍

  • @swissland2423
    @swissland2423 2 роки тому +2

    எனது தாயாக பார்க்கிறேன்.

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 роки тому

    நல்ல கருத்துகளை பதிவு செய்கிறார்கள்...
    இன்ஷா அல்லாஹ்..

  • @aaliyasalva6038
    @aaliyasalva6038 2 роки тому

    அருமையான பதிவு....இதை சமுதாயத்தின் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். சகோதர சகோதரிகளே, இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் ☝️

  • @vafavafa2269
    @vafavafa2269 2 роки тому +1

    بارك الله فيكم ياشيخ

    • @ARHDawah
      @ARHDawah  2 роки тому

      Wa feekum ya sheikh 😊

  • @muthuamina1291
    @muthuamina1291 2 роки тому +5

    Allahvin pakkam nigal vdukal. Powerful Allah.

  • @mohammedfaizal3354
    @mohammedfaizal3354 2 роки тому

    மாஷாஅல்லாஹ்

  • @smfarook1138
    @smfarook1138 Місяць тому

    அருமையான கருத்துக்கள்.

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +1

    ஜசக் அல்லாஹ் ஹயிர
    அருமையான பதிவு

  • @thilsadhchithika9793
    @thilsadhchithika9793 2 роки тому +9

    Nesippom. In Shaa Allaah.

  • @jahirhussain6481
    @jahirhussain6481 2 роки тому +5

    அருமையான விழக்கம்

  • @Mus-Yasir
    @Mus-Yasir 2 роки тому +8

    100% correct.

  • @taranajm2022
    @taranajm2022 2 роки тому +1

    Assalamu alaikum,puriyatha madayargaluku puriyumbadiyana arumayana vilakkam,alhamdhulillah.

  • @vahithabegum5772
    @vahithabegum5772 2 роки тому +1

    Well said..alhamdhulillah...Masha Allah..

  • @basheerunissss7507
    @basheerunissss7507 2 роки тому

    Mashaallah,arumaiyaana,,,villakkam,thandeerghal,,,,,m

  • @sda_73
    @sda_73 2 роки тому

    Alhamdhulillah masha allah fathima avarhaluku allah innum hairanadhai naaduvaanaaha aameen ya rabbal aalameen

  • @rifanam2475
    @rifanam2475 2 роки тому

    Intha pathivu miga theliva iruku puiryaatha Silar ariyaamai naala thappana karuthu sollaamalum... Parappaamalum iruka migauthavi ya...irukum

  • @doctor2649
    @doctor2649 2 роки тому +4

    Walaikum assalam eraivannoda varthaiya solla yarum Inga yarukitaium pathil sollavendan.. Fathima avargal eraivan mela vaikura pasam and anbu megaum periyathu..namil palarum enna ninaimaila irukomnu yosikanum.. oruvai kayam paduthuvathu romba easy.. inshallah will make dua for sister Fathima inshallah 🥰🥰🥰

  • @thewayofpath
    @thewayofpath 2 роки тому

    சபரிமாலா அவர்களின் மனதை இறைவனே அறிந்தவன்.நாம யாருக்கும் ஜட்ஜ்மென்ட் கூற முடியாது.ஆனால் மனிதர்கள் அனைவருமே நம்மை படைத்துக் கொண்டிருப்பவன் யாரென்றும் நம்மை வழிநடத்திக் கொண்டிருப்பவன் யாரென்றும் உணர்ந்து விளங்கவேண்டும்.நான் இந்த மதத்தில் சேர்ந்துவிட்டேன் என்று உடையினாலேயோ சொல் முழக்கங்களாலேயோ பிறருக்கு சடங்காக காட்டிக் கொள்வது வீண் பிதற்றலே.இறைவன் மனிதர்களையே படைத்துக் கொண்டிருப்பவன்.மதங்களை அல்ல.மனதிற்கு அமைதியை அளிக்கக்கூடிய நேரான வழியில் செல்ல இறைவனிடமே பொறுப்பேற்படுத்துவோம்.நம்பிக்கைகொண்டு நம்பிக்கையாளர்களுடன் நம்மை சேர்த்துவிட இறைவனே போதுமானவன்.

  • @shamseethbegum509
    @shamseethbegum509 2 роки тому

    நீங்கள் தான் அந்த மாரி பாக்குரீங்க நாங்க அவர்கள கன்னிய தோடுதா பார்கிறோம் உங்கள் தன்மைள் தான் அதற்க்கு காரனம் மக்கள் கேக்குறதுக்கு தன்மையிலை மாற்றுங்க பஸ்ட்

  • @RafiqRafiq-oh6fw
    @RafiqRafiq-oh6fw 2 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும் சரியா சொன்னீங்க சகோதரரே இமாம்களுக்கு தெரிவது இல்லை அழைப்பு பணியின் முக்கியத்துவம் மக்களுக்கு எவ்வாறு தெரியும் சபரிமாலா சகோதரிக்கு என் வாழ்த்துக்கள் இது ஈமானுடைய வெளிப்பாடு என்பது.........

  • @mohamedrafickmohamedali4979
    @mohamedrafickmohamedali4979 2 роки тому +4

    அல்ஹம்துலில்லாஹ்.

  • @fazalfazal529
    @fazalfazal529 2 роки тому +2

    Unmayana karuththu

  • @s.mudmanudman3782
    @s.mudmanudman3782 2 роки тому +1

    JAZAAKKALLAHU HAIRA !

  • @jainulabideen2850
    @jainulabideen2850 2 роки тому

    sariyaaga sonnergal hadees inapudan...
    jazakallah Khair

  • @ArifKhan-yq2rr
    @ArifKhan-yq2rr 2 роки тому +2

    Masha allah super advoice brother

  • @mumtajmumtaj9842
    @mumtajmumtaj9842 2 роки тому +2

    Nice speech. Alhamdulillah

  • @MixedVlogsZ_shasha
    @MixedVlogsZ_shasha 2 роки тому +1

    Allah atha sister ku etha Bakkiyathai kuduthurukan Masha Allah ,,,avagala vimarsanam pannathiga please....

  • @vahidhabegam8378
    @vahidhabegam8378 2 роки тому

    ASSALAMU alaikkum
    Arumaiyana bayan arumayana karuthu

    • @ARHDawah
      @ARHDawah  2 роки тому

      Va alaikumussalam warahmathullahi wa barakathuh

  • @ammiibommi2195
    @ammiibommi2195 2 роки тому

    Alhamthullilah நல்ல விளக்கம் ஜசாக்கல்லாஹ்

  • @anurose9378
    @anurose9378 2 роки тому +6

    Mashaallha

    • @surayaa2379
      @surayaa2379 2 роки тому

      Allah is grateful we all make diva for sister fathima safari mala

  • @alwaysallah7873
    @alwaysallah7873 2 роки тому

    உள்ளத்தை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே......

  • @sathekuljannabintiosansa6102
    @sathekuljannabintiosansa6102 2 роки тому

    Alhamdullilah.... 💯% true brother..... Jazakallahu khairan

  • @rifanam2475
    @rifanam2475 2 роки тому

    Alhamhulilaah........ Bro.... Very true Allah ku thaala Ellaamuhminkalaiyum paathukaapanaga aameen

  • @jasraniss2551
    @jasraniss2551 2 роки тому +1

    மாஷா அல்லாஹ்

  • @kadermydeen5054
    @kadermydeen5054 2 роки тому +3

    அவர்களின் வசூல் மற்றும் வளர்ச்சிக்கு தடையாக இருக்குமோ. இறைவன் அனைத்தையும் அறிந்தவன்

  • @beerankoya2492
    @beerankoya2492 2 роки тому +1

    جزاكم الله خيرا 🤲

  • @rahmanali8860
    @rahmanali8860 2 роки тому

    Insha allah 💯🤲🌙💙my favorite sweet heart 💙🤲💭🙉🙊🙈

  • @iwaynafeel3288
    @iwaynafeel3288 2 роки тому

    Alhamthulih avaggaludaya Pani thotara valthuhiren