இப்போதுள்ள அனைத்து கோவிலும் தமிழில் வழிபடல் எனது உரிமை வடமொழி வழிபாட்டை மறுத்தலும் எனது உரிமை. அது கிடைக்கும் நிலை வரும் வரை இடைதரகு வழி முறை ஏற்க இயலாது. நான் அவர்கள் கூறும் கடவுளர்க்கும் நான் வழிபடும் கடவுளர்க்கும் தொடர்பை கான இயலவில்லை. மிக்க நன்றி
தோழர் தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றியது அதன் கால மூப்பு நாண்காயிரத்து ஐந்துநூறு முதல்தமமிழ்ச்சங்கம் சற்றொப்ப எட்டாயிரம் அப்போ தமிழ் தோன்றியது??
உங்கள் கருத்துக்கள் சிறப்பு! கேட்கின்றவர்கள் தெளிவு பெற வேண்டும். ! உண்மையை உணர வேண்டும். ! அய்யா சுகிசிவம் அவர்களை சூத்திரன் என அழைப்பது சரியா? நியாயம் வேண்டாமா?
Wonderful analysis, very true.People should get educated then they will get a clear idea of what is correct and what is incorrect,till then the game of tough of war will continue
திரு. ஆறுமுகத் தமிழன் அவர்களது வாதம் மிகவும் சிறப்பாகவே உள்ளது. தேவ பாஷையான வடமொழியில் சொற் பொழிவு ஏன் செய்வதில்லை என்று கூறியது சரியான சவுக்கடி. உண்மையில் தமிழ்ப்பற்று உள்ள வர்கள் தமிழ் ஆர்வலர்கள் இப்படித் தான் பேசவேண்டும். இத்தகைய தமிழ் உணர்வு எல்லோருக்கும் இருந்தால் அவாளின் கர்வம் அடங்கும். தமிழனின் சிறப்பான தமிழ் வாதத்திற்கு நன்றி. வாழ்த்துக்கள்.
தமிழில் உள்ள பக்தி இலக்கியங்கள் தான் அதன் வளமையையும், செழிப்பையும், இனிமையையும் வளர்த்தன. இதற்கு சமஸ்கிருத இலக்கியங்கள் தான் ஆதாரம். கம்ப இராமாயணம், ஆழ்வார் திருமறைகள், சைவ நெறி, இறை ஒழுக்கம், கோவில் வழிபாடுகள், நம் வேதங்கள், உபநிடதங்கள், கணிதம், அறிவியல், வான சாஸ்திரம், இந்திய மருத்துவமுறைகள் - இவைகளின் அடிப்படை ஆதாரம் எது என்று நன்கு யோசியுங்கள்; உண்மை சுடும்.
99% பிராமணர்கள் உபன்யாசகர் கல்யாணராமனின் கூற்றை 99% பிராமணர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. சுகி சிவத்திற்கு வரும் ஆத்திகர்கள் எதிர்ப்பு அவருடைய பொருந்தா ஒப்பீடாகிய பெரியார் பெரிய சங்கராச்சாரியார் பற்றிய அதிக பிரசங்கி தனத்தால் விளைந்தது. ஆத்திகம் வேறு நாத்திகம் வேறு.சாம்பார் சாதத்தையும் மட்டன் பியாணியையும் கலக்கக்கூடாது. சுகிசிவத்தின் பெரியார்திடல் நெருக்கம் அவருடைய சொற் பொழிவுகளிலும் பிரதிபலிக்கிறது. அதை அவருடைய சொற்பொழிவை கேட்கும் ஆத்திகர்கள் விரும்பவில்லை.
நம்மை சூத்திரர்கள் என்று குறிப்பிடும் ஆர்யர்கள் நீங்கள் வழிப்படும் உங்கள் கடவுளர்கள் அனைவரும் எங்க ஆட்கள், ஒருவரும் பிராமணர் இல்லை ராமர் சத்ரியர் கிருஷ்னர் கால்நடைகளை செல்வமாக கொண்ட குலத்தை சேர்ந்தவர் அல்ல, வடமொழி மேன்மை மொழி எங்கள் தமிழில்தானே பேசுகீறீர்கள், வடமொழியில் பேசிக்கொள்ளுங்கள்,
Thanks Felix for the Interview. I really like the way Karu Aarumugathamizhan's explanation. I have listened to many of his speeches and Interviews, I love the way he fight from being a Hindu Believer stance and question the difference.❤
ஈன புத்தி படைத்த கும்பலின் வஞ்சக எண்ணத்தை தெளிவாக எடுத்து வைத்த திரு.ஆறுமுக தமிழன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பாம்பை விட பார்ப்பானுக்கு விஷம் அதிகம் என்று பெரியார் சொன்னது எவ்வளவு நிதர்சனமான உண்மை!
பல வருடங்களாக நம் முதுகில் ஏறி சவாரி செய்து வந்தவர்களை இறங்கு என்னுடைய முதுகு வலிக்கிறது என்று நாம் சொன்னால்...... ஐயோ இது அநியாயம் என்னை இறங்க சொல்லுவது வன்முறை என்று சொல்லகிறார்கள்.....
முதலில் தமிழர்கள் இந்துக்களா? J என்று ஆராயுங்கள்.... 1801-ல் தமிழ்நாட்டில் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவனால் இந்துக்கள் சட்டம் என்ற ஒன்றை அமுல்படுத்தாதிருந்தால் இன்று இந்து என்ற வார்த்தையே தமிழர்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம். 1970களிலும் , 1980 களிலும் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இஸ்லாமிய கிருத்துவ, பார்சிக்களாக இல்லாதவர்களை இந்துக்கள் என பட்டியலிட்டனர். பிற சமயங்களைச் சேராதவர்களையே ஒட்டுமொத்தமாக இந்து என்று அடையாளம் கொடுக்கப்பட்டது. இது எவ்வளவு பிழையான செயல் என்பது இப்பொழுதாவது புரிந்துகொள்வது அவசியம். ஆனால் 1870 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது நாங்கள் இந்துக்கள் அல்லர். அவர்களையும் விட உயர்ந்த ஆரியர்கள் என அழைத்துக் கொண்ட சமூகம் தான் இன்று நமது சமயங்களின், கடவுளர்களின் உரிமைதாரர்களாக இருக்கின்றனர். குறிப்பு. (1870 -களில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஒட்டுமொத்த ஆரியக்கூட்டத்தின் எண்ணிக்கை 3.5% தான். மிகச்சிறுபான்மை. ஆகவே அந்த ஆரியக் கூட்டம் 1880 களில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்துக்கள் பட்டியலில் தங்களை சேர்த்துக்கொண்டது. இது பற்றி சந்திரசேகர சங்கராச்சாரியானும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். நல்லவேளையாக ஆங்கிலேயன் நம்மை இந்துகள் பட்டியலில் சேர்த்ததாலோ நாம் பிழைத்தோமே என்று எழுதியிருக்கிறார்
சமுதாயத்தில் செல்வம் ஒன்றே உயர்விற்கு அளவு கோல் என்பதில் மாற்றம் ஏற்படாது வரை சமத்துவ எண்ணங்கள் ஏற்படாது என்பதே என் கருத்து. சூத்திரன் என்று கூறும் ஒருவர் பெரும் தனவந்தராக இருந்தால் அவர் பின்னால் கூழைக்கும்பிடு போட்டு ஓடுவதையும் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். சமத்துவம் தானே அமையாது.. நாம்தான் படைத்தாக வேண்டும்...அதற்காக பலரும் பல இன்னல்களைக் கடந்து உழைக்கிறார்கள்...அதில் சுகி சிவம் ஐயாவின் பங்கு மிக வும் பெரியது...அவர்களின் முயற்சிகளும் உழைப்பும் வீணாகா வண்ணம் நாம்தான் உறுதுணையாக இருக்க வேண்டும்...
இவர்களது எண்ணம் ஒரு காலமும் மாறப்போவதில்லை. இந்த சமுதாயத்தில் எவ்வளவுதான் தனவந்தர் ஆகவும் செல்வந்தர் ஆகவும் இருந்தாலும் அறிவாளியாகவும் ஆன்மீக ஆன்மீகவாதியாகவும் இருந்தாலும் அவனை மட்டுப்படுத்துவதற்கும் இழிவாக பேசுவதற்கும் வர்ண வேதத்தை கையில் எடுத்துக் கொள்கிறான் இவன் அறிவாளி அல்ல சமுதாயத்தில் புரையோடி போன புற்று நோயை போன்றவன் அவ்வப்போது திராவிடம் என்ற மருந்தை கொடுக்க வேண்டும்
இது பார்ட்லி உண்மை . சவம் ப்ராமணன் பற்றி அவதூறு பேசினால் மட்டுமே சமத்துவம் வந்து விடுமா . ஏன் இஸ்லாம் கிறிஸ்தவத்தில் சமத்துவம் வழிந்து ஓடுகிறதா என்ன . தலித் கிறிஸ்தவன் நாடார் கிறிஸ்தவன் கோனார் கிறிஸ்தவன் ஐயர் கிறிஸ்தவன் யார் . ஏசு பிரித்த வர்ணாசிரமமா . ஏசுவின் பிள்ளைகள் தேவனின் பிள்ளைகள் மற்றவர்கள் சாத்தானின் பிள்ளைகள் . ஏசு தவிர மற்ற எல்லா கடவுள்களும் சாத்தான்கள் . ஏசுவை வணங்கினால் மட்டுமே பரலோகம் போக முடியும் . மற்றவர்கள் எரி நரகம் போவார்கள் . இவை யெல்லாம் கிறஸ்தவ சமத்துவம் . ஏசுவின் அன்பு போல . செகுலர் இந்தியாவில் எல்லா மைனாரிட்டி சலுகைகளை அனுபவித்து உலகில் ஒரே உண்மையான ! ஜீவிக்கும் ! கடவுள் ஏசு உலகில் ஒரே உண்மையான ! மதம் கிறிஸ்தவம் என்று சொல்லுவது கிறிஸ்தவ மதச்சார்பின்மை போல . இஸ்லாமிய சமத்துவம் கேட்கவே வேண்டாம் . கழுத்தை அறுக்கும் இனிய அமைதியான கசாப்பு ஜிகாதி மார்க்கம் . சவம் இவர்களுக்கு புத்திமதி சொல்வாரா . ஆர்ஐபி தான் . சவத்தை சொர்க்கம் அனுப்பி வைப்பான் துலுக்கன் .
Superb! Beautifully said and explained…♥️ Anyways people who wants to dominate will never give ears to this (Who never want our country and people to be developed)…😄
என் கடவுள் முருகனிடம், 1974-ல் என் தம்பிக்கு வந்த நோயை எனக்குக் கொடு என்று என் தாய்மொழி தமிழில் வேண்டிக்கொண்டேன். 6. மாதம் கழித்து எனக்கு அந்நோய் வந்து, அப்புறம் எனக்கும் குணமாகி, என் தம்பிக்கும் குணமாகி எனது பிறந்தநாளன்று 1976 தமிழ்வருடப்பிறப்பன்று எனக்கு மட்டும் அந்த முருகன் அருளால் தனியாக அர்ச்சனை நடந்தது. என் தமிழுக்கு ஆண்டவன் செவிசாய்க்கவில்லையா? அபபடி இருக்க எனக்குப் புரியாத சமஸ்கிருதம் தேவைதானா? இதைச் சொன்னால் தாய்மொழிப்பற்றுள்ள தமிழர்கள் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?
பிறப்பையும் இறப்பையும் ஆன்மிகத்தில் மட்டுமே உணரமுடியும். நம் வாழ்க்கை அவ்விரண்டிற்குள் தான் அடங்கியுள்ளது. மொழிகளைக் கடந்து அடைய வேண்டிய அறிவு அது தான்.
கோவிலுக்கு சென்று பெயர், நாள், நட்சத்திரம் சொல்லி பூசை செய்ய சொல்வதை நிறுத்த வேண்டும். பூசை பொருட்கள் சாமிக்கா செல்கிறது. இவர்கள் வீட்டுக்குதான் செல்கிறது. சாமியிடம் நாமே கேட்டுக்கொள்ளும் நம்பிக்கை வந்தால்தான் இதற்கு தீர்வு.
Sir, தாங்கள் சொல்வதுபோல் யாரும் கடவுளை எந்த மொழியில் கூட வழக்கு வைக்கலாம்.எதும் தடை இல்லை. மக்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை.எல்லாம் நலமாக போய் கொண்டிருக்கிறது.
மனிதகுலம் இறைசக்தியின் வெளிப்பாடு, மொழியைக்கூடக் கடந்தது. மொழி கருத்தாடலுக்குத்தான். யாரையும் கழித்துவிட அல்ல, மனித குலத்தை மட்டுமல்ல மற்ற உயிர்களையும் நேசிப்போம்.
யாரோ ஒருத்தர் கிறுக்கு தனமா சொல்வதால் எல்லோருக்கும் தொந்தரவு.எல்லா காலத்திலும் இது போன்ற விவாதங்கள் இருந்து கொண்டே தான் உள்ளது. நம் தேசத்தில் மட்டும் இல்லை எல்லா இடங்களிலும் இருக்கு. வருந்த தக்க விஷயம் தான் என்றாலும் இதை விட கோடி சமாசாரங்கள நாட்டின் வளரச்சிக்காக கவனிக்க பட வேண்டியவை உள்ளன்
A few humble submissions... 1. Sri krishnar was born kshathriya.. raised in vaishya family.. dairy business.. 2. Shudran has become a cuss word.. it should be: "Shucham drapayanthee ithi shudraha" according to samskrutham.. it means: one who wipes others tears. So, is paarpan.. iru pirappalan.. anaithu ullum uraiyum irayai paarpa(va)n.. 3. I do agree the hate/discrimination intrinsic in original speech is condemnable.. or could have been better phrased. 4. Fine tuning the inappropriate and discriminating practices is extremely needed through factual education. Glad to be corrected! அறிவார்ந்த பதிவிற்கு நன்றி 🙏
ஆறுமுகத்தமிழன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி ....நான் கூறும் தகவல் ஐயா அவர்களும் அறிவார்... ஆனால் மற்றவர்கள் முதலில் தமிழர்கள் இந்துக்களா? J என்று ஆராயுங்கள்.... 1801-ல் தமிழ்நாட்டில் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவனால் இந்துக்கள் சட்டம் என்ற ஒன்றை அமுல்படுத்தாதிருந்தால் இன்று இந்து என்ற வார்த்தையே தமிழர்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம். 1970களிலும் , 1980 களிலும் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இஸ்லாமிய கிருத்துவ, பார்சிக்களாக இல்லாதவர்களை இந்துக்கள் என பட்டியலிட்டனர். பிற சமயங்களைச் சேராதவர்களையே ஒட்டுமொத்தமாக இந்து என்று அடையாளம் கொடுக்கப்பட்டது. இது எவ்வளவு பிழையான செயல் என்பது இப்பொழுதாவது புரிந்துகொள்வது அவசியம். ஆனால் 1870 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது நாங்கள் இந்துக்கள் அல்லர். அவர்களையும் விட உயர்ந்த ஆரியர்கள் என அழைத்துக் கொண்ட சமூகம் தான் இன்று நமது சமயங்களின், கடவுளர்களின் உரிமைதாரர்களாக இருக்கின்றனர். குறிப்பு. (1870 -களில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஒட்டுமொத்த ஆரியக்கூட்டத்தின் எண்ணிக்கை 3.5% தான். மிகச்சிறுபான்மை. ஆகவே அந்த ஆரியக் கூட்டம் 1880 களில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்துக்கள் பட்டியலில் தங்களை சேர்த்துக்கொண்டது. இது பற்றி சந்திரசேகர சங்கராச்சாரியானும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். நல்லவேளையாக ஆங்கிலேயன் நம்மை இந்துகள் பட்டியலில் சேர்த்ததாலோ நாம் பிழைத்தோமே என்று எழுதியிருக்கிறார்
at 10.30, rightly felix touched a point on God, which is a feel . the preaching what ever it may be, can promote religion but no way it make one near to God
He was a classmate of mine at Vivekananda College. He is a good and decent person so long as he talks of philosophy but gets out of depth when he gets into politics. My advice to my good friend is to stick to philosophy. Suki Sivam is not all that he pretends to be!
Misinterpreting as politics. When one goes indepth into a subject there will lot of enlightenment and so differs from earlier thinking.. It has to be looked from different angle snd without bias
Suki Sivam is million times knowledgeable and expert than any so called Brahmin can make such claim. When kalyanaraman mentioned about why he don’t eat Gounder cooked food, what kind of rotten mindset he has got. Only brahminist pappaans can celebrate this idiot
ஐயா ஆறுமுகம் அவர்களுக்கும் ஐயா சுகி சிவம் அவர்களுக்கும் தமிழக மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் உங்கள் சொற்பொழிவு எங்களுக்கு தேவை வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
மிக ஆழமான அழுத்தமான வாதங்கள். நன்றி தோழர் ஆறுமுகத்தமிழன். தோழரின் வாத அறிவைக்கண்டு பெருமையாக இருக்கிறது.
சுகி சிவம் வருத்தப்படுவது சரி அதற்காக தம் முயற்சியில் இருந்து பின்வாங்கவேண்டாம்
திருவாளர் ஆறுமுக தமிழன் பேச்சு அருமையிலும் அருமை.
👏👏
ஆறுமுகத் தமிழன் கருத்துகள் அருமை அதனை வெளிப்படுத்தும் எளிமை புலமை அபாரம் வாழ்த்துகள் பேராசியரே
இப்போதுள்ள அனைத்து கோவிலும் தமிழில் வழிபடல் எனது உரிமை வடமொழி வழிபாட்டை மறுத்தலும் எனது உரிமை. அது கிடைக்கும் நிலை வரும் வரை இடைதரகு வழி முறை ஏற்க இயலாது. நான் அவர்கள் கூறும் கடவுளர்க்கும் நான் வழிபடும் கடவுளர்க்கும் தொடர்பை கான இயலவில்லை.
மிக்க நன்றி
அருமை ஐயா,
மிகத் தெளிவான கருத்துக்கள்
மக்களால் 3500 ஆண்டுகள்ஏழுத்து வடிவத்திலும் பேசப்படும் ஒரே மொழி எங்கள் தமிழ் மொழி மட்டுமே ❤️
Ka Kaa ga gaa yellam கா தான்
2600 வருட சூத்தடியில் தமிழே கிடையாது
pazham perumai pesuvathil prayojanam illai nanbarae.
தோழர் தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றியது அதன் கால மூப்பு நாண்காயிரத்து ஐந்துநூறு முதல்தமமிழ்ச்சங்கம் சற்றொப்ப எட்டாயிரம் அப்போ தமிழ் தோன்றியது??
சிறப்பான கருத்துக்கள் நன்றி
திரு. ஆறுமுகத்தமிழன் ஐயா அவர்களின் பேச்சு எப்போதும் தெளிவாகவும் ஆழமாகவும், புரியும்படியாகவும் உள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்கள் சிறப்பு! கேட்கின்றவர்கள் தெளிவு பெற வேண்டும். ! உண்மையை உணர வேண்டும். ! அய்யா சுகிசிவம் அவர்களை சூத்திரன் என அழைப்பது சரியா? நியாயம் வேண்டாமா?
ஐயா நான் என்றும் உங்கள் ரசிகன்.நீங்கள் நீண்ட ஆயுளோடும் நலமுடன் வாழ்ந்து தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும்.🎉🎉🎉🎉🎉🎉❤🎉❤
நாம அவனுக்கொப்ப வாதங்களை வைத்தாலும் அதற்கும் எதிராக நம்மை தரம் தாழ்த்தி பேசுவதே அவர்களுடைய பெறும்பான்மையான நோக்கம்
மிகச் சிறப்பான பேட்டி தமிழ் சமூகம் வரலாற்று ரீதியாக சமத்துவத்தை கொண்டுள்ளது நிறுவியுள்ளார்
நீ தமிழனாடா
நல்ல கருத்துக்கள்.
தெளிவை தரக்கூடிய சிறப்பான நேர்காணல். பாராட்டுக்கள்
அருமையான கலந்துரையாடல்
ஐயா திரு சுகி சிவம் அவர்களின் பக்கம் ஒன்று கூடுவோம்
சிறப்பான நேர்காணல். சமூகத்திற்குள் ஊடுருவவேண்டும். அதன்மூலம் பிராமனியத்தை விரட்டவேண்டும்
Wonderful analysis, very true.People should get educated then they will get a clear idea of what is correct and what is incorrect,till then the game of tough of war will continue
உங்கள் கருத்தினை தமிழில் பதிவிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மிக அருமையான பதிவு
சங்கர். என் போன்ற எளியவர்களுக்கும் புரியும்படி இப்படியான விவாதம் தந்தமைக்கு நன்றி.
அய்யா கரு.ஆறுமுக தமிழன் சுகி.சிவம் போன்றோருக்கு ஆதரவாக தமிழ்ச்சமூகம் ஒன்றுதிரளவேண்டும்!
Trichy Kalynaraman should be arrested. Of course, the DMK govt will not do it, for that would anger BJP!
திரு. ஆறுமுகத் தமிழன் அவர்களது வாதம் மிகவும் சிறப்பாகவே உள்ளது. தேவ பாஷையான வடமொழியில் சொற் பொழிவு ஏன் செய்வதில்லை என்று கூறியது சரியான சவுக்கடி. உண்மையில்
தமிழ்ப்பற்று உள்ள வர்கள்
தமிழ் ஆர்வலர்கள் இப்படித் தான் பேசவேண்டும். இத்தகைய தமிழ் உணர்வு எல்லோருக்கும் இருந்தால்
அவாளின் கர்வம் அடங்கும். தமிழனின்
சிறப்பான தமிழ் வாதத்திற்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
@@nagarathinams6888
அப்போ ஈவேராவை ஏண்டா தந்தை பெரியார் என்று சொல்றே .
தமிழ் காட்டு மிராண்டி பாஷை தமிழன் காட்டு மிராண்டி என்று சொல்லலே
தமிழில் உள்ள பக்தி இலக்கியங்கள் தான் அதன் வளமையையும், செழிப்பையும், இனிமையையும் வளர்த்தன. இதற்கு சமஸ்கிருத இலக்கியங்கள் தான் ஆதாரம். கம்ப இராமாயணம், ஆழ்வார் திருமறைகள், சைவ நெறி, இறை ஒழுக்கம், கோவில் வழிபாடுகள், நம் வேதங்கள், உபநிடதங்கள், கணிதம், அறிவியல், வான சாஸ்திரம், இந்திய மருத்துவமுறைகள் - இவைகளின் அடிப்படை ஆதாரம் எது என்று நன்கு யோசியுங்கள்; உண்மை சுடும்.
புரியும்படி பேசுகிறார்
ஆய்வு பூர்வமான, கருத்தோட்டம் மிக்க
அய்யா *கரு.ஆறுமுக தமிழன்* அவர்களின் பேச்சு ஒவ்வொன்றும் நெல்..
*சகோதரர் பெலிக்ஸ்* அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
🍒
அவர்களுக்கு எப்பொழுதுமே ஐயா சுகி சிவம் போன்ற அறிவாளிகளை கண்டாலே பயம் தானே வரும்.
ஒரு தமிழர் எப்படி இருப்பார் என்பதற்கு ஆறுமுகம் உதாரணம்
கருப்பா இருக்கான் .
திருட்டு திராவிடன்
கரிச்சட்டி திராவிடன்
@@ராஜாஃபாதர்நயினார்கோவில்நைனாப் அவர் கரஇச்சட்டஇ என்றால் நீங்கள்
@@ராஜாஃபாதர்நயினார்கோவில்நைனாப் வாழப்பழம் ஸாப்பிடு
@@ராஜாஃபாதர்நயினார்கோவில்நைனாப்வந்துட்டான் தட்டேந்தி
தோழர் கரு.ஆறுமுக தமிழன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
99% பிராமணர்கள் உபன்யாசகர் கல்யாணராமனின் கூற்றை 99% பிராமணர்களே
ஏற்றுக்கொள்ளவில்லை. சுகி
சிவத்திற்கு வரும் ஆத்திகர்கள் எதிர்ப்பு அவருடைய பொருந்தா ஒப்பீடாகிய பெரியார் பெரிய சங்கராச்சாரியார் பற்றிய அதிக பிரசங்கி தனத்தால்
விளைந்தது. ஆத்திகம் வேறு
நாத்திகம் வேறு.சாம்பார் சாதத்தையும் மட்டன் பியாணியையும் கலக்கக்கூடாது. சுகிசிவத்தின் பெரியார்திடல்
நெருக்கம் அவருடைய சொற்
பொழிவுகளிலும் பிரதிபலிக்கிறது. அதை அவருடைய சொற்பொழிவை
கேட்கும் ஆத்திகர்கள் விரும்பவில்லை.
நம்மை சூத்திரர்கள் என்று குறிப்பிடும் ஆர்யர்கள் நீங்கள் வழிப்படும் உங்கள் கடவுளர்கள் அனைவரும் எங்க ஆட்கள், ஒருவரும் பிராமணர் இல்லை ராமர் சத்ரியர் கிருஷ்னர் கால்நடைகளை செல்வமாக கொண்ட குலத்தை சேர்ந்தவர் அல்ல, வடமொழி மேன்மை மொழி எங்கள் தமிழில்தானே பேசுகீறீர்கள், வடமொழியில் பேசிக்கொள்ளுங்கள்,
திரு.ஆறுமுகத்தமிழன் ஆழமான கருத்துகளை மிக எளிதாக தெரிவித்துள்ளது சனாதனிகளுக்கு சரியான பதில்
அருமையான விளக்கம்! ஓங்கு தமிழ்! திரு. ஆறுமுகத் தமிழனராரின் சமய அறிவுத் தமிழ்ச்செறிவு, நமது மனத்தில் திகட்டாத சுவையூட்டுகிறது! இனிது இனிது தமிழினிது! அமுதிலுமினிய தமிழ் நமது! அதனிலும் இனியது நமது சமயத்தமிழறிவு! வாழிய செந்தமிழ்! வாழிய தமிழ்ச் சமூகம்! வெல்க நற்றமிழர்!
அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
ஐயா ஆறுமுகதமிழன் அவர்கள் பேச்சு அருமை
சுகி சிவம் அவர்களுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்று திரளவேண்டும்
Felix ......indha ayya...... very good please take more interviews with him
உங்க குரல் ஒரு இனிமை கருத்தும்ஒரு இனிமை
கலப்பு இல்லா தமிழ் பேசும் கரு ஆறுமுக தமிழனின் குரல் கேட்க செய்தமைக்கு நன்றி
அண்ணா சூப்பர்
எனக்கு உங்கள் கருத்தில் உடன்பாடு உண்டு
Thanks Felix for the Interview. I really like the way Karu Aarumugathamizhan's explanation. I have listened to many of his speeches and Interviews, I love the way he fight from being a Hindu Believer stance and question the difference.❤
நான் தொடர்ந்து ஆறுமுகத் தமிழர் பேச்சைக் கேட்டு வருகிறேன். அது வேறே லெவல் அபாரம் வாழ்த்துக்கள்
Arumuga thamilan sir is always excellent
சிறப்பாகவும் தெளிவாகவும் இருந்தது.
ஈன புத்தி படைத்த கும்பலின் வஞ்சக எண்ணத்தை தெளிவாக எடுத்து வைத்த திரு.ஆறுமுக தமிழன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பாம்பை விட பார்ப்பானுக்கு விஷம் அதிகம் என்று பெரியார் சொன்னது எவ்வளவு நிதர்சனமான உண்மை!
PAARPAANAI VIDA KARUMAM PIDITHA MANIDHANUKU,MALAFIDE INTENTION ULLA MANIDHANUKU VISHAM ULLA ANIMALS VIDA GORAMAANA VISHAM UNDU. THAT'S WHY MANIDHAN PERU VYADHIGALAAL AVASTHAI PADUGIRAAN
Ippadiye ungala emaathikittu telungan kannadan kitta adimaiyaai irunga
WONDERFUL ANSWERS. HIGHLY RECOMMENDED.
Super sir nalla vellkkam nantry
தெளிவாகச் சொன்னீர்கள் ஐயா. மக்கள் தான் திருந்த வேண்டும்!
மக்களை திருத்துவதாக சொல்லி சுற்றித்திரியும் பிரதான கட்சியில், பொது தேர்தலில் சீட் கேட்டு வெற்றி வாகை கூடி... இவர் சிறப்பாக திருத்தலாம், மக்களை....
I like Mr. Suki Sivam's speech.
Super friend
You are speech absolutely right
அழகு.. அறிவு.. துணிவு 👍👍👍
தமிழரின் பொறுமை கேள்வி குறியாக இருக்கிறது!எல்லை மீறி போகும் போது வழக்கு தடுப்பதும் இல்லை! ,ஒரு தட்டு தட்டினா பேசுவானா ?
அழு சவத்தையா
ஐயா உங்கள் பேச்சு என்னை ஆச்சரியபடுத்துகிறது
சிறப்பு சிறப்பு ஐயா
ஐயாவின் பேச்சு சிறப்பு.
நண்பர் கரு. ஆறுமுக த் தமிழன் அவர்கள் தெளிவான அளவை இயல் அறிவு க்கு, சமூக அக்கறை க்கு வணக்கம் பல. 🙏🙏
இன்னம் மாறவேண்டும் அய்யா அறியாமை தான் எல்லாமே
Beautiful Tamil by Shri.Arumugam. Suki is great.
மிக அருமையான பதில்…
அய்யா உங்கள் பணி தொடர வேண்டும்
நன்றி
Parpanai kevalamagapesum ungalai pondravargal unmaiyana hindu illai neengal hindu koyiluukul nuzhaya arugathai illai
பல வருடங்களாக நம் முதுகில் ஏறி சவாரி செய்து வந்தவர்களை இறங்கு என்னுடைய முதுகு வலிக்கிறது என்று நாம் சொன்னால்...... ஐயோ இது அநியாயம் என்னை இறங்க சொல்லுவது வன்முறை என்று சொல்லகிறார்கள்.....
Equality must grow. Great brother. Should not leave the low mentality group to grow.
திரு சுகி சிவம் போன்ற ஆன்மிக அறிஞரின் கருத்துக்களை சனாதன வாதிகளால் சகித்துக்கொள்ள இயலவில்லை.
இந்துமதத்தின்எசமானர்கள்பார்ப்பனர்களாஎன்பதைஇந்துமக்கள்விவாதிக்கனும்
முதலில் தமிழர்கள் இந்துக்களா? J என்று ஆராயுங்கள்.... 1801-ல் தமிழ்நாட்டில் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவனால் இந்துக்கள் சட்டம் என்ற ஒன்றை அமுல்படுத்தாதிருந்தால் இன்று இந்து என்ற வார்த்தையே தமிழர்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம். 1970களிலும் , 1980 களிலும் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இஸ்லாமிய கிருத்துவ, பார்சிக்களாக இல்லாதவர்களை இந்துக்கள் என பட்டியலிட்டனர். பிற சமயங்களைச் சேராதவர்களையே ஒட்டுமொத்தமாக இந்து என்று அடையாளம் கொடுக்கப்பட்டது. இது எவ்வளவு பிழையான செயல் என்பது இப்பொழுதாவது புரிந்துகொள்வது அவசியம். ஆனால் 1870 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது நாங்கள் இந்துக்கள் அல்லர். அவர்களையும் விட உயர்ந்த ஆரியர்கள் என அழைத்துக் கொண்ட சமூகம் தான் இன்று நமது சமயங்களின், கடவுளர்களின் உரிமைதாரர்களாக இருக்கின்றனர். குறிப்பு. (1870 -களில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஒட்டுமொத்த ஆரியக்கூட்டத்தின் எண்ணிக்கை 3.5% தான். மிகச்சிறுபான்மை. ஆகவே அந்த ஆரியக் கூட்டம் 1880 களில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்துக்கள் பட்டியலில் தங்களை சேர்த்துக்கொண்டது. இது பற்றி சந்திரசேகர சங்கராச்சாரியானும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். நல்லவேளையாக ஆங்கிலேயன் நம்மை இந்துகள் பட்டியலில் சேர்த்ததாலோ நாம் பிழைத்தோமே என்று எழுதியிருக்கிறார்
சமுதாயத்தில் செல்வம் ஒன்றே
உயர்விற்கு அளவு கோல் என்பதில் மாற்றம் ஏற்படாது வரை சமத்துவ எண்ணங்கள்
ஏற்படாது என்பதே என் கருத்து.
சூத்திரன் என்று கூறும் ஒருவர்
பெரும் தனவந்தராக இருந்தால்
அவர் பின்னால் கூழைக்கும்பிடு போட்டு ஓடுவதையும் நாம் பார்த்துக்
கொண்டுதானே இருக்கிறோம்.
சமத்துவம் தானே அமையாது..
நாம்தான் படைத்தாக வேண்டும்...அதற்காக பலரும்
பல இன்னல்களைக் கடந்து
உழைக்கிறார்கள்...அதில்
சுகி சிவம் ஐயாவின் பங்கு மிக
வும் பெரியது...அவர்களின்
முயற்சிகளும் உழைப்பும் வீணாகா வண்ணம் நாம்தான்
உறுதுணையாக இருக்க
வேண்டும்...
இவர்களது எண்ணம் ஒரு காலமும் மாறப்போவதில்லை. இந்த சமுதாயத்தில் எவ்வளவுதான் தனவந்தர் ஆகவும் செல்வந்தர் ஆகவும் இருந்தாலும் அறிவாளியாகவும் ஆன்மீக ஆன்மீகவாதியாகவும் இருந்தாலும் அவனை மட்டுப்படுத்துவதற்கும் இழிவாக பேசுவதற்கும் வர்ண வேதத்தை கையில் எடுத்துக் கொள்கிறான் இவன் அறிவாளி அல்ல சமுதாயத்தில் புரையோடி போன புற்று நோயை போன்றவன் அவ்வப்போது திராவிடம் என்ற மருந்தை கொடுக்க வேண்டும்
அழு சவம் என்ன உழைக்கிறாரு .
படுக்கையிலா பெண்டாட்டி கூட
@@ஆளவந்தார்நாதமுனி உன் பெண்டாடிக்கூடவா ?
இது பார்ட்லி உண்மை .
சவம் ப்ராமணன் பற்றி அவதூறு பேசினால் மட்டுமே சமத்துவம் வந்து விடுமா .
ஏன் இஸ்லாம் கிறிஸ்தவத்தில் சமத்துவம் வழிந்து ஓடுகிறதா என்ன .
தலித் கிறிஸ்தவன் நாடார் கிறிஸ்தவன் கோனார் கிறிஸ்தவன் ஐயர் கிறிஸ்தவன் யார் .
ஏசு பிரித்த வர்ணாசிரமமா .
ஏசுவின் பிள்ளைகள் தேவனின் பிள்ளைகள் மற்றவர்கள் சாத்தானின் பிள்ளைகள் .
ஏசு தவிர மற்ற எல்லா கடவுள்களும் சாத்தான்கள் .
ஏசுவை வணங்கினால் மட்டுமே பரலோகம் போக முடியும் . மற்றவர்கள் எரி நரகம் போவார்கள் .
இவை யெல்லாம் கிறஸ்தவ சமத்துவம் .
ஏசுவின் அன்பு போல .
செகுலர் இந்தியாவில் எல்லா மைனாரிட்டி சலுகைகளை அனுபவித்து உலகில் ஒரே உண்மையான ! ஜீவிக்கும் ! கடவுள் ஏசு உலகில் ஒரே உண்மையான ! மதம் கிறிஸ்தவம் என்று சொல்லுவது கிறிஸ்தவ மதச்சார்பின்மை போல .
இஸ்லாமிய சமத்துவம் கேட்கவே வேண்டாம் .
கழுத்தை அறுக்கும் இனிய அமைதியான கசாப்பு ஜிகாதி மார்க்கம் .
சவம் இவர்களுக்கு புத்திமதி சொல்வாரா .
ஆர்ஐபி தான் .
சவத்தை சொர்க்கம் அனுப்பி வைப்பான் துலுக்கன் .
@@wolfsr9259
நானா வீடியோ விட்டு சூத்துக் கொழுப்பு காட்டினேன்
ஐயா சுகிசிவம்,அவர்கள் எந்த விஷயத்தையும் ஆதாரப்பூர்வமாக அறிவார்ந்த முறையில் எதிரிகள்கூட ஏற்கும்வண்ணம் பேசுபவர்.இதுதான் சிலருக்கு தலைவலியாக இருக்கிறது.
Arumai
The best interview.Good is Good.
ஐயா அவர்களுக்கு நன்றி அருமை யான பதிவு நன்றி
இவர் மிக முக்கியமான மனிதர்
Ayya, Arumayana, puriyathakka pathivu, ethir kaalathil ungalaipol ulla karuthalarhalai uruvaakkungal illavittal intha Nilathirkku perum kedu,
அருமை👍
பார்ப்பானின் பொய்யும் புரட்டுமே புராணாங்களாயின.
Every one get opportunity to deliver their way of talk and objection. Keep rocking minnambalam.
Superb! Beautifully said and explained…♥️ Anyways people who wants to dominate will never give ears to this (Who never want our country and people to be developed)…😄
Arumuga Tamilan ❤❤❤❤🔥🔥🔥🤝🤝🤝🤝
நாம் வெருமனே அவர்களுடன் விவாதம் செய்வதால் பிரயோஜனம் இல்லை. கோவில்களைவிட் டு வெளியேற்றவேண்டும்
Superb❤❤❤
அந்த ,எல்லா pappanukkum சுகி a பார்த்தால் அடியில் எரியும், eriyattum
வணக்கம் வாழ்த்துக்கள்
Thanks
சிறப்பான வாதம் 👏🏽👏🏽
Ayya thayavuseithu pothumedaikkun varungal .manaththodu VALVOM
👍👍👍🙏
என் கடவுள் முருகனிடம், 1974-ல் என் தம்பிக்கு வந்த நோயை எனக்குக் கொடு என்று என் தாய்மொழி தமிழில் வேண்டிக்கொண்டேன். 6. மாதம் கழித்து எனக்கு அந்நோய் வந்து, அப்புறம் எனக்கும் குணமாகி, என் தம்பிக்கும் குணமாகி எனது பிறந்தநாளன்று 1976 தமிழ்வருடப்பிறப்பன்று எனக்கு மட்டும் அந்த முருகன் அருளால் தனியாக அர்ச்சனை நடந்தது. என் தமிழுக்கு ஆண்டவன் செவிசாய்க்கவில்லையா? அபபடி இருக்க எனக்குப் புரியாத சமஸ்கிருதம் தேவைதானா? இதைச் சொன்னால் தாய்மொழிப்பற்றுள்ள தமிழர்கள் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?
MaNAM ADHU SEMMAI AANAAL MANDHIRAM THEVAI ILLAI. TAMIL,SAMASKRIDHAM,MATRUM PALA PALA MOZHIGAL ANAITHUM KADAVUL ENA SOLLUM NATUREKU ADHAAVADHU PANJA BOODHANGALUKU SONDHAM. IDHU PEETHI KHOLLA ONRUM ILLAI. ELLAAM 0 THAAN. AVAN ARUL KONDU CHALTHAA HAI. AVALOTHAAN. ENDHAA MANASILAYO.
பிறப்பையும் இறப்பையும் ஆன்மிகத்தில் மட்டுமே உணரமுடியும். நம் வாழ்க்கை அவ்விரண்டிற்குள் தான் அடங்கியுள்ளது. மொழிகளைக் கடந்து அடைய வேண்டிய அறிவு அது தான்.
ஆன்மீகம் ஒருவழிபாதையல்ல ஒருவருக்கானது அல்ல,ஒருசிலர்மட்டுமே உயர்ந்வர்கள்
அல்ல,ஒன்றே குலம் ஒருவனே தேவன்
கோவிலுக்கு சென்று பெயர், நாள், நட்சத்திரம் சொல்லி பூசை செய்ய சொல்வதை நிறுத்த வேண்டும். பூசை பொருட்கள் சாமிக்கா செல்கிறது. இவர்கள் வீட்டுக்குதான் செல்கிறது. சாமியிடம் நாமே கேட்டுக்கொள்ளும் நம்பிக்கை வந்தால்தான் இதற்கு தீர்வு.
Sir, தாங்கள் சொல்வதுபோல் யாரும் கடவுளை எந்த மொழியில் கூட வழக்கு வைக்கலாம்.எதும் தடை இல்லை. மக்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை.எல்லாம் நலமாக போய் கொண்டிருக்கிறது.
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டுஅடி!
மனிதகுலம் இறைசக்தியின் வெளிப்பாடு, மொழியைக்கூடக் கடந்தது. மொழி கருத்தாடலுக்குத்தான். யாரையும் கழித்துவிட அல்ல, மனித குலத்தை மட்டுமல்ல மற்ற உயிர்களையும் நேசிப்போம்.
பேராசிரியரின் ஆணித்தரமான அற்புதமான விளக்கம். அருமை ஐயா.
❤❤❤❤
யாரோ ஒருத்தர் கிறுக்கு தனமா சொல்வதால் எல்லோருக்கும் தொந்தரவு.எல்லா காலத்திலும் இது போன்ற விவாதங்கள் இருந்து கொண்டே தான் உள்ளது. நம்
தேசத்தில் மட்டும் இல்லை எல்லா இடங்களிலும் இருக்கு. வருந்த தக்க விஷயம் தான் என்றாலும் இதை விட கோடி சமாசாரங்கள நாட்டின் வளரச்சிக்காக கவனிக்க பட வேண்டியவை உள்ளன்
A few humble submissions...
1. Sri krishnar was born kshathriya.. raised in vaishya family.. dairy business..
2. Shudran has become a cuss word.. it should be: "Shucham drapayanthee ithi shudraha" according to samskrutham.. it means: one who wipes others tears.
So, is paarpan.. iru pirappalan.. anaithu ullum uraiyum irayai paarpa(va)n..
3. I do agree the hate/discrimination intrinsic in original speech is condemnable.. or could have been better phrased.
4. Fine tuning the inappropriate and discriminating practices is extremely needed through factual education.
Glad to be corrected!
அறிவார்ந்த பதிவிற்கு நன்றி 🙏
மிகவும் அருமை நண்பரே!!!
❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆறுமுகத்தமிழன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி ....நான் கூறும் தகவல் ஐயா அவர்களும் அறிவார்... ஆனால் மற்றவர்கள் முதலில் தமிழர்கள் இந்துக்களா? J என்று ஆராயுங்கள்.... 1801-ல் தமிழ்நாட்டில் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவனால் இந்துக்கள் சட்டம் என்ற ஒன்றை அமுல்படுத்தாதிருந்தால் இன்று இந்து என்ற வார்த்தையே தமிழர்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம். 1970களிலும் , 1980 களிலும் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இஸ்லாமிய கிருத்துவ, பார்சிக்களாக இல்லாதவர்களை இந்துக்கள் என பட்டியலிட்டனர். பிற சமயங்களைச் சேராதவர்களையே ஒட்டுமொத்தமாக இந்து என்று அடையாளம் கொடுக்கப்பட்டது. இது எவ்வளவு பிழையான செயல் என்பது இப்பொழுதாவது புரிந்துகொள்வது அவசியம். ஆனால் 1870 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது நாங்கள் இந்துக்கள் அல்லர். அவர்களையும் விட உயர்ந்த ஆரியர்கள் என அழைத்துக் கொண்ட சமூகம் தான் இன்று நமது சமயங்களின், கடவுளர்களின் உரிமைதாரர்களாக இருக்கின்றனர். குறிப்பு. (1870 -களில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஒட்டுமொத்த ஆரியக்கூட்டத்தின் எண்ணிக்கை 3.5% தான். மிகச்சிறுபான்மை. ஆகவே அந்த ஆரியக் கூட்டம் 1880 களில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்துக்கள் பட்டியலில் தங்களை சேர்த்துக்கொண்டது. இது பற்றி சந்திரசேகர சங்கராச்சாரியானும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். நல்லவேளையாக ஆங்கிலேயன் நம்மை இந்துகள் பட்டியலில் சேர்த்ததாலோ நாம் பிழைத்தோமே என்று எழுதியிருக்கிறார்
🎉🎉🎉
👌👌👌
at 10.30, rightly felix touched a point on God, which is a feel . the preaching what ever it may be, can promote religion but no way it make one near to God
He was a classmate of mine at Vivekananda College. He is a good and decent person so long as he talks of philosophy but gets out of depth when he gets into politics.
My advice to my good friend is to stick to philosophy. Suki Sivam is not all that he pretends to be!
Misinterpreting as politics. When one goes indepth into a subject there will lot of enlightenment and so differs from earlier thinking..
It has to be looked from different angle snd without bias
Yes you are absolutely right
@@ramanathanramakrishnan8799
What has Alu Savam uttered differently .
Suki Sivam is million times knowledgeable and expert than any so called Brahmin can make such claim.
When kalyanaraman mentioned about why he don’t eat Gounder cooked food, what kind of rotten mindset he has got. Only brahminist pappaans can celebrate this idiot
Formula- சூத்திரம் பிரமினர் அல்லாதோர்-சூத்திரன
ஓன்றும் அறியாதோர்-ஆரியன்
இத்தனை காலம் படிச்சும் அறிவு வளரமா இருக்கான்.
Avan kalyana raman illa, kalisadaraman
அப்போ ஏன் அழு சவம் ஊளை விடறான்
@@ஆளவந்தார்நாதமுனி நீ சாகப்போறதை நினைத்த்துதான்.
Ayya suki sivam namakku kidaitha pokkisam
பெரியார்..... நம்.... உயிரியல்.... ❤
பாப்பானை கோயிலை விட்டு விரட்டி விட்டு தமிழர்கள் கோயிலில் தமிழில் பூசை செய்ய வேண்டும்.
👏👏🙏
🤝👍
மாறிக்கொண்டே இருப்பதுதான் வளர்ச்சி மாறாமல் இருப்பது வளர்ச்சியாகாது.
❤🙏🔥🔥🔥