அருமை அண்ணா மூன்றாம் பிறை படத்தில் வரும் ரயிலை பார்த்ததில் மகிழ்ச்சி கண்களுக்கு குளிர்ச்சியாகவும் மனத்திற்கு அமைதி தரும் இடங்களை காண்பித்த உங்களுக்கு ❤❤இந்த சகோதரியின் வாழ்த்துகள் பல கோடி🙏 நன்ற நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
சிராஜ் அருமையான காட்சிகள் விவசாயிகளின் உழைப்பு லவ் டேல் அனைத்தும் அழகாக காட்சி ஆக்கி இருக்கிறீர்கள் அருமையாக உள்ளது வீடியோ உங்களுடையது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤
அருமை. அருமை. சொந்த்க்காரர்கள் இருந்தா அப்படியாவது இங்கெல்லாம் போய் வரலாம். பரவாயில்ல. எங்கள் மகன் போல, தங்களோடு பயணிப்பதால் இந்த ஏக்கமெல்லாம் சும்மா..
இந்த வாழ்க்கை நீலகிரி மலை வாழ் மக்கள் மட்டும் அல்ல ஒட்டுமொத்தா தமிழ்நாடு விவசாயத்தில் மிக அதிகமாக கஷ்டங்கள் இருக்கும் இது எல்லாம் நம்முடைய வைத்துக்காதன் இதற்கு நம் அரசு முன்னுரிமை கொடுங்கள்
Oru latchathukku mela subscribers add anathukku vazhthukkal treat illayaa naan oru marriage function la busy yaa iruntha thala unga video var innum pakkala anaa subscribers increase anadha pathen really feeling happy congrats 🎉keep going all the best 😊❤
Allhahu sola vaarthai ellai anna avvalavu azhugu kotti kedakuthu. Entha mari vevasayam panra yasam makkalai parka kodi kan vendum anna fentastic vedio good job Anna 👍 👍
அண்ணா ஓசூர் க்கு பக்கத்தில் அய்யுர் யானைகள் காடு மற்றும் park இருக்கு நாங்க 5.11.24 அன்று தான் மாலை 5 மணி க்கு சாலை ல பார்த்தேன். ஓசூர் வாங்க அண்ணா . வீடியோ போடுங்கள்...
பயிர் விளையும்..விளைநிலங்களில்.. நடக்கும் போதும்.. வேலை செய்யும் போதும் காலில் செருப்பும்..காலனியும் அணிய கூடாது.. ன்னு., உங்களுக்கு தெரியாமல் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.
@@kannansethu6315 அந்த நிலத்திற்கு உரியவர்களே ஒன்றும் சொல்லவில்லை அவர்கள் அதை கடவுளாக எடுப்பதில்லை ஒரு வியாபார விஷயத்தை எப்படி கடவுளுக்கு ஒப்பிட முடியும் ?
அருமை அண்ணா மூன்றாம் பிறை படத்தில் வரும் ரயிலை பார்த்ததில் மகிழ்ச்சி கண்களுக்கு குளிர்ச்சியாகவும் மனத்திற்கு அமைதி தரும் இடங்களை காண்பித்த உங்களுக்கு ❤❤இந்த சகோதரியின் வாழ்த்துகள் பல கோடி🙏 நன்ற நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
மனமார்ந்த நன்றிகள் சகோதரி
இயற்கையின் அழகை ரசிக்க கோடி கண்கள் வேண்டும்.கேமரா தத்ரூபமாக காட்சிபடுத்தியுள்ளார்
மனமார்ந்த நன்றி இன்னும் அற்புதமான காட்சிகள் கூடிய விரைவில்
இந்த ஊர் அழகான இயற்கை அந்த அடுக்கான வீடுகள் விவசாயம் இப்படி பார்க்கும்போது பொரமையாகவும் ஒருவித ஏக்கமாகவும் இருக்கு சகோ... அருமை...❤❤❤
உண்மைதான்
வீடியோ சூப்பர் இயற்கை கொஞ்சும் அழகு அண்ணா❤❤😊😊😊😊❤
ஆம்
Unmai
சிராஜ் அருமையான காட்சிகள் விவசாயிகளின் உழைப்பு லவ் டேல் அனைத்தும் அழகாக காட்சி ஆக்கி இருக்கிறீர்கள் அருமையாக உள்ளது வீடியோ உங்களுடையது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤
மனமார்ந்த நன்றிகள் ❤️
அருமை. அருமை. சொந்த்க்காரர்கள் இருந்தா அப்படியாவது இங்கெல்லாம் போய் வரலாம். பரவாயில்ல. எங்கள் மகன் போல, தங்களோடு பயணிப்பதால் இந்த ஏக்கமெல்லாம் சும்மா..
நன்றி 🤗
Super bro🎉. மலைப்பகுதியில் நடக்கும் விவசாய வேலை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. மிகவும் அழகான இடம்.
நன்றி 🤗
காண கண் கோடி வேண்டும் இறைவனின் படைப்பை ரசிக்க especially Ooty.. Anyway வாழ்த்துக்கள் bro
Thankyou so much ❤️ bro
அண்ணா இந்த வீடியோ அருமை❤️❤️❤️❤️🌹🌹🌹👌👌❤️👌👌👍
மனமார்ந்த நன்றிகள் ❤️
Woow very nice👌👏
Thankyou so much ❤️
@HyperTracker- 👍
இந்த வாழ்க்கை நீலகிரி மலை வாழ் மக்கள் மட்டும் அல்ல ஒட்டுமொத்தா தமிழ்நாடு விவசாயத்தில் மிக அதிகமாக கஷ்டங்கள் இருக்கும் இது எல்லாம் நம்முடைய வைத்துக்காதன் இதற்கு நம் அரசு முன்னுரிமை கொடுங்கள்
உண்மையாகவே இந்த வீடியோ மனநிறைவான பதிவு உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் முயற்சிகள் மென்மேலும் சிறக்க என்னோட மனதார வாழ்த்துகள் ப்ரோ❤❤❤
மனமார்ந்த நன்றிகள் ❤️
Kaiya kattikittu silu silu nu kathu la oru fresh carrot a katicchu saptukittu nadanthu pona oru feel andha video pakkum podhu feel achu 😊 super❤
Aduthyha videolo try pannurea😁
Thankyou so much ❤️
@HyperTracker- 😂😂😂😂😂🙏
Super 👏👌anna both r doing great job all the best anna...
Thankyou
அற்புதமான வாழ்க்கை
ஆமாம்
எவ்ளோ அழகு ❤️❤️❤️❤️❤️
ஆம்
@HyperTracker- நலமா பாய்
@@NavomiNavomi-w4q நலம் நன்றி 🤗
Super nilagiri public voice message super vaalga valamudan
My favourite ooru
இயற்கையோடு வழ வேண்டும் ❤
ஆம்
Love dal irunthu10km enga oor sorgathai vittu nagaram ennum naragathil vazkiroam en pazaya ninaivu kaanoliya kaanpithathukku nandri thambi
Eanna achchuga ?
Onnum aakalai naanga piranthu valarntha ooraivittu kalya.nam pannikittu vanthutom pirantha iyarkai Ezil kojum oor kallam kabadam illathamakkal cityla akkam pakkam aan andru ketkatha manitharkal en neramum vandi satham pugai mandalam Ella vilaivasiyum athigam enga oorla ellam iyarkai kidaikkum sayarkai illatha ulagam athuthan appudi ezuthinan
Oru latchathukku mela subscribers add anathukku vazhthukkal treat illayaa naan oru marriage function la busy yaa iruntha thala unga video var innum pakkala anaa subscribers increase anadha pathen really feeling happy congrats 🎉keep going all the best 😊❤
Thankyou so much sister
Peaceful life bro. Fantastic episode.
Yes
Thankyou so much ❤️
Super bro
Thankyou so much ❤️
Super hyper trakkar great vaalga valamudan family members
Thankyou so much ❤️
பாட்டி 🙏❤️
தமிழ்ச் சொந்தங்களை பார்க்கும் போது மகிழ்ச்சி
🤗
❤❤❤🥰🥰🥰
Thankyou so much ❤️
Super vivasaay vaalga valamudan
Yes
Congratulations for 100k subscribers. Nan sonna diwali kulla 100k subscribers varuvinga. Malai kadu rider channel maintain pannunga.
Thankyou so much ❤️
Yes
Sonnega
நானும் உங்களுடன் சேர்ந்து பயணிக்க அனுமதி வேண்டும்!
Message to Instagram
instagram.com/hyper_tracker_/profilecard/?igsh=b3gybHpyazRyeXZp
Best wishes for more and more subscribers....... Just love your videos bro.....
Thankyou so much ❤️
அருமை 🌹💐👍
மனமார்ந்த நன்றிகள் ❤️
Preserve the pollution free beautiful & environmentally friendly lifestyle 🦚🌳
Yes 💯
அண்ணா அப்பர் பவானி எங்க இருக்கு னு தெரியுமா
Allhahu sola vaarthai ellai anna avvalavu azhugu kotti kedakuthu. Entha mari vevasayam panra yasam makkalai parka kodi kan vendum anna fentastic vedio good job Anna 👍 👍
Unga yela vedios la the bestla ethum onnu Anna Masha Allah 🙌🙌🙌
Thankyou so much ❤️
அண்ணா ஓசூர் க்கு பக்கத்தில் அய்யுர் யானைகள் காடு மற்றும் park இருக்கு நாங்க 5.11.24 அன்று தான் மாலை 5 மணி க்கு சாலை ல பார்த்தேன். ஓசூர் வாங்க அண்ணா . வீடியோ போடுங்கள்...
உங்கள் நம்பர் குடுங்க
Semayana video bro super 👏👏🔥👌
Thankyou so much ❤️
Lovely place ❤
Yes 👍
Thankyou so much
Hi borஇதெல்லாம் பார்க்கும்போது நுவரெலியா பார்ப்பது போலவே உள்ளது me srilank 🇱🇰
Hi ☺️
Nalla veedio vaalthukkal thambigale sardar trichy sirajdeen Trichy
Thankyou so much ❤️
சூப்பர் பிரதர் 🫂
Thankyou so much ❤️
Nice video bro
Supar video tambi❤❤❤
Thankyou so much ❤️
Super paatty vaalga valamudan
Yes 👍
Hi ciraj Anna na tha firstu comments maasha allha super anna statinge super erku pathutu msg panra
Thankyou so much ❤️
Super anna❤
Thankyou so much ❤️
Nalla vaalkai than but romba kastam 😢 sometimes romba loss irukkum
Which camera bro you are using
Sony zv e10
@ nice quality new purchase ah bro
@@nsrikanth0 yes bro
Super bro semma
Thankyou so much ❤️
🎉🎉🎉🎉🎉
Thankyou so much ❤️
My native place 🤩🤩🤩
Super
பயிர் விளையும்..விளைநிலங்களில்.. நடக்கும் போதும்..
வேலை செய்யும் போதும்
காலில் செருப்பும்..காலனியும் அணிய கூடாது.. ன்னு., உங்களுக்கு தெரியாமல் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.
அப்படி நடந்தால் என்ன ஆகும் ?
விளைநிலத்தை கடவுளா நினைப்பவர் அனேகம் அவர்கள் மனம் புண்படவேண்டாம் அவ்வளவே
@@kannansethu6315 அந்த நிலத்திற்கு உரியவர்களே ஒன்றும் சொல்லவில்லை அவர்கள் அதை கடவுளாக எடுப்பதில்லை ஒரு வியாபார விஷயத்தை எப்படி கடவுளுக்கு ஒப்பிட முடியும் ?
Extra videos pls
Super da ❤❤❤
Thankyou so much ❤️
Bro
Nice bro ❤
Thanks 🔥
அண்ணா அப்பர் பவானி ஊட்டி போய் வீடியோ போடுங்கள்
கேஸ் வாங்கவா 😁
இல்லை அண்ணா அப்பர் பவானி DAM போய் வீடியோ போடுங்கள் அண்ணா
அண்ணா முக்குர்த்தி சிகரம் போய் வீடியோ போடுங்கள் அண்ணா
@@VigneshTravels- போகலாம் ஆனால் வீடியோ எடுத்து பதிவிட அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள்
@@VigneshTravels- மூக்குத்தி சிகரம் முயற்சி செய்து பார்க்கிறேன்
❤❤❤❤❤
Thankyou so much ❤️
🎉🎉
Kankolla kaatchi anna 👌👌👌🥕🍅🍆🧅🍐🍏🥭
Thankyou so much ❤️
கண்ணுக்கு குளிர்ச்சியான காச்சி
நன்றி
Bro வாரத்தில் இரண்டாவது வீடியோ போடுங்க எதற்காக வீடியோ போடாம இருக்கிறீங்க ..வீடியோ போடுங்க ப்ரோ உங்க வீடியோ பார்க்க காத்துகொன்றிக்குரோம்
உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ஒரு சில வீடியோக்கள் எடுக்கப் போக முடியவில்லை கூடிய விரைவில் பதிவிடுகிறேன்
Kankulirchi mikka scenarios
Bro
Yes
Shoe போட்டு மண்ணில் நிக்காதிங்க bro
Y ?
உணவளிக்கும் நிலத்தை சாமியாக கருதுவோம் அதனால் செருப்பு அணியமாட்டோம்.
Jiyrajsuprmman
ஜாதி பசுவா?
அது காட்டு மாடு
@HyperTracker- ஓ! பார்க்க லிட்டர்கணக்கில் பால் கறக்கும் பசு போல் தெரிகிறது.
@@minklynn1925 😂😂
Nothing.interesting.in.this.video.waste.of.time.watching.this
Ok 👌
❤❤❤
Thankyou so much ❤️
❤❤❤
Thankyou so much ❤️