இயேசுவை மதக் கண்ணோட்டம் இல்லாமல் எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்பதை மேலே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. அதேபோல் மதம் எப்படி ஒரு மனிதனை தீவிரவாதியாக மாற்றுகிறது என்பதை கீழே உள்ள கமெண்ட்ஸ்' பார்த்து தெரிந்து கொள்ளவும்
கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. யூதா 1:18 நிறைவேறுதல் தான் இது
11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். வெளிப்படுத்தினத விசேஷம் 22:11
நீ சொல்றது தீர்க்கதரிசனமே இல்ல, தயவு செய்து தவறாய் வேதத்தை போதிக்காதே , 8.நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். 9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:8,9
மன்னிப்பு என்பது, இவன் மனம் திரும்பினால் தான் கிடைக்கும். சத்துருவினிடத்தில் அகப்பட்டு கொண்டபடியால், இவன் தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளவும் முடியாது.
சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரித்து கொள்வானே. இந்த வசனம் கொரிந்தியர் புத்தகத்தில் வரும். சாத்தான் "ஒளியின் தூதனுடைய " என்று பிரித்து படிக்க வேண்டும். வேத ஆராய்ச்சியாளர்கள் ஒளியின் தூதனை " பரிசுத்த ஆவியானவர் " என்று கூறுகிறார்கள். ஆகவே சாத்தானை " இருளின் தூதன் " என்று அழையுங்கள்.
15உன் செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும். 16இவ்வாறு, நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 3:15-16
கடவுள் இன்றி ஆலயம் ஏது? பரிசுத்தம் ஏது.? நம்பிக்கை ஏது? நீ பேசுனத நீயே கேட்டால்... உன்னை நீயே கெட்ட வார்த்தை யில் திட்டிடுவ. உன் பிரச்சங்கத்த கேட்க ஒரு கேடு கெட்ட கூட்டம் வேற. நீ பாடுற சினிமா பாட்ட மற்ற மதங்கள்ல அவங்க கோவில் ல பாட மாட்டாங்க. ஏன்னா அவங்க கடவுளுக்குறிய மரியாதை ய சரியா குடுக்குறவங்க.
யோவான்-John :10 27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது பின்செல்லுகிறது முக்கியம் பிரதர்..
அவருடைய ஸ்லாங்குகளையும் வார்த்தைப் பிரயோகங்களையும் பாருங்கள்... அவர் சொல்வதைக் கேட்பவர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்... பெண்களைத் தலையை மறைக்காமல் பாருங்கள். அவனுடைய அட்டூழியத்தைப் பாருங்கள்... அருவருப்பானது... சினிமாப் பாடல்களை பைபிள் குறிப்புடன் பாடுவது... இந்த உலகம் எங்கே போகிறது... ஓ மை டியர் ஜீசஸ்
'கள்ளர்கள் பரவி அங்கும் இங்கும் கர்த்தரின் வார்த்தையை புரட்டுகிறார்..' என்று, அன்று நடராஜ முதலியார் பாடினார். இன்று யூடியூப்'ல், க.போ.ஜஸ்டின் மேய்கிறான்...
என் அன்பு சகோதரரே, சினிமா பாடலை அழகாக பாடுகிறீர்கள், தயவு செய்து சினிமா துறைக்கு சென்று விடுங்கள், இயேசுவின் பெயரை உச்சரிக்காதீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன், அவர் பாவிகளை மனந்திரும்ப அழைக்க வந்த தெய்வம், அப்படி அழைத்த ஜனங்களை மறுபடியும் பாவத்திற்குள்ளாய் நடத்தாதீர்கள்
2000 வருடத்திற்கு முன்பே இயேசு சொன்ன வார்த்தைகள் இன்று நம் கண்கள் முன்பே காண்கிறோம் ஓநாய் கூட்டம். இயேசப்பா...... நியாயம் செய்யும். சபையை பரிசுத்தப்படுத்தும். தேவனுடைய பட்டயம் ஆலயத்தில் இருந்து புறப்படும். ஆமென் ஆமென் ஆமென்
250 என்ன... எத்தனை ரெஃபரன்ஸ் நீ காட்டினாலும், 'எழுதியிருக்கிறதே...' என்பதைத் தான் காட்டுவாய். ஆனால், கிறிஸ்து சொன்னது போல், 'என்றும் எழுதியிருக்கிறதே..' என்பதை நாங்கள் காட்டுவோம். 'உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்' என்றால், நீ பாடினது போல் துளிர்க்காது. அதற்கு முந்தி ஏசாயா 58:1 to 7 வசனப்படி நடக்க வேண்டும். அப்போது தான் 8'ம் வசனம் நிறைவேறும்.
இரவு ஜெபத்திற்கு நிலாகாயுது நேரம் நல்ல நேரம் பாடலையும் திருமண ஆராதனையில் கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா எனற பாடலை பாடி ஜனங்களை விசுவாசத்தில் நடத்துங்க சார்
அந்த கத்தி உன்னவே போட போது 😂... இதையும் கேட்க்கும் ஆட்டு கூட்டம்..... வாலிபனே...........தேவன் நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்பதை அறி... பிரசங்கி 11:9 ..... பாஸ்டருக்காகவும்.இதைபோல் உள்ள விசுவாசிக்களுக்காகவும்.. தொடர்ந்து ஜெபிக்கிறோம்..
Praise and Glory be to Jesus ❤🌟✨ Jesus is more than all the religiona and the law “Be holy, for I am holy.” But as mere humans we can't be holy - Law knows that even though god's law is good it also acted as a magnifying 🔎 glass for our sins. We are no longer bound by law but rather by the love for Christ ❤🙏💓💓 Love God ❤️ Love your neighbors ❤✨ (If we follow this greatest commandment then no room for hatred and criticism) Galatians 3:5 I ask you again, does God give you the Holy Spirit and work miracles among you because you obey the law? Of course not! It is because you believe the message you heard about Christ ❤️ Galatians 3:28-29 There is no longer Jew or Gentile, slave or free, male and female. For you are all one in Christ Jesus. And now that you belong to Christ, you are the true children of Abraham. You are his heirs, and God’s promise to Abraham belongs to you ✨ But as fellow believers we should maintian a intimate relationship with god to "Be holy & become holy" ❤️ (I am saying purity in your heart 😅 not in showing off outwardly)
இயேசுவை மதக் கண்ணோட்டம் இல்லாமல் எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்பதை மேலே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
அதேபோல் மதம் எப்படி ஒரு மனிதனை தீவிரவாதியாக மாற்றுகிறது என்பதை கீழே உள்ள கமெண்ட்ஸ்' பார்த்து தெரிந்து கொள்ளவும்
@@Grace_Revelations இந்த கருத்துக்கும் தங்கள் வீடியோவிற்கும் சம்பந்தமே இல்லை....
குருடனுக்கு குருடன் வழி காட்டமுடியாது என்பதற்கு @Grace_Revelations கமெண்ட்ஐ பார்த்து தெரிந்து கொள்ளவும்
இயேசு யென்ன சொன்னர் சொல்லுங்க அவர் பரிசுத்தமாய் வாழ
சொன்னார்.முழு மனதோடு பரிசுத்தா ஆவியோடு ஆரத்திக்க சொன்னார் .டான்ஸ் ஆட சொல்லலா
பாட்டுக் கச்சேரி கூட பண்றீங்களா சார்.விசில் சத்தம் கேட்டு பரலோகம் மகிழ்ந்திருக்கும்.
@@giftagifta442
கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
யூதா 1:18
நிறைவேறுதல் தான் இது
11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
வெளிப்படுத்தினத விசேஷம் 22:11
வரும் காலம் உனக்கு ஆப்பு காலம்
1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
சங்கீதம் 1:1
எச்சரிக்கை
இவனுடைய கழுத்தில் எந்திரக் கல்லை கட்டுவது நலமாய் இருக்கும்
இவர நம்பி இத்தன மக்களா
துக்கமா இருக்குது சகோதரா.
Mudincha kattipaaren...
Avan katamata final daysla paru yarunu @@gowtham3233
ஒழுங்கா Bible படித்து Prayer பண்ணுவர்களுக்கு தெரியும் இது பொய் என்று
Correct bro.
Amen Praise be to God 🙏
மந்தையை தப்பவிடாத ஓநாய்கள்.....🥺
நீ சொல்றது தீர்க்கதரிசனமே இல்ல, தயவு செய்து தவறாய் வேதத்தை போதிக்காதே , 8.நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலாத்தியர் 1:8,9
தயவு செய்து யாரும் இந்த நிகழ்ச்சியை பார்க்காதீர்கள் இந்த வஞ்சக ஆவிக்கு யாரும் வஞ்சிக்கபடாமலிருக்க
பச்சையான அயோக்கியன்.
பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கடவுளை தரிசிக்கமுடியாது
பிதாவே இவரை மன்னியும்.
Amen Amen
Try to Repent or U Perish
மன்னிப்பு என்பது, இவன் மனம் திரும்பினால் தான் கிடைக்கும்.
சத்துருவினிடத்தில் அகப்பட்டு கொண்டபடியால், இவன் தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளவும் முடியாது.
அன்னிய அக்கினியை கொண்டு வந்த ஓப்னி பினகாஸ் கதி என்ன ஆனதென்பதை நாம் அறிவோம்.
இவன் அறியான்.
அறிவார்ந்த ஜனமே மனம் திரும்பு.
சாத்தானுக்கு தேவன் தந்தையாக இருக்க முடியாது தம்பி.
துன்மார்க்கன் சபையில் நிலைநிற்ப்பதில்லை தேவன் உன்னை சந்திப்பார் ஆமேன் ஆமேன் அல்லேலுயா
Amen
கடைசிகாலங்களில் உன்னைவிட அதிக அற்புதங்களை செய்யும் பொறுக்கிகளை காணமுடியும். இந்தமாதிரி பொறுக்கிகளை நாம் அடையாளம் காணவேண்டும்
கக்கூஸை சுத்தமாகக் கழுவி அதில் சோறு போட்டு சாப்பிடுவோம். உனக்கென்னடா என்றும் கேட்பார்கள்.
பரிசுத்தம் இல்லாமல் கடவுளை தரிசிக்க முடியாதே
அவர் பரிசுத்தர் ஆனப்படியால் நாம் பரிசுத்தமாக வாழ வேண்டும்
கள்ள போதகன்
வேதத்துக்கு புறம்பான செயல்கள்.தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள் அப்பா ரொம்பவும் துக்கப்படுவாங்க😢
உன் கத்தியை உருவி உன் வயித்திலேயே சொருகுவார் பார் நடக்கும்😮
ஒன்னு குட முக்காடு போடலா எல்லா தலையும் பூ வைச்சிகிட்டு மாரியம்மா கோயில்ல உட்காந்துருக்கு க போல
,😄👌👌👌👌💯💯💯💯💯😭😭😭😭😭😭😭😭😭
பாழாக்குகிற அருவருப்பு...
வயிற்றுக்கு ஊழியம் செய்கிறார்கள்
சினிமா வேணும்னா அந்த பக்கம் போயிடு இந்த பக்கம் வராத
Muttapayale avar solluratha keluda
@@sayeekannanramaraj9142🐍
Jestin❤❤❤❤❤
Nee thaan muttal@@sayeekannanramaraj9142
அண்ண சினிமாவில் உங்களுக்கு பயங்கர சான்ஸ் இருக்கு மிஸ் பண்ணாதீங்க
இவனையும் இவனை சேர்ந்த கூட்டத்தையும் திருத்தவே முடியாது...
நாயே குருடருக்கு வழிகாட்டும் குருடன் நீ.
6மாதத்துக்குள்ள ளன்
ஆண்டவர் இயேசு உனக்கு என்ன செய்ய சித்தமாயிருக்கிறாரோஅதை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் ஆமேன் 😢
கோலியாத் தை கொன்றது எந்த கத்தியும் அல்ல அவன் அடைப்பையில் இருந்த கல்...
இவர்கள் எந்த வகையை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை
பரிசுத்த பிதாவே சகோதரர் ஜஸ்டின் அவர்களை தயவாய் மன்னியும்.அவரை ரட்சித்து அவருக்குள் இருக்கும் ஒளியின் தூதன் வஸ்திரத்தை எடுத்துப்போடும்.ஆமென்.
Amen, praise the Lord
சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரித்து கொள்வானே. இந்த வசனம் கொரிந்தியர் புத்தகத்தில் வரும். சாத்தான் "ஒளியின் தூதனுடைய " என்று பிரித்து படிக்க வேண்டும். வேத ஆராய்ச்சியாளர்கள் ஒளியின் தூதனை " பரிசுத்த ஆவியானவர் " என்று கூறுகிறார்கள். ஆகவே சாத்தானை " இருளின் தூதன் " என்று அழையுங்கள்.
யூதாஸ்காரியோத்து எந்த நிலைமையோ அதே நிலைமைதான் உனக்கும்
என்னடா பண்ற நீ....?
15உன் செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும். 16இவ்வாறு, நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:15-16
முட்டால் தேவன் உன்னை சந்திப்பார்😢😢😢
பிசாசு உங்களை குறிச்சி ரொம்ப சந்தோஷம் படுவான், உங்களை ரொம்ப நல்லா use பண்றான்
100% True
Evolo thairiyam unakku. Cini songs inside church. My GOD😊
யேசு சினிமா பாட்டுக்கு நடனம் ஆட சொல்லல அவர் முழுமனதோடு பரிசுத்தா ஆவியோடும் ஆராதிக்க சொன்னார் .சபையை கல்லார் குகையாக மாற்றுகிறார்கள் .
விசுவாசிகள் ஊணர்வடைய வேண்டும்.ஜெபியுங்கள்
அர்ச். மத்தேயு சுவிசேஷம் 7
TamilBSI
17. அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும்.
18. நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது.
19. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
காட்சியாகமம் 22:12
TamilBSI
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
சீக்கிரம் இருக்கு உனக்கு? இது தான் தீர்க்கதரிசனம்...
உனக்கு அக்கினியும் கந்தகமும் நிறைந்த கடல் காத்திருக்கிறது
கடவுள் இன்றி ஆலயம் ஏது? பரிசுத்தம் ஏது.? நம்பிக்கை ஏது? நீ பேசுனத நீயே கேட்டால்... உன்னை நீயே கெட்ட வார்த்தை யில் திட்டிடுவ. உன் பிரச்சங்கத்த கேட்க ஒரு கேடு கெட்ட கூட்டம் வேற. நீ பாடுற சினிமா பாட்ட மற்ற மதங்கள்ல அவங்க கோவில் ல பாட மாட்டாங்க. ஏன்னா அவங்க கடவுளுக்குறிய மரியாதை ய சரியா குடுக்குறவங்க.
மிக வேதனையாக உள்ளது இதை பார்க்க. பரிசுத்த பீடம் சினிமா பாட்டு கச்சேரி மேடையாக உள்ளது.
இவர் மனம் திரும்ப வேண்டும்
அவர் பாடும் பொது ஒரு சகோதரி 2 கைகளையும் தூக்கி தட்டுகிறார் ஆண்டவரே அவரை மன்னியும் அவர் குடும்பத்தை ஆசீர்வதியும்ம்
ஊர் பணத்துல உல்லாசமாக வாழ உன் கடவுளாகிய சாத்தான் உனக்கு வழிவகுத்தது கொடுத்து இருக்கிறான், என்ஜாய் பண்ணு!
ஹே ஹே ஹே கோலியாத்தின் தலை என் கையில் இயேசு வாழ்க பெரியவர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
யோவான்-John :10
27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது
பின்செல்லுகிறது முக்கியம் பிரதர்..
Shameless... justin your wolf in sheep's skin... really shame on you and your church..
I'm afraid he's not Wolf in Sheeps Clothing, He's Wolf in Wolf clothing but still the so called Believers accept him is Astonishing.
Correctly said
Lord how mercy up this people. Lord forgive this man
Blind people are being led by the blind
அவருடைய ஸ்லாங்குகளையும் வார்த்தைப் பிரயோகங்களையும் பாருங்கள்... அவர் சொல்வதைக் கேட்பவர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்... பெண்களைத் தலையை மறைக்காமல் பாருங்கள். அவனுடைய அட்டூழியத்தைப் பாருங்கள்... அருவருப்பானது... சினிமாப் பாடல்களை பைபிள் குறிப்புடன் பாடுவது... இந்த உலகம் எங்கே போகிறது... ஓ மை டியர் ஜீசஸ்
உனக்கு ஒன்னும் முக்கியமில்லை காணிக்கை மட்டும்தான் முக்கியம், வடிவேலுக்கு பின் நல்ல ஒரு ஜோக்கர்
மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
அந்த விசுவாசிகளின் நெலமை ???? 😢😢😢😮
Be careful da mental God fill fix your time Repent
'கள்ளர்கள் பரவி அங்கும் இங்கும் கர்த்தரின் வார்த்தையை புரட்டுகிறார்..' என்று,
அன்று நடராஜ முதலியார் பாடினார்.
இன்று யூடியூப்'ல், க.போ.ஜஸ்டின் மேய்கிறான்...
பைபலை படிக்காத ஜனங்கள் பாவம்
இவனை நம்பியும் ஒரு கூட்ட மக்கள் செல்கிறார்கள் என்பதை நினைத்தால் தான் கண்ணீர் வருகிறது 😢😢😢😢😢😢
என் அன்பு சகோதரரே, சினிமா பாடலை அழகாக பாடுகிறீர்கள், தயவு செய்து சினிமா துறைக்கு சென்று விடுங்கள், இயேசுவின் பெயரை உச்சரிக்காதீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன், அவர் பாவிகளை மனந்திரும்ப அழைக்க வந்த தெய்வம், அப்படி அழைத்த ஜனங்களை மறுபடியும் பாவத்திற்குள்ளாய் நடத்தாதீர்கள்
கடைசி காலம், ஜாக் கிரதையாய இருங்கள்,வஞ்சிகப்பட்டு போகதிருங்கள்
அந்தக் கத்திதான் நம்மைப் போட்டுத் தள்ளும்.கவனம்.
God of Holy, can not be belittled. We are sorry...your days are numbered.
Jesus coming soon carefull brother and sister
இந்த அறிவாளி பேசுற வார்த்தைகளை கேட்கும் மக்களின் கண்கள் திறக்க படனும்
2000 வருடத்திற்கு முன்பே இயேசு சொன்ன வார்த்தைகள் இன்று நம் கண்கள் முன்பே காண்கிறோம் ஓநாய் கூட்டம். இயேசப்பா...... நியாயம் செய்யும். சபையை பரிசுத்தப்படுத்தும். தேவனுடைய பட்டயம் ஆலயத்தில் இருந்து புறப்படும். ஆமென் ஆமென் ஆமென்
சாதம் இருக்கும் சட்டியும், சாணம் வைக்கும் சட்டியும் ஒரே இடத்தில் இருக்காது.
250 என்ன...
எத்தனை ரெஃபரன்ஸ் நீ காட்டினாலும், 'எழுதியிருக்கிறதே...' என்பதைத் தான் காட்டுவாய்.
ஆனால்,
கிறிஸ்து சொன்னது போல், 'என்றும் எழுதியிருக்கிறதே..' என்பதை நாங்கள் காட்டுவோம்.
'உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்' என்றால், நீ பாடினது போல் துளிர்க்காது.
அதற்கு முந்தி ஏசாயா 58:1 to 7 வசனப்படி நடக்க வேண்டும். அப்போது தான் 8'ம் வசனம் நிறைவேறும்.
என்னய்யா நடக்குது சபையில் விசில் சத்தம் பறக்குது மாட்டிக்குனார் ஒருத்தரு அவர காப்பாத்தனு கர்த்தரு😢😢😢
வருங்காலம் உனக்கு வசந்த காலம் அல்ல. உபத்திரவ காலம் உனக்குத்தான்
பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே
அருமை அருமை உங்க பாட் கச்சேரி அருமை எங்க ஊரு திருவிழாவுக்கு உங்களை புக் பண்றேன் ஜஸ்டின் ப்ரோ
இவர் தான் செய்கிறது இன்னதென்று அறியாமல் பேசுகிறார். ஏனெனில் நன்றாக சிரிப்பதால்.
கர்த்தருடைய கரத்தில் விழுவது பயங்கரமா இருக்கும். மனம் திருந்து
இரவு ஜெபத்திற்கு நிலாகாயுது நேரம் நல்ல நேரம் பாடலையும் திருமண ஆராதனையில் கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா எனற பாடலை பாடி ஜனங்களை விசுவாசத்தில் நடத்துங்க சார்
சூப்பர் செருப்படி
Antichtist in side the church
Brother this is not church.
உங்கள் சபைக்கு சாத்தான் சபை என்று பெயர் மாற்றிக் கொள்ளுங்கள் அது தான் பொருத்தமாக இருக்கும்
Loosu Justin
Amen, Amazing mybLovely anna, njoied this but missed 😅 this service
தேவன் சத்தியத்தைக் கொண்டு மாத்திரம் தான், பேசுவார்.
சத்துருவின், சினிமா பாடலை கொண்டு அல்ல.
போகர போல தானே இருப்பாங்க. Super தேவன் பெரிய ஆசீர் மொழியட்டும்
ஜஸ்டின் அவர்களை உங்களுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே கிடையாதா
These are the wolves that prey on the sheep.
ஒரு பெண் கூட முக்காடு போடல
Cinema கச்சேரியில் அதலா எதிர்பார்க்கலாமா? 😁
ஏன் இப்படி நம்ம ஆண்டவர் அழுக வைக்கிறீங்க 😭 ஆண்டவர் நிச்சயம் உங்க எல்லாரையும் சந்திக்க வேண்டும்
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 2 📚📖கர்த்தருடைய வேதத்தில்📖 பிரியமாயிருந்து, இரவும் பகலும்📖 அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற📖 மனுஷன் பாக்கியவான்📖. 3 📚📖அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 4 📚📖துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். 5 📚📖ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. 6 📚கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்📖; துன்மார்க்கரின் வழியோ அழியும்.
MD ஜெகன் மெசேஜ் பாருங்க தெளிவாக புரியும்
அந்த கத்தி உன்னவே போட போது 😂... இதையும் கேட்க்கும் ஆட்டு கூட்டம்.....
வாலிபனே...........தேவன் நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்பதை அறி...
பிரசங்கி 11:9 .....
பாஸ்டருக்காகவும்.இதைபோல் உள்ள விசுவாசிக்களுக்காகவும்.. தொடர்ந்து ஜெபிக்கிறோம்..
Praise and Glory be to Jesus ❤🌟✨
Jesus is more than all the religiona and the law
“Be holy, for I am holy.”
But as mere humans we can't be holy - Law knows that even though god's law is good it also acted as a magnifying 🔎 glass for our sins.
We are no longer bound by law but rather by the love for Christ ❤🙏💓💓
Love God ❤️
Love your neighbors ❤✨
(If we follow this greatest commandment then no room for hatred and criticism)
Galatians 3:5
I ask you again, does God give you the Holy Spirit and work miracles among you because you obey the law? Of course not! It is because you believe the message you heard about Christ ❤️
Galatians 3:28-29
There is no longer Jew or Gentile, slave or free, male and female. For you are all one in Christ Jesus. And now that you belong to Christ, you are the true children of Abraham. You are his heirs, and God’s promise to Abraham belongs to you ✨
But as fellow believers we should maintian a intimate relationship with god to "Be holy & become holy" ❤️
(I am saying purity in your heart 😅 not in showing off outwardly)
Shall we pray his soul, he will come in the name of jesus way.
Confirm நரகத்திற்கு போவன் இந்த மொத்த எசைகளும்
Mathew 24 : 24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
இது இவருக்கு பொருந்தாது
I can’t imagine there are people listening to this guy 🤦🏻♂️
திருந்தாத பைத்தியம் இல்ல, திருத்த முடியாத பைத்தியம்...
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
அட பாவி உன்னை தேவன் கொல்லபோராரு
அட கிருக்கு பயலே
வசனத்தை புறட்டுகிறதில் இருந்து ஓயமாட்டேன்,
கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று.... இப்படி பட்டவர்கள் கிறிஸ்துவத்துக்கு கேடு 😢😢😢😢😢😢😢
இயேசுவே இவரை சந்தியும்பிள்ளைகளை சினிமா பார்ப்பது தவறு என்று சொல்லி வளர்க்கும் போது இதைப்பார்த்து நம்மகிட்ட கேள்வி கேட்கிறாங்க வருத்தமா இருக்கு😢😢😢😢