ஜெஸ்டினை படையப்பா என அழைத்த கடவுள் | PRABIN DINO

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • ஜெஸ்டினை படையப்பா என அழைத்த கடவுள் | PRABIN DINO
    #Prabindino #சத்தியம் விடுதலையாக்கும் #tamilchristianmessages TAMIL CHRISTIAN MESSAGE | PRABINDINO| கிறிஸ்தவ சீர்திருத்த செய்தி
    கிறிஸ்தவ சீர்திருத்த செய்திகளின் நோக்கம்
    * விசுவாச மக்களின் பக்திவிருத்தி
    * தேவனின் உள்ளத்தை காண்பித்தல்
    * சத்தியத்தை கலப்படமில்லாமல் கற்றல்
    * நலமானதை பிடித்துக்கொள்ள எல்லாவற்றையும் சோதித்து பார்த்தல்
    * மக்கள் வஞ்சிக்கப்படாமலிருக்க ஆட்டுத்தோலில் உள்ள ஓநாய்களின் முகமூடிகளை கிழித்தல்
    Email: dino28189@gmail.com
    For Whatsapp click 👇🏻
    wa.me/+9715644...

КОМЕНТАРІ • 352

  • @jesus-love_you
    @jesus-love_you Місяць тому +50

    ஜஸ்டின் brother என் இயேசுவின் நாமத்தை தயவு செய்து பயன்படுத்தாதீங்க

  • @rev.t.s2846
    @rev.t.s2846 Місяць тому +45

    வித்தியாசம் அறியாத இந்த மக்களைப் பார்த்தால் தான் மனசு வலிக்கிறது... மனம் கலங்குகிறது...

    • @jamesanthonydass2487
      @jamesanthonydass2487 24 дні тому

      Punakku poda 😂😂😂😂😂

    • @user-wd5pf4lf1k
      @user-wd5pf4lf1k 17 днів тому

      இதுக்கு பேர் கொழப்பு வித்தியாசம் நல்லா தெரியும்

  • @veryniceramesh4194
    @veryniceramesh4194 Місяць тому +33

    இவனை எல்லாம் பிசாசு தான் பயன்படுத்துறான் கடைசி காலன்றதுக்கு இந்த ஆள் ஒரு அடையாளம்

  • @aaruthaltrust863
    @aaruthaltrust863 Місяць тому +37

    உன்னையும் ஒரு கூட்டம் பின்பற்றுகிறதே அவர்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது

  • @maryhelen1440
    @maryhelen1440 Місяць тому +19

    அவனை சொல்லி பயன் இல்லை, அதை ஒரு கூட்டம் கை தட்டி ரசிகிறதே அவர்களுக் புத்தி எங்கே போனது..

    • @helandurai4607
      @helandurai4607 5 днів тому

      Atha atha bro yepdi Anga koottam vazhiuthu paaarunga amen vera

  • @ManoMano-ls1ot
    @ManoMano-ls1ot Місяць тому +33

    இதுதான் சாத்தானின் சபை இந்த ஜனங்களுக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா

    • @user-ge7kh8oc9t
      @user-ge7kh8oc9t 6 днів тому

      இதை தான் உன் மீது உன் கூட்டம் மீது குற்றச்சாட்டாக பல நூற்றாண்டுகளாக வைக்கிறோம் தம்பி நீ முதலில் திருந்து ராசா

  • @arockiamanitra4639
    @arockiamanitra4639 Місяць тому +16

    பண ஆசை எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறது.

  • @nithyas8849
    @nithyas8849 Місяць тому +71

    தயவு செய்து மனம் திரும்புங்கள் jestin pls கடவுளின் கோபம் உங்கள் மேல் வருவதற்கு முன் மன்னிப்பு கேளுங்க சபையை பாழாக்காதீங்க pls pls

  • @jamesjames9950
    @jamesjames9950 Місяць тому +20

    ஜஸ்டின் அவர்கள் மதுரை அருகில் 35 ஏக்கர் இடம் வாங்கி இருக்கிறார் அதில் கிரைனட்கல் இருப்பதாகவும் மற்றும் பெட்ரோலியம் இருப்பதாக சொல்கிறார்கள் ஆகவே ஆறு மாதத்தில் வேற வெவல் வாழ்க்கையின் உயர்வு இருக்கும் என்று சொல்லுகிறார்.திமீர் பெருமை ஆங்கவத்தில் இருக்கிறார்

  • @jansirani1137
    @jansirani1137 Місяць тому +53

    இந்த விபச்சாரகாரனுக்கு ஐயோ

  • @பலவான்கைஅம்பு
    @பலவான்கைஅம்பு Місяць тому +12

    இவருக்குள் இருக்கிற அசுத்த ஆவி வெளியேறும்படி ஜெபியுங்கள்.இவர் மிகவும் பரிதாபத்திற்குரியவர்
    கர்த்தரின் கண்கள் பூமியெங்கும் சுற்றி உலாவுகிறது.
    மதிகேடனே இன்று இரவிலே உன் ஜீவன் எடுத்துக்கொள்ளப்பட்டடால்?

  • @devidevi8271
    @devidevi8271 Місяць тому +29

    தேவ பயம் கொஞ்சம் கூட இல்லை, எப்படி வஞ்சிக்குறார் 🥹, இவரே பின் பற்றும் கூட்டம் பாவம், பைபிள் சரியா படிக்காம, இப்படி இவரு சொல்லுறது உண்மை தான் நம்பி உக்காந்து இருக்கு, இவங்க நிலைமை என்ன ஆகும் இயேசுப்பா வருகை சீக்கிரம் 🥹🥹

  • @Apostle.Abraham-Kumar
    @Apostle.Abraham-Kumar Місяць тому +7

    I break all evil powers in the name of Jesus Christ

  • @semonp2724
    @semonp2724 Місяць тому +13

    மனசு கஷ்டமாக இருக்கிறது 😊

  • @nicholaskim2744
    @nicholaskim2744 Місяць тому +12

    இயேசுவின் பெயரால் பணத்தை சம்பாதிக்கிறத விட பிச்சை எடுக்களம்

  • @RajaSingh-lj6hq
    @RajaSingh-lj6hq Місяць тому +30

    இவனுக்கு ஐயோ.......

  • @NoelsVijay
    @NoelsVijay 28 днів тому +3

    Ur very correct very clear and neat explanation bro❤

  • @samsugumaran2124
    @samsugumaran2124 Місяць тому +7

    . தம்பி நீ பிசாசின் தூதன் என்பதை நிரூபித்து விட்டாய்.

  • @Selwin-w1j
    @Selwin-w1j Місяць тому +14

    இப்படி ஏதாவது வித்தியாசமாக செய்தால் எல்லாரும் கவனிப்பார்கள், விமர்சனம் செய்வார்கள், அதுவே தன்னை மேலும் பிரபலப்படுத்துவதற்கான விளம்பரமாக அமையும் என்பது இவருடைய எண்ணமாக இருக்கலாம். அந்தக் கூட்டத்தினரின் ஆரவாரத்தைப் பார்க்கதான் ஆச்சரியமாக இருக்கிறது.

    • @suseelat58
      @suseelat58 Місяць тому +1

      இந்த மாதிரி ஜஸ்டின் அண்ணா பத்தி பேசின எல்லாரும் பார்ப்பாங்க அதுக்கு தான் நீங்களும் எடுத்து போடறீங்க நீங்க நல்லா செய்தி எடுத்து அப்லோட் பண்ணுங்க views அதிகமாகட்டும்

    • @Selwin-w1j
      @Selwin-w1j Місяць тому +2

      இருக்கலாம், பிரபின் அவர்களின் நோக்கம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஜஸ்டின் அவர்களது அந்த செய்தியின் விளைவு தீமை, பிரபின் அவர்களின் இந்த வீடியோவின் விளைவு நன்மை, இதுதான் வித்தியாசம்.

    • @jodhabai7725
      @jodhabai7725 Місяць тому

      ​@@suseelat58 views vechu oru vengayam kooda vaanga mudiyathu...LET CHURCH BE CHURCH...DON'T SPOIL THE AURA OF CHRISTIANITY.....I THINK YOU ARE FROM JESTIN AND CO...

    • @jodhabai7725
      @jodhabai7725 Місяць тому

      ​@@Selwin-w1j YES JESTIN INDIA IS A AGMARK SPOILER SPIRIT...LET PEOPLE WAKE UP....

  • @kirubanandham2599
    @kirubanandham2599 Місяць тому +11

    பழைய ஏற்பாட்டில் இருந்து எல்லாம் தீர்க்கதரிசனம் சொல்லி புலி சிட்டு இப்ப சினிமாவில் இருந்து தீர்க்கதரிசனம் எடுக்குறாங்க

  • @raniprasad9336
    @raniprasad9336 Місяць тому +23

    கடைசிகாலம்

  • @ArjunAugustine1988
    @ArjunAugustine1988 Місяць тому +2

    தேவன் நீதியுள்ள நியாயாதிபதி, அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
    சங்கீதம் 7:11

  • @a.dhanasekaran9468
    @a.dhanasekaran9468 Місяць тому +18

    Muttaal Believers

  • @chrishephzibah4139
    @chrishephzibah4139 27 днів тому +2

    Praise be to Lord Jesus Christ. Brother, Let this video end with your words like "end will be terrible.. and so on...." and not with his cinema songs... Glory be to our self-sufficient, righteous and holy God. Everything is in Lord Jesus Christ. Nothing to take or borrow from this world except the precious lost souls.

  • @sureshj2574
    @sureshj2574 Місяць тому +10

    உனக்கு இது வேண்டுமானால் வசந்த காலமாக இருக்கலாம் பாவம் விசுவாச மக்கள், நிச்சயமாக ஒருநாள் மடை திறக்கும் அது ஆசீர்வாத மழையா அல்லது அக்கினி மழையா அன்று புரியும், மக்களே ஜாக்கிரதை ...

  • @ImmovablegraceChurchvadipatty
    @ImmovablegraceChurchvadipatty 29 днів тому +1

    You did good job brother . This is end time . He is mixing the truth with false doctrine. God is not expecting money . Money and riches of this world is not determined God’s blessings in our life .

  • @davitprince7510
    @davitprince7510 Місяць тому +24

    ஜஸ்டின் போன் நம்பர் இருந்தால் பதிவிடுங்கள்

    • @kalaivananlifestyles
      @kalaivananlifestyles Місяць тому

      @@davitprince7510 666

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 Місяць тому +1

      அவர் சேனல்ல கமெண்டு பபோட்டாலே டெலிட்டாயிருது

  • @thavarasa8719
    @thavarasa8719 Місяць тому +3

    Venam sakothara..vansikka paddukondu irukkurai manamthitumppu sako .......aaandavaridam mannippu keel❤

  • @michaelalex3042
    @michaelalex3042 22 дні тому +2

    பாதளத்திற்க்கு முன் குறிக்கப்பட்டவர்

  • @EbinezarRonaldo
    @EbinezarRonaldo Місяць тому +10

    Aruwaruppu😊

  • @elshadaiminestryjesus2597
    @elshadaiminestryjesus2597 7 днів тому

    How this people are hearing like this songs in church, it is orchestra bcz him our Jesus name is spoiling😢😢

  • @danielpravin338
    @danielpravin338 Місяць тому +7

    இளையராஜா கச்சேரி நம்ம சர்ச்சில் வைங்க சூப்பரா இருக்கும்.

  • @Rajakumarjenisha
    @Rajakumarjenisha Місяць тому +3

    Pravin dino super ah explain pannirukra super

  • @jebastins5801
    @jebastins5801 29 днів тому +2

    Brother don't criticize any man of God he is good man

  • @pratapsingh492
    @pratapsingh492 Місяць тому +11

    Jestin will go to dust bin for his false preaching 😅

  • @pugalanthip3897
    @pugalanthip3897 Місяць тому +10

    காசு பணம் சம்பாதிக்க நீ வேற வேலை பார் தம்பி

  • @lucasabiyaLucas
    @lucasabiyaLucas Місяць тому +2

    மக்களே வேத வசனத்தின் அடிப்படையில் ஆராய்ந்து பாருங்கள். இப்படி பட்ட விசயங்களை நம்பாதிருங்கள் . நம்பி இவர்களை பின்பற்றாதிருங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL 14 днів тому +1

    Hai Justin listen v. Swaroop krishnan message change you and your congregation

  • @gunalans8981
    @gunalans8981 Місяць тому +3

    Thank you bro for your info.

  • @agapegodslove6825
    @agapegodslove6825 Місяць тому +3

    என் நாமத்தை வீநீலே vazhankathiruppaiyagaa

  • @VadivelVel-dk3bi
    @VadivelVel-dk3bi 22 дні тому +1

    கர்த்தரை அறியாத ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள் என்ற வசனத்தின் பிரகாரமாக பாடுகின்ற பாடல் பாடல் மூலமாக புரிய வைக்கிறார் வைக்கிறது

  • @cravichandar5939
    @cravichandar5939 Місяць тому +14

    Ivana nambi pora visuvasigalai seruppala adimga...

  • @sivalingamdhanojan7175
    @sivalingamdhanojan7175 24 дні тому +2

    இழையராஐஆ வழக்கு போடப்போகின்றார்

  • @AjithKumar-fj8ux
    @AjithKumar-fj8ux Місяць тому +1

    Only we have to Pray 😢...

  • @sathiyapiriyan6607
    @sathiyapiriyan6607 25 днів тому +1

    கர்த்தர் காரி மூஞ்ச இந்த சபையில இந்த பாடல் மட்டுமல்ல நேத்து ராத்த்ரிரி எம்மா பாடல் கூட தீர்க்கதரிசனமா பாடுவாங்க ஒரு நாள் அந்த பாடலிலும் positive வார்த்தை தீர்க்க தரிசனமா வரும் என்று நான் உங்களுக்கு தீர்க்கதரிசனமாக சொல்கிறேன்

  • @annaimariyinaanai811
    @annaimariyinaanai811 Місяць тому +1

    இதெல்லாம் பார்க்கும் பொழுது கத்தோலிக்க திருச்சபை அன்றையிலிருந்து இன்று வரை தங்களுடைய வழிபாட்டு வழிபாட்டு நிலை கடவுளுக்கு ஏற்புடையதாகவும் மக்களுக்கு மன அமைதியை தருவதாகவும் இருக்கின்றது அவருடைய திருப்பலியில் வருகைப்பாடல் தியானப்பாடல் காணிக்கை பாடல் திருவிருந்து பாடல் முதல் வாசகம் இரண்டாம் வாசகம் பிரசங்கம் இவை அனைத்தும் உலகின் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் நடக்கின்றன கடவுளால் இயற்றிய திருச்சபை அன்று உண்மையாகவே நம்புகிறேன் நீங்களும் நம்புங்கள் ஆமென்

    • @freedylo8124
      @freedylo8124 14 днів тому

      இல்லை காதோலோக்க திருசபை வேதத்தில் இல்லாத சடங்குகளுக்கும் பரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சபை.

  • @SivamagenthranMagentharan
    @SivamagenthranMagentharan 17 днів тому +1

    Jesus

  • @danielpravin338
    @danielpravin338 Місяць тому +3

    பிரதர் இன்னும் கொஞ்ச நாள்ல விக்கிர வழிபாடும் கொண்டு வந்து இருக்கீங்களா.

  • @bharanidaranj7001
    @bharanidaranj7001 2 дні тому

    சபையில் பாட வேண்டிய பாடல்களா இது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭 அய்யோ 😮😮😮😮

  • @pastorsjayan6724
    @pastorsjayan6724 Місяць тому +2

    இப்போது வெளிவந்த பாடல்
    பாடுங்கள் ஏன் சினிமா பார்க்க
    போகலய பணம் உள்ள ஆளுதானே உங்கள் விவாசியையும் அழைத்து போய் பாத்துட்டு பாடுங்கள் மு ப கி
    பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியுவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள் (லேவி. 10:1).

  • @Arun-wv5uu
    @Arun-wv5uu 14 днів тому

    என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது

  • @madavanakirubakaran6733
    @madavanakirubakaran6733 Місяць тому +4

    This is a modern world disco club😂😂😂😂😂😂

  • @shibus9388
    @shibus9388 Місяць тому +5

    🎉உனக்கு நரகம்தான் ஜஸ்டீன்

  • @daisyselva3786
    @daisyselva3786 Місяць тому +3

    People also blindly following him. So sad

  • @violetrajkumar3722
    @violetrajkumar3722 Місяць тому +5

    Very soon God will destroy him. The younger generation should be very careful.

  • @canawedding3483
    @canawedding3483 25 днів тому +1

    என் கணவர் பெயர் கூட ஜெஸ்டின் தான் இருந்தாலும் கூறுகிறேன்.. நீங்கள் சொல்வது போல தரமான (( உங்களமாறி ஆளாளதான் வயநாடு அழிகிறது. ஆசை நூறு வகையா???

  • @jebaselvan2225
    @jebaselvan2225 Місяць тому +8

    Antha church vittu come OUT

  • @c.m.vasagamc.m.vasagam4396
    @c.m.vasagamc.m.vasagam4396 Місяць тому +2

    2 கொரிந்தியர் 11:14 வசனத்தை படியுங்கள் தேவ
    ஜனங்களே

  • @jenniferjames773
    @jenniferjames773 25 днів тому +1

    This is the reason God has declared unto each, "know the truth & the truth will set you free." Devil wants to take a group of people along with him to 'hell.' God WILL JUDGE the shepherd certainly, but the sheep that did not care to know the truth for themselves will also receive their DUE JUDGEMENT. All those who are sitting & clapping for these lies & deceptions- BEWARE JESUS IS COMING SOON. 1 பேதுரு 4:17 நீயாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்குங்காலமாயிருக்கிறது. முந்தி நம்மிடத்திலே அது துவங்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?

  • @d.arockiasamyd.arockiasamy946
    @d.arockiasamyd.arockiasamy946 18 днів тому

    சகோதரரே நீங்கள் சொன்னதுதான் உண்மை என்டர்டைன்மென்ட் என்ற கிளப்பு வைத்து பிசினஸ் செய்யலாம்

  • @greetajoanna5877
    @greetajoanna5877 28 днів тому +1

    Ayyo yesapa keylunga

  • @franklinp568
    @franklinp568 8 днів тому

    பாடல் வரிகள்
    கருத்தாழம் மிக்கவை
    எனவே வரிகளை சொல்வதில் தவறில்லை
    வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா...
    தடைக் கல்லும் உனக்கு ஒரு படி கல்
    என்பதில தவறில்லை
    தற்கால கிறித்தவ பாடல்கள் அனைத்தும் கருத்து செரிவுள்ளதா..
    இல்லையே

  • @justinDevakadatchem
    @justinDevakadatchem 18 днів тому

    தயவுசெய்து ரோமர்.10.10.ஐபடிக்கவும்

  • @Jp123joy
    @Jp123joy Місяць тому +2

    இவன் பாடுறத பேசுறத கேட்க ஒரு கூட்டம் ஐயோ பாவம். கேட்டுக்கு போகிற வாசல் Justin building வாசல்.

  • @samuelgnanadasan
    @samuelgnanadasan Місяць тому +4

    Jestin Paitthiyakkara Dog 😢😢😢

  • @Apostle.Abraham-Kumar
    @Apostle.Abraham-Kumar Місяць тому

    Thanks for this video

  • @sivagnanam4055
    @sivagnanam4055 Місяць тому +1

    பெரும்பாலான ஊழியக்காரர்கள் தங்கள் நாவலிமையால் மக்களை முட்டாளாக்கி பணம் சம்பாதிக்கிறார்கள். நியாய தீர்ப்பு சபையில் இருந்து தான் தொடங்கும்.

  • @priyadharshini2088
    @priyadharshini2088 Місяць тому +1

    Kartharudaya naam athai veeniley valangadhey. Sariyana punishment kidaikum dear brothers and sisters

  • @sebastiansatish78
    @sebastiansatish78 20 днів тому

    God will take care of him, will see soon

  • @Abdul10235
    @Abdul10235 Місяць тому +3

    Judgement will begin in the house of God!

  • @vijayav9180
    @vijayav9180 Місяць тому +4

    pls don't follow this Satan. Our LORD JESUS is coming soon..get ready.pls..

  • @babinpaul738
    @babinpaul738 Місяць тому +1

    👌👏👍

  • @daisyselva3786
    @daisyselva3786 Місяць тому +3

    Ithu church illa. Ithu cinema night club

  • @nallasamariyan9944
    @nallasamariyan9944 Місяць тому +1

    இவன் யாருயா. பாஸ்டரா இல்லா சினிமா பாடகனா. கர்த்தர் உனக்கு நல்லபுத்தியை கொடுப்பாராக.

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 Місяць тому +1

    👌👌👏👏👏👍👍👍🙏🙏🙏

  • @princecyrus5711
    @princecyrus5711 Місяць тому +2

    Positive words Bible la இல்லாத வாக்குத்தத்த வசனங்களா....😡

  • @ROZARIOMADALAISELVAM.ASELVAM
    @ROZARIOMADALAISELVAM.ASELVAM 18 днів тому

    இது ஆராதனை நடைபெறும் சபையா? அல்லது சினிமா பாட்டு கச்சேரி நடக்கும் ஆடிட்டோரியமா? இந்த சபை மக்கள் மனம் மாற ஜெபிக்க வேண்டும்.

  • @franklinp568
    @franklinp568 8 днів тому

    குற்றப்படுத்த வேண்டாம் கடவுள் பார்த்து கொள்வார்
    அதற்காக நீங்க எடுத்த வேலைகளே அதிகம்

  • @isaacthomas8492
    @isaacthomas8492 Місяць тому +2

    Kartharin varthi thariyatha makkal

  • @rajarathinam6762
    @rajarathinam6762 Місяць тому

    Last days people will gather pastors after their own last..

  • @djrandomchannel9790
    @djrandomchannel9790 Місяць тому +5

    இவன் ஒரு சாத்தான், இவனை பின்படிருப்பவர்கலும் சாத்தான் கூட்டமே சீக்கிரத்தில் நியாயந்திர்ப்பு வரப்போகுது,

    • @suresh-wq6uo
      @suresh-wq6uo Місяць тому

      Utkaanthu irukka neenga ellaam, kirukkanungalada, mutta payalugala, intha nedathi cenema, paarthu kondirukkira madhi irukku

    • @suresh-wq6uo
      @suresh-wq6uo Місяць тому

      Ivanukku, naame thandanai kodukkanumnu thoanuthu, Jesus forgive me samy

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu Місяць тому

    ஆம் கடசி காலம் கள்ளதிர்கதரிசி வந்துட்டான் கடசி காலம் அடையளம் இது நமக்கு ஒரு எச்சரிக்கை

  • @user-bu4nu3zh9p
    @user-bu4nu3zh9p Місяць тому +1

    Daai Justin ne oru paster eilla da...🤑 Ne oru 🪱

  • @SangeethaSangeetha-pt3wk
    @SangeethaSangeetha-pt3wk Місяць тому +1

    Yesapa

  • @karthiksundar2779
    @karthiksundar2779 Місяць тому +1

    Preach the word of god and not the cine songs. Unhappy to see this scenario and pls repent.

  • @user-wr9jq5ln2m
    @user-wr9jq5ln2m 14 днів тому

    நல்லவழி திறக்கல உங்களுக்கு நீங்களே அழிவின் கதவ தெறந்து பிட்டுடுங்க bro

  • @vasugimurphy7179
    @vasugimurphy7179 26 днів тому

    ஜஸ்டின் பிரதர் பாடல் வரிகளை தான் பாடினார ஆனா நீங்க பாடலில் உள்ள நடன காட்சிகளை சேர்த்தே காண்பிக்கிறார்கள் ஜஸ்டின் பிரதர் பாடல் வரிகளை தான் உதாரணம் படுத்தினார் ஆனால் நீங்களோ நடனக் காட்சிகளை மையப்படுத்தி இருக்கிறீர்கள்

  • @dilanidilani9938
    @dilanidilani9938 19 днів тому

    Indha maadhiri dogs naala than thappana vidhathula mathavnga Christians pathi yosikkuranga ivan yaaru ya cinema songs padicha rich aakiruvanga jesus pathi namma padicha rich aaka maattama rich aakurathukkaka namma edhukku jesus a pin patranum namma avara mattum nokki paaththa namakku ella blessing mm namakku kedaikkum ya......

  • @komers8314
    @komers8314 Місяць тому

    திருக்குரலை பலவிதமாக அர்த்தம்கொள்பவர்கள் இன்றுவரை உண்டு

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 Місяць тому

    உங்கள் உள்ள தேவ பிள்ளைகள் பாவம் இவர்களை யார் காப்பாற்ருவார்கள்

  • @suryakumar-sp3gu
    @suryakumar-sp3gu Місяць тому +3

    Shoe pottu Stage mela irukka nee, Nee oru fake pastor

  • @selvakumarselva2373
    @selvakumarselva2373 25 днів тому

    God punishment for the men

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 Місяць тому

    Bro super viedeo இந்த கறுப்பு பாஸ்டர்கள் அரை வேக்காடு

  • @user-yt9dj8gj7w
    @user-yt9dj8gj7w Місяць тому +1

    இவனை விடுங்க வேதத்தை படிங்க

  • @johnbose7194
    @johnbose7194 Місяць тому

    சகோதரர் ஜஸ்டின் சபை மக்களே நீங்கள் இரட்சிக்க பட்டவர்களா? ஆம் என்றால் இந்த வசனத்தின் படி வாழ முயற்சி செய்யுங்கள், சகோதரர் ஜஸ்டின் போதனை சரியாக படவில்லை
    அப்போஸ்தலருடைய நடபடிகள் 2: 40
    இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
    Acts 2: 40
    And with many other words did he testify and exhort, saying, Save yourselves from this untoward generation.

  • @sureshs4771
    @sureshs4771 Місяць тому

    Bro andavar ungalai innum nesikkirar innum ungalai payanpaduthuvar thayavu seithu sathiyyathi sathiyamai pothiyingal

  • @samuelrao5219
    @samuelrao5219 Місяць тому +7

    Satan's Agent

  • @fireman-o2e
    @fireman-o2e Місяць тому

    இந்த பாஸ்டர் ஐயா, ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருக்க வெறி கொண்டவராக இருக்கிறார்... நல்ல கோடீஸ்வரன்.. பவுல் கொருந்தியர் நிறுபத்தில் இது தர்ம ஊழியம் என எழுதி இருக்கிறார்.. ஏனனில் ஊழியர்கள் மேட்டிமை, கர்வம், இலலாதபடி அன்பு கலந்த தாழ்மையோடு இருக்க. இதை இப்படி தர்ம ஊழியம் என எழுதி இருக்கிறார்.

  • @premajeeva5684
    @premajeeva5684 Місяць тому +1

    கிறிஸ்தவம் எங்கே செல்கிறது ஜஸ்டின் முதலில் நீங்கள் இயேசுவை சிலுவையில் மீண்டும் மீண்டும் அறையாமல் மனந்திரும்புங்கள் ஆடுகளை சரியான பாதையில் நடத்துங்கள் 1பேதுரு5ம்அதிகாரம் வாசியுங்கள் 2,3வசனங்கள் உங்களுக்கு

  • @gunasing5983
    @gunasing5983 16 днів тому

    கர்த்தர் உங்கள் சபையில் இருக்கிறார❔❔❔❔❔